Naam Iruvar-Mahaan Gandhi Mahaan Song

แชร์
ฝัง

ความคิดเห็น • 189

  • @samariaanthony6855
    @samariaanthony6855 4 ปีที่แล้ว +45

    ஆர்ப்பாட்டம் இல்லை பாடலில்.அந்தக்காலம் அந்தக்காலம் தான்.வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டில் எல்லாம்!

  • @SalilNatooAbsolute
    @SalilNatooAbsolute 2 ปีที่แล้ว +28

    Came here from Mahaan Movie.. Couldn't take this song out of my head! Don't understand anything about it but the tune just compelled me to find it..

    • @naveena_comali
      @naveena_comali 2 ปีที่แล้ว +1

      இது அன்றைய கால தமிழ் புரோ இன்று அதிலுருந்து நிறைய சொற்கள் மறுவியுள்ளது

  • @nandakumarduraisamy72
    @nandakumarduraisamy72 2 ปีที่แล้ว +13

    சிறப்பான பாடல் தேசத் தந்தையின் உண்மை உழைப்பு வெற்றி. 🙏🙏

  • @sparrowshelters396
    @sparrowshelters396 2 ปีที่แล้ว +86

    Mahaan padam pathutu intha song kekuravaga yethana per 🙋‍♂️

  • @rajakrishnamoorthy390
    @rajakrishnamoorthy390 5 ปีที่แล้ว +36

    ஆ...
    மகான் காந்தி மகான் 2
    வாழ்க தியாகியாம் நீ
    பூலோகம் மீதிலே 2
    தேசீய சேவாகுரு
    தெய்வீக பூஜா உரு
    ஜெக சேவையே புரிந்தார்
    திகழ் ஜோதியாய் நிறைந்தார்
    சுக வாழ்வையே மறந்தார்
    சுயராஜ்ய வாழ்வைத் தந்தார்
    ஆ...
    மகான் காந்தி மகான்
    கைராட்டையே ஆயுதம்
    கதராடையே சோபிதம் 2
    ஜெய வந்தேமாதரம்
    ஜெய பாரத மணிக்கொடி 2
    சீரோங்கி வாழ்கவே
    சீரோங்கி வாழ்கவே
    ஜெய வந்தேமாதரம் 2
    ஆ...
    மகான் காந்தி மகான் 2

    • @chidambaranath5871
      @chidambaranath5871 3 ปีที่แล้ว +3

      மிக்க நன்றி அய்யா

    • @swathi9831
      @swathi9831 2 ปีที่แล้ว +2

      நன்றிகள்

    • @rameshperiyasamy6637
      @rameshperiyasamy6637 16 วันที่ผ่านมา +1

      மிக்க நன்றி

  • @ShylajaBipinKumar
    @ShylajaBipinKumar 7 ปีที่แล้ว +47

    Perfect song for today’s world. Good, meaningful lyrics, melodious music, graceful dance by a beautiful girl.

    • @baskaranr7299
      @baskaranr7299 6 ปีที่แล้ว +1

      Shylaja Venk Baby kamala !

    • @555shekha
      @555shekha 5 ปีที่แล้ว +1

      Kumari Kampala was great professional dancer who acted as heroin in some movies but pavai vilakku was a great movie with v c.ganesan.

    • @valari8827
      @valari8827 4 ปีที่แล้ว +1

      பாடல் எழுதியவர் பெயர் இல்லயே ?
      எழுதியவர்-Pk.காமட்சி .

    • @kaduvettikuppan3712
      @kaduvettikuppan3712 3 ปีที่แล้ว +1

      குமாரி கமலா !!

    • @sukeerthanm5835
      @sukeerthanm5835 2 ปีที่แล้ว

      Ok boomer aunty

  • @GMOHAN-ow3dj
    @GMOHAN-ow3dj 3 ปีที่แล้ว +13

    இன்று 02-10-2021 (சனிக்கிழமை) அன்னல் பிறந்தநாளில் இப்பாடலை மறுமுறை கேட்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்... 🙏🙏🙏

    • @thaniyt
      @thaniyt 3 ปีที่แล้ว +1

      இந்நாளில் கேட்க மகிழ்ச்சி

  • @kiruthika97
    @kiruthika97 ปีที่แล้ว +2

    Still have childhood memories listening to this beautiful song on Doordarshan For Gandhi Jayanti ❤❤❤ Lovely Song With Beautiful & Perfect Wordings 😊😊

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo9919 2 ปีที่แล้ว +4

    ஆர்ப்பாட்டமில்லா ஆடல், அமைதியான பாடல், அழகான அபிநய முகம், காலத்தை வெல்லும் மிக சிறந்த இயக்கம். babu madurai (video brightness தேவை)

  • @nathanvanchi
    @nathanvanchi 3 ปีที่แล้ว +12

    What a lovely song dedicated to father of nation. Excellent movie 👌

  • @mkasmart007
    @mkasmart007 2 ปีที่แล้ว +5

    Who remembered விவேக் & விக்ரம் mahaan

  • @SanthoshKumar0a1
    @SanthoshKumar0a1 2 ปีที่แล้ว +2

    My Grandmother would sing this song when she's happy and God will take of you when in difficult time. Vintage people connect with emotions and are strong

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 ปีที่แล้ว +1

    அழகாப் பாடுற பாடகி தெரியலையே! அற்புதமானப் பாடல்! குமாரிக்கமலா எவ்ளோ அழகு !!!!! அமரிக்கையா ஆடுறாங்க 💃!! காந்தித்தாத்தாவின் பிறந்தநாளான 🍰 இன்னீக்குத்தான் இதைப் பாக்குறேன் ! ஒருவேளைப் பாடறது எம்எஸ் ராஜேஸ்வரீயா இருக்கலாம்!!!!!! காந்தித்தாத்தாவின் பெருமைகளை உணர்த்தும் இப்பாடலைக் கேட்டதில் சந்தோஷம் அடைகிறேன்!! நன்றீ

  • @rsvijayan5943
    @rsvijayan5943 4 หลายเดือนก่อน

    Super patriotic song enacted by a little but great artist!! Thank u all!!!

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 ปีที่แล้ว +1

    ❤ மிக்க நன்றி 🎉

  • @rsvijayan5943
    @rsvijayan5943 2 ปีที่แล้ว +4

    Nice to hear see this wonderful song!!
    Cheers n best wishes to this child artist
    and everyone concerned positively!!

  • @freezebala
    @freezebala 4 ปีที่แล้ว +7

    October 2 2020 remember father of our nation

  • @Sbcmdu
    @Sbcmdu 2 ปีที่แล้ว +1

    90 kid's song. Thanks DD.

  • @guruprasadca1
    @guruprasadca1 3 ปีที่แล้ว +2

    ஒவ்வொரு வருடமும் இந்த பாடல் 2 oct நாங்கள் கேட்கிறோம்

  • @Unknown-sf9xs
    @Unknown-sf9xs 2 ปีที่แล้ว +6

    I noticed this song in mahaan that's y I'm here 😌...

  • @valari8827
    @valari8827 4 ปีที่แล้ว +5

    பாடல் எழுதியவர் பெயர் இல்லயே ?
    எழுதியவர்-Pk.காமட்சி .

  • @psakthivel1552
    @psakthivel1552 3 ปีที่แล้ว +2

    What a beautiful dance by Kumari kamala !. Awesome face.

  • @pvinmen1612
    @pvinmen1612 4 ปีที่แล้ว +4

    Hello good oldie isnt it?🤗😇

  • @poovizhiarunagiri837
    @poovizhiarunagiri837 6 ปีที่แล้ว +7

    Nice I like gandhi ji he is a very great person in every one

    • @mohamedsabiyathulla3408
      @mohamedsabiyathulla3408 6 ปีที่แล้ว +1

      Sun tv la today *Gandhi jayanthi* special interval add music pathuttu intha song ah pathingala ..?

  • @rsvijayan5943
    @rsvijayan5943 3 ปีที่แล้ว +2

    Never could have been a better praise fo Gandhiji and never there better can be a selection
    To sing other than such a vibrant young
    girl!!

  • @adhivel8903
    @adhivel8903 ปีที่แล้ว +1

    இன்றும் இந்த பாடலை கேட்டேன் 02/10/2023

  • @rsvijayan5943
    @rsvijayan5943 ปีที่แล้ว

    Super patriotic song and tribute to father of nation by this able youngster and accompaniments!!

  • @rsvijayan5943
    @rsvijayan5943 ปีที่แล้ว

    One of the best dance sequences by this (then) budding youngster! A great tribute to Father of nation by one of the children!! Great!!!

  • @rsvijayan5943
    @rsvijayan5943 2 ปีที่แล้ว +2

    Nice to see this little girl sing such a big patriotic song!!

  • @kamatchikumararaman
    @kamatchikumararaman 2 ปีที่แล้ว

    தென்னாடுடைய சிவனே போற்றி ! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!
    அண்ணாமலை எனும் மன்னா போற்றி !!! கண்ணாரமுத கடலே போற்றி !!!!
    எகம்பத்துரை எந்தா போற்றி !!!!! பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி !!!!!!
    கானாய் கனகமணி திரளே போற்றி !!!!!!! கயிலை மலையானே போற்றி போற்றி !!!!!!!!

  • @m.f.amoosam.fahadalmoosa5451
    @m.f.amoosam.fahadalmoosa5451 4 ปีที่แล้ว +11

    goosebumps guaranteed when hearing

  • @raju1950
    @raju1950 2 ปีที่แล้ว

    how graceful.....fantastic...pleasing to the eyes and ears..

  • @rsvijayan5943
    @rsvijayan5943 ปีที่แล้ว

    Healthy( spiritual, physical, mental ) patriotic Independence day!! Thanks for the audio n video!!

  • @LnRamachandran
    @LnRamachandran หลายเดือนก่อน

    இவர்களுக்கான சுதந்திரம் பெற்றோம்

  • @kulasekarangovindasamy9797
    @kulasekarangovindasamy9797 8 หลายเดือนก่อน

    Excellent song vzkl🌺🌻🌹🌷

  • @balamuruganbalamurugan3017
    @balamuruganbalamurugan3017 11 หลายเดือนก่อน

    Nandri.R.

  • @kmrs7251
    @kmrs7251 4 ปีที่แล้ว +3

    First time i saw this song...1990...doordharson

  • @trendingkutravaali
    @trendingkutravaali 2 ปีที่แล้ว +2

    Mahaan movie pathutu vanthu intha padal kettavanga mattu like podunga

  • @legasriraja6227
    @legasriraja6227 3 ปีที่แล้ว +2

    பாடகி : எம். எஸ். ராஜேஷ்வரி
    இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம்
    பெண் : ஆ……ஆ……ஆ…….ஆ……ஆஆஆ…..ஆ…
    மகான் காந்தி மகான்
    மகான் காந்தி மகான்
    பெண் : வாழ்ந்த தியாகியாம் நீ
    பூலோகம் மீதிலே…..
    வாழ்ந்த தியாகியாம் நீ
    பூலோகம் மீதிலே…..
    பெண் : மகான் காந்தி மகான்
    மகான் காந்தி மகான்
    பெண் : தேசிய சேவா குரு
    தெய்வீக பூஜா குரு
    தேசிய சேவா குரு
    தெய்வீக பூஜா குரு
    பெண் : ஜெக சேவையே புரிந்தான்
    இக ஜோதியாய் நிறைந்தான்
    ஜெக சேவையே புரிந்தான்
    இக ஜோதியாய் நிறைந்தான்
    சுக வாழ்வையே மறந்தான்
    பெண் : சுக வாழ்வையே மறந்தான்
    சுயராஜ்ய வாழ்வை தந்தான்
    சுக வாழ்வையே மறந்தான்
    சுயராஜ்ய வாழ்வை தந்தான்
    பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..
    மகான் காந்தி மகான்
    மகான் காந்தி மகான்
    பெண் : கை ராட்டையே ஆயுதம்
    கதர் ஆடையே சோபிதம்
    கை ராட்டையே ஆயுதம்
    கதர் ஆடையே சோபிதம்
    பெண் : ஜெய வந்தே மாதரம் ம்……ம்ம்…..
    ஜெய பாரத மணிக்கொடி
    ஜெய வந்தே மாதரம் ம்……ம்ம்…..
    ஜெய பாரத மணிக்கொடி
    பெண் : சீரோங்கி வாழ்கவே
    சீரோங்கி வாழ்கவே
    ஜெய வந்தே மாதரம்
    ஜெய வந்தே மாதரம்
    பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆஆ…..
    மகான் காந்தி மகான்
    மகான் காந்தி மகான்

  • @ramamanishanker3024
    @ramamanishanker3024 ปีที่แล้ว

    What a lovely song
    Not able to take
    It from my head

  • @balradje
    @balradje 3 ปีที่แล้ว

    அற்புதமான நாட்டிய கலைஞர்.
    குமாரி கமலா

  • @ashajaya-rx1lk
    @ashajaya-rx1lk 8 หลายเดือนก่อน +4

    2024 kekkum rasikarkal yaru

  • @rsvijayan5943
    @rsvijayan5943 3 ปีที่แล้ว

    Wonderful to see n hear this little girl play classically! Indeed rare to find!@

  • @learningmaster8060
    @learningmaster8060 2 ปีที่แล้ว

    Beautiful dance, love from Kerala.

  • @sushils9775
    @sushils9775 2 ปีที่แล้ว +1

    I am a big fan of Madam Kumari Kamala. She is strong and is a grand master of dancing!

  • @rsvijayan5943
    @rsvijayan5943 3 ปีที่แล้ว +2

    Someone had found this little girl and brought up her wonderful talent! Unique, melodious, sweet n strong patriotism n youth unalloyed stvtheir best!!
    One wants to see n hear these types of songs and all times! Evergreen though in black n white!!

  • @abineshbr5030
    @abineshbr5030 2 ปีที่แล้ว +4

    I am here after Mahaan movie. anybody with me ?

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 3 ปีที่แล้ว +1

    Picture: Naam Iruvar (1947) Lyrics: Kavignar K P Kamatchi Sundaram - Music: R Sudarsanam, Singer: M S Rajeshwari - Dance: Kumari R Kamala - Actors:;T R Mahalingam , T A Jayalakshmi: Production: A V Meyyappa Chettiar

  • @creedtechandtips4937
    @creedtechandtips4937 6 ปีที่แล้ว +10

    மகான் காந்தி மகான்
    மகான் காந்தி மகான்
    வாழ்க பூலோக மீதில்
    மகான் காந்தி மகான்
    தேவியாக சேவாகுமோதேவிகபூஜாகுமோ
    செக் சேவையே புரிந்தார்
    ஜெகஜோதியாய்நின்றாய்
    சுகம் வாழ்வையே மறந்தாய்
    சுய ராஜவாழ்வை வந்தாய்
    ஓ ஓ ஓ மகான் காந்தி மகான்
    மகான் காந்தி மகான்
    இந்த பாடல் நாம் இருவர் என்ற படத்தில் பேபி கமலா
    ஆடிப்பாடி நமக்கு பகிர்ந்துள்ளார் கமலா அவர்கள்
    இந்த பாடல் மிக வரவேற்கத்தக்கது மிகவும் அழகாக இருக்கிறது பார்த்து ரசிக்கட்டும் சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது சயன் கிழக்கு கோலி வாடா பம்பாய் 22 வஸ்ஸலாம் நன்றி வணக்கம்

    • @choodaram9861
      @choodaram9861 4 ปีที่แล้ว

      Desia sevai first line jega sevaia purindar for better learning to err is human so don't think I'm correcting you

    • @valari8827
      @valari8827 4 ปีที่แล้ว

      பாடல் எழுதியவர் பெயர் இல்லயே ?
      எழுதியவர்-Pk.காமட்சி .

  • @murugesuraveendran675
    @murugesuraveendran675 7 ปีที่แล้ว +10

    அகிம்சாமூர்த்தி பற்றி அர்த்தமுள்ளவரிகள் குமாரிகமலாவின் நடனம் பாடலைமேலும் அழகாக்கியுள்ளது.

  • @cmarimuthu1233
    @cmarimuthu1233 2 ปีที่แล้ว

    Naam iruvar🙏🌻🦋🙏 aanaal naam ellarum oruvare 🙏💛💙💚🙏intha paarathathiley.jaihindh🙏🌻🦋🌻🙏hpy b day two 🙏🌻 appa🌻🙏🦋🙏🦋mahathmaa Gandhi ji 🦋🙏🍰🍫🦋🙏

  • @rsvijayan5943
    @rsvijayan5943 ปีที่แล้ว

    Nice way to start the birth anniversary celebrations of our father of nation!!

  • @prashanthkumar6593
    @prashanthkumar6593 2 ปีที่แล้ว +9

    Is anyone here after watching MAHAAN movie ??

  • @lakshmibhalaji6905
    @lakshmibhalaji6905 3 ปีที่แล้ว +1

    Lyrics are nice and good I love this song

  • @sabithabca5944
    @sabithabca5944 2 ปีที่แล้ว +1

    Sprb song

  • @mr.tamilmix
    @mr.tamilmix ปีที่แล้ว

    Must wanted October 2 song... ❤❤

  • @vnovnod1081
    @vnovnod1081 2 ปีที่แล้ว +3

    After seen mahaan movie 🤟🏻

  • @gokulred2483
    @gokulred2483 2 ปีที่แล้ว +6

    After Mahaan 🔥

  • @bswblacksmithworks4684
    @bswblacksmithworks4684 ปีที่แล้ว

    அந்த காலகட்டத்தில் தேசப்பற்று மட்டும் அல்ல சமுதாய அக்கறை கொண்டு கதை வசனம் பாடல்கள் அமைத்திருப்பார்கள். இதெல்லாம் மெதுவாக தேய்ந்து வியாபார நோக்கில் எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள்.

  • @loganathan.ppachai.k1156
    @loganathan.ppachai.k1156 2 ปีที่แล้ว

    இசை அற்புதம்

  • @vidhyas2095
    @vidhyas2095 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @smartuhh
    @smartuhh 2 ปีที่แล้ว +2

    மஹான் விக்ரம் 🤩

  • @DhinaVijay
    @DhinaVijay 3 ปีที่แล้ว +2

    Lovely song😍

  • @Surya-rk6lj
    @Surya-rk6lj 3 ปีที่แล้ว +2

    Watching in 2021

  • @udayavula9089
    @udayavula9089 2 ปีที่แล้ว +1

    Mahaan movie lo undee e song❤️❤️

  • @555shekha
    @555shekha 5 ปีที่แล้ว

    Pattu pallaviye purinavillai ethu varai. This is my childhood song my grand father play in HMV gramophone in year of 1968- 69.

  • @MyLove-xn7sc
    @MyLove-xn7sc ปีที่แล้ว

    Nalla song

  • @thirumoorthy7659
    @thirumoorthy7659 3 ปีที่แล้ว

    Lovely song &dance

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 2 ปีที่แล้ว

    Wonderful song.

  • @srinivasans3394
    @srinivasans3394 2 ปีที่แล้ว +3

    Who came here after watching vikram block buster mahaan

  • @NAnanyaB
    @NAnanyaB 6 ปีที่แล้ว +2

    Nice song for Gandhi jayanthi

  • @sanka552008
    @sanka552008 7 หลายเดือนก่อน

    What ragam.who sang
    😊

  • @OP_BEASTX
    @OP_BEASTX 2 ปีที่แล้ว +3

    Who's seeing this after watching the movie MAHAAN

  • @BalaMani-yd3gm
    @BalaMani-yd3gm 2 ปีที่แล้ว

    Watching March 2022 evergreen super hit

  • @sabithan6383
    @sabithan6383 5 ปีที่แล้ว +1

    Super song....

  • @rsvijayan5943
    @rsvijayan5943 ปีที่แล้ว

    Long live India, patriotism n patriots!!

  • @vikneshagrvicky4427
    @vikneshagrvicky4427 3 ปีที่แล้ว

    Please upload full movies

  • @shankarr_
    @shankarr_ 2 ปีที่แล้ว

    Who is here after Watching MAHAAN movie starting Chiyaan Vikram and dhruv vikram. Im from north but I really loved this movie and this song.

  • @subramanianvenkatraman7323
    @subramanianvenkatraman7323 2 ปีที่แล้ว

    இந்த பாடலை எழுதியவர் யார்?

  • @praneethofficial7110
    @praneethofficial7110 7 ปีที่แล้ว +2

    nice song

  • @vadaivat
    @vadaivat 2 ปีที่แล้ว +2

    Came after mahaan movie

  • @sssvragam
    @sssvragam 3 ปีที่แล้ว

    அன்னல் நாம ம். வாழ்க

  • @sripalanimuruganstores-ecr1140
    @sripalanimuruganstores-ecr1140 2 ปีที่แล้ว

    யாரெல்லாம் மகான் படம் பாத்துட்டு இங்க வந்தீங்க 😊

  • @s.vimalavinayagamvinayagam6894
    @s.vimalavinayagamvinayagam6894 18 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @imstrfan8749
    @imstrfan8749 3 ปีที่แล้ว +4

    Came here after Vivek's comedy

  • @gomathib2310
    @gomathib2310 3 ปีที่แล้ว +3

    This is the time to honour Gandhi ji.

  • @bharathvaj9285
    @bharathvaj9285 5 ปีที่แล้ว +5

    Hearing 2 October 19.... Gandhi mahàn..

  • @semmalart8136
    @semmalart8136 ปีที่แล้ว

    Palanivel clay hairing gandhinagar,semmalar avaiyun vivegandha statue kannoyakumari 2000 ad

  • @sivasivanika4225
    @sivasivanika4225 4 ปีที่แล้ว

    Cute song

  • @Mithra9422
    @Mithra9422 17 วันที่ผ่านมา

    October 2, 2024 now hear this song

  • @jayachitraravi2805
    @jayachitraravi2805 ปีที่แล้ว

    Meendum mahatma life story padam eduka vendum

  • @jeevha.vvll-a6864
    @jeevha.vvll-a6864 28 วันที่ผ่านมา

    Yaar la mahaan movie pathutu itha pakuringa

  • @AiyyapanKaali
    @AiyyapanKaali 11 หลายเดือนก่อน

    ,,👌👌👌🙏🙏🙏🙏

  • @manisubramanian7683
    @manisubramanian7683 3 ปีที่แล้ว +2

    I think BABY KAMLA started her film career with this song! THE trumpet and GHATAM perform in perfect unison between themselves and both with the song too! Simple yet PERFECT! RAJESHWARI scores a 10 out of ten in this song!

  • @Vignesh__07
    @Vignesh__07 2 ปีที่แล้ว

    I'm watching this song 2022.....

  • @hannahsangeetha9374
    @hannahsangeetha9374 4 ปีที่แล้ว

    Which language is this song very nice

    • @indianculture9429
      @indianculture9429 4 ปีที่แล้ว

      Tamil language and real singing before 5 decades

    • @alexandersamuel1297
      @alexandersamuel1297 3 ปีที่แล้ว

      Great, Gandhiji, the great
      What you achieved is a fete
      You taught us sacrifice
      Free of any artifice
      Chakra was your weapon
      On which I daily dwell upon
      How you choose khaddar
      As your armour!
      Non violence your clarion call
      Against oppressors all
      - a loose translation

  • @ajithvikram2771
    @ajithvikram2771 2 ปีที่แล้ว +1

    Mahaan

  • @semmalart8136
    @semmalart8136 2 ปีที่แล้ว

    Neverire sugandirathin mun ayutha madhiriyar allave, an, pon adalin pirandhare veera mari paal kuditharee maravar poteum manai matchiyar

  • @3shayt561
    @3shayt561 2 ปีที่แล้ว +4

    How many people's see mahaan movie 😁😁

  • @hardworkgainsuccesshgs8685
    @hardworkgainsuccesshgs8685 2 ปีที่แล้ว

    ஜெய்ஹிந்த் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏