Enna Tharuvan | Sivamodu Sivamaga | என்ன தருவான் | சிவமோடு சிவமாக | Vadhavooradigal | Bakthi Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • Enna Tharuvan | Sivamodu Sivamaga | என்ன தருவான் - சிவமோடு சிவமாக | Vadhavooradigal | Bakthi Tv
    Sivamodu Sivamaga is a Tamil Devotional Song on Lord Shivan Sung by Sortamil Selvar Solar Sai, Music : Sangeetha Rathna Praveesh Anand, Lyrics : Thiruvasagapithar Thavathiru Vadhavooradigal
    #Ennatharuvan #sivamodusivamaga #Vadhavooradigal #சிவமோடுசிவமாக #என்னதருவான் #BakthiTv #solarsai #praveeshanand

ความคิดเห็น • 1.4K

  • @samundeeswarinagarajan3552
    @samundeeswarinagarajan3552 4 ปีที่แล้ว +250

    எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும். என் மகனுக்கு திருமணமும். நாங்க வாங்கிய கடன் திருப்பிக் கொடுத்து விட்டு என் உயிரை எடுத்து கொண்டால் போதும். மீண்டும் பிறவா வரம் கொடு தில்லை ஈசனே. சாகிறதுக்குள்ள கடனை கொடுத்து விட்டு செத்தால் போதும். அது வரை உயிரு இருக்கணும். 🙏🙏🙏 கண்ணீர்யுடன் இறைவா.

    • @bakthitvtamil
      @bakthitvtamil  4 ปีที่แล้ว +42

      என்ன தருவான் தில்லை அம்பலத்தான் தன்னையே தருவான் தில்லை அம்பலத்தான்
      சிவாயநம

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 3 ปีที่แล้ว +28

      கவலை வேண்டாம் கண்டிப்பாக உங்களை காப்பான் என் ஈசன்

    • @samundeeswarinagarajan3552
      @samundeeswarinagarajan3552 3 ปีที่แล้ว +4

      @@eswarimurugesan2013 மிக்க நன்றி 🙏🙏🙏

    • @jayashankarramachandran5616
      @jayashankarramachandran5616 3 ปีที่แล้ว +9

      நல்லதே நடக்கும்

    • @selvamg7144
      @selvamg7144 3 ปีที่แล้ว +20

      நமச்சிவாய, திரு ஞானசம்பந்தர் பெருமான் அருளிய இடர்களையும் பதிகம் படியுங்கள் தங்கள் கடன் பிரச்சினையை சிவபெருமான் கண்டிப்பாக தீர்த்து அருள்வார்.
      *திரு சிற்றம்பலம்*

  • @nalayeniheamanth7352
    @nalayeniheamanth7352 ปีที่แล้ว +41

    இவை முற்றிலும் உண்மை.... காயம் பட்ட என் இதயத்திற்கு மருந்தாக என்னை அணைத்தவர் என் ஈசன்.....நான் உன்னை உணர்ந்தேன்....I love you shiva appa.....,💋💋💋

  • @shans2588
    @shans2588 2 ปีที่แล้ว +86

    கண்டிப்பாக ஒரு நாள் என்னை நல்ல நிலமைக்கு கொண்டு வருவான் ஓம் நமசிவாய!

    • @bakthitvtamil
      @bakthitvtamil  2 ปีที่แล้ว +2

      🙏🙏🙏

    • @ellalans
      @ellalans 11 หลายเดือนก่อน +2

      surrendering to Sivan 100% and trusting that he will take care of us when the time comes is the only way to be in peace.

  • @karthikeyanp5481
    @karthikeyanp5481 4 ปีที่แล้ว +235

    அன்பை தருவான் அருளை தருவான் ஞானம் தருவான் அதட்குமேல் முக்தி தருவான் 🙏🙏🙏🙏🙏

  • @senthilkumarj3147
    @senthilkumarj3147 3 ปีที่แล้ว +157

    கேட்கும் பொழுதெல்லாம் பரவசம் அடைகின்றேன் .
    100% முழுமை பெற்ற பாடல் 🙏🙏🙏

    • @bakthitvtamil
      @bakthitvtamil  3 ปีที่แล้ว +1

      சிவாயநம

    • @user-pz2qv5cv7d
      @user-pz2qv5cv7d 10 หลายเดือนก่อน +2

      Unmaithana shivaya namaha🙏🙏🙏

  • @ashok3934
    @ashok3934 3 ปีที่แล้ว +204

    "தன்னையே தருவான்" இந்த ஒரு வரிக்கே கண்ணீர் பெருத்தெடுக்கின்றன
    I love you appa 😇😇😇
    ஓம் நமச்சிவாய

    • @bakthitvtamil
      @bakthitvtamil  3 ปีที่แล้ว +5

      சிவாயநம

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 3 ปีที่แล้ว +5

      உண்மை

    • @user-cu6kp5xj5v
      @user-cu6kp5xj5v 3 ปีที่แล้ว +2

      ❤️😘

    • @swarna7913
      @swarna7913 2 ปีที่แล้ว +1

      Om namah shivaya Om namah shivaya appa ayya neeyae endrum thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @padhmanabanvelayutham4134
      @padhmanabanvelayutham4134 2 ปีที่แล้ว +1

      நமசிவாய

  • @user-ry8sf7fw6e
    @user-ry8sf7fw6e 4 ปีที่แล้ว +92

    சுகவாசியாய் இருப்பான் அம்பலத்து பொதுவினிலே.,
    பரதேசியாய் திரிவான் அடியார்கள் நடுவினிலே🙏🙏🙏🙏🙏.....

    • @bakthitvtamil
      @bakthitvtamil  4 ปีที่แล้ว +2

      சிவாயநம

    • @tirupathisrini7919
      @tirupathisrini7919 3 ปีที่แล้ว +1

      Sir ambalathu pothuviniley na enna meaning sir? Please solunga

    • @user-ry8sf7fw6e
      @user-ry8sf7fw6e 3 ปีที่แล้ว +6

      @@tirupathisrini7919 அம்பலம் என்றால் பொது இடம் , பொது மண்டபம் என்று பொருள் ., அம்பலத்து பொதுவினிலே என்றால் மக்களுக்கு நடுவினிலே நமக்குள் ஒருவனாய் நம்முள் ஒருவனாய் இருப்பவன் நடராஜர் ஒருவரே🙏🙏.....

    • @tirupathisrini7919
      @tirupathisrini7919 3 ปีที่แล้ว +2

      @@user-ry8sf7fw6e thankyou sir

    • @sanman976
      @sanman976 9 หลายเดือนก่อน

      @@tirupathisrini7919 7

  • @ezhilarasi8480
    @ezhilarasi8480 3 ปีที่แล้ว +105

    முதல் முறையாக இந்த பாடல் கேட்ட போது என்னை அறியாமல் கண்ட
    கண்ணங்கள் நனைந்தது கண்ணீரால்,,, ஓம் நமசிவாய 🙏👣🙏

  • @pmthirumalai
    @pmthirumalai 3 ปีที่แล้ว +46

    என்னை கவர்த இறைவன்... என்னை அள்பவன்.. என் இறைவன் தில்லை அம்பலத்தான்.

  • @RHariGuruchandran
    @RHariGuruchandran 2 ปีที่แล้ว +44

    தினமும் ஒரு முறை கேட்காமல் நாளை தொடங்குவதில்லை... 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 ปีที่แล้ว +33

    சிவனும் தமிழும் ஒன்றுதான். சிவனே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏

  • @dineshs9017
    @dineshs9017 2 ปีที่แล้ว +27

    நான் உறங்குவதுக்கு முன் என்னோடு ஒன்றாக கலந்துவிடுகிரதுப்பாடல்🙏 சிவ சிவா 🙏

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 4 ปีที่แล้ว +19

    உயிர் உருகி சாகும் வரை உயிர் போன பிறகும் என் அப்பன் சிவனே நினைக்கும் வரம் வேண்டும் இறைவனை வேண்டுகிறேன் ஓம் நமசிவாயம் சிவாய சிவனே போற்றி ஓம் நமசிவாயம் தென்நாடுஉடைய சிவனே போற்றி என் நாட்டிற்கு இறைவா போற்றி ஓம் நமசிவாயம் தென்நாடுஉடைய சிவனே போற்றி

  • @dhanasekaransubramani6314
    @dhanasekaransubramani6314 ปีที่แล้ว +14

    வாழ்க்கையில் உள்ள சூட்சுமம் அறிந்திட்ட பாடல் எத்தனை முறை ‌கேட்டாலும் கண்ணீர் நிற்பது இல்லை ‌இந்த பாடல் பாடியவருக்கும் இசை அமைத்த நல்ல உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம் நமச்சிவாய வாழ்க

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 ปีที่แล้ว +61

    சொல்ல வார்த்தையே இல்லை அருமையான குரல் ஐயா சிவன் அழகு சிவன் பாடலும் அழகு நன்றிநற்பவி நற்பவி நற்பவி

    • @bakthitvtamil
      @bakthitvtamil  3 ปีที่แล้ว

      சிவாயநம

    • @reklarace1778
      @reklarace1778 10 หลายเดือนก่อน

      ஓம் சிவ சிவ .என் அப்பனே

  • @swami1236
    @swami1236 ปีที่แล้ว +21

    நான் தினமும் இந்த பாடலை சிவன் ஆலயத்தில் நடராஜர் அருகில் பாடுவேன் பாடி முடித்த பிறகு ஒரு சில பேர் மிகவும் இதை கேட்கும் போது மனம் அமைதியாக உள்ளது என்பார்கள்

  • @manjumanjula4572
    @manjumanjula4572 3 ปีที่แล้ว +34

    அருமையான, அழகான வரிகள்..... தன்னையே தருவான்....... கண்களில் நீர் நிறைகிறது.... அற்புதமான இசை....இதயத்தை நெகிழ வைக்கும் குரல்..... மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்.... அனைவருக்கும் நன்றி.... ஓம் சர்வேஸ்வரா 🙏🙏🙇‍♀️🙇‍♀️🙏🙏

  • @vijayanirmalanallathambi6476
    @vijayanirmalanallathambi6476 2 ปีที่แล้ว +27

    என்ன தருவான் தில்லை அம்பலத்தான் ?
    தன்னையே தருவான் பொன் அம்பலத்தான்
    என்ன தருவான் தில்லை அம்பலத்தான் ?
    தன்னையே தருவான் பொன் அம்பலத்தான்
    என்ன தருவான் தில்லை அம்பலத்தான் ?
    தன்னையே தருவான் பொன் அம்பலத்தான்
    பொன்னும் பொருளும் அள்ளித்தருவான் - உடன்
    போதும் என்ற மனதையும் சொல்லித்தருவான்
    பேரும் புகழும் பெற்றுத்தருவான் - அதன்பின்
    போகாமல் வாழ்வதற்க்கு கற்றுத்தருவான் - அதன்பின்
    போகாமல் வாழ்வதற்க்கு கற்றுத்தருவான்
    என்ன தருவான் தில்லை அம்பலத்தான் ?
    இக லோக வாழ்வில் உடன் இருப்பான் - ஆயினும்
    பரலோக வாழ்வதற்கு வழி அமைப்பான்
    சுகவாசி ஆயிருப்பான் அம்பலத்து பொதுவினிலே
    சுகவாசி ஆயிருப்பான் அம்பலத்து பொதுவினிலே - அவனே
    பரதேசி ஆய் திரிவான் அடியார்கள் நடுவினிலே - அவனே
    பரதேசி ஆய் திரிவான் அடியார்கள் நடுவினிலே.

  • @senthil426
    @senthil426 ปีที่แล้ว +15

    அருளை தருவான் பூரண நலம் தருவான் அதற்கு மேலே மோட்சத்தை தருவான் ஓம் நமசிவய சகோதரர் சோலார் சாய் அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @jayalaxmij7437
    @jayalaxmij7437 5 ปีที่แล้ว +192

    என்னேயே மறக்க வைத்த சிவன் பாடல் உங்கள் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @venkatkumar551
    @venkatkumar551 ปีที่แล้ว +6

    ஒவ்வொரு முறை கேட்கும் போது மனது கரைந்து விடுகிறது அருமையான குரல் வளம், பாடல் வரிகள்

  • @Dhanalakshmi-rs7ft
    @Dhanalakshmi-rs7ft ปีที่แล้ว +6

    இந்த குரலில் சிவனே என் முன் தோன்றி பாடுவது போல்...உயிருக்குள் ஊடுருவிய தெய்விக குரல்....🙏

  • @sujathaj9744
    @sujathaj9744 3 ปีที่แล้ว +17

    பொன்னும் பொருளும் அள்ளித்
    தருவான்
    உடன் போதுமென்ற மனதையும்
    சொல்லித்தருவான் வரிகள்
    மிகவும் அழகான வரிகள்

    • @bakthitvtamil
      @bakthitvtamil  3 ปีที่แล้ว +1

      சிவாயநம

    • @mdmforever5021
      @mdmforever5021 ปีที่แล้ว

      பேரும் புகழும் பெற்றுத்தருவான் அதன்பிண் போகாமல் வாழ்வதற்கும் கற்றுத்தருவான்

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 5 ปีที่แล้ว +32

    நமஸ்காரம் நன்றி கள் கோடி சிவன் மீது அன்பும் சிவனின் பூரண அருளும் இருந்தால் தான் இவ்வாறு பாட முடியும். அடியேன் பல முறை கேட்டுக் கொண்டிருக்கிறேன் நன்றி 💐💐💐👌👌👌👍👍👍

  • @JkJk-nn7pw
    @JkJk-nn7pw 3 ปีที่แล้ว +3

    நான் என்ன தவம் செய்தேன் ஈசா எனக்கு எத்தனை பிறவியிருந்தாளும் மீண்டும் இந்துவாகவே பிறக்க அருள்புறிவாயாக ஓம் நமசிவாய
    ஓம் சிவாயநம ஓம் ஓம் ஓம்

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 3 ปีที่แล้ว +21

    என்ன தருவான் தில்லை அம்பலத்தார் பாடல் குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.பாடியவர்:சோலார் சாய் ஐயாவின் குரல் அற்புதம்.சிவனோடு பாடல் கேட்பவரை யும் இணைக்கிறது.

  • @shenbagavallimadheswaran6948
    @shenbagavallimadheswaran6948 3 ปีที่แล้ว +26

    இந்த பாடலை கேட்கும் போது மனம் பக்குவம் அடையும்.வரிஅருமை.குரல்இனிமை.ஓம்நமசிவாய

    • @bakthitvtamil
      @bakthitvtamil  3 ปีที่แล้ว

      சிவாயநம

    • @jtamiljtamil1089
      @jtamiljtamil1089 2 ปีที่แล้ว

      சிவன் அவன் என் சிந்தையுள் நின்றவன் இந்த பாடல் என்னை மெய் மறக்க செய்தது

    • @bamakrishnan
      @bamakrishnan ปีที่แล้ว

      @@bakthitvtamil இந்தப்பாடலை கேட்கும்போது இந்த உலகில் இதைவிட என்னவேனும்ஒருமணிதனுக்கு ஓம்நமச்சிவாய

    • @mohanrajlr6083
      @mohanrajlr6083 ปีที่แล้ว

      சிவசிவ

  • @mahasvin8885
    @mahasvin8885 ปีที่แล้ว +8

    அன்பு தந்து நம் அனைவரையும் கட்டி விடுவான்.
    அனைத்தும் தருவான்.
    தில்லை அம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻
    பாடலில் எங்கள் அனைவரையும் நீங்கள் மனம் லயிக்க வைத்து விட்டீர்கள் 🙏🏻
    ஓம் நமசிவாய.....🙏🏻🙏🏻🙏🏻

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 3 ปีที่แล้ว +7

    மிக அற்புதமான பாடல்.எல்லா வளங்களையும் பக்தர் களுக்கு தந்து நம் இதயத்தை அவர் கொள்ளை கொள்ளுவார்.ஆம் மிக உண்மை.நன்றி தில்லை இறைவா.

  • @jeyanthijeyanthijeyanthije191
    @jeyanthijeyanthijeyanthije191 4 ปีที่แล้ว +16

    ஓம் நமசிவாய இந்த பாடல் கேட்கும் போது உயிர் கரைகிறது சிவனுள்ளே

  • @rajavelmurugesan3265
    @rajavelmurugesan3265 4 หลายเดือนก่อน +2

    மனவலி வரும் போது இப்பாடல் மருந்தாக உள்ளது ஓம் நமசிவாய

  • @arunaimaravi4881
    @arunaimaravi4881 2 ปีที่แล้ว +6

    பாடியவர் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் சிறப்பாக பாடியுள்ளார் சிறந்த இசையமைப்பு பாடல் வரிகள் மிகச்சிறப்பு இசை கோர்ப்பு மிக அருமை மேன் மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரவிஷ்ஆனந்த் வாழ்க வளர்க வெல்க ஓங்குக

  • @KSBInfo
    @KSBInfo 3 ปีที่แล้ว +30

    மிக மிக அருமை மனதை உருக்குகிறது ஓம் நமசிவாய 🙏

  • @maha96mahaletchumy79
    @maha96mahaletchumy79 5 ปีที่แล้ว +59

    தன்னையே மறக்க வைக்கும் பாடல்.. சிவாய நம 🙏

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 5 ปีที่แล้ว +53

    கையிலை மலையானே போற்றி போற்றி போற்றி

    • @bakthitvtamil
      @bakthitvtamil  5 ปีที่แล้ว +3

      சிவாயநம

    • @shamsbusinessvlog8618
      @shamsbusinessvlog8618 ปีที่แล้ว +1

      Sivan ayya thedi pona onnum tharamatan kastam ondrumattumey tharuvan endru soldranga yen

    • @wansubramaniam2765
      @wansubramaniam2765 ปีที่แล้ว +1

      @@shamsbusinessvlog8618 neenga intha mathiri sonnathukku unggalukku innum neraiya kasttam vare pothu...udane poi parigaram seiyungga 🙏🏽😇🌏

  • @meenameena735
    @meenameena735 2 ปีที่แล้ว +5

    ஐயா உங்கள் குரலில் இந்த பாடல் கேட்டேன் பலமுறை கேட்டேன் அத்தனை முறையும் கண்களில் நீர் ததும்பியது..... ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய..... 🙏🙏🙏🙏🙏

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 ปีที่แล้ว +7

    என்ன தருவான் பாடல் அருமையான பாடல் மனதை அப்படியே உருக்குதுபா.ஒரு வாட்டி அழுகையே வந்து விடுகிறது பா.அருமையான பாடல்

  • @kavithabharathi4144
    @kavithabharathi4144 4 ปีที่แล้ว +7

    ஓம்நமசிவாய அற்புதமான குரல் அந்த குழல்ஓசையை இறைவனும் ரசித்திருப்பார் அற்புதமான பாடல் இசை எல்லாம் சிவமயம்

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 10 หลายเดือนก่อน +2

    இறைவா என் குழந்தை உடல் நலம் நலம்பெற வேண்டும் இறைவா உம்மை போற்றி போற்றி ஓம் சிவன் எங்கள் கர்மா நீங்க வேண்டும் இறைவா ஓம் நமசிவாய வாழ்க

    • @bakthitvtamil
      @bakthitvtamil  10 หลายเดือนก่อน

      சிவாயநம

  • @kaushikmuneeswaran3938
    @kaushikmuneeswaran3938 3 ปีที่แล้ว +6

    எல்லாமே தருவார் என் ஈசன்! இறைவன் ஒருவரே அவரே என் சிவம் மட்டுமே...🔥🕉️🙏

  • @srirangamkodhai9210
    @srirangamkodhai9210 5 ปีที่แล้ว +57

    பந்துவராளியினால் பாடல் வரிக்கு அழகா.அல்லது ஈசனால் பந்துவராளி ராகம் அழகாக மாறிவிட்டதா என தெரியவில்லை.இப்பாடல் கேட்கும்பொழுதெல்லாம் ஏனோ ஏதோ மனதை ஊடுருவி செல்கிறது.என் ஈசனே போதுமடா இவ்வாழ்க்கை. பரலோக வாழ்வை அனுபவிக்க வழி குடு இறைவா.உன் காலடியிலாவது சுகவாசியாக இருக்க வரம் கொடு

  • @rishichidhu1018
    @rishichidhu1018 3 ปีที่แล้ว +8

    சோலார் சார் அவர்களின் குரல் தேனிசைக்கு ஒப்பாகும்.அவருக்கு வணக்கங்கள் 🙏🙏

  • @srimithun812
    @srimithun812 ปีที่แล้ว +2

    இந்த பாடல். என் மகனுக்கு பிடித்த பாடல் எங்கள் குடும்பம் ஈசன் அடிமை

  • @vigneshsubbu7305
    @vigneshsubbu7305 2 ปีที่แล้ว +8

    வெண்கலக்குரல் ஐயா .. கம்பீரமான குரலுக்கு என்ன தவம் செய்தீர்கள் .. பாடல் வரிகள் இன்னும் சிறப்பு.. சிவனே நேரில் வந்து விட்டதை போன்ற உணர்வு.. பாராட்டுக்கள் பக்தி தொலைகாட்சி

  • @swamidesikar
    @swamidesikar 4 ปีที่แล้ว +5

    நாடி நரம்புகளிலெல்லாம் இராக ஆலாபனை ஊறியிருக்கும் ஒருவரால் மட்டும் தான் இத்தகைய தெய்வீக இசை பாட முடியும் . வாழ்க வளமுடன்.

  • @aadriovijay7244
    @aadriovijay7244 4 ปีที่แล้ว +25

    அருட்பிரகாச வள்ளலார் வரிகள் இவை

  • @mahakrishna481
    @mahakrishna481 ปีที่แล้ว +2

    ஐயனே என் உயிரை என் மகளின் கர்ப்பத்தில் சேர்த்து என் உடலுக்கு விடுதலை கொடு

  • @rithikaarunachalam8885
    @rithikaarunachalam8885 2 หลายเดือนก่อน

    Appa en eesane, appavuku kalleeral pblm nu sollirukanga unpillaigaluku man power and money power illa appa, neengal thaan ungaludaiya arputhangalal sar seiyyanum appa. Neeye thunai appa.❤❤❤

  • @sureshshivam3266
    @sureshshivam3266 3 ปีที่แล้ว +4

    ஆனந்த தாண்டவம் புரியும்
    அய்யனே அம்பலவாணனே
    அப்பனே ஈஸ்வரா பரம்பொருள்
    நீயே உன் பாத திருவடி சரணம்

  • @santhanayakibalans9322
    @santhanayakibalans9322 5 ปีที่แล้ว +8

    வாழ்க சோலார் சாய். வாழ்க பல்லாண்டு.

  • @MohanK-sl8qz
    @MohanK-sl8qz หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாயா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🥭🥭🥭🌹🌹🌹🙏🙏🙏❤️❤️❤️

  • @umasivashankar3179
    @umasivashankar3179 4 หลายเดือนก่อน

    அருமை சிவாய நம

  • @karaisistersmadhushree
    @karaisistersmadhushree 2 ปีที่แล้ว +8

    என்ன தருவான் தில்லை அம்பலத்தான் ?
    தன்னையே தருவான் பொன் அம்பலத்தான்
    என்ன தருவான் தில்லை அம்பலத்தான் ?
    தன்னையே தருவான் பொன் அம்பலத்தான்
    பொன்னும் பொருளும் அள்ளித்தருவான் - உடன்
    போதும் என்ற மனதையும் சொல்லித்தருவான்
    பேரும் புகழும் பெற்றுத்தருவான் - அதன்பின்
    போகாமல் வாழ்வதற்க்கு கற்றுத்தருவான் - அதன்பின்
    போகாமல் வாழ்வதற்க்கு கற்றுத்தருவான்
    என்ன தருவான் தில்லை அம்பலத்தான் ?
    இக லோக வாழ்வில் உடன் இருப்பான் - ஆயினும்
    பரலோக வாழ்வதற்கு வழி அமைப்பான்
    சுகவாசி ஆயிருப்பான் அம்பலத்து பொதுவினிலே
    சுகவாசி ஆயிருப்பான் அம்பலத்து பொதுவினிலே - அவனே
    பரதேசி ஆய் திரிவான் அடியார்கள் நடுவினிலே - அவனே
    பரதேசி ஆய் திரிவான் அடியார்கள் நடுவினிலே.

    • @bakthitvtamil
      @bakthitvtamil  2 ปีที่แล้ว +1

      சிவாயநம

    • @vasudevan-ni9ie
      @vasudevan-ni9ie 2 ปีที่แล้ว +1

      Super thanks for msg lyrics.... It's easy to rearn the song

  • @anandhisakthivel4532
    @anandhisakthivel4532 4 ปีที่แล้ว +3

    உனையின்றி கதி வேறில்லை சிவமே
    கயிலாய மலை மேல் ஓர் நாள் உமையாளும் நீயும் அமர்ந்து விளையாடி களித்து மயங்கி சுகமாக பேசிய மொழிகள் அடியேனும் கேட்டிட வேண்டும் அண்ணாமலையே .
    கிரிவலம் போகும் வழியில் என்னுடன் வந்து பேசிடு சிவமே அருணாச்சலமே
    கார்த்திகை தீப ஒளியில் நடமிடும் அண்ணாமலையே
    அறுபத்து முன்றாய் புகழ் பெற்ற நாயன் மாரில் என்னையும் என்னையும் சேர்த்துக் கெள்ளேன் என்னையும் சேர்த்துக் கெள்ளேன் சிவமே சிவமே அண்ணாமலையே.
    என்ற ஒரு பாடல் யூடியூப் ல் இருந்தது . அந்த பாடல் ஏன் வருவதில்லை.மிகவும் அருமையான பாடல்.அந்த பாடலை கேட்கும் போது என் அப்பன் சிவனிடமே கொண்டு சேர்த்து விடும்.
    தயவு செய்து அந்த பாடலை எல்லோருக்கும் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    எனக்கு அந்த பாட்டு சரியாக நினைவில் இல்லை பிழை இருந்தால் மன்னிக்கவும்

  • @rajalakshmirajselva6887
    @rajalakshmirajselva6887 3 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @rishichidhu1018
    @rishichidhu1018 3 ปีที่แล้ว +4

    கண்ணீர் வரவழைக்கும் பாடல் பக்தியால்.வாதவூரடிகள் பாதங்கள் போற்றி 🙏🙏🙏

  • @rajalakshmirajselva2176
    @rajalakshmirajselva2176 2 ปีที่แล้ว +6

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @harinik2593
      @harinik2593 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக உங்கள் கணவரை அப்பா சிவபெருமான் சேர்த்து வைப்பார்

  • @sarvasiddharssrivaalaijeev8912
    @sarvasiddharssrivaalaijeev8912 4 ปีที่แล้ว +6

    விவரிக்க முடியாத ஈர்ப்பு. அருமை ஐயா

  • @Rspriyan324
    @Rspriyan324 ปีที่แล้ว +2

    உன்னையே தருவான் அன்பே சிவம் என் சிவன் எங்கும் சிவம் ஓம் நமசிவாய

  • @eshaggrishrazs772
    @eshaggrishrazs772 2 หลายเดือนก่อน

    Why this song so peaceful, beautifuly sang by this singer..really blessed

  • @r.s.mageshkumar5320
    @r.s.mageshkumar5320 4 ปีที่แล้ว +14

    You are Great with your voice!!!... Kadhalage kasindhu kanner malge odhuvar thammai nannerruk kuippathu vedham nangelum mei porul avathu Nathan namam Namasivayavae!!!...😍🙏🙏🙏

  • @schitra340
    @schitra340 3 ปีที่แล้ว +3

    பிறவிப்பயன் பெற்றேன்....
    அருமை...அருமை. ஐயா.

  • @vijaykv0731
    @vijaykv0731 5 ปีที่แล้ว +19

    Sir am 23 years old am very like this song. Its feel very good.

  • @paramesnataraj
    @paramesnataraj 3 ปีที่แล้ว +4

    என்னே அருமையான ஒரு பாடல் இது....
    வாழ்க்கையை சில வார்த்தைகளில் சொல்லியது போல அமைந்துள்ளது இப்பாடல் வரிகள்..
    அதை மிக அழகாக நம் மனதைக் தொடும் விதத்தில் பக்தி பாவனையுடன் பாடிய விதம் தான் என்னே...
    வயதானவர்களுக்கு அதாவது தங்களின் கடமைகளைச் செய்து வாழ்ந்து முடித்த பெரியவர்களுக்கு இந்தப் பாடல் வரிகளின் முழு அர்த்தமும் புரியும் என்று சொன்னால் அது மிகையில்லை.
    ஓம் நமசிவாய..
    எல்லாவற்றையும் அந்தப் பரம்பொருள் தான் தீர்மானிக்கிறது, நாம் விதிக்கப்பட்ட வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதைச் சொல்லாமல் சொல்லிப் புரிய வைக்கிறது இப்பாடல் வரிகள்...
    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...🙏🙏🙏🙏🙏

    • @bakthitvtamil
      @bakthitvtamil  3 ปีที่แล้ว +1

      சிவாயநம

    • @paramesnataraj
      @paramesnataraj ปีที่แล้ว

      @@bakthitvtamil மிகவும் அருமையான பாடல் இது...

  • @saktheeswarana582
    @saktheeswarana582 5 ปีที่แล้ว +10

    அற்புதமான பாடல்கள்
    நமசிவாயத்தைஎன்றும் நான் மறவேன்

  • @meenakshiv6110
    @meenakshiv6110 3 ปีที่แล้ว +1

    இதென்ன குரல்
    இறைவனொடு நம்மைச் சேர்க்கும் குரல்
    பிறவிப்பயன் கிட்டியது
    மெய்ம்மறந்து உலகை மறந்து சிவமொடு சிவமானோய் உண்மையாக

  • @user-bu9lh7ey5x
    @user-bu9lh7ey5x 4 หลายเดือนก่อน

    2:30 வாழ்க வளமுடன் இந்த பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் என் அப்பன் ஈசன்

  • @sumathib6379
    @sumathib6379 3 ปีที่แล้ว +3

    என் ஐயன் ஈஸ்வரன் தன்னையே தந்த பின்னர் இந்த உலகத்தில் வேண்டுவதற்கு என்ன உள்ளது 🙏❤

  • @kapilnatarajan9588
    @kapilnatarajan9588 5 ปีที่แล้ว +31

    Tears in my Eyes.... Such an awesome..... POTRI Om Namasivaya

  • @sivasekarsivasekar2576
    @sivasekarsivasekar2576 ปีที่แล้ว +2

    இந்தபாடலை.கேட்டுக்கோன்டிருக்கும்போதே.என்ஜுவன்.பிரியவேன்டும்.ஓம்வயநமசி

  • @PREM-vl7zm
    @PREM-vl7zm 4 ปีที่แล้ว +10

    Semma lyrics.... 😍
    Ivaru alikum kadavul nu sollunga atha neenga alaha neekuvaru nu sonninga super............ ☺

  • @vkameswari3574
    @vkameswari3574 5 ปีที่แล้ว +5

    Nenjai urukkum padal ayya. Arumai, arumai om namah shivaya

  • @swamynathan3728
    @swamynathan3728 5 ปีที่แล้ว +17

    சிந்தனை துளிகள்.

  • @jaganathanjagan8263
    @jaganathanjagan8263 4 ปีที่แล้ว +4

    சிவ சிவ..

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 หลายเดือนก่อน

    Om Namah Shivaya Vaazhgha...♥️💐🌹🙏

  • @spdevarajan2665
    @spdevarajan2665 5 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் சோலார் சாய்.

  • @neelapalani7544
    @neelapalani7544 3 ปีที่แล้ว +3

    Which songs I want to tell you sir all songs very nice 👌👌👌👌👌👌 your 100 year good health God will give sir I will pray the God my age 52 years sir my self all so Sivan songs earing God gift thanking you so mach sir

  • @SasiKumar-xf3gl
    @SasiKumar-xf3gl 17 วันที่ผ่านมา +1

    எனக்கு பிடித்த பாடல் வேண்டும்

  • @nithyadevi8444
    @nithyadevi8444 2 ปีที่แล้ว +2

    ஓம் சிவாய நம 🙏 அனைத்து உயிர்களும் நன்றாக இருக்க வேண்டும் 🎉☮️☮️☮️☮️
    🌎உலகம் அமைதி பெற வேண்டும், ✨✨

  • @rgvkumar9301
    @rgvkumar9301 4 ปีที่แล้ว +5

    Madhuramana Ramyamana Bakthiparavasamootum Manathai Neguzhum Ponambalathan Pattu. Om Namashivaya🙏🙏🙏🙏🙏

  • @thirunallarguruji6002
    @thirunallarguruji6002 5 ปีที่แล้ว +8

    Ananthamayam
    Kanmunne Sri Natarajar nadanam
    Ungalukku perum pugazhum kidaikka prarthikkiren✋👍🥇🎶

    • @bakthitvtamil
      @bakthitvtamil  5 ปีที่แล้ว

      Nandri Ayya
      சிவாயநம

  • @kavitharamesh1768
    @kavitharamesh1768 2 ปีที่แล้ว +2

    சொல்லுவதற்கு வார்த்தை இல்லை சிறப்பு வாழ்க வளமுடன்

  • @DhakshinamoorthyR-xk7zc
    @DhakshinamoorthyR-xk7zc 2 หลายเดือนก่อน

    ஒம் நமசிவாய அப்பா போற்றி அரணே போற்றி அரசே போற்றி போற்றி!

  • @k.thamizhnithi
    @k.thamizhnithi 3 ปีที่แล้ว +6

    உண்மையான வரிகள் 🙏🙏சிவாய நம

  • @user-cl5qx5eh5y
    @user-cl5qx5eh5y 5 ปีที่แล้ว +6

    நற்றுணையாவது நமசிவாயவே!

  • @balasubramaniyan9618
    @balasubramaniyan9618 3 ปีที่แล้ว +1

    இந்த பாடலை கேட்கும் போது என்னை மறந்து விட்டேன் 🙏📿ஓம் நமசிவாய 📿🙏

  • @dossv6227
    @dossv6227 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த பாடல் வரிகள் அருமை ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க அன்பே சிவம்

  • @rudraamma8588
    @rudraamma8588 3 ปีที่แล้ว +3

    மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதமான குரல் ஐயா...அருமை.. ஓம் நமசிவாய 🙏🔥

  • @jananimeera8434
    @jananimeera8434 5 ปีที่แล้ว +6

    Voice super...om nama shivaya

  • @VinothKumar-xy2bp
    @VinothKumar-xy2bp ปีที่แล้ว +1

    மருந்து ஒன்று இருக்க மதியாது திரிந்து மனதில் ஒன்று இருக்க மாற்றமில்லை என்று மந்திரம் ஒன்று இருக்க மாகாளன் வருவானா மறவாதே மனமே சிவமருந்தை

  • @vishalammu1675
    @vishalammu1675 4 หลายเดือนก่อน

    சோலார் சாய் அய்யா அவர்கள் இந்த பாடலை ஒரு சிவாலயத்தில் பாடும் போதுதான் முதன் முதலாய் நேரில் கேட்டு மயங்கினேன்
    என்ன ஒரு குரல் வளம்

  • @sekara.r8628
    @sekara.r8628 5 ปีที่แล้ว +13

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛நற்றுணையாவது நமசிவாய💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛💛💛✡💛✡💛✡

  • @swamynathan3728
    @swamynathan3728 5 ปีที่แล้ว +5

    தூய்மையான உள்ளத்தை.

  • @MrSrimagesh
    @MrSrimagesh 2 ปีที่แล้ว +2

    என்ன தருவான் தில்லை அம்பலதான்.... தன்னை நம்பும் அடியார்க்கு, தன்னையே தருவான்.... 🙏🏼

  • @SaranyalovesuryaSaranyalovesur
    @SaranyalovesuryaSaranyalovesur 11 หลายเดือนก่อน

    Ayyyaaaaa.....kadan athigama iruku appa.....nimathiyaana vaalkaiyai thaarungal appa

    • @bakthitvtamil
      @bakthitvtamil  11 หลายเดือนก่อน

      சிவாயநம

  • @spdevarajan2665
    @spdevarajan2665 5 ปีที่แล้ว +13

    ஆடுவது யார் என்று தெரிகின்றதா..? ... நம்மை ஆட்டி வைக்கும் நாதனென்று புரிகின்றதா..?
    தேடுவது எதுவென்று அறிவாயா...? உந்தன் தேடலே அவனென்று புரிவாயா...?
    ஊழியின் முடிவில் இவன் ஆட்டம் துவங்கும்.. உலகங்கள் பதினான்கும் சிவனுள் அடங்கும்...
    பாழும் மனமே நான் சொல்வதை கேள்.. பரம்பொருள் யார் என்று உன்னுள்ளே பார்....திரு. திவாகர் அய்யா எழுதி திரு. சோலார் சாய் அவர்கள் பாடிய பாடலைக் கேட்ட தாக்கத்தினால் எழுதினேன்...

  • @sureshshivam3266
    @sureshshivam3266 3 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

    • @bakthitvtamil
      @bakthitvtamil  3 ปีที่แล้ว +1

      சிவாயநம

    • @kaidos4342
      @kaidos4342 2 ปีที่แล้ว

      ஓம் நமச்சிவாய சிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @18plustamil22
    @18plustamil22 3 ปีที่แล้ว +1

    அப்பா சிவ பெருமானே என்னையே மறந்து விட்டேன் 🙏🙏🙏

  • @tamilselvan.m755
    @tamilselvan.m755 3 ปีที่แล้ว +2

    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @manoeshwar2497
    @manoeshwar2497 4 ปีที่แล้ว +4

    என்னுடைய favorite, Namasivaya