நல்ல தலைவர் கிடைத்திருக்கிறார்! ஸ்டாலின் செயல்பாடுகள்-மக்கள் கருத்து! Chennai Rain | MK Stalin | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • நல்ல தலைவர் கிடைத்திருக்கிறார்! ஸ்டாலின் செயல்பாடுகள் - மக்கள் கருத்து! Chennai Rain | MK Stalin | DMK | Public Opinion | TN Rain
    #ChennaiRain #PublicOpinion #MKStalin
    mk stalin,cm mk stalin inspects rain affected areas in chennai,tamil nadu cm mk stalin inspects rain affected areas in channai,mk stalin visits rain affected areas,visits rain affected areas,mk stalin speech,rain affected news today,mk stalin videos,chennai rain,stalin inspects,chennai rains,tamil nadu cm mk stalin,heavy rain in chennai,mk stalin visit kolathur area public,tamil nadu cm mk stalin visits flood areas,mk stalin rain,cm mk stalin,public opinion
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive....
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

ความคิดเห็น • 196

  • @ashkaraliashkarali7529
    @ashkaraliashkarali7529 2 ปีที่แล้ว +81

    இந்தியாவில் இருக்கும் முதல்வர்களில் முதலிடம் நமது தங்க தளபதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தான்

  • @Rajesh-hn1im
    @Rajesh-hn1im 2 ปีที่แล้ว +93

    TN CM ன்னா.. நெத்தில பொட்டு வெச்சிட்டு.. கால் தண்ணீர் படாமல் கார்ல இருந்து மக்களை பார்த்த 2015cm என்று நினைச்சியா..பெரியார் கொள்கையில் அண்ணா வழியில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி 👍

    • @balaramanr5311
      @balaramanr5311 2 ปีที่แล้ว +10

      கார்ல இல்லை.... ஹெலிகாப்டரில்

    • @Rajesh-hn1im
      @Rajesh-hn1im 2 ปีที่แล้ว +4

      @@balaramanr5311 சென்னை RK நகரில் காரில் இருந்து மைக் மூலமாக பேசி இருக்காங்கள் TH-cam ல இருக்கு நீங்கள் வேண்டும் என்றால் இப்போ கூட சர்ச் செய்து அந்த வீடியோ பார்க்கலாம் 🙏

    • @balaramanr5311
      @balaramanr5311 2 ปีที่แล้ว +7

      @@Rajesh-hn1im நான் கேள்வி பட்டது எல்லாம் மழை முடித்த பிறகு ஹெலிகாப்டரில் பறந்து வந்து பார்த்தார் ஏ1 என்று

    • @balaramanr5311
      @balaramanr5311 2 ปีที่แล้ว +5

      @@Rajesh-hn1im கலைஞர் எங்கள் மாவட்டம்....

    • @ranjithkumar8665
      @ranjithkumar8665 2 ปีที่แล้ว +4

      Jayalalitha veliya kooda varamatanga

  • @eaeencourageandempower6996
    @eaeencourageandempower6996 2 ปีที่แล้ว +72

    முதக்வர் மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார், மேலும் உடனடியாக வல்லுனர்கள் குழு ஒன்றை அமைத்து, இதேபோல வெள்ளம் வரமால் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.

  • @snathan6158
    @snathan6158 2 ปีที่แล้ว +39

    உண்மையில் ஒரு சிறந்த தலைவராக... சிறந்த முதல்வராக திகழ்கிறார் நமது முதல்வர் 🙏🎉🌸🤗

  • @naveenkalai7161
    @naveenkalai7161 2 ปีที่แล้ว +107

    திமுக மீது ஆயிரம் விமர்சனம் உண்டு. ஆனால் இம்முறை சிறப்பாக செயல்படுகிறது. இது தொடர வேண்டும். மக்களிடையே மிகப் பெரிய அதிருப்தி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

  • @babudhakshina8311
    @babudhakshina8311 2 ปีที่แล้ว +22

    இந்தியாவிலேயே மிகச்சிறந்த முதல்வராக மனிதநேயப்பற்றாளராக திகழ்கிறார், வாழ்த்துக்கள்!

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq 2 ปีที่แล้ว +32

    மக்கள் முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின் ஸ்டாலின்

  • @zebrao6066
    @zebrao6066 2 ปีที่แล้ว +49

    பணி சிறக்கட்டும். தமிழகத்தின் துயர் துடைக்கட்டும்.
    இதுவே கடைசி நிகழ்வாகட்டும்.

  • @tamilsalvan2369
    @tamilsalvan2369 2 ปีที่แล้ว +47

    ஒரு தலைவர்னா இப்படி இருக்கனும்

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 2 ปีที่แล้ว +28

    Mk ஸ்டாலின் mass சிஎம் 4 தமிழ்நாடு bro

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 2 ปีที่แล้ว +99

    மக்களால் மக்களில் ஒருவனாக மக்களுக்கான முதல்வர்

  • @APNisha
    @APNisha 2 ปีที่แล้ว +106

    தளபதி ஸ்டாலின் அண்ணா நீங்களும் உங்கள் உடம்பை கவனமாக பாத்துகுங்க அண்ணா

    • @akilavarsha5309
      @akilavarsha5309 2 ปีที่แล้ว

      S

    • @manjulamanjula5484
      @manjulamanjula5484 2 ปีที่แล้ว +1

      ஏன்டா இன்னும் நிறைய கொள்ளை அடிக்க இன்னும் ஒரு நூறு வருஷம் வாழ சொல்லலாமா

    • @skannan9677
      @skannan9677 2 ปีที่แล้ว +1

      @@manjulamanjula5484 ada naayae neeyellaam thirundhavae maattiyaa,thirudi kondu poyi estate, building,mannu maettula marauchu vachirundhaa nallavan field la irangi vela paathaa avan kettavanaa naadu uruppadumnaa unna maadhiri naayinga 1st thirundhanum.

  • @arulmary1041
    @arulmary1041 2 ปีที่แล้ว +55

    Simply Super Human Being more than a CM. May God Bless all his endeavours.

  • @வாசுபாலா
    @வாசுபாலா 2 ปีที่แล้ว +42

    மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா உங்க பணி சர்வதேச அளவில் தொடர வாழ்த்துக்கள் ஐயா....

  • @sarkumar1753
    @sarkumar1753 2 ปีที่แล้ว +7

    முதல்வர் ஸ்டாலினுக்கு நாளுக்கு நாள் பெருகிக் ஆதரவும், புகழும் அண்ணாமலைக்கும், அண்ணா திமுக வினருக்கும் பொறாமையையும்,பொச்செரிப்பையும் உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை? இந்த நற்பெயரும்,புகழும் ஸ்டாலின் அவர்களின் மெய்யான உழைப்புக்கு கிடைத்த வெற்றி பரிசு!

  • @nainamohamed5484
    @nainamohamed5484 2 ปีที่แล้ว +27

    Dmk தலைவர் ஸ்டாலின் அவர்கள் சிறப்பா செயல்படுகிறார் இதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை

  • @Ravi-ne8uz
    @Ravi-ne8uz 2 ปีที่แล้ว +17

    Good job 👍 Mr. M.K Stalin Chief minister Sir, Amazing Congratulations....🙏👏👌

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 2 ปีที่แล้ว +26

    மாண்புமிகு தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.... 🙏🙏🙏

    • @vickramv4844
      @vickramv4844 2 ปีที่แล้ว

      Hello brother nalla irukinglaa

  • @maiappankanagasabapathy4284
    @maiappankanagasabapathy4284 2 ปีที่แล้ว +22

    ஸ்டாலின் தமிழ் நாட்டு மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம். அவரை தக்க வைத்து கொள்வது மக்களின் தலையாய கடைமை!!!

  • @rathikakannan4846
    @rathikakannan4846 2 ปีที่แล้ว +2

    உலகத்திலேயே மிகச் சிறந்த முதல்வர் ஐயா தளபதி ஸ்டாலின் அவர்கள் மட்டுமே

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 2 ปีที่แล้ว +4

    India's first very good administration by TN CM stalin sir congratulating

  • @soundharmanimcamphilphd..9781
    @soundharmanimcamphilphd..9781 2 ปีที่แล้ว +35

    3:40 தம்பி அருமை... உண்மையா பார்க்கிறார்

  • @kalai8426
    @kalai8426 2 ปีที่แล้ว +5

    தளபதியாரின் செயல்பாடு மிக அற்புதம். தலைவா நெஞ்சமெல்லாம் பூரிப்பு. எம் கண்களில் ஆனந்தக் கண்ணீர் தலைவரே
    .

  • @vetrimaranmaran951
    @vetrimaranmaran951 2 ปีที่แล้ว +15

    I am an ADMK voter...but I see that Mr. Stalin handled the situation very well. But still, Chennai needs a water management plan

  • @selvanathim1272
    @selvanathim1272 2 ปีที่แล้ว +19

    Anna Stalin vera leval

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 ปีที่แล้ว +36

    மாஸ்தளபதி

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 ปีที่แล้ว +33

    வாழ்க தளபதி

  • @vasanthsivagnanam9026
    @vasanthsivagnanam9026 2 ปีที่แล้ว +29

    Super

  • @dranandphd
    @dranandphd 2 ปีที่แล้ว +5

    Let the lord bless our CM with good health. I am a senior citizen. I have not seen a CM walking along with minister's and other high officials walking in the affected areas and doing great jobs in the rains and flooded roads. Most of the CM, they fly in the helicopter to watch the affected scenes. Our tamilnadu CM, has to be appreciated for this noble job, he is sacrificing, his life for the people of Tamilnadu. We all should be grateful for the job , our CM does. He will be in the history for ever. We should pray that he should be healthy. Our CM should instruct all MLA's and MP's to take care of their areas and supply free food for all those affected.
    God bless our great CM.
    From Dr Anand Chennai.

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 ปีที่แล้ว +26

    திமுக வாழ்க

  • @rkgokul1
    @rkgokul1 2 ปีที่แล้ว +24

    This is long due, Fortunately our people selected good govt., Hope to re construct the infra permanently...

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 ปีที่แล้ว +18

    தளபதி வாழ்க

  • @arulthiagu6954
    @arulthiagu6954 2 ปีที่แล้ว +17

    Good work...

  • @kasvaaonlinemtp
    @kasvaaonlinemtp 2 ปีที่แล้ว +4

    பாராட்டும் மக்களுக்கு வாழ்த்துக்கள் 🌹💐

  • @princelydavid7067
    @princelydavid7067 2 ปีที่แล้ว +4

    Public Peoples Very Clear About D M K Government, Hats off C M Muthu Vel Karunanithi Stalin.

  • @iplacbangalore2737
    @iplacbangalore2737 2 ปีที่แล้ว +11

    Stalin is a very good leader. Wherever he go his aim is to do good to to the people. Long live Stalin.

  • @GaneshKumar-sj8cu
    @GaneshKumar-sj8cu 2 ปีที่แล้ว

    உண்மையில் இவர் ஒரு செயல் தலைவர் மக்கள் நல்ல முதல்வரை தேர்ந்தெடுத்து உள்ளார்கள் உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ajindp5050
    @ajindp5050 2 ปีที่แล้ว +17

    Stalin is best ya

  • @pugalenthi0077
    @pugalenthi0077 2 ปีที่แล้ว

    அருமையான செயல்பாடு

  • @subramaniam492
    @subramaniam492 2 ปีที่แล้ว +1

    தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் தொண்டு தமிழக மக்கள் சொல்லொண மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

  • @appoloseappolose3733
    @appoloseappolose3733 2 ปีที่แล้ว +2

    Super ,dedicated, inspiring, CM is STALIN

  • @govindarajannatarajan604
    @govindarajannatarajan604 2 ปีที่แล้ว

    உள்ளங்கள் நேரான வழி காணாட்டும் உறுதியில் துன்பங்கள் தூளாகட்டும்
    நாடே உன்னை கண்டு புகழ் பாடட்டும்

  • @devavenugopal8997
    @devavenugopal8997 2 ปีที่แล้ว +2

    We believe M. K. Stalin... Tamil Nadu hope M.K.Stalin.. மு. க. ஸ்டாலின் 🙏

  • @dachinamurutheetachi7575
    @dachinamurutheetachi7575 2 ปีที่แล้ว +10

    Good well done 👍

  • @dharunamohan7209
    @dharunamohan7209 2 ปีที่แล้ว +6

    Good work

  • @ragavank5782
    @ragavank5782 2 ปีที่แล้ว

    Wonderful CM Sir 💐💐💐

  • @raajac2720
    @raajac2720 2 ปีที่แล้ว +3

    Shri stalin is remember forever his tireless hard work,he is serving tamilnadu people more than 40 years,no knows , length and breadth of the tamil nadu,
    After became CM of Tamil Nadu,he appointed many great adminstrator in different positions,like mr IRAI ANBU is chief secretary,shri gagan deep Singh,shri Amutha,and other ministers like shri sekar Babu, Palani vel Rajan,Anbil poyya mozhi,many other experience people are deployed for services,hence Shri stalin looking prospects in ever section.more or less those high calibre official are very strong against corruption,they are very clean hands,even a single rupees are

  • @annadurai9930
    @annadurai9930 2 ปีที่แล้ว +1

    மக்கள் ஆட்சி சிறப்பு

  • @alexpillai800
    @alexpillai800 2 ปีที่แล้ว +5

    When is eating and Sleeping god knows great to Cm sir god blessing to all your family's..!!ALEX . Mumbai,

  • @sheelachandran4859
    @sheelachandran4859 2 ปีที่แล้ว +4

    🙏🙏 great message

  • @ManiKandan-jn5oe
    @ManiKandan-jn5oe 2 ปีที่แล้ว +1

    தளபதி ண்ணா சும்மாவா வாழ்க தளபதி

  • @saimanohar4811
    @saimanohar4811 2 ปีที่แล้ว +24

    We are expecting more and CM should ensure the same not repeated next time.

  • @geethack7947
    @geethack7947 2 ปีที่แล้ว +1

    May Lord God bless our CM sir take care of your health. You are an angel sent by Lord God l pray God s presence be with you and safe guard from the enemies thank you keep rocking 🙏Amen.

  • @vmani7973
    @vmani7973 2 ปีที่แล้ว +3

    Best CM MKS Sir,best government DMK

  • @nagarethinammanipillai6390
    @nagarethinammanipillai6390 2 ปีที่แล้ว +1

    Unmayana c m

  • @SGTking775
    @SGTking775 2 ปีที่แล้ว

    வாழ்க. வாழ்த்துக்கள் MKS. அவர்களே.. ஒரு வேண்டுகோள். மழை நீர் சேமிப்பு நன்றாக செய்யுனும்
    தெருவுக்கு தெரு.ரோட்டுக்கு
    ரோடு அது அது அளவுக்கு தக்க 5க்கு 5...3க்கு 3 என்று போட்டு ஒரு சடங்காக இல்லாமல் ஒரு ஓரமாக இடம் ஒதுக்கிகிட்டதட்ட 60 அடியிலிருந்து 100 அடி அதிகமாக போட்டு. தோராயமாக குறைந்தது 50 அடி
    6 இஞ்சுபோர் போட்டு பாதுகாப்பாக கண்கானித்து நீரை பூமிக்குள் இறக்க ஏற்பாடு
    செய்தால் பூமியின் அடிநீர்மட்டம்.நன்றாக இருக்கும். ஏனோதானோ என்று
    கடமைக்காக செய்தால் வேலைக்கு ஆகாது. அததை
    நன்றாக பாதுக்கவும். நீண்ட நாள் திட்டமாக இருக்கும். செலவுகள் ஆகத்தான் செய்யும். மக்கள் பணம் மக்களுக்காக நேரடி கண்காணிப்பில். நீர்நிலைகள நீர் குறையும் காலங்களில் கட்டாயம் தூர்வாரும் பணி கட்டாயப்படுத்தனும். மழைநீர்
    எல்லாம் கடலில் சேர்த்தாள் இயற்கை அன்னை நம் மீதுதான் கோபம் கொள்ளும்.

  • @asvadivelu5132
    @asvadivelu5132 2 ปีที่แล้ว +3

    very very very best C.M.of Tamil Nadu.It is now GOD gift

  • @selvaadivyakumar4565
    @selvaadivyakumar4565 2 ปีที่แล้ว

    Super தலைவா

  • @thulkarunai7358
    @thulkarunai7358 2 ปีที่แล้ว +4

    Super Tamil nadu CM Stalin....

  • @ravin8405
    @ravin8405 2 ปีที่แล้ว +12

    👍

  • @athimoolam1469
    @athimoolam1469 2 ปีที่แล้ว +2

    Cm sir
    Super sir valthugal.Edapadi vops v China amma.Ekaa ponnakaa.

  • @mohammedusain9202
    @mohammedusain9202 2 ปีที่แล้ว

    FULL OF ACTING BROTHERS. BALANCE 4 YEAR IS THERE WAIT &SEE. BEST OF LUCK 👍🌾🌾🇮🇳🚜🇮🇳🌾🌾

  • @jackandjilljackandjill7592
    @jackandjilljackandjill7592 2 ปีที่แล้ว +1

    அவர் பெயரே செயல் தலைவர்

  • @thiruppathimuthuramalingam4680
    @thiruppathimuthuramalingam4680 2 ปีที่แล้ว +11

    Nirmal sir super 👌

  • @albertwillson361
    @albertwillson361 2 ปีที่แล้ว +1

    Ungal Chanel makkal sonnathu 76/ sirappaaga Aatchi seikiraar entru ethu makkalin Aatchi Muthalvar(avl) nantri

  • @rajarampandian6731
    @rajarampandian6731 2 ปีที่แล้ว +1

    CM THALAPATHY MK STALIN Mass GOD Bless you 👍👍👍

  • @rizwansithick7897
    @rizwansithick7897 2 ปีที่แล้ว

    தன்மான தலைவர்

  • @sivamagudam
    @sivamagudam 2 ปีที่แล้ว +10

    ❤️🖤

  • @rkgokul1
    @rkgokul1 2 ปีที่แล้ว +13

    Minimum months takes to restore infra... because of emptied khazana. ADMK TO COMPENSATE....

  • @venkatesanr777
    @venkatesanr777 2 ปีที่แล้ว +8

    🙏🙏🙏

  • @vigneshvigneshdmk6654
    @vigneshvigneshdmk6654 2 ปีที่แล้ว

    Vara 11 super

  • @bawanikaruppaiah1262
    @bawanikaruppaiah1262 2 ปีที่แล้ว

    👃👃👃👃👃👃👃👃👃 super. Stalin. Sir

  • @skkrishmi
    @skkrishmi 2 ปีที่แล้ว +6

    Avarudaiya vasayaium thandiya sevai seikirar, vanunkukiren thalapathi avarkalai

  • @palanisamyr998
    @palanisamyr998 2 ปีที่แล้ว +1

    ஸ்டாலின் கிரேட்

  • @balaravindran958
    @balaravindran958 2 ปีที่แล้ว +1

    முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பதற்கு சென்னையில் மூன்று நாளில் வடிந்த வெள்ளமே சாட்சி..

  • @subramaniamthirumudy2834
    @subramaniamthirumudy2834 2 ปีที่แล้ว

    Thalabathi super. Keep it up. Let pass be pass let DMK become the best party in the whole of India.

  • @skmsarbudeen1274
    @skmsarbudeen1274 2 ปีที่แล้ว

    Cm sir super

  • @kirthanamurali2776
    @kirthanamurali2776 2 ปีที่แล้ว

    Vazhga cm

  • @FMNA
    @FMNA 2 ปีที่แล้ว +10

    💓💓💓

  • @devavenugopal8997
    @devavenugopal8997 2 ปีที่แล้ว +1

    எதிர்காலத்தில் சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க 14 கொண்ட நிபுணர்கள் குழுவை இன்று அமைத்து இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்:அதில் ஓய்வு பெற்ற இந்திய பேரிடர் மேலாண்மை தலைவராக இருந்த மிகுந்த அனுபவம் வாய்ந்த திருபுகழ் ஐஏஎஸ் தலைமையில் இந்த குழுவில் உறுப்பினர்களாக Climate Resilience Practice World Resources Institute-Director,Anna University மற்றும் IIT Professors,Madras Institute Development Studies,Environment Resource Eng.,Remote Sensing Dept Hyderabad & Civil Eng dept Bombay IIT போன்ற மொத்தம் 14 வல்லுநர்கள் குழுவில் உள்ளனர். 👏👌🙏

  • @NigarTamil
    @NigarTamil 2 ปีที่แล้ว

    முதல்வர் ஸ்டாலின்+ தலைமை செயலர் இறையன்பு கூட்டனி மக்களுக்காக.

  • @mohankc9361
    @mohankc9361 2 ปีที่แล้ว +1

    தளபதியின் உழைப்பு, வியப்பு, பாராட்டுகள்

  • @ramachandransubramanian
    @ramachandransubramanian 2 ปีที่แล้ว +4

    சொல்லுங்க முதல்வர் ஸ்டாலின் என்று சொல்லி பழகுங்கள்

  • @rddeepak5295
    @rddeepak5295 2 ปีที่แล้ว +1

    Super Best CM Stalin sir

  • @jeyapaul1167
    @jeyapaul1167 2 ปีที่แล้ว

    இந்தியாவின் தலைமை அமைச்சராக வேண்டும் திரு ஸ்டாலின் அவர்கள்.

  • @csuderson7219
    @csuderson7219 2 ปีที่แล้ว +1

    Vaazhga valarga ABP news

  • @chandransekhar2793
    @chandransekhar2793 2 ปีที่แล้ว +1

    அண்ணே2015லபால்பாக்கெட்ஐநூறுரூபா

  • @ushar967
    @ushar967 2 ปีที่แล้ว

    Stalinooru god

  • @inthaulagamazhganathu4634
    @inthaulagamazhganathu4634 2 ปีที่แล้ว +1

    தமிழ்யாகத்தின் அல சிறந்த முதல்வர் தமிழ்யாகத்தின் நிறந்திர முதல்வர்

    • @murugesans1804
      @murugesans1804 2 ปีที่แล้ว

      What?

    • @binzant007
      @binzant007 2 ปีที่แล้ว

      தமிழ் வாழ்க 🤣🤣🤣

  • @stalinstalin1526
    @stalinstalin1526 2 ปีที่แล้ว

    Cm ok

  • @roverbeauty1491
    @roverbeauty1491 2 ปีที่แล้ว +6

    Milk, 100rs vikka lai.

  • @PraveenKumar-er6wm
    @PraveenKumar-er6wm 2 ปีที่แล้ว +1

    Super c.m stalin sir

  • @maiappankanagasabapathy4284
    @maiappankanagasabapathy4284 2 ปีที่แล้ว +3

    ஸ்டாலின் தான் வந்திட்டாரு
    விடியல் தான் தராரு

  • @anandnathan2703
    @anandnathan2703 2 ปีที่แล้ว +7

    Sivapu sattai unn velaiye ondru paaru...admk poi intha kelviye keludaa..

    • @muruganc249
      @muruganc249 2 ปีที่แล้ว +2

      அவனுக்கு அறிவும் இல்லை அனுப்பவும் இல்லை.... ஒண்ணுமே செய்யவில்லை என்கிறான்

  • @soundharmanimcamphilphd..9781
    @soundharmanimcamphilphd..9781 2 ปีที่แล้ว +12

    1:35 ய் தம்பி நீ என்ன பன்னின, உனக்கு கீழ்பாக்கம் தான்

    • @mshameem50
      @mshameem50 2 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣🤣🤣

    • @somaravi934
      @somaravi934 2 ปีที่แล้ว

      Annathe . padam parthirupan. , illai . kadalai. poodu. irupaan

  • @pinkylamser4568
    @pinkylamser4568 2 ปีที่แล้ว +1

    Aiyya neengal pallandu irrukanum

  • @thirunavukkarasuarasu4106
    @thirunavukkarasuarasu4106 2 ปีที่แล้ว

    தலைவர்

  • @elangopandianpillai5345
    @elangopandianpillai5345 2 ปีที่แล้ว +1

    Very good actor . . .

  • @cardamomplanters6444
    @cardamomplanters6444 2 ปีที่แล้ว +2

    தலைவர் செயல்பாடுகள் நன்று. ஆனால் இன்னும் பல அதிகாரிகள் காவல்துறை செயல்பாடுகள் அதிமுக ஆட்சி போல இருக்கிறது

    • @muruganc249
      @muruganc249 2 ปีที่แล้ว

      கருப்பு ஆடுகள் உண்டு இன்னும்..

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 2 ปีที่แล้ว

    நல்லதை தொடர்ந்து செய்து.. ஆக்கிரமிப்பை அகற்றி..நீர்வீழ்ச்சி நிலீலாமல் செல்ல போர்கால அடிப்படையில் செயலாற்ற வேண்டும்..
    கள நிலைமை புரிந்து செயலாற்ற வேண்டும்