Thank u amma yallarukagavum yavalavu informations kadavula pathi solli keittu erikige innum innum nega kadavugala solla solla keittu erupom amma love you ma thank you ma
சற்குருநாதன் ஐயா 64வது நாயன்மார் என்றே கூற வேண்டும் தேச மங்கையர்கரசி அம்மா 65 வது நாயன்மார என்றும் அடியேன் என்னுகிறேன் ஆவலுடன் காத்து இருக்கிறேன்... நம சிவாய திருச்சிற்றம்பலம்
Hi mam, you told to take oil bath in the morning 6:00 tp 7:00.In that case, after lighting up the lamp in the entrance before 6'O clock, can i take oil bath immediately on tuesdays and fridays? When some is doing puja in the puja room in the morning time, can we apply oil and take bath at that time?
அக்கா வணக்கம் அக்கா, அக்கா நீங்க சொன்ன மாதிரி கந்தசஷ்டிகவசம் நான் ஒரு முப்பது நாள் கந்தசஷ்டி படித்து விரதம் இருந்தேன் 31வது நாள் அப்பா வந்து அப்பா உடம்பு சரியில்லாமல் அப்பா இறந்துட்டார் .அப்பா இறந்து 5 மாதம் ஆகுது.நாங்க மார்கழி பூஜை பண்ணலாமா விளக்கு போடலாமா சொல்லுங்க அக்கா
அம்மா வணக்கம் 🙏 திருமணத்திற்கு பிறகு கனவம் மனைவி எப்படி பெரியவர்கள் காலில் விழுந்து வணக்க வேண்டுமா ? மனைவி கனவனின் இடப்பக்கமா இல்லை மனைவி கனவனின் வலப்பக்கமாக நின்று வணங்க வேண்டுமா? இறைவன் முன் எப்படி தம்பதியர் எப்படி வணங்க வேண்டும் என்பதையும் தெளிவாக ஒரு பதிவு போடுங்க அம்மா
ஆத்ம சகோதரியின் ஆன்மீக தொண்டு தொடர வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு நாளும் திருப்பாவை ,திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி இப்படி எல்லாம் புதிய நோக்கில் அழகாக செதுக்கிய வழங்கும் சிந்தனைக்கு தலை வணங்குகிறேன்
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
மிக்க நன்றி சகோதரி.
Aathma gnana anbu tholiku iniya mathiya vanakam 🙏 amma ❤️
மிக்க மகிழ்ச்சி அம்மா ❤️❤️❤️
நன்றிகள் பல 🙏 🙏🙏
Madam
புதிய தகவல் தந்தமைக்கு நன்றி
அவருடைய மார்கழி பாடல்கள் அருமையாக இருந்தது
நன்றி வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏🙏🙏
Om nama sivaya om namo narayana hari um sivan padal la ona padika tharigika oru nala vaipu , vaipu thantha athma gayana maiyam ku Nandri
சகோதரி அவர்களுக்கு எனது நன்றி யும் பக்தி மார்க்கத்தை மேன்மேலும் வளர்க்கும் வகையிலான சேவைகள் வளர என் உளமாற வாழ்த்துக்கள்.💐🙏🙏🙏
🙏🙏🙏ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🙏 வாழ்க வளமுடன்🙏🙏 சகோதரி தங்கள் பணி சிறக்க இறைவன் அருள் புரியட்டும்🙏
திருவேன்பாவை முதல் நாள் வணக்கம் 🌹🌹சேலம்🌴🌴 கோவிந்தராஜ்🌴🌴
அருமையான பதிவு...
இனிமையான தமிழ்.. தெளிவான உச்சரிப்பு....
மிகவும் சந்தோஷம்....🙏🙏
நன்றி நன்றி...சகோ..🙏🙏🙏🙏🙏
Both Singers so good and talent 👍
🙏🍃🌿🍃🙏🍀🍀🍀
Thiruvempavai & thirupalliezhuchi singing is so good. Thank u
Romba nandri 🙏 amma ❤️
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
சிவ சிவ 🙏மிகுந்த மகிழ்ச்சி அம்மா 💐💅
Padal padunavagalu and amma ku and editing pani ethu ga kasta pata staff...etc yalarukum thank you
அருமை அம்மா..... முதலில் உங்களுக்கு மிக்க நன்றி
அருமையான பதிவு மிக்க நன்றி அக்கா.
நன்றி தாயே
மிகுந்த ஆத்ம நன்றிகள் அம்மா🙏🙏🙏
தொண்டு உள்ளம் கொண்ட அனைவருக்கும் வணக்கம் மார்கழி திருவிழா முதல் நாள் வணக்கம்
நன்றி நன்றி நன்றி நன்றி
🙏 Very excited for this Thiruvizha! 🤩
நன்றி அம்மா
மிக்க நன்றி.🙏🙏🙏🙏
Migavum Aavalaga Erukkirathu !!! Thiruppavaiyum, Thiruvempavaiyum , Aadan Nayakarkalum ( Sreeman Narayanarum Sri Sivaperumanum ) Parkkum Pothey Kannir Varukirathu ! Desa Mangayarkarasi Ammavum , Thiruppavai Paadappogum Ammavum, Thiruvempavai Paadapogum Appavum , Mattra Nalla Iraivan Thondu Puriyum Bhaktamargalum Needudi Vaazattum !!!
ஓம் நமோ நாராயணாய !!! ஓம் நமசிவாய !!!
🙏🌹🌼Nari sakothare 🌼🌹🙏
Looking forward to listening to Gayathri’s Thiruppavai in different ragas.
Amma unka niyabaka sakthi ku periya salute nandri amma
மகிழ்ச்சி அம்மா நன்றி🙏
Thank u amma yallarukagavum yavalavu informations kadavula pathi solli keittu erikige innum innum nega kadavugala solla solla keittu erupom amma love you ma thank you ma
Eagerly waiting ❤️
Mast and best songs lyrics singers musicians composition and presentation.
அற்புதம் மேடம். மிகவும் நன்றி. வணக்கம் 🙏🙏🌹🌹
❤️💕❤️ touching looking singing videography and presentation.
❤️💕❤️ touching speeches videography editing and presentation.
Anytime and everytime always lord Shiva TIME IN THE WORLD.
First view , first comment
உங்கள் ஆன்மீக தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் அம்மா.
Hii sister ennoda channel la kolam parunga pls
Aanmeegamum Bhakthiyum Endrum Valarattum Thaaye !!!!
அம்மையே எனக்கு தங்கள் ஆசியை வேண்டுகிறேன்
Nandri madam🙏🏻
இதை போலவே உங்கள் அனுபவங்களையும் சொல்லுங்கள் அம்மா🙏
மிகவும் உன்னதமான செயல்
நன்றி அம்மா😍😍😍
Amma enakku piditha arunagirinadhar valangiya muruga perumanin kandhar alangaram, anuboodhi, vel, mayil, seval virutham, thiruppugal, kandha sasti kavasam, sanmuga kavasam pondravatrai parayanam seyyalamaa
ஓம் நமசிவாய சிவாய நமக
Nantrigal kodi guruji🙏
Thnak you so much mam ❤
Thank you madam for the initiative
happily waiting for this season amma
Hii sister ennoda channel la rangolis parunga aadharacu kudunga pls sister
Nandri Amma ☺🙏Ungalin indha Aanmiga sevai engalukum varumgala thalaimuraikum thelivana bakthiku vazhi vagukiradhu Amma. 🙏🙏🙏
Hii sister ennoda channel la margazhi madha kolangal la iruku paarunga sis🙏🙏🙏🙏pls
Hi madam om namasivaya amma
Bahut zabardast awaaz Hain ek bar nahi bar bar suno and happy raho and Corona bhagao immediately and permanently.
நன்றீ அம்மா
நன்றி மேடம் 🙏🙏🙏
Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you very much madam 🙏🙏🙏🙏💐👍
மகிழ்ச்சி அம்மா
Super ma. Great job 👍 eagerly waiting 🙏
சற்குருநாதன் ஐயா 64வது நாயன்மார் என்றே கூற வேண்டும் தேச மங்கையர்கரசி அம்மா 65 வது நாயன்மார என்றும் அடியேன் என்னுகிறேன் ஆவலுடன் காத்து இருக்கிறேன்... நம சிவாய திருச்சிற்றம்பலம்
ஆவலில் இப்படி பேச வேண்டாம். 64வது நாயன்மாராக இருப்பது வாரியார் சுவாமிகள்.
prasad omprakash அப்பொழுது இவர் 65 வது நாயன்மார் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் மன்னிக்கவும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்
Amma sapthakannigal pathi sollunga Amma...... please 🙏
All the best for the Margazhi special and please update Abirami Ananthi.
Vaaalga valamudan
Nantrigalguru...
Hi mam, you told to take oil bath in the morning 6:00 tp 7:00.In that case, after lighting up the lamp in the entrance before 6'O clock, can i take oil bath immediately on tuesdays and fridays? When some is doing puja in the puja room in the morning time, can we apply oil and take bath at that time?
Amma sapthakannigal pathi sollunga amma...... please......🥺🙏😭
நன்றி அக்கா
OM Namo narayanaya
Amma Unga Pooja Room Kaaminga Amma
Super mam, thank you so much
Very excited.
First like
Markali month la Nalla topic la nenka Sorpolivu Enkalukaka panuka guru...
🙏🙏🙏
Amma vannakkam thirumanam agappora ponnu puguntha veetla eppadi nadanthu ellaraium makelchiya pathukittu avalum makelchiya vazha mudiumnu oru pathivu podunga. Nantri amma
அக்கா வணக்கம் அக்கா, அக்கா நீங்க சொன்ன மாதிரி கந்தசஷ்டிகவசம் நான் ஒரு முப்பது நாள் கந்தசஷ்டி படித்து விரதம் இருந்தேன் 31வது நாள் அப்பா வந்து அப்பா உடம்பு சரியில்லாமல் அப்பா இறந்துட்டார் .அப்பா இறந்து 5 மாதம் ஆகுது.நாங்க மார்கழி பூஜை பண்ணலாமா விளக்கு போடலாமா சொல்லுங்க அக்கா
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏❤
Thankyou Amma
அம்மா அபிராமி அந்தாதி பதிவு போடுங்கள் அம்மா
Can we play God songs in the house during periods? Can we chant mantra silently during that time?
Thanks Mdm
Nanrinanri sister
Medam maargali madha vaasalil vilakku kulithu vittudan etra venduma please reply
Hii sister ennoda channel la kolam paarunga pls sister
@@lekhassweethome311 I wil see
@@suriya7491 thank u sister neeed ur support🙏🙏
@@lekhassweethome311 pakuren sis
@@saraswatprabusaraswatprabu547 thank u so so much sister🙏
Jai shri raam
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mam, please show your pooja room.
Amma Sivan how to he come when she gets name Sivan please please asking every day amma
Panjamoorthigal pattri sollunga please
Margazhi 30 days head bathing is must or no need.
Om namo Narayanan
அம்மா வணக்கம் 🙏 திருமணத்திற்கு பிறகு கனவம் மனைவி எப்படி பெரியவர்கள் காலில் விழுந்து வணக்க வேண்டுமா ? மனைவி கனவனின் இடப்பக்கமா இல்லை மனைவி கனவனின் வலப்பக்கமாக நின்று வணங்க வேண்டுமா? இறைவன் முன் எப்படி தம்பதியர் எப்படி வணங்க வேண்டும் என்பதையும் தெளிவாக ஒரு பதிவு போடுங்க அம்மா
ஆமாம், அம்மா இதற்கு கொஞ்சம் விளக்கம் அளிக்க வேண்டும்
Thanks Mam
Description box il thiruppavai thiruvempavai thiruppalliezhi padal kotuththal engalukkum kudave solla
Nantri.
Pls post Abirami Andhadhi 🙏🙏🙏
In margazhi when to keep deepam, morning or evening please reply
@@sriharik5298 nice
உறவினர் இறந்து 3 நாள் ஆகிறது. நாங்க மார்கழி வழிபாடு செய்யலாமா சொல்லுங்க அம்மா
பங்காளி, மனைவி மகன் மகள் தாய் தந்தை இறந்தால் தான் தீட்டு மற்றபடி தாராளமாக பூஜை செய்யலாம்
சாய்பாபா சிலையை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடலமா அம்மா எனக்கு விளக்கம் தாருங்கள்
Super
பச்சை கற்பூரம் பத்தி சொல்லுங்க அம்மா அதை பயன்படுத்தும் முறை பற்றி சொல்லுங்க அம்மா 🙏🙏🙏
Hii sister ennoda channel la kolanga paarunga aadharavu kudunga sister🙏🙏🙏🙏🙏