இரண்டு மாணவிகளுக்கு நடந்த துயரம் 🥹🥹 ஆனால் குற்றவாளிக்கு தண்டனை இல்லை. ஏன்? 😡 | TAMIL ADIYAN UK |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 มิ.ย. 2024

ความคิดเห็น • 47

  • @rasalingam30
    @rasalingam30 18 วันที่ผ่านมา +12

    இந்த மாதிரி குறைபாடு உள்ளவர்களுக்கு லைசன்ஸ் கொடுக்கவே கூடாது😅

    • @user-zu8jo7qz7v
      @user-zu8jo7qz7v 18 วันที่ผ่านมา

      Athenna sirippu ,kavanam unakkum ethum kuraipadu varalam

  • @kavithakavi5011
    @kavithakavi5011 18 วันที่ผ่านมา +11

    நான் வன்மையாக கண்டிக்கிறேன் அந்த வாகனம் ஓடிய பெண்மணியை காரணம் இப்படி அவாக்கு வலிப்பு வரும் என்று தெரிந்தால் ஏன் வாகனம் ஓடவேண்டும்? மன்னிக்கவே முடியாத குற்றம் இது இறந்த குழந்தைகளின் ஆத்மா சாந்தியடையட்டும் 😢😢😢🙏💐

    • @ranjilekraj1661
      @ranjilekraj1661 18 วันที่ผ่านมา

      I agree with you. So heartbreaking 💔

    • @manoharanrasathurai6629
      @manoharanrasathurai6629 18 วันที่ผ่านมา

      உண்மை வலிப்பு உடனடியாக வராது ஆகவே அவவுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் கொடுத்திருக்க கூடாது, அல்லது அவரது சட்டத்தரணி புதிதாக வலிப்பு என வழக்கை மாற்றியும் இருக்கலாம் ஆகவே சரியாண ஆவண பதிவுகளை அந்த பெண்மணி பிறந்ததில் இருந்து வழக்கு முடியும் வரை சரியான பரிசீலனை செய்ய வேண்டும் அதுவும் முடியவில்லை என்றால் டாக்டர் எப்படி பரிசீலனை செய்தார் என்பதனை ஆராயவேண்டும்.

  • @user-is1gu7su2v
    @user-is1gu7su2v 18 วันที่ผ่านมา +1

    தம்பி உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது அருமை உங்கள் குரல்❤

  • @vasukip3286
    @vasukip3286 18 วันที่ผ่านมา +3

    விலிப்பு நோய் உள்ளவர்கள் வாகனம் ஓட அனுமதி இல்லை. மிகவும் அநீதி!

  • @rassdanny4167
    @rassdanny4167 18 วันที่ผ่านมา +1

    வணக்கம் உங்களுடைய செய்திகள் மிகவும் தரமான து வாழ்த்துகள். தமிழ் அடியான் வாழ்க வளர்க 🎉🎉🎉❤❤❤

  • @nimalrajsajintha1154
    @nimalrajsajintha1154 17 วันที่ผ่านมา

    அறியாமல் திடீர் என நடந்த தப்பிற்கு தண்டனை நியாயமற்றது ஆனால் இறந்த அந்த பிள்ளைகளின் ஆத்மாவும் சாந்தியடையும்...

  • @nabeeskhan007
    @nabeeskhan007 18 วันที่ผ่านมา +2

    மலேசியாவில் வாகனம் ஓட்டும் உரிமம் விண்ணப்பம் செய்யும் படிவத்தில்... வலிப்பு இருக்கிறதா? என்றோரு கேள்வி கேட்கப் படுகிறது. அந்த கேள்விக்கு ஆம் என்றால்? நிச்சயமாக உரிமம் வழங்கப்படாது. இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் இத்தகைய குறைபாடுகள் இருப்பது, அங்கே உயர்ந்த தலைவர்கள் ஆட்சியில் இல்லை என்பதையே காட்டுகிறது. எந்த ஒரு நாடும் இனவாத அரசியல் நடத்தினார்கள் என்றால், ஒருபோதும் முன்னேற்றம் காண முடியாது. மாறாக இறைவனால் கேவலப்படுத்தப் படுவார்கள்.

  • @thavarajahsathiya3202
    @thavarajahsathiya3202 18 วันที่ผ่านมา

    பிரயோசனமான செய்திகள் தெரிவித்தமைக்கு நன்றி

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 18 วันที่ผ่านมา

    இறந்த குழந்தை ஆத்மா சாந்தியடைவதாகட்டும்..😢😢

  • @Tc-id3cz
    @Tc-id3cz 18 วันที่ผ่านมา +3

    வலிப்பு அப்போது தான் முதல் தரம் வந்ததா? அதற்கு முதல் வலிப்பு வந்திருந்தால் அவர் குற்றவாளி தான்.

    • @manoharanrasathurai6629
      @manoharanrasathurai6629 18 วันที่ผ่านมา

      ஏன் டாக்டரும் சில வேளை பிழையான அறிக்கை கொடுத்திருக்கலாம் ஆராயப்பட வேண்டிய விடயம் ???

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 18 วันที่ผ่านมา +1

    Thank you my brother Good bless you 🙏 ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @PonSivakaran
    @PonSivakaran 18 วันที่ผ่านมา

    சிறந்த தேடல் வாழ்த்துக்கள்

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 18 วันที่ผ่านมา

    உடலில் குறைபாடு இருந்தால் எப்படி ஓட்டுனர் உரிமம் கிடைத்தது.
    அரசு தான் குற்றவாளி

  • @sus1069ee
    @sus1069ee 18 วันที่ผ่านมา

    Thanks for your updates .I saw this incident when I went to walk via Croydon hospital.
    Very hard working
    Really impressed you
    God bless you

  • @nimalrajsajintha1154
    @nimalrajsajintha1154 17 วันที่ผ่านมา

    Great news brother 🙏

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 18 วันที่ผ่านมา

    சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படும் போது மிகக்கவனமாக வழங்கவேண்டும். 😢😢😢 யாரை நோவது..

  • @shanthini5699
    @shanthini5699 18 วันที่ผ่านมา

    God bless you 🙏🙏🙏

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 18 วันที่ผ่านมา +1

    Tamil Adiyan UK Fans Assembled ❤❤

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 18 วันที่ผ่านมา

    இனவாதம் கக்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

  • @lawconsultants5752
    @lawconsultants5752 18 วันที่ผ่านมา +1

    Driving licence should be revoked

  • @asmil5324
    @asmil5324 18 วันที่ผ่านมา +1

    வாகனம்ஓட்டிய பெண் வெள்ளை இறந்தவர்கள் வெளிநாட்டினநனர் thats all your anor😂😂😂😂😂

  • @deborahjames5389
    @deborahjames5389 18 วันที่ผ่านมา +2

    These type of person not driving prohibited because DVLA rules epilepsy person
    Immediately her driving licence provoke other wise she will drive again and
    How many people will affted . So sad 😢 Rest in peace

    • @reality8837
      @reality8837 18 วันที่ผ่านมา

      May be this was the first time she got this fits. Never know.

  • @pajaniammalle8590
    @pajaniammalle8590 18 วันที่ผ่านมา +1

    🙏🙏

  • @Keetha555
    @Keetha555 18 วันที่ผ่านมา

    விலிப்பு வாரது என்றால் என்னதுக்ககு கார் ஓட்ட வேண்டும் கொடுமை. கர்மா சும்மா விடாது 😢😢

  • @muhammedfaththah9776
    @muhammedfaththah9776 15 วันที่ผ่านมา

    The DVLA shouldn’t issue your driving license to such people

  • @kum8108
    @kum8108 18 วันที่ผ่านมา

    A sudden seizure thewoman was unable control vehicle
    The judge's judgment was correct

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 18 วันที่ผ่านมา

    ❤❤❤ I always watch your news. So heartbreaking to hear about these young girls lives were taken away😢 n the driver is just getting away without any charge.
    Why she was allowed to drive on the first place. This is not right at all.
    Not right 😕 😪. Very sad n our heartfelt condolences to the families. Unbelievable 😢

  • @selvis8495
    @selvis8495 18 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤

  • @thiyagarasasri7022
    @thiyagarasasri7022 18 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @sivajirajraj8
    @sivajirajraj8 18 วันที่ผ่านมา

    ⭐️⭐️⭐️⭐️⭐️

  • @dreamstudio5584
    @dreamstudio5584 18 วันที่ผ่านมา

    Skill work visalavantha napar evalavu salary kidaikkum enda vidaiyaththi solluvingala

  • @tsiam9509
    @tsiam9509 18 วันที่ผ่านมา

    அறியாமல் நடதது தானே ஆண்டவனிடம் விட்டு விடலாம்

    • @palanjerika6918
      @palanjerika6918 18 วันที่ผ่านมา +1

      அறியாமல் நடந்ததா...பெற்றோரின் தவிப்புக்கு பரிகாரம் பண்ண முடியுமா...😢

  • @mangamotion
    @mangamotion 18 วันที่ผ่านมา

    If she has that condition as per her medical record, she wouldn't have been allowed to have her licence.
    But if it is as her first time episode, it must have been her lawyers version.
    If this accepted by law, then in future this can be used to escape from such crime.

  • @mathy9558
    @mathy9558 18 วันที่ผ่านมา

    It is unjustice ...
    How come uk government issued licence, if lady has medical condition !

  • @suganthakumaryyogeswaran6514
    @suganthakumaryyogeswaran6514 18 วันที่ผ่านมา

    Hi வணக்கம். உங்கள் Tamil Adiyan UK Channel இல் UK Citizenship applications சம்பந்தமான விபரங்களையும், EU & EEA நாடுகளில் இருந்து இங்கு வந்து வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் தாங்கள் அங்கு வாழ்ந்த காலத்தில் வேலை செய்யும்போது செலுத்திய pension கான கொடுப்பனவை இங்கு அவர்களுடைய pension உடன் இணைக்க முடியுமா ? விபரங்கள் பகிர்ந்தால் பலர் பயனடைவர். நன்றி

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 18 วันที่ผ่านมา

  • @SK-oi6nf
    @SK-oi6nf 18 วันที่ผ่านมา

    ❤❤❤