SPB தொண்டையில் ஓட்டை போட்டது மகா கொடுமை | Interview with Santhana Bharathi - Part 04

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • வேஷ்டி யோட JUDGE ரோல் பண்ணேன்
    #SanthanaBharathi #SPBalasubramaniam #SPB #Manobala #WastePaper
    Subscribe Us: / manobalaswastepaper
    Follow us on,
    Facebook: / mbwastepaper
    Twitter: / mbwastepaper
    Sharechat: b.sharechat.co...
    For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
    About Manobala's Waste Paper:
    We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actor, actress and celebrities.

ความคิดเห็น • 81

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 3 ปีที่แล้ว +5

    இரு பெரும் இயக்குநர் சிகரங்களின் பேட்டி அற்புதம் அபாரம் அருமை.நன்றி.💐🙏

  • @meenamy437
    @meenamy437 3 ปีที่แล้ว +3

    True till now can't digest SPB sir left us, with tears 😢😢

  • @vijayakumar5267
    @vijayakumar5267 3 ปีที่แล้ว +2

    மிக இயல்பான சம்பாஷணை.Very Very thanks

  • @ananthakrishnanvenugopal99
    @ananthakrishnanvenugopal99 3 ปีที่แล้ว +3

    அருமையான ஒரு பேட்டி. மிக இயல்பான சம்பாஷணை.
    பாரதிக்கும் பாலாவுக்கும் நன்றி

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 3 ปีที่แล้ว

    SPB sir பாட்டு நின்று போச்சு
    அன்றைக்கு மூச்சு நின்று போச்சு

  • @Srider85
    @Srider85 3 ปีที่แล้ว +4

    Sweet interview.. with barathi sir...still keep the old memories.. Soo nice... To hear very close friend to Kamal ji...😍

  • @sadhasivamthangarasu2750
    @sadhasivamthangarasu2750 3 ปีที่แล้ว

    I watched all the parts. Santhanà bharathi sir, you are great. ஒரு காமெடி படம் பார்த்த மாதிரி feeling, apart from last part.

  • @saravanan_ck4271
    @saravanan_ck4271 3 ปีที่แล้ว +1

    Very lively Interview, Interview na ithu tha SIR, super Vibe and free ah pesaneega.. Amazing bala sir. Antha SPBku vaithiyum patha doctor Serupu kaiti adikanum Sir. our patient kita Negative ah pasuvanga....MGM hospital Manaketta Hospital Manidha nayum ilatha Hospital...

  • @marktamilchannel9058
    @marktamilchannel9058 3 ปีที่แล้ว +1

    Super manoBala sir

  • @tamilnadu..5914
    @tamilnadu..5914 2 ปีที่แล้ว

    ரொம்ப இயல்பான பேச்சு, சந்தானபாரதி அவர்கள் அரும. இன்னும் பல வாய்ப்புங்க கெடைக்கனும், இயக்கும் வாய்ப்பும் கெடைக்கனும்.

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 ปีที่แล้ว +1

    சந்தான பாரதி சார்
    உங்களது பேட்டி
    அருமை பேச்சு
    எளிமை பேச்சு
    பொருமை பேச்சு
    உண்மை பேச்சு
    வாழ்த்துக்கள் சார்

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g 3 ปีที่แล้ว +1

    Super artist Santhana Bharathi sir

  • @successinterior7521
    @successinterior7521 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 3 ปีที่แล้ว

    Superb interview.i enjoyed very much.thank you sir

  • @skprakashms
    @skprakashms 3 ปีที่แล้ว +7

    Its always good to see people with such an wonderful carrier talk with so much wonderful memories can crack jokes and give messages through their experiences, simply wonderful

  • @swamydevarajan6938
    @swamydevarajan6938 3 ปีที่แล้ว +6

    Thumbnail S. P. B. 13:24

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 3 ปีที่แล้ว +1

    He is so friendly and down to earth.

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 3 ปีที่แล้ว +2

    I am the big fan of manobala 🙏 uncle.

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 ปีที่แล้ว +3

    Rip. Spb. Sir. 🌺🌺🌺🙏🙏🙏🌺🌺🌺

  • @ShivaajiSanthanamFilmaker
    @ShivaajiSanthanamFilmaker 3 ปีที่แล้ว +18

    என்ன நம்ம ஆள்வார்பேட்ட கேங்கு..... அத ஆரம்பிச்சது நாங்க...மண்ணின் மைந்தர்கள்..... நீ ஒன்ட வந்த பிடாரி.... உன்னை பிச்சுபுடுவேன் பிச்சு....

    • @venkatraman2681
      @venkatraman2681 3 ปีที่แล้ว +2

      how are you sir ? you would have joined this discussion

    • @user-uy3kf9lq1b
      @user-uy3kf9lq1b 3 ปีที่แล้ว

      Shivaji sir, ungala comment la pakkurathu romba santhosham... Neengalum ithupola niraiya celebrity ya interview eduthu poda lame sir... Please.... Neenga kamal sir la irunthe arambikkalam....

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 3 ปีที่แล้ว

      I think this is fake .. you see he never reply

    • @ashoksaki8024
      @ashoksaki8024 3 ปีที่แล้ว

      Vijay filem tamilan illai sukran idu kuda manobala sir ku thayrela

    • @ShivaajiSanthanamFilmaker
      @ShivaajiSanthanamFilmaker 2 ปีที่แล้ว

      Venkat raman I am fine.
      தமிழ்ப் பல்சுவை I am not interested in these interviews though people keep asking me. Let's see.
      Harshan Harshan This is not a fake ID.

  • @nishaantramasamy6173
    @nishaantramasamy6173 3 ปีที่แล้ว +5

    Please improve the Audio quality..

  • @user-ly1ty7tt3z
    @user-ly1ty7tt3z 3 ปีที่แล้ว

    மிக சிறப்பு அருமை....

  • @thankav8464
    @thankav8464 3 ปีที่แล้ว +32

    SPB அண்ணா அவர்களின் தொண்டையில் ஓட்டை போடப்பட்டது என்பது மிகவும்
    அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது. மருத்துவமனைக்கு போகுமுன் மெல்லிய கொரானா
    தொற்று என்றுதான் தனது you tube சேனல் மூலம் சொல்லியிருந்தார். அவர் வீட்டில் இருந்து
    தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு இயற்கை மூலிகை வைத்தியத்தை மேற்கொண்டு இருந்தால்
    உயிர் பிழைத்திருப்பாரோ என்று தோன்றுகிறது. நவீன மருத்துவம் SPB யை கொலை செய்து விட்டது.
    மருத்துவ மனைக்கு தானாக நடந்து சென்றவர் கொலை செய்யப்பட்டு பிணமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
    இது சட்டத்தால் யாரையும் தண்டிக்க முடியாத விஞ்ஞானக்கொலை. அவரின் பாடல்களை கேட்கும்
    போதெல்லாம் இதயம் சோகத்தில் கனக்கிறது. உணர்வு இருண்டு விடுகிறது.

    • @lokeshs6062
      @lokeshs6062 3 ปีที่แล้ว +1

      More than 10 days ventilation la irundha throat la hole pottudu vanga. Thats medical name is tracheostomy

  • @creamsonvedaraj7913
    @creamsonvedaraj7913 3 ปีที่แล้ว

    Excellent interview

  • @Srider85
    @Srider85 3 ปีที่แล้ว +3

    Mano sir please take 1 interview with Kamal ji..

  • @lilaantoine8385
    @lilaantoine8385 3 ปีที่แล้ว +1

    SPB sir sweet voice absence

  • @rithinsudhan2229
    @rithinsudhan2229 3 ปีที่แล้ว

    🙏S B P😭...🙏. சந்தானபாரதி சார் மனோபாலா சார் Super... Miss ...S B P,,,sir

  • @raagadevanisai4091
    @raagadevanisai4091 3 ปีที่แล้ว +2

    Mano Bala sir
    thamizhan movie director Majith
    SAC directed Sukiran movie
    Prepare correctly sir , both are in film industry

  • @devandevika9385
    @devandevika9385 2 ปีที่แล้ว

    Audio sariillai

  • @josenub08
    @josenub08 3 ปีที่แล้ว +2

    Manobala should allow the guest to speak. He is getting more excited 😆

  • @palanimohan1763
    @palanimohan1763 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @nallanmohan
    @nallanmohan 3 ปีที่แล้ว

    Super program sir!!!!!

  • @fitness4u893
    @fitness4u893 3 ปีที่แล้ว +3

    Not able to watch as AUDIO quality in very poor in all recent videos

  • @griffinfernando2606
    @griffinfernando2606 2 ปีที่แล้ว

    Sukkran .... bala sir ... vijay sir film

  • @prasathannamalai1832
    @prasathannamalai1832 3 ปีที่แล้ว +2

    better Manbala sir can talk..guest can ask questions to him..... pls consider this feedback...all r feeling like that...

  • @vijay-wz2ct
    @vijay-wz2ct 3 ปีที่แล้ว

    பல தமிழ் இயக்குனர்கள் முன்னிலையில் இருந்தபோதும், தெலுங்கு தொழில் மற்றும் தெலுங்கு நடிகர்கள் பிடியில் கீழ் ஏன் தமிழ் திரையுலகில் இருந்தது?

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 ปีที่แล้ว +1

    16.10.2020

  • @rajkumar-lt6ky
    @rajkumar-lt6ky 3 ปีที่แล้ว

    Sir interview sirithu rasithom santhana barathi sir super

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 3 ปีที่แล้ว +1

    Guest kooda pesumpothu camara parkathinge..avangaleye parthu pesunge..

  • @prakashsrinivasan9944
    @prakashsrinivasan9944 3 ปีที่แล้ว

    Manobala sir nega pachikuraikavum

  • @uthayapandi967
    @uthayapandi967 3 ปีที่แล้ว +1

    சுக்ரன்

  • @sivakumart9646
    @sivakumart9646 3 ปีที่แล้ว +2

    Santhana Bharathi Sir have long experienced director but the interview went so many edited part, what happened Manobala Sir, with Prabhu sir and kamal Sir so many things expected with bharathi, because other people told about them interesting to know, why not Bharathi, any how nice

  • @user-qt1br2hx3p
    @user-qt1br2hx3p 3 ปีที่แล้ว +1

    Vijay sir picture
    Tamizhan picture illai sir..
    That is sukran movie
    SO VIJAY MOVIES
    1.SUKRAN 2.FRIENDS

  • @natarajanmurugesan1036
    @natarajanmurugesan1036 3 ปีที่แล้ว

    Best role in Varalaru. Sir did very great job in combo with Ajith sir

  • @mithranb3769
    @mithranb3769 3 ปีที่แล้ว

    Pls take interview with prabhu sir

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan 3 ปีที่แล้ว

    do 8 episodes with amar also pls

  • @krishnamacharinarasimhan4372
    @krishnamacharinarasimhan4372 3 ปีที่แล้ว

    Manobala, pls raise questions&hv patience till u get answer. Reduce talking pls.

  • @rafiumaiba2892
    @rafiumaiba2892 3 ปีที่แล้ว

    Yes.mano.sir

  • @kriskris8596
    @kriskris8596 3 ปีที่แล้ว

    Waste paper name board glar adikudhu sir

  • @lawyerstv1370
    @lawyerstv1370 3 ปีที่แล้ว +4

    பாலா சார் நீங்க பேட்டி எடுக்குறவர்.அதை அடிக்கடி மறந்து விடுறீங்க

  • @sekarayyadurai6836
    @sekarayyadurai6836 3 ปีที่แล้ว

    😁😁😁😁💐💐👌👌

  • @mohdoomthamby
    @mohdoomthamby 3 ปีที่แล้ว +4

    Not a tamizhan movie it is Sukran movie

  • @sachidhanandasasi2189
    @sachidhanandasasi2189 3 ปีที่แล้ว +1

    Bala Sir voice cliyara ella west

  • @natarajanmurugesan1036
    @natarajanmurugesan1036 3 ปีที่แล้ว

    Why sir god design is like that me and you also involved in that design It will happen to us also. But the songs what he created never die. In this time I believe he is singing in another planet (they need him)

  • @pramodhr3347
    @pramodhr3347 3 ปีที่แล้ว +1

    Is it sukran or tamizhan?

  • @premraj-ds2ud
    @premraj-ds2ud 3 ปีที่แล้ว

    Hi sir...

  • @logeshdurai9595
    @logeshdurai9595 3 ปีที่แล้ว

    Sukiran movie la sir

  • @retakenoir3281
    @retakenoir3281 3 ปีที่แล้ว

    Sukkaran movie thana judge ah varuveega vijay lawyer irupparu

  • @dineshkumarvaradharajan9171
    @dineshkumarvaradharajan9171 3 ปีที่แล้ว

    L

  • @lokeshs6062
    @lokeshs6062 3 ปีที่แล้ว

    That's Medical Name is tracheostomy

  • @chamrajraj808
    @chamrajraj808 3 ปีที่แล้ว

    Enga Annan super star patri pesaveh illaiya enna sir

  • @narenmaddy7915
    @narenmaddy7915 3 ปีที่แล้ว

    Adhu Tamilian ila sukaran

  • @nasarvilog
    @nasarvilog 3 ปีที่แล้ว

    S.p.b😅😅😅😅

  • @geethakrupanandam7321
    @geethakrupanandam7321 3 ปีที่แล้ว

    Sivajiappavin anbhu alavuattrathu enbathukku ungalmeethu chlithiya anbhu oru eduthukattu

  • @anandbalaji6405
    @anandbalaji6405 3 ปีที่แล้ว

    ,

  • @Sanjay_nerupu
    @Sanjay_nerupu 3 ปีที่แล้ว

    Dei ..it's not thamizan....sukran da....

  • @narenkumar2241
    @narenkumar2241 3 ปีที่แล้ว

    Judge a nadichathu tamilan illa .. sukran

  • @jagenjagen8633
    @jagenjagen8633 3 ปีที่แล้ว

    Thiramaisaliggal .....

  • @NewManGospel
    @NewManGospel 3 ปีที่แล้ว

    "பழைய வாழ்க்கை எல்லாவற்றையும் மறந்துவிட்டு, இன்றிலிருந்து புதிதாக ஒரு வாழ்க்கையை துவங்கினால்.. எப்படி இருக்கும்?," என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் இது உங்களுக்கானதுதான்.
    நியூ மேன் சேனல் இதைத்தான் விரும்புகிறது. கர்த்தருடைய அழைப்பை பெற்ற.. தரிசனம் நிறைந்த ஒரு சில வாலிபர்களால் துவங்கப்பட்ட இந்த சேனல், உங்களை புதிய மனிதனாக உருவாக்கும் சத்தியங்களைத் தொடர்ந்து வெளியிடுகிறது.
    "இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்" என்ற வார்த்தையை உங்கள் வாழ்க்கையில் நிஜமாக்குவதே எங்களுடைய வாஞ்சை.
    உங்கள் வாழ்வை புதிதாக்கும் சத்தியங்கள்.. உங்கள் மனதை மறுரூபப்படுத்தும் வௌிப்பாடுகள்.. புதிய எல்லைகளுக்கு உங்களை சிறகடிக்கவைக்கும், உற்சாகமூட்டும் ஜீவ வார்த்தைகள் இங்கு உண்டு.
    வாழ்வின் மீதான வெறுப்பும்.. கடந்த காலத்தினால் உண்டான வேதனையும் இருக்கிறதா தொடர்ந்து கேளுங்கள்உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியும் புதிதாக மாறும். புதிய சிந்தை.. புதிய இருதயம்.. உருவாகும். சகலமும் புதிதான புதிய மனிதனாய்.. புதிய பாதையில் நடந்து செல்லுங்கள். ஆம்! உங்கள் வாழ்க்கையில் அதை நிறைவேற்ற கர்த்தர் ஆவலாய் காத்திருக்கிறார்.
    இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
    th-cam.com/video/bKPXLZJteds/w-d-xo.html

    • @rameshidi
      @rameshidi 3 ปีที่แล้ว +2

      மிகத் தவறான பதிவு.....மதப் பிரச்சாரம் செய்ய இது இடமல்ல....