Avarum Naanum: மாரத்தான் சுப்பிரமணியனின் மறுபக்கம் | M Subramaniam | 30/11/2019

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 328

  • @ManivannanG-f3t
    @ManivannanG-f3t 3 หลายเดือนก่อน +1

    Super sir 🎉🎉🎉🎉❤❤❤...Unga Rasigan sir ❤

  • @bgokul6879
    @bgokul6879 3 ปีที่แล้ว +1

    நன்றி சார் உங்கள் பேச்சு எனக்கு நல்ல ஊக்கம் அளித்தது 🙏எனக்கு இரு வாரங்கள் முன்பு விபத்து நடந்தது இதில் என் இடது கால் முட்டி விரிசல் எற்பட்டது எனவே உங்கள் மாரத்தான் ஓட்டம் நான் ஒட ஆரம்பிக்கிறேன்🔥👍

  • @vidiyaljoy2152
    @vidiyaljoy2152 3 ปีที่แล้ว +11

    சுகாதார துறை அமைச்சர் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள் என நான் என் "vidiyaljoy" channel ல் ஒரு பதிவு வெளியிட்டுள்ளேன். ஆனால் இன்று தான் இதை பார்க்க நேர்ந்தது மிகுந்த மகிழ்ச்சி ❤️❤️❤️

  • @sureshs8313
    @sureshs8313 3 ปีที่แล้ว +50

    இந்த எளிமை உண்மை என்றால் salute

  • @venkatraman4608
    @venkatraman4608 3 ปีที่แล้ว +8

    மா.சு. அவர்களின் வாழ்க்கை + முன்னேற்றம் + எளிமை எதார்த்தமான பேச்சு அரசியல்வாதிகளுக்கு ஓரு உதாரணம். Most inspiring speech and impression .

  • @rajupammal510
    @rajupammal510 3 ปีที่แล้ว +1

    அருமையான நல்ல நேர்காணல்

  • @arulmanim4169
    @arulmanim4169 5 ปีที่แล้ว +42

    சேலத்திலிருந்து உங்கள் பேச்சு சிறப்பு (நான் பார்த்ததிலேயே சிறந்த பேட்டி)

  • @rnt.transportmettupalayam2660
    @rnt.transportmettupalayam2660 3 ปีที่แล้ว +1

    மனைவி புன்னகை சிரிப்பு க்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது வாழ்ந்து க்கள்

  • @poniniyananbuselvan8746
    @poniniyananbuselvan8746 5 ปีที่แล้ว +107

    அருமையான மனிதர்..நம்பகமிக்கவர்..அவரை கழகத்தலைமை நன்கு அங்கீகரித்து நல்ல உயரமான இடத்தில் வைத்துள்ளார்கள்.. நல்ல அரசியல்வாதி

  • @shankariravi9462
    @shankariravi9462 3 ปีที่แล้ว +27

    எளிமை,கடமை,கண்ணியம், இதுதான் இவர் இந்த இடத்துக்கு வர காரணம்

  • @shanmugamss380
    @shanmugamss380 4 ปีที่แล้ว +75

    ஒரு முறை உங்களை சந்தித்திருக்கிறேன் அப்போது நீங்கள் என்னிடம் பேசிய விதம் மிகவும் உங்களை எளிமையாக காட்டியது அந்த எளிமை உங்களை கோபுரத்தில் வைக்கும்

  • @thangavelcbe9067
    @thangavelcbe9067 2 ปีที่แล้ว +2

    இவர் ஒரு மினிஸ்டர் நா யாரும் நம்ப மாட்டாங்க .எளிமையான மனிதர் ,வாழ்த்துக்கள் ....

  • @JosephJoseph-vd1pm
    @JosephJoseph-vd1pm 3 ปีที่แล้ว +18

    சுப்பிரமணி சார் அவர்களே நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் உங்கள் குடும்பத்தாருடன் வாழ புதுச்சேரி ஜோசப் ஃபேமிலி வாழ்த்துகிறோம்

  • @வாழ்கவளமுடன்-ற9த
    @வாழ்கவளமுடன்-ற9த 3 ปีที่แล้ว +2

    மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களே வணக்கம் வாழ்க வளமுடன்.தங்களை வாழ்ந்துவிட்டு மிகவும் பூரிப்பு அடைகின்றேன்..பேட்டீ மிகவும் அருமையாக இருந்தது.முழுவதையும் ரசித்து கேட்டேன்.எனக்கு பயன் தரும் பாகங்கள்.வணக்கம்.
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்

  • @sagaimarymary3292
    @sagaimarymary3292 2 ปีที่แล้ว +2

    I love you sir ❤️❤️

  • @vidiyaljoy2152
    @vidiyaljoy2152 3 ปีที่แล้ว +14

    இவரால் இந்த துறைக்கே பெருமை❤️ முதல்வருக்கு தான் இந்த சிறப்பு சிறப்பான தேர்வுக்கு ❤️❤️❤️❤️

  • @pranesh.k24
    @pranesh.k24 3 ปีที่แล้ว +36

    New health minister of Tamil Nadu 💛💛💛💛

  • @kanank13
    @kanank13 3 ปีที่แล้ว +18

    Self made Gentleman, Great.

  • @mkmegan16658
    @mkmegan16658 3 ปีที่แล้ว +8

    பிரம்மிக்க வைக்கிறார்...
    நான் ஒரு மருத்துவர்; எனது இரண்டு மகன்களும் மருத்துவர்கள்... இவர் மருத்துவத்துறைக்கு அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, நான் இந்தத்துறைக்கு மருத்துவர் எழிலனை அமைச்சராக்கி இருக்கலாமே என்று எனது மூத்த மகனிடம் சொன்னபோது, சென்னை ராஜிவ் காந்தி மருத்துவ மனையில் தான் செரிமானவியலில் உயர் பட்ட மேற்படிப்பில் 2016-19 களில் இருந்த போது நள்ளிரவு நேரத்தில் ஒரு நோயாளி தொடர்பாக இவர் அங்கே வந்ததாகவும், அப்போது அங்கே தன்னிடம் பேசிய விதத்தில், தன்னுடைய கணிப்பில், பத்து காமராஜர்களுக்குப் பெறுமானம் உள்ளவர் தான் தற்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு அமைச்சராக்கப் பட்டுள்ளார்; மிக மிகச் சரியான தேர்வு இவர்தான் என்று சொல்லிவிட்டு அமைச்சருடைய மாரத்தான் சாதனைகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்தார்...
    அவர் சொன்னது, 100% உண்மை என்பது இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போது எனது மனதிலும் படுகிறது...
    எவ்வளவு எளிமை....!
    தன் இதயத்தில் இருந்து பேசுகின்றார்...!!
    மொத்தத்தில் இளைஞர்களுக்கு, நல்ல உந்து திறன் கொண்ட முன் மாதிரியான ஆளுமை...
    வாழ்க... வளர்க...!!

  • @sagaimarymary3292
    @sagaimarymary3292 2 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vigneshrajenderan3299
    @vigneshrajenderan3299 4 ปีที่แล้ว +154

    திமுகழகத்தின் அடிமட்ட தொன்டன் ஆக வந்து தளபதியின் உன்மை உயிர் 🔥❤️❤️

  • @srmguru3103
    @srmguru3103 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள வகையில் ஒரு கலந்தாய்வு நன்றி புதிய தலை முறை க்கு

  • @tamilarasana844
    @tamilarasana844 ปีที่แล้ว +2

    👏🙏👍

  • @parthibanramanathan8230
    @parthibanramanathan8230 3 ปีที่แล้ว +64

    கடின உழைப்பாளி,நேர்மை எளிமை இவரின் முதலீடு.வாழ்த்துக்கள்👍

  • @praveenkumarj2434
    @praveenkumarj2434 3 ปีที่แล้ว +5

    Hii akka.. from tirupattur, tms school👋.. you add value to this program.. 👌😎

  • @RajRaj-ri6og
    @RajRaj-ri6og 5 ปีที่แล้ว +47

    வாழ்த்துகள் மா சுப்பிரமணி அண்ணா அவர்களே

  • @EllamShivam-jm4kc
    @EllamShivam-jm4kc 3 ปีที่แล้ว +3

    மா.சுப்ரமணியன் அண்ணன் அவர்களே தற்போதய கொரோனா தடுப்பில் உங்கள் பங்கு மிகச் சிறப்பாக அமைந்து எங்கள் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மகுடத்தில் என்றும் நீங்கள் தளபதி அவர்களின் போர் வீரராக நிரந்தரமாக இருக்க வேண்டும். வாழ்த்துக்கள் அண்ணா.

  • @perumalannamalai1780
    @perumalannamalai1780 3 ปีที่แล้ว +14

    மாசில்லா அண்ணன் மாசு அவர்களே உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @sgeorge1098
    @sgeorge1098 3 ปีที่แล้ว +7

    நிறைவான பதிவு... நன்றி

  • @பிரபாகரன்தம்பி
    @பிரபாகரன்தம்பி 3 ปีที่แล้ว +139

    தரமான health Minister ❤❤❤🇦🇴🇦🇴🇦🇴

    • @princeoflifeministries5600
      @princeoflifeministries5600 3 ปีที่แล้ว +11

      கலப்படம் இல்லாமல் நிஜம் பேசிய நல்ல மனிதர். நீங்கள் குடும்பத்தோடு நீண்ட காலம் காலமாக வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்ய வேண்டுகிறோம். ஆபேல்குமார். வண்டலூர்.

    • @Sabina_begam23
      @Sabina_begam23 3 ปีที่แล้ว +1

      சிறப்பு ஐயா

    • @rajkrishnamurthy412
      @rajkrishnamurthy412 3 ปีที่แล้ว +1

      Long live his social work

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 3 ปีที่แล้ว +6

    அன்பான தம்பதியர். இருவரும் இணைந்து இனிமையாக பல்லாண்டு வாழ அருளுமாறு இறைவனை வேண்டுகிறேன்.

  • @arunrajkumar9509
    @arunrajkumar9509 3 ปีที่แล้ว +1

    மனித வாழ்வில் உள்ள அன்பு ,காதல்,பாசம்,நட்பு,வெற்றி,தோல்வி,சோகம்,துட்கம்,முயற்சி,இல்லறம் என அனைத்தயும் அரை மணி நேரத்தில் உள்ளடக்கிய அருமயைான பதிவு.....

  • @mailsham1
    @mailsham1 5 ปีที่แล้ว +29

    Man of inspiration Annan MASU 🙏🏻

  • @malligamalliga1715
    @malligamalliga1715 3 ปีที่แล้ว +1

    மாசு அண்ணா அவர்களுக்கு 30years முன்பே c i t nagarila அண்ணா எங்களுக்கு பல உதவி கள் செய்து உள்ளார் மந்திரி ஆகும் முன்பாக பெயருக்கு ஏற்றர் போல் இருப்பார் தங்கம் 🙏🙏🙏👌👌👌👍👍👍

  • @sathyabamaganesan8624
    @sathyabamaganesan8624 3 ปีที่แล้ว +20

    இனி.மேல்.திமுக. எல்லோருக்கும். பிடிக்கும். தளபதி.வந்து. விட்டார். நல்லது. நடக்கும்

  • @rajalakshmibabu529
    @rajalakshmibabu529 3 ปีที่แล้ว +5

    👍👍👍very inspiring interview

  • @cpet396
    @cpet396 3 ปีที่แล้ว +9

    🙏GOD BLESS YOU & Wish You All the Very Best திரு.மா.சு. . 👍

  • @amudavaananr5205
    @amudavaananr5205 5 ปีที่แล้ว +43

    உழைப்பே உயர்வுக்கு காரணம் என்பதனை மெய்ப்பித்தவர். உழைப்பு, உயர்வு , நேர்மை ,தலைமைக்கு விசுவாசம்,தலைமைபண்பு,மக்கள் சேவைஆகியவற்றில் அனைவருக்கும் வழிகாட்டி.
    முன்மாதிரியானவர்.
    அர.அமுதவாணன்

  • @kthangaraj8093
    @kthangaraj8093 3 ปีที่แล้ว +4

    I like Ur simplicity. U R my inspirations.Hands off u sir

  • @selvipanneerselvam4157
    @selvipanneerselvam4157 3 ปีที่แล้ว +10

    Congratulations Sir. You are my inspiration. May God bless you and your family. Vaazgha valamudan 🙏

  • @dr.r.tamilarasi4337
    @dr.r.tamilarasi4337 3 ปีที่แล้ว +3

    Hatsoff you sir.its real motivation for us. Great pleasure

  • @amaravathikalyanasundaram1564
    @amaravathikalyanasundaram1564 3 ปีที่แล้ว +2

    Excellent Sir, big inspiration for us 👏👏👏

  • @burhandeen2077
    @burhandeen2077 3 ปีที่แล้ว +2

    அற்புதமான மனிதர்.வாழ்த்துக்கள்💐

  • @selvarajuk2504
    @selvarajuk2504 3 ปีที่แล้ว +9

    சிறந்த மனிதர் வாழ்த்துகள் ஐயா

  • @erkrishchennai
    @erkrishchennai 3 ปีที่แล้ว +9

    I like this simplicity.

  • @sudharshanamsridharan5551
    @sudharshanamsridharan5551 5 ปีที่แล้ว +15

    Super Ma su Sir🙏🙏

  • @வள்ளுவர்கருத்தும்காட்சியும்

    மாசில்லா மாசுவே உங்களுடைய விசுவாசத்திற்கு மருத்துவ மந்திரி மணிமகுடம். வாழ்த்துகள்.

  • @subramaniank359
    @subramaniank359 3 ปีที่แล้ว +4

    👍 Dedicated person

  • @doctormohanraj8636
    @doctormohanraj8636 3 ปีที่แล้ว +18

    உண்மையா இவர் பணத்தாசை இல்லாதவர்
    எளிமையா குடும்பம்
    அருமையான குடும்பம்
    கரோனோ போரில் வெல்ல வாழ்த்துக்கள்

  • @vasanthijayakumar811
    @vasanthijayakumar811 3 ปีที่แล้ว +1

    Spr bro... Tnks a lot.. Weldon... 👏👏👍🙏👌

  • @edwinraja7913
    @edwinraja7913 3 ปีที่แล้ว +5

    அருமை அண்ணா.. வாழ்த்துக்கள்

  • @andiyappanm.andiyappan9634
    @andiyappanm.andiyappan9634 3 ปีที่แล้ว +6

    அன்பு அண்ணா உன்னை விரைவில் சந்திக்கிறேன் உன் அன்பு இளவல் ம.ஆண்டியப்பன் ஆசிரியர்

  • @SenthilKumar-bh1gj
    @SenthilKumar-bh1gj 2 ปีที่แล้ว +1

    Today he is one of the honest minister in ruling govt. Super sir.

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- 3 ปีที่แล้ว +2

    பந்தா இல்லாத உண்மையான உழைப்பு நேர்மை எளிமை பழகுதற்கு இனியவர் அவருடைய மறுபக்கத்தை அறிமுகித்தமைக்கு நன்றி

  • @ganeshtnstc9572
    @ganeshtnstc9572 3 ปีที่แล้ว +7

    Mass sir great person, வாழ்க

  • @vadiv2952
    @vadiv2952 3 ปีที่แล้ว +1

    Vera level

  • @jawaharjs2433
    @jawaharjs2433 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @harikrishnan9713
    @harikrishnan9713 3 ปีที่แล้ว +20

    Sir, you’re a very efficient & a smart politician. We wish Ma Su sir , a great success in the new career as Health Minister .....

  • @kumarduraisamy6686
    @kumarduraisamy6686 5 ปีที่แล้ว +7

    Nice super

  • @sathiyagobaal8963
    @sathiyagobaal8963 3 ปีที่แล้ว +17

    எங்களின் உயிர் அண்ணே ❤️

  • @arivupasiarul4058
    @arivupasiarul4058 4 ปีที่แล้ว +4

    Arumai

  • @nikiganesh
    @nikiganesh 3 ปีที่แล้ว +8

    Wilson story was touching and it shows the real humanity, Hats off to C M, Good Gesture of him!🙏

  • @sheksha9626
    @sheksha9626 3 ปีที่แล้ว +9

    Right man for Right position, Right decision by Stalin. Kudos to all

  • @ashokkumarv510
    @ashokkumarv510 3 ปีที่แล้ว +2

    Super subramani sir.simple person.hardworking person.sincere man. Great person

  • @sengotuvelvasanthi2858
    @sengotuvelvasanthi2858 2 ปีที่แล้ว +1

    Sir is the best role model for simple living

  • @-infofarmer7274
    @-infofarmer7274 3 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @aswynananthan1617
    @aswynananthan1617 5 ปีที่แล้ว +19

    21st minute tears in my eyes

  • @leenaleena7373
    @leenaleena7373 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துகள் அண்ணா & அண்ணி

  • @madhenvenkatraman8952
    @madhenvenkatraman8952 3 ปีที่แล้ว +21

    Health(y) minister!’ Super
    வாழ்க நீ !!

  • @polurmanivannan2823
    @polurmanivannan2823 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @ramakumar2272
    @ramakumar2272 5 ปีที่แล้ว +8

    Sir. Great

  • @senthilkumaran8522
    @senthilkumaran8522 3 ปีที่แล้ว +6

    *salute... Ayyaa*

  • @sivadcminda8964
    @sivadcminda8964 3 ปีที่แล้ว

    Nice pair.long live sir.nice program

  • @ArumugamArumugam-eo2yr
    @ArumugamArumugam-eo2yr 3 ปีที่แล้ว +2

    Sir gudmorning,your speech very nice congratulations.God bless you and your family.

  • @vidathukaruppusaga4330
    @vidathukaruppusaga4330 3 ปีที่แล้ว +1

    Simple and Humble.

  • @sathyaanand1903
    @sathyaanand1903 3 ปีที่แล้ว +1

    Really great sir....

  • @arunprabhu.l2234
    @arunprabhu.l2234 3 ปีที่แล้ว +25

    Marathon fitness ah irrukkuravaru health minister 👌👌

  • @balam1979
    @balam1979 3 ปีที่แล้ว +6

    Welcome sir health department

  • @srkbalaji3555
    @srkbalaji3555 3 ปีที่แล้ว +1

    Very good interview

  • @akhilaa9423
    @akhilaa9423 3 ปีที่แล้ว +13

    Appa Evallavu records. 🙏🙏🙏💐❤

    • @naminami2001
      @naminami2001 3 ปีที่แล้ว

      Health minster

    • @akhilaa9423
      @akhilaa9423 3 ปีที่แล้ว

      S. Apt health Minister. ☺

    • @naminami2001
      @naminami2001 3 ปีที่แล้ว

      Great human being.....

  • @doremon9999
    @doremon9999 3 ปีที่แล้ว +1

    Hard work person.🙏🙏🙏🙏

  • @anandann6415
    @anandann6415 3 ปีที่แล้ว +5

    Really great man except political.l love the field work 🙏 anand.

  • @senthildurai7950
    @senthildurai7950 3 ปีที่แล้ว +3

    அன்பு அண்ணா வணங்குகின்றேன்

    • @rajinivi7293
      @rajinivi7293 3 ปีที่แล้ว

      Anna ungal thiramaikku salam anna

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 3 ปีที่แล้ว

    சிறப்பு... நன்றி...

  • @bnlion994
    @bnlion994 3 ปีที่แล้ว +1

    ஐயா நான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு GKM காலனி, பெரியார் நகரில் குடியிருந்தேன் அப்போதுG tv யில் உங்களது நேர் காணல் காண நேர்ந்தது அப்போது உங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்கள் பகுதியில் உள்ள குட்டையில் மண்டியிருநத ஆகாய தாமரையை அகற்றி தருமாறு கோரிக்கை வைத்தேன் அப்போது நீங்கள் தான் மேயர் நான் உங்களை தொடர்பு கொண்டது கோரிக்கை வைத்தது ஞாயிறன்று.
    புதன் கிழமையன்று உங்களது அலுவலகத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்டு என்னை விசாரித்தனர் இரண்டு நாட்கள் கழித்து வெள்ளியன்று அதிகாரிகள் உட்பட சீரமைக்கும் பணி தொடங்கியது இதை எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால் எந்த ஒரு செயலையும் விரைவாகவும் சீராகவும் செய்து முடிக்கும் அரசியல் வாதிகள் வெகு சிலரே,
    உங்களது மக்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் 🙏
    தமிழகம் கண்ட புதிய அரசால் தமிழகத்தில் அனைவரது வாழ்விலும் இண்பம் நிலைத்திருக்க நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @thameemansari2811
    @thameemansari2811 5 ปีที่แล้ว +6

    Super sir I like you

  • @balaambiga6100
    @balaambiga6100 3 ปีที่แล้ว +1

    நல்ல பன்புள்ள மனிதர் வாழ்த்துக்கள்

  • @vtganesh920
    @vtganesh920 3 ปีที่แล้ว +6

    Good choice and good selection for tamilnadu health minister.
    Thanks MK.Stalin Tamilnadu chief minister

  • @alex143v
    @alex143v 3 ปีที่แล้ว +20

    Sir really a big inspiration and congrats to his next step as a health minister

  • @subbulakshmi3549
    @subbulakshmi3549 3 ปีที่แล้ว +3

    ஐயா உங்கள பணி சிறக்க வாழ்த்துக்கள். ம சு என்றாலே செயற்கரிய செய்பவர் .வணங்குறேன் ஐயா

  • @josephamaldoss8570
    @josephamaldoss8570 3 ปีที่แล้ว +2

    உண்மை உழைப்பு விசுவாசம் தன்னம்பிக்கை நேர்மை இவற்றின் பெயர் மாசு எனும் மா.சுப்பிரமணி.
    வாழ்க உங்கள் மக்கள் பணி.
    தளபதிக்கு நம்பிக்கை நாயகன்.

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 3 ปีที่แล้ว

    அருமையான இருந்து

  • @sivalingamp4643
    @sivalingamp4643 3 ปีที่แล้ว +3

    🙏🖤❤️m supramani sir meghvum neermaiyunavar 🙏🙏🙏🙏🙏valgha /,💯🙏🙏

  • @a.antonyloorthuakashakash9480
    @a.antonyloorthuakashakash9480 5 ปีที่แล้ว +5

    Superfamily

  • @poniniyananbuselvan8746
    @poniniyananbuselvan8746 5 ปีที่แล้ว +50

    நெறியாளரே கலைஞர் என்று சொல்ல முடியாதா..

    • @sandhyarani1760
      @sandhyarani1760 3 ปีที่แล้ว

      Anna adu avargal திரு. கருணாநிதி andru சொல்கிறார் அண்ணா.

  • @karthickparamasivam6148
    @karthickparamasivam6148 3 ปีที่แล้ว +12

    Sir semma, good fitting, u look like youngman.

  • @Venvenki
    @Venvenki 3 ปีที่แล้ว +1

    Inspirational

  • @FUEL257
    @FUEL257 3 ปีที่แล้ว

    Good soul

  • @antonyhitler1279
    @antonyhitler1279 5 ปีที่แล้ว +3

    Super

  • @perumall5042
    @perumall5042 3 ปีที่แล้ว +1

    Super 🙏sir🙏🙏👍