உயர்ந்த சிறப்பான மனிதர் பார்த்திபன். நல்ல தகப்பனாக நண்பனாக இருப்பேன் என்றுமிக சரியாக சொல்லி இருக்கிறார். வாழ்த்துக்கள் பார்த்திபன் சார். தன்னை உணர்ந்த சீதா மேடம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழிய பல்லாண்டு இனிய நல்வாழ்த்துகள்
தன் புருசனை விட்டது போதாது இன்னும் ஒரு குடும்பத்தையும் கெடுத்து கும்மாளம் போட்ட இவளுக்கு பார்த்திபன் கொடுத்த பதில் சரியேதான். Love you sir. Hats off 👌💕
பார்த்திபன் மாதிரி ஒரு கணவரை அடைய இனிமேல் அவங்களுக்கு தகுதி இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்ற நீராமபிரானின் உயர்வான குணத்தை பெற்றி ருபவர் பார்த்திபன் நல்ல முடிவு சினிமா கலைஞர்கள் ஒரு சில பேர் இன்னும் ராமபிரானாக வாழ்வது பெருமைப்பட வேண்டிய விஷயம்
சினிமா துறை என்றாலே எல்லோரும் மேற்கிந்திய கலாச்சாரத்திற்கு மாறுகின்ற சூழ்நிலையில் தனி ஆளாய் தன் பிள்ளைகளுக்காக வாழும் சீவன் பார்த்திபன்.உங்களுடைய கவிதை நடை பேச்சும் ,அழகான புன்னகையும், எளிமையான தோற்றமும், இன்முகத்துடன் மற்றவரை அணுகும் விதமும் அழகுதான். உன்னை போன்ற கவிஞனுக்கு நான் எப்போதுமே அடிமை தான். தன்னை விட்டு விலகி சென்றவரிடம் நட்பு பாராட்டும் விதமும் அழகு தான். வாழ்த்துக்கள் அண்ணா
When body needs pleasure go with many and when all idiots give hath then come back to original and beg for pardon and request a recognitions? What acriminal clever lady she is? Thoooooo
பார்த்திபா Very good. வாழ்க்கைன்னா அதில் சந்தோஷம் எதில் இருக்கு தெரியுமா? உண்மை இருந்து பார்.சொர்க்கம் உன்கையில் பணத்தில் அல்ல எல்லா பெண்களும் அறிந்து வாழவேண்டும் By பெண்.
ஒருவனுக்கு ஒருத்தி அதுதான் நம். கலாச்சாரம். தாலிக்கு ஒரு மரியாதை தரவேண்டும்.பெண்பிள்ளைகளூக்காக.ஒழுக்கமாக.வாழவேண்டும். விதவை. யே. ஒழுங்கா. இருக்கனூம்... பார்த்திபன். சாருக்கு. எவ்வளவு. வேதனை இருந்து இருக்கும் நன்றி
நடிகை..... இவர்களின் விவாகரத்து இப்போது மிகவும் பிரபலமாகி வருகிறது... இதற்கு முக்கியமான காரணம் அவர்களின் பண செலவு தான். தாங்கள் நடித்துக் கொண்டிருந்தபோது தான் செலவு செய்வதை யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கணவன் என்று வந்துவிட்ட பிறகு முன்பு போல தனது ஆடம்பரச் செலவுகளுக்கு தடை வந்து விடுகிறது. இதனாலேயே விவாகரத்துக்கள் அதிகரிக்கிறது. ஆனால் இங்கு பார்த்திபன் அவர்கள் செய்தது மிகவும் சரியானது. அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🌹🙏
Actress Seetha is a very good actress 👏 👍🏾 , actor Pathiban must get long with Seetha , Pathiban pls forget about past 🙏 since his wife seetha willing 🙏 to rejoin back with Pathiban pls rejoin & hv a good long life 🙏
சார், மன்னிப்பு கேட்டதால் தவறை மறந்து மன்னித்து சேர்ந்து வாழ்ந்தால் அன்பான தேவனுடைய பார்வையில் உயர்ந்த மனிதனாக காண்பீர்கள். மனிதன் என்ன நினைப்பான் என்று எண்ணாதீர்கள்.தேவன் மனசாட்சியில் என்ன சொல்கிறார் அதற்கு கீழ்படிந்து வாழுங்கள். உயர்ந்த மனிதனாக தேவன் மாற்றுவார்.மெய் தேவன் உங்களொடுயிருப்பதாக ஆமேன்.
திருந்தி வரும் சமயத்தில் நன்பராக ஏத்துகிறேன் என்றாா் பாா்த்திபன். வாழத்துக்கள், ஏன் இன்னும்"கொஞ்சம் தாண்டி பழய வாழ்க்கை போல வாழ்ந்தால் பார்த்திபனுக்குத்தான் இன்னும் பாரட்டுகள் கூடும். கலாச்சாரத்துக்கு அடையாளமான நாடு நம் நாடு. நம் நாட்டு பெண்களிடம் அதிக முக்கியத்துவம் இருக்கிறது அதை பல பெண்கள் மறந்து விடுகிறாா்கள்.
R.பார்த்திபனின் முடிவு சரியானது. அதிலும் மிகத் தெல்லத்தெளிவானது.இக்காலக்கட்டத்தில் மூன்று குழந்தைகளை வளர்ப்பது சாதாரண விஷயம் அல்ல.மேலும் தாய்க்கு தாயாகவும்,தகப்பனுக்கு தகப்பனாகவும் தன்னுடைய பாசத்தை தன் குழந்தைகளுக்கு பறைசாற்று மிகவும் கடினமான செயல்.அச்செயலை சிறப்பாக செய்தமைக்கு என்னுடைய நன்றி... தாயைப்போல் தகப்பனும் சென்றிருந்தால் அக்குழந்தைகளின் நிலை ஒரு கேள்விக்குறி ??? தானே!!!...ஆனால் தன்னுடைய சொத்துக்களும் முத்துக்களும் தன் குழந்தைகள் மட்டுமே என்பதே அனைவராலும் பாராட்ட கூடிய விஷயம்.மறுபக்கம் தன்னுடைய சினிமா துறையையும் நேசித்தார்.நாம் வணங்கும் தெய்வமே துணை!!! Im saga from Nagappattinam District right now stay in Singapore.
நான் முதலில் சீதா ரசிகன். பார்த்திபன் திரைத்துறைக்கு வந்தது மட்டும் இல்லாமல் சீதாவை விரும்பி ஜோடி சேர்ந்ததால் எனக்கு கூடுதல் கொண்டாட்டம். என் பெயரை புதிய பாதை எழில் என அழைக்கின்ற அளவுக்கு நான் பார்த்திபன் பரம ரசிகன். இப்போது அவர் சொன்ன முடிவு நடு நிலையானது. அவர் ஒரு நல்ல மனிதர்.
Mr. Parthiban is a perfect gentleman, failed due to amazing beauty of seetha during teenage by nature. But now he realised beauty is mortal for all, but real love live enlightens last long until death of life partners. His final decision is perfect and has to marry another girl very carefully. There are many real Seethas living in villages not known to you. Sir pl forget the past , past is always past, present is life. Long live actor parthiban. Real Beauty is inside the soul not outside
உயர்ந்த சிறப்பான மனிதர் பார்த்திபன். நல்ல தகப்பனாக நண்பனாக இருப்பேன் என்றுமிக சரியாக சொல்லி
இருக்கிறார். வாழ்த்துக்கள் பார்த்திபன் சார். தன்னை உணர்ந்த சீதா மேடம்
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் வாழிய பல்லாண்டு இனிய நல்வாழ்த்துகள்
பார்த்திபனும் சிரித்தாலும் சேர்ந்து வாழ்ந்தால் எல்லோருக்கும் சந்தோஷம்
ஒரு உண்மையான ஆண்மகன்
பார்த்திபன்,
பெரும்தன்மையான முடிவு.
பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
தன் புருசனை விட்டது போதாது இன்னும் ஒரு குடும்பத்தையும் கெடுத்து கும்மாளம் போட்ட இவளுக்கு பார்த்திபன் கொடுத்த
பதில் சரியேதான். Love you sir. Hats off 👌💕
Samoon Fawzan ĺ99
He s also not a good person
பார்த்திபன் மாதிரி ஒரு கணவரை அடைய இனிமேல் அவங்களுக்கு தகுதி இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்ற நீராமபிரானின் உயர்வான குணத்தை பெற்றி ருபவர் பார்த்திபன் நல்ல முடிவு சினிமா கலைஞர்கள் ஒரு சில பேர் இன்னும் ராமபிரானாக வாழ்வது பெருமைப்பட வேண்டிய விஷயம்
Parthiban is genuine charter
அடிபட்டவங்களுக்குத்தான் தெரியும் வலி எவ்வளவு ஆழமானது என்று பார்த்திபன் முடிவு சரியானது தான்
பார்த்திபன் சார்புடைய மனிதம் தலைநிமிர்ந்து நிற்கிறது 👍
Dear Parthipan Sir Super decetion One salut THALAIVA
அண்ணன் பார்த்திபன் நல்ல மனிதர்.அவர் எடுத்த முடிவு நல்ல முடிவு
Revathi Muthuv.
அழகு மட்டும் வாழ்க்கை இல்லை.பார்த்தீபனைப் போல கற்புள்ள ஆம்பளை இன்று வரவேண்டும்.
அவரு கற்போடதான் இருந்தார்ன்னு எப்படி சொல்ரீங்க bro.
இவன் கற்பை இழந்து திரிந்ததனால் தான் சீதா போடா பொக்கா என்று விட்டு விட்டு வெளியே போனாள்!
@@kasturirangan6635 aVA ponna da but IPO ena dasiku varranum senthu valuranu
@@godsaranam6023 Ava varala yevano kodutha poi news Ithu! Poi news aa nijam endru ninaithu kandathayum pesatha...ivan 100% kooruketta payaley!
Shakthi Yarns hii to inform to by
Salute to Pathiban, that's how a genuine man should be.
வலி நிறைந்த வார்த்தைகள்,, சூப்பர் ,, பார்த்திபன். 👍
உயர்ந்த இடத்தில் இருந்தாலும் வாழ்ந்தாலும் தனி மனித ஒழுக்கம் முக்கியம் பார்த்திபன் செய்தது சரி
Mutjio
சினிமா துறை என்றாலே எல்லோரும் மேற்கிந்திய கலாச்சாரத்திற்கு மாறுகின்ற சூழ்நிலையில் தனி ஆளாய் தன் பிள்ளைகளுக்காக வாழும் சீவன்
பார்த்திபன்.உங்களுடைய கவிதை நடை பேச்சும் ,அழகான புன்னகையும், எளிமையான தோற்றமும், இன்முகத்துடன் மற்றவரை அணுகும் விதமும் அழகுதான். உன்னை போன்ற கவிஞனுக்கு நான் எப்போதுமே அடிமை தான். தன்னை விட்டு விலகி சென்றவரிடம் நட்பு பாராட்டும் விதமும் அழகு தான். வாழ்த்துக்கள் அண்ணா
Sar.super.unkalai.yanaku.romba.pudikum..unkal.vithyasamana.pathilkal.kavithy.piraruku.parisalipathil.kuda.thani.banie.pilaikalukaka.vallum.than.nambikai.hat,sof.sar.valka.valamudan
Partheepan is 100% correct
பார்த்திபன் எடுத்த முடிவு அருமையானது.ஒரு குழந்தைக்கு தாயாகவும் தகப்பனாகவும் இருப்பது பெருமை அளிக்கிறது. நல்ல மனிதர்
Weldenpparthipan
@@bestgamers2092 Q
@@bestgamers2092
O
Weldon
இறைவன் அருள் புரியட்டும்,
பெண் புத்தி பின் புத்தி....
Nalla kanavanukku nalla manaivi amaivathillai....nalla manaivikku nalla kanavar vaaipathillai
Yes
Yes. Apadi amaijita kadavule iliai nu artham
Fc
Wow super madam
உண்மையான வாழ்க்கை தத்துவம்
பார்த்திபன். சார்கரெக்ட்முடிவு.நன்றி
அப்ப பார்த்திபன் தப்பு எதுவும்… செய்யல…சீதா மட்டும் தான் பண்ணாங்க… super…
இளமை போன பிறகு திருந்தி என்னபயன் பார்த்திபன் சொல்வது தமிழனுடைய பெருந்தன்மையை காட்டுகிறது
Parthiban is correct
All ok.but not tamilan.telugu
தமிழை திறமையாக கையாண்டாலும், பாக்கியராஜ்,பார்த்திபன் மற்றும் விஜயகாந்த் போன்றோர் தெலுங்கர்கள் என உணரவும்.
Tamilnaduthan sir idhu ,itulae arasiyal onnum illae .nalla karutha year soonna enna
R D :- உங்க வாய்ல குசு விடணும்
பார்த்திபன் செய்தது மிகவும் சரியானது.
Defferent angle of film & family desition superb
Parthipan sir is always right... he is a gentleman
Avanangaloda kulanthaikalugaga kadaisi kalathula sernthuvazhatum athuthan avanga kulanthaikaluku miga periya gift
எங்கேயோ கேட்ட குரல் அம்பிகா கேரக்ட் ஞாபகம் வருகிறது சீதாவின் கதை .
Suresh N supera sonninga
அருமை
Yes
but parthiban didnt remarry anybody..
Good sir...seetha its too late. Good lesson to all girls
உன்னதமான முடிவு தான் சார் நீங்க எடுத்த முடிவு தான் சரியான விசியம் சொன்னிங்க கிரேட் 😍😍❤️🤝👍❤️❤️💯
கற்பு பெண்களுக்கு மட்டுந்தானா தோழர்
பார்த்திபன் போன்ற
ஆண்களுக்கும் இருக்கிறது
Very sure sir
உண்மை உயர்ந்த மனிதர்
பார்த்தீபன் அவர்கள்கூறுவது மிகவும்சரியான மற்றும்தெளிவானபதில்
Decision made by PARTHIBAN IS100% CORRECT .KEEP IT.
பார்த்தீபன் உயந்தமனிதர் அவருடைய வார்த்தைகளும் உயரவானவை நன்றி
Partibun a perfect gentleman- handsoff to him
Ponnamah Suppiah , instead of “handsoff “ say “hats off “ 👍
Super man super God bless you
திரு பார்த்திபன் எடுத்த முடிவு சரியானது சூப்பர் இந்த முடிவில்லிருந்து மாறவேண்டாம்
Right ra
சீதா பார்த்திபனின் மனைவியாக வாழும் தன்மையை இழந்துவிட்டாள்.
நல்ல நண்பனாக இருப்பேன் என்று பார்த்திபன் கூறுவது உயர்வான குணத்தை காட்டுகிறது .
a tip : you can watch series on flixzone. Me and my gf have been using them for watching loads of movies lately.
@Tanner Kristopher Yea, been watching on flixzone} for since november myself :D
@@kanagavallig6292 v
தர்ம சாஸ்திரம் இதை தான் கூறுகிறது.
@@kanagavallig6292 .
Sir your decision is 100% correct . Don't confuse sir . God will always with you sir.all the best
Parthiban is totally correct.he should not accept Sita. She is not good character....
Sar romba nallaver 🙏🙏🙏🙏
,பார்த்திபன் செய்த முடிவு. சரியே. கடந்து போனவை. போனதே.
parthipan sir our nalla manithar
Paarthipan sir ippadi iruppathe siranthadu idhukku mannipe kidaiyadu
I
When body needs pleasure go with many and when all idiots give hath then come back to original and beg for pardon and request a recognitions? What acriminal clever lady she is? Thoooooo
@@muthukumaran1524vb if vi
உண்மையான. ஆண்மகன் பார்த்திபன் சார்
சீதா உங்க அழகே உங்களுக்கு எமனாகிவிட்டது
Ponnuswamy சீதா அழகு பெண் இல்ல அசிங்கமான பெண்
th-cam.com/video/aclghX8GnW8q/w-d-xo.html
அழகா?😀
ஊர் உலகத்துல அழகான பெண்கள் கிடைத்த ஒரு நல்ல கனவனோடு வாழ்வதில்லையா?
பார்த்திபன் சார் சொன்னது சரியான முடிவுதான் இறுதியானது ம் கூட அவரை வாழ்த்தலாம்
பார்த்திபன் அவர்கள் சீதாவை ஏற்றுக்கொள்ள வேண்டும்
நடிகர் பார்த்திபன் எடுத்திருக்கும் முடிவு மிகவும் சரியே உடைந்த கண்ணாடி போல மனம் விரிசல் விட்ட நிலையில்மீண்டும் ஒன்று சேராது சேரக்கூடாது.
😭
ஸ
ஏதோபார்த்துயோசித்துமுடிவுஎடுக்கவும்
பார்த்திபா
Very good. வாழ்க்கைன்னா அதில் சந்தோஷம்
எதில் இருக்கு தெரியுமா?
உண்மை இருந்து பார்.சொர்க்கம் உன்கையில் பணத்தில் அல்ல
எல்லா பெண்களும் அறிந்து வாழவேண்டும்
By பெண்.
Super parthiban sir
Super parthiban seetha vendam
Very good answer parthiban sir.
Parthiban sir decision is absolutely correct and genuine.
ஒருவனுக்கு ஒருத்தி அதுதான் நம். கலாச்சாரம். தாலிக்கு ஒரு மரியாதை தரவேண்டும்.பெண்பிள்ளைகளூக்காக.ஒழுக்கமாக.வாழவேண்டும். விதவை. யே. ஒழுங்கா. இருக்கனூம்... பார்த்திபன். சாருக்கு. எவ்வளவு. வேதனை இருந்து இருக்கும் நன்றி
What stand now taken by Mr.Parthiban, is absolutely correct. So, that is the final. We appreciate him.
நடிகை..... இவர்களின் விவாகரத்து இப்போது மிகவும் பிரபலமாகி வருகிறது... இதற்கு முக்கியமான காரணம் அவர்களின் பண செலவு தான். தாங்கள் நடித்துக் கொண்டிருந்தபோது தான் செலவு செய்வதை யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கணவன் என்று வந்துவிட்ட பிறகு முன்பு போல தனது ஆடம்பரச் செலவுகளுக்கு தடை வந்து விடுகிறது. இதனாலேயே விவாகரத்துக்கள் அதிகரிக்கிறது. ஆனால் இங்கு பார்த்திபன் அவர்கள் செய்தது மிகவும் சரியானது. அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🌹🙏
பார்த்திபன் அவர்கள் சீதா அவர்களை ஏற்று கொண்டு குழந்தைகளோடு வாழ்வின் மீத நாட்களை மகிழ்ச்சி யோடு வாழ வேண்டும் என்பதே பார்த்திபன் ரசிகர்களின வேண்டுகோள்.
சீதா இன்னொரு திருமணத்தில் பெயிலியர் ஆனதால் திரும்பவும் சேர்ந்து வாழ நினைக்கிறார்கள் இரண்டாம் திருமணம் நல்ல படியாக இருந்தால் சீதா
Your great super good so I like it Sir 🌹
Hats off parthiban.... Indha madhiri aala mannikka koodadhu...
Actress Seetha is a very good actress 👏 👍🏾 , actor Pathiban must get long with Seetha , Pathiban pls forget about past 🙏 since his wife seetha willing 🙏 to rejoin back with Pathiban pls rejoin & hv a good long life 🙏
கண்டிப்பாக அவளை ஏற்றுக்கொள்ளக் கூடாது
கூடுவிட்டு கூடு பாய்ந்து வேண்டாம் தீணி தான் வேண்டும் என்று போனவர்களை சத்யமாக ஏற்றுக்கொள்ளவேக் கூடாது கூடாது
நான் பார்த்தீபன் சாரின் ரசிகன் என்ற முரையில் சொல்கிறேன் அவர் சொன்ன கருத்துதான் சரியானது
உடைந்ததை ஒட்ட வைத்தால் எந்த அளவு இருவரும் மகிழ்சியா இருக்கு முடியும்??தனியாக வாழ்வதே நல்லது
Good disition.supper sir.
Perfect humanity person Mr. Parthi
மீண்டும் சீதா பார்த்திபன் ஒன்று சேர வேண்டும் இறைவனை பிரார்த்திக்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉
Sir you are 200% correct
பார்த்திபன் ஒரு சிறந்த தந்தையாக தன் கடமையை சிறப்பாக செய்துவிட்டார். மனைவிக்கு ஒரு நல்ல தோழனாய் இருப்பேன் என்று கூறியது சிறந்த மனிதத்துவம்.
👍
சார், மன்னிப்பு கேட்டதால் தவறை மறந்து மன்னித்து சேர்ந்து வாழ்ந்தால் அன்பான தேவனுடைய பார்வையில் உயர்ந்த மனிதனாக காண்பீர்கள். மனிதன் என்ன நினைப்பான் என்று எண்ணாதீர்கள்.தேவன் மனசாட்சியில் என்ன சொல்கிறார் அதற்கு கீழ்படிந்து வாழுங்கள். உயர்ந்த மனிதனாக தேவன் மாற்றுவார்.மெய் தேவன் உங்களொடுயிருப்பதாக ஆமேன்.
Parthiban always soft spoken,friendly and with revolutionary thoughts.
பார்திபன் சொல்வது சரியில்லை
பார்த்திபன் போல ஒரு ஆண் நான் பார்த்ததில்லை காரணம் சீதாவுக்கு சரியான பதில்
திருந்தி வரும் சமயத்தில் நன்பராக ஏத்துகிறேன் என்றாா் பாா்த்திபன். வாழத்துக்கள், ஏன் இன்னும்"கொஞ்சம் தாண்டி பழய வாழ்க்கை போல வாழ்ந்தால் பார்த்திபனுக்குத்தான் இன்னும் பாரட்டுகள் கூடும். கலாச்சாரத்துக்கு அடையாளமான நாடு நம் நாடு. நம் நாட்டு பெண்களிடம் அதிக முக்கியத்துவம் இருக்கிறது அதை பல பெண்கள் மறந்து விடுகிறாா்கள்.
R.பார்த்திபனின் முடிவு சரியானது. அதிலும் மிகத் தெல்லத்தெளிவானது.இக்காலக்கட்டத்தில் மூன்று குழந்தைகளை வளர்ப்பது சாதாரண விஷயம் அல்ல.மேலும் தாய்க்கு தாயாகவும்,தகப்பனுக்கு தகப்பனாகவும் தன்னுடைய பாசத்தை தன் குழந்தைகளுக்கு பறைசாற்று மிகவும் கடினமான செயல்.அச்செயலை சிறப்பாக செய்தமைக்கு என்னுடைய நன்றி...
தாயைப்போல் தகப்பனும் சென்றிருந்தால் அக்குழந்தைகளின் நிலை ஒரு கேள்விக்குறி ??? தானே!!!...ஆனால் தன்னுடைய சொத்துக்களும் முத்துக்களும் தன் குழந்தைகள் மட்டுமே என்பதே அனைவராலும் பாராட்ட கூடிய விஷயம்.மறுபக்கம் தன்னுடைய சினிமா துறையையும் நேசித்தார்.நாம் வணங்கும் தெய்வமே துணை!!!
Im saga
from Nagappattinam District
right now stay in Singapore.
மன்னிப்பு என்பது வாழ்க்கையில் எல்லாவற்றையும் சரி செய்து விடாது.
Avva nalaval kedaiydhu
Absolutely
Talented Parthepan, good person , The mistake Seetha has , done, a honest man cannot accept, Super Partheepan you are great.
Parthiban u r correct decision congrats - Subbu
நான் முதலில் சீதா ரசிகன். பார்த்திபன் திரைத்துறைக்கு வந்தது மட்டும் இல்லாமல் சீதாவை விரும்பி ஜோடி சேர்ந்ததால் எனக்கு கூடுதல் கொண்டாட்டம். என் பெயரை புதிய பாதை எழில் என அழைக்கின்ற அளவுக்கு நான் பார்த்திபன் பரம ரசிகன். இப்போது அவர் சொன்ன முடிவு நடு நிலையானது. அவர் ஒரு நல்ல மனிதர்.
இருவரையும் குற்றம் சொல்ல ஒன்றும் இல்லை இறைவனோடா விதி ஒன்று இருக்கே அதை மாற்ற யாரால் முடியும்
இறைவனுடைய விதி ஒருவனுக்கு ஒருத்தி என்றுதான் இருக்கிறது .
paavam seetha than thavara unarndhu mannippu keakranga mannichu eaththukonga neenga rendu pearum seandhu vaala en mamara vaalththukkal...
அவர் எடுத்த முடிவு மிகவும் சரியானது ; தெரியாம செய்த தவறுகளுக்குதான் மன்னிப்பு கொடுக்கனும்.துரோகங்களுக்கு அல்ல
தவறுக்கு தான் மன்னிப்பு..துரோகத்திற்க்கல்ல..👌👏👏
நீங்க சொன்னது சரியான பதில்தான்
Arumai arulmani, by Mugundhan Advocate.
Correct
Unmai
Super👍
பார்த்திபன் ஒரு நால்ல மனிதர் 🙏
நால்ல மனிதர்னா?
@@syerode ஒரு நால்ல மனிதர்னா மற்ற நாள்ல மிருகம்ன்றாரோ!
th-cam.com/video/aclghX8GnW8e/w-d-xo.html
Spr correct desicion arumi partiban sir
Parthiban is right in his stand and action. Good man.
பார்த்திபன் உண்மையுள்ள மனிதன்
Avar Oda Nelamai avar ku dhan theriyum. Avar Romba Staraight forward ah solli errukaru. Hats Off Sir.
💯/ பார்த்திபன் சரியான
முடிவு
Super pathil sir
அவர் போல் திறமைசாலி யாரும் இல்லை நல்ல ஒரு மனிதரை கஷ்டப்படுத்தி விட்டீர்கள்
It's Mr parthiban self respect and life. It's easy to advice to any one but personally effected by parthiban. Decision is good for good friend.
dear parthipan you are very great super thanks
Parthiban is correct i say he is a gentleman and a good human being she went stray now she wants him back its not fair for him
Superb Partheban sir u r correct.
What Mr. Parthiban taken decision is absolutely correct. I appreciate his willpower and determination.
He is very good person I like 👍👍👍👍
பார்த்திபனுக்கு படவாய்ப்புகள் வருவதால் இப்போது உறவாட வருகிறாள் அன்பு அல்ல பணம்
Madam Seetha has also earned enough through films and certainly she doesn’t need Mr. Parthibhan’s money to run her life.
மனித நேயம் மிக்க மனிதர்..
பார்த்திபன் எடுத்த முடிவு தான்
சரியானது.
நல்ல மணிதர் 🙏
பார்த்திபன் எடுத்த முடிவு சரியானது தான்
Perfect man
Mr Patthiban you are great
Vazga vaiyagam vazga vaiyagam vazga valamudan
Mr. Parthiban is a perfect gentleman, failed due to amazing beauty of seetha during teenage by nature. But now he realised beauty is mortal for all, but real love live enlightens last long until death of life partners.
His final decision is perfect and has to marry another girl very carefully. There are many real Seethas living in villages not known to you. Sir pl forget the past , past is always past, present is life.
Long live actor parthiban. Real
Beauty is inside the soul not outside
பார்த்திபன் எடுத்தமுடிவு சூப்பர்
Good Mr.Parthiban Sir...
ஆனாலும் பார்த்திபன் சார் நல்ல மனிதர்.....
சீதா என்ற பெயர் உனக்கு லாயக்குகிடையது ஆனால் பார்திபனுக்கு ராமர் என்று பெயர் சூட்டலாம்
Paarthiban Ramar a🤔? Avar mana sakshi thottu solla sollunga.
ராமா்
ராமா் பாவம்
Paarthiban Seetha avangalukku ulla understanding irundhirundhal, divorce engira paechchu vandhirukkaadhu. Role model a irunthaanga - natchathira couple endraal Seetha Paarthiban maadhiri vazhanum nu. Kann dhrishti thaan.
Yaarum raaman kidayaathu
adhe nerathil
manaivikku throham nenaikka koodathu
Try to find the difference
பார்த்திபன் மிக சிறந்த மனிதர்