வாசுவும் நானும் சந்தித்த இடம் | Interview with Santhana Bharathi - Part 02 | Manobala's Waste Paper

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • நண்பன் கமலிடம் பேசாமல் பயந்து ஓரமாக நின்றேன்
    #SanthanaBharathi #Manobala #PVasu #WastePaper
    Subscribe Us: / manobalaswastepaper
    Follow us on,
    Facebook: / mbwastepaper
    Twitter: / mbwastepaper
    Sharechat: b.sharechat.co...
    For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
    About Manobala's Waste Paper:
    We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actor, actress and celebrities.

ความคิดเห็น • 38

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 3 ปีที่แล้ว +5

    அற்றய சினிமா ஒரு குடும்பம் பாக இருந்தது என உங்கள் நேர்காணல் மூலம் உணர்கிரோம்

  • @sivasubramani1213
    @sivasubramani1213 3 ปีที่แล้ว +7

    One of the favourite person, I like his acting always. I didn't accept that he is director. After seeing many of his films, I wondered. He did many great films...Nice interview sir.

  • @rajaveleagambaram43
    @rajaveleagambaram43 3 ปีที่แล้ว +10

    யதார்த்தமான பேச்சு...
    சந்தான பாரதி....மனோபாலா...
    கஷ்டப்பட்டு முன்னேறிய வர்கள்...
    உழைப்பே உயர்வுதரும்

  • @vijayakumar5267
    @vijayakumar5267 3 ปีที่แล้ว +5

    Excellent and very interesting Interview, really enjoyed.

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 3 ปีที่แล้ว +2

    திரு.சந்தானபாரதியின் பேட்டி நகைச்சுவையுடன் அருமையாக உள்ளது.

  • @balasubramaniann8089
    @balasubramaniann8089 ปีที่แล้ว +1

    Manobala sir we will miss you so much Sir

  • @kumarmalaysiatosingapore92
    @kumarmalaysiatosingapore92 3 ปีที่แล้ว +1

    Bala sir one of the best interview mind blowing those memories recall back fully entertaining best of luck wanna more 👍 😀 love you sir

  • @gobinathgobi9933
    @gobinathgobi9933 3 ปีที่แล้ว +2

    அருமை சார் அந்த நாள் ஞாபகங்கள்

  • @saravanakumar6692
    @saravanakumar6692 3 ปีที่แล้ว +3

    Same incident P VASU sir told in Chai with chitra...Touring talkies channel..

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 3 ปีที่แล้ว +6

    ஒரு உண்மை புலம்படுகிறது ஶ்ரீதர் ஐயா அவர்கள் ஆக இருந்தாலும் m.s.v ஐயா வாக இருந்தாலும் நாம் இருக்கும் உயரத்தில் சில காலம் பகறகு ஓய்வு பெற்ற விடவேண்டும்.அதைபோல் சினிமாவில் சாம்பாதித்த பணத்தை அதிலே முதலிடு செய்து இழந்து விடாமல் வேரு துறைகளிலும் கவணம் செய்தால் நமது கவுரவம் நிலைத்து நிற்கும்

  • @chakku7075
    @chakku7075 3 ปีที่แล้ว

    அருமை சார்....

  • @raagadevanisai4091
    @raagadevanisai4091 3 ปีที่แล้ว +1

    Kamal & Rajini combined last movie in Hindi
    Geraftaar (1985)
    Not Ninaithane inikum

  • @magizh-cinema
    @magizh-cinema 2 ปีที่แล้ว

    சந்தான பாரதி இயக்கிய திரைப்படங்கள்-
    எவ்வளவு வெற்றி திரைப்படங்கள்..
    th-cam.com/video/CQWmTp0ccwU/w-d-xo.html

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 ปีที่แล้ว +1

    Super.👌👍

  • @user-gd7kh2ru7s
    @user-gd7kh2ru7s 3 ปีที่แล้ว

    ஒ மஞ்சு ஷீட்டிங் தென்காசி ரயில்வே ஸ்டேஷனில் நடைபெற்றது ஏழாவது அரசு பள்ளியில் படித்து கொண்டிருந்தேன் கிளாஸ் கட் அடித்து விட்டு ஷுட்டிங் பார்த்தது இன்னும் பசுமையாக நினைவுக்கு வருகிறது

  • @gomathisathis3167
    @gomathisathis3167 3 ปีที่แล้ว

    Very interesting

  • @prabakarangovindarajgovind4279
    @prabakarangovindarajgovind4279 3 ปีที่แล้ว +1

    வாசு சாரும் பாரதி சாரும் சேர்ந்து ஒரு நேர்காணல் பண்ணலாம்.

  • @vijayakumarisamiappa1240
    @vijayakumarisamiappa1240 3 ปีที่แล้ว

    Sir please look into audio .Mr Bharathi's voice is not clear

  • @monins6553
    @monins6553 3 ปีที่แล้ว +1

    pls improve lighting effects.

  • @annamalaipichandi7829
    @annamalaipichandi7829 3 ปีที่แล้ว +1

    👍👌

  • @gokulneov
    @gokulneov 2 ปีที่แล้ว

    @8:45 is so touching

  • @Ganesh-bl3nc
    @Ganesh-bl3nc 3 ปีที่แล้ว

    Barathi sir excellent director ... plesusent actor

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 ปีที่แล้ว +1

    14.10.2020

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 ปีที่แล้ว

    மனதில் உள்ளதை அப்படியே வெள்ளைதனமாக பேசுகின்றீர்கள்

  • @wesleywesley4464
    @wesleywesley4464 2 ปีที่แล้ว

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 3 ปีที่แล้ว

    இந்த costume மனோபாலா சாருக்கு பொருத்தமாகவும் இயல்பாகவும் இருக்கிறது.

  • @Dreambindervlog
    @Dreambindervlog 3 ปีที่แล้ว +1

    அவர்தான் அபூர்வ ராகங்களுக்கு பதிலா அபூர்வ சகோதரர்கள்'ன்னு தப்பா சொல்லிட்டாரு . எடிட்டர் நீயும் ஏன்யா அபூர்வ சகோதரர்கள் போஸ்டர வச்ச.

  • @sakthigyt
    @sakthigyt 2 ปีที่แล้ว

    10.20 அவர் சொல்ல வந்தது அபூர்வ ராகங்கள், அபூர்வ சகோதரர்கள் இல்லை.

  • @prabhagarprabhu.s2558
    @prabhagarprabhu.s2558 ปีที่แล้ว +1

    உங்களது நேர்காணலில் பேட்டியில் பேசுபவருடைய குரல் சரியாக கேட்கவில்லை ஏன் இந்த குறைபாடு இதையெல்லாம் கவனிப்பதில்லையா அதை விடுத்து ஆ ஊ னா subscribe பண்னுங்க அதப் பண்னுங்க இதப் பண்னுங்க னு ஜொல்றிங்க

  • @josephleopraveenj9856
    @josephleopraveenj9856 3 ปีที่แล้ว

    Apoorva ragangal nu solrapa apoora sagotharargal photo katranga

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 3 ปีที่แล้ว

    Nalla velippadaya manasullha irundhu paesuraaru

  • @lawyerstv1370
    @lawyerstv1370 3 ปีที่แล้ว

    கொஞ்சம் எடிட்டிங் பண்ணி இருக்கலாம்

  • @RAJ-vg8qc
    @RAJ-vg8qc 2 ปีที่แล้ว

    நீயும் வாசமும் சந்தித்த இடம் சென்னை மாநகராட்சி கக்கூஸ் தானே ஏண்டா உங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லையாடா

  • @nilaraja2871
    @nilaraja2871 3 ปีที่แล้ว

    1st Cmd

  • @shunmugasundaram615
    @shunmugasundaram615 3 ปีที่แล้ว

    Both of you are giving an impression that someone else has done dubbing for entire movie vaira nenjam .This is absolutely wrong. I did not expect this kind of false propaganda from both of you as you both were close to Nadigar thilagam and both had worked with him.