அருமையான காணொளி குறுகிய நேரத்தில் பல விஷயங்களை பட்டங்கள் ஒவ்வொன்றாக மிக எளிமையாக தெளிவாக தமிழில் அழைத்ததற்கு நன்றி இப்படிக் கூறும் பொழுது தான் பலருக்கு நல்ல விஷயங்கள் புரியவரும் காணொளியில் தெளிவு இருக்கிறது நிதானம் இருக்கிறது.
அன்பர் இதுபோல் பயணுள்ள வீடியோ என்போன்ற. பாமரணுக்கும் புரியும் படி செய்ததற்கு உங்களைபெற்ற பெற்றோரை வாழ்துவதுடன் தாங்கள் நீண்டஆயுலுடன் நோய்நொடியின்றி வாழ. நான்வணங்கும் முருகனிடம் வேண்டுகிறேன்
Super nanba.....idha dhan edhir Parthen....Romba naal doubt clear aaituchu.....apdiye....e- vehicle ku lithium ion battery pack epdi seiyanum nu oru video podunga
அருமை.. மிக எளிமையாக மிக சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் அற்புதமான உச்சரிப்பில் அழகான முறையில உங்கள் பதிவு உள்ளது. இதன் இரண்டாவது மூன்றாவது பகுதிகளை கூட தொடர்ந்து பதிவேற்றுங்கள் நண்பரே.. வாழ்த்துக்கள்.
மிகவும் அருமையாக பதிவு. அருமையாக பொறுமையாக நன்றாக விவரித்து புரியும்படி செல்லியதற்கு மிகவும் நன்றி. உங்களுடைய இந்த நல்ல மனதிற்கு இறைவன் அருள் புரியட்டும்.
தெளிவான விளக்கத்துடன் சோலார் பற்றிய அறிவை பெறக்கூடியதாக உங்கள் பதிவு உள்ளது. நானும் ஓரு பனல் கொண்ட சோலார் சிஸ்டம் பொருத்தினேன் தற்போது.உங்கள் ஆலோசனைகள் சில தேவை. இலங்கை திருகோணமலையில் இருந்து தீபன்.உச்கள் தொடர்பிலக்கத்தை தர முடியுமா?
நன்கு தமிழில் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது உங்கள் பணி தொடர மேலும் வாழ்த்துக்கள்
நன்றி நண்பரே.
@@ElectricalPattarai Bro enakku oru doubt oru family every monthum evalavu W UNITS consume panranga?
(6 fans + 7 lights+ Single phase motor + tv )
@@Vinothmuthuraman_ bro check your EB bill you will get an average of units
நன்றி
நன்றி.உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும்.2 nd part video போடுங்க.
அருமையான காணொளி குறுகிய நேரத்தில் பல விஷயங்களை பட்டங்கள் ஒவ்வொன்றாக மிக எளிமையாக தெளிவாக தமிழில் அழைத்ததற்கு நன்றி இப்படிக் கூறும் பொழுது தான் பலருக்கு நல்ல விஷயங்கள் புரியவரும் காணொளியில் தெளிவு இருக்கிறது நிதானம் இருக்கிறது.
அழகாக விளங்குகிறது, உங்கள் முயற்சிக்கு நன்றி. உங்கள் முயற்சி இன்னும் தொடர ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக. நன்றிகள்
அன்பர் இதுபோல் பயணுள்ள வீடியோ என்போன்ற. பாமரணுக்கும் புரியும் படி செய்ததற்கு உங்களைபெற்ற பெற்றோரை வாழ்துவதுடன் தாங்கள் நீண்டஆயுலுடன் நோய்நொடியின்றி வாழ. நான்வணங்கும் முருகனிடம் வேண்டுகிறேன்
Thanks brother 👍👍. Romba simple ah explain pannitinga...ithu mathiri niraya video podunga ennoda knowledge ah improve pannurathuku.....
Thanks bro
Super நண்பா 👍...
சோலார் பேனல்கள் எவ்வாறு வேலை செய்கிறது என்று ஒரு வீடியோ போடுங்க நண்பா
ரொம்பவும் .நன்றாக.சசொன்னிர்கள்
Super nanba.....idha dhan edhir Parthen....Romba naal doubt clear aaituchu.....apdiye....e- vehicle ku lithium ion battery pack epdi seiyanum nu oru video podunga
அருமை.. மிக எளிமையாக மிக சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் அற்புதமான உச்சரிப்பில் அழகான முறையில உங்கள் பதிவு உள்ளது. இதன் இரண்டாவது மூன்றாவது பகுதிகளை கூட தொடர்ந்து பதிவேற்றுங்கள் நண்பரே..
வாழ்த்துக்கள்.
அருமையான விளக்கம். அற்புதமான தமிழ் உரை. நன்றி நன்றி.
வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
அருமையான நிகழ்ச்சி. அழகன வார்த்தைகள். வளர்ச்சி வரும்.
அருமையான அருமையான பதிவு நண்பரே வணக்கம் கண்டிப்பாக அடுத்த பதிவை எதிர்பார்க்கிறோம் நண்பரே வணக்கம் நல்வரவு நிகழ்வுகள் நன்றி
அருமையான பதிவு. வாழ்த்துகள். தொடர்ந்து இதுபோன்ற பதிவுகளை பதியுங்கள்.
Super bro.unedugated person kuda purinthu kollum alavuku elimaiya vilagam. Super keep it up. Please put second video
Super romba nala video
Thank you.keep supporting us
நல்ல பயனுள்ள தகவல்கள் இது வாழ்த்துக்கள் இன்னும் சில விஷயங்கள் சொல்லுங்கள்
நல்ல தகவல்....
அருமை அருமை சிறப்பான விளக்கம்
மிகவும் அருமையாக பதிவு. அருமையாக பொறுமையாக நன்றாக விவரித்து புரியும்படி செல்லியதற்கு மிகவும் நன்றி. உங்களுடைய இந்த நல்ல மனதிற்கு இறைவன் அருள் புரியட்டும்.
Very very Good explained thanks
Bro..Super... Awaiting for 2nd Part.👌👌👌
அருமை அருமை,தம்பி வாழ்த்துகள்.
அருமை
Thanks for explanation of Solar Panels.
PLEASE UPLOAD PART 2 VIDEO OF THIS.CONGRATULATIOND. MORE. AND. MORE...........நன்றி.
...
Upload part2 video
வாழ்த்துக்கள் அருமை மிகவும் அருமை நன்றி...
அருமையான விளக்கம். மின் உபகரணங்கள் பற்றி நிறைய விளக்கங்கள் வெளியிடுங்கள். வாழ்த்துகள்
East to understand... Thank ji
super explain JI !!!
Yes i need part 2 video sir, very use full thank you sir
அடுத்த வீடியோ பார்க்க ஆர்வமாய் உள்ளேன்
அருமையான செய்தி அண்ணா நான் இதை பட்ரி தெரியாமல் இருதேன் இந்த செயிதி தெரியாமல் நான் தவித்து வந்த்தேன் நன்றி அண்ணா
எளிமையான விளக்கம்
நன்றி நல்ல பதிவு நன்றி நற்பவி
எளிதாக புரிகின்றது அண்ணா மேலும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்
நல்ல தகவல்.மேலும் இதை Installation செய்பவர் தகவலும் இருந்தால் நன்றாக இருக்கும்
Pl give cel no
அருமையான பதிவு.👍👍
Very informative video bro....share your knowledge and shine your future 🙏👌
Super bro thelivana vilakkam
Nalla information bro. solur panal eathana years life erukum. investment pana namaku labama irukuma. cost pathi soluka
அருமையான தெளிவான விளக்கம் நன்றி
Really appreciate good explanation
Thank u sir
Great job
வாழ்த்துக்களுடன் நன்றிகள் சகோதரா
Very useful information. Pl.go ahead.
Yes want to next video bro
I realy like this vedio this is very very useful for people lrke me lwold like to see your vedio part two
தெளிவான விளக்கத்துடன் சோலார் பற்றிய அறிவை பெறக்கூடியதாக உங்கள் பதிவு உள்ளது. நானும் ஓரு பனல் கொண்ட சோலார் சிஸ்டம் பொருத்தினேன் தற்போது.உங்கள் ஆலோசனைகள் சில தேவை.
இலங்கை திருகோணமலையில் இருந்து தீபன்.உச்கள் தொடர்பிலக்கத்தை தர முடியுமா?
அருமையான பதிவு
நல்ல அருமையான விளக்கம்
As usual excellent video 👍👍
Explain about speak type
Thank you so much . Keep supporting us.
Yes we nee part 2. Good work- Valthukkal.
50 W solar panel + அதன் battery + அதன் துணை பொருள்கள் இப்படி எல்லாம் சேர்த்து மொத்தம் எவ்வளவு ஆகும்ங்க ?
5,000 to 6,000 rs
This is first time seeing ur video. Good explanation regarding solar panel requirements.
Simple and neet bro now only I am watching your video it's so good please continue from the basic
Superb information very usefull.
Thank you
Very good message. Useful for unknown people
Yes I'm waiting
உங்கள் தகவளுக்கு நன்றி
Congrats good explanation
சூப்பர் நல்ல பதிவு ....ஒரு திருத்தம் DC Current அய் வீட்டில் பயன்படுத்தலாம் அதற்கு தேவையான ரெகுலேர் ....தேவை
Super bro... very very useful video for all.. congratulations..bro...
nice Information and Explanation...
Fantastic explanation 👍
Very good information
Supper part 2 video podungal
I am waiting for part 2 and excellent explained in part 1
Thank you Good information
I need 2 part. Good job
Excellent way of explanation. Great.
Thank you
Clean video 👍🏻👍🏻
You can go, ahead tq
எளிய தமிழில் சிறப்பான தகவல் பகுதி இரண்டினை எதிர்பார்க்கிறேன்
Nice, neat and clear explanation
Super boss... Nicely explained, still now I never comment for anyone's videos 1st time for you, good job all the very best for your feature...
Usefully information
Very good information
Good job
Thanks bro
Thanks bro your all video very useful bro
9894186239
Thanks sir part 2 wanted
Very good explain👌
நன்றி நண்பா
Bro semma useful
Nanba it was very useful....
Thanks. Your explanation is good
Good information thank you good job
உங்களின் விளக்கத்திற்கு நன்றி சகோ
அருமை புறோ
Super. Explain about types of ups
good explain thanks
அருமையான விளக்கம்
Excellent 👌 and I subscribed
Very good thanks
Bro good information 👌
Good explanation . please continue
🎉❤part 2 வேண்டும்
Very useful video
Super . Part 2 is necessary. Thank you.
Continue va vedio podunga nanba...
Clear explanation thank you so much bro
👍👌வாட்ஸ் கூறும் போது ஆம்பியர் ஐயும் சேர்த்து கூறினால் மிக நன்றாக இருக்கும்.