𝗟𝗶𝗳𝗲 𝗣𝗿𝗲𝗱𝗶𝗰𝘁𝗶𝗼𝗻 𝗙𝗼𝗿 𝗞𝗲𝘁𝘂 𝗗𝗮𝘀𝗮 & 𝟵 𝗕𝘂𝗸𝘁𝗶𝘀 | கேது தசை | 𝗟𝗶𝗳𝗲 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 230

  • @kalaiselvikalaiselvi8511
    @kalaiselvikalaiselvi8511 4 หลายเดือนก่อน +8

    இது வரை எவ்வளவோ காணொளி பார்த்துள்ளேன் உங்களைப் போல் இதுவரை யாருமே சொல்ல வில்லை துள்ளியமாக மிகவும் அருமையாக சொல்லுறீங்க எங்கள் வீட்டில் உள்ளவர்கள் ஐந்து நட்சத்திரங்களுக்கும் இன்று நீங்கள் சொன்ன காணொளிகளைப் பார்த்து வியந்து போனேன் அப்படியே எங்களுக்கு சொன்னது போல் இருந்தது அருமை அருமை அருமை ஐயா ❤❤❤❤❤ நன்றிகள் கோடி ஐயா 🙏🙏🙏 மிருகசீரிஷம் சித்திரை மூலம் சதையம் விசாகம் சரியாக சொன்னீர்கள் ❤❤ நன்றி ஐயா 🙏

  • @jananivenkatesan4335
    @jananivenkatesan4335 4 หลายเดือนก่อน +6

    மனக்குழப்பத்தில் இருந்தேன் மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி

  • @sivarama9874
    @sivarama9874 5 หลายเดือนก่อน +7

    கேது திசை ஆரம்பமானவுன் மிகப் பெறிய பதவி சம்பளம் கிடைத்தது

  • @megalakamal9599
    @megalakamal9599 ปีที่แล้ว +10

    வணக்கம் சார்🙏🙏🙏... நான் உங்களுடைய மிகப் பெரிய Fan...
    நீங்க சொல்வது முற்றிலும் உண்மை... உங்க வீடியோஸ் கடந்த 3 1/2 வருடங்களுக்கும் மேலாக பார்க்கிறேன்... நான் இதுவரை ஜாதகம் பார்த்ததில்லை .. எனக்கு ஜாதகம் எழுதவில்லை... சங்கர் சார், உங்க life horoscope la apply பண்ணிதான் என் ஜாதகத்தை தெரிஞ்சுக்கிட்டேன்.... இந்த 3 வருடங்களாகதான் எனது லக்கனம், ராசி, நட்சத்திரம் எனக்குத் தெரியும்... நன்றி சார்... அதன் பிறகு, இந்த கேது தசையில் தான் astrology மேல இத்தனை ஆர்வம்.... உங்க காணொளிகள் ஒன்றும் மிஸ் பண்றதில்ல.... உங்க பதிவுகள் அத்தனையும் அருமை... மெய்சிலிர்க்க வைக்கிறது..... மேஷ லக்னம்,
    8 ல் கேது, அதுவும் சந்திரன், சூரியன், குரு.... துரத்தி துரத்தி அடிக்கிறது சார்... உறவுகளால் பெரும் துன்பம், மன உளைச்சல்...
    கடன் தொந்தரவு... எதிலும் பற்றில்லை... வெறுமை.... தனிமை... தனிமை... தனிமை... எவருடன் உரையாடுவதே பிடிக்கவில்லை... உடல் வலி....
    சுற்றத்தால் பெரும் ஏமாற்றம்.... ஒரு அடி எடுத்து வைத்தால் 8 அடி பின்னோக்கி இழுக்கிறது... இன்னும் என்ன செய்ய போகிறது, இந்த உயிர் மட்டும் தான் மிச்சம்... எனது கஷ்டத்தையும் கண்ணீரையும் இறைவன் ஒருவனே அறிவான்..... இத்தனைக்கும் இடையில் ஒரு சிறிய மன ஆறுதல் என் கணவர், குழந்தைகள் மட்டுமே.... அவர்களுக்காக மட்டுமே என் உயிர் மிச்சம் உள்ளது.... கடலில் விழுந்த பந்தை போல மிதந்து கொண்டே போகிறேன்.... இனி எதுவானாலும் சரி, இந்த பிரபஞ்சம் விட்ட வழி என்று...
    🙏🙏🙏சர்வம் சிவார்ப்பணம்🙏🙏🙏

  • @LifeHoroscope
    @LifeHoroscope  ปีที่แล้ว +7

    🌐Our Official Website : www.lifehoroscope.in
    𝗙𝗨𝗟𝗟 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗘𝗗 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧 + 𝗚𝗘𝗠𝗦𝗧𝗢𝗡𝗘 + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣:
    👉bit.ly/3YrSKhx
    𝗙𝗨𝗟𝗟 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗘𝗗 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧 + 𝗡𝗨𝗠𝗘𝗥𝗢𝗟𝗢𝗚𝗬+ 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣:
    👉bit.ly/3kVQAJp
    𝗙𝗨𝗟𝗟 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗘𝗗 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧 + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣( 𝗖𝗔𝗥𝗘𝗘𝗥 𝗥𝗘𝗟𝗔𝗧𝗘𝗗 𝗤𝗨𝗘𝗦𝗧𝗜𝗢𝗡):
    👉bit.ly/3Jj4HSr
    👉𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥𝐢𝐳𝐞𝐝 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝐑𝐞𝐩𝐨𝐫𝐭 (சுய ஜாதகம்) : bit.ly/3S11J7y
    👉𝐒𝐚𝐭𝐮𝐫𝐧 𝐓𝐫𝐚𝐧𝐬𝐢𝐭 𝐏𝐫𝐞𝐝𝐢𝐜𝐭𝐢𝐨𝐧𝐬 𝟐𝟎𝟐𝟑-𝟐𝟎𝟐𝟓 : bit.ly/3DGnAun
    👉𝐘𝐞𝐚𝐫𝐥𝐲 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝟐𝟎𝟐𝟑 : bit.ly/3U9NCxa
    👉𝗣𝗔𝗟𝗠 𝗥𝗘𝗔𝗗𝗜𝗡𝗚 (𝗣𝗔𝗟𝗠𝗜𝗦𝗧𝗥𝗬) + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣 𝗙𝗢𝗥 𝟭 𝗦𝗣𝗘𝗖𝗜𝗙𝗜𝗖 𝗤𝗨𝗘𝗦𝗧𝗜𝗢𝗡 : bit.ly/41g1clK
    👉𝗙𝗔𝗠𝗜𝗟𝗬 𝗖𝗢𝗠𝗕𝗢 𝗣𝗔𝗖𝗞 𝗢𝗙 𝗣𝗔𝗟𝗠 𝗥𝗘𝗔𝗗𝗜𝗡𝗚 (𝗣𝗔𝗟𝗠𝗜𝗦𝗧𝗥𝗬) + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣 𝗙𝗢𝗥 𝟭 𝗦𝗣𝗘𝗖𝗜𝗙𝗜𝗖 𝗤𝗨𝗘𝗦𝗧𝗜𝗢𝗡 : bit.ly/3GCdDAE

    • @jagadeeshwariga2360
      @jagadeeshwariga2360 ปีที่แล้ว

      Palangal solitaravadil veagu arumai sir ❤🎉❤❤❤❤❤

    • @Mrstakeitlight
      @Mrstakeitlight 9 หลายเดือนก่อน

      Ketu dasa and death???

  • @RekhaSenthilkumar-zr6wy
    @RekhaSenthilkumar-zr6wy ปีที่แล้ว +17

    It's true.. Romba Romba kashtam Kethu Desa 7years padatha paadu pattuten ..but nice experience..ipo 1 year aaguthu Sukira Desa start aagi pleasant ah poittu iruku...

    • @nandhudhanasekaran6194
      @nandhudhanasekaran6194 ปีที่แล้ว +1

      Ennoda manamardha best wishes sister 🙏

    • @megalakamal9599
      @megalakamal9599 ปีที่แล้ว +2

      Oh!!! Super enjoy your Life... God Bless you... Congrats sis for Sukra dhasa....

    • @techcode6503
      @techcode6503 ปีที่แล้ว

      Unga dob sollunga pls will predict your venus dasha...

    • @nandhudhanasekaran6194
      @nandhudhanasekaran6194 ปีที่แล้ว

      @@techcode6503 19.05.2000 😞

    • @saiourbeaconoflight1866
      @saiourbeaconoflight1866 7 หลายเดือนก่อน

      How was your ketu and budhan bukti?

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar ปีที่แล้ว +5

    நன்றி சகோதரர் 🙏🙏💐 எனது கணவருக்கு கேது தசை நடப்பு சுவாச பிரச்சினை மனநிம்மதி இல்லை இரவு செயற்கை சுவாசம் நாங்கள் இதை எங்கள் கர்மா என ஏற்றுக் கொண்டுடோம் உங்கள் காணாளிக்கு நன்றி 🙏💐

  • @thilagaraj8316
    @thilagaraj8316 ปีที่แล้ว +25

    கேது திசையில் வீடு வாங்கினோம், பணவரவு நன்றாக இருந்தது, வெளி நாடு சுற்றுலா சென்றோம், நிறைய நல்ல விஷயம் நடந்தது, அம்மா, மாமனார் இறந்து போனாங்க மற்ற படி எல்லாம் நன்மையே எனக்கு கடக லக்னம் 2லில் கேது, புரட்டாதி 4பாதம்

  • @vijayalakshmiramakrishnan6066
    @vijayalakshmiramakrishnan6066 ปีที่แล้ว +6

    Very true sir, i am in kethu dasai every thing gone total damage😢

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 ปีที่แล้ว +8

    Thank u so much brother.. Frm 2020 Kedhu desa started, chandra bhukthi running for me, I don't know how Mahaperiyava came into my life in 2019, he is only one with me & guiding me, I have health issues & emotional issues.. I have totally surrendered my problems to him.. He is my only hope, lots & lots of lessons daily experiencing, full desa va romba careful aa kedakanum nnu puriya vachadhukku romba nandri.. Izhandhadhu konja nejam illa, hurt & pain pazhagi pochu... 2027 varaikkum acceptance mattum vachikanum, without expressions... Thamk u for this upload.. God bless you bro.. 🙏🏼🙏🏼🙏🏼💐💐💐

    • @nandhudhanasekaran6194
      @nandhudhanasekaran6194 ปีที่แล้ว +3

      Safe va irruga plz edhu melayum Aaasai vaikadhiga, expect pannadhiga silent ah god ah mattum kubuduga

    • @saydee8010
      @saydee8010 ปีที่แล้ว +2

      Aiya I am also undergoing ketu mahadasha. 2019 romba prechannai vanthu, ennakun mahaperiyava life la vantharu

    • @nandhudhanasekaran6194
      @nandhudhanasekaran6194 ปีที่แล้ว

      @@saydee8010 ennaku dha kedhu bhagavan dhisai nadakudhu, edhuvum solla mudila

    • @kamalidurairaj8253
      @kamalidurairaj8253 ปีที่แล้ว +1

      @@nandhudhanasekaran6194 Mahangal vazhipaadu panunga, like Sai Baba & Mahaperiyavar... 🙏🏼🙏🏼😇😇🌷🌷they ll guide u...

    • @nandhudhanasekaran6194
      @nandhudhanasekaran6194 ปีที่แล้ว

      @@kamalidurairaj8253 na evlo pray pannura ennala mudija alavu, aana ippolam veruthu pochu Akka, romba bayama irruku epdi kethu bhagavan dhisaiya kadaka poren nu therila, en uyire mattum irruku, mostly hospital laye dha podhu en life , mental ah affected agirka, suicide thoughts mudila , enna situation en life la nadakudhuney purila ennakey, kadavul melayum verupa varudhu, 😖😖😖😑😢😢😢😞😞😞🥺🥺🥺

  • @cooldwnload
    @cooldwnload ปีที่แล้ว +12

    Very very very true @ kethu dasa Rahu bukthi end 😢😭😭 - you are best in keeping explanation very simple & straight 🙏 each sub period told perfectly 100% Going to start kethu guru - Job less 2 years, kind of life locked up - Daily doing milk abishekam to vinayagar & vinayagar agaval reading- blessed one are who do not get thru this dasa. Kethu at 7th house Virchagam… now become like vadivelu-- valikaliyee valikaliyee after severe life beatings 😂😂

    • @jayponkm
      @jayponkm ปีที่แล้ว +1

      எனக்கும் கேது தசை ராகு புக்தி நடக்கிறது. ஆஹா...1 வருடம். வாழ்க்கை தினமும் சிறப்போ சிறப்பு ....I meant சிரிப்போ சிரிப்பு. 😅

    • @saiourbeaconoflight1866
      @saiourbeaconoflight1866 7 หลายเดือนก่อน

      How is your life now?

  • @gomathisaravanan6994
    @gomathisaravanan6994 ปีที่แล้ว +7

    Tq ரெம்ப தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன் நன்றி🙏

  • @Kamal-np4mx
    @Kamal-np4mx 10 หลายเดือนก่อน +2

    அருமையான மிகவும் அழகான பதிவு சார் நன்றி எல்லாம் நன்மைக்கே அனைத்திற்கும் நன்றி

  • @ssritharani6983
    @ssritharani6983 10 หลายเดือนก่อน +1

    Actually i am a overthinker...from feb month onwards starting to think positive and prapanja related thinking more...i think in my personal birth chart has kedhu thasa has more effect

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 ปีที่แล้ว +3

    Nizga solrathu 💯 true but irudhalum open aah pesuradhu romba puduchuruku sir .......❤

  • @nellaiboys2.o
    @nellaiboys2.o 2 หลายเดือนก่อน +1

    கேதுவின் திசா நடந்தது கொண்டு இருக்கிறது எனக்கு... வீடியோ கேட்க கேட்க கண்ணிர் வழிகிறது

  • @SethuPathi-i4w
    @SethuPathi-i4w 4 หลายเดือนก่อน

    கேது மாறா திசை பதிவு மிக சிறப்பு வாழ்த்துக்கள் தெடருட்டும் உங்கள் பதிவு

  • @narlaethiraj4545
    @narlaethiraj4545 7 หลายเดือนก่อน +2

    Reading kolaru pathigam will give relief

  • @sangemsc11
    @sangemsc11 9 หลายเดือนก่อน +1

    Excellent job ❤🎉

  • @padmapriya9038
    @padmapriya9038 10 หลายเดือนก่อน +1

    ஐயா சிறப்பாக விளக்கிட்டீங்க.

  • @megalakamal9599
    @megalakamal9599 ปีที่แล้ว +3

    Excellent prediction sir 👏 👍 👌 🙌 😀 😄 👏 👍 👌 🙌 😀 😄 👏 I can't believe this... Whatever You said is absolutely 💯 👌 😌 🙂 happens in my life.... Now I'm in Kethu dasa Guru pukthi sir.... Still 3 years for Sukra dasa..... Kethu dasaiya ve paathachu🤷‍♂️.... Yene yentha dasa vanthalum ithavida kodumaiyanatha irukkathunnu nenaikkren😇...

    • @kowsichandrakowsalya
      @kowsichandrakowsalya ปีที่แล้ว +1

      😂

    • @saiourbeaconoflight1866
      @saiourbeaconoflight1866 7 หลายเดือนก่อน

      How is your life now?

    • @vickyrocky1528
      @vickyrocky1528 7 หลายเดือนก่อน

      ​@@saiourbeaconoflight1866romba kastama podhu bro ena Panalum thappunu solranga😢😢inu 2 yrs iruku mudiyala 🥺 kedu dasa sani bukthi now

    • @saiourbeaconoflight1866
      @saiourbeaconoflight1866 7 หลายเดือนก่อน

      @@vickyrocky1528 ketu dasha Sani bukti is the realy a bad period, like nothing will work out even if u try...take care of your mind, don't get disturbed by anything, it will create problems in professional and personal life... Mom feel sick during this period, even my family members and my health too was not that good during this period. So take care of your mind and body... Sani bukti will cause many troubles

  • @sandrasilver4554
    @sandrasilver4554 2 หลายเดือนก่อน +1

    Where is your Venus placed ,you are so good looking.

  • @Supreme_commander159
    @Supreme_commander159 11 หลายเดือนก่อน +3

    Correct bro wash panna Saree kaanama pochu veetla jewls yenga veetla ullavangale yenaku theriyama yeduthutanga ipo kedu dasa dhan nadakudhu family life la yum kai vechudchu health all

    • @SinghSanjhevsingh
      @SinghSanjhevsingh 11 หลายเดือนก่อน +2

      Bro tc adi bayakarama irukkum but thaandi vangga bro

    • @saiourbeaconoflight1866
      @saiourbeaconoflight1866 7 หลายเดือนก่อน

      How is your life in ketu dasa?

    • @vickyrocky1528
      @vickyrocky1528 2 วันที่ผ่านมา

      Worst 😢​@@saiourbeaconoflight1866

  • @Sutsumamtamiltv
    @Sutsumamtamiltv 6 หลายเดือนก่อน +1

    2 la... Correct sir

  • @rdxgamers7286
    @rdxgamers7286 ปีที่แล้ว +3

    Finally kethu desa video I waited for your video for one week😅

  • @srivatsansrivats3234
    @srivatsansrivats3234 ปีที่แล้ว +3

    Kethu gives palan based on which house it sits. Kethu sits in ascendant if guru or sukran combination which will give good effect only.

  • @kalidoss247
    @kalidoss247 5 หลายเดือนก่อน +1

    வழி காட்டியதற்கு நன்றி அண்ணா

  • @goodfeels7
    @goodfeels7 10 หลายเดือนก่อน +1

    எனக்கு இப்போ கேது திசை சுக்கிரன் புத்தி நடக்குது, சமீபத்துல மிகவும் காது அடைப்பு ஏற்பாடு சிகிக்சை இப்போது எடுத்துக்கொண்டு இருக்கிறேன், நீங்கள் சொல்லுவது சரியே

  • @ssritharani6983
    @ssritharani6983 10 หลายเดือนก่อน +1

    Ama en deivamey,,,,irandam sutru yelarai saniyil virayasani+kedu disai may 2024 start aga pogudhu,,,kedu dhisai effect January la irundhey start agiduchu en deivamey,,,,ear pain throat pain nu yellamey varudhu en deivamey 😅😅😅😅mudila...but ready to face everything ❤❤❤

  • @GeethaSelvakumar-t2v
    @GeethaSelvakumar-t2v 5 หลายเดือนก่อน +1

    Good explanation

  • @harirajeshb3334
    @harirajeshb3334 4 หลายเดือนก่อน +1

    Excellent 👍

  • @senthilkumaar7509
    @senthilkumaar7509 ปีที่แล้ว +1

    Some what ..better understanding...but need place of planet based clarity

  • @josearul1267
    @josearul1267 7 หลายเดือนก่อน +1

    Excellent prediction ❤

  • @sumathimuthu4479
    @sumathimuthu4479 4 หลายเดือนก่อน +1

    Supera explain panrenga. Unga vedio va nan follow panren recent ah.

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477 ปีที่แล้ว +1

    Well explained. I've been watching all your videos. Thank you 🙏

  • @kanchanaravi9926
    @kanchanaravi9926 ปีที่แล้ว +7

    எனக்கு 8 கேது எனக்கு ஒரு உரவு கூட இல்லை நாளை என் பிள்ளைகள் உரவாவது நிலைக்குமா என்று தேரியவில்லை அவ்வளவு மோசமான இடம்.இது என் சொந்த அனுபவம். என் நிலை எதிரிக்கும் வரக்கூடாது.

    • @DVFashions
      @DVFashions 4 หลายเดือนก่อน

      Same problem

  • @arunprasath2215
    @arunprasath2215 6 หลายเดือนก่อน +1

    Superb explain sir

  • @nithya_.S
    @nithya_.S ปีที่แล้ว +2

    U are genius sir..

  • @baskard5260
    @baskard5260 ปีที่แล้ว +2

    சார் வணக்கம் மிக அருமையாக பதிவு நன்றி

  • @v.sasikaladevi4875
    @v.sasikaladevi4875 ปีที่แล้ว +4

    100% true

  • @vanithav7453
    @vanithav7453 ปีที่แล้ว +2

    Very very useful... & nice sir..... Thank you so much sir.....

  • @rajendrang3814
    @rajendrang3814 10 หลายเดือนก่อน +6

    எனக்கு 8ல் கேது, செவ்வாய் புத்தி நடக்குது. ஜூன் முதல் ராகு புத்தி. இப்பவே நான் சேர்த்த நல்ல பேர் எல்லாம் காத்துல பறக்குது.

  • @subramaniyanvta9506
    @subramaniyanvta9506 5 หลายเดือนก่อน +1

    Thankyou

  • @thilaks5666
    @thilaks5666 10 หลายเดือนก่อน +1

    Just before Kethu Dasa start....already undergo surgery. Need to suffer another 7 years.😢😢😢😢😢😢😢

  • @ramasubbuvelayutham9199
    @ramasubbuvelayutham9199 ปีที่แล้ว +1

    Excellent explanations

  • @moganmogan851
    @moganmogan851 ปีที่แล้ว +1

    கேதுதசாபற்றிவிலக்கம் கொடுத்தீர்கல் மிகவும் நன்றி

  • @Haribabu01
    @Haribabu01 ปีที่แล้ว +4

    Kethu thisai already started my Raasi(June)

  • @tccharankumar5522
    @tccharankumar5522 9 หลายเดือนก่อน

    Thanks Guru Garu Chalaaa Bagaaa Chepparu

  • @swetha.m4898
    @swetha.m4898 14 วันที่ผ่านมา +1

    வெரி குட் sir

  • @GandhiGandhi-hg9we
    @GandhiGandhi-hg9we 4 หลายเดือนก่อน +1

    good

  • @SelvamJ-ix7to
    @SelvamJ-ix7to 7 หลายเดือนก่อน +3

    ஓம் ஸ்ரீ கணபதியே துனை

  • @vigneshtube1936
    @vigneshtube1936 3 หลายเดือนก่อน +1

    Sir kethu la marraige pannalam ah

  • @thiyagut8486
    @thiyagut8486 ปีที่แล้ว +1

    Kethu dasa I affected brain stroke.l lost my job.left side paralyzed.my natchatiram
    Poorathati 4 padam

    • @saiourbeaconoflight1866
      @saiourbeaconoflight1866 7 หลายเดือนก่อน

      How are you now?

    • @sridharkumar3024
      @sridharkumar3024 หลายเดือนก่อน

      இப்போது எப்படி இருக்கிறது?
      எனக்கும் கேது திசை எனக்கும் பக்கவாதம் வந்தது 😢

  • @SathasivamT-z5t
    @SathasivamT-z5t 5 หลายเดือนก่อน +1

    எனக்கு திருவாதிரை வயது 61 கேது திசை பல்வேறு பிரச்சனைகள் மனஉளைச்சல் இது எப்படி இருக்கும்😊லக்கனம் சிம்மம் சில ஆலோசனை தெரிவித்தால் நலம்

  • @jamesrajan5703
    @jamesrajan5703 11 หลายเดือนก่อน +1

    Superanna

  • @kasthuri5233
    @kasthuri5233 ปีที่แล้ว +2

    First comment ❤ Thank you sir 🙏

  • @tccharankumar5522
    @tccharankumar5522 ปีที่แล้ว +1

    Many Thanks Sir Very Useful Information

  • @umasundar7168
    @umasundar7168 ปีที่แล้ว

    Please post videos about ashtavarka & sarvashtakavarga

  • @saranyashankars20
    @saranyashankars20 ปีที่แล้ว

    Whatever you said is absolutely true 100 % sir for kethu thisai

  • @vanithap3863
    @vanithap3863 ปีที่แล้ว

    Sir. Even Shani desai will filter karma

  • @saiourbeaconoflight1866
    @saiourbeaconoflight1866 7 หลายเดือนก่อน

    Very true sir, ketu is happening for me. Too much of mental torture

  • @narayananramanathan7009
    @narayananramanathan7009 11 หลายเดือนก่อน

    Please give us a video on: Ninra idam vs baavam. Let us say planet in 7th house in rasi chart, but in bava chart in 8th house.
    Second video request: Planet A in 3rd house in paravarthanai with planet B in 6th house. During Planet A’s mahadasa, will it execute 3rd house palan (4th house in bhava) or 6th house palan

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 ปีที่แล้ว +2

    Thank you so much Anna 🙏👌✅💯👏👍

  • @lokeshkm615
    @lokeshkm615 8 หลายเดือนก่อน +2

    Sir, could you please explain effectiveness of raghu kethu dosham person's raghu disha raghu buddi duration life status...

  • @KarthikaRagavi
    @KarthikaRagavi 9 หลายเดือนก่อน

    Sir 12 th house kethu kethu dasai running epdi irukum sir

  • @omnamonarayana3595
    @omnamonarayana3595 ปีที่แล้ว +1

    Good morning sir, whatever u said everything happens like that itself for rishabam seeing moon all days gd changes happened ....😊tq lot. Om namo narayana thunai ..❤

  • @neethaneetha241
    @neethaneetha241 ปีที่แล้ว +1

    ❤️🧡💛💚💙💜.. Nice... Sir.... 🙏🏻

  • @hendry2612
    @hendry2612 10 หลายเดือนก่อน +1

    Sir I’m in kethu Dasai and also ashtama saani…I’m struggling with my life path.

    • @saiourbeaconoflight1866
      @saiourbeaconoflight1866 7 หลายเดือนก่อน +2

      I am also in ketu dasa, how is your life?
      For me I am not even interested to live, mind is always disturbed

    • @mayukhiiboutiq2358
      @mayukhiiboutiq2358 หลายเดือนก่อน

      ​@@saiourbeaconoflight1866too painful. But kadavula getti ah pidichikonga

    • @mayukhiiboutiq2358
      @mayukhiiboutiq2358 หลายเดือนก่อน

      Kadavula getti ah pudichikonga. Shivan ah vendikonga .. enakum kethu n ashtama sani ..

  • @lathamaheswari6952
    @lathamaheswari6952 ปีที่แล้ว +1

    Super super manathil ullathai affitiye solrinkka pro

  • @kanikak5040
    @kanikak5040 ปีที่แล้ว +1

    நன்றி! அருமை! சார்!

  • @hemaprebak4258
    @hemaprebak4258 2 หลายเดือนก่อน

    My daughter 8 years old now kethu disai nadakkuthu kastam kodukumaa sir. 2020 only I finished kethu disai sir .

  • @vidhyajp520
    @vidhyajp520 ปีที่แล้ว +1

    Thank you🌹❤🌹

  • @LakshmiGM-y5h
    @LakshmiGM-y5h 6 หลายเดือนก่อน

    Simmalaknam 6il kedu ippodu kedhu thisai nadakkudu kalyanam pannalama

  • @srilathag502
    @srilathag502 7 หลายเดือนก่อน +1

    Oruvaruku ketu thisai nadathal parents erukamatanga enbadhu unmaya?????

  • @Cakesteles
    @Cakesteles ปีที่แล้ว +1

    💯 perfect

  • @chanthalinhammuthumurhaian329
    @chanthalinhammuthumurhaian329 ปีที่แล้ว +1

    கேது திசையில் சந்திரப்புத்தி நல்லதை செய்யுமா? தயவு செய்து பலன் கூறுங்கள்.

    • @Inymai88
      @Inymai88 8 หลายเดือนก่อน +1

      நல்லது செய்யுங்கள் நல்லதே நடக்கும் இதெல்லாம் விடுங்கள் நண்பரே இறைவனை நம்புங்கள்
      நல்லதே நடக்கும் 💯💯💯❤❤
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤❤❤❤

  • @pappup5091
    @pappup5091 6 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம் என் மகளுக்கு
    கும்ப/லக்கேதுதசைவந்ததுபள்ளிபடிப்புமுடிந்து3வருடம்கழித்துவந்தகேது லக்/குரு÷கேது சனிபகவான் மேஷத்தில்
    அஸ்வினி
    கல்லுரியில்
    கோல்டு மெடல்
    வாங்கினால்🎉🎉🎉🎉🎉

    • @LifeHoroscope
      @LifeHoroscope  6 หลายเดือนก่อน

      Congratulations 🎊

  • @RSeeniraj-q7c
    @RSeeniraj-q7c 4 หลายเดือนก่อน

    Sir my horoscope

  • @ilavarasichidambaram6252
    @ilavarasichidambaram6252 17 วันที่ผ่านมา +1

    🎉

  • @vickyrocky1528
    @vickyrocky1528 2 วันที่ผ่านมา

    Enaku kedhu dasha work pana salary kooda thara matranga....kasu tharuven kudunga nu kadan vangitu kuduka matranga😢😢...one of the worst experience😢

  • @abirithiloveheart7616
    @abirithiloveheart7616 3 หลายเดือนก่อน +3

    நான் கேது திசை கெட்டுபோய் உட்காந்திருக்கேன் 😢

  • @vallinayagam9920
    @vallinayagam9920 ปีที่แล้ว

    கேது திசை ராகுபுத்தி என்னிடம் டைவஸ்கேக்கிரார் கவுன்சிலிங் வரசொல்லிருக்கிராங்க எப்படி முடிவு இருக்கும் கோர்டில் தயவுசெய்து சொல்லுக .....?

  • @nithyaramanathan9359
    @nithyaramanathan9359 6 หลายเดือนก่อน

    Thiruvonam.kethu dasai viruchigs lagnam 6il kethu palan
    😊

  • @muraliiyer7850
    @muraliiyer7850 5 หลายเดือนก่อน

    I am running 68, in March 2025 my Kuthu Dasa is going to start, I am Kumba Rasi, Mesha Lagnam, Sadayam, 2nd la Kethu, how my seven years will be ?

  • @gpsugumaranessar7577
    @gpsugumaranessar7577 ปีที่แล้ว

    Super Sir 🎉

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog ปีที่แล้ว +1

    நன்றி

  • @rararara5846
    @rararara5846 4 หลายเดือนก่อน

    எனக்கு jenmay kethu nadakkuthu marriage பண்ணலாமா ? Reply

  • @kavisaravanan4672
    @kavisaravanan4672 9 หลายเดือนก่อน

    Kethu thisaiyil kuzanthai piranthal enna akum

  • @bhuvi_kani
    @bhuvi_kani 2 หลายเดือนก่อน

    Sir kedhu thisai varuthu age 39 kadaga rasi Kadaga laknam punarpusam natsathiram marriage life epti erukug sir please sollunga

    • @mayukhiiboutiq2358
      @mayukhiiboutiq2358 หลายเดือนก่อน

      Kethu dasai la marriage pannadheenga sis... Romba kodumai

    • @bhuvi_kani
      @bhuvi_kani หลายเดือนก่อน

      Unga experience solrigla please en life la enna panrathunu teriyama erukken

  • @udhayaprakash835
    @udhayaprakash835 10 หลายเดือนก่อน

    ரிஷபம் ராசி இப்போது என்ன தசா புத்தி நடக்கிறது என்ன திசையில் நடக்கிறது

  • @sutharshinijayaram8191
    @sutharshinijayaram8191 ปีที่แล้ว

    Sir ipa enaku puthan dhasa but ipave nan kethuku parikaram seiyalama

  • @sresd915
    @sresd915 ปีที่แล้ว

    Hai sir...fir me next year 2024/4/14 start ketu dasa... Dhanush lagnam thulam rasi....ketu in kuhbum rasi...3th place fr lagnam n 5th place fr rasi😢 Ketu wirh sukran

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 7 หลายเดือนก่อน

    ஒரு திசை நன்மை தருமா தீமைதருமா என்பது அந்த கிரகம் இருக்கும் ஸ்தானபலன் கேது இருக்கும் நட்சத்திரம் நாதரின் நிலை இத்தோடு வேதை,லத்தை,லாடம்,வைநாசிகம் ,கரணாதி பதி யோகாதிபதி தாரா பலன், அந்த காலத்தில் நாடக்கும் கோட்சாரம் போன்ற நிலைகளை வைத்தே பலனை முவுசெய்ய முடியும்

    • @vickyrocky1528
      @vickyrocky1528 7 หลายเดือนก่อน

      Bro can u predict my horoscope plz😢

  • @yogeshprem9529
    @yogeshprem9529 6 หลายเดือนก่อน +1

    👌

  • @AddressMuthukumar
    @AddressMuthukumar ปีที่แล้ว

    My age 34 sir enaku ena thisai nadakutu sir?

  • @srinivasancaptionjacksparr7143
    @srinivasancaptionjacksparr7143 ปีที่แล้ว +2

    சார் எனக்கு கேது திசை ராகு புத்தி நடக்குது சார்

    • @sundararchunan1978
      @sundararchunan1978 10 หลายเดือนก่อน +1

      எனக்கும் தான் சார்

    • @NMRaj-kc1zt
      @NMRaj-kc1zt 10 หลายเดือนก่อน +1

      Eppidi okva?

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 8 หลายเดือนก่อน +1

      எனக்கும் கேது திசையில் ராகு புத்தி நடக்குது. மானம், மரியாதை, கௌரவம், தொழில், வருமானம், காசு பணம் எல்லாப்பக்கத்திலயும் அடிச்சு துவம்சம் பண்ணிட்டாரு. முக்கியமா மூணு ஆப்பரேஷன். இருதயத்தில ஸ்டெண்டு வச்சாச்சு
      இன்னும் நாலரை மாதம் பாக்கி இருக்கிறது.
      😢😢😢😢😢😢😢

    • @gopalakrishnans5049
      @gopalakrishnans5049 6 หลายเดือนก่อน +1

      எனக்கும் கேது + ராகு .. வேலை செய்யும் இடத்தில் மிக கேவலமான நிலையை அடைந்துவிட்டேன் .. கூனி குறுகி முகத்தை மறைத்து வாழ்ந்து வருகிறேன் ..

  • @ramasamy8102
    @ramasamy8102 ปีที่แล้ว

    சுக்கும் திசை 62 வயதுல வந்தா செல்வம் தொழில் எல்லாம் .குடும்ப நலன் சிறப்பாக இருக்குமா.

  • @harinarayanan5036
    @harinarayanan5036 ปีที่แล้ว +2

    நம் முன்ஜென்மத்தில் செய்த கர்ம வினையை கேது தசையில் அனுபவிப்போம்,கேது நவகிரகங்களின் சக்கரவர்த்தி ஒன்றும் செய்ய முடியாது, பிச்சைக்காரனா மாற்றி விட்டு கடைசியாக இறைவனை அடைய வழி காட்டுவார் கேது ,பார் இதுதான் உலகம் இதுதான் உன் சொந்தம் இது தான் உறவு இது தான் உனக்கு நிரந்திரம் , இப்படி சன்னியாசி மாதிரி தோற்றம் செயல் எல்லாம் ஏற்படுத்துவார்‌.
    வாடிய் முகம் ,மெலிந்த தேகம் , விரக்தி,கோபம், ஏமாற்றம்,துக்கம், துயரம், அலைச்சல், வெறுப்பு,இது எல்லாம் ஜெனன கால ஜாதகத்தில் கேது வலுத்து பாப கிரகங்களின் பார்வை பட்டால் இது எல்லாமே நடக்கும்,குரு பார்வை இருந்தால் சிறப்பாக இருக்கும் மற்றப்படி எல்லாம் முடிந்தது.

  • @yogeshprem9529
    @yogeshprem9529 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏👌💯

  • @sathyaselvaraj2954
    @sathyaselvaraj2954 ปีที่แล้ว +2

    Enaku next year starting kethu thisai