Solar Panel Calculation in Tamil - Part 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 277

  • @saravanakumar3887
    @saravanakumar3887 5 ปีที่แล้ว +31

    மிகவும் எளிமையாகவும் புரியும் படியாகவும் விளக்கியுள்ளீர்கள் நன்றி சகோ.

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 ปีที่แล้ว

    T SAT நண்பரே வணக்கம்.
    தங்கள் தகவல் நல்ல முறையில் மக்களுக்கு
    உதவுகிறது. மிக்க நன்றி.

  • @kumarsnknaresh
    @kumarsnknaresh 5 ปีที่แล้ว +45

    வணக்கம் நண்பா...😀😀😀
    இந்த பதிவு ரொம்பவே அற்புதமாகவும் மற்றும் தெளிவாகவும் இருந்தது. நாங்கள் ரொம்ப நாட்களாக எதிர்பார்த்த ஒரு பதிவாக இது இருக்கிறது, மிக்க நன்றி நண்பா...👍👍😀😀
    வாழ்த்துக்கள்....

  • @dineshdineshkumar4399
    @dineshdineshkumar4399 4 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு thelivanadhumkooda

  • @savithrisaravanan
    @savithrisaravanan 5 ปีที่แล้ว +1

    தலைவரே...் சோலார் பற்றி புறிய வைத்த விதம் மிகவும் அருமை

  • @rajapandian6083
    @rajapandian6083 4 ปีที่แล้ว +2

    SUPER மிக அருமையான விளக்கம் நன்றி

  • @p.pooranee8823
    @p.pooranee8823 5 ปีที่แล้ว +1

    Very use full, 2 part kum wait panre ji, then ehu rombo nal yar kitta na kekanum nu eruntha santhegam, solar arunai sundar sir kitta kuda kete, but no response, super theliva purira mathiri sonnathuku nanri, ethe mathiri e cycle pathi sonna, innum yanaku, yellarukkum use full ha erukum ji

  • @girisworkshop2131
    @girisworkshop2131 4 ปีที่แล้ว +3

    Bro semma concept different from others ...

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 2 ปีที่แล้ว

    நன்றி யாருமே.கொடுக்காத விளக்கம் 🙏🙏🙏👍🏻

  • @balajisharma1
    @balajisharma1 4 ปีที่แล้ว

    மிக அழகான விளக்கம்

  • @Tamilwintube
    @Tamilwintube 4 ปีที่แล้ว

    அற்புதமான நல்ல தகவல்

  • @qatarhaja7510
    @qatarhaja7510 4 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே

  • @rjsuryamohan6097
    @rjsuryamohan6097 4 ปีที่แล้ว +2

    Sir narmal inverter.. Solar kku used pannala ma.. Ella solar inverter tha use pannanuma.... Sollu ga sir

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 5 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள காணொளி, நன்றி தம்பி....

  • @solarVARMAagri2023
    @solarVARMAagri2023 4 ปีที่แล้ว

    Bro ரொம்ப thanks அருமையான தகவல்

  • @nirmalraj8985
    @nirmalraj8985 5 ปีที่แล้ว +1

    Very Good Explanation and it is very useful. Thank you Brother....

  • @sujazz77
    @sujazz77 2 ปีที่แล้ว

    Idhavida theliva sollamudiyadhu 👏👏👏👏

  • @sridharm3695
    @sridharm3695 5 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் கால்குலேஷன் அருமையா கொடுத்தீங்க

  • @anniedawes2947
    @anniedawes2947 5 ปีที่แล้ว +2

    Super speech👌👌👌.... useful message.👍👍 think you 🙏🙏

  • @aswaththaman693
    @aswaththaman693 5 ปีที่แล้ว +6

    Hey all of u .. wattage calculation is good.. other than that all are false information.. am 8 years in this field.. working in Kirloskar.. if anyone technically strong, dare ask me questions.. y u people are blamely believing

    • @SelvaKumar-eq8di
      @SelvaKumar-eq8di 5 ปีที่แล้ว +1

      Which one is false here?pls tell the correct details

    • @mohamedabdullah1398
      @mohamedabdullah1398 4 ปีที่แล้ว

      5 led (5) * 5 hours (250) = 1250 watts

  • @s.prabhuprabhu8783
    @s.prabhuprabhu8783 5 ปีที่แล้ว

    Tq sir..👍👍👍🙏🙏🙏🙏🙏ithai than naan rompa naail thediketo irunthen..rompa arumaiya solabama sonilerukeinga sir.tq tq sir.love u so much.tq

  • @sanjivkumar-pn8lr
    @sanjivkumar-pn8lr 4 ปีที่แล้ว +1

    Super explaination bro thanks😊

  • @subramanianxganesan
    @subramanianxganesan 3 ปีที่แล้ว

    Very useful video. Thanks.

  • @sshakthivel12
    @sshakthivel12 5 ปีที่แล้ว

    தெளிவான புரிதல் தந்தமைக்கு நன்றி

  • @smtharikofficial
    @smtharikofficial 5 ปีที่แล้ว

    Thank you thank you thank you so much next videoku verithana waiting......

  • @mosesjohn7012
    @mosesjohn7012 5 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கம்

  • @ruthsekar5817
    @ruthsekar5817 5 ปีที่แล้ว +1

    Very good explanation,

  • @arshadmohamad8721
    @arshadmohamad8721 4 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு நன்றி

  • @Allinone-gd3ls
    @Allinone-gd3ls 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @ranjithperiyasamy3655
    @ranjithperiyasamy3655 5 ปีที่แล้ว

    Super brother battery selection and charger controller need clarity and waiting for part 2 video as soon as possible..

  • @rameshm9870
    @rameshm9870 5 ปีที่แล้ว

    ji super rumba helpusl and useful..... entha mathri nerya video nega podanum sir..... god bless you...... yarma sollatha nega solli eurkinga athu namma tamil lang..... thanking you very much......

  • @Pradeep.hindu.Rajasthani
    @Pradeep.hindu.Rajasthani 5 ปีที่แล้ว +1

    Good information, thanks from rajasthan

  • @abubakerabu3464
    @abubakerabu3464 5 ปีที่แล้ว

    மிக சிறப்பு அருமையான பதிவு

  • @vasanthakumars9928
    @vasanthakumars9928 5 ปีที่แล้ว

    மிக்க நன்றி நண்பா பயனுள்ள தகவல்...

  • @vimalstephen9192
    @vimalstephen9192 5 ปีที่แล้ว

    Super bro Rompa theliva vilanka paduththurika👍👍👍👍👍🤝

  • @thulasidas5146
    @thulasidas5146 3 ปีที่แล้ว

    Vv good teaching

  • @bsathishkumar8599
    @bsathishkumar8599 4 ปีที่แล้ว +1

    Broo 100w Solar panels ku enna solar charger controller kudukanuam slu gaa broo

  • @msathishkumar8906
    @msathishkumar8906 4 ปีที่แล้ว

    அருமை பிரதர் இப்ப எந்தெந்த பேனலுக்கு எந்தமாதியானAH பேட்டரி யூஸ் பண்ண வேண்டும் அதற்கு விளக்கம் சொல்லுங்க பிரதர்

  • @lakshmanlaksh1460
    @lakshmanlaksh1460 5 ปีที่แล้ว

    Very super bro I am waiting next video

  • @nagarajankamalakannan1347
    @nagarajankamalakannan1347 4 ปีที่แล้ว +1

    Nice explanation friend

  • @ponnusamy23
    @ponnusamy23 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @manilal2005
    @manilal2005 5 ปีที่แล้ว

    எனது வீட்டில் 150 ஏஎச் பேட்டரி மற்றும் 1050 விஏ இன்வெர்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது.இப்போது நான் அதை சோலார் இன்வெர்ட்டராக மாற்ற விரும்புகிறேன்.... message from manilal, cochin

    • @devadossm5523
      @devadossm5523 5 ปีที่แล้ว

      திருச்சி.9578209009

  • @prabqqaasika1248
    @prabqqaasika1248 5 ปีที่แล้ว

    I like it your opinion.

  • @sekarc9984
    @sekarc9984 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு 💪💪😘❤🤗

  • @jebakumardivya9698
    @jebakumardivya9698 3 ปีที่แล้ว

    ZunSolar 650 VA Pure Sine Wave ZRi PWM Home Inverter
    Zunsolar 165 wats 2 panel vangkiruken anna .
    10watts bulb 13 ues pannanum
    Ethukku battery yeththena ah battery vanggurathu solluga brother

  • @poovarasan_r15v3
    @poovarasan_r15v3 4 ปีที่แล้ว +2

    Hi bro 1ton ac ku evlo penal and battery venum sollunga

  • @OnlineAnand
    @OnlineAnand 5 ปีที่แล้ว +1

    Ues ful video Good

  • @senrayansenrayan4042
    @senrayansenrayan4042 4 ปีที่แล้ว +1

    Hi bro 12 volt to 220 volt dc ac converter better bro or 12volt dc to dc better bro?

  • @rajasundra
    @rajasundra 5 ปีที่แล้ว

    Very gud info bro..expected video, waiting for ur next video..

  • @nishanthdon6404
    @nishanthdon6404 4 ปีที่แล้ว +1

    Thank you brother 👌

  • @shankark9425
    @shankark9425 5 ปีที่แล้ว

    thala super explaination

  • @paramesdriver
    @paramesdriver 3 ปีที่แล้ว

    சிறப்புங்க.

  • @vikramvedha6860
    @vikramvedha6860 5 ปีที่แล้ว

    Super after long search i find result

  • @SELVARAJ-zg8bs
    @SELVARAJ-zg8bs 5 ปีที่แล้ว

    Simple and clean explanation 👍👍👍 thanks bro

  • @sundarm8800
    @sundarm8800 5 ปีที่แล้ว

    Nice information !!with good understanding

    • @RSAT01987
      @RSAT01987  5 ปีที่แล้ว

      நன்றி

  • @tkrtech6373
    @tkrtech6373 5 ปีที่แล้ว

    Super sir adutha video athirparkiran

  • @mantechdriverengineerlawye4367
    @mantechdriverengineerlawye4367 4 ปีที่แล้ว +1

    Sir enkita 10w pannel and 6v battery than irukku ennala charger controller illama power consume panna mudiyuma?

  • @TIMEPASS-zs4bk
    @TIMEPASS-zs4bk 5 ปีที่แล้ว

    தெய்வமே மரண மாஸ் சூப்பர் சூப்பர்

  • @vijivithesh2999
    @vijivithesh2999 4 ปีที่แล้ว +1

    Super ji...

  • @mohamedidris24
    @mohamedidris24 4 ปีที่แล้ว

    nice pls update neraia video full details

  • @ntk_vinoth_61
    @ntk_vinoth_61 5 ปีที่แล้ว

    சூப்பரா சொன்னீங்க ஆனால் சோலார் பேனல் வைத்தா இடி விழுமா அப்படின்னு ஊர்ல பேசிக்கிறாங்க தலைவா அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @RameshRamesh-kt9mu
    @RameshRamesh-kt9mu 5 ปีที่แล้ว

    avasiyamana thakaval thanks

  • @FaizalKhan-td7bg
    @FaizalKhan-td7bg 4 ปีที่แล้ว

    Thanks bro nalla thahaval

  • @prakashs6347
    @prakashs6347 5 ปีที่แล้ว

    Super brother usefull message

  • @jayakumarelumallai8498
    @jayakumarelumallai8498 5 ปีที่แล้ว +2

    Thanks you BY JK Thanks super Bowl ☺️

  • @suriyas733
    @suriyas733 7 หลายเดือนก่อน

    Great ❤❤❤❤

  • @selvamuniyandib3120
    @selvamuniyandib3120 5 ปีที่แล้ว +1

    Super explained

  • @sirajbindawood1546
    @sirajbindawood1546 5 ปีที่แล้ว

    Super explanation bro....keep continue Brother....

  • @veeraakkumart.n4708
    @veeraakkumart.n4708 4 ปีที่แล้ว

    சூப்பர் நண்பா!

  • @iconcrazies1370
    @iconcrazies1370 4 ปีที่แล้ว

    Watts pathi sonna maari Volt pathi kooda sollunga bro. Idhukku kooda theriyaadha nu kekravangaluku, theriyadhu bro 🙂

  • @krishanprabukrishanprabu8714
    @krishanprabukrishanprabu8714 5 ปีที่แล้ว

    நன்றி நல்ல செய்தி

  • @basavarajasn7277
    @basavarajasn7277 4 ปีที่แล้ว

    Nice information 👌👌👌

  • @vivekvicky3497
    @vivekvicky3497 5 ปีที่แล้ว

    Super bro arumai

  • @raghavannambiv9964
    @raghavannambiv9964 5 ปีที่แล้ว +3

    Semma bro, I'm waiting for next video

  • @amirtharajraj482
    @amirtharajraj482 5 ปีที่แล้ว +1

    good explanation bro.

  • @Spartacus-war
    @Spartacus-war 5 ปีที่แล้ว

    Super explanation ...

  • @KannanKannan-cp2fu
    @KannanKannan-cp2fu ปีที่แล้ว

    Super nanba

  • @sabariyesudas4318
    @sabariyesudas4318 4 ปีที่แล้ว

    Watts na 1 bike 1 hours kku evlo petrol pidikuthu maathiri ithu Watts correct aa?

  • @godjewellery7044
    @godjewellery7044 3 ปีที่แล้ว

    அனைவரும் அறிய வேண்டிய தகவல்

  • @gobibrothers....4152
    @gobibrothers....4152 5 ปีที่แล้ว

    Super நண்பா...

  • @jasirkp
    @jasirkp 5 ปีที่แล้ว

    1000w mppt inbuild inverterkku 350w 24v panel pothum nnu sollrange ath naan 350w 24v 2panel kodutha athu edavath benifit irika illa west aakuma

  • @harisuthan6150
    @harisuthan6150 5 ปีที่แล้ว

    Good Explanation... 👌

  • @gsreng1978
    @gsreng1978 5 ปีที่แล้ว +1

    Super Explanation, pls post videos about conversion calculation of watts, volts and amps. thks

  • @jeevagan4041
    @jeevagan4041 5 ปีที่แล้ว +1

    Normal inverter battery solar la epadi connection pannuvathu video iruntha podunga help ah irukum

    • @chandruasp
      @chandruasp 5 ปีที่แล้ว +5

      நார்மல் இன்வெர்ட்டர் பேட்டரி C 20 என்று அழைக்கப்படும் ஏனென்றால் அது முழுமையாக சார்ஜ் ஆக 20 மணி நேரம் பிடிக்கும், சோலார் பேட்டரி C10 என்று அழைக்கப்படும் ஏனென்றால் இது 10 மணி நேரத்தில் சார்ஜ் ஆகிவிடும். எனவே சோலார் உபயோகப்படுத்த C10 அல்லது C5 சிறந்தது C5 இந்தியாவில் கிடைக்காது. நமக்கு சூரிய ஒளி அதிகபட்சமாக உபயோகப்படுத்தும் படி ஆன அளவு 5 மணிநேரம் மட்டுமே கிடைக்கிறது அதனால் குறைந்தபட்சம் C10 பயன்படுத்தினால் மட்டுமே பலனுண்டு. நீங்கள் கடலோரப் பகுதியாக இருந்தால் அல்லது மலைப் பகுதியாக இருந்தால் காற்றலை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் சிறிய ரக காற்றாலைகள் கிடைக்கின்றன. நம் வீட்டில் பயன்படுத்தப்படும் அன்றாட பேட்டரி கடைகளில் கிடைக்கின்றது வாட்டரை தயவுசெய்து பயன்படுத்த வேண்டாம் ஏனென்றால் அந்த இன்வெர்ட்டரை வாங்கியது முதல் உங்களது மின்சாரத்தில் இருமடங்காக மாறி இருக்கும் நீங்கள் சரியாக கவனித்திருக்க மாட்டீர்கள். ஒரு சாதாரண பேட்டரி விடுபட்டவர்களுக்கு நீங்கள் பேட்டரி மூலமாக 100 உள்ளே செலுத்தினால் அது 65 வார்த்தைகளை தன் சொந்த செலவில் எடுத்துக்கொண்டு உங்களுக்கு வெளியில் 35v ஆட்களை மட்டுமே அனுப்பும் அதாவது மூன்றில் இரண்டு மடங்கை தன் சொந்த தேவைக்கு எடுத்துக் கொண்டு ஒரு மடங்கு மட்டுமே உங்கள் தேவைக்கு அனுப்பும் எனவே நீங்கள் கஷ்டப்பட்டு சார்பில் செய்தவை அனைத்துமே இதுவே கரைத்து குடித்து விடும். எனவே transformer less smps type இன்வெர்ட்டர் களை பயன்படுத்தவும் உங்கள் இண்டக்ஷன் லோடு அனைத்தையுமே non induction load ஆக அனைத்து மின் விசிறி களையும் BLDC மின் விசிறி ஆக மாற்றி விடவும். அதிகபட்சமாக சோலார் செலவு செய்வதைவிட காற்று அதிகம் கிடைக்கும் பகுதி ஆனால் காற்றாலை பயன்படுத்திக் கொள்வது மிகவும் அதிகமாக கிடைக்கக்கூடியது காற்று என்பது குறைந்த காற்று இருந்தால் கூட ஒரு நாளைக்கு 12 மணி நேரம் கிடைக்கும் அதிகபட்சம் காற்று இருந்தால் 20 மணி நேரம் கிடைக்கும் அதனை பயன்படுத்தும் போது நீங்கள் C20 பேட்டரியை பயன்படுத்தலாம்.

    • @chandruasp
      @chandruasp 5 ปีที่แล้ว

      தொடர்பு கொள்க 8667394550

    • @kumarsnknaresh
      @kumarsnknaresh 5 ปีที่แล้ว +1

      @@chandruasp
      தெளிவான விளக்கம்.

  • @lokey654321
    @lokey654321 5 ปีที่แล้ว

    700 wats panell kku ethana amp battery the a padum broo... controller konjam sollunga

  • @HURY-views-offcial
    @HURY-views-offcial 4 ปีที่แล้ว

    Semma சூப்பர்

  • @SriVariExports
    @SriVariExports 4 ปีที่แล้ว +1

    What type of battery to use for solar ji. Konjam explain pannunga

  • @vigneshkumar2553
    @vigneshkumar2553 4 ปีที่แล้ว

    Worth to subscribe

  • @yuvarekha7004
    @yuvarekha7004 4 ปีที่แล้ว

    Bro one day ku na 3 dc led light use pandren for fastfood shop(per day 5 hour). 50watt panel pottiruken but battery 40 ah pottiruken ithu correct ah bro?

  • @bepractical8727
    @bepractical8727 5 ปีที่แล้ว

    Super bro useful info

  • @HariHaran-nv3fj
    @HariHaran-nv3fj 3 ปีที่แล้ว

    Oru chart potttal nalla irukume bro

  • @thomasthomas4954
    @thomasthomas4954 5 ปีที่แล้ว

    Good Information brother.

  • @rameshsuganya7730
    @rameshsuganya7730 5 ปีที่แล้ว +1

    Super bro

  • @senrayansenrayan4042
    @senrayansenrayan4042 4 ปีที่แล้ว +1

    Solar 12volt dc to ac மாற்றுவது நல்லத அதாவது dc to ac converter 12volt to 220 ac எது நல்லது சொல்லுங்கள்

  • @wahabmohamed6744
    @wahabmohamed6744 4 ปีที่แล้ว

    Sir I have 24v mono panel.it residence use suitable sir or change 12 v bro

  • @francis.k445
    @francis.k445 4 ปีที่แล้ว

    Very good

  • @ranjithkumar_677
    @ranjithkumar_677 4 ปีที่แล้ว

    Lithium iron battery use pannnamattangalaaa

  • @vkannamalaivkannamalai481
    @vkannamalaivkannamalai481 5 ปีที่แล้ว

    Super thank you sir

  • @chandrum4464
    @chandrum4464 4 ปีที่แล้ว

    Ji 36 solar panel mono 24v 350 watts how to use number of battery 200amh? Please reply, thanks

  • @yuvaraj2985
    @yuvaraj2985 5 ปีที่แล้ว

    Super thalaiva