Ganesh Thirai Arangam, the Last Surviving Movie Tent in TN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @icbalmohamed5139
    @icbalmohamed5139 5 ปีที่แล้ว +74

    எங்கள் ஊரில் இந்த மாதிரியான தியேட்டரில் படம் பார்த்த அனுபவம் மீண்டும் நினைவில் வருகிறது இந்த மாதிரியான தியேட்டர்வைத்திருக்கும் முதலாளிக்கும் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் எனது மனமார்ந்த நழ் வாழ்த்துக்கள்

  • @sridevi109
    @sridevi109 6 ปีที่แล้ว +8

    இத்தகைய தியேட்டர்களில் படம்பார்க்கும் சுகமே தனிதான்... அந்த நாட்களில் நாங்கள் படத்திற்கு செல்வது என்பது குடும்பமே திருவிழாவிற்கு செல்வது போல... குறைந்து எட்டு பத்து பேராவது போவோம். தாத்தா ஆளுக்கு பத்து பைசா அல்லது இருபது பைசா தருவார். படத்தின் இடைவேளையில் விற்கும் தின்பண்டங்கள் ருசியாக இருக்கும். கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் கிடைத்த மறக்க முடியாத மகிழ்ச்சியான நாட்களில் இதுவும் ஒன்று...

  • @shanmugasundaram8709
    @shanmugasundaram8709 6 ปีที่แล้ว +59

    தியேட்டர் நடத்துபவர் மிகவும் நல்ல நோக்கத்துடன் நடத்துகிறார் வாழ்க.
    இக்கால சந்ததியினர் இத்தியேட்டரில் பெற்றோர்களுடன் சென்று இரசிக்க வேண்டும்.
    மணலில் உட்கார்ந்து பார்ப்பதே ஒரு அலாதியான சுகம்.எல்லோரும் அனுபவித்து உணர வேண்டும்.
    நன்றி.

    • @mah6104
      @mah6104 5 ปีที่แล้ว

      திரையரங்கத்தை குடும்பத்துடன் காணலாம்.ஆனால் படம் வேண்டுமே

  • @tamil6285
    @tamil6285 6 ปีที่แล้ว +206

    *ஒரு நாள் இந்த தியேட்டர்'க்கு போகணும்*

    • @asoorishreebashyam8918
      @asoorishreebashyam8918 5 ปีที่แล้ว

      நானும் வருகின்றேன்....

    • @balakumarv6560
      @balakumarv6560 5 ปีที่แล้ว

      நானும்

    • @vpseditz3471
      @vpseditz3471 5 ปีที่แล้ว +1

      கண்டிப்பா போகணும்

    • @karpagamkarpagam4206
      @karpagamkarpagam4206 5 ปีที่แล้ว +3

      Vanga enga village than

    • @balakumarv6560
      @balakumarv6560 5 ปีที่แล้ว

      @@karpagamkarpagam4206 entha ooru bro? Chennai irunthu epdi varlam???

  • @railwaykarthik4
    @railwaykarthik4 2 ปีที่แล้ว +3

    எங்கள் ஊரில் சிவசக்திகுமரன் திரையரங்கத்தில் இது போல் 1998 முதல் 2007 படம் பார்த்திருக்கிறேன் சொர்கம் அது

  • @பஞ்சாப்.பாங்டா
    @பஞ்சாப்.பாங்டா 5 ปีที่แล้ว +1

    ஐயா.பழமை.மாரமல்.இருக்கும்.திரையரங்கம்.பார்க.மிக்க.மகிழ்சியாக..இருக்கிரது.1978. 1980.1982.நான்.சிரு.வயது.நினைவுகள்.வருகிரது.இதெ.மாரி.தான்.உட்கார்ந்து.சினிமா.ஆசையாக..பார்பொம்.மரக்க.முடியா.நினைவுகள்

  • @nolimitshavefun5586
    @nolimitshavefun5586 6 ปีที่แล้ว +33

    அருமை இதுலே இருக்கும் வசதிகள் என்ன தான் டிஜிட்டல் இந்தியா இருந்தாலும்.... இதற்கு இடூ இல்லை.

  • @kavithakrishnaraj2886
    @kavithakrishnaraj2886 6 ปีที่แล้ว +17

    இதை ப்போல ஒரு திரையரங்கில் இரண்டு முறை படம் பார்த்திருக்கிறேன். இது ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது

  • @jayammicky
    @jayammicky 5 ปีที่แล้ว +40

    அழியவிட்டு விடாதீர்கள் மக்களே.! டென்ட் கொட்டகையில் இரவு 7 மணிக்காட்சியில் படம் பார்ப்பது சொர்க்கம்..!

    • @di4vshd
      @di4vshd 5 ปีที่แล้ว +4

      உண்மை தான்.

  • @yokesh7646
    @yokesh7646 6 ปีที่แล้ว +38

    சினிமா என்பது ஓர் ஊடகம்
    அதன் மூலம் மக்களுக்கு சில நல்ல செய்திகளை சொல்பவர்கள் தான் படைப்பாலிகள் அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள் தான் இவர்களை
    போன்றவர்கள்

  • @babuv2438
    @babuv2438 6 ปีที่แล้ว +24

    மதுரை மாவட்டம் நாகமலை
    புதுக்கோட்டையில் செந்தில் குமார் ராசி என்று ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. 1985-1987வருடங்களில் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களுடன் சேர்ந்து 2ஆவது காட்சி பார்த்த நாட்களை மறக்கவே முடியவில்லை.

  • @chaithuadithya4092
    @chaithuadithya4092 3 ปีที่แล้ว +1

    எங்க ஊர்ல முருகன் தியேட்டர் விட இந்த தியேட்டர் செம்ம வேற லெவல்ல இருக்கு எங்க ஊர் திருவள்ளுர் மாவட்டம் பள்ளிப்பட்டு

  • @vasudhevan3169
    @vasudhevan3169 5 ปีที่แล้ว +1

    இது போன்ற டென்ட் கொட்டகை தியேட்டர் மதுரை காஞ்ரம்பேட்டையில் பத்து வருடங்களுக்கு முன்னாள் இருந்தது கூட்டம் அலைமோதும். என்றைக்கி டிவி சீடி பிளேயர் வந்ததோ அன்றோடு இது போன்ற திரையரங்கமும் குறைந்தது அப்போதல்லாம் படம் பார்ப்பது மட்டுமே பொழுது போக்கு .மது குடிப்பவர்கள் குறைவு ஏனென்றால் எந்த படத்திலும் மதுவை முக்கியமா வைத்து படம் எடுப்பதில்லை அதனால் மக்கள் அதை விரும்பல ஆனால் இன்று மது இல்லாத படம் இல்லை அன்று தியேட்டரில் நின்ற கூட்டம் இன்று மதுக்கடையில் நிற்கிறது நன்றி தந்தி டிவி. சி.கருப்பையா மதுரை

  • @selvarajupalani835
    @selvarajupalani835 5 ปีที่แล้ว +2

    Really great ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சின்னவயதில் எங்க ஊரில் 1975ல்படம் பார்த்த ஞாபகம் வருகின்றன .கனேஷ் திரையரங்கு நிர்வாகத்திற்க்கு எனது நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👋👋👋👋👋

  • @gobid4451
    @gobid4451 6 ปีที่แล้ว +105

    ஏங்க ஊரில் இதை விட சூப்பர் ஆ இருக்கும் தியேட்டர் அனைத்து வசதியும் உள்ளது டிக்கெட் விலை 30ரூபாய் கரூர் வேற்றி தியேட்டரில்

    • @aravindh559
      @aravindh559 5 ปีที่แล้ว

      Naanum karur

    • @Gayubhuvana539
      @Gayubhuvana539 5 ปีที่แล้ว

      Haha sss my home pakathula tha

    • @tamilarasan2962
      @tamilarasan2962 5 ปีที่แล้ว

      சரியான ஊர் பதிவை அளியுங்கள் நண்பா

    • @goldwinner5535
      @goldwinner5535 5 ปีที่แล้ว +1

      நண்பா......
      "வேற்றி"
      இல்ல,
      "வெற்றி"

    • @mahamahendran9306
      @mahamahendran9306 2 ปีที่แล้ว

      @@tamilarasan2962 Gandhi gramam

  • @meetphysio
    @meetphysio 5 ปีที่แล้ว +8

    This is my native Theater and more over, I watched many English dubbing movie.
    During my childhood I paid for each movie ₹2 but now ₹25. Lots of improvement.
    After 15 years I’m planing to go again. Thanks Ganesh Theater.

  • @navaprabhu4539
    @navaprabhu4539 4 หลายเดือนก่อน

    மீண்டும் இதே போல் தமிழ்நாடு முழுவதும் டென்ட் கொட்டா வரவேண்டும்

  • @directorraananth9371
    @directorraananth9371 5 ปีที่แล้ว +3

    இந்த திரையரங்க உரிமையாளர் காலில் விழுந்து வணங்குகிறேன்

  • @themask3889
    @themask3889 6 ปีที่แล้ว +26

    Enga ooru theatre 😁😁😁😁❣️❣️

    • @sekar13
      @sekar13 6 ปีที่แล้ว

      எந்த ஊர்

    • @themask3889
      @themask3889 6 ปีที่แล้ว

      sekar sekar Rathinagiri

    • @sachinvasantharaj2675
      @sachinvasantharaj2675 5 ปีที่แล้ว +2

      பூட்டுத்தாக்கு

  • @navaprabhu4539
    @navaprabhu4539 4 หลายเดือนก่อน

    மீண்டும் இதேபோல் தமிழ் நாடு முழுவதும் ஆங்காங்கே டென்ட் கொட்டா மீண்டும் வர வேண்டும்

  • @muthupandi6910
    @muthupandi6910 4 ปีที่แล้ว

    எங்கள் ஊரில் விஜயகாந்த் நடித்த திருமூர்த்தி திரைப்படத்தை இந்த மாதிரி பாத்திருக்கிறேன்

  • @kgopinathkrishnansarguna
    @kgopinathkrishnansarguna 6 ปีที่แล้ว +12

    So far no dislike. Great Vellore DAAAA....

  • @Royal_Tirupattur
    @Royal_Tirupattur 2 ปีที่แล้ว +2

    Epo open la illa bro mutitaga 😬😢

  • @PremKumar-yn1yp
    @PremKumar-yn1yp 2 ปีที่แล้ว

    எங்கள் ஊர் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா கோவிலூர் பகுதியில் உமாமகேஸ்வரி. டூரிங் டாக்கீஸ் 1975 ஆண்டில் செயல்பட்டது மறக்க முடியாதது.

  • @jambug2657
    @jambug2657 5 ปีที่แล้ว +5

    டெண்ட் கொட்டகையில் எம் ஜி ஆர் சிவாஜி படம் நான் பார்த்ததை மறக்க முடியுமா

  • @devaraj7564
    @devaraj7564 6 ปีที่แล้ว +2

    Idhellam inum niraya kalam irukanum. Vazhthugal ganesh theater👏👏👏😍😍

  • @manojravichandran7463
    @manojravichandran7463 6 ปีที่แล้ว +22

    Good films doesnt need luxury....

  • @Mubarakgulam1039
    @Mubarakgulam1039 5 ปีที่แล้ว

    நான் ,சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியில் 90' களில் 2.50 பைசா, 3,4 ரூபாய் கொடுத்து படம் பார்த்த் ஞாபகம் வருகிறது....நன்றி.

  • @howtomake01
    @howtomake01 5 ปีที่แล้ว

    அருமை👌

  • @SureshS-rr6ix
    @SureshS-rr6ix 6 ปีที่แล้ว +14

    I also watched in this tent kottay Narasimma film captain vijay kanth

  • @sreethiyagu5895
    @sreethiyagu5895 5 ปีที่แล้ว +4

    Old is very good gold.

  • @mpechimuthu3182
    @mpechimuthu3182 6 ปีที่แล้ว +5

    மகிழ்ச்சி அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @SaiRajSwamy
    @SaiRajSwamy 6 ปีที่แล้ว +3

    Tent kottaiyil padam paarpathu oru thani sugam. Only once or twice in my childhood have i seen it. Govt must build theaters at least like this for public viewing and give tickets at less cost. Once that happens i am sure many people will return to theaters and multiplexes would have to reduce their ticket price or atleast the eatables price.

  • @mkumaran7819
    @mkumaran7819 6 ปีที่แล้ว +1

    Annan ganesh vaalga palaandu

  • @yousufrahan
    @yousufrahan 5 ปีที่แล้ว +8

    25, 35 ரூபாயா..?? அடேய் விஷால் குரூப் போய் என்னனு பாருங்க டா

  • @jayakumarjayakumar3344
    @jayakumarjayakumar3344 6 ปีที่แล้ว +1

    Naa vellore itha theater LA movie LA pathu irrukuga supra irrukum

  • @suriyasaravanan4223
    @suriyasaravanan4223 5 ปีที่แล้ว +1

    Na vellore than intha theater ku poi irukan super ah irukum

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 6 ปีที่แล้ว +11

    எந்தப் பணியிலும் சேவை செய்யலாம் என்பதற்கு உதாரணம்.

  • @vinothjohnraj
    @vinothjohnraj 5 ปีที่แล้ว +1

    2:15 டிக்கெட் விலை இரண்டாம் வகுப்பு 1.00 ரூபாய் என்றும் முதல் வகுப்பு 1.50 என்றும் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது

  • @shyamganesh9424
    @shyamganesh9424 5 ปีที่แล้ว +1

    Yeaaah... Engaa vooruu😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @tamilponniparasuraman4325
    @tamilponniparasuraman4325 6 ปีที่แล้ว +4

    Very great & excellent

  • @venkatjai4708
    @venkatjai4708 6 ปีที่แล้ว +3

    My favourite theater

  • @mohamedbena1668
    @mohamedbena1668 6 ปีที่แล้ว +4

    old is gold

  • @tkumargstharshan720
    @tkumargstharshan720 3 ปีที่แล้ว

    அருமை.

  • @K1975umar
    @K1975umar 3 ปีที่แล้ว

    Please continue the theatre don't close

  • @பஞ்சாப்.பாங்டா
    @பஞ்சாப்.பாங்டா 6 ปีที่แล้ว +2

    super.palangkala.nynai.uogal.varudu.enakku

  • @kamalmani0072
    @kamalmani0072 6 ปีที่แล้ว +1

    Vera level Thala. Na un fannn

  • @saravanansemayapadirukigab1200
    @saravanansemayapadirukigab1200 5 ปีที่แล้ว

    love u sir super nan pollachi unga theteruku vanthu padam papan

  • @Vinodkumar-dq1tt
    @Vinodkumar-dq1tt 6 ปีที่แล้ว +1

    Super guys still looking nice theater i want to watch film in this theatre good service to people sir

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 2 ปีที่แล้ว

    Superb Sir

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 4 ปีที่แล้ว

    Super theater tks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @janakisivakumar1529
    @janakisivakumar1529 6 ปีที่แล้ว +2

    Super

  • @TIPTOPTHAMIZHAN
    @TIPTOPTHAMIZHAN ปีที่แล้ว

    Congrats to theatre owner❤❤

  • @leeviki
    @leeviki 6 ปีที่แล้ว +2

    We usually go to thos theatre while studying in Vellore...3 years before ticket rate only 10rs and they telecast hollywood dubbed movies.. During interval we coluld get murukku for 1rs...it is very good theatre...

  • @jraja4753
    @jraja4753 6 ปีที่แล้ว +4

    Old is good

  • @mr.siva.9069
    @mr.siva.9069 5 ปีที่แล้ว +1

    Old memories 😊

  • @Umaptraveller
    @Umaptraveller 6 ปีที่แล้ว

    Nostalgia

  • @manianbu1991
    @manianbu1991 5 ปีที่แล้ว

    Nan indha theater LA modhalu partha padam Aru 5rs only and last watched movie arundhadhi

  • @PraveenKumar-wv6rz
    @PraveenKumar-wv6rz 5 ปีที่แล้ว

    Plss nanba intha thater ku address send pannagaka

  • @asokanasokan734
    @asokanasokan734 3 ปีที่แล้ว

    Kuraivana kattanam

  • @dharshwinap3386
    @dharshwinap3386 5 ปีที่แล้ว

    Nan chinna vayasula inga dhan padam pathen

  • @jagan8066
    @jagan8066 6 ปีที่แล้ว +3

    super sir all the best

  • @yuvakrish235
    @yuvakrish235 5 ปีที่แล้ว

    Enga ooru puttuthakku 😍😍😍😍

  • @rajeshdon3739
    @rajeshdon3739 5 ปีที่แล้ว +1

    Proud to be an vellore ponnu

  • @rajamohamedmohamed6435
    @rajamohamedmohamed6435 5 ปีที่แล้ว

    Please thayavo saythu muderathiga

  • @mageshkumar2498
    @mageshkumar2498 5 ปีที่แล้ว

    Mass tentkottai

  • @AjithKumar-ph9bv
    @AjithKumar-ph9bv 6 ปีที่แล้ว

    Arumai

  • @shobana527
    @shobana527 5 ปีที่แล้ว

    Ethu enga voru 😍💪💪💪

  • @tamillove4743
    @tamillove4743 5 ปีที่แล้ว

    Super thala

  • @velloreentertainment9613
    @velloreentertainment9613 5 ปีที่แล้ว +1

    Enga vooru da Vellore

  • @sudhakarsudhakar509
    @sudhakarsudhakar509 5 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டுல தியேட்டர் எதுவுமே இருக்க கூடாது
    இன்றைய கலாச்சார அழிவுக்கு சினிமாவே முக்கியகாரணம்

    • @annadore9128
      @annadore9128 2 ปีที่แล้ว

      அது தமிழ் பொண்ணு பச்சை தமிழச்சி திரிஷா த்ரிஷா நயன்தாரா தேவுடியா மகனே பரதேசி நாயே மலையாள தேவுடியா மகனே பரதேசி நாயே மலையாள தேவுடியா மகனே நீ

  • @rajinikalyan270
    @rajinikalyan270 3 ปีที่แล้ว

    அந்த நாள் நினைவலைகள்

  • @sumithpolice4178
    @sumithpolice4178 5 ปีที่แล้ว +1

    Vellore 😎

  • @CheeseMediaworks
    @CheeseMediaworks 5 ปีที่แล้ว

    Wow...long life mr ganesan...gbless.

  • @no1gamingchannel133
    @no1gamingchannel133 5 ปีที่แล้ว +2

    my daddy theatre

  • @bhavanis1995
    @bhavanis1995 5 ปีที่แล้ว

    Really super😉

  • @kssmileplease1138
    @kssmileplease1138 6 ปีที่แล้ว

    சூப்பர்

  • @RKAtoz-rk7
    @RKAtoz-rk7 5 ปีที่แล้ว

    I am coming soon Vellore theatre

  • @asbbasha2437
    @asbbasha2437 6 ปีที่แล้ว +1

    Avar kodutha ticketil oru roobai endru irundhadhai gavanitheergala?

  • @pandiyanpandiyan8512
    @pandiyanpandiyan8512 2 ปีที่แล้ว

    சுருளி பெட்டியில் உள்ள ஆர்த்து தியேட்டரில் ஞாபகம்

  • @sayedimrankhaleel2164
    @sayedimrankhaleel2164 5 ปีที่แล้ว

    Yen ooru

  • @SureshKumar-bn6sq
    @SureshKumar-bn6sq 6 ปีที่แล้ว +2

    Enga ooru Sathyamangalam, om muruga nu Oru tent kottai iruthuchu
    Nanum neraya movies pathrukken Antha tent kottai la ten rupees ku China vayasula

  • @thendralsangam7035
    @thendralsangam7035 3 ปีที่แล้ว

    👌

  • @aruns2604
    @aruns2604 5 ปีที่แล้ว

    Super super anna

  • @suganyameganathan8104
    @suganyameganathan8104 5 ปีที่แล้ว

    Anna ninga god's shadow

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 5 ปีที่แล้ว

    super

  • @thirukumaran8393
    @thirukumaran8393 2 ปีที่แล้ว

    Puthu anupuvam kedaikum

  • @-karikalathalaivan2335
    @-karikalathalaivan2335 6 ปีที่แล้ว +3

    சிறப்பு!!!

  • @laksminarasimhansridharan510
    @laksminarasimhansridharan510 5 ปีที่แล้ว

    Nice memories

  • @n.sn.s7100
    @n.sn.s7100 5 ปีที่แล้ว

    Enga oorla iruku Vedasandur laa

  • @sharkraj5542
    @sharkraj5542 6 ปีที่แล้ว

    Ean namba perambalur layum paarkalame jiiii....

  • @pattamadaimohideenmohideen4151
    @pattamadaimohideenmohideen4151 5 ปีที่แล้ว

    Super super

  • @kailmpro4314
    @kailmpro4314 6 ปีที่แล้ว

    super Namma Ooru

  • @ams.bharathbg4663
    @ams.bharathbg4663 5 ปีที่แล้ว

    Good👍

  • @stephenraja5372
    @stephenraja5372 5 ปีที่แล้ว

    My place n.a. anga dhan movie paapen

  • @ajithsivaraja
    @ajithsivaraja 6 ปีที่แล้ว +5

    முக்கூடலில் இன்னமும் டூரிங் டாக்கீஸ் இயங்கி வருகிறது.

    • @nellai_pasanga_0079
      @nellai_pasanga_0079 5 ปีที่แล้ว

      Ena theatre enga iruku

    • @ajithsivaraja
      @ajithsivaraja 5 ปีที่แล้ว

      @@nellai_pasanga_0079 முக்கூடல், நடிகர் ராஜேந்திரநாத் குடும்பத்தினரால் நடத்தப்படுகிறது

  • @vijayganesh14
    @vijayganesh14 6 ปีที่แล้ว +1

    History repeats

  • @smanikandan5193
    @smanikandan5193 6 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @KrishnaKumar-xn2sb
    @KrishnaKumar-xn2sb 5 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rockersragu5265
    @rockersragu5265 6 ปีที่แล้ว

    Wow proud to be vellore da