என் வெற்றிக்காக காத்திருந்தார் தலைவர் MK Stalin: Minister Ma Subramanian Interview | DMK | CM Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ค. 2021
  • என் வெற்றிக்காக காத்திருந்தார் தலைவர் MK Stalin: Minister Ma Subramanian Interview | DMK | CM Stalin
    Ethnic Health Care:
    The Treasure of siddha..
    Our Branches : Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy
    For Appointment +919600000038
    Dr.B.Yoga Vidhya B.S.M.S
    No 28 / 19 / 2A Mylai Ranganathan Street
    Thanikachalam Road T.Nagar
    Chennai 600017
    Call & Whatsapp +919600000037 / 044 24335222
    www.ethnichealthcare.com / mail@ethnichealthcare.com
    #MaSubramanian #CMStalin #DMK
    #IBCTamil #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #TamilNewsBulletin
    Watch our previous videos:
    Subscribe us : goo.gl/Tr986z
    Website : www.ibctamil.com/
    TH-cam : / ibctamil
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.com/+IBCTamilTV

ความคิดเห็น • 408

  • @IBCTamil
    @IBCTamil  3 ปีที่แล้ว +27

    For more informative and trending videos , subscribe at : goo.gl/Tr986z

  • @josjerjos
    @josjerjos 3 ปีที่แล้ว +257

    5 ஆண்டுகள் இந்த ஒரு வாரம் போல் இருந்தால் இனி உங்கள் ஆட்சி தான் நிரந்தரமாக

  • @aruldharma5062
    @aruldharma5062 3 ปีที่แล้ว +171

    பந்தா காட்டாமல்,எளிய மனித சிறந்த ஆளுமை,அருமருந்து சுகாதாரத்திற்கு கிடைத்த மா. சு.வாழ்த்துக்கள் பணி சிறக்க

  • @l.k.c1198
    @l.k.c1198 3 ปีที่แล้ว +205

    சுகாதாரத் துறைக்கு சுகாதாரத்தை பேனும் அமைச்சர்.தலைவரின் அருமையான சாய்ஸ்.கட்சிக்கு உண்மையான உழைப்பு,தலைமையிடம் விசுவாசம் இருந்ததால் தான்இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார்👍👍👍

    • @karthikeyan-zr3bd
      @karthikeyan-zr3bd 3 ปีที่แล้ว

      👍👍👍👍

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 3 ปีที่แล้ว +1

      விசுவாசத்தைவிட... உழைப்பால்தான் தலைநிமிர்ந்து நிற்கிறார் மா.சு.👌👍

    • @mass6692
      @mass6692 3 ปีที่แล้ว

      Ivar idathil avar nanbar jambulingam irukka vendum avar marmana mooraila died

  • @aruldharma5062
    @aruldharma5062 3 ปีที่แล้ว +61

    நிறைய கடமைகள் இருக்கு மக்கள் பணியில்,ஆரோக்கியம் காத்து தமிழக மக்களையும் காத்தருள ஆண்டவன் உங்களுக்கு முழு பலத்தையும் கொடுத்து அருள் புரியும் வாழ்த்துக்கள்

  • @tamilarasantamilarasan9966
    @tamilarasantamilarasan9966 3 ปีที่แล้ว +57

    இந்தக் காலத்தில் ஒரு சிறந்த மக்கள் பணியாளர் அமைச்சராகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது

  • @sandhyarani1760
    @sandhyarani1760 3 ปีที่แล้ว +54

    ஒருவர் கூட அவரை tita வில்லை.👍🙏.

  • @user-xe5zp7ee2c
    @user-xe5zp7ee2c 3 ปีที่แล้ว +182

    மாசில்லா மாசு. மருத்துவ மந்திரிக்கு தகுதியானவர். வாழ்க.

  • @indianscientist8129
    @indianscientist8129 3 ปีที่แล้ว +43

    இப்பதான் தமிழ்நாடு மாதிரி இருக்கு.
    இத்தனை நாளா வட நாட்டுக்காரன் ஆளுவது போல் இருந்தது.

  • @tamilanvijay7376
    @tamilanvijay7376 3 ปีที่แล้ว +158

    எளிமை+அமைதி=சிறந்த மணிதர்....

  • @mohamedaashiq462
    @mohamedaashiq462 3 ปีที่แล้ว +52

    Enga area MLA. Romba nalla manidhar 🖤❤️

  • @p.crajalakshmi5164
    @p.crajalakshmi5164 3 ปีที่แล้ว +65

    He knows all details about Chennai in fingertips.

  • @sethupathiraja4000
    @sethupathiraja4000 3 ปีที่แล้ว +72

    ஆட்சியில் அறிவார்ந்தோர்களை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது, மன நிறைவாக உள்ளது.

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 ปีที่แล้ว +22

    தலைவரின் சுகாதார போருக்கு கிடைத்த தரமான படைத் தளபதி மா.சு.!👌🖤♥️

  • @nijaaero5760
    @nijaaero5760 3 ปีที่แล้ว +213

    Finance minister & health minister was good selection...for tamilnadu

    • @awesomeservice
      @awesomeservice 3 ปีที่แล้ว +17

      @Vishwadev yes you are right. But Stalin should control corruption. Stalin looks very promising this time. Waiting for real வெற்றி நடை போடும் தமிழகமே...

    • @mohamediburahimp7661
      @mohamediburahimp7661 3 ปีที่แล้ว +9

      @Vishwadev if you are the cm, then also corruption notstopped...... In kamarajar pwriod also coruption is happened

    • @kamalrajvision875
      @kamalrajvision875 3 ปีที่แล้ว

      Exactly bro

    • @samjayaraj4252
      @samjayaraj4252 3 ปีที่แล้ว +6

      Some things can't be stopped... But still M K Stalin leads Tamilnadu in a right path...

    • @krishnankanagavel5963
      @krishnankanagavel5963 3 ปีที่แล้ว +10

      பள்ளி கல்வித்துறைக்கான அமைச்சரும் சிறப்பாக பணியாற்றுவார்.

  • @krishnamoorthyar5051
    @krishnamoorthyar5051 3 ปีที่แล้ว +15

    இவர் ஸ்டாலின் அவர்களுக்கு என்றும் உண்மையாக இருப்பார் என்பது தமிழ்நாடே அறிந்த உண்மை.

  • @udhayaraj2849
    @udhayaraj2849 3 ปีที่แล้ว +59

    I stay near in his home.... He is truly a people's person and I've noticed it in many incidents personally... I'm proud to say TN is in safer hands now.. Thank god 🙏🏽

    • @Jk-ri2mn
      @Jk-ri2mn 2 ปีที่แล้ว

      Bro neenga Telugu aa

    • @udhayaraj2849
      @udhayaraj2849 2 ปีที่แล้ว

      @@Jk-ri2mn I'm a Thamizhan... Why ?

    • @Jk-ri2mn
      @Jk-ri2mn 2 ปีที่แล้ว

      @@udhayaraj2849 U r supporting Telugu dominated DMK so i asked

    • @udhayaraj2849
      @udhayaraj2849 2 ปีที่แล้ว

      @@Jk-ri2mn pinna unga nonnan aama kari ku support panna solariya? 🐢

    • @udhayaraj2849
      @udhayaraj2849 2 ปีที่แล้ว

      @@Jk-ri2mn it's not about Telugu or Tamil it's about who is right to lead us in the current circumstance...

  • @parunmaran1182
    @parunmaran1182 3 ปีที่แล้ว +15

    கடின உழைப்பு, எளிமை, உடற்பயிற்சி, இது போல் உங்களிடம் கற்று கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன, இன்னும் மிக பெரிய உயரம் தொட வாழ்த்துக்கள் அண்ணா....

  • @gmmedia1013
    @gmmedia1013 3 ปีที่แล้ว +87

    இவர் வீட்டு அருகில் நான் குடி இருந்தேன் கொரானா நேரத்தில் நிறைய உதவிகள் செய்தார் இவர் இளைய மகன் இறப்பு மிகுந்த வேதனையாக இருந்தது

    • @vasukidevi4109
      @vasukidevi4109 3 ปีที่แล้ว +1

      Eppidi iranthar ivaroda son🙄

    • @gmmedia1013
      @gmmedia1013 3 ปีที่แล้ว +1

      @@vasukidevi4109 handicap

    • @rasIQ7
      @rasIQ7 3 ปีที่แล้ว +1

      @@gmmedia1013 : RIP for his son 💐

  • @nrmkumarkumar8462
    @nrmkumarkumar8462 3 ปีที่แล้ว +50

    சுகாதாரத்துறை தகுதியான வருக்கு கிடைத்துள்ளது

  • @saranyabhaskar4916
    @saranyabhaskar4916 3 ปีที่แล้ว +25

    Chennai was developed the most under you and stalin sir as mayor. We have hope definitely your union will make covid free. All the best

  • @mullaikannan4075
    @mullaikannan4075 3 ปีที่แล้ว +23

    தமிழ்நாட்டில் பெரும் தொற்று குறைந்து ,சுகாதாரமான தமிழ் நாட்டை உருவாக்க வேண்டுகிறோம்🙏🙏🙏🙏💐

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 3 ปีที่แล้ว +34

    மனிதர்களில் இப்படியும் ஒரு வர்
    அருமை
    சாதனை மனிதர்
    தன்னடக்கமும் கருணையும்
    எல்லோரையும் விரும்பச் செய்யும்
    வாழ்த்துக்கள் சார்.

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 3 ปีที่แล้ว +25

    ❇️ அதிமுகவின் சைதை துரைசாமி நல்ல மனிதர்
    அவரைவிட மா சுப்ரமணியம் திறமையும் கூடுதல் பலமும் வாய்ந்தவர்
    சிறப்பாக பணியாற்ற இறைவன் இயேசு துணை புரிவாராக

    • @Harivims
      @Harivims 3 ปีที่แล้ว +2

      Don't bring God here.
      Be practical.

    • @vinomemes6709
      @vinomemes6709 3 ปีที่แล้ว

      @@Harivims komiyakudiki

    • @Harivims
      @Harivims 3 ปีที่แล้ว +1

      @@vinomemes6709 pavadai puluthi

  • @jagathechamp
    @jagathechamp 3 ปีที่แล้ว +13

    One thing I noticed while he trains the host - while doing shoulder press behind neck, 'kaadhu varaikum konduvanga' =>bring the barbell up to ear level' - adhukum keela pona rotator cuff injury varum.
    Admiring his knowledge in fitness also. Super sir

  • @Mayilvaganam-te4hm
    @Mayilvaganam-te4hm 3 ปีที่แล้ว +24

    அது இல்லிங்க நாங்கள் கோவிலம்பாக்கமதிலிருந்து வெற்றி வாழ்த்து சொல்ல சென்றோம் என்னவோ எண்ணை இதற்கு முன் பழகியது போல் நடந்துகொன்டார் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி

  • @rajeshnamakkal6396
    @rajeshnamakkal6396 3 ปีที่แล้ว +32

    அண்ணா உங்களை எப்போதும் எனக்கு பிடிக்கும் உங்களுடைய பரபரப்பான நடவடிக்கைகள் எப்போதும் நீங்கள் ஆக்டிவாக இருப்பது

  • @Rahul-cj2jb
    @Rahul-cj2jb 3 ปีที่แล้ว +9

    அறிவாந்தோர்களை ஆளும் இடத்தில் இருப்பதை பார்கும் போது மகிழ்ச்சி ❤️❤️

  • @selvarajs2365
    @selvarajs2365 3 ปีที่แล้ว +47

    Unmai ! Uzhaippu !Nermai !✋M.Subramaniyan ✋✋

    • @tamils4436
      @tamils4436 3 ปีที่แล้ว

      Aooo ivaru votekku kaasu kodukala appadithaaney?

    • @Prasath-xm1sc
      @Prasath-xm1sc 3 ปีที่แล้ว +6

      @@tamils4436 en da ipdi kathariga😂😂😂

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 3 ปีที่แล้ว +3

      @@tamils4436 poda sanghi thailleeeee

  • @kannathathsan2746
    @kannathathsan2746 3 ปีที่แล้ว +26

    நிதி, சுகாதரம் ,தொழில் மாண்புமிகு தளபதி அவர்களின சரியான தேர்வு .

  • @pothilingams3149
    @pothilingams3149 3 ปีที่แล้ว +15

    மாசு சாரை நான் எங்க HTL கம்பெனி விஷயமாக சந்தித்தோம், அந்த சந்திப்பே அவர் பந்தா இல்லாத பாமரன், உளங்கனிந்த உண்மையாளன் என்பதை உயர்த்தினார், அவரும் ஸ்டாலினும் வேளச்சேரி race course ல் walking போனதை, கன்னிகாபுரம் என் நண்பன் வீட்டு மாடியிலிருந்து பார்த்தேன், சென்னை, அதன் மக்கள் புதிய பரிமாற்றம் காணுவர்

  • @salmanchecking
    @salmanchecking 3 ปีที่แล้ว +9

    தான் மகனை corona விடம் இழந்து வாழும் இவருக்கு இ‌ந்த வெற்றி ஆண்டவன் கொடுத்து

  • @HolyLandTV
    @HolyLandTV 3 ปีที่แล้ว +3

    Dmk ல் அதிகம் நான் இவரையும் நேசிப்பதுண்டு இவரின் திறமைகளை கண்டு மகிழ்ச்சி நன்றி 🙏👍👍

  • @arularasu7812
    @arularasu7812 3 ปีที่แล้ว +21

    ஒரு விழாவில் கலைஞர் ஸ்டாலின் பணி பல நேரங்களில் என்னே பொறாமை பட செய்கிறது என்று அப்போது புரியவில்லை இப்போது தான் புரிகிறது.வாழ்த்துக்கள்..

  • @creatorcalls-rw1ty
    @creatorcalls-rw1ty 3 ปีที่แล้ว +11

    IBC இந்த பேட்டியை எடுத்ததற்காக very thanks . மா. சு சார் அவர்களுக்கு மிக மிக பொருத்தமான பதவி. அவரது வாழ்க்கை, பதவி அனைத்து மக்களுக்கும் ஆசீர்வாதமாகட்டும்.🙏

    • @panirugaiselvam6209
      @panirugaiselvam6209 3 ปีที่แล้ว +1

      Very very good selection as health minister and finance minister Hon' ble Chief Minister of Tamilnadu.

  • @XynaSujin
    @XynaSujin 3 ปีที่แล้ว +11

    இது போன்ற தலைவர்கள் தமிழ்நாட்டில் இருப்பது இப்போதுதான் தெரிகிறது

    • @binil100
      @binil100 3 ปีที่แล้ว +2

      athu enga theryia vitanunga intha bjpum aidmk vum,. DMK mela poium verupum arasiyal panrathuke theya velai seinji keta peyar kondu vanthanunga

  • @user-re5sz9tl4f
    @user-re5sz9tl4f 3 ปีที่แล้ว +9

    சூப்பர் யா... சரியான தேர்வு... இதை போல அனைத்து அமைச்சர்கள் அவர்கள் துறையில் சிறந்த ஆளுமையா இருக்கணும் எம் மக்களுக்கு நல்லது செய்யனும். வாழ்க தமிழ்/தமிழ்நாடு

    • @panirugaiselvam6209
      @panirugaiselvam6209 3 ปีที่แล้ว +1

      மாசில்லா மாசுவே நம் தளபதி ஆட்சிக்கு உகந்த நல் வாழ்வுத்துரை அமைச்சர் தாங்கள் தான்்தங்கள் பணி சிறக்க நல்லாட்சி நடக்கட்டும்் வாழ்க வளமுடன்்

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 ปีที่แล้ว +21

    நிருபருக்கும் ஏதாவது சாப்பிட கொடுத்திருக்கலாம்..
    விருந்தோம்பல் நமக்கு புதிதல்ல சார்.

  • @balasundaramr7424
    @balasundaramr7424 3 ปีที่แล้ว +55

    MBBS padichcha health minister illa.
    Healthy-yaa irukkira health minister.

  • @awesomeservice
    @awesomeservice 3 ปีที่แล้ว +30

    மாஸ் சுப்பிரமணியம் செம்ம 👏👌

  • @rajendranraj966
    @rajendranraj966 3 ปีที่แล้ว +15

    I am no way conneted with him..but i know his service.. i remembered that during rain in channai.. he had served more actress lakshmi sivachandiran told he helped to rescue her.. what a great man.. he is a very hard worker.. he will do the best..👍

  • @ragoshri
    @ragoshri 3 ปีที่แล้ว +15

    எளிமையான மனிதர்
    வாழ்கவளமுடன்.

  • @karthikeyana9643
    @karthikeyana9643 3 ปีที่แล้ว +17

    உண்மை, உழைப்பு, உயர்வு இது முழுக்க முழுக்க தளபதிக்கும் அவர் மனசாட்சி மாசு அவர்களுக்கும் தான் பொருத்தம்.

  • @RajKumar-yw7te
    @RajKumar-yw7te 3 ปีที่แล้ว +7

    Comments la padiga oru book mari iruku super sir 🙏🙏🙏🙏god blessing u sir 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻keep rocking sir 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @smileanbu13
    @smileanbu13 3 ปีที่แล้ว +17

    Stalin choices are best..

  • @anburajj4717
    @anburajj4717 3 ปีที่แล้ว +16

    சவாலான நேரத்தில் சவாலான பதவி நேர்மையுடன் செயல்பட வாழ்த்துக்கள் சார்

  • @moorthibalaji4472
    @moorthibalaji4472 3 ปีที่แล้ว +9

    ஓய்வுக்கு ஓய்வு கொடுத்த தலைவரால் பாராட்டு தலைவர் கலைஞர் தளபதியாரை உழைப்பு உழைப்பு ஸ்டாலின் உன்மையாகவே ஓய்வின்றி உழைப்பவர்தான் நீங்கள் மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @sumathikrishnan3619
    @sumathikrishnan3619 3 ปีที่แล้ว +24

    Very humble and down to earth person.Best wishes for Mr Ma Subramanian.

  • @javithhussain690
    @javithhussain690 3 ปีที่แล้ว +13

    Such a hardworking person 🤝👌
    Hat's of sir.
    All the best of ur health contribute.

  • @rajakodik3195
    @rajakodik3195 3 ปีที่แล้ว +18

    Excellent job God MAY BLESS YOU

  • @bharathigandhi8337
    @bharathigandhi8337 3 ปีที่แล้ว +8

    Fantastic interview., Simple man with lot of courage and governance. All the very best Ma.Su sir for your new stint as Health Minister.

  • @anthonyjaypaul9581
    @anthonyjaypaul9581 3 ปีที่แล้ว +8

    தி.மு.க.வில் மாபெரும் தலைவர்கள்
    கடவுள் ஆசீர்வதிப்பார் தி.மு.க.

  • @DineSh-io3ey
    @DineSh-io3ey 3 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் சார் உங்களைப்போல் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுகிறேன்

  • @SRIRAM-qc1sk
    @SRIRAM-qc1sk 3 ปีที่แล้ว +23

    MASS என்கிற மா.சு

  • @jalapthivijay6205
    @jalapthivijay6205 3 ปีที่แล้ว +2

    வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்.உங்கள் பணி மேன்மேலும் வளர வணங்குகிறேன்.நன்றி வணக்கம்.

  • @madhumax68
    @madhumax68 3 ปีที่แล้ว +20

    Seriously, a good view in knowing politicians and their lifestyle.! Good move

  • @kottesvijay1544
    @kottesvijay1544 3 ปีที่แล้ว +16

    Dmk mass da 💪 💪 💪

  • @veeramanythanasekaran4724
    @veeramanythanasekaran4724 3 ปีที่แล้ว +22

    Thalapathi avargalin sélection arumai

  • @nirmalajay4543
    @nirmalajay4543 3 ปีที่แล้ว +12

    Ipadiye pona tamilnadoda growth tha yaralaiyum thaduka mudiyathu

  • @economix74
    @economix74 3 ปีที่แล้ว +3

    I like DMK activities this time.If they continue i will become fan of them.

  • @sudhakarg1000
    @sudhakarg1000 3 ปีที่แล้ว +4

    He is an inspiration for others to stay fit.

  • @ChefSubu
    @ChefSubu 3 ปีที่แล้ว +1

    Very good interview!

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 3 ปีที่แล้ว +8

    மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் மா .சுப்பிரமணியன் அனைவராலும் பாராட்ட கூடிய மா மனிதர் !

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 3 ปีที่แล้ว +2

    Right choice n a King in field work ❤👌👏🙌🙏👍

  • @KarthikKarthik-pj7tt
    @KarthikKarthik-pj7tt 3 ปีที่แล้ว +9

    அருமை அய்யா இதை அனைவரும் பார்க பகிற வேண்டும்.

  • @maddydisa5294
    @maddydisa5294 3 ปีที่แล้ว +6

    Change should start from the self. The person with self hygiene discipline and fitness with the ministry of the same domain shows tamilnadu is traveling in the right direction.. great kudos and namaskaram🙏

  • @geethashri5466
    @geethashri5466 3 ปีที่แล้ว

    சரியான மனிதருக்கு சரியான பதவி .மருந்துவ துறை சார்ந்த மருந்தாளுநர் வேலையையும் தயவுசெய்து பாருங்கள்.நாங்களும் உங்களோடு சேர்ந்து பணியாற்றுவோம். 🙏🙏🙏

  • @senthamaraishanmugam5771
    @senthamaraishanmugam5771 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஐயா.அஷோக் நகர் ஏரியாவில் நடைபயிற்சி போது பார்ப்பேன்

  • @kannigamohan885
    @kannigamohan885 3 ปีที่แล้ว +19

    உதாரணம் புருஷர்......

  • @raj131983
    @raj131983 3 ปีที่แล้ว +7

    Role model politician!

  • @rajappas4938
    @rajappas4938 3 ปีที่แล้ว +3

    All the best for MaSu sir you are a right person for Stalin sir

  • @tmspsm2174
    @tmspsm2174 3 ปีที่แล้ว +2

    திரு. மா. சு, suitable Choice for Minister of Health Department.

  • @govindaswamic3123
    @govindaswamic3123 3 ปีที่แล้ว +6

    Super minister for health congratulations sir.

  • @rameshkumar-lp7hy
    @rameshkumar-lp7hy 3 ปีที่แล้ว +5

    Healthy man for health department...super

  • @seyadaliseyad1426
    @seyadaliseyad1426 3 ปีที่แล้ว +1

    மா சுப்பிரமணியன் அவர்களுக்கு தமிழகத்தின் சார்பாக சாமானியன் சொல்லும் வார்த்தை என்னவென்றால் நோய்த்தொற்று காலத்தில் நீங்கள் மக்களை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை போல் நீங்கள் பாதுகாத்து தரவேண்டும் நிலையான ஆட்சியை கொடுக்க வேண்டும் ஸ்டாலினுடைய ஆட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் மா சுப்பிரமணியம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @purushothmathan5131
    @purushothmathan5131 3 ปีที่แล้ว +2

    Superb sir ungaloda pani sirakka ennoda vazhthukkal❤️❤️❤️👍👍🙏🙏

  • @narasimhangn3303
    @narasimhangn3303 3 ปีที่แล้ว +10

    great sir. I know u by name. my brother krishnan knows u well.we r from brahmin street saidapet.
    hope u achieve well as dmk minister. congrats sir.

  • @manoharan.ramasamy3551
    @manoharan.ramasamy3551 3 ปีที่แล้ว +3

    செயல்பாடுகள் மிக அருமை வரவேற்க தக்கது

  • @shahulhameed2544
    @shahulhameed2544 3 ปีที่แล้ว +3

    எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்.
    இது தான் நீதிக் கட்சி என்று உருவான இன்றைய திராவிட கெத்து ..
    இப்படி இருந்தது தான் கடந்த பத்து வருஷம் எப்படி இருந்தது என்று வாழ்க்கை அனுபவம் சொல்லும்.

  • @prabhaprabha6157
    @prabhaprabha6157 3 ปีที่แล้ว +13

    அதிகாலை 5 மணிக்கு எழுவோம்

  • @enochb2c487
    @enochb2c487 3 ปีที่แล้ว +2

    Respect...Subu sir..I have become your fan.❤️

  • @swaminathansuresh2597
    @swaminathansuresh2597 3 ปีที่แล้ว +2

    This new government seems to be a breath of fresh air and energy. Hope TN will go greater heights in the days to come. ATB to the team.

  • @jeyapaulantony5429
    @jeyapaulantony5429 3 ปีที่แล้ว +1

    Great man .தங்கள் பணி தொடரட்டும்

  • @vs7035
    @vs7035 3 ปีที่แล้ว +21

    Oh my god, admk thermacol ministers ah pathutu ivara pakuradu romba vithyasama iruku,, all the best

  • @redandblack188
    @redandblack188 3 ปีที่แล้ว +5

    Vijayabaskar maathiri ivar, enakku sugar irukku, bp irukkunnu polamba maattaaru. 🙏🤝👍

  • @subramanian.asubramanian.a5634
    @subramanian.asubramanian.a5634 3 ปีที่แล้ว +7

    உண்மை ஐயா

  • @sriharanganeshu4482
    @sriharanganeshu4482 3 ปีที่แล้ว +1

    God bless you Sir
    Need to help our people .

  • @sure78860
    @sure78860 3 ปีที่แล้ว +1

    Good selection health minister திரு மா. சுப்ரமணியன் 🌄💐🎉🎊

  • @jsjames5332
    @jsjames5332 3 ปีที่แล้ว +1

    I suggest youngsters should see this video. No doubt, all youngsters would be inspired.
    Keep it up ma. Subramaniam, sir.

  • @gunasekaranveeraraj1968
    @gunasekaranveeraraj1968 3 ปีที่แล้ว

    எல்லோரும் சகோதரனை வாழ்த்துவார்கள் ஏனென்றால், எல்லோரையும் மரியாதையுடன் பார்க்கும் பண்பு, மக்கள்பணி செய்வதில் அளவற்ற ஆர்வம், அரசியல் வண்ணத்திற்கெல்லாம் விலகிநிற்கும் எளிமை, எடுத்துக்கொண்ட பாதையில் தளராத நேர்மை.மாண்புமிகு மா.சு அவர்கள் நம்தளபதியின் ஆட்சியில் நற்பணிகள் செய்து சிறப்புடன் இருக்க வாழ்த்துக்கள். வாழ்க நம் தளபதி, வளர்க தமிழகம்👍👍👍👍👍

  • @subramanisupramani2189
    @subramanisupramani2189 3 ปีที่แล้ว +4

    Super thalaiva

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 3 ปีที่แล้ว +2

    Our beloved CM MKS selection is always 👍

  • @rajarahmed5071
    @rajarahmed5071 3 ปีที่แล้ว

    சென்னை உச்சரிப்பு கேட்க நன்றாக இருக்கிறது.

  • @ranjithanbu449
    @ranjithanbu449 3 ปีที่แล้ว +17

    வர போகும் 5 ஆண்டு காலமும் மக்களுக்கு சிறப்பான முறையில் திமுக ஆட்சி செய்ய வேண்டும்

  • @johnweslyedward2237
    @johnweslyedward2237 3 ปีที่แล้ว +2

    Wonderful and encouraging experience... wishing you all success... keep it up...God bless you 🙏

  • @nancyfreeda4655
    @nancyfreeda4655 3 ปีที่แล้ว +6

    Semma super sir

  • @aneezebrahim2818
    @aneezebrahim2818 3 ปีที่แล้ว +2

    Genuine man in DMK. In need of time as Health minister

  • @mobiles9315
    @mobiles9315 3 ปีที่แล้ว +1

    Ma sir I'm big fan of u sir u really amazing and handsome 💪 happy mother's day sir tq very much for your humanity. For TN u great gift from msia with love tq sir

  • @manofizz6633
    @manofizz6633 3 ปีที่แล้ว +5

    You One and Only Fit Person For Tamilnadu Health Minister Sir

  • @36yovan
    @36yovan 3 ปีที่แล้ว +2

    *Very level headed man ! Congratulations !!*