நெல் விவசாயத்தில் உயிர் உரங்கள் F.A.Q? Paddy Farming - Bio Fertilizer Basics

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024

ความคิดเห็น • 15

  • @srimahesh5555
    @srimahesh5555 ปีที่แล้ว +4

    ஐயா உங்களுடைய அனைத்து விவசாய பதிவுகளும் மிக மிக அருமை..நிச்சயம் ஒரு நாள் இயற்கை விவசாயம் அனைத்து இடங்களிலும் வெல்லும் உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை...நன்றி...உங்களின் தெளிவான விளக்கங்கள் மற்றும் உங்கள் அனுபவங்கள் எங்களை மேன் மேலும் செம்மை படுத்துகின்றன...மிக்க நன்றி...

  • @pillai6010
    @pillai6010 ปีที่แล้ว

    அருமை சார்.
    நீங்க Live video போட்டு ரெம்ப நாள்கள் ஆச்சு. எதிர்பார்க்கிறேன் நன்றிகள்

  • @mrsindiraselvaraju2618
    @mrsindiraselvaraju2618 ปีที่แล้ว +1

    சரியான நேரத்தில் தகுந்த ஆலோசனைகள் நன்றி நன்றி

  • @jawesnawin5885
    @jawesnawin5885 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. நன்றி ஐயா.. உயிர் உரங்கள் வாங்க நல்ல நிறுவனம் எவையெல்லாம்..

  • @SATHASIVAMTsiva
    @SATHASIVAMTsiva 2 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்
    தாங்கள் இதில் குறிப்பிட்டுள்ள உயிரி உரங்கள் எங்கள் பகுதியில் ( கீழடி )கிடைப்பதில்லை.
    இவற்றை எங்கு வாங்குவது ???
    நன்றி!!!

  • @Sivakumar-tg4gk
    @Sivakumar-tg4gk ปีที่แล้ว +3

    ஐயா இந்த மரு‌ந்து எங்கு
    கிடைக்கும்?

  • @suganyap4767
    @suganyap4767 ปีที่แล้ว

    20% பசுஞ்சாண கரைசல் பத்தி சொல்லுஙக ஐயா

  • @pusbal9915
    @pusbal9915 ปีที่แล้ว

    ஐயா ஜுவாமிர்தமும் மீன்அமிலமும் கலந்து கொடுக்கலாமா

  • @mariyappanc4775
    @mariyappanc4775 ปีที่แล้ว

    பண்ணாரி இயற்கை உரம் வாங்கலாமா ரிசல்ட் கிடைக்குமா

  • @sankard830
    @sankard830 ปีที่แล้ว

    Ithu ellam homeyapathy medicine name mathuri iruku

  • @vasanthkumar2370
    @vasanthkumar2370 ปีที่แล้ว +1

    ஐயோ திருச்சியில் எங்கு கிடைக்கும்

    • @srimahesh5555
      @srimahesh5555 ปีที่แล้ว

      உங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே... நிச்சயம் கிடைக்கும்..

  • @mewedward
    @mewedward ปีที่แล้ว

    Hand spray la panna lam ah

  • @stanleyeaton5957
    @stanleyeaton5957 ปีที่แล้ว

    𝘱𝘳𝘰𝘮𝘰𝘴𝘮

  • @arrameshkumar
    @arrameshkumar 2 หลายเดือนก่อน

    Contact no sir