பிறவிப் பயனை அடைந்த இன்பத்தை பெற்றேன் அம்மா.. தங்கள் சொற்பொழிவு காண இத்துனை ஆண்டுகள் ஆனது என் அப்பன் ஈசன் திருவருளால் இந்த பாக்கியம் பெற்றேன்....வாழ்க தமிழ்..வளர்க நின் தொண்டு... அம்மா வாழ்ந்த வயதில்லை வணங்குகிறேன்.....🎉🎉🎉
அருமை மிகத் தெளிவான உரை கேட்பவர் நெஞ்சமெல்லாம் நிலைத்து நிற்கும் சொற்பொழிவு நேரில் அமர்ந்த கேட்ட ஒரு மனநிறைவு வார்த்தை தெளிவு அருமையான சொற்பொழிவு அம்மா கேட்க கேட்க மகிழ்ச்சி மிக்க நன்றி அம்மா
மிக மிக மிக அதி மிக மிக சிறப்பான வளமையான சொற்பொழிவு ஆற்றல். தங்களின் ஆற்றலில் உள்ளம் உவந்து போனேன். வாழ்த்த சொற்கள் இல்லையே அம்மையே. வாழ்க வளமுடன் என்றென்றும் சிறப்பான சுபிட்சத்துடன்🎉🎉🎉🎉🎉
அம்மா வணக்கம் எனது அகவை 74 ஆகும். கோளறு பதிகத்திறகு இவ்வளவு நீண்ட நெடிய ஆன்மிக விளக்கமளித்த தாங்கள் இந்த நிலம் உள்ள வரை நீர் உள்ள வரை காற்றுள்ள வரை ஆன்மிகத்தில் மறுமலர்ச்சி ஏற்படு த்திட வேண்டும் என அந்ததோடுடைய செவியன் மலர் பாதம் பணிந்து இறைஞ்சுகிறேன்.உங்கள் இந்த உரை கேட்கும் போது என் கண்கள் பனித் தன. நன்றி ! வணக்கம்!!
ஓம் நமச்சிவாயா கோலர் பதிகம் மிக அருமையாக இருந்தது எவ்வளவு வேண்டுமானாலும் நன்றி சொல்லலாம் மக்கள் இதை பின்பற்றி கொள்ளுங்கள் அனைவரும் மிக மிக நல்ல நல்ல வாழ வேண்டும் ஓம் நமச்சிவாயா நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தான் வாழ்க இந்த அம்மையார் குடும்பத்துக்கு என்றும் அருள் புரிய வேண்டும் ஓம் நமச்சிவாயா வாழ்க
இறைவா எனக்கு ஒருநாள் இவர்களை நேரில் பார்க்கும் பாக்கியத்தை தாரும் மையா... அம்மையாரின் காலை தொட்டு வணங்க மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன் ஓம் நமசிவாய....
அம்மா நீங்கள் செல்வது முற்றிலும் உண்மை. கலியுகத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பூமியில் வாழவே பயமாக இருக்கிறது. அவ்வளவு அக்கிறமக்காரர்கள் வாழ்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் எப்படி இருப்பது என்றே தெரியவே இல்லை
நீங்க சொன்ன மாதிரி இந்த சொற்பொழிவை சத்தியமா மறக்க முடியாது அம்மா அருமையான வார்த்தைகள் ஒவ்வொன்றும் கேட்க கேட்க அவ்ளோ ஒரு சுவாரஸ்யம் அருமை அருமை நீண்ட ஆயுள் எம்பெருமான் முருகப் பெருமான் உங்களுக்குஆயிரம் பிறை நீங்கள் இதே இதே போல் நிறைய சொற்பொழிவுகளை நான்
அம்மா நான் முதல் முதலா உங்களின் சொற்பொழிவு கேட்கிறேன். மிகவும் அருமை. உங்கள் குரலுக்கு அடிமை ஆகிவிட்டேன். உங்கள் யதார்த்தம் மிகவும் அருமை. வாழ்த்த வயதில்லை.உம் பாதம் வணங்குகிறேன். 🙏🙏🙏❤️
ஆனந்தத்தால் மிகவும் பரவசமானோம் அம்மா !! எத்தனையோ உபன்யாசம் கேட்டுள்ளேன் ஆனால் இவ்வளவு தெளிவாக, ரத்தினச்சுருக்கமாக, கோள் என்செய்யும் - ஆகா ஆனந்தப்பட்டோம் !! தேனினும் இனிய குரல் வளம், ஆணித்தரமாக, மிகவும் மென்மையாக உண்மை ஊர்ஜிதப்படுத்தி சொல்லும் தொணி !! தெவிட்டாத தமிழ் மழையில் நனைய வைத்தீர் தாயே !! என்னைவிட தாங்கள் வயதில் சிறியவராகத்தான் இருப்பீர்கள், தாங்கள் நூற்றி இருபது ஆண்டுகள் பரிபூரணமாக வாழ்ந்து இந்த அருள் அமுதத்தை எத்தனையோ, எத்துணை, எத்துணையோ கோடி மக்கள் பரவசமடைந்து இன்புற்று வாழ செவிக்கும் மனதிற்கும் அளிக்க வேண்டுகிறேனம்மா !! தங்கள் அன்பு குடும்பத்தார் அனைவருக்கும் இறைவனின் பரிபூரண ஆசீர்வாதம் உண்டு !!! வாழிய, வாழியவே !!!
நன்றி அம்மா 🙏🏽 இன்று உங்கள் இனிமையான சொற்பொழிவு கேட்டது... அந்த ஈசனின் அருளே... எவ்ளோ கவலை இருந்த எனக்கு.. அனைத்தும் மறந்து சென்றேன்... மிக்க நன்றி அம்மா 🙏🏽🙏🏽 ஓம் நமசிவாய 🙏🏽
நன்றி கூற வார்த்தைகள் இல்லை அம்மா அருமையான பதிவு புண்ணியகாலம் வருபவர்களுக்கு மட்டுமே இதை பார்க்க கேட்க முடியும் என்பது மட்டும் தின்னம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
சகோதரியே! இப்படி ஒரு பேச்சினை நான் இப்போதுதான் கேட்கிறேன்.என்ன அருமையான பேச்சு! ஆகா! ஆகா! வளமான உச்சரிப்பு! இடைவெளிவிட்டு தங்கள் பேச்சு அமைவதால் கேட்பதற்கே மிகவும் உற்சாகமாக இருக்கிறது.
வணக்கம் அம்மா. கோளறு பதிகம் இத்தனை சிறப்பு கள் உள்ளது என்பதை இப்பொழுது தான் அறிந்தேன்.. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இதை கேட்கும் நேரம் படி த்துக்கொண்டிருக்கிறேன்.. கோளறு பதிகம் எனக்கு நல்லவையாக நடைபெறட்டும்..
உங்கள் குரல் வளம் நன்றாக உள்ளது. கோளறுபதிகத்தை படித்து பார்த்தேன்.அர்த்தம் புரியவில்லை. அர்த்தத்தை புரிந்து நம் மனம் ஒன்றி படிக்கும் போது தான் நாம் வேண்டுவதும் நிறைவேறும்.ஆதலால் கோளாறு பதிகத்தை பதம் பிரித்து அர்த்தத்தை தெளிவு படுத்த வேண்டுகிறேன்.
குரல் இனிமை ,அணைவரையும் தன்பால் சுண்டி இழுக்கும் சொல் இனிமை, அம்மா நீங்கள் கலை அரசியா,தமிழ் மலை அரசியா,நால்வர் புகழைக் பரப்பும் இளவரசியா. இவை எல்லாம் பெற்ற குணவதியே நீங்கள்
அருமை அம்மா தெரியாமல் இருந்த கருத்தை தெளிவாக புரிய வைத்த தங்களுக்கு நன்றி அம்மா நன்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம் போலிருக்கு... மீண்டும் பல முறை நன்றி வாழ்க வளமுடன்
சொற்ப்பொழிவுக்கு இடையில் என்ன விளம்பரம் இது தேவையா? ஆண்டவன் இப்படி விளம்பரம் மூலம் பணம் சம்பாத்தியம் செய்ய சொல்லிட்டு இருக்கிறாரா.இது ஒரு கேவலமான செயல். மானம் உள்ள எவனுமே இப்படி செய்ய மாட்டான்.முட்டாள்கள் மட்டுமே இப்படி விளம்பரத்தில் காசு பார்த்து வாழ்க்கை வாழ்வார்கள்.
அர்த்தம் உங்களுக்குப் புரிந்திருக்கலாம். இந்தப் பதிகத்தில் எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒரு பகுதி வருகிறது. அதை நீங்கள் உண்மையிலேயே புரிந்திருந்தால் நீங்கள் அதை இங்கே பதிவிட்டி ருப்பீர்கள். இங்கே கேள்வாயாகக் கேட்டிருப்பீர்கள். ஆனால் நீங்கள் கேட்கவில்லை.
இந்திய நாடு 1947இல் சுதந்திரம் பெற்ற ஞான்று திருவாவடுதுறை ஆதீன மாணிக்க ஓதுவாமூர்த்தி "கோளறு பதிகம்" பாட மவுண்ட் பேட்டன் நேருவிடம் செங்கோல் தந்தார். வாங்கியவர் தம் வாழ்நாள் முழுவதும் போட்டி இன்றி இந்தியத் திருநாட்டின் பிரதமராக இருந்த சிறப்புக்கு உரியது "கோளறு பதிகம்'
வணக்கம் அம்மா🙏🙏🙏🙏, தங்களுடைய பேச்சை நன்கு உற்று கேட்பேன் அது உனக்கு பல நேரங்களில் மன நிம்மதியும் நிறைவும் அடைந்துள்ளேன். குறிப்பாக பீஷ்மர், கர்ணனை பற்றிய வாழ்க்கை வரலாறு பற்றி பேசி அந்த அனைத்து வீடியோவைப் பார்த்து மனம் மகிழ்ந்து நிறைவடைந்து உள்ளேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த அற்புதமான பதிவை பார்க்க வாய்ப்பை கொடுத்த எம்பெருமான் எல்லாம் வல்ல இறைவன் ஈசனுக்கு கோடான கோடி நன்றிகள்....!! அற்புதமான பதிவு அற்புதமான அறிவு அற்புதமான திறமை ஆழ்ந்த புலமை வாழ்க வளமுடன் தாயே....!!
அம்மா உங்கள் கணீர் குரலுக்கு நான் அடிமை அநேக ஞானம் பகவான் கிருஷ்ணர் ஆசீர்வாதம் அருளியுள்ளார் கண்களில் கண்ணீர் வந்துகொண்டே உள்ளது. பகவானுக்கு நன்றி சமர்ப்பிக்கிறேன்
என்ன அருமையான சொற்பொழிவு பழைய கருத்துகளையும் முன்னோர்களின் மூத்த சொல் வார்த்தை மில் அமிர்தம் குறிப்பாக (பொறுத்துக்கொள்) என்ற வார்த்தை எல்லோரும் இதைக் கேட்டு தெளிவு பெற வேண்டும். வாழ்க வளமுடன். இன்பவதனி மனோகரன்.
I am honoured with siva’s grace to listen this wonderful rendition of kolaru patigam . Notsure how I missed this much time . That’s what they say lord siva blessed me today to listen this . I was really taken to out of the world the way she delivered this rendition . I pray god to provide all wealth and health to her and family . Thiruchirambalam
அற்புதமான உரை. நீங்கள் மிகவும் தெளிவாகவும் நல்ல விளக்கத்துடன் நடைமுறையில் மக்கள் செய்கின்ற தவறுகளையும் சுட்டி காட்டி பேசுவது மிகவும் அருமை. உங்களின் சொற்பொழிவை இப்பொழுதுதான் முதல் முறையாக கேட்கின்றேன். வாழ்த்துகள். உங்களின் பணி மேலும் சிறப்படைய நெஞ்சார்ந்த வாழத்துகள். நன்றி. த. விஸ்வநாதன்
உயர்திரு நாவுக்கரசிக்கு நன்றி நன்றி நன்றி. புத்தாண்டான இன்று மனச்சலனத்தில் இருந்து உங்கள் மகிமை பேச்சால் புனிதம் பெற்றேன். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நன்றிங்க அம்மா சொல்ல வார்த்தை இல்லை பாக்கியம் பாக்கியம் அடைந்துள்ளோம் பிரபஞ்சத்திற்கு நன்றி ஓம் நமசிவாயர் இறைவன் அருள் எனக்கு கிடைக்க பெற்றேன் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
கற்றவனிருப்து கருபறியலூரே அம்மா உங்கள் வளமான சொற்பழிவு உங்கள் பெற்றோர் ,வளர்ப்பு தங்களை மெருகேற்றியதும் உங்கள்பேச்சினைகேட்க நாங்கள் பெற்ற பாக்கியமே நல்லது நன்றி வணக்கம்
பிறவிப் பயனை அடைந்த இன்பத்தை பெற்றேன் அம்மா.. தங்கள் சொற்பொழிவு காண இத்துனை ஆண்டுகள் ஆனது என் அப்பன் ஈசன் திருவருளால் இந்த பாக்கியம் பெற்றேன்....வாழ்க தமிழ்..வளர்க நின் தொண்டு... அம்மா வாழ்ந்த வயதில்லை வணங்குகிறேன்.....🎉🎉🎉
அருமை மிகத் தெளிவான உரை கேட்பவர் நெஞ்சமெல்லாம் நிலைத்து நிற்கும் சொற்பொழிவு நேரில் அமர்ந்த கேட்ட ஒரு மனநிறைவு வார்த்தை தெளிவு அருமையான சொற்பொழிவு அம்மா கேட்க கேட்க மகிழ்ச்சி மிக்க நன்றி அம்மா
தாயே உங்கள் சொற்பொழிவிற்கு நான் அடிமை சிவன் உங்களுக்கு நீடித்த ஆயுள் வழங்கட்டும்.
❤
Ammaiyer A LOT OF THANKS AMMA. Enakku Kolaru pathigam patriarch perumaigalai ariya vaippu kithaithatharku mikka nandri amma
எனக்கு இந்த இனிமையான பேச்சை கேட்க வாய்ப்பு கொடுத்த இறைக்கு நன்றி
அருமை அம்மா
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மிகவும் சிறப்பாக, சூப்பராக விளக்கமளித்த உள்ளீர்கள். நன்றி.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மிக மிக மிக அதி மிக மிக சிறப்பான வளமையான சொற்பொழிவு ஆற்றல். தங்களின் ஆற்றலில் உள்ளம் உவந்து போனேன். வாழ்த்த சொற்கள் இல்லையே அம்மையே. வாழ்க வளமுடன் என்றென்றும் சிறப்பான சுபிட்சத்துடன்🎉🎉🎉🎉🎉
அம்மா வணக்கம் எனது அகவை 74 ஆகும். கோளறு பதிகத்திறகு இவ்வளவு நீண்ட நெடிய ஆன்மிக விளக்கமளித்த தாங்கள் இந்த நிலம் உள்ள வரை நீர் உள்ள வரை காற்றுள்ள வரை ஆன்மிகத்தில் மறுமலர்ச்சி ஏற்படு த்திட வேண்டும் என அந்ததோடுடைய செவியன் மலர் பாதம் பணிந்து இறைஞ்சுகிறேன்.உங்கள் இந்த உரை கேட்கும் போது என் கண்கள் பனித் தன. நன்றி ! வணக்கம்!!
உண்மை. வாழ்க வளமுடன்
ஓம் நமச்சிவாயா
கோலர் பதிகம்
மிக அருமையாக இருந்தது
எவ்வளவு வேண்டுமானாலும் நன்றி சொல்லலாம் மக்கள் இதை
பின்பற்றி கொள்ளுங்கள்
அனைவரும் மிக மிக நல்ல நல்ல வாழ வேண்டும் ஓம் நமச்சிவாயா நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தான் வாழ்க இந்த அம்மையார்
குடும்பத்துக்கு என்றும் அருள் புரிய வேண்டும் ஓம் நமச்சிவாயா வாழ்க
Super mam
இறைவா எனக்கு ஒருநாள் இவர்களை நேரில் பார்க்கும் பாக்கியத்தை தாரும் மையா...
அம்மையாரின் காலை தொட்டு வணங்க மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன்
ஓம் நமசிவாய....
அம்மா நீங்கள் செல்வது முற்றிலும் உண்மை. கலியுகத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பூமியில் வாழவே பயமாக இருக்கிறது. அவ்வளவு அக்கிறமக்காரர்கள் வாழ்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் எப்படி இருப்பது என்றே தெரியவே இல்லை
நீங்க சொன்ன மாதிரி இந்த சொற்பொழிவை சத்தியமா மறக்க முடியாது அம்மா அருமையான வார்த்தைகள் ஒவ்வொன்றும் கேட்க கேட்க அவ்ளோ ஒரு சுவாரஸ்யம் அருமை அருமை நீண்ட ஆயுள் எம்பெருமான் முருகப் பெருமான் உங்களுக்குஆயிரம் பிறை நீங்கள் இதே இதே போல் நிறைய சொற்பொழிவுகளை நான்
supper
அம்மா நான் முதல் முதலா உங்களின் சொற்பொழிவு கேட்கிறேன். மிகவும் அருமை. உங்கள் குரலுக்கு அடிமை ஆகிவிட்டேன். உங்கள் யதார்த்தம் மிகவும் அருமை. வாழ்த்த வயதில்லை.உம் பாதம் வணங்குகிறேன். 🙏🙏🙏❤️
உங்கள் குரலுக்கு நான் அடிமை தாயே வாழ்க வளமுடன்
அம்மா.அருமையான சொற்பொழிவு கேட்டதற்கு,புண்ணியம் செய்திருக்க வேண்டும்.மிக்க நன்றி அம்மா.
அம்மா
கோளறு பதிக்கத்தின் உண்மைத் தன்மையை இன்று தான் நான் அறிந்துகொண்டேன்
நன்றாக இருக்கிறது.
வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன் நலமுடன். 👍🙏
SuperAmma
இவரின் சொற்பொழிவை ஈரோடு புத்தக திருவிழாவில் ஒரு முறை கேட்க நெர்த்தது. அன்று முதல் இவரின் பேச்சு ஆற்றல் மெய் சிலிர்க்க வைக்கிறது
கன மழை பெய்து ஒய்ந்தது போல் இருந்தது... " கோளறு பதிகம்.."....அற்புத விளக்கம்..💐💐💐
நான் செய்த பூர்வ புண்ணிய பலனே உங்கள்
பேச்சை கேட்க முடிந்ததுநீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்
ஆயுள் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தி வணங்குகிறேன் . வாழ்த்துக்கள். அம்மா.
உங்கள் கணீர் குரலும் அருமை.
ஜோசியம் பார்ப்பவர்கள் பற்றிய பேச்சு அருமை.
பேச்சு அருமை. சம்பந்தப்படாத சோதிடத் துறைக்குள் புகுந்தது அபத்தம். ஒருசிலர் தவறுகளை பேசுவது சான்றோர்க்கு அழகாகாது. சோதிடம் வேதாங்கங்களில் தலையாயது. நாத்திகர்கள் சோதிடர்களைக் கேலி செய்யும் பேச்சுக்களை இவர் நிறையக் கேட்பவர் போல!
ஆனந்தத்தால் மிகவும் பரவசமானோம் அம்மா !! எத்தனையோ உபன்யாசம் கேட்டுள்ளேன் ஆனால் இவ்வளவு தெளிவாக, ரத்தினச்சுருக்கமாக, கோள் என்செய்யும் - ஆகா ஆனந்தப்பட்டோம் !! தேனினும் இனிய குரல் வளம், ஆணித்தரமாக, மிகவும் மென்மையாக உண்மை ஊர்ஜிதப்படுத்தி சொல்லும் தொணி !! தெவிட்டாத தமிழ் மழையில் நனைய வைத்தீர் தாயே !!
என்னைவிட தாங்கள் வயதில் சிறியவராகத்தான் இருப்பீர்கள், தாங்கள் நூற்றி இருபது ஆண்டுகள் பரிபூரணமாக வாழ்ந்து இந்த அருள் அமுதத்தை எத்தனையோ, எத்துணை, எத்துணையோ கோடி மக்கள் பரவசமடைந்து இன்புற்று வாழ செவிக்கும் மனதிற்கும் அளிக்க வேண்டுகிறேனம்மா !!
தங்கள் அன்பு குடும்பத்தார் அனைவருக்கும் இறைவனின் பரிபூரண ஆசீர்வாதம் உண்டு !!!
வாழிய, வாழியவே !!!
அருமையான தமிழ் வர்ணனை ஐயா
⁰3
😮
4இஇகக இந்த கீச்சை இககிஇ
Ter 4 terete a 4444 rtr 444 retry 44இஇகி
4ககி இஇஇ இ
நன்றி அம்மா 🙏🏽
இன்று உங்கள் இனிமையான சொற்பொழிவு கேட்டது...
அந்த ஈசனின் அருளே...
எவ்ளோ கவலை இருந்த எனக்கு.. அனைத்தும் மறந்து சென்றேன்... மிக்க நன்றி அம்மா 🙏🏽🙏🏽
ஓம் நமசிவாய 🙏🏽
நன்றி கூற வார்த்தைகள் இல்லை அம்மா அருமையான பதிவு புண்ணியகாலம் வருபவர்களுக்கு மட்டுமே இதை பார்க்க கேட்க முடியும் என்பது மட்டும் தின்னம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Amma,,Shaa,,DeVan,,Sirantha,,Jothider,,Ellaiya,,,,,Medem,,
Really
🙏🙏🙏🌺
😊😊😊😊
😅 0
சொல்ல வார்த்தை இல்லாமல் மனதின் அடிஆழத்தில் உணர்ந்து அழுகின்றேன் அப்படி ஒரு உயிர் நாடியாய் உள்ளது அம்மா தங்களின் இந்த உரை 🙏🙏🙏🙏🙏
L
Migananru
Amma...sola...varthdai...elaamma
@@arumugamjeyanthi6756இந்த
❤❤❤❤❤1 qu
செந்தமிழ் பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது ❤
மிகவும் அருமை ..
சிந்தனையை தூண்டும் சொற்பொழிவு
.. பாக்கியமும் ...பிராப்தமும் ..
அம்மா தங்கள் சொற்பொழிவு மிகவும் அற்புதமாக இருக்கிறது இறை பக்தியை வளர்க்கும் அருமையான சொற்பொழிவு
super
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்ன அருமையான தழிழ் புலமை.அம்மா தங்களின் குரலும் தமிழும் தேவாமிர்தமாக உள்ளது. தங்களின் தமிழ்
தொண்டு வாழ்க வளர்க
Ab
Rukmani,valarmathi,ivargal matrum idhu pondru aanmeegam pesum ammanigalin yennikkai valara Vendum! OHM! NAMAHSIVAYA!🙏
@@kalyanibalakrishnan7647 ':
Hy
Mi ch😮
Wa❤8i wa TV
BL me by pp by😢😢😢😢አግድ😮😊🎉
❤
நவக்கிரக நாயகியே.பல்லாண்டு வாழ்க. பிறப்பின் பலன் கண்டேன். ஞானசம்பந்தரின் ஆசி பெற்றோம்.சித்தர்களின் மகிமை பெற்றேன்.🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
❤
@@arockiamary980511111111111111111111111122211111111111111111111111111111111111111111¹¹11111111111😊
மிக்க நன்றி அம்மா வேலும் மயிலும் சேவலும் துணை ஓம் முருகா போற்றி
சகோதரியே! இப்படி ஒரு பேச்சினை நான் இப்போதுதான் கேட்கிறேன்.என்ன அருமையான பேச்சு! ஆகா! ஆகா! வளமான உச்சரிப்பு!
இடைவெளிவிட்டு தங்கள் பேச்சு அமைவதால் கேட்பதற்கே மிகவும் உற்சாகமாக இருக்கிறது.
😅😅
வணக்கம் அம்மா. கோளறு பதிகம் இத்தனை சிறப்பு கள் உள்ளது என்பதை இப்பொழுது தான் அறிந்தேன்.. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இதை கேட்கும் நேரம் படி த்துக்கொண்டிருக்கிறேன்.. கோளறு பதிகம் எனக்கு நல்லவையாக நடைபெறட்டும்..
அம்மா நீங்கள் பேசுவதைக் கேட்டு என் மனம் ஆனந்தத்தில் மூழ்கினேன்
அருமை அம்மா .வார்த்தைகள் இல்லை வர்ணிக்க.
வணங்குகிறேன்.
.பக்தியும் ஸ்ரத்தையும் சரளமும் ஹாஸ்யமும்
..........cant finish.🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🙏
Good
உங்கள் குரல் வளம் நன்றாக உள்ளது.
கோளறுபதிகத்தை படித்து பார்த்தேன்.அர்த்தம் புரியவில்லை. அர்த்தத்தை புரிந்து நம் மனம் ஒன்றி படிக்கும் போது தான் நாம் வேண்டுவதும் நிறைவேறும்.ஆதலால் கோளாறு பதிகத்தை பதம் பிரித்து அர்த்தத்தை தெளிவு படுத்த வேண்டுகிறேன்.
தங்களின் பேச்சு மிகவும் அருமை.
உங்களின் பட்டி மன்றம் காரைக்கால் அம்மையார் கோவிலில் கேட்டேன் உங்கள் குரல் கருத்து அருமை
குரல் இனிமை ,அணைவரையும் தன்பால் சுண்டி இழுக்கும் சொல் இனிமை, அம்மா நீங்கள் கலை அரசியா,தமிழ் மலை அரசியா,நால்வர் புகழைக் பரப்பும் இளவரசியா. இவை எல்லாம் பெற்ற குணவதியே நீங்கள்
மிக்க நன்றிஅம்மா, ஓம் சரவண பவ முருகா போற்றி போற்றி போற்றி ஓம் 🕉, முருகா நன்றி முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அம்மா தெரியாமல் இருந்த கருத்தை தெளிவாக புரிய வைத்த தங்களுக்கு நன்றி அம்மா நன்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம் போலிருக்கு... மீண்டும் பல முறை நன்றி வாழ்க வளமுடன்
அம்மா அருமை உங்கள் பட்டிமன்றம் சின்ன வயசுல கேட்டு இருக்கிறேன் இப்பவும் அதே கம்பீரமான பேச்சு பேச்சில் தெளிவு மெய்மறந்து கேட்டேன் சூப்பர்
அம்மையே தாங்கள் நாவுக்கரசியார்.தங்கள் சொற்பொழிவு ஞானப்பால் அருந்தியதற்கு ஈடான ஒன்றாகும்.வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.வாழ்க வளமுடன்.🙏💐
சொற்ப்பொழிவுக்கு இடையில் என்ன விளம்பரம் இது தேவையா? ஆண்டவன் இப்படி விளம்பரம் மூலம் பணம் சம்பாத்தியம் செய்ய சொல்லிட்டு இருக்கிறாரா.இது ஒரு கேவலமான செயல். மானம் உள்ள எவனுமே இப்படி செய்ய மாட்டான்.முட்டாள்கள் மட்டுமே இப்படி விளம்பரத்தில் காசு பார்த்து வாழ்க்கை வாழ்வார்கள்.
அரு மை யணசொற்பொழிவு
ஊ5331கக
த😊,😢😊😂❤😊😂0
Ex GB on 3 CNN no MP>FM
ஃ
@@n.vgovindharajann.vgovindh5879in
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அர்த்தம் முழுமையாக தெரியாமல் கோளறு பதிகம் பாடிக்கொண்டு இருந்தேன்.மிக்க நன்றி அம்மா!
அர்த்தம் உங்களுக்குப் புரிந்திருக்கலாம். இந்தப் பதிகத்தில் எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒரு பகுதி வருகிறது. அதை நீங்கள் உண்மையிலேயே புரிந்திருந்தால் நீங்கள் அதை இங்கே பதிவிட்டி ருப்பீர்கள். இங்கே கேள்வாயாகக் கேட்டிருப்பீர்கள். ஆனால் நீங்கள் கேட்கவில்லை.
Very good
@@snarendran8300
,
நன்றி அம்மா. 7 வருடமாக பாடுகிறேன் அம்மா . துன்பங்களை சமாளிக்கும் சக்தியை கடவுள் அளிக்கிறார் . வாழ்க வளமுடன் !!.
இந்திய நாடு 1947இல்
சுதந்திரம் பெற்ற ஞான்று
திருவாவடுதுறை ஆதீன மாணிக்க ஓதுவாமூர்த்தி "கோளறு பதிகம்" பாட மவுண்ட் பேட்டன் நேருவிடம் செங்கோல் தந்தார்.
வாங்கியவர் தம் வாழ்நாள் முழுவதும் போட்டி இன்றி இந்தியத் திருநாட்டின் பிரதமராக இருந்த சிறப்புக்கு உரியது
"கோளறு பதிகம்'
ஆம் நிச்சயமாக
@@arularasunatarajan3463sariyaga sonneergal! Rajaji avargal seytha migapperya sevai!
வணக்கம் அம்மா நான் இத்தனை நாள் இந்தப் பதிகம் படித்துக் கொண்டிருந்தேன் இப்போது நீங்கள் பேசியதைக் கேட்டதைக் கேட்டு மிக்க மகிழச்சி
என்ன அருமையானா தமிழ் உச்சரிப்பு குரல் வளம் நன்றி அம்மா
வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா
🙏🙏🙏🙏🙏🙏
வீணையில் இவ்வளவு வகைகள் அருமை அருமை அம்மா🌹🌹🌹🌹🌹🌹
வணக்கம் அம்மா🙏🙏🙏🙏, தங்களுடைய பேச்சை நன்கு உற்று கேட்பேன் அது உனக்கு பல நேரங்களில் மன நிம்மதியும் நிறைவும் அடைந்துள்ளேன். குறிப்பாக பீஷ்மர், கர்ணனை பற்றிய வாழ்க்கை வரலாறு பற்றி பேசி அந்த அனைத்து வீடியோவைப் பார்த்து மனம் மகிழ்ந்து நிறைவடைந்து உள்ளேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த அற்புதமான பதிவை பார்க்க வாய்ப்பை கொடுத்த எம்பெருமான் எல்லாம் வல்ல இறைவன் ஈசனுக்கு கோடான கோடி நன்றிகள்....!!
அற்புதமான பதிவு
அற்புதமான அறிவு
அற்புதமான திறமை
ஆழ்ந்த புலமை
வாழ்க வளமுடன் தாயே....!!
அருமை அம்மா
உங்களின் தமிழுக்கும் பேச்சுக்கும் நான் அடிமை அம்மா
ஓம் நமசிவாய வாழ்க. நமசிவாய ஆசியால் நீங்க நீண்ட ஆயிளோடு இது போல பரப்புரை செய்ய வேண்டுகிறேன். 🙏
அம்மனே வந்து அருளியது போன்ற அனுபவம் தந்தருளிய தாயே உங்களை நமஸ்கரிக்கிறேன்
அருமை அற்புதமான விளக்கம் அம்மா. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு 🙏
அம்மா உங்கள் கணீர் குரலுக்கு நான் அடிமை அநேக ஞானம் பகவான் கிருஷ்ணர் ஆசீர்வாதம் அருளியுள்ளார் கண்களில் கண்ணீர் வந்துகொண்டே உள்ளது.
பகவானுக்கு நன்றி சமர்ப்பிக்கிறேன்
வாழ்க பல்லாண்டு
உங்கள் பதிவுகளுக்கு நான் அடிமை சகோதரி எப்போதுமே நான் உங்கள் வார்த்தைகள் தெளிவை மெய் மறந்து ரசிப்பேன் வாழ்த்துக்கள்
என்ன அருமையான சொற்பொழிவு பழைய
கருத்துகளையும் முன்னோர்களின் மூத்த
சொல் வார்த்தை மில்
அமிர்தம் குறிப்பாக
(பொறுத்துக்கொள்)
என்ற வார்த்தை எல்லோரும் இதைக்
கேட்டு தெளிவு பெற
வேண்டும்.
வாழ்க வளமுடன்.
இன்பவதனி மனோகரன்.
அருமையான சொற்பொழிவு கேட்கக்கேட்க திகட்டாத மீண்டும் கேட்க தூண்டும் நன்றி அம்மா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
மிகவும் அருமையான பேச்சு கேட்ககிடைத்தமைக்கு உங்களுக்கும் கடவுளுக்கும் நன்றி நன்றி நமசி வாய வாழ்க🙏🙏🙏
ஆண்டவன் படைப்பில் ஒரு அதிசயமே🙏🙏
எவ்வளவு உண்மையான பேச்சு. உங்கள் பேச்சு மிகவும் அற்புதம் .மீண்டூம் கேட்க தூண்டும் சொற்பொழிவு.
அம்மா தங்களின் பேச்சு அருமை ❤
வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டோம் அருமை அம்மா
அறியதொரு பொக்கிஷம் அம்மா மனமார்ந்த வாழ்த்துக்கள்.வணக்கங்கள்.வாழ்கவையகம் வாழ்க வளமுடன்
சிறப்பான விளக்கம் கொடுத்ததற்கு மகிழ்ச்சி அம்மா 👏👏👏👏👍👍👍👍👌👌👌👌💐💐💐💐💐💐🎁🎁🎁🎁🔱🙏🙏🙏🙏🙏🙏நன்றி அம்மா வாழ்க வளமுடன் அம்மா 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏
ஆன்மீக பூமி அருமையான சொற்பொழிவு வாழ்த்துக்கள்
🙏கோடான கோடி நன்றிகள் அம்மா வாழ்க வளமுடன் 💐💐💐🧡❤️❤️❤️❤️🙇🏻♀️
அம்மா வணக்கம்!
தங்களின் ஆன்மீகம் சார்ந்த
உரை விளக்கம்
பல்வகை அடைவுகள்
மிளிறக்
காண்கிறேன்.
இறையருளுடன்
நீடு வாழ்க!
தாழைக்கவிஞர்.
பெரம்பலூர்(மா).
I am honoured with siva’s grace to listen this wonderful rendition of kolaru patigam . Notsure how I missed this much time . That’s what they say lord siva blessed me today to listen this . I was really taken to out of the world the way she delivered this rendition . I pray god to provide all wealth and health to her and family . Thiruchirambalam
தெளிவான விளக்கம் அம்மா வளர்க தங்களின் ஆன்மீக பயணம் . நன்றி .
👍👌👏🙏🙏🙏🔥 அனைவரும் கண்டிப்பாக காண வேண்டிய காணொளி. குறிப்பாக பெரியோர்கள் குழந்தைகள்& இளைஞர்களை காண சொல்ல வேண்டும்.
அம்மா உங்கள் குரலுக்கு நான் அடிமை🙏
அம்மா உங்கள் பேச்சை கேட்டு எனக்கு புது வாழ்வு கிடைத்தது போன்ற மகிழ்ச்சி.
Thanks. Ammma
Thank you Amma vazhga valamudan
வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏உங்கள் சொற்பொழிவு கேட்க இறைவன் அருள் வேண்டும் இன்று தான் அந்த பாக்கியம் கிடைத்தது மிக்க நன்றி அம்மா 🙏🙏🌹🌹
மிகவும் அருமையான பதிவு
வாழ்க வளமுடன்
Without any ads
Excellent mam
உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்
வாழ்க வளமுடன்.
வாழ்க, வளர்க உங்களது ஆன்மீக உரைகள். முனைவர் சே. சித்ரா,கோவில்பட்டி.
மிக மிக அற்புதமாக கோளாறு பதிகம் பற்றி விவரித்து கூறி இருக்கீங்க ....
இனிய நல்வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
அருமை அருமை அருமை
தமிழ் தங்களைப் போன்ற புலமை பெற்றோரால் வாழ்கிறாள் அருமை அருமை.இதுபோன்ற அமுதமொழி கேளாதான் செவியே செவிடு.. இன்று இதனால் .இறைபாதம் தொழும் பேறு பெற்றேன்.
மிகவும் அற்புதம்
மிகமிக அருமைதாயே
உங்களபாதங்களைஆயிரம்மூரைவணங்கீ
எ
றேன்
ஆகா... அருமை பெருமைகளை எடுத்து தந்தாள் தாயே! தாழ் வணங்குகிறேன்.
மிகவும் அருமையான விளக்கம் தங்கள் இறைப்பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரி
Super. Mà
என் அப்பன் ஈசனின் திருவருள் என்றென்றும் தங்களுக்கு இருக்கும் என்று வேண்டி வணங்குகிறேன்
வாழ்க என்றும் வளமுடன்
இதில் எதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்
U.
.
Om siva siva siva
@@mohankt7098ண0ணனஹ
Excellent speech vaazhthukkal vashga valathudan 💐👏
அருமையான பதிவு அருமையான விளக்கம்
அற்புதமான உரை. நீங்கள் மிகவும் தெளிவாகவும் நல்ல விளக்கத்துடன் நடைமுறையில் மக்கள் செய்கின்ற தவறுகளையும் சுட்டி காட்டி பேசுவது மிகவும் அருமை.
உங்களின் சொற்பொழிவை இப்பொழுதுதான் முதல் முறையாக கேட்கின்றேன். வாழ்த்துகள். உங்களின் பணி மேலும் சிறப்படைய நெஞ்சார்ந்த வாழத்துகள். நன்றி. த. விஸ்வநாதன்
உயர்திரு நாவுக்கரசிக்கு நன்றி நன்றி நன்றி.
புத்தாண்டான இன்று மனச்சலனத்தில் இருந்து உங்கள் மகிமை பேச்சால் புனிதம் பெற்றேன்.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வணக்கம் அம்மா இன்று தான் நான் உங்கள் சொற்பொழிவு கேட்கிறேன் முழுவதும் கேட்டேன் மரகத லிங்கம் கோளறுபதிகம் அருமை அருமை அருமை
உங்கள் பேச்சு மிகவும் எனக்கு பிடித்திருந்தது அம்மா அருமை அருமை அம்மா
மிக பழைய மையான பாடல் களை அருமை யாக பாடிவிளக்கம்அளித்தமைக்கு மிகவும் நன்றி அம்மா வணங்கி நிற்போம் என்று ம்
நன்றிங்க அம்மா சொல்ல வார்த்தை இல்லை பாக்கியம் பாக்கியம் அடைந்துள்ளோம் பிரபஞ்சத்திற்கு நன்றி ஓம் நமசிவாயர் இறைவன் அருள் எனக்கு கிடைக்க பெற்றேன்
அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
கற்றவனிருப்து கருபறியலூரே
அம்மா உங்கள் வளமான
சொற்பழிவு
உங்கள் பெற்றோர் ,வளர்ப்பு
தங்களை மெருகேற்றியதும்
உங்கள்பேச்சினைகேட்க நாங்கள் பெற்ற பாக்கியமே
நல்லது நன்றி
வணக்கம்
அம்மாவாசுகிமனோகரன்அவர்களுக்குகோடானகோடிநன்றிகள் அதிஅற்புதமானபேச்சுஅருமையிலும்அருமை ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🙏🙏🙏🙏🙏
Thaankal vaalum kaalaththil naanum vaalvathey oru punniyam amma yen namaskaram yen pondra yaelykku bless pannunka thaye😥😥😥🙏🙏🌹
தெய்வமே நேரில் வந்து உபதேசித்தது போல் கேட்க கேட்க ஆனந்த கண்ணீர். கோடான கோடி நன்றிகள் அம்மா.
வாழ்க வளமுடன் உங்கள் ஆன்மீக சொற்பொழிவில் மனம் தெளிந்தேன் தாயே நன்றி❤
நட்சத்திர விளக்கம் அருமை
மிக மிக பதிக நன்மையை அழகாக உரைத்துள்ளீர் நன்றி