ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சலிச்சவங்க இல்ல..😃 | Sakthivel | Episode Preview |13 August 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • சக்திவேல் - தீயாய் ஒரு தீராக்காதல்.. திங்கள் - சனி மதியம் 1:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Sakthivel #TheeyaaiOruTheeraaKaadhal #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV

ความคิดเห็น • 11

  • @msuriya2155
    @msuriya2155 28 วันที่ผ่านมา +109

    ஒரு பொண்ணுக்கு இருக்க வேண்டிய அனைத்து குணங்களும் சக்தி கரெக்டர் மட்டும் தா நல்லா இருக்கு அதுக்காக இந்த சீரியலை பாக்க தோணுது ஆனா இந்த சீரியலில் பெண்களுக்கு எதிரான வன்முறையை துண்டு வகையிலும் பெண் அடக்குமுறையை அதிகமா காட்டுரிங்க

  • @vallimoorthy7327
    @vallimoorthy7327 28 วันที่ผ่านมา +25

    எது லவ் maarige ja?😅😅😅adangommala stalking harassment lam எப்படா லவ் ல வந்துச்சி 😅😅😅

  • @Sowndharyavijay-xt4fs
    @Sowndharyavijay-xt4fs 28 วันที่ผ่านมา +3

    Sakthi super 🎉🎉🎉

  • @tamilpromovideos1313
    @tamilpromovideos1313 28 วันที่ผ่านมา +20

    ஒரு நல்ல dance teacher ஆன சாந்தி ரீச்சர் இப்படியான கொடுமையான பாத்திரங்களில் நடிப்பதால், Bigg Boss போனபோதும், அங்கு என்ன தான் ஒருவாரம் செய்தாலும், இவரின் உண்மையான குணம் இப்படியாக இருக்குமோ என்று ஒரு வாரத்திலே வெளியே அனுப்பி விட்டார்கள்.
    ஒரு மூத்த கலைஞர் இப்படியான கொடுமையான மாமியார் கதாபாத்திரங்களை இந்த காலத்திலும் செய்ய encourages பண்ண முன் வரக்கூடாது.
    இந்த நாடகக் கதாசிரியரையும், டைரக்டரையும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை சித்தரிக்கும், கருக் கலைப்பு காட்சிகளிற்காவும், அதைச் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கிற மாதிரி இதுவரை காட்சிகள் அமைக்காதத்திற்காகவும் report செய்வதோடு, மக்களும் தமது எதிர்ப்பை இந்த நாடகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
    Very toxic & Cringe story lines for community.
    You can report this serial to authorities for spreading toxic & full of domestic violence scenes..

  • @user-dp8wi5hf2n
    @user-dp8wi5hf2n 28 วันที่ผ่านมา +39

    என்னது லவ் மேரஜா அடிப்பாவி கட்டாயகல்யானத்த இப்படியும் சொல்லலாமா. பாருங்க நாம அப்ப எங்க போய் இருந்தோம்

  • @kuttysrib2611
    @kuttysrib2611 28 วันที่ผ่านมา +3

    Super great

  • @vallimoorthy7327
    @vallimoorthy7327 28 วันที่ผ่านมา +2

    டேய் domerungala😅😅😅

  • @kuttimaidiot3729
    @kuttimaidiot3729 28 วันที่ผ่านมา +2

    He