மொத்த Nuwara Eliya-வும் தெரியுது 😮| Ambuluwawa | Nuwara Eliya | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 112

  • @qryu651
    @qryu651 ปีที่แล้ว +18

    இலங்கை அழகான நாடு ஆனால் அரசியல் வாதிகள் எல்லோரும் பிரச்சனையை வளர்க்கும் செயல் திட்டங்கள் கேவலமான செயலாகும்.
    இல்லையேல் எல்லோருமே அமைதியாக வாழலாம். ஆனாலும் இப்போது தமிழர்கள் கூடுதலாக சிங்கள இடத்தில் வசதியான வாழ்க்கை வாழ்கிறார்கள்.
    உங்கள் பதிவுகள் எல்லோருக்கும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
    நன்றி சகோதரர் வாழ்த்துக்கள்.

  • @autonyautony230
    @autonyautony230 ปีที่แล้ว +16

    இலங்கையில் இருந்து கொண்டு இதை பார்க்கவில்லை நன்றிகள் 🙏🙏🙏👌👌👌

  • @pandiyarajan8110
    @pandiyarajan8110 ปีที่แล้ว +12

    நன்றிகள் மகனுக்கு, நான் நேரில் பார்த்தது போல் இரு‌ந்தது 👍👍👍

  • @zareenathamin7611
    @zareenathamin7611 ปีที่แล้ว +28

    நாங்கள் கடந்த மே மாதம் இலங்கை சுற்றுலா வந்த போது இந்த இடத்திற்க்கும் வந்தோம் என் மகன் மட்டும் உச்சி வரை சென்று இறங்கி வந்தார் சநதோஷமாக இருந்தது இலங்கையின் இயற்க்கை அழகை வர்ணிக்கவார்த்தைகள் போதவில்லை அனுபவித்தால் தான் விளங்கும் எழிலரசி இலங்கைக்கு நன்றிகள்....💐🥰🙏🇮🇳

  • @righteye9509
    @righteye9509 ปีที่แล้ว +7

    காலம் சென்ற அமைச்சர் தீ மூ ஜயரட்ண அவர்கள் இந்த அம்புளாவ மலையை அபிவிருத்தி செய்யும் போது கம்பளை மக்கள் சிரித்து கேலி செய்தார்கள்
    ஆனால் இதுவே இன்று கம்பளை நகரின் அடையாளமாக திகழ்கிறது 🎉🎉🎉
    எம்மை போன்ற பலருக்கு teenage வயது பருவங்கள் இங்கு தான் பல நினைவுகளை கொணாடுள்ளது🎉🎉🎉🎉🎉

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 ปีที่แล้ว +33

    அருமை 👌 வீடியோ பார்க்கிற எனக்கே கால் நடுங்குகிறது போதும் sir கீழே இறங்கிடுங்க

  • @ismailvloger9315
    @ismailvloger9315 หลายเดือนก่อน +1

    My place Gampola ❤🎉 ambuluwawa

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 ปีที่แล้ว +3

    வணக்கம் சகோ மிகவும் நுவரெலியா.... காணொளிகள் அனைத்து சிறப்பு நன்றி.....

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 ปีที่แล้ว +1

      Ithu Nuwara eliya illa bro. Gampola town - Kandy. ❤

  • @kalanaviraj7540
    @kalanaviraj7540 ปีที่แล้ว +8

    Dear Chadru, Ambuluvava tower is in Gampola town - Which is in Kandy District . Not in Nuwara eliya . Gampola was the capital of Sri lanka between 1314 AD to 1415 AD. It was called kingdom of Gampola (Ganga sri pura) started by King Buvanekabahu the 4th. This town is older than Kandy .Gampola is my home town .❤

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 ปีที่แล้ว +5

    Chandru's face is showing fear😊😊 excellent chandru..

  • @madhumadhu-pt6ws
    @madhumadhu-pt6ws ปีที่แล้ว +19

    இது எங்க ஊர் Gampola அண்ணா👍இந்த இடத்தில் எல்லா மதத்தோட ஆலயமும் உண்டு .அங்க சிங்கம் ஒன்று உள்ளது.அதோட வாய்குள்ளே போய் வரலாம்.இது கம்பளை ,நுவரெலியா இல்லை

    • @hajjiumma
      @hajjiumma ปีที่แล้ว +1

      Yes anna eti GAMPOLA

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 ปีที่แล้ว +2

      Yes. Gampola - Kandy District .❤

    • @anitapoul162
      @anitapoul162 11 หลายเดือนก่อน

      Yes

  • @winnisathees6699
    @winnisathees6699 ปีที่แล้ว +4

    I'm so impressed that's you Made it all the way to the top I could not even watch this episode my head started spin woooow thanks Chandru

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 ปีที่แล้ว +3

    Super video 👍gampola angal oru than 🇸🇦🇱🇰

  • @Kaattukuyil
    @Kaattukuyil ปีที่แล้ว

    ஹாய் பாடகி காட்டுக்குயில் உங்கள் வீடியோ மிகவும் பிடித்திருந்தது எங்களால் இதையெல்லாம் நேரில் சென்று பார்க்க முடியாது தங்கள் வீடியோவாள் பார்க்க வாய்ப்பு கிடைத்தது மிக்க நன்றி சந்துரு சார் . மேனகா மேம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க பல்லாண்டு ❤

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 ปีที่แล้ว +1

    நல்ல உயரம் 6000 அடி மலை நல்ல தெரியுது பார்க்க கெஞ்சம் பயம் இருக்கு , சிறப்பு என் ஆசைவழங்கள்🌞✋🌹👌🎈💐🎁🌿🍒🍒

  • @aadhithequeen8902
    @aadhithequeen8902 ปีที่แล้ว +3

    Anna ithu nuwara eliya illa gampola namma ooru

  • @thariq1982
    @thariq1982 ปีที่แล้ว +2

    Good one! We too had fun with your hiking!

  • @dhanasekarsekar7963
    @dhanasekarsekar7963 ปีที่แล้ว +3

    Super cool Mr chandru.

  • @MohanKumar-tj8os
    @MohanKumar-tj8os ปีที่แล้ว +22

    😮முகத்துல நல்லாவே பயம் தெரியுது,சந்துரு, நல்ல காலம் தங்கச்சி மேனகாவ கூட கூட்டிவரேல்லை😂

  • @malarvilia3404
    @malarvilia3404 ปีที่แล้ว +1

    மிக அருமையான இடம் . மிக்க நன்றி🙏👌😊

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e ปีที่แล้ว +2

    Hii..சூப்பர்...💯💯💯🌿👍👍👍🌿👌👌👌👌👌👌🌿🌿🌿🌿🌾🌾

  • @nithunithu8181
    @nithunithu8181 ปีที่แล้ว +2

    Summa pakkave engalukku thale suththuthu Anna, Nerla parththa🤕🤕🤕🤕🤕🤕 Apppppaaaaaa

  • @layan.8183
    @layan.8183 ปีที่แล้ว +1

    So great Anna.. semmaya irunchi but bayama irukku..

  • @ismailvloger9315
    @ismailvloger9315 หลายเดือนก่อน +1

    #Gampola

  • @vasanthavasantha4647
    @vasanthavasantha4647 ปีที่แล้ว +2

    Oru kalla serippu ullukkula payam face smile enakku payam 😅

  • @bjemi1788
    @bjemi1788 ปีที่แล้ว +2

    Bro your videos are so good but audio is low.. Please use some mic.. Its my humble request🙏

  • @paulrajcm7872
    @paulrajcm7872 ปีที่แล้ว +2

    சந்துருஅண்ணா
    மிகவும் அருமை

  • @Sri2303
    @Sri2303 ปีที่แล้ว +2

    impressed keep it up chandru

  • @SuhaibSuhaib-g1c
    @SuhaibSuhaib-g1c ปีที่แล้ว +6

    சந்று அண்ணா உங்களுக்கு
    ஏறுவதற்கு இவ்வளவு பயமென்றால் அந்த டவரை
    கட்டிய மேஸ்த்திரியின் நிலமையை கொஞ்சம் யோசிச்சு பார்க்கும் போது
    தலையே சுற்றுது...

  • @rukaiyasahabdeen5721
    @rukaiyasahabdeen5721 ปีที่แล้ว +6

    Gampola town’s sea level hight is around 1600ft only not 6000ft

  • @satyaedverses2880
    @satyaedverses2880 ปีที่แล้ว +1

    Pathu errunga Chandru payangaraman uyaram

  • @RanjithkumaraRanjith-we1lo
    @RanjithkumaraRanjith-we1lo ปีที่แล้ว +1

    Anna idhu engada uru

  • @prakasamgovindaswami8134
    @prakasamgovindaswami8134 ปีที่แล้ว +3

    Very nice video 👌

  • @anfaze9488
    @anfaze9488 ปีที่แล้ว +1

    Nanum igge poyirukkan na payethula kaththittan

  • @ashraffm.jaleel8314
    @ashraffm.jaleel8314 ปีที่แล้ว

    Chandru This is Gampola Thank you very much for taking me to my hometown (from UK)

  • @travelbutterfly.
    @travelbutterfly. ปีที่แล้ว +1

    Very informative Vlog 👍

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 ปีที่แล้ว +2

    Wow super 👌👍

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 9 หลายเดือนก่อน +1

    😅😅😊

  • @FathimaMohamedsalif-sy7hw
    @FathimaMohamedsalif-sy7hw ปีที่แล้ว +1

    Chandru bro engal area ku poyirukkeenga magilchi innum niraiya idangal irukkuthu..poi paarunga.

  • @dilukshidilukshi9589
    @dilukshidilukshi9589 ปีที่แล้ว +1

    Anna video super😍😍

  • @mohammedjesley6552
    @mohammedjesley6552 ปีที่แล้ว

    Great place I shall visit over there soon.

  • @senduran1643
    @senduran1643 ปีที่แล้ว +2

    எனது தம்பியும் போயிட்டு வந்துட்டார். அண்ணா நல்லவே பயம் தெரியுது முகத்துல.😇

  • @rohinik4098
    @rohinik4098 ปีที่แล้ว +1

    Chandru anna marana bayam

  • @e.m.michael4193
    @e.m.michael4193 ปีที่แล้ว +4

    அண்ணா அது எல்லாம் கடவுளும் வந்து சொன்னாலும் கேக்க மாட்டாங்க அண்ணா எவ்லோ கேட் போட்டாலும் பாய்ந்து போறது கொரங்கு, 🦍🐒🐵 புத்தி அதுதான் னா 😂

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn ปีที่แล้ว +2

    Wow amazing😍

  • @mmmhaleem522
    @mmmhaleem522 ปีที่แล้ว

    Super chandru

  • @FathimaNifasha-fo8uf
    @FathimaNifasha-fo8uf ปีที่แล้ว

    Naanum Inga poai irukn semmayaa irundhichi❤ anga Ulla cool la nadunginen😂

  • @juliyathayaseelan8618
    @juliyathayaseelan8618 ปีที่แล้ว +1

    Very good well done

  • @aya2aya320
    @aya2aya320 ปีที่แล้ว +1

    Enga Anna erukinga na gampoala

  • @IsmathIqbalDLN
    @IsmathIqbalDLN ปีที่แล้ว

    In this place have some more place to visit lake

  • @kristykishore107
    @kristykishore107 ปีที่แล้ว +2

    Idu gampola bro

  • @abdulbarymohamed643
    @abdulbarymohamed643 ปีที่แล้ว +1

    ❤ super video

  • @kannigam8028
    @kannigam8028 ปีที่แล้ว +1

    Wow super

  • @parimalarparimalar3497
    @parimalarparimalar3497 ปีที่แล้ว +2

    ❤❤Super

  • @khainaA.majeed
    @khainaA.majeed ปีที่แล้ว +1

    Nan 3 thadawai poy iruken

  • @sarathajeyakumar7235
    @sarathajeyakumar7235 ปีที่แล้ว +1

    வீடியோ. Super.

  • @mohamednafsan2847
    @mohamednafsan2847 ปีที่แล้ว +1

    Nuwara eliya????

  • @philiparmstrong8836
    @philiparmstrong8836 ปีที่แล้ว +1

    How many steps?

  • @agilaagilaagila-vm3ph
    @agilaagilaagila-vm3ph ปีที่แล้ว +1

    Anna super

  • @almaraalmuslima1674
    @almaraalmuslima1674 ปีที่แล้ว +1

    Akka enga

  • @jessyjessy1605
    @jessyjessy1605 ปีที่แล้ว

    அருமையான வீடியோ

  • @gayathrishanmuganathan3535
    @gayathrishanmuganathan3535 ปีที่แล้ว +1

    super bro

  • @sabeithaschannel
    @sabeithaschannel ปีที่แล้ว +1

    நல்ல பயணம் உங்களுக்கு 😍

  • @saralasandha8127
    @saralasandha8127 ปีที่แล้ว +1

    Super🙏 r j

  • @AlexAlex-ns5pq
    @AlexAlex-ns5pq ปีที่แล้ว +1

    Anna peethuruthaalagala pogga anna

  • @RanjithkumaraRanjith-we1lo
    @RanjithkumaraRanjith-we1lo ปีที่แล้ว +1

    Nice

  • @danudanu166
    @danudanu166 ปีที่แล้ว

    Nanum poirukan enka 😊😊

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI ปีที่แล้ว +2

    ஆஹா அழகு அழகு அதிசயம்

  • @hajjiumma
    @hajjiumma ปีที่แล้ว +2

    This GAMPOLA

  • @sakir-y9t
    @sakir-y9t ปีที่แล้ว +1

    igasa vilaj enfa

  • @sahandananjaya
    @sahandananjaya 7 หลายเดือนก่อน

    Come again 💗

  • @karthikeyanp9958
    @karthikeyanp9958 ปีที่แล้ว +5

    Menga akka illama neenga mattum life enjoy pannuringa akka pavam 😢

  • @murugavel6697
    @murugavel6697 ปีที่แล้ว +2

    Hi uncle amazing height tower but bromise danger matter ok care full melum melum melum valga valarga valamudan non veg food awards non veg food devil food ok

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 ปีที่แล้ว

      நீ இன்னும் சாகல்லயாடா

  • @ismailsview2674
    @ismailsview2674 ปีที่แล้ว

    Masha Allah excellent place, last year we went, that time rain. Rain time very hard to go to here. How is architecture

  • @suganthyabey7383
    @suganthyabey7383 ปีที่แล้ว +1

    🙌

  • @kkkanagalingam3799
    @kkkanagalingam3799 ปีที่แล้ว +1

    Try once again

  • @MithuMithu-d9x
    @MithuMithu-d9x ปีที่แล้ว +1

    நான் 10/06/20230இங்க வந்தேன்

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍👍👍👍

  • @christopheranbu8068
    @christopheranbu8068 ปีที่แล้ว +1

    Nice 🇭🇰

  • @vasudevanc4560
    @vasudevanc4560 ปีที่แล้ว +1

    hi most of your valuable videos are not perfect voice recording . please will concentrate clear sound voice recording.

  • @logesgampolalogesgampola4695
    @logesgampolalogesgampola4695 ปีที่แล้ว +1

    நம்ப ஊருக்கு வந்து நமக்கு பேசல அண்ணா

  • @satyaedverses2880
    @satyaedverses2880 ปีที่แล้ว +1

    One of the riky vedeio

  • @mylovelypets9769
    @mylovelypets9769 ปีที่แล้ว

    Hai Chandru brother please இப்படி risky வீடியோ நீங்க போய் புடிக்காதீங்க..மேனகா அண்ணி பாவம்.. வீடியோ எடுக்கும்போது உங்க முகம் பயதால் விளரி போறதை பார்த்து எனக்கே பயமா இருக்கு...இனி இதுபோல் பண்ணாதீர்கள் ..உங்கள் நலம் விரும்பி🎉

  • @Kugan-xt5eq
    @Kugan-xt5eq ปีที่แล้ว +1

    Enna bro thanija vanthudinga acca varalaija

  • @jaziljazil9593
    @jaziljazil9593 ปีที่แล้ว +1

    Nigga eruvatha paarththa anakku kola nadugguthu😮😮😮😮

  • @abdulrauf2055
    @abdulrauf2055 ปีที่แล้ว +6

    நல்ல காலம்.மேனகா அக்கா வரல.

  • @nasrinhakeem7379
    @nasrinhakeem7379 ปีที่แล้ว +1

    நாங்கள். முதல். போய இருக்கிறம்.
    வெளி. படி. கட்டுவதற்கு. முன்.
    அனுசனும். இங்கு. வந்து. இந்த. Video. போட்டு. இருக்கிறார் அவரும். வெளி. படியால். ஏறினார். 😂😂😂

  • @tamilainitamilaini2296
    @tamilainitamilaini2296 ปีที่แล้ว

    நான் இலங்கை வந்திருந்தேன் ஆனால் இலங்கையைச் சுற்றி பார்க்கவில்லை நான் காக்கு பதிலா கொழும்பு ஒன் ரிலேஷன் வீடுகளுக்கு போயிட்டு வந்து வந்துவிட்டேன் இந்தியாவுக்கு இன்னொரு முறை வந்தால் உங்களை சந்திக்கிறேன்

  • @KalaiKalai-up3fl
    @KalaiKalai-up3fl ปีที่แล้ว +1

    End vara poi kaatirukalam.......

  • @azwar8938
    @azwar8938 ปีที่แล้ว +1

    Enaku kaal koosuzu

  • @adamjavith
    @adamjavith ปีที่แล้ว +1

    Patema Javith from tamil Nadu ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @roshiroshi3793
    @roshiroshi3793 ปีที่แล้ว +1

    Anna video parkum pothu payamaruku

  • @Sabira-gx1ed
    @Sabira-gx1ed ปีที่แล้ว +1

    நன்றி நான் இதுட்டுக்கு எல்லமே பக்கதுல்லா இருந்தது கொண்டே காணவில்லை உங்கள் வீடியோ மூலம் பார்த்தேன். நன்றி நன்றி. மேனகா வும் கூட்டி வந்து இருந்தால் நல்ல இருக்கும்

  • @kbalifnndc
    @kbalifnndc ปีที่แล้ว

    🖖👎👍💯super,video.chadruann,I'm,k

  • @brightsun6537
    @brightsun6537 ปีที่แล้ว +1

    கண்ல பயம்தெரியுது

  • @ARARABICSONG
    @ARARABICSONG 9 วันที่ผ่านมา

    😢😢😮😅😅😢🎉😂❤😂😅

  • @farukmohamed8939
    @farukmohamed8939 ปีที่แล้ว +1

    அள்ளு இல்லே போலே

  • @kkkanagalingam3799
    @kkkanagalingam3799 ปีที่แล้ว +1

    Very good situations very bad

  • @zailanumu7596
    @zailanumu7596 ปีที่แล้ว

    அது நுவரெலியா அல்ல.மாவனெல்ல

  • @farzanadam1647
    @farzanadam1647 ปีที่แล้ว

    அண்ணே பாத்தின்ண!
    பக்கத்துல ஏதாவது விமானங்கள் போகல்லயா அண்ணே!