உலகப் போரின் விளிம்பில் அமெரிக்கா : எச்சரிக்கை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • உலகப் போரின் விளிம்பில் அமெரிக்கா : எச்சரிக்கை

ความคิดเห็น • 79

  • @MUTHGAAA
    @MUTHGAAA 3 หลายเดือนก่อน +4

    தாய் மண்ணை மிதித்ததும் நடு நிலைக்கு வந்துட்டீங்க போல துரை. பாராட்டுக்கள். தொடர்ந்து இதே போல் நடு நிலை தவறாது செய்திகள் கொடுங்க. வாழ்த்துக்கள்.

  • @தினம்ஒருதகவல்-த2ழ
    @தினம்ஒருதகவல்-த2ழ 3 หลายเดือนก่อน +4

    நீங்கள் இந்த கடற்கரையை டென்மார்க் கடற்கரை என்று சொல்லியிருக்கலாம் யாருக்கு தெரியபோகிறது

  • @TAMILAN555-m1y
    @TAMILAN555-m1y 3 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்லும் செய்தி உள்ளம் ஒன்றாக இருந்தாலும் மனிதனின் குணங்கள் வேறுபட்டதாக உள்ளது அருமையான பதிவு

  • @sivalingam6729
    @sivalingam6729 3 หลายเดือนก่อน +3

    அருமை உங்களின் வருணை ஐயா

  • @Sheikameerbasha
    @Sheikameerbasha หลายเดือนก่อน

    அமெரிக்காக தான் உலகப் போரை ஆரம்பிக்க போகின்றது அதோடு அலியவும் போகின்றது

  • @MyMdhussain
    @MyMdhussain 3 หลายเดือนก่อน +2

    iris aunty 👍 ❤Super 👍 Superb ❤🌟😃💥👍⭐🌟👍💥😃⭐👏🏿

  • @hemasenthilk9068
    @hemasenthilk9068 3 หลายเดือนก่อน +1

    ❤ super ijaya

  • @christyrajendram6500
    @christyrajendram6500 3 หลายเดือนก่อน

    Thank you Sir 🎉

  • @Sunstar6277
    @Sunstar6277 2 หลายเดือนก่อน

    தங்கள் மண்டை சூப்பர்

  • @MNDKAM
    @MNDKAM 3 หลายเดือนก่อน

    💕❤️🙏❤️💕🙏💕❤️🙏❤️💕❤💕

  • @UmarUmar-tz6fe
    @UmarUmar-tz6fe 3 หลายเดือนก่อน

    Alahaanapechchiayyaa.❤

  • @krishnaraja5426
    @krishnaraja5426 3 หลายเดือนก่อน

    சார் பேனையை தூக்க மறந்திட்டியள்.சரி கடற்கரையிலை வாலாக்கொடியைத் தூக்கப்பிடியுங்கோ

  • @mannaafromheavenkitchen2664
    @mannaafromheavenkitchen2664 3 หลายเดือนก่อน

    Super 😮

  • @manikandanachari3012
    @manikandanachari3012 3 หลายเดือนก่อน

    மாஸ்❤❤❤❤❤❤❤❤கி செதுரை சார்.

  • @MADURAI-TN-59
    @MADURAI-TN-59 3 หลายเดือนก่อน +1

    💚💚💚💚💚💚💚💚👍

  • @Lankapremi
    @Lankapremi 3 หลายเดือนก่อน +1

    இந்த நாட்டை இப்போது நீங்கள் புகழ்வது வியப்பாக உள்ளது!
    ரனிலை ஆதரிக்கும் போக்கு பலருக்கும்.

    • @DuraiRaj-tv5tm
      @DuraiRaj-tv5tm 3 หลายเดือนก่อน

      {2wsया489

    • @CL-bh5vt
      @CL-bh5vt 3 หลายเดือนก่อน

      எல்லோரும் இலங்கை மக்களை கைவிட்ட போது ரணில் தான் இலங்கையையும் மக்களையும் காப்பாற்றியவர் காப்பாற்றியவர்

  • @umeshumesh1952
    @umeshumesh1952 3 หลายเดือนก่อน

    காலை வணக்கம் ஜயா

  • @mohamedzakariya9269
    @mohamedzakariya9269 3 หลายเดือนก่อน

    Have A Safe Journey Ayya.

  • @balendraanandaeaswaram7658
    @balendraanandaeaswaram7658 3 หลายเดือนก่อน

    Very very good.explanatio

  • @raviemmanuel9551
    @raviemmanuel9551 3 หลายเดือนก่อน

    Wow 😮

  • @sirajunnisa7280
    @sirajunnisa7280 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @mohamedhanifa6197
    @mohamedhanifa6197 3 หลายเดือนก่อน

    WW3 vdikka vendum.. Parava vendum... enbathuthane un assai.. Washington Balakumara !!..😊😊

  • @josephantonybrittoa2318
    @josephantonybrittoa2318 3 หลายเดือนก่อน

    இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பிள்ளைகள் அனைவரும் கட்டாய ராணுவ பயிற்சி எடுக்க வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும் ? !!!

  • @inthiranrasarathnam4303
    @inthiranrasarathnam4303 3 หลายเดือนก่อน

    Loosha

  • @venkatesansrinivasamoorthy1252
    @venkatesansrinivasamoorthy1252 3 หลายเดือนก่อน

    செய்திகளுக்கு இடையே அவ்வப்போது உளறவும் ஆரம்பித்து விடுகிறார்.

  • @AgoramAgoram-nh5tk
    @AgoramAgoram-nh5tk 3 หลายเดือนก่อน

    Good.vidio...❤

  • @varusaikkanimk6929
    @varusaikkanimk6929 3 หลายเดือนก่อน

    ஏ தள்ளு வடிவேலு பாணியில் அடுத்து வருவது யூடுப் துரை அவர்களின் பாணியில் வாருங்கள் சேலம் கருப்பூர் கனி சில்க் ஹவுஸ்க்கு வணக்கம் உறவுகளே....

  • @jamunaravi20
    @jamunaravi20 3 หลายเดือนก่อน

    👍🤩🤩🦾

  • @awfaizal1440
    @awfaizal1440 3 หลายเดือนก่อน

    Idil irundu anna vilangudu inda 9 maadattil israwayl raanuwa veerarhal 1000 kankkil settu madindu vittarhal

  • @kumaradassuppiah5155
    @kumaradassuppiah5155 3 หลายเดือนก่อน

    Stunning Master. Super.

  • @selvarajsamuvel4447
    @selvarajsamuvel4447 3 หลายเดือนก่อน

    நிச்சயம் உலக போர் வராது

  • @SureshsuriSureshSuri-zd5zs
    @SureshsuriSureshSuri-zd5zs 3 หลายเดือนก่อน

    Daisotta. Nitamillana. Elangaila. Unukkinna. Maiyrpudungum. Velaa

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 3 หลายเดือนก่อน

    World first language is Tamil world freedom language is English friends Animals have one language why many language for human think answer in Bible history Ten commandments is British law English via law unite the people and we are not Indian we are named by Indian and please give free education and food for study and please study EPC and IPC laws friends what is God who is God think Bible God name is Words of God Bible 10 commandments is British law English via law giving freedom and good lifestyle for world human friends

    • @Welcome-he7hu
      @Welcome-he7hu 3 หลายเดือนก่อน +1

      bible non sence

    • @CL-bh5vt
      @CL-bh5vt 3 หลายเดือนก่อน

      Bible is fiction 😂

  • @srameshsramesh7967
    @srameshsramesh7967 3 หลายเดือนก่อน

    எப்படா அணு ஆயுத போர் தொடங்கும் பூமியில் பாதி பகுதியையும் தீவிரவாதிகளையும் ஒழித்துக் கட்டுங்கடா ஜெய்ஹிந்த் 🚩🚩🚩

  • @HameedNawas-n4p
    @HameedNawas-n4p 3 หลายเดือนก่อน +1

    இஸ்ரேல் பெரும் போரு௧்கு தயாரா௧ி௧் ௧ொண்டிரு௧்௧ிரதா!ஐயோபாவம்,

    • @PersiaPradhaban
      @PersiaPradhaban 3 หลายเดือนก่อน

      தீவிரவாதிகள் பெரும் கதறலுக்கு தயாராகி வருகின்றனர்‼️
      தீவிரவாதிகளை நம்பி ஏமாறும் முஸ்லிம்கள் பாவம‼️

  • @Samentertainment.
    @Samentertainment. 3 หลายเดือนก่อน +1

    Mr துரை நீங்கள் அறையில் இருந்தே செய்தி சொல்லலாம் இப்படி முக்கதேவையில்லை

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman 3 หลายเดือนก่อน +9

    அருமையான காணோளி அண்ணா. காலை வணக்கம்.😊❤🇮🇳

  • @marzookkalmunai7019
    @marzookkalmunai7019 3 หลายเดือนก่อน +1

    உங்களது ஐரோப்பிய ஆடையை தவிர்ந்து….
    இலங்கையின் தமிழ் பாரம்பரிய உடை அணிந்து இலங்கையின் பெருமை பற்றி பதிவேற்றம் செய்திருக்கலாமே….???
    எதிர்காலத்திலேனும் அப்படி செய்யுங்கள்

    • @RojMicean
      @RojMicean 3 หลายเดือนก่อน

      உடையால் மதம் அல்லது மதவாதம் பாகுபாடு வார்ப்பவர்கள் போல் எம்மிடம் சிந்தனை அநாகரிகம் நம் தமிழர்களிடம் இல்லை தொற்றிக்கொள்ள கூடாது காரணம் யாதும் ஊரே, மானுடம் வென்றதம்மா போன்ற மொழிக்கு சொந்தமான வளமான அறிவு தெளிவு இருப்பதால். உங்கள் குறுகிய சிந்தனைகளை பொது வெளியில் உடைக்கூடாக திணிக்க வேண்டாம்

  • @ashkarthawfeek1089
    @ashkarthawfeek1089 3 หลายเดือนก่อน +1

    நீண்ட நாட்களுக்கு பிறகு தாய்நாட்டு அழகை ரசிக்கிறேன். மிக விரைவில் தாய்நாட்டிலே குடியேற வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

  • @sivalingam6729
    @sivalingam6729 3 หลายเดือนก่อน +1

    அருமை உங்களின் வருணை ஐயா

  • @sarmilansarmilan-l4h
    @sarmilansarmilan-l4h 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @GanesalingamThurairajha
    @GanesalingamThurairajha 3 หลายเดือนก่อน

    Yalra yalra

  • @paranjyothidurairaj273
    @paranjyothidurairaj273 3 หลายเดือนก่อน

    💐🙏👍👏

  • @farookmeeranm4336
    @farookmeeranm4336 3 หลายเดือนก่อน +1

    நன்றி தோழர் ❤

  • @kathirgamalingamshivakumar8971
    @kathirgamalingamshivakumar8971 2 หลายเดือนก่อน

    Thanks Thuri Mama

  • @NSG-MARCOS_SG-OFFICIAL.
    @NSG-MARCOS_SG-OFFICIAL. 3 หลายเดือนก่อน

    0:26 ippom beacha? 😅next Direct north korea 😅😅😅😅

  • @PersiaPradhaban
    @PersiaPradhaban 3 หลายเดือนก่อน

    வடிவேலு காமெடி உலகம் முழுவதும் பரவுகிறதா⁉️

  • @sivrajagounder598
    @sivrajagounder598 3 หลายเดือนก่อน

    American need that
    He’s calling Putin
    😢

  • @babu3057
    @babu3057 3 หลายเดือนก่อน

    Engal annu Tamil la Thank you sir

  • @tharmairai8171
    @tharmairai8171 3 หลายเดือนก่อน

    பச்சோந்தி

  • @muralibala2510
    @muralibala2510 3 หลายเดือนก่อน

    காக்க பிடிக்கிறார்

  • @muzadik
    @muzadik 3 หลายเดือนก่อน

    Your happynes statement is supper 😊

  • @rasheedgaleel3445
    @rasheedgaleel3445 3 หลายเดือนก่อน

    This is very old news

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 3 หลายเดือนก่อน

    Your a little Vairamalikai 🌹

  • @muraliadaikan8982
    @muraliadaikan8982 3 หลายเดือนก่อน

    Thanks my bro 🙏

  • @airportlimo3582
    @airportlimo3582 3 หลายเดือนก่อน

    👍🙏

  • @jsmcanada6436
    @jsmcanada6436 3 หลายเดือนก่อน

    Great update👍!

  • @asmanarulappu1530
    @asmanarulappu1530 3 หลายเดือนก่อน

    Super ❤

  • @MIAHameed-f4e
    @MIAHameed-f4e 3 หลายเดือนก่อน

    Thanks

  • @umeshumesh1952
    @umeshumesh1952 3 หลายเดือนก่อน

    திடீரென இலங்கை எப்படி விரும்பத்தக்க நாடாக மாறியது ஐயா உங்களுடைய வருகை அதிகரிப்பு பேரதிர்ற்சி தருகிறது ஏதாவது டென் மார்க் சார்பாக முதலீடுட்டு ஒப்பந்த நோக்கமோ தெரிய வில்லை வளம் கொழிக்க வாழட்டும் இலங்கை மக்கள்

    • @CL-bh5vt
      @CL-bh5vt 3 หลายเดือนก่อน

      இலங்கையர்கள் எல்லாத்திலும் சிறந்தவர்கள் இலங்கையை விரும்பத் தகாத நாடுகள் என்று கூறாதீர்கள்

  • @ratheeswarannavarthnam1015
    @ratheeswarannavarthnam1015 3 หลายเดือนก่อน

    தமிழ்க்கொடி என்னாச்சு?

    • @VimalKumar-g4b
      @VimalKumar-g4b 3 หลายเดือนก่อน

      யாழ்பாண செய்திகளையே கை விட்டுட்டார் 😮இதுக்குள் தமிழ் கொடி 😅😅😅😅

  • @michaeljesudhasan2796
    @michaeljesudhasan2796 3 หลายเดือนก่อน

    உலராதீங்க பாஸ்

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran 3 หลายเดือนก่อน +2

    ஆர்தோடக்ஸ் யூதர்களின் இந்த போர் கள அனுபவம் என்பது மிக மிக மிக அவசியமான ஒன்று .
    நகைச்சுவை நடிகர் வடிவேலு காட்சியில் வரும்
    "ஏ தள்ளு தள்ளு"
    "ஏ தள்ளு தள்ளு"
    என்று ஒரே ஒரு ஆள் மட்டும் பஸ்ஸைத் தள்ளாமல், கட்டளையிடும் பாணியில் நக்கல் செயவான் .
    அதேபோல் ஹிஸ்புல்லாவிஞம் அடிவாங்கி போர் களம் எவ்வளவு மோசம் என்பதை ஆர்த்தோடக்ஸ் யூதர்கள் உணர்ந்து விட்டனர் என்றால் , இனிமேல் கோயிம் என்று யூதரல்லாதவரை சொல்ல மாட்டார்கள் .

  • @PerthmobileNursery
    @PerthmobileNursery 3 หลายเดือนก่อน

    Appadiyai kundiya kaluvittu ponko