🔴LIVE : கடையாலுருட்டி அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் காளியம்மன் திருக்கோவிலில் மாபெரும் இன்னிசை விழா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 57

  • @LoveMusicAlways
    @LoveMusicAlways 2 หลายเดือนก่อน +20

    கச்சேரி சூப்பர்... எத்தனை கலைஞர்கள்!!! வாழ்த்துகள். ஒரு கிராமத்தில் நிகழ்ச்சி அருமை.

  • @sivajiganesan141
    @sivajiganesan141 2 หลายเดือนก่อน +44

    சென்னை நகரில் உள்ள வசிக்கும் மக்கள் மட்டுமே கானும் நிகழ்ச்சியை தன் கிராமத்தில் உள்ள மக்கள் கண்டு களிக்க வேண்டும் என்று நினைத்து அதை நிறைவேற்றி அழகு பார்த்த அண்ணாச்சி அன்பகம் கலை அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கும் காண திருவிழா 🎉🎉🎉🎉🎉

    • @cmklollipopofficial
      @cmklollipopofficial 2 หลายเดือนก่อน

      இது தென்காசி மாவட்டம்

    • @sivajiganesan141
      @sivajiganesan141 2 หลายเดือนก่อน

      @@cmklollipopofficial ok sorry 😐 நான் மறந்துவிட்டேன்

    • @paramasivanlakshmanan8426
      @paramasivanlakshmanan8426 หลายเดือนก่อน

      Okay. She is an one of the best singer. Just eager to hear her singing the song. That's all. Thank you.

    • @vedharethinam7643
      @vedharethinam7643 25 วันที่ผ่านมา

      8888888888888888

    • @baskaranp7738
      @baskaranp7738 23 วันที่ผ่านมา

      L​@@cmklollipopofficial

  • @makeswariravichandran3550
    @makeswariravichandran3550 2 หลายเดือนก่อน +18

    கடையாலுருட்டி சிக்கன் சாப்பாடுக்கு நிகர் வேறெங்குமில்லை. அதற்காக இரண்டு முறை சென்றுள்ளேன். மிகச்சிறிய ஊர் அங்கு இவ்வளவு பிரமாண்டாமான மேடை பல ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து ரசிக்கும்படி இருக்கை வசதிகள். உலகப்புகழ் லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவின் கச்சேரி.
    இவையனைத்தையும் சுற்று வட்டார ரசிகர்களுக்கு வழங்கிய அன்பகம் கலை அண்ணா அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்!

  • @bhuvanamohan1630
    @bhuvanamohan1630 20 ชั่วโมงที่ผ่านมา

    மிகவும் அருமையான நிகழ்ச்சி.பிரம்மாண்டம்.
    அம்மன் அருளால் எல்லா வளங்களும் பெருகட்டும்.🙏🙏

  • @MuruganS-ty1ue
    @MuruganS-ty1ue 2 หลายเดือนก่อน +5

    மிகவும் அழகான சென்னையின் புகழ் லஷ்மன் ஸ்ருதி இன்னிசை கச்சேரியை நம் மக்களுக்கும் காண இசை விருந்து அளித்த அன்பகம் கலை அண்ணாச்சி அவர்களுக்கு ஆலங்குளம் மக்களின் சார்பாக மணமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்❤❤❤

  • @MuruganMurugan-gg8yz
    @MuruganMurugan-gg8yz 2 หลายเดือนก่อน +12

    தென்காசி மாவட்டத்தில் எங்கள் ஊரில் நேரில் பார்த்த அனுபவம் செம்மையாக உள்ளது செம செம செம சூப்பர் சூப்பர்

  • @Ameena_Sadik
    @Ameena_Sadik หลายเดือนก่อน +2

    அனைவருடைய பாடல்களும் மிகவும் அருமையாக இருந்தது அதில் எனக்கு மிகவும் பிடித்தவர் அருணா மற்றும் முகேஷ் மிக சிறப்பாக இருந்தது❤

  • @muniyasamy496
    @muniyasamy496 2 หลายเดือนก่อน +11

    வாழ்த்துக்கள் கடையாலுருட்டி மக்கள் என்று உங்கள் பொன்ராஜ் அன்கோ சுரண்டை

  • @UdhayamPorevel
    @UdhayamPorevel 2 หลายเดือนก่อน +3

    நமது கடையாலுருட்டி நகரில் மிகவும் பிரமாண்டமாக இசை நிகழ்ச்சிநடத்தி தந்த மதிப்பிற்குரிய அண்ணன் கடையாலுருட்டி ஸ்ரீ மாரியம்மன் கோவிலுக்கு கோபுரம் அமைத்து தந்த வள்ளல் மதிப்புக்குரியஅன்பகம் கலை அவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார்கள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க என வாழ்த்துவது உதயம் போர்வெல்ஸ் வேலப்ப நாடார் ஊர்

  • @sububloom6852
    @sububloom6852 12 วันที่ผ่านมา

    Congrats lakshman shruti❤ Excellent choice of old songs , especially சிங்கார வேலனே, வெள்ளிப்பனி, கர்ணன், எங்கேயும் எப்போதும், செந்தமிழ் தேன் மொழியாள் and others.❤

  • @tnebgangman6417
    @tnebgangman6417 2 หลายเดือนก่อน +7

    எங்கள் கடையாலுருட்டி கோபுரம் தந்த கொடை வள்ளல் அண்ணாச்சி அன்பக கலை அவர்கள் எங்கள் கிராமத்தில் நடத்தியதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணாச்சி🎉

  • @rajendranc240
    @rajendranc240 6 วันที่ผ่านมา

    மாலதி படும்போது அந்த விஜயலட்சுமி நவநீத கிருஸ்னன் ஏ நேரில் பாடியது போல் இருந்தது அருமை ❤❤❤

  • @balakala7790
    @balakala7790 หลายเดือนก่อน +3

    Arunavin minikky minikky song suparo super ❤❤

  • @Vanaraj1970
    @Vanaraj1970 หลายเดือนก่อน +1

    அருமையான நிகழ்ச்சி. வாழ்த்துக்கள்

  • @vijayakaranp599
    @vijayakaranp599 12 วันที่ผ่านมา

    Arumaiya nigalgi amaippalargaluiku nanti nanti🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉

  • @RamaChand-y6p
    @RamaChand-y6p 24 วันที่ผ่านมา

    Very very👍 nice👏👍😊 program. God bless you🙏 all.

  • @VimalaSankarraja
    @VimalaSankarraja หลายเดือนก่อน +1

    நானும் சுமார் 50கிமீ கார் ல பயணம் செய்து இன் நிகழ்ச்சியை பார்த்து பெரும் மகிழ்ச்சி பெற்றேன்.

  • @srinivasaluvenkatasubbu5742
    @srinivasaluvenkatasubbu5742 2 หลายเดือนก่อน

    Very very super anbagam kalai annatchi the great good fentastic Village kadaiyalurutti

  • @peteralphonses5699
    @peteralphonses5699 2 หลายเดือนก่อน +3

    அன்பகம் கலை அவர்களின் ஊரில்
    கடையாலுட்டி
    லஷ்மன் ஸ்ருதி
    இசை விழா
    இதுவரை இம்மண் பார்க்காத" செட் "
    மண்ணின் மைந்தர்
    கடையாலுட்டிக்கு
    கோபுரம் தந்த
    உழைப்பின்
    கோபுரம்
    நடத்திய இசை விழா
    அழகு
    அருமை
    தனது ஊரைச் சென்னைக்கு அழைத்து வந்து விழா நடத்துவதும்
    சென்னையை அழைத்துக் கொண்டு சென்று சொந்த ஊரில் விழா நடத்துவதும்
    அவருக்கு மட்டுமே
    சாத்தியம்
    சத்தியம் .
    பாடகர்
    மூக்குத்தி முருகன் அவர்கள்
    பாடியபடியே
    அன்பகம் கலை அவர்களை
    ஓவியமாக வரைந்து கொடுத்தார்
    எத்தனை அழகு காட்சி
    சொந்த ஊருக்காக
    நடத்திய ஒரு விழா!
    நீண்ட வாழ்நாள்
    பேசும் விழா!
    அண்ணாமலை தி
    காங்கிரஸ் கட்சி
    தென்காசி மாவட்டம் கடையநல்லூர்
    கரடிகுளம்

  • @LoveMusicAlways
    @LoveMusicAlways 2 หลายเดือนก่อน +4

    ஒருவன் ஒருவன் முதலாளி பாடலின் போது பட்டாசு பொறியில் பாடகர் பரத்தின் கை பட்டு விட்டது. ஆனாலும் அருமையாக பாடலை சமாளித்தார் பாருங்க...சூப்பர்...பரத்..

  • @suryapaints-q6u
    @suryapaints-q6u 2 หลายเดือนก่อน

    best wishes for the organizer from AVUDAIYANOOR SURYA PAINTS

  • @maniraja3351
    @maniraja3351 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @m.muthukumar1799
    @m.muthukumar1799 25 วันที่ผ่านมา

    ❤ super 🎉

  • @selvarajselvam4103
    @selvarajselvam4103 2 หลายเดือนก่อน +1

    Super.singers.stars.
    Good.singers

  • @FallisyaArtandcraft
    @FallisyaArtandcraft 2 หลายเดือนก่อน

    Super song God prays to all🎉❤🎉🙏

  • @renganvelayutham-ng5cm
    @renganvelayutham-ng5cm 27 วันที่ผ่านมา

    எனக்கு சுரண்டை தான் நான் பழைய வண்ணர்பேட்டை யில்
    தான் 25வருடம் வாழ்ந்தேன்
    அப்போதே லட்சுமண் எனக்கு நல்ல பழக்கம் 1994லில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் லட்சுமண் சுருதி கச்சேரி நான்
    நடத்தினேன்.

  • @selvarajselvam4103
    @selvarajselvam4103 2 หลายเดือนก่อน +3

    Aruna..singing.not.coming.pause
    Why.see.is.best.singer

  • @SriS-m7s
    @SriS-m7s 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤🎉🎉🎉😂😂மிஸ் பண்ணிட்டோம்.....வெரி நைஸ் பர்மான்ஸ் ஆல் ஆர்டிஸ்ட் 😂😂🎉🎉🎉❤❤❤❤❤

  • @sathyasante4767
    @sathyasante4767 2 หลายเดือนก่อน +1

    Very super my native place

  • @FallisyaArtandcraft
    @FallisyaArtandcraft 2 หลายเดือนก่อน

    Supersong God prays toall

  • @tamilanvideos8686
    @tamilanvideos8686 2 หลายเดือนก่อน

    நான் நேரில் கண்டு ரசித்தேன்

  • @arumugammathavan802
    @arumugammathavan802 หลายเดือนก่อน +1

    மொத்ததில் இசை / ஒலி சரியாக இல்லை...அதனால அருணாவின் பாடல்கள் மட்டும் சரியாக கேட்கவில்லை...

  • @muthusarath743
    @muthusarath743 25 วันที่ผ่านมา

    Good sound recording

  • @ManiMani-kr1tl
    @ManiMani-kr1tl 2 หลายเดือนก่อน +1

    கடையாலுருட்டி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் காளியம்மன்
    கோயில் 1ஆம் திருநாள் அன்று நடந்த மாபெரும் இசை விழாவை யூட்டிப்பு சேனலில் போட்டு எல்லா மக்களும் பார்த்து ரசிக்க வைத்த ஐயா கலைச்செல்வன் அவர்களுக்கும் மற்றும் ஊர் பெரியோர்களுக்கும் மனமார்ந்த நன்றி மற்றும் நமது ஊர் நிகழ்ச்சியை வெளி உலகத்தவர்கள் பார்க்க காரணகர்த்தாவாக விளங்கிய ஐயா கலை அவர்களுக்கு மீண்டும் ஒரு நன்றி. 🎉🎉🎉🎉🎉

  • @paramasivanlakshmanan8426
    @paramasivanlakshmanan8426 หลายเดือนก่อน +1

    Aruna 1st song audio not hearable. Is any any politics in this song?

  • @Hissa786
    @Hissa786 2 หลายเดือนก่อน +1

    சீர்காழி அருணாவும் முகேஷும் ஸ்கோர் செய்து விட்டார்கள்

  • @Ganesan-i4c
    @Ganesan-i4c 17 วันที่ผ่านมา +1

    ஆடல் பாடல் என்று சொல்லி இளைஞர் மனதை கெடுக்கும் நிகழ்ச்சியை ஒதுக்கி விட்டு இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.

  • @BhavanaS-ek5fh
    @BhavanaS-ek5fh 28 วันที่ผ่านมา

    Weri naish

  • @palanirajakiri221
    @palanirajakiri221 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Samsutheen-x4c
    @Samsutheen-x4c 2 หลายเดือนก่อน +1

    Nice

  • @Shahulhameed-co4xr
    @Shahulhameed-co4xr 2 หลายเดือนก่อน

    Program very nice BUT why always pause singing ARUNA timing???🤔

  • @selvarajselvam4103
    @selvarajselvam4103 2 หลายเดือนก่อน +2

    Aruna.sìnging.why.tecnìg.probleam

  • @ManiMani-kr1tl
    @ManiMani-kr1tl 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajmaha4798
    @rajmaha4798 2 หลายเดือนก่อน

  • @selvarajselvam4103
    @selvarajselvam4103 2 หลายเดือนก่อน

    Please.sir.quice

  • @kennadykennady7903
    @kennadykennady7903 2 หลายเดือนก่อน

    Super

  • @muniyasamy496
    @muniyasamy496 2 หลายเดือนก่อน

    ❤🎉

  • @KarthikeyanPachaimuthu-s5t
    @KarthikeyanPachaimuthu-s5t 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @BhavanaS-ek5fh
    @BhavanaS-ek5fh 28 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @nambidas3500
    @nambidas3500 24 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤