ஐயா காந் தா ராஜ் அவர்களே நடிகர்திலகத்தின் சிறப்புகளை தாங்கள் சொல்லி கேட்பதில் மகிழ்ச்சி அடைந்தோம் உண்மை எப்போதும் தோற்பதில்லை கலைமகள் எனக்கொரு ஆணையிட்டால் என்று மகாகவி காளிதாஸ் பாடுவது உண்மையிலேயே கலைமகள் ஆணையிட்டுக் தான் அவர் பூமியில் சிவாஜி அவதாரம் எடுத்துள்ளார் என்று நினைக்கத் தோன்றுகிறது
ஐயா வணக்கம். ,நடிகர் திலகம் 300ம் மேற்பட்ட படங்களில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்...அல்ல அல்ல அத்தனை விதமாக வாழ்ந்து காட்டியுள்ளார்கள்..எத்தனை ஆத்மார்த்த, அர்ப்பணிப்பு வாழ்க்கை.கப்பலோட்டிய தமிழன் படத்தில் அவர் புதிதாக கப்பல் வாங்கி வரும்போது மகிழ்ச்சி கலந்த பெருமையுடன் நடித்திருப்பார்( வாழ்ந்திருப்பார்.) அப்பப்பா இப்பொழுது மனக்கண்ணால் பார்த்தாலும் உடம்பு சிலிர்க்கிறது..இது கடலில் ஒரு துளிதான்..நன்றி.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த அனைத்து படங்களை பார்த்தால் மனித நேயம் வளர்க்கும் பணியை இவரை விட வேறு யாரும் செய்தது இல்லை எத்தனை யுகங்கள் கடந்தாலும் நடிகர் திலகம் புகழ் நிலைத்து நிற்கும் வாழ்க நடிகர் திலகம் புகழ்
ஐயா அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பைப் பற்றி பல விரிவான வரலாற்று ரீதியாக பதிவு செய்து சிவாஜியின் புகழ் பரப்பும் பணியில் ஐயா மருது காந்தராஜ் அவர்களுக்கு மனதார பாராட்டுக்கள் நன்றி
நடிகர் திலகம் ஒரு தெய்வப்பிரவி. அவருக்கு ஈடு இணை உலகத்திலேயே எவரும் இல்லை. தெய்வத்திற்கு அங்கிகாரம் கொடுக்க மனிதனுக்கு தகுதி உண்டோ. வாழ்க அவர் புகழ். நன்றி திரு காந்த ராஜ் ஐயா. சிவாஜி பக்தன்.
முக்காலத்தையும் வென்ற ஒரே நடிகர் நம் நடிகர் திலகம் மட்டுமே. என்றென்றும் அவருக்கு இணையாக யாரும் பிறந்ததும் இல்லை. இனி பிறக்க போவதும் இல்லை. ஏனெனில் அவர் ஒருவர் மட்டுமே கடவுள் நமக்கு அளித்த கலைப் பொக்கிஷம்.
விருதுகளையும் அங்கீகாரத்தை பற்றியும் மிக அழகாக சொல்லி உள்ளார். மிக அருமையான உண்மையான சத்தியமான கருத்துக்கள். சுமார் ஐந்து வருடங்களுக்கு ஒரு சிறுவன் ஒரு டீ கடை யில் பேசிக்கொண்டிருக்கும் போது சிவாஜி யை விட நடிப்பில் சிறந்த நடிகர் எவரும் இல்லை இருக்க வாய்பில்லை என்று சொல்வதை கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டேன். தலைமுறை தாண்டி ரசிக்க பட்ட ஒரே நடிகர் உலக அளவில் என்று சொன்னால் மிகை ஆகாது. அரசியல் மதம் இவை இரண்டும் ஆஸ்கர் விருது வரை பாரபட்சம் உண்டு. சிவாஜி நடிப்பு பற்றி விமர்சனம் செய்வது மார்லன் பிராண்டோ போன்ற நடிகர் சொல்வது தான். இந்திய நடிகர் களிள் ஏன் உலக அளவில் மிகப் பெரிய அளவில் அங்கீகாரம் பெற்ற ஒரே நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருவர் தான். ரங்கா ராவ் எம் ஆர் Radha அவரவர் இயல்பில் நடித்து ஜனரஞ்சக மாக ரசிக்க பட்ட நடிகர்கள். ரங்கா ராவ் சரியான அளவில் அங்கீகாரம் பெறாத நடிகர். சிவாஜி போல் thousand faces நடிகர் இந்த உலகில் இன்று வரையிலும் யாரும் இல்லை. இனியும் பிறக்கப் போவது இல்லை. அவர்தான் நடிக்க பிறந்த நடிப்பு கடவுள் என்பது சத்தியமான உண்மை. அரசியல் மதம் ஆகிவற்றின் ஆதாரத்திற்காக அடித்துக் கொள்வது இந்திய விருது. பல்கலைக்கழகத்திற்கு இந்திய விருது கிடைக்கவில்லை என்ற வருத்தம் துளியும் இல்லை.
தமிழ். கலைஞர். சிவாஜி. இந்த மூன்றும் ஒன்றை ஒன்று பின்னி பினைந்தவை. கலைஞர் அவர்களால் தமிழா இல்லை சிவாஜி அவர்களால் அன்னை தமிழ் வசனமா மிக மிக சிறந்த இந்த மூன்றும் இந்த தமிழ்நாட்டின் சிறப்புகள்
Arumaiyana vunmayana nermayana padivu doctor sir SIVAJI great ACTOR in the WHOLE world nobody Act like SIVAJI sivajiyai tamilanukku perumai valka SIVAJI VALARKA avarathu pugal 🙂🙂🙏
சிவாஜி சார் மாதிரி ஒரு நடிகர் வரணம் வந்தார்னா அவரே தான் பிறந்து வரணும் உலகம் உள்ளவரை அவர் கலை அவர் புகழ் அவர் நடிப்பு அழியாது சிவாஜி சார் எனக்கு ரொம்ப பிடிக்கும்❤🎉❤🎉
ஆப்ரிக்க.ஆசிய விருது பெற்ற முதல் இந்திய நடிகர்.நயாகரா நகரின் கௌரவ மேயர் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப்பட நாயகன் யார் சோற்றிலும் மண் போடாத மனித நேயர் எங்கள் சிவாஜி
ஓர விழி அழகால் உலகளக்கும் அதிசய விந்தையாளன்.தனது இரு கால்கள் மூலம் 300விதமான நடை நடக்கும் நடந்த அழகு நடையழகன்.அவர் இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் தலைவர்கள் எவருமே சரியில்லை. அவர் மீது பொறாமை கொண்டு அவருக்கு பக்கபலமாக இல்லாமல் எதிராக வே செயல் பட்டனர். தமிழனின் குணம் மகா கேவலமாக இருந்துள்ளது. அதையும் மீறி எதிர் நீச்சல் போட்டு உலகின் மிகப்பெரிய நடிகர் ஆனார் என்றால் என்ன அர்த்தம். பகவத் கீதை யில் கண்ணன் சொல்வதைப் போல கடமையைச் செய் பலனை எதிர்பாராதே.என்பதைப் போலவே அவரும் வாழ்ந்துள்ளார்.
உயர்ந்த மனிதன் படத்தில் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே பாடல் மாதிரி ஏதோ ஒரு தெலுங்கு படத்தில் என் டி ஆர் ம் நாகேஸ்வர ராவும் பாடி நடிப்பது பார்த்தேன். தெலுங்கு படக் காட்சி பார்க்க வேடிக்கையாக இருந்தது. அந்த நாள் ஞாபகம் பாடலில் ஒவ்வொரு ஃபிரேமும் பார்க்க பிரமிப்பாக இருந்தது.
Always Nadigar Thilagam acting is different film to film. He can't be compared with anybody in acting. Nobody can't challenge him...if so it's a big task.... Great Everall....
கலையுலகின் நவீன சிற்பி நடிகர்திலகத்திற்கு இணையான நடிகர் யாருமில்லை இயற்கை கலையுலகத்திற்காக கொடுத்த கொடை ஆனால் இந்திய அரசு சரியான முறையில் கௌரவப் படுத்தவில்லை என்பது ஓவ்வொரு தமிழனுக்கும் நெஞ்சில் உண்டு அ கார்முகில் திருப்பூர்
😂 I deeply moved. I shed tears when Dr. Jantaraj nerrated our sivaji Ganesan's name and fame. Both lord Brahma and Goddess Saraswati jointly created for Sivaji to entertain and admire Sivaji's cine world acting . Long live sivaji's fame 🙏🙏🙏
தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே அவருக்கு அவார்ட் கிடைப்பதற்கு தடையாக இருந்திருப்பார்கள் சிவாஜி கணேசன் மட்டுமே நடிப்பின்இமயம் தமிழ்த்திரையுலகம் உள்ளவரை
ஒரு 7 வயது சிறுவன் 1998ல் நடிகர் திலகத்தின் புதிய பறவை படத்தை பார்த்து கடைசி காட்சியில் அவர் தன் மனைவியாக வந்திருப்பவர் வேறு மனிதர் என்பதை நிரூபிக்க தவிக்கும் காட்சியைப் பார்த்த்து கடைசியில் அவர் தோல்வியடைந்து நாற்காலியில் சோர்வடைந்து அமர்வதைப்பார்த்து தன்னையும் அறியாமல் எழுந்து எப்படி துடிக்கிறார் என்று எழுந்து பாராட்டினான்.இதைவிட வேறு என்ன வேண்டும்.அவர் பிறந்ததே நடிப்புக்காக மாதேவி சரஸ்வதி கலைத்தாய் அனுப்பிய மகன்.
அதெல்லாம் சரி தான் சார். அவர் இருக்கும் போது உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி அவருக்கு விருது கொடுக்க முயற்சியாவது செய்திருக்கலாம் அல்லவா. பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை அவர் நடிப்பை ரசித்தனர். ஆனால் பெரிய பதவியில் இருந்தவர்கள் திட்டமிட்டே அவரை ஒதுக்கினார்கள். இப்போது பேசி என்ன பயன்?
கேட்பதற்கு பெருமையாக இருக்கிறது .. எங்கள் உயிர் சிவாஜி...
Yes yes true
ஐயா காந் தா ராஜ் அவர்களே நடிகர்திலகத்தின் சிறப்புகளை தாங்கள் சொல்லி கேட்பதில் மகிழ்ச்சி அடைந்தோம் உண்மை எப்போதும் தோற்பதில்லை கலைமகள் எனக்கொரு ஆணையிட்டால் என்று மகாகவி காளிதாஸ் பாடுவது உண்மையிலேயே கலைமகள் ஆணையிட்டுக் தான் அவர் பூமியில் சிவாஜி அவதாரம் எடுத்துள்ளார் என்று நினைக்கத் தோன்றுகிறது
இப்பொழுதும் ரசிகர்களை கட்டி போட்டு வைத்திருக்கும் தமிழரினத் தலைவன் தமிழரின் அடையாளம் நடிப்புலக மாமன்னன் எங்கள் கலையுலக இறைவனின் அருமையான சிறப்புகள்
அன்னை சரஸ்வதியால் மனிதனாக கலைக்காக படைக்கப்பட்ட மகான்தான் " சிவாஜிகணேசன் "
சரஸ்வதிக்கு அப்பன் டா அவர்.
ஐயா வணக்கம். ,நடிகர் திலகம் 300ம் மேற்பட்ட படங்களில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்...அல்ல அல்ல அத்தனை விதமாக வாழ்ந்து காட்டியுள்ளார்கள்..எத்தனை ஆத்மார்த்த, அர்ப்பணிப்பு வாழ்க்கை.கப்பலோட்டிய தமிழன் படத்தில் அவர் புதிதாக கப்பல் வாங்கி வரும்போது மகிழ்ச்சி கலந்த பெருமையுடன் நடித்திருப்பார்( வாழ்ந்திருப்பார்.) அப்பப்பா இப்பொழுது மனக்கண்ணால் பார்த்தாலும் உடம்பு சிலிர்க்கிறது..இது கடலில் ஒரு துளிதான்..நன்றி.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த அனைத்து படங்களை பார்த்தால் மனித நேயம் வளர்க்கும் பணியை இவரை விட வேறு யாரும் செய்தது இல்லை எத்தனை யுகங்கள் கடந்தாலும் நடிகர் திலகம் புகழ் நிலைத்து நிற்கும் வாழ்க நடிகர் திலகம் புகழ்
மிகவும் உன்னதமான நடிகர் நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பற்றிய சிறப்பான விளக்கம் நன்றி
சரியாக சொன்னீர்கள். அரசாங்கம் கொடுக்கும் அங்கீகாரம் தேவையில்லை. மக்கள் மனதில் இருக்கும் அங்கீகாரம் விலைமதிப்பில்லாதது.
தொழில் பக்தி தான் மென் மேலும் உயரவைத்தது.நன்றி
சிவாஜியுடன் யாரையும் ஒப்பிட
முடியாது.
Wounderful speach very great sivaji sir
இந்திய கலையுலகின் முதல்ஆஸ்கர் நாயகன் நடிகர்திலகம்
படத்துக்கு படம், காட்சிக்கு காட்சி வித்தியாசமான நடிப்பை தருபவர் சிவாஜி.,அதில் ஈடு இணையற்றவர். இந்தியாவை விட வெளிநாடுகளால் அதிகம் பாராட்டப் பட்டவர்..
என் போன்ற சிவாஜி ரசிக வெறியனுக்கு உங்கள் பேட்டி சிறப்பு
நானும் தாங்க சிவாஜி ரசிக பக்தன்
அவர் தான் நடிகர்திலகம் தொழில் பக்தி அது என்றும் நடிகர் திலகம் மட்டுமே
அய்யா மரு, காந்தராஜ் அவர்களுக்கு என் நன்றிகள். உண்மையின் உரைகல்.
வணக்கம் ஐயா தாங்கள் அன்று அவருடன் பழகிய நாட்களின் மனசாட்சி இப்போது தங்கள் பேச வைக்கின்றது ஐயா ஜெய்ஹிந்த்
எவரும் எந்த காலகாட்டத்திலும் நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர்
உயர்திரு பெரும்மதிப்பிர்குரிய
மருத்துவர் ஐயா
காந்தராஜ் பாதங்களை
வணங்குகிரேன்
ஐயா அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பைப் பற்றி பல விரிவான வரலாற்று ரீதியாக பதிவு செய்து சிவாஜியின் புகழ் பரப்பும் பணியில் ஐயா மருது காந்தராஜ் அவர்களுக்கு மனதார பாராட்டுக்கள் நன்றி
சிவாஜியை அங்கீகாரம் செய்யக்கூடிய சக்தி யாருக்குமே இல்லை என்ற வார்த்தைகள் உண்மையானவை.
சிவாஜி சாரார் பத்தி பேசும்போது நீங்க பேசும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு சார்❤🎉
ஆத்மார்த்தமான இதயத்திலிருந்து வெளிப்பட்ட
வார்த்தைகள்.நன்றி.
உண்மையை சொன்னதற்கு நன்றி ஐயா
நடிகர் திலகம் ஒரு தெய்வப்பிரவி. அவருக்கு ஈடு இணை உலகத்திலேயே எவரும் இல்லை. தெய்வத்திற்கு அங்கிகாரம் கொடுக்க மனிதனுக்கு தகுதி உண்டோ. வாழ்க அவர் புகழ். நன்றி திரு காந்த ராஜ் ஐயா. சிவாஜி பக்தன்.
You are absolutely correct....... thanks sir.
ஐயா அவர்களின் கருத்துக்கள் அருமை ! இமயமலைக்கு முண்டாசு கட்ட முடியுமா ? சிவாஜி எனும் கலைஞனுக்கு விருது கொடுத்து ,அதற்குள் அடைக்க முடியாது...
டாக்டர் ஐயா அருமையான பதிவு.
உலக நடிகர் திலகம் சிவாஜி சினிமா நடிப்புக்கு மட்டும் அல்ல உலக கொடை வள்ளல்களில் முதன்மை யானவர் கூட!
Nadigar thilagam always great,nice video, thanks
அருமையான தகவல்கள் நல்ல பதில்களை தந்துள்ளீர்கள் சார் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🎉👍
கலைத்தாயின்
தவப்புதல்வன்
சிவாஜி கணேசன்
புகழ் என்றும்
நிலைத்திருக்கும்.
நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பற்றி மிகவும் சிறப்பான உண்மையான கருத்துகள்,அருமை,வாழ்த்துகள் ஐயா.🌹🌸❤️🙏🏼
வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்
அத்தனையும் உண்மை ஐயா!
Excellent information Thanks Doctor Kantharaj.👏
இவர் வாயால் பாராட்டு பெறுவது பெரிய காரியம் தான்.
Yes,you are 100%true Dr.
உங்களுடைய இந்த விமர்சனம்.... அந்த சிறந்த நடிகன் என்ற தமிழனுக்கு... கிடைத்த ஆஸ்கர் விருது.
Very good info. Thank you sir.
தலை கீழாக நின்று தண்ணி குடிச்சாலும் முடியாதுங்க நம்ம சிவாஜி மாதிரி வேறு யாராலும் .
Super film
Really great
டாக்டர் ஒரு அற்புத புதையல். ஏராளமான அற்புதமான தகவல்கள்.
Very glad to hear his comments about Sivaji
I am a முரட்டு fan. I love my great favorite actor chevaliyar sivajiganesanji.
Great, Thanks for sharing Dr. Kantharaj Sir's view
முக்காலத்தையும் வென்ற ஒரே நடிகர் நம் நடிகர் திலகம் மட்டுமே. என்றென்றும் அவருக்கு இணையாக யாரும் பிறந்ததும் இல்லை. இனி பிறக்க போவதும் இல்லை. ஏனெனில் அவர் ஒருவர் மட்டுமே கடவுள் நமக்கு அளித்த கலைப் பொக்கிஷம்.
Dr Sir super verey good sir
Thanks 👌👌👌👌👋👋👋
Hosur
விருதுகளையும் அங்கீகாரத்தை பற்றியும் மிக அழகாக சொல்லி உள்ளார். மிக அருமையான உண்மையான சத்தியமான கருத்துக்கள். சுமார் ஐந்து வருடங்களுக்கு ஒரு சிறுவன் ஒரு டீ கடை யில் பேசிக்கொண்டிருக்கும் போது சிவாஜி யை விட நடிப்பில் சிறந்த நடிகர் எவரும் இல்லை இருக்க வாய்பில்லை என்று சொல்வதை கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டேன். தலைமுறை தாண்டி ரசிக்க பட்ட ஒரே நடிகர் உலக அளவில் என்று சொன்னால் மிகை ஆகாது. அரசியல் மதம் இவை இரண்டும் ஆஸ்கர் விருது வரை பாரபட்சம் உண்டு. சிவாஜி நடிப்பு பற்றி விமர்சனம் செய்வது மார்லன் பிராண்டோ போன்ற நடிகர் சொல்வது தான். இந்திய நடிகர் களிள் ஏன் உலக அளவில் மிகப் பெரிய அளவில் அங்கீகாரம் பெற்ற ஒரே நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருவர் தான். ரங்கா ராவ் எம் ஆர் Radha அவரவர் இயல்பில் நடித்து ஜனரஞ்சக மாக ரசிக்க பட்ட நடிகர்கள். ரங்கா ராவ் சரியான அளவில் அங்கீகாரம் பெறாத நடிகர். சிவாஜி போல் thousand faces நடிகர் இந்த உலகில் இன்று வரையிலும் யாரும் இல்லை. இனியும் பிறக்கப் போவது இல்லை. அவர்தான் நடிக்க பிறந்த நடிப்பு கடவுள் என்பது சத்தியமான உண்மை. அரசியல் மதம் ஆகிவற்றின் ஆதாரத்திற்காக அடித்துக் கொள்வது இந்திய விருது. பல்கலைக்கழகத்திற்கு இந்திய விருது கிடைக்கவில்லை என்ற வருத்தம் துளியும் இல்லை.
@@radhakrishnan7075 Sir, Thank you very much for your information and it's a true.
Good speach keep it up Dr
Super ayya
Sivaji 8th wonder, no one can touch even nadigar thilagam shadow.
100% Unmai
Muttrilum unmai. You should see his 60s movies. Athanayum muthukkal
The great NADIGAR THILAGAM ❤️
தமிழ். கலைஞர். சிவாஜி. இந்த மூன்றும் ஒன்றை ஒன்று பின்னி பினைந்தவை. கலைஞர் அவர்களால் தமிழா இல்லை சிவாஜி அவர்களால் அன்னை தமிழ் வசனமா மிக மிக சிறந்த இந்த மூன்றும் இந்த தமிழ்நாட்டின் சிறப்புகள்
Honestly let's not talk about Karunanithi here. He is a self centered politician.
Super, super, super.
Super super super
Arumaiyana vunmayana nermayana padivu doctor sir SIVAJI great ACTOR in the WHOLE world nobody Act like SIVAJI sivajiyai tamilanukku perumai valka SIVAJI VALARKA avarathu pugal 🙂🙂🙏
அருமை.அருமை.அருமை.
அண்ணனைப் பற்றி அற்புதம் நிறைந்த செய்திகளைச் சொன்னீர்கள் மிக்க நன்றி ஐயா.... நீங்கள் நீண்ட நாள் ஆரோக்கியமுடன் வாழ்க.
Well done Dr.Kanthraj. Interview was very interesting and informative. Thanks for posting.
The great legend sivaji only 👍🙏❤️
Verycorrect sir
Nice narration of Sivaji's Acting prowess. Every word of u - so true to its word. No other actor equals him.
மிக அருமையான பேட்டி 🌷👌
சிவாஜி சார் மாதிரி ஒரு நடிகர் வரணம் வந்தார்னா அவரே தான் பிறந்து வரணும் உலகம் உள்ளவரை அவர் கலை அவர் புகழ் அவர் நடிப்பு அழியாது சிவாஜி சார் எனக்கு ரொம்ப பிடிக்கும்❤🎉❤🎉
ஆப்ரிக்க.ஆசிய விருது பெற்ற முதல் இந்திய நடிகர்.நயாகரா நகரின் கௌரவ மேயர் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப்பட நாயகன் யார் சோற்றிலும் மண் போடாத மனித நேயர் எங்கள் சிவாஜி
ஓர விழி அழகால் உலகளக்கும் அதிசய விந்தையாளன்.தனது இரு கால்கள் மூலம் 300விதமான நடை நடக்கும் நடந்த அழகு நடையழகன்.அவர் இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் தலைவர்கள் எவருமே சரியில்லை. அவர் மீது பொறாமை கொண்டு அவருக்கு பக்கபலமாக இல்லாமல் எதிராக வே செயல் பட்டனர். தமிழனின் குணம் மகா கேவலமாக இருந்துள்ளது. அதையும் மீறி எதிர் நீச்சல் போட்டு உலகின் மிகப்பெரிய நடிகர் ஆனார் என்றால் என்ன அர்த்தம். பகவத் கீதை யில் கண்ணன் சொல்வதைப் போல கடமையைச் செய் பலனை எதிர்பாராதே.என்பதைப் போலவே அவரும் வாழ்ந்துள்ளார்.
You are 100% correct 💯
உயர்ந்த மனிதன் படத்தில் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே பாடல் மாதிரி ஏதோ ஒரு தெலுங்கு படத்தில் என் டி ஆர் ம் நாகேஸ்வர ராவும் பாடி நடிப்பது பார்த்தேன். தெலுங்கு படக் காட்சி பார்க்க வேடிக்கையாக இருந்தது. அந்த நாள் ஞாபகம் பாடலில் ஒவ்வொரு ஃபிரேமும் பார்க்க பிரமிப்பாக இருந்தது.
Outstanding actor 👍🏿👍🏿👍🏿👍🏿
Superb
Dr Sir super 👌👌
வேற எவனுமே என்பதற்கு பதில் வேற யாருமே என் சொல்லை பயன்படுத்தி இருக்கலாம்.
So nice video, that's the greatness of NT recognised by knowledgeable people.
Always Nadigar Thilagam acting is different film to film. He can't be compared with anybody in acting. Nobody can't challenge him...if so it's a big task.... Great Everall....
A super human, Irreplaceable,unmatchable & divinely blessed actor
Dr shivaji is a big fantasy legend
Super star 🌟🌟🌟
நடிப்புலக மா மேதை எங்கள் நடிகர் திலகம்
Shivaji, one among the family member of each and every house in TamilNadu. He is not only an actor, he is living all hearts ❤💞in Tamilnadu.
The great legend sivaji 👍
கலையுலகின் நவீன சிற்பி
நடிகர்திலகத்திற்கு இணையான
நடிகர் யாருமில்லை இயற்கை
கலையுலகத்திற்காக கொடுத்த
கொடை ஆனால் இந்திய அரசு
சரியான முறையில் கௌரவப்
படுத்தவில்லை என்பது
ஓவ்வொரு தமிழனுக்கும்
நெஞ்சில் உண்டு
அ கார்முகில்
திருப்பூர்
Nadigar Thilagam is a great great great actor not only in India but also all over the world.
SG was not appreciated in India but recognised and honoured by US and Europe
His talent is of international class
அருமையான பதிவு/ பேட்டி👏👏👏👏💐💐💐🌹
Super Sir....
Great inspiration 👍 for anyone
அருமை
😂 I deeply moved. I shed tears when Dr. Jantaraj nerrated our sivaji Ganesan's name and fame. Both lord Brahma and Goddess Saraswati jointly created for Sivaji to entertain and admire Sivaji's cine world acting . Long live sivaji's fame 🙏🙏🙏
Super 💐🌹
Super 🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே அவருக்கு அவார்ட் கிடைப்பதற்கு தடையாக இருந்திருப்பார்கள்
சிவாஜி கணேசன் மட்டுமே நடிப்பின்இமயம் தமிழ்த்திரையுலகம் உள்ளவரை
Thadyaga irundhadhu MGR, MGR and Kamalahasan National Award vangi ullargal
Dr Sivaji Ganesan sir a Legendary actor.....
ஒரு 7 வயது சிறுவன் 1998ல் நடிகர் திலகத்தின் புதிய பறவை படத்தை பார்த்து கடைசி காட்சியில் அவர் தன் மனைவியாக வந்திருப்பவர் வேறு மனிதர் என்பதை நிரூபிக்க தவிக்கும் காட்சியைப் பார்த்த்து கடைசியில் அவர் தோல்வியடைந்து நாற்காலியில் சோர்வடைந்து அமர்வதைப்பார்த்து தன்னையும் அறியாமல் எழுந்து எப்படி துடிக்கிறார் என்று எழுந்து பாராட்டினான்.இதைவிட வேறு என்ன வேண்டும்.அவர் பிறந்ததே நடிப்புக்காக மாதேவி சரஸ்வதி கலைத்தாய் அனுப்பிய மகன்.
உன் வாழ்க்கையிலேயே பேசிய ஒரே உண்மை நடிகர் திலகம் கணேசன் அவர்களை பற்றி நீ பேசியது தான்.
Unmai. Pesum kandharsj unbeatable shivaji sir
நல்லது ஐயா
I appreciate Dr.Kantharaj comments on Padma Shri and Phalke Ward
அவர் சிவனுடைய அவதாரம்
Shivaji great actor
Only one actor in the world it is sivaji ganesan. He performed what others can not do . Still no one near to him.
வரலாற்று பதிவு நடிகர் திலகத்திற்கு
வணக்கம் சூப்பர் சூப்பர் காந்தராஜ் ஐயா அவர்களே 5 சதவீதம்தான் வெளியிட்டு உள்லிர் மிதம் 95 சதவீதம் மெதுவா வெளியீடுகள் ஜெய்ஹிந்த்
The universal Hero
You are absolutely correct.... sir.
First class Wards
அதெல்லாம் சரி தான் சார். அவர் இருக்கும் போது உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி அவருக்கு விருது கொடுக்க முயற்சியாவது செய்திருக்கலாம் அல்லவா. பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை அவர் நடிப்பை ரசித்தனர். ஆனால் பெரிய பதவியில் இருந்தவர்கள் திட்டமிட்டே அவரை ஒதுக்கினார்கள். இப்போது பேசி என்ன பயன்?
Unnmai- paavigal nadigar thilagathai ellorum yeniyaaga payan paduthi kondanar.avar mattum nindra idathileya nintru vittar.A man of innocence.