500 கிடை மாடுகளுடன் தேனி மலை மாடுகள் | உண்மையான மாத வருமானம் என்ன ? | ஒரிஜினல் தேனி மலைமாடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • SV Farm: 9786872129 @Farming Business | விவசாய வணிகம்
    Place : Thiruvannamali
    ===================================
    SV Farm-ன் First Farm Tour
    • SV Farm-ன் First Farm ...
    Duck Farm Tour | வாத்து பண்ணையை சுற்றி பார்க்கலாம் வாங்க
    • Duck Farm Tour | வாத்த...
    #farmingbusinessideas #ஒரிஜினல்தேனிமலைமாடு #MalaiMaadu #மலைமாடுகள் #tiger #jallikattukaalai #nattumaduvalarpu

ความคิดเห็น • 87

  • @srianjayneyaindustries8785
    @srianjayneyaindustries8785 2 ปีที่แล้ว +32

    மிக எதார்த்த மான உரையாடல்
    சூப்பர் 👍👌🌹

  • @sumigopi6685
    @sumigopi6685 2 ปีที่แล้ว +14

    இன்றைய பொருளாதார சூழலில் இவர் தான் பணக்காரர்.

  • @senthurpandian2955
    @senthurpandian2955 2 ปีที่แล้ว +8

    ஆரோக்கியம் மகிழ்ச்சி ரொம்ப பெருமையா இருக்கு நன்றி

  • @ramaniruthramaniruth
    @ramaniruthramaniruth 2 ปีที่แล้ว +14

    நமது பாரம்பரிய முறையில் இது போன்ற உரையாடல்கள் தேவை

  • @SanthoshSanthosh-zr7dk
    @SanthoshSanthosh-zr7dk 2 ปีที่แล้ว +18

    நல்ல வீடியோ சகோ நம்ம பண்ணைக்கு அப்படியே ஒரு கண்ணு குட்டி வாங்கிட்டு வாங்க

  • @sivakumarvelusamy1894
    @sivakumarvelusamy1894 2 ปีที่แล้ว +47

    நன்றிகள்.மனிதன் ஆரோக்கியமாக வாழவும் விவசாய நிலங்கள் வளமாக இருக்கவும் நாட்டு மாடுகள் காப்பாற்றப்பட வேண்டும்.இவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள்.இறைச்சிக்காக நாட்டு மாடுகள் கொல்லப்படுவது வேதனை அளிக்கிறது

    • @chan8772
      @chan8772 2 ปีที่แล้ว +2

      அப்டினு பாத்தா ஆட்டு இறைச்சியும் தான் விக்குது.

    • @kannanrajraj2356
      @kannanrajraj2356 2 ปีที่แล้ว

      தின்பதற்குத்தான்'கிடைமாடுகள்வளர்கிறார்கள்'பால்தராது'தெரிஞ்சுபேசவும்

    • @sivakumarvelusamy1894
      @sivakumarvelusamy1894 2 ปีที่แล้ว +2

      @@kannanrajraj2356 கிடை மாடுகள் பால் குறைவாகத்தரும்.ஆனால் சத்து மிகுந்தது இவர்கள் பாலை விலைக்கு விற்பதில்லை.

    • @koteeswarankolanthaiachari3408
      @koteeswarankolanthaiachari3408 2 ปีที่แล้ว

      BJP Government should try to create cow stocks cattle forms through out India for the aged to avoid killings.
      The aged cows and bulls can be purchased from the
      formers etc and save till those natural death
      Thereafter the skins may be used for all the purpose
      to reimburse the amount possibly
      This issue may be given top priority

    • @koteeswarankolanthaiachari3408
      @koteeswarankolanthaiachari3408 2 ปีที่แล้ว

      @@sivakumarvelusamy1894 The cows dung and urine are additional revenue to ghose by way of manure and the urine pesticides and insectsides

  • @marudug1394
    @marudug1394 2 ปีที่แล้ว +10

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @jennithkumarj5855
    @jennithkumarj5855 ปีที่แล้ว +7

    இந்த காணொளியில் கூறுவது வார்த்தைகள் அல்ல, இவரின் வாழ்க்கை 🙏🙏🙏

  • @rajumarimuthu8244
    @rajumarimuthu8244 2 ปีที่แล้ว +6

    என் தெய்வம் தந்த கி டா பசுக்கள் வாழ் கா வளமுடன்

  • @janak3302
    @janak3302 2 ปีที่แล้ว +10

    பார்ப்பதற்கே மகிழ்ச்சி..

  • @karthikeyank4414
    @karthikeyank4414 2 ปีที่แล้ว +17

    நிலங்களை பாதுகாப்போம் வளங்களை பாதுகாப்போம்

  • @mathavanmathu5720
    @mathavanmathu5720 ปีที่แล้ว +1

    பசு மாடுகளை வீட்டில் வளர்ப்பது அன்னலட்சுமிக்கு வீட்டில் உள்ள நபர்கள் அனைவரும் உணவுக் கிடைக்கும் அந்த குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் செல்வ செழிப்போடு

  • @sounakaramia1396
    @sounakaramia1396 2 ปีที่แล้ว +4

    தகவலுக்கு நன்றி

  • @varikuyil1372
    @varikuyil1372 2 ปีที่แล้ว +10

    தெய்வம் ராமசாமி ஐயா 🙏🙏

  • @vkiyertnj2862
    @vkiyertnj2862 ปีที่แล้ว +1

    சுமார் 40 வருடங்கள் சென்று இத்தனை மாடுகளை இப்பொழுதுதான் பார்க்கிறேன் நன்றி

  • @manir1997
    @manir1997 2 ปีที่แล้ว +8

    கடவுள். கருனை.உனக்கு.எப்போதும்.உண்டு.உயிர்ந்தமனிதன்.உன்னுடைய.உழைப்பிற்கு.கோடிநன்றி

  • @georgepandian6828
    @georgepandian6828 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள் 🤝

  • @kalanithipandiyan6679
    @kalanithipandiyan6679 2 ปีที่แล้ว +43

    அடிமாட்டுக்கு அனுப்பாமல் இருந்தால் நல்லா இருக்கும்.
    கஷ்டமாக இருக்கிறது

    • @chan8772
      @chan8772 2 ปีที่แล้ว

      அடி மாடு என்றால் எதற்கும் உபயோகப்படாத மாடு.

    • @kavineswaramoorthy3669
      @kavineswaramoorthy3669 2 ปีที่แล้ว +3

      உபயோகம் இல்லாத மாடுகளை இந்த ஏலை மனிதர் என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள். என்ன செய்யகூடாது என்று சொல்வது எளிது

    • @arockiadass668
      @arockiadass668 2 ปีที่แล้ว

      வயதான மாடுகள் தான் விற்கப்படும் என்று அவரே சொல்கிறார்.

    • @thevarraajsthevarraajs6256
      @thevarraajsthevarraajs6256 2 ปีที่แล้ว

      @@kavineswaramoorthy3669 goshalas ku sell panne mudiyaathu?

    • @0000i-fc9ye
      @0000i-fc9ye 2 ปีที่แล้ว +2

      1பசுவைக்குல்வது...
      7.. பிராமணணைக்கொண்ற பாவத்திற்கு சமம் என்று...
      மணு சம்கீதை...
      இராமாயணம்...
      ஸ்ரீ சைத்தன்னிய சரிதாமிர்தம்...
      பகவத்கீதை...
      மகா.. பாரதம்...
      வேதங்கள்...
      புராணங்கள்...
      ஆண்மீகவரலாற்று நூல்கள்...
      கூறுகிண்றண..........!!?
      இவற்றை படித்துவிட்டு...
      பதில் கூறுங்கள்.
      - நன்றி
      --------------------------------
      ராதே.. ராதே...

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 ปีที่แล้ว

    அருமையான பதிவு ங்க

  • @baranisakthii
    @baranisakthii 2 ปีที่แล้ว +3

    i know Theni malai maadu lot of vodeo i watched

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 2 ปีที่แล้ว +4

    மேய்ப்பர்கள் கடவுள்

  • @sekarm8666
    @sekarm8666 2 ปีที่แล้ว

    Super iyya vazhthukal bro

  • @Modernpannai
    @Modernpannai 2 ปีที่แล้ว +5

    Nice video Bro 👍

  • @Aathiabi-k6h
    @Aathiabi-k6h 9 หลายเดือนก่อน

    Malai maadu kaalai kandru iruntha sollunga bro

  • @sankalpsrinivasan9900
    @sankalpsrinivasan9900 ปีที่แล้ว +1

    Very good video.🐄

  • @Sathuragiri888
    @Sathuragiri888 2 ปีที่แล้ว

    Siva matu kombu kidaikuma kokarai vathiyam pana

  • @rehmath397
    @rehmath397 ปีที่แล้ว

    Arumai bro

  • @umashankarmalik3962
    @umashankarmalik3962 2 ปีที่แล้ว +3

    Super

  • @meenakshiramachandran9042
    @meenakshiramachandran9042 ปีที่แล้ว

    Good vidio

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 ปีที่แล้ว +1

    அரசு மைண்டுவாய்ஸ்:
    இதுக்கு ஒரு ஜிஎஸ்டிய போட்டுவிடுவமா?😁😂

  • @0000i-fc9ye
    @0000i-fc9ye 2 ปีที่แล้ว +1

    ஒரு பசுவைக்கொல்லுவது...
    7.. பிராமணணைக்கொல்வதற்கு சமம்..............!!?
    **************************************
    மகாபாரதம்...
    இராமாயணம்...
    ஸ்ரீ மத்பாகவதம்...
    பகவத்கீதை...
    வேதங்கள்...
    ஸ்ரீ சைத்தண்ணிய சரிதாமிர்தம்...
    புராணங்கள்...
    பல வேதநூல்கள்...
    போண்றவற்ரில் சொல்லப்பட்டுள்ளது பசு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று...
    மணச்சாட்சியுள்ளவர்கள்... சற்று சிந்தியுங்கள்...
    பசுவை அடிமாட்டுக்கு [ இறைச்சிக்கு....!!!?] பிற்பது சரிதாணா..........??
    பசு...
    தாயிலும் மேலாணது...
    பசு இல்லையேல்...
    கோவிலில் யாகம்,அபிசேகம்,பூஜை.தர்மம். அனைத்தும் அழிந்துவிடும்...
    மழையிராது.நோய் ,பஞ்சம்,மரணம்,இருண்டவாழ்வு....
    - தலைவிரித்தாடும்.
    - நன்றி
    -------------------------------------------------
    ராதே.. ராதே...

    • @Thottakkaaravaathi
      @Thottakkaaravaathi ปีที่แล้ว

      அது என்ன 7 பிராமணனை கொல்வதற்கு சமம்....மற்ற ஜாதியினரை கொள்வதற்கு சமம் ஆகாதா🤣🤣🤣

  • @velmuruganparamasivam2282
    @velmuruganparamasivam2282 2 ปีที่แล้ว +2

    Avunga Avunga pillaiya avangaluku theriyamaya erukum nu sonneenga paathingala athan ayyia manasu I love you saamy

  • @babukarthick7616
    @babukarthick7616 2 ปีที่แล้ว +2

    Good job bro keep it up

  • @ramarajrms4283
    @ramarajrms4283 2 ปีที่แล้ว +4

    மலைகளில் மாடு மேய்க்க அரசு அனுமதி வழங்குகிறதா…?
    வழங்காத போது ஏன் மலைமாடுகள் என்று தலைப்பு போட்டது ஏன்???

    • @ramarajrms4283
      @ramarajrms4283 2 ปีที่แล้ว

      @@GPS1990-GPS 💐🙏💐வணக்கம் ஐயா!!எங்கள் பகுதியில் ஒட்டு மொத்தமாகவே கால்நடைகளை சிறு குன்று(பொத்தை)(hill)களி்ல்கூட அனுமதிப்பதில்லை…தங்களின் மேலான தகவலுக்கு மிக்க நன்றி!!

  • @hhh334
    @hhh334 2 ปีที่แล้ว

    Vivasayi vazhuha 🙏👍🤲🤝

  • @rpkoil6061
    @rpkoil6061 2 ปีที่แล้ว +1

    நாட்டு மாடுகள் காப்போம்

  • @KarthikR-tk8gq
    @KarthikR-tk8gq 8 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @heartbreaker6024
    @heartbreaker6024 2 ปีที่แล้ว

    Neega endha ooru na

  • @sivaprakashnagarajan8446
    @sivaprakashnagarajan8446 2 ปีที่แล้ว

    Ena mavattam sollga bro

    • @saravanan7097
      @saravanan7097 2 ปีที่แล้ว

      விருதுநகர்

  • @dHalla-gj3ub
    @dHalla-gj3ub 7 หลายเดือนก่อน

    Hiii

  • @kungumaraja6489
    @kungumaraja6489 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏💐

  • @tamilannaiyovan2750
    @tamilannaiyovan2750 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @adhimahendra1
    @adhimahendra1 2 ปีที่แล้ว +3

    ஏம்பா அவர் ஒரு நாளைக்கு மூவாயிரம் கிடைக்கும் என்கிறார். நீ மாதம் பத்தாயிரம் கிடைக்குமா?என்கிறாய். இவர்கள் மாதம் குறைந்தது இரண்டு லட்சம் ரூபாய் சம்பாதிப்பவர்கள்.

  • @birdscrazy1393
    @birdscrazy1393 2 ปีที่แล้ว

    Kida madu naa enna bro

    • @prassannasview2530
      @prassannasview2530 2 ปีที่แล้ว

      கூட்டமாக மேச்சளில் வளர்க்கப்படும் மாடுகள்

    • @babukarthick7616
      @babukarthick7616 2 ปีที่แล้ว +1

      Kida illa nga kidai atha athaan pechu valakkula kida nu solleranga kidai na koottam illa mothama.... irukura maadunga.... aattu kida na same meaning orey yedathu la thanga vaipanga night full ha athukku per patti podurathu kidai podurathu nu solluvanga ivalo aadu maada adaikka palangaalathula mulli veli pottu.. suthi thanga vaippanga... ippoo meen valai use panni aatta kidai poduvaanga koothama orey place la stay panna vacha athoda saaanam komayam athaavathu uyire athu aado maado.. mothama orey place la oru vayalla serum athum thaan organic veeriyamana uram pall yellam yella mooligai sedilam saptturukkum.. ithu vey vaathu kidai poduvanga vayalla aruvadai ku appram athu vaathunga aruvadai appo micham meethi nella sapdum.... palaya murai la naathu nattu 40 to 50 nalla vayalla vittu maipaanga athu poochi puluva sapdum... kalayum kammi aagum..... intha details ungaluku pothum nu nenaikiren but keethaaringa nilama romba kastam malayo veillo alayanum kall kadukka......🙂🙂🙂

    • @birdscrazy1393
      @birdscrazy1393 2 ปีที่แล้ว

      @@babukarthick7616 ok bro thanks keetharinga na madu meikiravangala

    • @birdscrazy1393
      @birdscrazy1393 2 ปีที่แล้ว

      @@prassannasview2530 thanks bro

    • @babukarthick7616
      @babukarthick7616 2 ปีที่แล้ว

      @@birdscrazy1393 s...bro

  • @Rajkumar-dt5nv
    @Rajkumar-dt5nv 9 หลายเดือนก่อน

    Anna nomber solluga

  • @kanisanjith387
    @kanisanjith387 2 ปีที่แล้ว

    ,

  • @user-ub2sd5cm6v
    @user-ub2sd5cm6v ปีที่แล้ว +1

    👌👌👌👌

  • @n.veluswamyn.veluswamy7752
    @n.veluswamyn.veluswamy7752 2 ปีที่แล้ว +5

    ஏன்டா தெரியாமத்தான் கேட்கிறேன்.தேனி மலையில் முதலில் புலிகளோ சிறுத்தைகளோ உள்ளனவா? இருக்க வாய்ப்பு இல்லை. முன்காலத்திலும் இருந்ததாக வரலாறு ஆராயனும்.அப்படி இருக்க மாடு புலியை கொன்றது விரட்டியது என்று கதை விடுகிறீர்கள்? தேனி மலை மாட்டின் சிறப்புகள் நன்றே! அதற்காக எவனோ சொல்கிறான் மாடு வைத்திருப்பவன் சொல்கிறான் என்று உண்மைக்கு புறம்பா பதிவிடுவது சர இல்லை!

  • @muneesmunish4978
    @muneesmunish4978 2 ปีที่แล้ว

    Bro...nikobari,kadaknath Koli kunjugal venum....phone no or watsapp number kudunga... description la iruka no ku phone panna call pogave mattuthu ...

  • @ariuvthuraik7595
    @ariuvthuraik7595 2 ปีที่แล้ว +1

    டேய் டேய் தலைப்பு என்ன போட்டுறுக்கேன்னு கொஞ்சம் சொல்லூ?