பலன் சொல்ல டிப்ஸ் | Palan soll tips astrology tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @babugiri941
    @babugiri941 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை என்னை போன்ற ஜோதிடம் பழகும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த வரப்பிரசாதம் மிக்க நன்றி ஐயா

  • @sugirthasuji191
    @sugirthasuji191 4 ปีที่แล้ว +1

    தங்களின் பதிவுகளைக் கேட்கும் பொழுது மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் பிறக்கிறது.

  • @pulsarfpulsar2383
    @pulsarfpulsar2383 4 ปีที่แล้ว +1

    useful tips 😎👍

  • @padmanivelayutham1899
    @padmanivelayutham1899 4 ปีที่แล้ว

    Arumai Sir, மிக எளிமையாக விளக்கம்.

  • @beautifulearth7805
    @beautifulearth7805 4 ปีที่แล้ว +2

    *இனிய காலை வணக்கம் ஐயா.... அருமை அருமை... மிக மிக பயனுள்ள பதிவு நன்றி....👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐*

  • @vanishree6846
    @vanishree6846 4 ปีที่แล้ว

    சார் வணக்கம் நீங்கள் சொன்ன எல்லாக் கருத்துக்களும் பயனுள்ளதாக இருக்கிறது நீங்கள் கூறியது மாறி இப்போது யார் சொந்த வீடு கட்டும் முடியும் வாகனம் அது விரைவில் வரவேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 ปีที่แล้ว

    சிறப்பான தகவல்கள் குருவே. மிக்க நன்றி🙏

  • @paramesh1990
    @paramesh1990 4 ปีที่แล้ว +1

    Vanakkam valiya nalam sir panguni vutthiram

  • @priyam1865
    @priyam1865 4 ปีที่แล้ว

    காலை வணக்கம் ஐயா. பலன் சொல்ல டிப்ஸ் அருமை. 🙏🙏

  • @mayakannanb7526
    @mayakannanb7526 4 ปีที่แล้ว

    நல்ல ஜோதிட பதிவுகள்.
    அடுத்த பதிவுக்கு காத்திருக்கேன்.
    நன்றி

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 4 ปีที่แล้ว

    Arumaiyana vilakkam
    Nanry Ayya 🙏

  • @balajiexports6105
    @balajiexports6105 4 ปีที่แล้ว

    Sir, vanakkam, watching all your videos, very useful, astrology is an ocean, but I am astonished to see ur knowledge. Waiting for next video. Praying to see our horoscope with you. We pray for your long life. Thank you guruji.

  • @vengatesansugu4930
    @vengatesansugu4930 4 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு sir👌

  • @murugesan.gmurugesan.g6046
    @murugesan.gmurugesan.g6046 4 ปีที่แล้ว

    Gd mrg sir . Arumaiyana pathivu

  • @VINOTHKUMAR-gf4cg
    @VINOTHKUMAR-gf4cg 4 ปีที่แล้ว

    Good morning sir nice information

  • @suganthisuganthi2644
    @suganthisuganthi2644 4 ปีที่แล้ว

    நல்ல பதிவு ஐயா 🙏🙏🙏

  • @SathishKumar-jx3rt
    @SathishKumar-jx3rt 4 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @rajusimbu10
    @rajusimbu10 4 ปีที่แล้ว

    Sir all manthi part excellent..... Thank you sir

  • @VijiMadhivanan
    @VijiMadhivanan 4 ปีที่แล้ว +2

    Vanakkam Chitappa🙏🙋 Idhai naan kekavevdum endru irundhen. Yen rasi Viruchagum, same Lagnum angeye Sani. I feel even for a small thing, I should struggle a lot😔 ungelode description le irukre video parthuvittu yedhenum sandheham irundha kekren. Mikke Nandri 🤗

  • @tamilvasan
    @tamilvasan 4 ปีที่แล้ว +2

    Sir world jothidam podunga

  • @archana8916
    @archana8916 4 ปีที่แล้ว +3

    குரு சனி சேர்க்கை பற்றிய பதிவு போடுங்கள்..ஐயா

  • @gopalvenu2910
    @gopalvenu2910 4 ปีที่แล้ว

    Excellent sir

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 3 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது உண்மை தான் சார் கும்பத்தில் சனி சந்திரன் உள்ளது எனக்கு மிகவும் கஷ்டப்பட்டு தான் ஒவ்வொரு காரியமும் செய்ய வேண்டும். தவிர ஒன்பதாம் அதி பதியும் நீங்கள் சொல்வது போல்12 உள்ளது சுக்கிரன் கன்னி லக்னம் ஊர் விட்டு ஊர் போய் தான் அவஸ்தை பட்டேன்

  • @pandidurai6727
    @pandidurai6727 4 ปีที่แล้ว

    Arumai Ayya

  • @Sp-jh6mq
    @Sp-jh6mq 4 ปีที่แล้ว

    Great sir. Please make a video of Rahu kethu payerchi 20/21. Thank you sir.

  • @gvigneshG-cn6cb
    @gvigneshG-cn6cb 4 ปีที่แล้ว

    அருமை குருவே...

  • @arikrishnan9006
    @arikrishnan9006 2 ปีที่แล้ว

    Good. Sir

  • @nandhini9779
    @nandhini9779 4 ปีที่แล้ว

    Thank you sir.

  • @sdevkavin5061
    @sdevkavin5061 4 ปีที่แล้ว

    Superb sir

  • @inbaminbam4189
    @inbaminbam4189 4 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 ปีที่แล้ว

    Good morning aiya😊🙏
    Best info,, tanq aiya🙏🙏

  • @ganapathipp7658
    @ganapathipp7658 4 ปีที่แล้ว

    சற்குருவே சரணம்,

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 4 ปีที่แล้ว

    " மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய காலை வணக்கம் 🙏"

  • @fathimakani339
    @fathimakani339 4 ปีที่แล้ว

    Sir want to meet you personel to see my horoscope Please

  • @allinonechannel2358
    @allinonechannel2358 4 ปีที่แล้ว

    Mithuna laknam sir 12 sukkiran sir palan sollunga sir

  • @vidhyaraj3303
    @vidhyaraj3303 4 ปีที่แล้ว +1

    Thank you so much sir. Virutchaga lagnam enoda daughter. Lagnathil sani avar nakshatrathil irukirar. Life epdi irukum nu solunga sir...

  • @sureshs7696
    @sureshs7696 4 ปีที่แล้ว

    I am waiting sir super sir

  • @venkatesanv3937
    @venkatesanv3937 4 ปีที่แล้ว

    அற்புதம்

  • @sripriya955
    @sripriya955 4 ปีที่แล้ว

    Suppose guru pairvai irutha sir for simma rasi ku

  • @jeyapreethaantony1905
    @jeyapreethaantony1905 4 ปีที่แล้ว

    Adutha video pls sir.. ..😊

  • @shrevanvaidyanathan1681
    @shrevanvaidyanathan1681 4 ปีที่แล้ว

    Adutha padhivu ku I'm waiting

  • @thiruvalluvarastrology1817
    @thiruvalluvarastrology1817 4 ปีที่แล้ว

    நன்று

  • @lekharaman8557
    @lekharaman8557 4 ปีที่แล้ว +1

    Good morning brother 🙏

  • @vijayalakshmisrinivasan6392
    @vijayalakshmisrinivasan6392 4 ปีที่แล้ว

    Sir, is it applicable to navsmsam also

  • @prabhuPrabhu-le1ly
    @prabhuPrabhu-le1ly 4 ปีที่แล้ว

    Good morning 💐🙏

  • @MrKumaravelm
    @MrKumaravelm 4 ปีที่แล้ว

    Good afternoon aiya
    Nan magara rasi thiruvonam natchathrinam. Yennaku 11 house le shani and sukran irrukar and yen lagnam kudo magaram tha apo shani oda parvai rasi mela irrukumnga le. Idhnala badhipu evalav irrukum

  • @sornalakshmim5993
    @sornalakshmim5993 4 ปีที่แล้ว

    Kala sarpa dosam rahu/ketu dasa vil daan activate aaguma sollunga ayya pls

  • @Rajan-mg7jo
    @Rajan-mg7jo 4 ปีที่แล้ว

    நன்றி குருவே;!

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 ปีที่แล้ว

    Thanks sirs

  • @mageshkumar8684
    @mageshkumar8684 4 ปีที่แล้ว

    Good morning guru 🙏🙏👌

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 ปีที่แล้ว

    Sir,
    THANKS AGAIN THANKS;
    ☆ G.THIRUPATHY

  • @sarathyabimanu9475
    @sarathyabimanu9475 4 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு சிம்மராசி ,ரிஷப லக்னம் காடு ,தோட்டம் வாங்கும் யோகம் இருக்கா!!!!
    அப்படி இருந்தால் எத்தனை வயதில் வாங்க முடியும்!!!!!
    தயவு செய்து சொல்லுங்கள் ஐயா!!!!

  • @sanathana-sakthi
    @sanathana-sakthi 4 ปีที่แล้ว

    100% true in my case sir.
    I am thulam lagnam and Budhan (vakram), sun and Sani in kanni😓

  • @savithriv8253
    @savithriv8253 4 ปีที่แล้ว

    Good Morning Sir

  • @yogeshlalitha6914
    @yogeshlalitha6914 4 ปีที่แล้ว

    காலை வணக்கம் ஐயா

  • @a3barts770
    @a3barts770 4 ปีที่แล้ว

    Appa semmmaa pa. NNaan thulam lagnam, en thiramai velikaatta mudiyavillai endra aadhangam indrum irukkuradhu... Edavadhu parigarm irukka pa?

  • @radhasaravanan6941
    @radhasaravanan6941 4 ปีที่แล้ว

    Sir GM. I expect this video. Yesterday my doubt answer pl.

  • @shansuki4629
    @shansuki4629 4 ปีที่แล้ว +2

    Aan jadhagama pen jadhagama endru eppadi kandupidikkanum

  • @ASTROSLOGANATHAN
    @ASTROSLOGANATHAN 4 ปีที่แล้ว

    Good explanation

  • @baskars2780
    @baskars2780 4 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் குருவே...மிக நீண்ட நாட்கள் கழித்து இந்த பகுதியை தொடர்ந்ததுக்கு நன்றிகள்... எனக்கு ராசியில் சந்திரன்-சனி சேர்க்கை... என் பிள்ளைக்கு சனியின் மூன்றாம் பார்வையில் சந்திரன்... இது தலைமுறைகளை கடந்து தொடருமா....

    • @sivaraj.v.m1245
      @sivaraj.v.m1245 4 ปีที่แล้ว +1

      Brother intha mathiri amaipu.unga familyku thodara kodathu na.nenga athatkana punniya karmava sertha, pava karma thanave alingiru... unga punniya karma vu ku eatpa nalla karma amipu ulla kulanthaigal... piruku.... ithatku vera valiye kedayathu..... unmai... Example. Sani, santhiran sammantha patta karaga thuvathula unga puniya karmava sertha ithu thodarathu.....

    • @baskars2780
      @baskars2780 4 ปีที่แล้ว

      தங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி ஐயா

  • @varatharajaperumal7342
    @varatharajaperumal7342 4 ปีที่แล้ว

    ஜயா மாலை வணக்கம் 🙏
    நீங்கள் செண்ணா சனி சந்திரன் செர்கையில் குரு செர்ந்தால் புனர்பு தோசம் வேளை செய்யுமா.......? நான் மேஷம் ராசி ராசியில் சனி, சந்திரன், குரு ஆகிய முன்று கிரகங்களும் கூட்டானி போட்டு கும்னி அடிக்கிறது என்ன பலன் நடக்கும் முக்குட்டனி கிரகங்கள் என்ற தளைப்பில் ஒரு வீடுயே
    பொடுங்கள் ஜயா .......

  • @palanis5829
    @palanis5829 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.நன்றி

  • @malaimathi8575
    @malaimathi8575 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @teramana8861
    @teramana8861 4 ปีที่แล้ว

    Sir magara raasiyil sani santhiran mattrum raaghu irunthal evvaaru palan sollalam?

  • @padmanivelayutham1899
    @padmanivelayutham1899 4 ปีที่แล้ว

    Sir, 6m இடம் மீனம், அதில் சந்திரன்+சனி+கேது இணைவு . Please advise...3/9/97. 10.50pm. Malaysia..

  • @gobikannan7737
    @gobikannan7737 4 ปีที่แล้ว +2

    Sir, தாசம்சம் கட்டம் மூலம் என்ன வேலை - னு பார்க்கும் முறை video போடு௧ sir

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 4 ปีที่แล้ว

    உண்மைதான் சார்

  • @ashwinbalaji880
    @ashwinbalaji880 4 ปีที่แล้ว

    Sir, kadagathil kethu, simmathil raagu irunthal, 100% nooi bathipa else matra gragangal paathu taan sollavenduma..

    • @sivasankaranvaidhyanathan1615
      @sivasankaranvaidhyanathan1615 4 ปีที่แล้ว

      Rahu ketu transit opposite at 180 degree, cannot be in simmam if ketu in kadagam. 7th place from either planetary position.

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 4 ปีที่แล้ว

    வணக்கம் சார் 9ல் தனித்த சந்திரன் சிம்ம ராசியில் இருக்கும் பட்சத்தில் என்ன பலன் செய்வார் என்பதை கூருங்கள் ஷிரிக்கிருஷ்ணன் சார் கூருங்கள்.

  • @sharathsiva48
    @sharathsiva48 4 ปีที่แล้ว

    arumai ayaa aruami ashthanga thosam patti thayavuseithu koorunkal aiyaa please please

  • @kovamsam
    @kovamsam 4 ปีที่แล้ว

    ஐயா நான் மிதுன ராசி கன்னி லக்னம் திருவாதிரை நட்சத்திரம் திருக்கணிதம். இனி வரும் ராகு கேது பெயர்ச்சிக்கு பின் கன்னி லக்னத்திற்கு 3ம் இடத்தில் மற்றும் மிதுன ராசிக்கு 6ம் இடத்தில் கேதுவும், கன்னி லக்னத்திற்கு 9 ம் இடத்தில் மற்றும் மிதுன ராசிக்கு 12ம் இடத்திலும் ராகு இருந்தால் என்ன பலன் என்று சொல்லுங்கள். தற்போது சனி தசை செவ்வாய் புக்தி இன்னும் 6 மாதத்திற்கு பிறகு ராகு புத்தி நடைபெறும்.

  • @Muruganbala51
    @Muruganbala51 4 ปีที่แล้ว

    fro sima lagna, virchaga rasi, Guru and kethu in 12th house palan yenna aiya?

  • @muniyasamy7175
    @muniyasamy7175 4 ปีที่แล้ว

    இனிய மதிய வணக்கம் அப்பா

  • @vivek_hananthika
    @vivek_hananthika 4 ปีที่แล้ว

    ப்பா... எவ்வளவு நாள்...

  • @pavir9027
    @pavir9027 4 ปีที่แล้ว

    Na viruchagam lakanam sir apa veliya poiduvana

  • @sarathyabimanu9475
    @sarathyabimanu9475 4 ปีที่แล้ว

    ஐயா உங்களை நேரில் சந்தித்து சில சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது

  • @mohanad4700
    @mohanad4700 4 ปีที่แล้ว

    Sir என் பையனுக்கு 4ம் வீட்டில் கேது இருக்கிறார்.. குழந்தைக்கு ஏழூ வயதாகிறது.. பலன் சொல்லுங்கள்.. இல்லை.. தங்களைக் கான அனுமதி தாருங்கள்.. நன்றி

  • @vijaianand6856
    @vijaianand6856 4 ปีที่แล้ว

    அன்புடன் காலை வணக்கம் ஐயா ஜோதிடம் பற்றி அறிய ஆவல் அதற்கு வழி கூறுங்கள் நன்றி ஐயா அன்புடன் மேகலா பன்னீர் 👪

  • @devakik2421
    @devakik2421 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா தங்களிடம் சாதகம் பார்க்க வேண்டும் தயவு கூர்ந்து தங்களின் முகவரியும் தொலைபேசி எண்ணும் தாருங்கள் ஐயா 🙏🙏

  • @srinivasankrishnan6403
    @srinivasankrishnan6403 4 ปีที่แล้ว

    Subar, asubar nu evvaru theermanippadhu??
    Default ah sollappadum Graham 5 asubar, 4 subara...
    Alladhu lagnadhibadhi natpu subar, edhiri asubar ena theermanippadhu.???
    Oru video podunglen

  • @soundhirarajane7439
    @soundhirarajane7439 4 ปีที่แล้ว +1

    பெண் வீடு பார்த்துவிட்டு வந்தால் மறுநாள் என் கனவில் ஒரு கோவிலில் பிரசாதம் வாங்கிசாப்பிட்டுவிட்டு திரும்பி பார்த்த திருப்பதிக்கு செல்லும் வழி ஆனால் திருப்பதிக்கு செல்லவில்லை. இரண்டு பெண் பார்த்தோம் இரண்டு பெண்ணிற்கு இதே கனவு வந்தது .ஆனால் ஒரு பெண்ணிற்கு மட்டும் கனவு வரவே இல்லை இதற்கு காரணம் சொல்லுங்கள் ....... பதில் போடுங்க ஐயா

  • @dineshwaran144
    @dineshwaran144 4 ปีที่แล้ว

    1st view and comment

  • @annamalai3365
    @annamalai3365 4 ปีที่แล้ว

    சார் வணக்கம் சா.அண்ணாமலை கடகம்,சிம்மம் இரண்டிலும் கிரகங்கள் இல்லை ஆனால் ரிசபத்தில்பௌர்னமி சந்திரனுடன் கேது, விருச்சிகத்தில் சூரியனுடன் ராகு இருக்கிறார்.இவர்களுடன் சுபகிரகம் சுக்கிரன் இருந்தால் எப்படி

  • @subramaniansubra7126
    @subramaniansubra7126 4 ปีที่แล้ว

    Ayya kadagam laknam simma rasi ku sollunga ayya vela illa

  • @ganapathipp7658
    @ganapathipp7658 4 ปีที่แล้ว

    👌👌🌹🙏🙏

  • @maheswarishiva1800
    @maheswarishiva1800 4 ปีที่แล้ว

    ரிஷப லக்கனம் சுக்ரன் ஒன்பதில் இருந்தால் பலன்

  • @gopalvenu2910
    @gopalvenu2910 4 ปีที่แล้ว +1

    நான் மகர லக்னம் 12ல் குரு ஆட்சி
    இதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @sathishkumar-ys2gr
    @sathishkumar-ys2gr 4 ปีที่แล้ว

    கிரகங்களுக்கு உரிய பார்வை பற்றி ஒரு வீடியோ பதிவிட வேண்டுகிறேன் ஐயா

  • @ArunKumar-ex3hh
    @ArunKumar-ex3hh 4 ปีที่แล้ว

    Sani vakram petral

  • @vigneshgovindarajan7954
    @vigneshgovindarajan7954 4 ปีที่แล้ว

    Hi sir 👌

  • @vdhanagopalgopal6656
    @vdhanagopalgopal6656 4 ปีที่แล้ว

    GOOD MORNING HAVE A NICE DAY IYYA! PART 1 PALAN SOLLA PALAY TIPS POLA SOLLUNGAL. VEGAM IRUNTHALUM UNGAL KURAL ATHAI ELITHIL PURIYA VAIKKIRATHU. 💯 💟🙏🙏🙏✌️

  • @meggisubramani6601
    @meggisubramani6601 4 ปีที่แล้ว

    ஐயா, இனிய காலை வணக்கம, எனக்கு ஓரு நல்ல பலன் சொல்லுங்க ஐயா,என் பெயர் சு, மேகநாதன்,பிறந்த நாள் 04/10/1983,பிறந்த நேரம் 6.31,பிறந்த ஊர் சேலம், தமிழ் நாடு. எனக்கு இன்னும் மணம் ஆகவில்லை தாயவுசெய்து பலன்கள் சொல்லுங்க ஐயா வணக்கம்.

  • @gopir9539
    @gopir9539 4 ปีที่แล้ว

    ayya naan 25 7 1987 4.45am ku piranthan eanathu laknam mattum sollunga plz

  • @sangeethaperiyasamy9663
    @sangeethaperiyasamy9663 4 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் என் தம்பிக்கு காலசர்ப்பதோசம் உள்ளது திருமணம் நடக்குமா சொல்லுங்கள் ஊர் சென்னிமலை 25 12 1986 8:10am

  • @raamkumar1651
    @raamkumar1651 4 ปีที่แล้ว

    குருவே

  • @billakamesh
    @billakamesh 4 ปีที่แล้ว

    ஐயா சிம்மத்தில் கேது பற்றி சொல்லவில்லையே

  • @bharathikavi1470
    @bharathikavi1470 4 ปีที่แล้ว

    தாய் ஜாதகத்தில் அல்லது தந்தையின் ஜாதகத்தில் 5அதிபதி அல்லது 9அதிபதி நின்ற ராசியை லக்னமாகவோ ராசியாகவோ பிள்ளை பெற்றிருந்தால் பலன் சொல்லுங்க

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 ปีที่แล้ว +1

      அவர்களுக்கு இணக்கமாக இருப்பார்கள்

    • @bharathikavi1470
      @bharathikavi1470 4 ปีที่แล้ว

      நன்றி ஐயா இந்த தலைப்பில் ஒரு வீடீயோ பன்னுங்க ஐயா

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 ปีที่แล้ว +1

    சிம்மத்தில் கேது இருந்தால்??
    சொல்லவில்லை aiya🙏

  • @naarkalicbe2858
    @naarkalicbe2858 4 ปีที่แล้ว

    Sevvai 11 place palan

  • @sellathambi297
    @sellathambi297 4 ปีที่แล้ว

    👍👍👍