அனல் பரந்த வசனம்.. கண் சிவந்த சிவாஜி.. தடம் பதித்த ஆரூர்தாஸ்! | Part 4 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ค. 2020
  • #sivajiganesan #NadigarThilagam #geminiganesan #Aaroordas #kollywood #Pasamalar #Sivaji #TheRiseNallaCinema #Tamil
    In this episode, we bring to you the breakthrough day for Aaroor Das during the shooting of the film #Pasamalar. On the very first day of shooting, Aaroor Das mesmerized everyone with his command over the language and exceptional writing skills. Sivaji and Gemini Ganesan were startled by his extraordinary dialogues that uplifted an otherwise normal scene. Watch the video for more along with that historical clip.
    Part 1:
    நக்கல் அடித்த நடிகர் திலகம்.. அசத்திய ஆரூர்தாஸ் | History of Tamil Cinema Par 5
    Video: • நக்கல் அடித்த நடிகர் த...
    Part 2:
    நடிகர் திலகத்தை மிரள வைத்த ஆரூர் தாஸ் | History of Tamil Cinema Part 6
    Video: • நடிகர் திலகத்தை மிரள வ...
    Part 3:
    நாடக நடிகனாகவே சாகவேண்டியதுதான்.. குமுறிய சிவாஜி! | History of Tamil Cinema Part 7
    Video: • நாடக நடிகனாகவே சாகவேண்...
    Part 4:
    அனல் பரந்த வசனம்.. கண் சிவந்த சிவாஜி.. தடம் பதித்த ஆரூர்தாஸ்! | Part 4 | #pasamalar #sivaji
    Video: • அனல் பரந்த வசனம்.. கண்...
    CAST:
    Script/Voice/Edit & Produced by - S. Dinakaran
    Production - Santhosh Kumar J
    Technical Head - Ramachandran Mani
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    TH-cam : bit.ly/nallacinema
    Facebook : / therisetubes
    Twitter : / therisetubes
    Instagram : / therisetubes
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com
  • บันเทิง

ความคิดเห็น • 36

  • @shakilakarunakaran9614
    @shakilakarunakaran9614 4 ปีที่แล้ว +17

    நடிப்புலக மேதை சிவாஜி ஐய்யா.அவரது நடிப்பு நமது உள்ளத்தில் என்றென்றும் நிறைந்த மகிழ்வை தரும்
    அவர் நமக்கு கிடைத்த வரம்.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 ปีที่แล้ว +4

    Ending get out was too good ..what a stylist man..😍

  • @columbioaudioskrishnamoort649
    @columbioaudioskrishnamoort649 4 ปีที่แล้ว +18

    அண்ணன் ஆரூர் தாஸ் அவர்கள் கண்ணியமான திரைப்படங்கனை கொடுத்தவர் 💖💖💖💖💖

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 2 ปีที่แล้ว +6

    ஒரு ஆக்ரோஷ சண்டைக்காட்சி வெளிப்பாடைவிட மிக ஆக்ரோஷமான குரல் ஏற்ற இரக்க எகத்தாள சிரிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்கி
    அசத்தினார் நடிகர் திலகம்

  • @ppykanagaraj1368
    @ppykanagaraj1368 2 ปีที่แล้ว +4

    உங்கள் குரலில் ஏதே ஒன்று இருக்கிறது அது எனக்கு சொல்ல தெரியவில்லை அருமையான குரல்

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 4 ปีที่แล้ว +11

    அருமையான மலரும் நினைவுகள்.

  • @raju1950
    @raju1950 2 ปีที่แล้ว +4

    Mayangugiral oru maadhu
    Song and picturisation is extraordinary unforgettable..

  • @asokandakshinamoorthy8271
    @asokandakshinamoorthy8271 4 ปีที่แล้ว +15

    What a great actor Shivaji! He will ever live with us.

  • @komalavallir2202
    @komalavallir2202 ปีที่แล้ว +4

    பல பேருக்கு வாழ்வு கொடுத்த வள்ளல் அய்யன் தமிழர் சிவாஜி

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 4 ปีที่แล้ว +10

    Paasa Malar"- a celluloid Epic of Indian cinema..

  • @sethuramanchinnaiah1071
    @sethuramanchinnaiah1071 4 ปีที่แล้ว +13

    எத்தனைக் தலைமுறைகளண் கடந்தாலும் பாசமலர் வாடாதமலராகவே த்தெரிகிறது. கல் நெஞ்சக்காரனையும் கலங்கவைத்தப் படம். அதைப்போல தெய்வ மகன் விருது பெறவும் ஆரூராரின் பங்கு அலாதியானது.

  • @muraliranganu2954
    @muraliranganu2954 3 ปีที่แล้ว +4

    அருமையான வசனம்.

  • @seenivasan7167
    @seenivasan7167 4 ปีที่แล้ว +15

    உடண் நடிப்பவர்களையும் நடிக்க வைத்து அழகு பார்த்தவர் நடிகர்திலகம்

    • @kamarajduraisamy5205
      @kamarajduraisamy5205 4 ปีที่แล้ว +1

      அவர் பெருந்தன்மை வேறு எவருக்கும் வராது எதனால் அவர் தெய்வப்பிறவி

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 ปีที่แล้ว +3

    ayya aroordas isexcellent in his career

  • @manikadurai4323
    @manikadurai4323 3 ปีที่แล้ว +5

    Aaroordoss Always Anaivaridamum Anbu kattupavar.

  • @seenivasan7167
    @seenivasan7167 4 ปีที่แล้ว +19

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம் சிவாஜி அய்யா அவர்கள்

  • @murugesankandaswamy5760
    @murugesankandaswamy5760 ปีที่แล้ว +3

    My one and only sole is nadigar thilagam siva ji ganesan

  • @manikumaresh3243
    @manikumaresh3243 4 ปีที่แล้ว +4

    Enna oru pramathamana vasanangal arumaiyana katchi amaippu arumai arumai arumai arumai arumai arumai

  • @ramani.g390
    @ramani.g390 3 ปีที่แล้ว +5

    Gemini Ganesh introduced Chandrababu likewise he introduced Aroordoss. .

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 3 ปีที่แล้ว +4

    Kaalam Aethanai Kadanthalum Pasamalar , yeallar Nenchathilum vaadamal Paasamaga ve erikindrathu .

  • @sritharansivalingam8385
    @sritharansivalingam8385 4 ปีที่แล้ว +7

    Great forever

  • @ravipamban346
    @ravipamban346 4 ปีที่แล้ว +14

    Sivaji ayya will respect all religion.but he is true hindu

    • @ko6946
      @ko6946 4 ปีที่แล้ว

      Shivaji - Emperor of style - does it within the boundaries of the scope of the play and the volatility of the character......6:52 a pinch of it ...

  • @karkoniramesh4132
    @karkoniramesh4132 4 ปีที่แล้ว +7

    Very excellent performance

  • @velappanp7652
    @velappanp7652 3 ปีที่แล้ว +5

    Great
    Dr.Shivaji

  • @swathi9831
    @swathi9831 4 ปีที่แล้ว +7

    அட போங்கப்பா. அழ வெக்கிறீங்கப்பா

  • @tharasinghr2836
    @tharasinghr2836 4 ปีที่แล้ว +2

    Good

  • @rengarajan3907
    @rengarajan3907 4 ปีที่แล้ว +6

    Marakkamudiyatha Manam kavarntha katchi Azhuthu konde Ella muraiyum parthen. Indru parthalum azhagai peerittu varum unarchi poorva nadippu .

  • @baskaranbaskarankrishnamur7861
    @baskaranbaskarankrishnamur7861 3 ปีที่แล้ว +3

    Use the correct spelling of Tamil in Title.

  • @truth3339
    @truth3339 ปีที่แล้ว +3

    காலத்தால் அழியாத காவியம் பாசமலர் !அந்த scene களை ஏன் கட்டம் கட்டி சின்னதாகப் போட்டீர்கள் ? அடடா! பார்த்து ரசிக்க முடியவில்லை யே! அவற்றை full screenல் போட்டிருந்தால் நன்றாக இருக்கும்.சொதப்பி விட்டீர்களே!

  • @baskaranbaskarankrishnamur7861
    @baskaranbaskarankrishnamur7861 3 ปีที่แล้ว +2

    It's not Ganaso it's ganesa.

  • @arumugamn5182
    @arumugamn5182 4 ปีที่แล้ว +1

    It C