ஶ்ரீரங்கநாச்சியாருக்கும் சாக்கடை நீரில் ஜேஷ்டாபிஷேகமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 69

  • @aayusu100
    @aayusu100 3 หลายเดือนก่อน +18

    ரங்கநாதர் சோதனையிலிருந்து-மீள பக்தர்கள் ஒற்றுமையாக குரல் தர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது

  • @rathnaraj-2007
    @rathnaraj-2007 3 หลายเดือนก่อน +16

    இறைவா என்ன கொடுமை 😢இதற்க்கு ஒரு முடிவு இல்லையா? ஸ்ரீரங்கா நாதனே 🙏🙏

  • @gnanamg18
    @gnanamg18 3 หลายเดือนก่อน +13

    அரசியல்வாதிகளை மட்டுமல்ல, அரசாங்கம் மட்டுமல்ல, பக்த்தர்களும் பொறுப்பு.

  • @RamachandranMuniswamyraj-xy7ow
    @RamachandranMuniswamyraj-xy7ow 3 หลายเดือนก่อน +7

    ஜெய் ஶ்ரீ ராம்.
    ஶ்ரீ மதே இராமானுஜாய நமஹா. ‌வணக்கஙகள் ஸ்வாமிஜி.

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg 3 หลายเดือนก่อน +4

    நேர்மையும், ௨ண்மையும், கடமையும்,
    மிக மிக ௨யர்ந்த சொத்து.
    இந்த சொத்தை யார் தன்னிடம் கொண்டு செயல்கள் செய்கிறார்களோ, ௮வர்கள் ௮ருகில் பகவான் வாசம் செய்து கொண்டேயிருப்பார் ௭ன்று , ௨பன்யாசத்தில்
    கேட்டிருக்கிறேன். ஆநால்
    ௮தைத் த௩்களிடத்தில்தான் காண்கின்றேன். 🙏🙏

  • @rajiravi2379
    @rajiravi2379 3 หลายเดือนก่อน +9

    மிகவும் வேதனை அளிக்கிறது.. இப்படிப்பட்ட பாவச் செயல்களை செய்ய இவர்களுக்கு எப்படி மனது வருகிறதோ தெரியவில்லை.

  • @muthumurugan8233
    @muthumurugan8233 3 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மிகவும் சிறப்பு

  • @Rastrakoodan
    @Rastrakoodan 3 หลายเดือนก่อน +4

    Thanks

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg 3 หลายเดือนก่อน +12

    ௭வ்வளவு ௮றிவாளிகள்😂
    ஆறுமாசம் ௭டுத்து ஊத்தினாலும், ௮ந்த வுரையில் தண்ணி வற்றுமா?
    ௮௩்கு ஒருவருக்குமா இந்த ௮றிவு இல்லை.
    கொடுமை.

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm 3 หลายเดือนก่อน +6

    காவிரி சாக்கடையாகி ரொம்ப வருடமாகி விட்டது மேட்டூர் அணை தண்ணீர் முழுவதும் அசுத்தம்

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 3 หลายเดือนก่อน +5

    இந்துக்கள் ஒன்று பட்டால் ஒழிய இந்த நிலை மாறாது

  • @sudharsanr6123
    @sudharsanr6123 3 หลายเดือนก่อน +2

    ஸ்ரீரங்கத்தில் ஜீயர் சுவாமிகள் மடம் காலியாக உள்ளது.
    புதிய ஜீயர் சுவாமிகள் எழுந்தருள யாரும் முயற்சி செய்வதில்லை.
    அடியேன் ராமானுஜ தாசன்.

  • @suryanarayanamurty3451
    @suryanarayanamurty3451 3 หลายเดือนก่อน +3

    Emberumanaar thiruvadigale saranam🙏🙏🙏

  • @komalamadhavan8079
    @komalamadhavan8079 3 หลายเดือนก่อน +4

    மழைபெய்யும்போது நடுவில் பெரிய பாத்திரதால்பிடித்து திருமஞ்சனம் செய்தால் புனித நீர்

    • @sudharsanr6123
      @sudharsanr6123 3 หลายเดือนก่อน +2

      நாம் நினைக்கும் போது மழை பொழியுமா?
      அடியேன் ராமானுஜ தாசன்.

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 3 หลายเดือนก่อน +5

    நீர் கெட்டால் பன்னிகள் சூழும் அறம் கெட்டால் அரசு வீழும்

  • @apjsindia3309
    @apjsindia3309 3 หลายเดือนก่อน +4

    இந்த காவிரியின் நிலையை பவானி குமாரபாளையம் நாமக்கல் மாவட்டம் வந்து பாருங்கள் படு கேவலமாக உள்ளது

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 หลายเดือนก่อน

      வட நாடுகளிலும்தான்.

  • @GeethaParthasarathy-q2s
    @GeethaParthasarathy-q2s 3 หลายเดือนก่อน +2

    ரொம்ப கஷ்டம் மாக இருக்கு

  • @ravindhran9336
    @ravindhran9336 3 หลายเดือนก่อน +5

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @anuradha6311
    @anuradha6311 3 หลายเดือนก่อน +2

    Namperumal and Thayar will give a befitting reply to the wrong doers

  • @sudharsanr6123
    @sudharsanr6123 3 หลายเดือนก่อน +2

    வடதிருக்காவிரியில் இருந்து

  • @kannappanmpk
    @kannappanmpk 3 หลายเดือนก่อน +1

    அரநிலையதுறை வருமானம் நிருத்த உண்டியல் காணிக்கை செலுத்தாதிர்

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg 3 หลายเดือนก่อน +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @subbaiyannadimuthu4607
    @subbaiyannadimuthu4607 3 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @jagandeep007
    @jagandeep007 3 หลายเดือนก่อน +1

    Our country Holy rivers are fast dying.. So much polluted and we are all responsible for the rivers vanishing.. god forgive us

  • @oliyavankathiravan5866
    @oliyavankathiravan5866 3 หลายเดือนก่อน +3

    பக்தர்களும் ஐம்புலக் குறைபிறப்புகளோ? கோயிலைப. பேணிக்கொள்ள முடியாவிட்டால. செத்துப்போதல் நன்று.

  • @sureshshivacharayar2246
    @sureshshivacharayar2246 3 หลายเดือนก่อน +5

    நீங்களும் எத்தனையோ போராடுகிறீர்கள்.
    இதுவரை எந்த பயனும் இல்லை
    தங்களது போராட்டத்திற்கு பயன் கிடைக்குமா என்றும் தெரியவில்லை
    ஏனென்றால் நீங்கள் எதற்காக போராடுகிறீர்கள். யாருக்காக போராடுகிறீர்கள். என்பது கூட தெரியாமல் பக்தர்கள் என்று தங்களையே ஏமாற்றிக் கொள்ளும் நபர்களை வைத்துக்கொண்டு. என்ன வெற்றியை அடைய முடியும்

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 หลายเดือนก่อน +1

      காரியம் செய்யாத நாம்தான் வெற்ரியைப்பற்றி பேசுகிறோம்.
      ஆனால், ௮ளப்பறிய செயல்கள் செய்யும் சுவாமிகள், ௮தைப்பற்றிக்
      கவலைப்படுவதில்லை.
      ஏனென்றால்,
      "பலனை ௭திர்பார்க்காமல்,
      கடமையைச் செய்"
      ௭ன்ற பகவானை மதித்துநடப்பதாலே.

  • @anantha05
    @anantha05 3 หลายเดือนก่อน +2

    Sand mining has alluvial soil rich monerals including gold underneath sand blasting for foundries virudachalam river has 7 trucks depth for sand mining like they say it javing neyveli wayer below 30 kms . To create dams and.connect to the ocean to draw salt water onto the wells for.city erosion

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 3 หลายเดือนก่อน +2

    Dont u think public is also responsible for throwing thesethings into the river...

  • @varunsrivatsan8905
    @varunsrivatsan8905 3 หลายเดือนก่อน +2

    Not once again

  • @sivarajkrishnana-xy7xd
    @sivarajkrishnana-xy7xd 3 หลายเดือนก่อน +2

    Sevier punishment is awaiting for all the responsible authorities .when the authorities take the food they should think that they are eating the wastes in that river.within 14 days the responsible authority will cry and it will be telecasted ! ! ..?

  • @paravastusamavedamsrinivas2891
    @paravastusamavedamsrinivas2891 3 หลายเดือนก่อน +4

    Unite all the rivers then only This water scarcity will be resolved.hope central government will take this action plan to unite all the rivers

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +4

      ஆளாளுக்கு ஐடியா சொல்லுங்க!!

  • @Rastrakoodan
    @Rastrakoodan 3 หลายเดือนก่อน +2

    எங்க திராவிட ஆட்சியில் இதுவே அதிகம்
    போவியா😅😅😅😅

  • @mitravaruna7657
    @mitravaruna7657 3 หลายเดือนก่อน +2

    கல்ல கழுவரவனா ! ஹஹஹஹஹஹஹஹஹஹ

  • @Utiz-gp8ss
    @Utiz-gp8ss 3 หลายเดือนก่อน +1

    Beautiful love Story about shiva
    तामन्वगच्छद् भगवान् भव: प्रमुषितेन्द्रिय: । कामस्य च वशं नीत: करेणुमिव यूथप: ॥ २७ ॥
    सोऽनुव्रज्यातिवेगेन गृहीत्वानिच्छतीं स्त्रियम् । केशबन्ध उपानीय बाहुभ्यां परिषस्वजे ॥ २८ ॥
    27, His senses being agitated, Lord Śiva, victimized by lusty desires, began to follow Her, just as a lusty elephant follows a she-elephant.
    28, After following Her with great speed, Lord Śiva caught Her by the braid of Her hair and dragged Her near him. Although She was unwilling, he embraced Her with his arms.
    ---- Srimad Bhagavatam 8.12.27 to 28

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 หลายเดือนก่อน +2

      வந்துட்டாய ,
      கருப்பர் கூட்டம் பேப்பரை ௭டுத்துக்கொண்டு.

  • @oliyavankathiravan5866
    @oliyavankathiravan5866 3 หลายเดือนก่อน +3

    பூசகர்களுக்கெல்லாம் கண்ணும் மூக்கும் மனமும் கோளாறா?

  • @OPERATIONPLASTICS0941
    @OPERATIONPLASTICS0941 3 หลายเดือนก่อน

    கலிகாலம் என்பதை நீங்களும் அறிவீர்கள்

  • @gnanamg18
    @gnanamg18 3 หลายเดือนก่อน +1

    ரங்கநாதர தர்ஸனம் பண்ணிட்டு ராமர்கைங்கர்யம் பண்ணச்சென்ற மோடி யும் பொருப்பு.

  • @anandkesh
    @anandkesh 3 หลายเดือนก่อน

    Real vedio th-cam.com/users/liveoZft1Zmw7A8?si=a80QEKPgoXelN_e2

    • @smartcool85
      @smartcool85 3 หลายเดือนก่อน

      appo indha video la pesuravaru kaatura photo video ellaam !!???

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 หลายเดือนก่อน

      ​​@@smartcool85
      ❤❤❤❤❤❤
      ௮து, பிழைப்புக்காக
      சொல்வது.
      இ௩்கு, சேவைக்காக காட்டுவது.

  • @roghiniswaminath2466
    @roghiniswaminath2466 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @yesodhaa9354
    @yesodhaa9354 3 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏