🤔💥 "மறை அழகன்" மைக்குடி ராமகிருஷ்ணன் கிடை மாடுகள் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 40

  • @balaji.s2145
    @balaji.s2145 ปีที่แล้ว +21

    நாட்டின் இன மாடுகளை பாதுகாப்போம் வரும் தலைமுறைகள் நாட்டு மாடுகளை பாதுகாக்க கேட்டுக்கொள்கிறேன்

  • @sivakumarvelusamy1894
    @sivakumarvelusamy1894 ปีที่แล้ว +10

    மனிதர்கள் ஆரோக்கியமாக வாழவும் விவசாய நிலங்கள் வளமாக இருக்கவும் நாட்டு மாடுகள் காப்பாற்றப்பட வேண்டும் வாழ்த்துக்கள் இவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள் 🙏🙏

  • @yogeshsivasangaran1735
    @yogeshsivasangaran1735 ปีที่แล้ว +33

    அந்த கிடையில் இருந்து பெயர் பெற்ற காளைகள் அதிகம்

  • @RameshKumar-tn3kf
    @RameshKumar-tn3kf ปีที่แล้ว +1

    அய்யா அவர்கள் நன்றி

  • @Babu-bo5bi
    @Babu-bo5bi ปีที่แล้ว +2

    Iyya nermaiyana pechu..valka pallandu❤❤

  • @palparamasivanm.p2967
    @palparamasivanm.p2967 ปีที่แล้ว +5

    Arumai speech super super🙏🐂🐂🙏

  • @ManiKandan-p4x
    @ManiKandan-p4x 17 วันที่ผ่านมา +1

    Anna ayya namoer

  • @sarangapanipaninoonebeatth5784
    @sarangapanipaninoonebeatth5784 ปีที่แล้ว +7

    ஜல்லிக்கட்டு வேண்டும்.
    ஆனால் நாட்டு மாடுகள் வளர்க்க சப்போர்ட் இல்லை. வேதனை😢

  • @KumarKumar-xe6nz
    @KumarKumar-xe6nz ปีที่แล้ว +2

    Speech semma ayya

  • @muthaiya2277
    @muthaiya2277 ปีที่แล้ว +3

    ௭னக்கு ௨லவு ஓட்டத்தெரியும் முதுகுளத்தூர் நல்லூர்

  • @MajarMajar-u7z
    @MajarMajar-u7z 10 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤

  • @maruthupandim281
    @maruthupandim281 10 หลายเดือนก่อน +2

    Alagumalayan arul purevar

  • @maruthupandim281
    @maruthupandim281 10 หลายเดือนก่อน

    Always Thirumangalam people act good character

  • @yogeshsivasangaran1735
    @yogeshsivasangaran1735 ปีที่แล้ว +5

    குறிப்பாக தனக்கன்குளம் கோவில் காளை உண்டு

  • @MuthuPandi-fh1xi
    @MuthuPandi-fh1xi ปีที่แล้ว +1

    👌👌👌👌👌 bro

  • @muthuraja512
    @muthuraja512 ปีที่แล้ว +3

    Thodarnthu ithu ponta kidaikalai nerkanal pannunka anna

  • @Veera_groups_
    @Veera_groups_ ปีที่แล้ว +7

    நான் சொன்னதை ஏற்று உங்கள் கிடையில் இருந்து போன காளை விளையாண்டு இருக்கா என்ற கேள்வியை கேட்டதற்கு நன்றி நண்பா இது வீடியோ பார்ப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த கேள்வியை உங்களின் அனைத்து நேர்காணலிலும் முன் வையுங்கள் நன்றி

    • @Maalaimathi
      @Maalaimathi  ปีที่แล้ว +1

      கண்டிப்பாக சகோ... உங்களுக்கு தோன்றும் கேள்விகள் அனைத்தும் இச்சமூகத்திற்கு தேவை...💥🤗🎉😀

    • @Veera_groups_
      @Veera_groups_ ปีที่แล้ว +1

      @@Maalaimathi 🙏🙏🙏

  • @manoshri-o4l
    @manoshri-o4l 9 วันที่ผ่านมา

    அவரின் தொடர்பு எண் தரமுடியுமா, சகோதரா

  • @SamSam-dv1wo
    @SamSam-dv1wo ปีที่แล้ว +2

    👌👌👌

  • @தமிழரின்கலாச்சாரம்

    உம்பளசேரி மாடு களை பற்றி வீடியோ போடுங்க சகோ ✨

    • @Maalaimathi
      @Maalaimathi  ปีที่แล้ว +1

      விரைவில் அண்ணே...💥😀

    • @Veera_groups_
      @Veera_groups_ ปีที่แล้ว +1

      @@Maalaimathi என்னை contact பண்ணுங்க நம்ம ஊர்ல தான் உம்பளச்சேரி கிடை அதிகம்

    • @Maalaimathi
      @Maalaimathi  ปีที่แล้ว

      @@Veera_groups_ நம்பர் அண்ணே..

    • @RamuRamu-ni7lw
      @RamuRamu-ni7lw ปีที่แล้ว

      ​@@Veera_groups_ number send me brother

  • @achinnaiah4541
    @achinnaiah4541 ปีที่แล้ว +1

    😍😍😍👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏

  • @yogeshsivasangaran1735
    @yogeshsivasangaran1735 ปีที่แล้ว +4

    தெம்பளந்தி கிடைமாடுகள் பற்றிய வீடியோ போடுங்க நண்பா

    • @Maalaimathi
      @Maalaimathi  ปีที่แล้ว

      அவர்களுடைய தொலைபேசி எண் கிடைக்குமா.?! நண்பா

    • @yogeshsivasangaran1735
      @yogeshsivasangaran1735 ปีที่แล้ว

      இல்லை நண்பா

    • @Veera_groups_
      @Veera_groups_ ปีที่แล้ว

      Yogesh sivasangaran உங்க தொலைபேசி எண் கொடுங்க

    • @Veera_groups_
      @Veera_groups_ ปีที่แล้ว

      @@yogeshsivasangaran1735 உங்க தொலைபேசி எண் கொடுங்க

    • @manojjeyas5941
      @manojjeyas5941 ปีที่แล้ว

      ​@@Maalaimathi number

  • @malathisoundslights5834
    @malathisoundslights5834 ปีที่แล้ว +2

    Aiya enga orku vanga

  • @johnspencer1887
    @johnspencer1887 ปีที่แล้ว +1

    கீதாரி என்னபதன் அர்த்தம் என்ன?

  • @R.Saravanakumar10B
    @R.Saravanakumar10B ปีที่แล้ว +1

    😭😭😓🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @hari_17
    @hari_17 ปีที่แล้ว +3

    💙💛