கேவலமான மனுசாஸ்திரத்த கொளுத்தக்கூடாதா? | Maruthaiyan Interview | A Rasa Controversial Speech Aransei

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #Aransei #arasa #manusmiriti #rangaraj #rangarajpandey #chanakyaa #periyar #BJP #RSS #casteism #brahminism #arajaspeech #araja #aranseiinterview #magizhan #manudharmam #hindutuva #annamalai
    கேவலமான மனுசாஸ்திரத்த கொளுத்தக்கூடாதா? | Maruthaiyan Interview | A Rasa Controversial Speech | Manusmriti | Aransei
    மக்களின் உதவியின்றி ஒரு சுதந்திர ஊடகத்தை கட்டமைப்பது
    இயலாத காரியம். ஆகவே, எங்களோடு கரம்கோர்க்க உங்களை அழைக்கிறோம்.
    TH-cam மூலம் உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    அரண்செய் இணையதளத்தின் மூலம்
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    வீடியோக்களை உடனுக்குடன் பெற அரண்செய் சேனலை Subscribe செய்யுங்கள்.
    Subscribe #Aransei​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ 👉 / aransei
    Subscribe Aransei Plus: / aranseilife
    For Advertisement, Contact : 8939253034, arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Instagram: / aran.sei
    Join our Telegram Channel: www.t.me/s/ara....
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

ความคิดเห็น • 583

  • @meerasi
    @meerasi ปีที่แล้ว +49

    ஐயா மருதையன் அவர்கள் சாமானிய மக்களுக்கும் புரியும்படியாக மிகத் தெளிவாகவும் அறிவுப்பூர்வமான விளக்கத்தை அளித்து உள்ளீர்கள் நன்றிகள்

  • @soman1948arunachalam
    @soman1948arunachalam ปีที่แล้ว +26

    தோழர் மாதையன் அவர்களின் அறிவு பூர்வமான விளக்கத்தை அறிந்து மகிழ்ந்தேன்

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj ปีที่แล้ว +120

    தோழர் மருதையன் அவர்கள் அறிவுப்பூர்வமாக அறிவியல் பூர்வமாக நேயர்களுக்கு தெளிவான கருத்துக்களை வழங்கியமைக்கு நன்றி

  • @gnanasekaranappaswamy2453
    @gnanasekaranappaswamy2453 ปีที่แล้ว +53

    அய்யா..உங்களைபோன்ற அறிவான சிந்தனையாளர்கள், எங்களைப்போன்றவர்களுக்கு இது போன்ற உண்மைகளைச் சொல்லிக்கொண்டிருங்கள். அப்போதுதான் நாங்கள் தெளிவுப்பெற முடியும்.

  • @ArasuJenny
    @ArasuJenny ปีที่แล้ว +169

    தோழர் மருதையன் அவர்கள் ஒரு அறிவுப் பெட்டகம். அவரால் என்னுடைய அரசியல் சமூகப் பார்வையை வளர்த்துக்கொண்டோம். மகிழ்நன் - மருதையன் உரையாடல் எப்போதும் செறிவான கருத்துக்களை அள்ளித் தருபவை.

    • @abdreshma
      @abdreshma ปีที่แล้ว +5

      100 சதவீதம் உண்மை ஐயா

    • @CosmosChill7649
      @CosmosChill7649 ปีที่แล้ว

      பிராமண பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடு இதுதான். கோத்ரா, மாலேகோன், மும்பை மற்றும் டெல்லி போன்ற பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி, அரசு இயந்திரங்களையும் ஊடகங்களையும் பயன்படுத்தி முஸ்லிம்கள் மீது பழி சுமத்துகிறார்கள். 9/11 அன்று கட்டுப்படுத்தப்பட்ட இடிப்புகளை நடத்திய யூதர்கள் போலவே இதுவும் உள்ளது. இந்த வழியில், அவர்கள் பெரும்பான்மை சமூகத்தின் பாதுகாவலர்களாகத் தோன்றுகிறார்கள். இந்த பயங்கரவாத தாக்குதல்கள் உண்மையில் சக மனிதர்களுக்கு எதிரான முஸ்லிம்கள் மீது மிக மோசமான தீமையாகும்.

    • @paruna4391
      @paruna4391 ปีที่แล้ว

      ❤️ இந்த ஊர் ந

    • @ezhilarasur3661
      @ezhilarasur3661 ปีที่แล้ว +1

      மருதயன் சொல்கிற மாதிரி எல்லா ஊர்களிலும் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டும்

    • @selvanactor5283
      @selvanactor5283 ปีที่แล้ว

      @@abdreshma 1q

  • @manoharanramasamy6359
    @manoharanramasamy6359 ปีที่แล้ว +27

    ஐயா மருதையன் அவர்களின் பேட்டி மேடை பேச்சுக்கள் அனைத்தும் நான் கேட்டு வருகிறேன்.அருமை நன்றி ஐயா.

  • @padminim8172
    @padminim8172 ปีที่แล้ว +361

    தோழர் மருதையன் என்னுடைய வகுப்பு தோழர். பிறப்பில் அவர் பிராமணர். ஆனாலும் சனாதனத்தை கடுமையாக எதிர்க்கும் அவருடைய நேர்மையைப் பாராட்டுகிறேன்.பெருமையடைகிறேன்.

    • @kabilan
      @kabilan ปีที่แล้ว +17

      👏🏼👏🏼👏🏼

    • @ManiMaran-io9sq
      @ManiMaran-io9sq ปีที่แล้ว +19

      Salute

    • @SS-gv7gs
      @SS-gv7gs ปีที่แล้ว +36

      அறியாத தகவல். அவரை பார்த்து ஆச்சரிய படுகிறேன். நன்றி. ஒரு மனிதனாக தன்னை உயர்த்தி கொண்டுள்ளார்.

    • @nagarajv8116
      @nagarajv8116 ปีที่แล้ว +24

      மருதையன் அவர்களின் தெளிவான அருமையான பதிவு. அவர் நேர்மையான பிராமணர் என்பதை உங்கள் மூலமாக அறிந்து கொண்டேன்.

    • @thiuagu5557
      @thiuagu5557 ปีที่แล้ว +19

      அறியாத தகவல்களை தந்த நண்பருக்கு நன்றி..

  • @SS-gv7gs
    @SS-gv7gs ปีที่แล้ว +68

    மருதையன் அய்யாவின் தெளிவான பேச்சு, உறுதியான விளக்கம் மிக மிக சரியாக இருக்கிறது. மக்கள் சிந்திக்கவேண்டும்.

  • @PrabhagaranMMVP
    @PrabhagaranMMVP ปีที่แล้ว +18

    ஐயாவின் பகுத்தறிவான சிந்தனையும் மூலம் தெளிவாக வரலாற்று உண்மையை விளக்குவது சிறப்பு.

  • @thee9500
    @thee9500 ปีที่แล้ว +73

    மனுதர்மம் பற்றி படிக்க ஆரம்பித்து விட்டேன் அவர்கள் யம்மை இந்து என சொல்வதால் நான் தமிழனாக இருக்க இருக்கவே வேண்டுகிறேன் அனைவரும் படியுங்கள் நம்மை பிரித்தாலும் சூழ்ச்சி

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 ปีที่แล้ว

      Again you are misconceived about Tamilan! please note tamil is a language _ all brahmins in TN speak Tamil for generations - then they will also claim Tamilar!! Further RACE is connected with genetic heritage ! Race is not connected to language!
      To make you understand Caucasian Mongoloid Negroid are races!!
      Caucasian - all white (non pigmented people) people who speak - English , French, Russian , German , Swedish, Greek, Spanish, Portuguese etc languages speaking populations living in different countries in Europe USA Canada , Australia are CAUCASIANS!!
      Mongols - People who speak chinese ( hundreds of different dialects) , Japanese , Vietnamese, Malay, Thai korean etc languages speaking populations - fair skinned, with distinct PHYSICAL FEATURES - living in CHINA, JAPAN, VIETNAM, MALAYSIA, SOUTH AND NORTH KOREA, TAIWAN , HONGKONG ETC ARE MONGOLS
      NEGROIDS - PEOPLE WITH DARK Skin speaking hundreds of different languages living mostly in different countries in Africa - are Negroids
      Based on the above examples you should understand that RACE is not connected to either land or language.
      In India there are two different languages group - Indo Aryan languages group which have roots in Sanskrit - mostly spoken in population groups living mostly in Northern India ; while there is Dravidian languages Group - 23 languages -Tamil Malayalam, Kannada, Telugu, Tulu etc which have roots in Tamil language !
      Generally the Indo aryan groups fair skinned but the dravidian language speaking populations are mostly black skinned confined to southern states in INDIA!
      Ironically BRAHMINS - the ARYANS who designed the VARNA and CASTE system migrated to all villages in INDIA and live in the different states for generations and speak the languages of the state in which it is spoken!!
      So claiming Dravidian is the direct opposite of ARYANS !!
      மீண்டும் தமிழனைப் பற்றி தவறாக நினைக்கிறாய்! தயவு செய்து கவனிக்கவும்
      தமிழ் ஒரு மொழி _ தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பிராமணர்களும் தலைமுறை தலைமுறையாக தமிழ் பேசுகிறார்கள் - பிறகு அவர்களும் தமிழரை உரிமை கொண்டாடுவார்கள்!!
      இனம் மொழியுடன் இணைக்கப்படவில்லை!
      மேலும் ரேஸ் மரபணு பாரம்பரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது
      காகசியன் மங்கோலாய்டு நீக்ராய்டு இனங்கள் என்பதை உங்களுக்கு புரிய வைக்க!!
      காகசியன் - ஆங்கிலம், பிரஞ்சு, ரஷியன், ஜெர்மன், ஸ்வீடிஷ், கிரேக்கம், ஸ்பானிஷ், போர்த்துகீசியம் போன்ற மொழிகள் பேசும் அனைத்து வெள்ளை (நிறமில்லா மக்கள்) மக்கள் ஐரோப்பாவில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் மக்கள் அமெரிக்கா கனடா , ஆஸ்திரேலியா காகசியன்கள்!!
      மங்கோலியர்கள் - சீன மொழி பேசும் மக்கள் (நூற்றுக்கணக்கான வெவ்வேறு பேச்சுவழக்குகள்) , ஜப்பானிய , வியட்நாமிய , மலாய் , தாய் கொரிய போன்ற மொழிகள் பேசும் மக்கள் - சிகப்பு நிறமுள்ள, தனித்துவமான உடல் அம்சங்களுடன் - சீனா, ஜப்பான், வியட்நாம், மலேசியா, தெற்கு மற்றும் வட கொரியா, தைவான் , ஹாங்காங் போன்றவை மங்கோலியர்கள்
      NEGROIDS - பெரும்பாலும் ஆப்பிரிக்காவின் வெவ்வேறு நாடுகளில் வாழும் நூற்றுக்கணக்கான வெவ்வேறு மொழிகளைப் பேசும் கருமையான சருமம் கொண்டவர்கள் - நீக்ராய்டுகள்
      மேலே உள்ள எடுத்துக்காட்டுகளின் அடிப்படையில், RACE என்பது நிலம் அல்லது மொழியுடன் இணைக்கப்படவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
      இந்தியாவில் இரண்டு வெவ்வேறு மொழிக் குழுக்கள் உள்ளன - சமஸ்கிருதத்தில் வேர்களைக் கொண்ட இந்தோ ஆரிய மொழிகள் குழு - பெரும்பாலும் வட இந்தியாவில் வாழும் மக்கள் குழுக்களில் பேசப்படுகிறது;
      திராவிட மொழிகள் குழுவில் இருக்கும்போது - 23 மொழிகள் - தமிழ் மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு போன்றவை தமிழ் மொழியில் வேர்களைக் கொண்டுள்ளன!
      பொதுவாக இந்தோ ஆரியக் குழுக்கள் சிகப்பு நிறமுடையவர்கள், ஆனால் திராவிட மொழி பேசும் மக்கள் பெரும்பாலும் கறுப்புத் தோல் உடையவர்கள், இந்தியாவில் தென் மாநிலங்களில் மட்டுமே உள்ளனர்!
      முரண்பாடாக பிராமணர்கள் - வர்ணா மற்றும் சாதி அமைப்பை வடிவமைத்த ஆரியர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இடம்பெயர்ந்து வெவ்வேறு மாநிலங்களில் தலைமுறைகளாக வாழ்ந்து அது பேசப்படும் மாநிலத்தின் மொழிகளைப் பேசுகிறார்கள்!!
      எனவே திராவிடம் என்று கூறுவது ஆரியர்களுக்கு நேர் எதிரானது !!
      ( SINCE I Do not have Tamil app I provided google translate of the information in ENGLISH!!

    • @govindan470
      @govindan470 ปีที่แล้ว +1

      வணக்கம் தமிழா
      ஈவே ரா மசாமி மனுதர்மமாே
      கால்டு வெ ல மனுதர்மமாே படி
      நீ திராவிடனா?

    • @arivugodigovindasamy9433
      @arivugodigovindasamy9433 ปีที่แล้ว +2

      @@govindan470 Namaskaram Aariyaval 😂than seidha ayokiya thanatha aduthavan thalai mela podura pithalatam paapanuku kaivandha kalai.noolibons.

    • @mahalingam574
      @mahalingam574 ปีที่แล้ว +1

      நீ ஆரியன். அது நன்றாக தெரிகிறது.

    • @palanikumara5276
      @palanikumara5276 ปีที่แล้ว +1

      @@arivugodigovindasamy9433 super answer

  • @Panner-jv4kq
    @Panner-jv4kq ปีที่แล้ว +51

    மனு தர்மத்தை வேதத்தை வேரருக்கும் வணக்கத்துக்குரிய மருதையன் அவர்களின் உரை தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் உரை வாழ்த்துகள் உடன்பிறப்பு

  • @ravichandranm1530
    @ravichandranm1530 ปีที่แล้ว +50

    அய்யா மருதையன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மனிதநேயம் உள்ள மாமனிதர்

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 ปีที่แล้ว +16

    மதிப்பிற்குரிய ஐயா மருதையன் அவர்களுக்கு....
    நன்றி நன்றி நன்றி.

  • @kikiitalks
    @kikiitalks ปีที่แล้ว +16

    தோழர் எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் இவர்கள் திருந்தப் போவதில்லை. அறிவியலால் தான் இந்த நாட்டைத் திருத்த முடியும்.

  • @MegaManimozhi
    @MegaManimozhi ปีที่แล้ว +33

    அருமை மருதையன் கருத்துக்கள்

  • @sudandirarajany2321
    @sudandirarajany2321 ปีที่แล้ว +6

    ஊடகவியலாளரின் வில்லங்கத்தனமான கேள்விகளுக்கு, சற்றும் அசராமல் ஆதாரப்பூர்வமானு
    தும் ஒருவரும் அறிந்திராததுமான பதில்களை நச்சென வைத்துள்ளார், தோழர் மருதையன்.
    ஹேட்ஸ் ஆஃப் டு மருதையன்...👍

  • @manivannang3670
    @manivannang3670 ปีที่แล้ว +90

    ஐயா நீங்கள் பேசுவது உண்மையான கருத்துச் செறிவு நிறைந்ததாக இருக்கிறது.

  • @sountharts9433
    @sountharts9433 ปีที่แล้ว +20

    அருமை..தோழர் மருதையன்

  • @mohamedrafik2600
    @mohamedrafik2600 ปีที่แล้ว +8

    மக்களுக்கு அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா இந்திய ஜனநாயகம் வாழட்டும் பாசிச வீழட்டும்

  • @gnanaselvannallathambi9019
    @gnanaselvannallathambi9019 ปีที่แล้ว +16

    மென்மையாக உண்மைகளை விளக்கும் ஐயாவுக்கு வணக்கம்

    • @7sairam
      @7sairam ปีที่แล้ว

      என்ன மென்மை நீதிமன்ற தீர்ப்புக்களையும் கேள்விக்குள்ளாக்குகிறார். அனைத்தையும் தூக்கி எரிந்து விட்டு என்ன செய்வது. காட்டு மிராண்டிகள் மாதிரி அடித்து கொண்டு திரிய வேண்டியதுதான். அதைத்தான் எதிர்பார்கிறார்களோ? அப்படி என்றல் அப்படிப்பட்ட மருதையன் அவர்களின் இந்த மென்மை எதற்கு

  • @27thangamprakash
    @27thangamprakash ปีที่แล้ว +65

    மருதையன் அவர்களின் பேட்டிக்காக காத்துக்கொண்டு இருந்தேன்..

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi ปีที่แล้ว +34

    மனுதர்மம் இல்லையென்றால் மற்றவர்களை அர்ச்சகர்களாக்க வேண்டியதுதானே.

    • @arivugodigovindasamy9433
      @arivugodigovindasamy9433 ปีที่แล้ว +1

      Court ellam kudumikaran kaila poyidichi

    • @17convertkarichattikomanad34
      @17convertkarichattikomanad34 ปีที่แล้ว

      நீ தமில் வால்க என்று சொல்லும் தமிலன்

    • @7sairam
      @7sairam ปีที่แล้ว

      @@arivugodigovindasamy9433 திரு அறிவு எந்த தரவும் இல்லாமல் வாயில வருவது மனதில் தோன்றியதை சொல்லாதீர்கள். 1950 வருடம் இட ஒதுக்கீடு வந்து விட்டது. சுமார் 90% ஏன் அதற்க்கு மேல் பார்ப்பனர் அல்லாதவர்கள் தான் நீதிபதிகள். அதனால் இப்படி தரவுகல் இல்லாமல் அரசியல் வாதி மாதிரி போறபோக்குல சொல்லிவிட்டு போகாதீர்கள்

  • @umaneelamegan8126
    @umaneelamegan8126 ปีที่แล้ว +14

    ஐயா உங்களைப் போன்றவர்களே கடவுள் அனைவரும் சமம் என நினைப்பவரே மணிதருள் மாணிக்கம்.

  • @kamals563
    @kamals563 ปีที่แล้ว +16

    தங்கள் வசதிக்காக அவர்கள் எப்டி வேணும்னாலும் அர்த்தத்தை திரிபார்கள், நேரத்திற்கு, சூழ்நிலை ku, சந்தர்ப்பதிற்கு ஏற்ப.

  • @kalishdon143
    @kalishdon143 ปีที่แล้ว +5

    தோழர்கள் இருவருக்கும் நன்றியுடன் செவ்வணக்கம் 🙏

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 ปีที่แล้ว +9

    தோழர் மருதையன் - தெளிவிலும் தெளிவு! 💐💐. 🙏.

  • @sambathkumar840
    @sambathkumar840 ปีที่แล้ว +6

    அய்யா உண்மையை பேசினீர்கள்.
    என்றும் பெரியார் உங்கள் மூலமாக
    தமிழகத்தில் வாழ்கிறார்.

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 ปีที่แล้ว +28

    சிறப்பான நேர்காணல் தோழர் மருதையன் அவர்களுக்கும், தோழர் மகிழ்நன் அவர்களுக்கும் வாழ்த்துகள் .

  • @samsudeen7654
    @samsudeen7654 ปีที่แล้ว +60

    ஏன் 45 நிமிடத்தோடு முடித்து விட்டீர்கள் ஐயா அவர்களின பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் ஐயா அவர்கள அறிவு பெட்டகம்

  • @perangiyursvdurainagaraj4692
    @perangiyursvdurainagaraj4692 ปีที่แล้ว +8

    ஊர் ஊராகச் சென்று மேடை போட்டு பேச வேண்டிய கருத்துகள் ஒரு நேர்காணல் தொகுப்பாக இருக்கிறது.

  • @visuvisvanathan9763
    @visuvisvanathan9763 ปีที่แล้ว +21

    அருமை மருதையன் அய்யா,என்னைப்போல முட்டாள்கள் நிறைய இருக்கிறார்கள்,எல்லோரயும் தட்டி எழுப்பிய நேர்காணல்....
    நன்றி நன்றி நன்றி...

  • @kumaravelshakthi9244
    @kumaravelshakthi9244 ปีที่แล้ว +12

    தோழர் ஐயன் மருதையன் அவர்கள் மிகத் தெளிவாக அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில் அவருடைய சனாதன சாதீய பாகுபாடு பற்றிய விளக்கம் மிக அருமை. வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். இயற்கையின் வல்லமையில் நீங்கள் நீடூழி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 ปีที่แล้ว +9

    ஐயா மருதையன் அவர்கள் ஒரு பிறாமனராக இருந்தும் மனு நூலை அதனால வந்த விளைவுகளையும் அது இன்னும் பம்மிக் கொண்டு பதுங்கி பதுங்கி பழி பாவம் செய்யும் பகடாலு தனத்தைப் பற்றிச் சொல்வது அவர் நேர்மையையும் மனிதத்தின் மீது அவர் கொண்டுள்ள பற்றையும் பறை சாற்றுகிறது. மருதைய பெருந்தகையை நன்றியுடன் போற்றி புகழ கடமைப்பட்டுள்ளோம்.

  • @barathisr
    @barathisr ปีที่แล้ว +30

    காலாவதியான நூல்கள் என்றால், ஆளுநர் ஏன் தூக்கி பிடிக்கிறார் ?

    • @ramamoorthym9704
      @ramamoorthym9704 ปีที่แล้ว +1

      அவன் ரவி இல்ல... நரி...

    • @dr.a.singaravelan3037
      @dr.a.singaravelan3037 ปีที่แล้ว +1

      அவனை விரட்டி அடிக்க வேண்டும்

  • @udayakumararunachalam5663
    @udayakumararunachalam5663 ปีที่แล้ว +17

    Religious form of class perspective is Varna. Mr. Marudhaiyan is truly an eye opener and the eloquence is unparalleled

  • @hameedibrahim5607
    @hameedibrahim5607 ปีที่แล้ว +4

    தற்செயல் நிகழ்ச்சியா வரலாற்றுத் தொடர்ச்சியா..??.. ஆஹா.. குரல் நேர் காணல் இடையிலும் இதுபோன்ற எதுகை மோனை வருவது அபூர்வம்.. வாழ்த்துக்கள் மருதையரே.. தெளிவான உச்சரிப்பு உறுதியான கருத்து.. தடுமாற்றம் இல்லாத உரையாடல்.. மதிப்பு கூடுகிறது

  • @amrtnj
    @amrtnj ปีที่แล้ว +40

    சனாதன இந்து
    சபிக்கப்பட்ட இந்து. நல்ல தலைப்பு.

  • @arivananthamariva.r1162
    @arivananthamariva.r1162 ปีที่แล้ว +7

    அய்யா மருதயன் அவர்களுக்கு ரெங்கராஜ் பாண்டை அவன் ஒரு மனுஷன் லிஸ்ட்ல இல்ல. அவனை பற்றி பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம்.

  • @sekarmeenu450
    @sekarmeenu450 ปีที่แล้ว +6

    மானமுள்ளவனுக்கு தான் ரோசம் வரும் மானம் இல்லாத அண்ணாமலைக்கு ரோஷமும் சூடு சொரணை வராது

  • @srpsrp9589
    @srpsrp9589 ปีที่แล้ว +13

    Good 👍 inspiring speech. Tamil. People should learn from him......walk towards development of TN. As whole ....

  • @aravind8956
    @aravind8956 ปีที่แล้ว +1

    அய்யா மருதையன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள். இதுபோன்ற தெளிவுரைகள் தொடர்சியாக மக்களுக்கு தரவேண்டும் அறியாமையில் இருக்கும் மக்கள் தெளிவு பெற வேண்டும்

  • @murugupandianrajavelu329
    @murugupandianrajavelu329 ปีที่แล้ว +3

    தோழர் மருதையன் உரையாடல் அருமையானது இதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்போம்.

  • @Meyyappansomu
    @Meyyappansomu ปีที่แล้ว +14

    மிகச்சரியான கருத்துகள் அய்யா..
    வீதிக்கு வீதி இம்மாதிரியான விளக்கக் கூட்டம் நடத்தி சாதாரண மக்களும் அறிந்து கொள்ளச் செய்வதுதான் இன்றைய காலத்தின் தேவை...

  • @deeranvenkat1582
    @deeranvenkat1582 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு தோழர் மருதையன்.பாசிச இந்து சக்திகளை விரட்டி அடிக்க அருமையான திட்டம். நன்றிகள் தோழரே வணக்கம்

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 ปีที่แล้ว +2

    ஐயாவுக்கு நன்றிகள், உண்மை ஐயா ஒவ்வொருவரும் கட்டாயம் அறிய வேண்டிய தகவல். இதுவே நம் வாழ்வாதாரம்

  • @mdnizam1987
    @mdnizam1987 ปีที่แล้ว +5

    Well Informative. பல விசயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா...

  • @balarengaraj3804
    @balarengaraj3804 ปีที่แล้ว +2

    அரசியல் சாசனத்தின் மூலம் பதவி யேற்றுக்கொண்ட ஆளுநர் சனாதனம் பற்றி பேசியது சட்டப்படி குற்றம். அவரை உடனடியாக ஒன்றியம் திரும்பப்பெற வேண்டும் இல்லையேல் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்பட வேண்டும்.

  • @vijayakumarkumar9040
    @vijayakumarkumar9040 ปีที่แล้ว +3

    அய்யா உங்களுக்கு கோடான கோடி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 ปีที่แล้ว +1

    மிகச் சிறந்த கருத்துக்கள் கொண்ட கேள்விகளுக்கு அற்புதமான பதில் ஐயா தொடரட்டும் ஆரிய பார்ப்பனிய தோல் உரிப்பு.

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 ปีที่แล้ว +22

    Musolini example , fantastic🤘😝🤘..
    Appreciation to Mr. Marudhiyan for his deep analysis... His views are more awakening in this topic as we don't know many things.... Awesome👍👏👏😊

  • @KUPPUNSwamy
    @KUPPUNSwamy ปีที่แล้ว

    திரு மருதையன் அவர்கள் அற்புதமான மனிதாபிமானம்
    கொண்ட மாமனிதராக தெரிகின்றது. வணங்குகிறேன்.

  • @narayanann892
    @narayanann892 ปีที่แล้ว +4

    மிக சிறப்பு...
    தோழர் பல்வேறு காட்சி ஊடகங்களில் தொடர்ந்து பேசுங்கள்

  • @arim3319
    @arim3319 ปีที่แล้ว +7

    Excellent explanation about present situation on many anti inthu brahmins. Thanks aransei chanal for give this opportunity.
    Ari6

  • @selvarajpachamuthu7480
    @selvarajpachamuthu7480 ปีที่แล้ว +3

    மிகச் சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தோழர்களே

  • @mega62518
    @mega62518 ปีที่แล้ว

    ஐயா மருதையன் அவர்களின் பேச்சு நமக்கு நிறைய விஷயங்களை புரிய வைத்திருக்கிறது . இத்தனை நாட்கள் இவ்வளவு மதி கெட்டு வாழ்ந்துள்ளோம் என்பதை நினைத்து நம் மீதே வெறுப்பு எழுகிறது . சிறந்த விளக்கம் அளித்த மருதையன் அவர்களுக்கு நன்றி.

  • @jayabalansp2754
    @jayabalansp2754 ปีที่แล้ว +3

    தோழர் மருதையன் அவர்களின் மனுதர்ம நூல் பற்றியான பார்வை, அதைவிளக்கியவிதம் இந்நூல்பறிய Dr. அம்பேத்கார், தந்தை பெரியார்போன்றவர்கள் சொன்னவிதத்தோடு ஆனைமுத்து ராசா தற்போதுபேசியவைகளையும் விளக்கமாக ஒப்பிட்டு பேசியவிதம் அருமை.

  • @arockiasamye5721
    @arockiasamye5721 ปีที่แล้ว +12

    பைபிள் தீவைத்து கொளுத்தினா னுகளே யாராவது கேட்டீர்களா

    • @friendpatriot1554
      @friendpatriot1554 ปีที่แล้ว

      வந்தேறி மதத்திற்கு இங்கு வேலையில்லை.

  • @kirubhakaran7043
    @kirubhakaran7043 ปีที่แล้ว +11

    21:52 - 22:08 Thozhar Maruthaiyan's Sarcasm and witty humour at it's peak 😂😂😂

  • @creativecuts1200
    @creativecuts1200 ปีที่แล้ว +5

    சிறப்பு

  • @sugavananramasamy2732
    @sugavananramasamy2732 ปีที่แล้ว +8

    Very clear explained the debate

  • @ahmedlebbai6692
    @ahmedlebbai6692 ปีที่แล้ว +3

    அருமையான உங்க விளக்கம். மருதயன் sir

  • @selvarajpanneerselvam5356
    @selvarajpanneerselvam5356 ปีที่แล้ว +9

    அறன் செய் வளைதளத்தில் பலமுறைப் பதிவு செய்ததையே இன்றும் பதிவு செய்கிறேன்.
    இட்லரைக் கெடுத்ததே மனுஅநீதி நூலே ஆகும்.
    காரணங்கள் பலபல இருக்கின்றன???
    மனுஅநீதி நூலின் அட்டைப் படத்தில் இருந்த 卐 சின்னம்தான் இட்லரின் சீருடையிலும், இட்லரின் வீரர்கள் சீருடையிலும் "ஸ்வஸ்திக் 卐" சின்னம் இருந்தது

  • @krishnamurthyrajagopal6040
    @krishnamurthyrajagopal6040 ปีที่แล้ว +13

    Many such informative interviews please

  • @netsurfprofitableforming4903
    @netsurfprofitableforming4903 ปีที่แล้ว +1

    ஐயா மருதையன் அவர்களின் உரை கருத்தாழம் மிக்கது....
    கூர்மையானது.

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 ปีที่แล้ว +1

    ஐயா மருதையன் அவர்களின் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை பாராட்டுகள் நன்றிகள்

  • @vishalisankara9936
    @vishalisankara9936 ปีที่แล้ว

    உங்களை போன்ற அறிவாளிகளின், உலகத்தரம் வாய்ந்த பேட்டிகள்...எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • @keithkiruthikan3063
    @keithkiruthikan3063 ปีที่แล้ว +21

    கிடுக்கிப்பிடி போடுவது மாதிரி மகிழ்நன் கேள்வி கேட்க, மருதய்யன் போட்டுப் பிளக்க.. நல்ல fun

  • @thatchinamoorthy9319
    @thatchinamoorthy9319 ปีที่แล้ว +3

    மிக மிக சிறப்பான நேர்காணல்.

  • @brindhaalance31
    @brindhaalance31 ปีที่แล้ว +4

    அருமை அருமை 👏👏👏👏🙏🙏🙏

  • @sankaravadivelnithyanandha7542
    @sankaravadivelnithyanandha7542 ปีที่แล้ว +12

    வாழ்த்துகள்.
    பாராட்டுகள். பணி சிறக்கட்டும் . தொடரட்டும்
    ஒரு வேண்டுகோள்.
    'வார்த்தை' போன்ற சமசுகிருத திணிப்புகளைத் தவிர்த்து 'சொல்' போன்ற சொற்களைப் பயன்படுத்துங்கள்.

  • @nallathambi9465
    @nallathambi9465 ปีที่แล้ว

    மிக சிறந்த உரை இதை இந்தியில் மொழிப் பெயர்த்து வடமாநிலங்களில் ஒளி பரப்பு செய்ய வேண்டும்.

  • @umabala1103
    @umabala1103 ปีที่แล้ว

    அபாரம் ஆதாரத்துடன் நேர்மையாக, நீதியாக பேசும் மருதையன் அவர்களுக்கு கோடி வணக்கங்கள். ப்ளீஸ் தொடர்ந்து பேட்டி போடுங்கள். நாம் கனக்க படிக்க, அறிய இருக்

  • @YOHICUTE
    @YOHICUTE ปีที่แล้ว

    அய்யா அவர்களின் கருத்து மிகச்சிறப்பானது அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி, உங்களை போன்ற சிலர் இருப்பதால் தான் இந்த மண் இன்னும் தலைநிமிர்ந்து உள்ளனர்

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td ปีที่แล้ว +1

    நீதி மன்றத்திற்கு போனால் அங்கே ஒரு பார்ப்பனன் உட்கார்ந்துகொண்டு நியாயம் கேட்பது போல் கேட்டு சட்டத்தின் பெயரால் அவன்களுக்கு சாதகமாகவே நீதி சொல்வானுங்க

  • @dharmaraj3389
    @dharmaraj3389 ปีที่แล้ว +3

    பைபிளை பின்பற்றுகிறவன் கிறித்தவன். குறானை பின்பற்றுகிறவன் முஸ்லீம். எந்த புத்தகத்தை பின்பற்றுகிறவன் இந்து.

  • @Chandrakala-ls3nc
    @Chandrakala-ls3nc ปีที่แล้ว +1

    மரியாதைக்குரிய அறிவு ஆசான்
    தோழர் மருதையன்
    வணக்கம், வாழ்த்துக்கள்.

  • @Mannagroup
    @Mannagroup ปีที่แล้ว +3

    தி மு க வின் சிங்கம் ராசா

  • @rajalinagmkandhasamy8456
    @rajalinagmkandhasamy8456 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக பதில் அளித்தவருக்கு நன்றி. மிகவும் தெளிவான பதிலளித்தார்

  • @rajan2701
    @rajan2701 ปีที่แล้ว +2

    நீங்கள் கூறிய உண்மைக்கு நன்றி , வாழ்த்துக்கள்

  • @manimozhim6111
    @manimozhim6111 ปีที่แล้ว +1

    தங்கள் கருத்துக்களை அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும்

  • @amuthaananth4558
    @amuthaananth4558 ปีที่แล้ว +2

    மருதையன் அவர்கள் பேச்சு குற்றால அருவியில் குளித்தது போல இருந்தது. அறிவு களஞ்சியம்.

  • @gajenthgajenth2791
    @gajenthgajenth2791 ปีที่แล้ว

    தோழர் மருதையன் அவர்கள் அறிவார்ந்த சிறந்த பேசாலர்...

  • @user-kb4zu4cn3x
    @user-kb4zu4cn3x ปีที่แล้ว

    தோழர் மருதையன் போன்ற சிறந்த அறிவார்ந்தவர்களிடம் அடிக்கடி நேர்காணல் செய்யவும்.

  • @user-ec2tt7zu2f
    @user-ec2tt7zu2f ปีที่แล้ว +2

    ஐயா மருதையன் அவர்கள் கேக்கும் கேள்விகள் செருப்பால் அடிப்பதுபோல் உள்ளது. தொடர்ந்து பேசுங்கள் நம் மக்கள் விழிப்புணர்வு பெரட்டும். நன்றி ஐயா

    • @gomathigomathi2839
      @gomathigomathi2839 ปีที่แล้ว

      நாமும் பேச வேண்டும்.

  • @geethusankar
    @geethusankar ปีที่แล้ว +7

    Well said sir

  • @kamarajm4106
    @kamarajm4106 ปีที่แล้ว +2

    No one pappan never gives answer to his questions, tholar maruthaiyan is extraordinary rebellion to destroy sanathanam,long live you sir

  • @venugopalvenu8963
    @venugopalvenu8963 ปีที่แล้ว +1

    ஐயா மிகச்சரியாக சொன்னார் அமெரிக்க நாராயணனை.

  • @rainbo7828
    @rainbo7828 ปีที่แล้ว +18

    சனாதன இந்து; சமூகநீதி இந்து!

    • @govindan470
      @govindan470 ปีที่แล้ว

      Rain
      சனாதன மனு ஈவே ராமசாமி மனு

    • @arivugodigovindasamy9433
      @arivugodigovindasamy9433 ปีที่แล้ว

      @@govindan470 E Ve ra nalla aappu vachirukar nu mattum theridhu 🤣😂

    • @govindan470
      @govindan470 ปีที่แล้ว

      @@arivugodigovindasamy9433
      EVR great pity .
      He did nothing and caste is zoomed
      and will never get bend ..
      You write in tamil

  • @arumugamr709
    @arumugamr709 ปีที่แล้ว

    மருதையன் பேட்டி மிக மிக உயர்ந்தது.... சிறப்பு... சிறப்பு...!!

  • @natarajanc6645
    @natarajanc6645 ปีที่แล้ว +5

    GOOD. INTERVIEW. SIRS! !!!!!

  • @balabala-so3uf
    @balabala-so3uf ปีที่แล้ว +1

    உண்மையில் உண்மையை அறிவார்ந்து எடுத்துறைத்தமலயால் அய்யா அவர்கள் உயர்ந்தவர்கள் என நினைக்கும் பிராமணர்களை விட ஒரு படி உயர்ந்து நிற்கிறார். மருதய்யன் ஒர் உயர்ந்த மாமனிதர். மனம், பணி சிறக்க இயற்கை அருள் புரிய வேண்டுகிறேன்.

  • @Khepri531
    @Khepri531 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ..மிக தெளிவாக கூறினீர்கள். பிராமன பிராடுகள்.

  • @dayanand.i5668
    @dayanand.i5668 ปีที่แล้ว

    மருதையன் அய்யா உங்களின் கருத்து தெளிவானது ஆணித்தரமானது நிறைய பேசுங்கள் நாங்கள் நிறைய தெரிந்துகொள்கிறோம் நன்றி

  • @MuhammadIqbal-bs5pl
    @MuhammadIqbal-bs5pl ปีที่แล้ว +6

    அய்யா மருதையன் உங்களை போல் எவ்வளவோ பெரியவர்கள் விழா வாரியாக எடுத்து சொல்லி யு‌ம் தமிழக மக்கள் விழிப்புணர்வு அடைய வில்லை இந்து என்ற மதமே இல்லை எந்த ஒரு வேததிலும்

    • @anbalaganv5351
      @anbalaganv5351 ปีที่แล้ว

      அய்யா மிகவும் அருமை யான பதிவு வாழ்த்துக்கள்

  • @seenivasanramakrishnan4357
    @seenivasanramakrishnan4357 ปีที่แล้ว +1

    தோழர் மருதையனின் உரைகள் அனைத்தும் ஆவணப்படுத்த வேண்டியவை...!

  • @rajivgandhin7884
    @rajivgandhin7884 ปีที่แล้ว

    மிகத்தெளிவான பேச்சு... ஐயா அவர்களுக்கு நன்றி..

  • @mohanmunusamy2850
    @mohanmunusamy2850 ปีที่แล้ว +1

    தோழர் மருதையன் அவர்கள் அறிவார்ந்த கருத்தை வரவேற்கிறோம் வாழ்த்துக்கள் தோழர்களே

  • @punnavanamsubbiah7434
    @punnavanamsubbiah7434 ปีที่แล้ว +5

    மிகவும் சிறப்பு. பாண்டே அண்ணாமலை சிமான் 3 ரையை அழைப்போம் யாராவது ஒரு ராமண்ணா நடுவராக debate as desired by Mohan Bhawath. மோடி கூட it is not war (மத கலவரம்) நேரம் அல்ல என்று Putin கூறி உள்ளார்.

  • @jayaramansivaprahasam8873
    @jayaramansivaprahasam8873 ปีที่แล้ว

    தோழர் மருதுவின் உரைகளை புத்தகமாக வெளியிட வேண்டும். ஆங்கிலத்திலும் வெளியிட வேண்டும்.

  • @palaniswamym9848
    @palaniswamym9848 ปีที่แล้ว +13

    Now a heated debate is going on in medias, in several social and political meetings and TV debates about what A. Raja, MP talked about Manusmirithi, Some suggest filing court case against A. Raja. If they do so, it would be very nice and most welcome. It will give an opportunity to the people of India and the world ESPECIALLY WOMEN, what Manusmirithi tells about women degrading them, caste, sudras, Brahmins and the caste discrimination in society, how Brahmins can have multiple sexual relationships apart from their wives, the cult and Devadasi practices, the rights of sutras, etc. It will open a Pandora box for the social media and ignite a fire in society. It will reveal how it is against Indian Laws and the Indian Constitution. All are eagerly looking for it.
    Manusmirithi dehumanizes women and levels down their position. In today's world where women are headstrong and are striving for equal space in society, these laws limit their aspirations. Therefore, it is high time we know them and reject these laws from Manusmirithi to be used. It declares, "a woman must never seek to live independently. It regards women as mere sex and child bearing objects (how ridiculous!) and perpetuates the caste system. Many have noted that the laws it lays down for women are medieval, with dehumanizing the fairer sex and casting women as seducers. Over 90 years ago, Dr. BR Ambedkar burned the 'Manusmirithi' on December 21, 1927, during the famous 'Mahad Satyagraha'. Called 'Manusmirithi Dahan Divas', this was done to protest against the religious ideals that advocate untouchability against the lower classes and women. On December 25, 1927, Babasaheb Ambedkar burned Manusmirithi as a symbol of rejection of the religious basis of untouchability and gender. The event was arranged during the Mahad Satyagraha. Mahad Satyagraha was a fight to assert the Dalits' right to access public water, and to embrace humanity and dignity. 'Manusmirithi' advocates the doctrines of the caste system. It is believed to be the first legal text and constitution of the Sanathana Dharma. Shudra is to serve the upper varnas (castes) faithfully with devotion and without grumbling. (Manu 1-91) Now awareness has been created among people to know what this manu sastram is. These sanghis have chosen a suicidal path and have thrown a stone on a beehive to get stung!

    • @kskrishnamurthy4928
      @kskrishnamurthy4928 ปีที่แล้ว +1

      இது கமென்ட் போலவே இல்லை, ஒரு சீறிய திறனாய்வு போன்ற உள்ளது . வாழ்த்துக்கள்.

    • @sengeeran
      @sengeeran ปีที่แล้ว

      He makes us fully aware of our SOCIAL DYNAMICS

    • @sengeeran
      @sengeeran ปีที่แล้ว

      Thiru Marudhaiyan is wonderfully teaching SOCIAL SCIENCE.