லக்னப்படி நோய்கள் பற்றிய பார்வை | Laganamum noikalum in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 195

  • @selvarani8522
    @selvarani8522 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் உங்கள் கனீர் குரலில் சொல்லும் ஜோதிட தகவல்கள் ஒவ்வொன்றும் மிகவும் அருமை மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thiyagusmart4148
    @thiyagusmart4148 4 ปีที่แล้ว +10

    🙏 சார் நீங்க பெரிய வித்தகாரர் சார் உங்களிடம் ஜோதிடம் கற்க வேண்டும் என ஆசை🙏

  • @savvy1604
    @savvy1604 4 ปีที่แล้ว +1

    I watch a number of videos on astrology in tamil, hindi and telugu. Nothing like your analysis..u r v v clear and knowledgeable.👏👏👏

  • @bhuvaneshwari1168
    @bhuvaneshwari1168 4 ปีที่แล้ว

    சார் வணக்கம்
    உங்கள் குரல் இனிமை சொல்லும் பலன்களை கேட்கும் போதே மனதில் ஒரு positive எண்ணம் தோன்றும் உங்கள் சேனலின் member ஆயிட்டேன்
    நன்றி நன்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @seethalakshmi1374
    @seethalakshmi1374 2 ปีที่แล้ว

    அருமையான கருத்து நன்றி ஜி

  • @akilamahesh1985
    @akilamahesh1985 4 ปีที่แล้ว

    மிக முக்கியமான பதிவு. தலைப்பு படு பயமாக உள்ளது. முழு பதிவை பார்த்தேன் மிக்க நன்றி ஐயா.

  • @Ns-yj6uj
    @Ns-yj6uj 3 ปีที่แล้ว

    அருமையான பதிவுகள் மிக்க நன்றி வணக்கம்

  • @balajianu6244
    @balajianu6244 4 ปีที่แล้ว

    மிக அருமை ஐயா. வித்தியாசமான பதிவு. எங்களுக்கு பொருந்துகிறது. உங்கள் பதிவுகளுக்கு காத்திருக்கிறோம். நன்றி

  • @durganadarajan
    @durganadarajan ปีที่แล้ว

    உங்க voice supper🤩🤩

  • @The_Kishore
    @The_Kishore 3 ปีที่แล้ว

    Sir. As per Bhavat bhava vidhi, 6aam adhipathi 6ku 8aam idathla maraiyarar. Plus subha gragam guru and budhan lakgnathil dhikbalam.
    Apo 6aam Ida velaiya koraichu thane seivanga?

  • @rahula5117
    @rahula5117 4 ปีที่แล้ว

    Superb sir. Whatever u said is very clear and true

  • @agcreativelines5307
    @agcreativelines5307 4 ปีที่แล้ว

    வணக்கம் குருவே. நல்ல விழிப்புணர்வு பதிவு குருவே. புதிய தகவல். நன்றி குருவே.

  • @durkkairaja7750
    @durkkairaja7750 3 ปีที่แล้ว

    Thank you message Guru 🙏🙏🙏 nandri

  • @vijayakumar9067
    @vijayakumar9067 4 ปีที่แล้ว

    ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் உண்மை.. அருமை

  • @MrRameshkr2000
    @MrRameshkr2000 4 ปีที่แล้ว +6

    Thamizhan Mediaa is known for its uniqueness. 👌.

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz1408 4 ปีที่แล้ว +1

    Excellent lesson Sir🙏🙏🙏 thanks for taking your time to make videos for us. Very good learning points. I hope one day you will start online classes. I want to learn from you. I am watching your palan solla tips videos again and again so that i can learn and take notes.
    Thanks for sharing above lesson video. You are so right! My 6th lord is Chandran. He is in lagnam. No wonder i cannot get along with any female colleagues and relatives. I am comfortable with only males around me 😁😁

  • @v.ganesanganesan.v.9564
    @v.ganesanganesan.v.9564 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி,எனக்கு சரியாகப்பொரு்துகிறது நன்றி நண்பரே

  • @palanivel2991
    @palanivel2991 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி ஐயா🌹🌷🌺

  • @mkmani6404
    @mkmani6404 4 ปีที่แล้ว

    Glorification is excellent thanks for your message sir

  • @kalpanaj2470
    @kalpanaj2470 4 ปีที่แล้ว

    Relaxed Da pasuga uga voice oru positive vibration iruku

  • @pulsarfpulsar2383
    @pulsarfpulsar2383 4 ปีที่แล้ว +1

    Sri krishnan ayya great title 👍

  • @yuvarajd4759
    @yuvarajd4759 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு ஐயா

  • @sujiar
    @sujiar 4 ปีที่แล้ว

    ஆகா என்ன அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

  • @beautifulearth7805
    @beautifulearth7805 4 ปีที่แล้ว

    *ஐயா அருமை ,இப்படி எல்லாம் உங்களால மட்டுமே யோசிக்கவும் ,பதிவேற்றவும் முடியும் என்பதனை தெரிவிக்கிறேன்.... ஆனால் ஒன்று ஐயா வீடியோ பார்க்கும் வரை ஏகப்பட்ட விளம்பரம் வருகிறது அது ஒன்றே இன்று சந்தோஷமாக பார்க்க முடியவில்லை... பதிவு என்றும் போல தனித்துவம் பெற்ற பதிவு.... 👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐*

  • @apponnusamy9466
    @apponnusamy9466 4 ปีที่แล้ว

    காலை வணக்கம் sir, உங்களின் சேவை இந்த சமயத்தில் தேவை தொடரட்டும் உங்கள் தொண்டு, உடல்நலனை பாா்த்ததுக்கொள்ளுங்கள், நன்றி🙏

  • @sekarchandra5258
    @sekarchandra5258 4 ปีที่แล้ว

    முற்றிலும் உண்மை சார் நன்றி

  • @alanalan867
    @alanalan867 4 ปีที่แล้ว

    Thank you for sharing this wonderful information 🙏

  • @saravananmsv5016
    @saravananmsv5016 4 ปีที่แล้ว +1

    Supar and friends....

  • @sakthiswaamynathandr6032
    @sakthiswaamynathandr6032 4 ปีที่แล้ว

    ரொம்ப சூப்பர் புரியும்படி சொல்லிடாதீங்க

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 ปีที่แล้ว +2

      நான் சொல்றதே புரியலைன்னா... ஜோதிடம் கற்றுக் கொள்வது கடினம். புரியலைன்னா மறு முறை.. அடுத்த முறை கேளுங்க கொஞ்சம் இடைவெளி விட்டு... புரியும்.

  • @tvnair6740
    @tvnair6740 4 ปีที่แล้ว

    Outstanding scientific contribution . Pleasant to hear prediction during these days

  • @ntrajeevithulasiram2274
    @ntrajeevithulasiram2274 3 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை! துலா லக்னமாகி 9ல் நின்ற சுக்கிரனை 3ல் நின்ற குரு கண்ட சுக்கிரதசா காலம் யோகமா? சங்கடமா?

  • @mahiindiran9798
    @mahiindiran9798 4 ปีที่แล้ว

    சிறந்த பதிவு சார் நன்றி வாழ்க வளமுடன் சார்

  • @paramesh1990
    @paramesh1990 4 ปีที่แล้ว +1

    Vanakkam valiya nalam sir

  • @ramajayamt2782
    @ramajayamt2782 4 ปีที่แล้ว

    What do You Think about Abigya Anand ?

  • @janakir7119
    @janakir7119 4 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம். நன்றி சகோதரரே. மிக்க மகிழ்ச்சி தரும் பதிவு தொடரட்டும்.

  • @Sp-jh6mq
    @Sp-jh6mq 4 ปีที่แล้ว

    Nice sir. Please upload some more interesting videos,sir...it's boring...so make us happy.

  • @sharathsiva48
    @sharathsiva48 4 ปีที่แล้ว +2

    அற்புதமான பதிவு

  • @tharinimurugan6548
    @tharinimurugan6548 4 ปีที่แล้ว

    Thanks a lot for the video sir...very clear explanation...

  • @VINOTHKUMAR-gf4cg
    @VINOTHKUMAR-gf4cg 4 ปีที่แล้ว +1

    Nice information thank you sir,kalasam vaipathal yenna palan kidaikumnu oru video podukaga sir

  • @kalpanamurali9596
    @kalpanamurali9596 4 ปีที่แล้ว

    Superb sir

  • @annamalai3365
    @annamalai3365 4 ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி

  • @sumathiganesh1167
    @sumathiganesh1167 4 ปีที่แล้ว

    Very nice Sri

  • @selvaselva5845
    @selvaselva5845 3 ปีที่แล้ว

    Guruve vanakkam

  • @gurusamy5619
    @gurusamy5619 2 ปีที่แล้ว

    Super

  • @kwtkwt1329
    @kwtkwt1329 4 ปีที่แล้ว

    நன்றி வாழ்த்துகள் ஜயா

  • @yogeshlalitha6914
    @yogeshlalitha6914 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா 🙏

  • @vimalkurichy4415
    @vimalkurichy4415 4 ปีที่แล้ว

    Super realy

  • @VijiMadhivanan
    @VijiMadhivanan 4 ปีที่แล้ว

    Hi Chithappa🙋❤️ I don't know how I missed this video🤦 Ippodhan pathen. interesting topic ayya👌Yenaku Lagnadhipathi um aaram adhipathi um same (Chevvai) Idule munvinai & pinvinai epadi kandupidipadhu🤔

  • @ragavangold5545
    @ragavangold5545 4 ปีที่แล้ว

    Ayya vanakkam arumai use fulla irukku ayya 🙏🙏🙏👍👍

    • @ragavangold5545
      @ragavangold5545 4 ปีที่แล้ว

      Ayya eppo kuda ungaloda video tha parthukittu irruken ayya jathagam yugamaga matrruvathu patriya video very useful thanks ayya vallka valamudan🙏🙏🙏👍👍👍

  • @bhavanimohan3714
    @bhavanimohan3714 2 ปีที่แล้ว

    Sir jathagam papingala

  • @vimalagokul2020
    @vimalagokul2020 4 ปีที่แล้ว

    Super super very nice Iyaa

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 4 ปีที่แล้ว

    " மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய இரவு வணக்கம் 🙏"

  • @narenkumaran4571
    @narenkumaran4571 4 ปีที่แล้ว

    Ayya vankam Valaiya nalam
    Ayya Super....nala pathivu

  • @shrikanthvellarasumanohara5530
    @shrikanthvellarasumanohara5530 4 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் ஐயா😍,தனித்தன்மை நிறைந்தது,உங்கள் அனைத்து பதிவுகள் 😎......

  • @kalairaja1428
    @kalairaja1428 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏சண்யசம் யோக கிரக அமைப்பு பற்றிய ஒரு பதிவு போடுங்க

  • @galattacs9361
    @galattacs9361 4 ปีที่แล้ว +1

    Ayya oru example solitu start pannunga 6th place etc etc .. please 🙏🏻

  • @jagankumara3751
    @jagankumara3751 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. மேச ராசி பரணி நட்சத்திரம் பரம்பரையில் இருந்த நோய்தான் என்க்கும் வந்திருக்கிறது ஏழு நாட்களுக்கு முன்பு நான் கேட்ட கேள்விக்கு இன்று பதில் அளித்து இருக்கிறிர்கள் மிக்க நன்றி ஐயா.ஆனால் இதுபோன்ற பரம்பரை நோய்கள் தீர வழியுள்ளதா தயவுசெய்து பதில் தரவும் நன்றி வணக்கம் ..

  • @SivaSiva-mi4ws
    @SivaSiva-mi4ws 4 ปีที่แล้ว

    Guruji Vanakam 🙏🙏🙏🙏🙏🙏🙏My TWINS SONS 🙏🙏🙏🙏🙏🙏further studies after 12th std etha course padikalam Tharun - 18.11.02 at 1.31pm,Varun - 1.32pm at Karur. Nandri Ayya.🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑

  • @rajeshwarikannan8073
    @rajeshwarikannan8073 4 ปีที่แล้ว

    INTHAPATTIVU INUM SUPERO SUPER AYYA

  • @jayanthirajendran9281
    @jayanthirajendran9281 4 ปีที่แล้ว

    Thanks brother

  • @abiijay4781
    @abiijay4781 3 ปีที่แล้ว

    Sir enaku vrichaka lagnam lagnathibadi and 6 aam adipathi same sevai but sevai in 7 th

  • @padmanivelayutham1899
    @padmanivelayutham1899 4 ปีที่แล้ว

    Good afternoon Sir, Arumai...... How to contact you ...... please!!!

  • @ranburose951
    @ranburose951 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் இன்றையாபதிவு அருமை. ஐயா ராகு கேது பெயர்ச்சி எப்போது .கேது இப்போது எந்த நட்சத்திரத்தில் இருக்கிறார். எந்த பாதம். ராகு இப்போது எந்த நட்சத்திரத்தில் இருக்கிறார். எந்த பாதம். ஐயா வணக்கம் நன்றி

  • @sivasankaran3411
    @sivasankaran3411 4 ปีที่แล้ว

    Sabash sareyaana pathivu👍.

  • @jothivasu6582
    @jothivasu6582 4 ปีที่แล้ว

    Anna vanakam..enaku 5il kedhu.suriyan.buthan iruku enaku kulanthai peru iruka???

  • @sabimonvs561
    @sabimonvs561 4 ปีที่แล้ว

    Super sir.

  • @kalaiselvan9824
    @kalaiselvan9824 4 ปีที่แล้ว

    OK sir good night

  • @greatwisdom2867
    @greatwisdom2867 4 ปีที่แล้ว

    For Viruchiga and Rishiba 1st and 6th lord are same. You should have explained about these Lagnas.

  • @SvsS0402
    @SvsS0402 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @vijaianand6856
    @vijaianand6856 4 ปีที่แล้ว

    அன்புடன் காலை வணக்கம் ஐயா இன்றைய பதிவு ஜாதக ரீதியாக அனைத்தும் உண்மை எங்களுக்கு அப்படி தான் உள்ளது மிக்க நன்றி அன்புடன் மேகலா பன்னீர் செல்வம்

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 ปีที่แล้ว

    நமஸ்காரம் சார் உபயலக்னம் லக்கினமாகவும் ஸ்திர லக்னம் ராசி யாகவும் முறையாக ஒன்று ஆறு என்ற வகையில் அமைந்து ஆறு குடைய சனி பகவான் ஆறிலேயே வக்கிர ம் பெற்றிருக்கும் பட்சத்தில் எந்த மாதிரி நோய் வரும்? லக்னாதிபதி புதன் இரண்டில் வக்கிர சூரியனோடு இருக்கிறது

  • @karthikakarthika-lr6yu
    @karthikakarthika-lr6yu 4 ปีที่แล้ว

    Laknathi pathium athavathu guru vum sani um onraga 11 la irunthal enna sir, bramma kathi thosam nu solranga, konjam adutha pathivil sollunga sir, thanusu laknam, nantri 🙏 🙏

  • @vinopol9355
    @vinopol9355 4 ปีที่แล้ว

    Sir how can we contact you for consulatation of horoscope

  • @karunakaran2842
    @karunakaran2842 4 ปีที่แล้ว

    Good sir

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் குருவே🙏

  • @bhuvaneshwari1168
    @bhuvaneshwari1168 4 ปีที่แล้ว

    நான் மிதுனம் --- கடகம் லக்னம்
    புனர்பூசம் 1ம் பாதம்
    எனக்கு ஜோதிடம் மிக ஆர்வம்
    தற்போது உடல் நிலை சரியில்லை எனக்கு நேரம் எப்படி இருக்கு??????

  • @narenkumaran4571
    @narenkumaran4571 4 ปีที่แล้ว

    Vankam ayya
    Vaaliaya nalam
    Enku oru doubt...ungalai thavira yaralum solla mudiuthu endru ninkirean....
    Ipothu korna virus pattri ena ninkireanga? Vakkiya panazhakam ah ?thiru kantham panazhakam ah ? Ithil entha palan padi nadnthu irukrthu?

  • @chandrabose1569
    @chandrabose1569 4 ปีที่แล้ว

    Super si

  • @jagank3372
    @jagank3372 4 ปีที่แล้ว

    ஐயா கடக லக்னம் தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் செவ்வாய் திசை ராகு புத்தியில் எனக்கு தோல் நோயின் தாக்கம் வீரியம் கொண்டது. எல்லாம் முடங்கின. மருத்துவர் இது பாரம்பரிய நோயே என்றார். இதன் வீரியம் குறைய பரிகாரம் கூறுங்கள்.

  • @mshanthi7243
    @mshanthi7243 4 ปีที่แล้ว

    Good morning Iyya

  • @samundesamundiswari4757
    @samundesamundiswari4757 4 ปีที่แล้ว

    6 m athipathi 6 la erupathu ?

  • @ArunKumar-oe2lx
    @ArunKumar-oe2lx 4 ปีที่แล้ว

    ஐயா நீங்க சொல்வதை ராசிபலன் இன்று எடுத்துக் கொள்வதால் அல்லது இலக்கண பலன் என்று எடுத்துக் கொள்வதா . தெளிவாக பதிவிடவும்

  • @prabhuPrabhu-le1ly
    @prabhuPrabhu-le1ly 4 ปีที่แล้ว

    Good morning 🙏💐

  • @palanis5829
    @palanis5829 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.நன்றி

  • @sowndharyaparthi
    @sowndharyaparthi 4 ปีที่แล้ว +3

    இனிய காலை வணக்கம்
    வராகி அம்மன் பற்றி பதிவிடவும்

  • @vijayalakshmiv6167
    @vijayalakshmiv6167 4 ปีที่แล้ว

    Vanakam Sir noi matum sonnergal pariharamum sollungalen rishaba rasi mudakuvadhathal kashtapadugiren

  • @americathamizhan6576
    @americathamizhan6576 4 ปีที่แล้ว

    அருமை

  • @soundhirarajane7439
    @soundhirarajane7439 4 ปีที่แล้ว +2

    பெண் வீடு பார்த்துவிட்டு வந்தால் மறுநாள் என் கனவில் ஒரு கோவிலில் பிரசாதம் வாங்கிசாப்பிட்டுவிட்டு திரும்பி பார்த்த திருப்பதிக்கு செல்லும் வழி ஆனால் திருப்பதிக்கு செல்லவில்லை. இரண்டு பெண் பார்த்தோம் இரண்டு பெண்ணிற்கு இதே கனவு வந்தது .ஆனால் ஒரு பெண்ணிற்கு மட்டும் கனவு வரவே இல்லை இதற்கு காரணம் சொல்லுங்கள்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 ปีที่แล้ว +1

      ஒரளவு என்னால் புரிந்து கொள்ள முடியுது. இருந்தாலும்.. நான் எதையாவது சொல்லி, ஆகுறதை ஆகாம பன்னிடக் கூடாது,. யாராவது பெரியோர்களை கேட்டுச் சொல்றேன், இல்லைன்னா நீங்களே கேட்டுப்பாருங்க.

    • @soundhirarajane7439
      @soundhirarajane7439 4 ปีที่แล้ว +1

      முடிஞ்சவரை கூறுங்கள் ஐயா
      எதுவாக இருந்தாலும் பரவாயில்லை

    • @soundhirarajane7439
      @soundhirarajane7439 4 ปีที่แล้ว

      i am witting

  • @dhiyan573
    @dhiyan573 4 ปีที่แล้ว

    தேய்பிறை சந்திரன், வளர்பிறை சந்திரன் இது எப்படி தெரிஞ்சிக்கிறது? Ithuku oru video poduga ayya

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 ปีที่แล้ว

      நம் சேனலில் பலன் சொல்ல டிப்ஸ பகுதி பாருங்க... அல்லது இன்று ஒரு தகவல் பகுதியை பாருங்க. அதில இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் இருக்கும்.

  • @sathishpandij1169
    @sathishpandij1169 4 ปีที่แล้ว +1

    Sir elahh video la um head line kudunga sir plz

  • @PAS-fs1ep
    @PAS-fs1ep 4 ปีที่แล้ว +2

    மேஷ லக்னம் ஆறாம் வீட்டில்
    சூரியன் செவ்வாய் புதன் சேர்க்கை
    எப்படி ஐயா..

  • @a3barts770
    @a3barts770 4 ปีที่แล้ว

    Nice one pa..

  • @Nature-zg1ij
    @Nature-zg1ij 4 ปีที่แล้ว

    Beauty ful

  • @baskars2780
    @baskars2780 4 ปีที่แล้ว +2

    இனிய காலை வணக்கம் குருவே... விருச்சிகத்தில் லக்கனம் அமைந்து... செவ்வாய் ஆட்சியில் உள்ளார்...6ம்பாவத்திற்கும்அவரேபொருப்பாகிறார்இல்லையா... அந்த இடத்தில் யாரும் இல்லாமல் உள்ளது...12ல்அமர்ந்தகுரு7ம்பார்வையாக அந்த இடத்தை பார்க்கிறார்... இதற்கு பலன் சொல்ல முடியும் குருவே...

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 ปีที่แล้ว +1

      மேஷத்தில் செவ்வயா. ம்... இரண்டும் இருக்கு. அந்நியரால் ஆதாயம், பிறர் சொத்து சேர்க்கையும் ஏற்படும். அதே சமயம் திடீர் இழப்புகள் நஷ்டங்களும் வரும். தசா புக்திகளை கணக்கிட்டு கவனமாக இருக்கனும்.

    • @baskars2780
      @baskars2780 4 ปีที่แล้ว +1

      @@thamizhanmediaa குருவே மன்னிக்கவும்... விருச்சிகத்தில் செவ்வாய்..

  • @mageshkumar8684
    @mageshkumar8684 4 ปีที่แล้ว

    Good morning guru🙏

  • @lekharaman8557
    @lekharaman8557 4 ปีที่แล้ว

    Good morning brother 🙏

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 ปีที่แล้ว

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @vaidekirangasamy8621
    @vaidekirangasamy8621 4 ปีที่แล้ว

    Sir, Enaku kuri solluvathu unmaiya, amavasai yanru Enaku kovilil sonnanga. Ethu unmaiya reply pannunga sir

  • @payinivell400
    @payinivell400 4 ปีที่แล้ว

    Kalai vanakkam sir

  • @JayaLakshmi-ld1kj
    @JayaLakshmi-ld1kj 4 ปีที่แล้ว

    👌🙏🙏🙏🙏👌