Perfect. Right now I am facing the same. I lost a very good govt job opprtunity in the last round. Your story tells me that GOD will lead me to the right employer 🙏🙏
அக்கா என் பெயர் ஷாலினி .....எனக்கு என்ன நேசிகரவங்களுக்கு எதாசும் ஆகடுமாே அப்டிங்கர பயம் இருக்கு ..பள்ளி செல்லும் போது என் தமிழ் ஆசிரியை என் கை பிடித்து பார்த்து சொன்னார்கள் உன் கணவன் உன்னை விட்டு வளகி அல்லது இல்லாமல் போகலாம் என்று சொன்னது இன்று வரை மனதை அழுத்தி கொண்டு இருக்கிறது அதற்க்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் அக்கா..
அக்கா உண்மையிலேயே உங்க வார்த்தைகள் மற்றும் கதைகள், மனதுக்கு ஆறுதலாகவும், துவண்டு போன மனதுக்கு தைரியத்தை வர வைப்பதற்கும் மிகவும் ஆறுதலாக உள்ளது அக்கா....! நன்றிகள் பல... 🙏🙏🙏
சரியான நேரத்திற்கு இந்த கதை எனக்கு ஒரு நல்ல ஆறுதலாக இருந்தது. இந்நாள் என் வாழ்க்கை இல் ஒரு அவமானத்தை சந்தித்தேன் நா மனசலவு நொந்து போய் இருக்கிறேன். உங்க கதை எனக்கு ஒரு நல்ல உதாரணம். நம்ம அருமை தெரியாதவர்களுக்கு நம்ம என்ன சொன்னாலும் புரியாது. மிகவும் நன்றி சகோதரி 🤝🤝
Hi sister... Ninga sonnathu crt dhan... I rejected by one person who is my life. But now I proud to saying here.. I got it now 100 percent better better life . Becoz his rejected to me and I got perfect life partner now
நான் இப்பதான் முதன்முதலாக உங்கள் சேனலை பார்க்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது அதிலும் நீங்கள் ஊர்களுக்கு வைக்கும் பெயர் தாமரை சேரி மிகவும் அருமையாக உள்ளது ஒவ்வொரு கதையிலும் நீங்க ஊருக்கு வைக்கும் பெயர் அருமை
உங்கள் வார்த்தைகள் அருமையாக உள்ளது. என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்கியது. அந்த கஷ்டத்தை அனுபவித்தவர்களுக்கு ஆறுதலாகவும், வாழ்க்கைக்கு புதிய வழியாகவும் இருக்கும் உங்கள் வார்த்தைகள். நீங்கள் வாழ்க! பல்லாண்டு!
நன்றி சபரி 🌷 எல்லோரும் இந்த வலியை ஒவ்வொரு தருனத்தில் உணர்ந்து இருப்பார்கள். அந்த வலிக்கான மருந்தாக இருந்தது சபரி 👍 மிக்க நன்றி 🌷 உங்கள் கதைகள் எப்போதும் அடுத்த கட்டத்திற்க்கு எங்களை நகர்த்தும் சபரி 🙏 வாழ்க வளர்க 🙏
கதை சொன்ன விதம் மிகவும் அருமை மனம் லேசானது இந்த கதையில் வரும் அந்த மூதாட்டியும் அந்த பாத்திர வியாபாரியும் நடந்து கொண்ட விதமும் நீங்கள் கதை கூறிய எதுவும் மிகவும் அருமை ஆறு நிமிட கதையில் நிறைய கதாபாத்திரங்கள் இல்லை என்றாலும் ஒரு குறுகிய கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டே நிராகரிப்பின் வலியை எப்படி போக்குவது என்று மிக தெளிவாக உணர்த்தி விட்டீர்கள் மிகவும் நன்றி தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் புதுச்சேரியில் இருந்து பாபு
One of the best inspirational story 🌺 and it's very close to my heart...i had a lot of rejection but i thought this rejections are my stepping stones...one day i'll achieve my dream✌🏻...until I keep to try my best and I can 👍🏻...Happy Independence day 🇮🇳🇮🇳🇮🇳
It's good to see this story telling method... erstwhile behaviour of our previous generations to instill good thoughts on their younger generations to serve as BEACON OF HOPE in their future life.. ALL THE VERY BEST AND SUCCESS FOR YOUR EFFORTS SABARI 👍🙂 GOOD VOICE TOO ( COZ TEXTURE AND TONE OF VOICE IS VERY IMPORTANT to make one listen to other for a subsequent time)
Akka, naan inda year councelling attend panna poren. Yen parents yepovume yenna encourage panunade illa. Naan yenna thaan adiga cutoff vechi irundalum avanga unakku kedaikadu kedaikadu nee veetula thaan irukka pora nu solluraanga. But naan yepovume avanga sollurada yethukka maten but avanga daily um idaiye thaan soluvaanga romba kastama irukkum suicide thoughts kuda naraya varum. But naraya motivational videos laam pathu adula irundu kedacha nambikai naala thaan naan avanga sollurada miriyum happy ya irukken. Nee adula Oru periya part ah irukinga akka. Thank you ka. I have believe in me. I don't live for others I just trying to make me happier in much better way than others. Thank u so much akka.
இதுவரைக்கும் என் நண்பர்கள், என் காதலி என எல்லோருக்கும் அன்பாக இருந்திருக்கேன். என்னை யாரும் சரியாக புரிந்துகொள்ளவில்லை. எப்படி தான் ஒவ்வொரு நிமிடமும் நினைத்து அழுதுகொண்டு இருப்பேன்.
Don't worry bro oru perfect soul ungaluku sure ah kidaikum may be it's take more time but I'm damm sure ungala mattum kondaadura oru person varuvanga mark my words stay happy and healthy
நிராகரிப்பு மட்டுமில்ல பொறுமையும் வேண்டும்.பாட்டி அவசரப்பட்டு இரண்டு பொற்காசுகளுக்கே விற்றிருந்தால் நஷ்டம்தான். அடுத்த நல்ல வாய்ப்பை எதிர்பார்க்கவேண்டும்.
Jataka Tales Book is excellent book. Motivational stories. This story is very good. All should have opportunity in their life. Grab it and work hard and be patience before.
Thanks sis I respect your motivation because nanum antha nelintha paathiram poolathan irukken 😔😔😔 but ippo enakku theriyuthu ennoda values Thank you so much ss 🇱🇰🇮🇳
Next Video on FRIDAY / SATURDAY
th-cam.com/video/LDOpE3LlkF4/w-d-xo.html
கதை - காரணமற்ற சாபம் பலிக்குமா ? 👆👆
Share these types of motivational stories keep it up sabari your stories gives positive vibes to me
Perfect. Right now I am facing the same. I lost a very good govt job opprtunity in the last round. Your story tells me that GOD will lead me to the right employer 🙏🙏
Mam ennoda channel promote pannanum neenga pantringala
அக்கா என் பெயர் ஷாலினி .....எனக்கு என்ன நேசிகரவங்களுக்கு எதாசும் ஆகடுமாே அப்டிங்கர பயம் இருக்கு ..பள்ளி செல்லும் போது என் தமிழ் ஆசிரியை என் கை பிடித்து பார்த்து சொன்னார்கள் உன் கணவன் உன்னை விட்டு வளகி அல்லது இல்லாமல் போகலாம் என்று சொன்னது இன்று வரை மனதை அழுத்தி கொண்டு இருக்கிறது அதற்க்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் அக்கா..
Good story 👏
இந்த கலியுகத்தில் உற்சாகம் ஊட்டுபவர்கள் மிகவும் குறைவு.உங்கள் தொண்டு மென்மேலும் சிறக்கட்டும்.நன்றி சகோதரி
நன்றி சகோ 🌷🌷
Very nice 👍 good reality ❤️ thank you for your efforts of tale 💕
Right story in a right time. Lot of people's don't know the value of good hearted persons. They respect only their status.
அக்கா
உண்மையிலேயே
உங்க வார்த்தைகள் மற்றும் கதைகள்,
மனதுக்கு ஆறுதலாகவும், துவண்டு போன மனதுக்கு தைரியத்தை வர வைப்பதற்கும் மிகவும் ஆறுதலாக உள்ளது அக்கா....!
நன்றிகள் பல... 🙏🙏🙏
Rejection மனிதன் பல தருணங்களில் சந்திக்கும் விஷயம்.
அது ஒரு கசப்பான விஷயமாக இருந்தாலும், மனதை வலிமையாக்கி வெற்றியை நோக்கி செலுத்தும்.
அருமை சகோ 👌🏻👌🏻😍
நன்றி சகோ 🌷🌷
😃
Vera level
Thank you so much 😘😘
Hi
வயதான பாட்டி என்று சொல்லாமல் வயதான பெண்மணி என்று கூறியுள்ளீர்கள் அருமை 🙏
அருனம
சரியான நேரத்திற்கு இந்த கதை எனக்கு ஒரு நல்ல ஆறுதலாக இருந்தது. இந்நாள் என் வாழ்க்கை இல் ஒரு அவமானத்தை சந்தித்தேன் நா மனசலவு நொந்து போய் இருக்கிறேன். உங்க கதை எனக்கு ஒரு நல்ல உதாரணம். நம்ம அருமை தெரியாதவர்களுக்கு நம்ம என்ன சொன்னாலும் புரியாது. மிகவும் நன்றி சகோதரி 🤝🤝
Thank you sister
Totally agreed! same thing heartbroken 💔 and sad. Thanks a lot
Hi sister... Ninga sonnathu crt dhan... I rejected by one person who is my life. But now I proud to saying here.. I got it now 100 percent better better life . Becoz his rejected to me and I got perfect life partner now
Thank you sister.
சரியான நேரத்தில் இந்த கதையை சொல்லி இருக்கிறார்.
நன்றி சகோ
நான் இப்பதான் முதன்முதலாக உங்கள் சேனலை பார்க்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது அதிலும் நீங்கள் ஊர்களுக்கு வைக்கும் பெயர் தாமரை சேரி மிகவும் அருமையாக உள்ளது ஒவ்வொரு கதையிலும் நீங்க ஊருக்கு வைக்கும் பெயர் அருமை
நன்றி சகோ
உங்கள் வார்த்தைகள் அருமையாக உள்ளது. என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்கியது. அந்த கஷ்டத்தை அனுபவித்தவர்களுக்கு ஆறுதலாகவும், வாழ்க்கைக்கு புதிய வழியாகவும் இருக்கும் உங்கள் வார்த்தைகள். நீங்கள் வாழ்க! பல்லாண்டு!
🙏 இந்த காணொளியை எனக்கு காண்பித்த பிரபஞ்சத்திற்கும் அக்கா அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏
நல்ல பதிவு சகோதரி.... தோல்வி என்றும் நிரந்தரமல்ல...
அருமை அக்கா👌🏻 என் காது உங்களின் இனிமையான குரலுக்கும் விசித்திரமான கதைகளுக்கும் அடிமை
👌❤Good Motivational Story. Thank you.
" Rejection is Redirection, that's all."
Thanks Sago
@@APPLEBOXSABARI Akka love panni apro reject pandradha oru rejection story ah podunga akka
உங்கள் குரலை உங்கள் தன்னம்பிக்கை வார்த்தைகளை எண்ணி வியக்கிறேன் சகோதரி.. மிக்க நன்றி 😍...
நன்றி சபரி 🌷
எல்லோரும் இந்த வலியை ஒவ்வொரு தருனத்தில் உணர்ந்து இருப்பார்கள்.
அந்த வலிக்கான மருந்தாக இருந்தது சபரி 👍
மிக்க நன்றி 🌷
உங்கள் கதைகள் எப்போதும் அடுத்த கட்டத்திற்க்கு எங்களை நகர்த்தும் சபரி 🙏
வாழ்க வளர்க 🙏
நன்றி பிரபா ♥️♥️
மதிப்பீடு என்றால் என்ன ⁉️ வேதனை அடைந்த உள்ளம் ❤️குறளின் கதையின் காலம் வழி நடத்தும் 😚 நல்லது அற்புதமான பதிவு.
நான் பார்த்த பதிவிலே இதுதான் அருமையான பதிவு 💫😻
Iam also get hurt when I am rejected many times I Used To Hear Your Stories And I Get Really motivated Sister Thanks A lot 😍😘
Myself too.. Sabari akka stories dhan my mental stress aa release pannum
Stay Strong Saho.. Also, keep working smart.. You will be successful one day 👍
கதை சொன்ன விதம் மிகவும் அருமை மனம் லேசானது இந்த கதையில் வரும் அந்த மூதாட்டியும் அந்த பாத்திர வியாபாரியும் நடந்து கொண்ட விதமும் நீங்கள் கதை கூறிய எதுவும் மிகவும் அருமை ஆறு நிமிட கதையில் நிறைய கதாபாத்திரங்கள் இல்லை என்றாலும் ஒரு குறுகிய கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டே நிராகரிப்பின் வலியை எப்படி போக்குவது என்று மிக தெளிவாக உணர்த்தி விட்டீர்கள் மிகவும் நன்றி தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் புதுச்சேரியில் இருந்து பாபு
Today Vinayakar chaturthi sister. 31-08-2022. U have given me confidence to face rejection sister. Me faced lot of rejections. God bless ur family...
One of the best inspirational story 🌺 and it's very close to my heart...i had a lot of rejection but i thought this rejections are my stepping stones...one day i'll achieve my dream✌🏻...until I keep to try my best and I can 👍🏻...Happy Independence day 🇮🇳🇮🇳🇮🇳
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் sister
உங்களுக்கும் சகோ
Thank you......once again thank you.......
This is the correct story in correct time in my life.tq sister
CONFIDENCE க்கான அழகான கதை
நான் கேட்டதற்காக JATAKA TALES பதிவிட்டதற்கு
நன்றி
தன்னம்பிக்கை ஊட்டும் கதை 👏👏👏
உண்மைக்கு வெளிச்சம் கிடைக்கும் வரை போராடுவேன்.
வாழ்த்துக்கள் சகோதரி.
It's good to see this story telling method... erstwhile behaviour of our previous generations to instill good thoughts on their younger generations to serve as BEACON OF HOPE in their future life..
ALL THE VERY BEST AND SUCCESS FOR YOUR EFFORTS SABARI 👍🙂
GOOD VOICE TOO
( COZ TEXTURE AND TONE OF VOICE IS VERY IMPORTANT to make one listen to other for a subsequent time)
Super..... En waalkaikku idhu romba sandhoshatha kudukkudhu... Thank you so much.
Big motivation this story thank you sis ❤️
Thanks Sago
Akka, naan inda year councelling attend panna poren. Yen parents yepovume yenna encourage panunade illa. Naan yenna thaan adiga cutoff vechi irundalum avanga unakku kedaikadu kedaikadu nee veetula thaan irukka pora nu solluraanga. But naan yepovume avanga sollurada yethukka maten but avanga daily um idaiye thaan soluvaanga romba kastama irukkum suicide thoughts kuda naraya varum. But naraya motivational videos laam pathu adula irundu kedacha nambikai naala thaan naan avanga sollurada miriyum happy ya irukken. Nee adula Oru periya part ah irukinga akka. Thank you ka. I have believe in me. I don't live for others I just trying to make me happier in much better way than others. Thank u so much akka.
Way of telling, then the way connecting the story with our life and story ending with morals, everything really super sis 😍😍
Exactly. It’s true. Most of the time rich and kind hearted people looks very humble
Rejection மட்டுமே என் வாழ்க்கையாகி விட்டது 😂😂😂
Ellame marum
❤️❤️அருமையான பதிவு சகோ... Monday motivation...❤️
Thank You Sis
@@APPLEBOXSABARI ❤️
அக்கா எனக்கு சரியான நேரத்தில் சொல்லி இருக்கீங்க..... மிகவும் அருமையான பதிவு..... நன்றி அக்கா.....😍😍😍
Love failure or marriage life itha pathi story podunga madam...
கதையின் மூலம் தன்னம்பிக்கை கொடுத்ததற்கு தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
🙏🙏🙏....
A true motivational story Akka👏
Thanks Sagi
Thanku you sister.. Nan kasta padrapolam unga story kepan... Ena magic nu therla... I had a quick relief😍 Thank u for ur movitaions at all time
Thank you so much Dear 😍😍
குரலரசி சபரி அக்கா தோழர்கள்
மிகையான பாராட்டுக்கள் 😃😃 ஆனால், அன்புக்கு நன்றி சகோ
Super Sis. Innykku ithu romba aruthalaai irunthichchu. Thank you.
Depression la irunthen itha ketathuku apram konjam recover aairuken thank you sister I will pray for you ✝️
May God bless you Saho .. Stay Strong
@@APPLEBOXSABARI 👍
Tnqqqqq sooooo much Sabariii Sissyy....👏👏I'm ur big fan....Crctahna tymla indha story paathruknnn....Completelyyyy motivated....✨✨✨
May god bless you dear
Excellent message 👏
Thanks Sago
An excellent concept, Sabari...keep posting such meaningful and thought provoking quotes..
இதுவரைக்கும் என் நண்பர்கள், என் காதலி என எல்லோருக்கும் அன்பாக இருந்திருக்கேன். என்னை யாரும் சரியாக புரிந்துகொள்ளவில்லை. எப்படி தான் ஒவ்வொரு நிமிடமும் நினைத்து அழுதுகொண்டு இருப்பேன்.
Don't worry bro oru perfect soul ungaluku sure ah kidaikum may be it's take more time but I'm damm sure ungala mattum kondaadura oru person varuvanga mark my words stay happy and healthy
Thank you so much mam this story is a good lesson for both the rejected and rejecting one appreciate your concern mam
Fantastic story 🔥🔥
Thanks Sago
இதுப் போன்ற நல்ல கருத்துள்ள கதைகள், மனதிற்கு தைரியம் கொடுக்கும் கதைகள் கேட்டு எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்ட.ன. நன்றிகள் சகோதரி.
நீங்கள் சொன்ன கருத்து 110% உண்மை சகோதரி.....
Romba thanks akka nijamaavae enoda manasuku intha vaarthaigal aaruthala iruku .., ena mathikaathavangala thaedi naanum ini poga maata ka kandipa enoda arumai uranthavanga enoda lyf la varuvaanga apo kandipa ellamae maaridum💯
🍎 Apple box stories fans ♥️
நீங்கள் கதை சொல்ற விதமே அழகாவும் தெளிவாகவும் சூப்பராக இருக்கு.
Thank you so much akka...❤ I never ever give up...💪
That’s good dear 🥰
Right time and good story very energetic woman Happy vlog dear
Nenga solra Ella motivational stories um super ah iruku sis 👍👍
Neenga solra ela story hatsoff mam epumea continue panunga .....inaiku indha story enaku nambikai kuduthruku
Arumaiyana. Story. Sister. Inthakathainulama
Anaku
Oru. Message. Kidaicatu
Recently addicted to ur video
Unga video VA parkum pothu nijamale motivation kidaikuthu .thanks
Ur voice...tamil...story...solra vitham...all superb. ..🙏
Arumaiyana kadhai. Nanri thozhi. Vazhga valamudan.
உண்மையாகவே இந்த கதை ஒரு பாடமாக இருந்தது அக்கா .. நன்றி ❤❤
Super sister semma story...I love this... thanks for your sharing 😊😊
வணக்கம் சகோதரி உங்கள் குரல் இனிமையாய் இருக்கிறது நன்றிகள்
Manasu ippatha santhosama iruku sister god bless you
🇮🇳இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்,சபரி அக்கா 🇮🇳
அருமையான பதிவு இந்த கதையை கேட்டவுடன் ஒரு நம்பிக்கை வருகிறது மிக்க நன்றி 🤝🤝
Arumaiyana nambikkai thara koodiya story sister ❤️...
Thank you very much 🥰 sister
நல்உள்ளம் நீங்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Super story mam....tq mam ....your way of telling story is super mam...
Super story', vaallthukkal. Mam
Super mam ur story romaa alamavau alazgavu irudhju Thank you👏👏👏
இந்த கதை எனக்காக சொன்ன மாதிரியே இருக்கு. நன்றி அக்கா.
Tq so much akka. Intha story nala en patiyum rempa santhosama irukka .this story are true
Thank You so much Dear ♥️ My wishes to Paati too 😍
Semma sis unmaiyavea enaku ithu romba motivation ahh irunthathu sis
Super sister....crt tym la kedaicha motivational story...
உண்மை தான் சகோதரி நூறு சதவீதம் எனக்கே சொல்வது போல் உள்ளது நன்றி
Thank you so much for your valuable story Sabari
Book la padichom kekumpothu semma ya irku wishes and final touch vera Level
I would request you to read more and listen when you don’t get time to read 👍
Arumai aa soninga. Ketkave romba nallar iruku.
அன்பு சகோதரி அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் பயணம் எங்கள் அன்புடன்
நன்றி சகோ 🌷🌷
அக்கா சூப்பரான கதை இது.
Entha story sonnathukku Rompa nandri sister annakku rampa usfulla iruthathu thank you somatch🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾....
Hi Thank u for the message by very nice explaination story.
Arumaiyana story sister. Visualization are super. Magical voice. Good information. Super narration. Great message. 100% True. Well done sister.
Super valkavalamudan valaratum unkalsayvai unkalsayvai menmaylum
நிராகரிப்பு மட்டுமில்ல பொறுமையும் வேண்டும்.பாட்டி அவசரப்பட்டு இரண்டு பொற்காசுகளுக்கே விற்றிருந்தால் நஷ்டம்தான். அடுத்த நல்ல வாய்ப்பை எதிர்பார்க்கவேண்டும்.
Jataka Tales Book is excellent book. Motivational stories.
This story is very good. All should have opportunity in their life. Grab it and work hard and be patience before.
Thank you. Vaazhga valamudan.🙏
Thanks sissy very useful to me this story helps to peaceful mind🥰 I like your all motivation videos that all hlp to motivate me 💖
Arumai sagothari.Nandri ungalukkum iraivanukkum...
nee sonna kathi enaku poruthamanathu super super nan usharayiten Thank you sabari mmaa
Super akka romba positivity irukku ka
Thanks sis I respect your motivation because nanum antha nelintha paathiram poolathan irukken 😔😔😔 but ippo enakku theriyuthu ennoda values Thank you so much ss 🇱🇰🇮🇳
Really great speech sabari Akka....hat's off sabari Akka...Srilanka Siva.....🙏
Sabari the stories are very nice. The way in which you are giving the narration and expression are si simply superb
Keep it up.
Thank You sister
Super story Mam. Romba azhaga story sonninga.🥰