வினதை சிறுவனின் விவேகமான செயல்களால் தாயை காப்பாற்றி பெருமாளையும் மகிழ்வித்து பெரிய திருவடி என்று பெயர் பெற்றது. கருட சரித்திரம் மூலமாக மகாபாரத கதையை விளக்கம் அருமை. எத்தனை முறை கேட்டாலும் மெய்சிலிர்க்க வைக்கும் 🙏
ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ. அடியேனின் நமஸ்காரம் சுவாமி. ஒருசில சமயங்களில் live ல பார்க்க முடியவில்லை.நேரம் கிடைக்கிற சமயத்தில கேட்பேன்.பக்தி பரவசத்தில் கேட்டு கொண்டே இருக்கும் தேவையில்லாத விளம்பரம் வருகின்றன. சுவாமி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 .அருமை சுவாமி.கருடாழ்வார் திருவடிகளே சரணம்.🌺🌹🌷🙏🏼❤️
நாலாவது வாரமான புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை திருவேங்கடநாதபுரம் கருட சேவை மிக அற்புதமாக அனுபவித்து வந்துள்ளேன். வந்ததும் இந்த கருட அனுபவம் மிக அருமை ஐயா கருட பகவான் வரலாறு மிக துல்லியமாக தெரியு வைத்த டாக்டர் ஜி வெங்கடேஷ்க்கு கோடான கோடி நமஸ்காரங்கள் அடியே நான் அந்த கோடி நமஸ்காரங்கள் ஐயா கருடாழ்வார்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
Very nice upanyasam I don't have words to appreciate your Presentations May Achariyan shower His grace for Very bright future not only in your Medical field but also in Anmigam
ராதே க்ருஷ்ணா.. அடியேன்... அன்புடன் நமஸ்காரங்கள் குருஜீ..தங்களுடன் இணைந்து பயணிக்கும் என்னுடைய மனோரதம் என்று நிறைவேறும் நாள் எந்நாளோ குருஜீ... ராதே க்ருஷ்ணா....
ஸ்வாமி அடியேன் 🙏 கருடாழ்வார் என்றதும் கண் முன் நிற்பது நம் ஸ்ரீ ரங்கம் பெரிய திருவடி பெரிய பெருமாள் சன்னதி க்கு முன் உள்ளவர் தான்🙏 ஸ்வர்ண பஷியே நமோ நமஹ🙏
ஸ்ரீமதே ராமானுஜாய நம அடியேன் ராமானுஜ தாசன் ஶ்ரீ தாயை நமக என்று தங்களது உபன்யாசத்தில் அருளியதால் தினமும் அதனை உச்சாடனம் செய்து வேத சாஸ்திரங்களின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தியது. என் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தங்களது உபன்யாச வீடியோவை பகிர்ந்து அனைவருக்கும் பகவத் அனுபவம் கிடைக்குமாறு சிறு கைங்கர்யம் பரந்தாமன் அருளால் செய்து வருகிறேன்
மிகவும் சிறப்பு-கருடன் dealings.
Respected Sir
நீங்கள் பல்லாண்டு சேவை புரிய வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
🎉🎉🎉 🙏🙏🙏
மிகவும் அருமை ஸ்வாமி🙏🙏
ஆச்சார்யன் அனுக்ரஹத்தை பரிபூர்ண மாகப் பெற்ற தங்களின் இந்த உபந்யாஸம் அதி அற்புதம்.
The way of expression is excellent.
உயர்ந்த நிலை.
🙏🙏🙏🎉🎉🎉
நமஸ்காரம்.
அற்புதம்.
ஓவ்வொறு உபன்யாசத்திலும் புது புது கருத்துக்களை தெரிந்து கொள்கிறோம்.
தன்யோஸ்மி.
அடியேன்.
Adiyen Pranamangal swamy. Arputham arumai swamy
அருமை அருமை ஸ்வாமி' பகவான் கையில் கருவியாக 'அற்புதம் ஸ்வாமி கருடசேவை கண்ட திருப்தி கிடைத்தது ஸ்வாமி ஆச்சார்ய திருவடிகளே சரணம் சரணம் சரணம்
Super upanyasam by U Ve venkateshGuruve charanam
Excellent anna. Very blessed to hear this Garuda vaibhavam 🎉
Thank you so much.... Karudazhwar saranam potri
ராதே க்ருஷ்ணா.. அடியேன்... அன்புடன் நமஸ்காரங்கள் மற்றும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துக்கள் ஸ்வாமி ..... ராதே க்ருஷ்ணா...
Dr Venkatesh is a blessing for us🙏
வினதை சிறுவனின் விவேகமான செயல்களால் தாயை காப்பாற்றி பெருமாளையும் மகிழ்வித்து பெரிய திருவடி என்று பெயர் பெற்றது. கருட சரித்திரம் மூலமாக மகாபாரத கதையை விளக்கம் அருமை. எத்தனை முறை கேட்டாலும் மெய்சிலிர்க்க வைக்கும் 🙏
Tq Swami ji 🙏🙏🙏🙏🙏🙏
Arumai.🙏🙏🌷🌷
ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ. அடியேனின் நமஸ்காரம் சுவாமி.
ஒருசில சமயங்களில் live ல பார்க்க முடியவில்லை.நேரம் கிடைக்கிற சமயத்தில கேட்பேன்.பக்தி பரவசத்தில் கேட்டு கொண்டே இருக்கும் தேவையில்லாத விளம்பரம் வருகின்றன. சுவாமி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 .அருமை சுவாமி.கருடாழ்வார் திருவடிகளே சரணம்.🌺🌹🌷🙏🏼❤️
Adiyen Ramanujadasan, your passion is unmatched. You linked lot of life lessons in this upanyasam. That makes it so relevant to youngsters too.
Miga Arumai Swamy 🎉
Aaha...
Garuda Bhagavan Vaibhavam Divyam 🙏🏻🙏🏻🙏🏻
Adiyen
Dasan 🙇♂️
அருமையான உபன்யாசம்
அனேக கோடி நன்றிகள்
Arumai arumai. Namaskaram.
Excellent swami namaste 🙏
அருமை,அருமை🙏🙏
Excellent discourse!! 👏 very nice as usual!!
Swamy thangal sorpollivu meegavum arpudhamaka irukiradhu swamy. Arpudham swamy
நாலாவது வாரமான புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை திருவேங்கடநாதபுரம் கருட சேவை மிக அற்புதமாக அனுபவித்து வந்துள்ளேன். வந்ததும் இந்த கருட அனுபவம் மிக அருமை ஐயா கருட பகவான் வரலாறு மிக துல்லியமாக தெரியு வைத்த டாக்டர் ஜி வெங்கடேஷ்க்கு கோடான கோடி நமஸ்காரங்கள் அடியே நான் அந்த கோடி நமஸ்காரங்கள் ஐயா கருடாழ்வார்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
Very nice upanyasam
I don't have words to appreciate your
Presentations
May Achariyan shower His grace for Very bright future not only in your Medical field but also in Anmigam
Shrimathe ramanujaya namaha Jai Shriman Narayana.we are so blessed to hear your wonderful rendition swamy.
Sree Gurubhyo namaha...
ராதே க்ருஷ்ணா.. அடியேன்... அன்புடன் நமஸ்காரங்கள் குருஜீ..தங்களுடன் இணைந்து பயணிக்கும் என்னுடைய மனோரதம் என்று நிறைவேறும் நாள் எந்நாளோ குருஜீ... ராதே க்ருஷ்ணா....
Namaskaram swami🙏
Everyday I hear you discourse🙏
Feeling very blessed to hear🙏
Mangalore 📍
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
🙏🙏🙏🙏🙏🙏🙏
நமஸ்காரம் சுவாமிகள் I
never miss your discourse what is the name of 9 th snake Swamiji
உங்களின் உபன்யாசம் மிகவும் அற்புதமாக இருந்தது கலியுக கருடாழ்வார்க்கு அடியேனின் நமஸ்காரங்கள்
மன நிறைவை தந்த கருட வைபவத்தை அருளிய ஆச்சார்யாருக்கு அனந்த கோடி நன்றிகள் ஸ்வாமி.🙏🙏🙏🙏🙏
ஓம் நமோ நாராயணயா
ஹரே கிருஷ்ணா 🙏🏻
Dr sir super thanks
ஸ்வாமி அடியேன் 🙏
கருடாழ்வார் என்றதும் கண் முன் நிற்பது நம் ஸ்ரீ ரங்கம் பெரிய திருவடி பெரிய பெருமாள் சன்னதி க்கு முன் உள்ளவர் தான்🙏
ஸ்வர்ண பஷியே நமோ நமஹ🙏
Athi Arputham Swami. Adiyongal Bhagiyam pettrom Swami. Adiyen Devareer Thiruvadigalukku pallandu pallandu Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻
Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻
Garudavaibavammarumai
🎉🎉🎉🎉🎉🎉 world 🌎🌍🌎🌍 to vanakkam vanakkam 🎆🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 by Paal Muruganantham Palakkad Kerala India 🎇🎇🎆
அருமையான சொற்பொழிவு.
வாழ்க பல்லாண்டு ❤.
🌺🌺adiyaen namaskAram 🙏🙏migevum vaiBHevemAga irundhedhu. DHenyOsmi 🙏🙏🌺🌺
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏💐🙏🌹🙏🌺🙏🌼🙏🎉
மிகவும் சிறப்பு ஸ்வாமி
श्रीमद्वरवरमुनये नम: 🙏
अत्यद्भुतम् स्वामिन्। वेदात्मा .…इति श्लोक: कृपया प्रेषयतु। धन्योस्मि अडियेन्🙏
(वेदस्वरूप:)
Thank you swami 🙏🙏
Very nice to hear Garuda vaibavam
Sree Gurubhyo namaha
SWAMY NAMASKARAM - DHANYOSMI
Nabham,Sprusham,Deeptam
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ
Swami pranams
Swamy Adiyen Namashkaram
Mynamaskaram
🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
காஸ்யபர் ப்ரஹ்ம்மாவின் மானஸ புத்திரரான மரீசிக்கும் கலா என்ற பெண்மணிக்கும் பிறந்தவர்
Dear Dr Sir, shema kariya Sathagam. Slogam please.
Adiyenin namaskarankal
ஸ்ரீமதே ராமானுஜாய நம அடியேன் ராமானுஜ தாசன் ஶ்ரீ தாயை நமக என்று தங்களது உபன்யாசத்தில் அருளியதால் தினமும் அதனை உச்சாடனம் செய்து வேத சாஸ்திரங்களின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தியது. என் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தங்களது உபன்யாச வீடியோவை பகிர்ந்து அனைவருக்கும் பகவத் அனுபவம் கிடைக்குமாறு சிறு கைங்கர்யம் பரந்தாமன் அருளால் செய்து வருகிறேன்
ஸ்ரதா யை நமஹ
Adiyen ramanuja dasan
Is the 9th snake is SUMUGAN? Periya thirumozgi 5-8-4
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏