வாடிக்கையாளர்களை ஐம்புலங்களாக மதிக்கும் Palaniyappa Mess- Karthiks view

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 104

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm 3 ปีที่แล้ว +54

    Wow .அருமை அருமை .before I told you about this hotel . இது என் நண்பனின் உணவகம் பாரம்பரியம் மிக்கது . நான் இங்குதான் அடிக்கடி சாப்பிடுவேன். ரொம்ப கஷ்டப்பட்டு முன்னேறினவங்க , இத review பன்னினதுக்கு நன்றி

    • @loganathanshanmugam845
      @loganathanshanmugam845 3 ปีที่แล้ว +1

      Tell me the place and exact address pls

    • @Krishna-mw9lm
      @Krishna-mw9lm 3 ปีที่แล้ว +1

      Hotel palaniappa
      south 4 th street
      near by thandayuthapani temple
      pudukkottai .622001

    • @sathishthiyagarajan1800
      @sathishthiyagarajan1800 3 ปีที่แล้ว

      @Harshithaa rate konjam kooda irundha parava illa. Fresh chicheken a potta podhum. Ingalam saetha koli lam poduraanunga

  • @abdulbuhary2962
    @abdulbuhary2962 3 ปีที่แล้ว +21

    நல்ல தரமான உணவை வழங்கும் உங்கள் உணவகம் நன்றி அய்யா

  • @kallki_dreams24
    @kallki_dreams24 3 ปีที่แล้ว +3

    எங்கள் உணவகத்தை youtubeல் பதிவுசெய்ததிற்கு மிக்க நன்றி✨😍✨

  • @T.RAJKUMAR.
    @T.RAJKUMAR. 3 ปีที่แล้ว +10

    மிக மிக அருமை கார்த்தி அண்ணா (கட ஒரத்தில் I am view) அண்ணா

  • @togothedog9101
    @togothedog9101 3 ปีที่แล้ว +3

    புதுக்கோட்டை .. சுவைமிக்க உணவகங்கள் நிறைந்த ஊர்... பழனியப்பா மெஸ்.. கார்த்திக் மெஸ்...ராஜாமெஸ்.. வெள்ளைச்சாமி மெஸ் மதிய உணவு சிறப்பாக இருக்கும்.. மாலையில் அன்பு கேன்டீன்..முத்துப்பிள்ளை..பிரபு கேன்டீன்.. இன்னும் நிறைய நிறைய.... நைட்டு கீழரா ஜவீதியில் தள்ளுவண்டி கடைகள் ஏராளம் ... அதில் மோகன் கடை நன்டு கிரேவி... சுவையான நினைவுகள்.

  • @lpcleavingpainchannel
    @lpcleavingpainchannel 3 ปีที่แล้ว +4

    அப்பாவோட பேச்சே கேட்க கேட்க இன்னும் கேட்க தூண்டுகிறது இவர்களைப்போன்ற மனிதர்கள் இன்னும் இந்தக்காலத்தில் இருப்பது இந்தக்காலத்து பிள்ளைகளுக்கு தெரிவது அதை காட்சி படுத்தியதுக்கு எனது நன்றிகள்,. பேச்சில் தலைக்கனமோ, தட்பெருமையோ இல்லாத உண்மையான பழைய மனிதர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @A.Devendran
    @A.Devendran 3 ปีที่แล้ว +11

    Excellent food. I have been a customer to this place from 1988.

  • @sureshganesh1605
    @sureshganesh1605 3 ปีที่แล้ว

    அருமையான ஒளிப்பதிவு வாழ்க வளர்க வளமுடன் 💐

  • @C-m-vlog-TAMIL
    @C-m-vlog-TAMIL 3 ปีที่แล้ว +2

    என்னுடைய பேவரேட் கடை மிக அருமையாக இருக்கும் சாப்பாடு கஸ்டப்பட்டு முன்னேற்றம் அடைந்த நபர் அந்த அப்பா நன்றி கார்த்திக் அண்ணா

  • @yashs6807
    @yashs6807 3 ปีที่แล้ว +5

    I also go to that hotel whenever I go to my hometown ,very nice food ,but so crowd 😅 ,👍

  • @rajas9967
    @rajas9967 3 ปีที่แล้ว +11

    நல்ல கடை நியாயமான விலை...

  • @sivakumarsivakumar6129
    @sivakumarsivakumar6129 3 ปีที่แล้ว +1

    1993,94,95 வரை பல நாட்கள் சாப்பிட்ட நினைவுகள் மனதில்,சுவை இன்று ம் நாவில். One of the best taseter food supplier

  • @sureshgiri9623
    @sureshgiri9623 3 ปีที่แล้ว

    Mr Palanisamy sir's work and words is a role model in all aspects.Hats off.

  • @krishvicky6191
    @krishvicky6191 3 ปีที่แล้ว +5

    Really pakkave super iruku

  • @siva6261
    @siva6261 3 ปีที่แล้ว

    It's my hometown and it's my favorite mess must try one time.
    My favourite kola urundai.

  • @documentarykannada9545
    @documentarykannada9545 3 ปีที่แล้ว +2

    Wow super way he explained its next level

  • @vimalkumar059
    @vimalkumar059 3 ปีที่แล้ว +1

    Golden words from ayya .... impressed ...

  • @siddiqraja4703
    @siddiqraja4703 3 ปีที่แล้ว +5

    Cover more places in Pudukkottai
    Anbu canteen,muthupilllai canteen,mohal biriyani,yanagauru hotel(veg),Sankar mess veg,Kanna canteen,Shasta mess

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 ปีที่แล้ว +4

    அருமை

  • @LVELS-pe7mq
    @LVELS-pe7mq 3 ปีที่แล้ว +1

    அய்யா தமிழ் தனி சிறப்பு

  • @venkatachalams9110
    @venkatachalams9110 3 ปีที่แล้ว +3

    Best vedio and good owner thought

  • @rohitkumarr7560
    @rohitkumarr7560 2 ปีที่แล้ว

    what a speech from the owner superb

  • @pallurams
    @pallurams 2 ปีที่แล้ว +2

    நாட்டுக்கோட்டை நகரத்தார் உணவகம் உண்மையான செட்டிநாடு மெஸ்

  • @goodtimes3108
    @goodtimes3108 3 ปีที่แล้ว +2

    எண்ணம் போல் வாழ்க்கை.

  • @sarpattaparambaraida5982
    @sarpattaparambaraida5982 3 ปีที่แล้ว +21

    நல்லவேளை நீங்க 3 attempt எழுதியும் பாஸ் ஆகவில்லை. நான் பாஸ் ஆகிவிட்டேன், அதனால்தான் இன்னும் கஷ்டம். 😂😂😂

  • @sethuv6706
    @sethuv6706 ปีที่แล้ว

    சிறப்பான செட்டியார் மெஸ்

  • @sugusugu1138
    @sugusugu1138 3 ปีที่แล้ว

    Super review brother ..Nalla manasu kadai owner ..GOD BLESS

  • @rj2kvlogchannel549
    @rj2kvlogchannel549 3 ปีที่แล้ว

    Enga ooru sappadu pa.. 😍Pudukkottai...

  • @karuppor1236
    @karuppor1236 3 ปีที่แล้ว

    வணக்கம் லோரி மார்க்கெட்டில் இருந்தபொழுது பழனியப்பா மெஸ் இன்றுவரை பேமஸ் இடம் மாறி இருக்கிறது. அசைவம் சிறப்பாக இருக்கும். நிறைய முறை சாப்பிட்டு இருக்கிறேன்.

  • @Monyka143
    @Monyka143 3 ปีที่แล้ว

    Super Amd best Hotel in the world

  • @veluvadivel6198
    @veluvadivel6198 3 ปีที่แล้ว

    Nalla speach sir

  • @janarthananperiyasamy8968
    @janarthananperiyasamy8968 3 ปีที่แล้ว +1

    Looks delicious food

  • @danyasounderrajan8076
    @danyasounderrajan8076 3 ปีที่แล้ว

    Ayya arumai.

  • @SANJEEVA-eh7gt
    @SANJEEVA-eh7gt 3 ปีที่แล้ว +4

    Bro neengalum saptu review podunga ella video ❤️

    • @jayanakarthik1
      @jayanakarthik1  3 ปีที่แล้ว

      Kandipa seirean nanba

    • @kameshkuty3135
      @kameshkuty3135 3 ปีที่แล้ว

      @@jayanakarthik1 venam bro...saptu review soldrathula venam...ildiye food ah mattum cover pannunga..ithu dhan nalla irukku...

  • @pradhab.vvisvanathan8796
    @pradhab.vvisvanathan8796 3 ปีที่แล้ว

    Owner is vera level

  • @ignaceclaude4231
    @ignaceclaude4231 3 ปีที่แล้ว

    Good mess and kartik view also best

  • @venkatmuruga8747
    @venkatmuruga8747 3 ปีที่แล้ว +3

    Advance happy diwali friends😇😇🥳🥳

  • @agkarthikeyan2837
    @agkarthikeyan2837 3 ปีที่แล้ว

    Very good very nice

  • @sundarmoorthy4024
    @sundarmoorthy4024 3 ปีที่แล้ว

    Really good👍 Aiya

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 ปีที่แล้ว +1

    உண்மையில் பாசாகியிருந்தால் இந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்க முடியாது.

  • @gopalan1987
    @gopalan1987 3 ปีที่แล้ว

    Super brother 🙏

  • @mahendiran9319
    @mahendiran9319 3 ปีที่แล้ว +4

    I had bad experience with this mess...supplier not served properly ...I informed to the owener's son...he didn't even say sorry and he didn't care. So I stopped going there.

  • @sathamhussain5467
    @sathamhussain5467 3 ปีที่แล้ว +2

    அவர் சொல்கிறார் எந்த மசாலா பொருட்களும் பாக்கெட்டில் வாங்கப் படுவது இல்லை சொந்தமாக மிளகு சீரகம் மிளகாய் மல்லி வாங்கித்தான் வைக்கிறோம் என்று ஆனால் வீடியோவில் அரைக்கிலோ சக்தி மசாலா மிளகாய் தூள் தெரிகிறது அரைக்கிலோ மல்லித்தூள் சக்தி மசாலாவில் தெரிகிறது

  • @ronsonpeter6940
    @ronsonpeter6940 3 ปีที่แล้ว

    Hats off sir

  • @elangovangeproperties6721
    @elangovangeproperties6721 3 ปีที่แล้ว

    Excellent humen being

  • @Sakthioptometrist
    @Sakthioptometrist 2 ปีที่แล้ว

    நல்ல கடை , சரியான விலை

  • @hariharan4641
    @hariharan4641 3 ปีที่แล้ว +2

    Krishna Anna address chollunkaa Anna. Nanka poi arusuvai onavai sapitorom. Nonveg chuthama wash pannurinka.

  • @sb.kabeer2187
    @sb.kabeer2187 3 ปีที่แล้ว

    Great sir

  • @muruganvmmuruganvm6336
    @muruganvmmuruganvm6336 3 ปีที่แล้ว

    Super

  • @radhakrishnank8895
    @radhakrishnank8895 3 ปีที่แล้ว +2

    In your description address NOT given Pudukottai. Just given Pin 62.....2001.
    I thought this Mess in chennai.
    Really confusing. Pl give details with basic clarity.
    KR coimbatore

  • @senthilkumarsenthil7019
    @senthilkumarsenthil7019 6 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @fredrickjohn09
    @fredrickjohn09 3 ปีที่แล้ว

    Super bro

  • @kamurudeen2672
    @kamurudeen2672 3 ปีที่แล้ว

    Nala Manidhar

  • @shifashifa7954
    @shifashifa7954 3 ปีที่แล้ว

    Sapdu review podungo. Sapdavey madenkuringa. Haizzzz

  • @muhammadsultanahmed8760
    @muhammadsultanahmed8760 2 ปีที่แล้ว

    Seems all the foods are in cooling off and idle

  • @Square9999
    @Square9999 3 ปีที่แล้ว

    Our city pdkt 🔥🔥🔥

  • @kirthiamman8304
    @kirthiamman8304 3 ปีที่แล้ว

    👏👏👏👏💐💐💐💐💐💐

  • @ragavaprakash6877
    @ragavaprakash6877 3 ปีที่แล้ว

    Pudhukottaila enge bro

  • @vigneshrajendran8206
    @vigneshrajendran8206 3 ปีที่แล้ว

    Ithu entha ooru

  • @sathyanarayanan2414
    @sathyanarayanan2414 3 ปีที่แล้ว

    Please review Gnanaguru mess.

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 ปีที่แล้ว

    👍👌👍👍👌

  • @sekarm8666
    @sekarm8666 3 ปีที่แล้ว +2

    Location enna district nearby la correct ah podunga

  • @gunashankarguna4136
    @gunashankarguna4136 2 ปีที่แล้ว

    Entha oru mention la panala description la

  • @rajarohith6951
    @rajarohith6951 3 ปีที่แล้ว

    😋😋😋😋👏👏👏👏👏

  • @manikandans2950
    @manikandans2950 3 ปีที่แล้ว

    🙏🌾👏

  • @mukilg2418
    @mukilg2418 3 ปีที่แล้ว

    அய்யா நான் உங்கள் உணவகத்தில் நிறையதடவை சாப்பிட்டு உள்ளேன் இன்றும் புதுக்கோட்டை வந்தால் உங்கள் உணவகத்தில் சாப்பிடாமல் வரமாட்டேன் கோவை

  • @ovj538
    @ovj538 3 ปีที่แล้ว

    4th comment😃

  • @prakasharunagiri7495
    @prakasharunagiri7495 3 ปีที่แล้ว +3

    raw material ah, kambi katra kathai ellam sollrainga owner ,,, 0.21 and 6.45 seconds la sakthi chilli powder packet pathingala

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 3 ปีที่แล้ว

    Einaya eappa paaru..veg hotel kedaikaliyea

  • @muralibala2859
    @muralibala2859 3 ปีที่แล้ว

    Entha district bro

  • @rajaking2146
    @rajaking2146 3 ปีที่แล้ว

    Everything before 10 years ago not now

  • @sampath4062
    @sampath4062 3 ปีที่แล้ว +1

    1 comments

  • @renukarenuka4193
    @renukarenuka4193 3 ปีที่แล้ว +1

    Entha place Anna

    • @susindran03
      @susindran03 3 ปีที่แล้ว +1

      Pudukkottai, Tamil Nadu

    • @A.Devendran
      @A.Devendran 3 ปีที่แล้ว +1

      Pudukkottai.

  • @ananyamanikandan2204
    @ananyamanikandan2204 3 ปีที่แล้ว

    Entha hotel enga erukku bro

  • @surfvasanth
    @surfvasanth 3 ปีที่แล้ว

    I am from Pudukottai. Palaniappa mess is famous in Pudukottai and the dishes were good few years back. Nowadays it's not tasty, price is high and customer service is bad. I wouldn't recommend this hotel as first choice

  • @muthubaitn6390
    @muthubaitn6390 3 ปีที่แล้ว

    ஐயா 1994 ல என் சம்பளம் 600

  • @akashff6560
    @akashff6560 3 ปีที่แล้ว

    K w family

  • @rajaking2146
    @rajaking2146 3 ปีที่แล้ว

    I’m pdtkt

  • @Ahilasamy
    @Ahilasamy 3 ปีที่แล้ว

    dont shoot if there is no covid norms. dont be money mindes karthik

  • @MohanMohan-hp2ek
    @MohanMohan-hp2ek 2 ปีที่แล้ว

    Bu

  • @Ahilasamy
    @Ahilasamy 3 ปีที่แล้ว

    ask them to put mask or dont take video AH

  • @l2medicalventure710
    @l2medicalventure710 3 ปีที่แล้ว

    un mai pesum tatta vu ku muthal kan vanakam. unkal kolkai valara vathukkal.

  • @queenqueen-hb5ez
    @queenqueen-hb5ez 3 ปีที่แล้ว +2

    Worst mess.. saapaadu ellamae aari jillunu thaan
    Irukum...sapidavae pidikkaathu

  • @senthilkumar-km2er
    @senthilkumar-km2er 3 ปีที่แล้ว

    Mr........ Full address uuuuuuuuuuu
    C ur address details..

    • @muthukumar.2999
      @muthukumar.2999 3 ปีที่แล้ว

      Pudukkotai vanthu keattalea solluvanga

  • @yokeshkumarkj6271
    @yokeshkumarkj6271 3 ปีที่แล้ว

    SSLC fail supr

  • @abirajiv7251
    @abirajiv7251 3 ปีที่แล้ว

    Super

  • @sumathichennai8165
    @sumathichennai8165 3 ปีที่แล้ว

    Entha area ji ithu