மனசு தடுமாறும்😍38 வருடம் கழித்து வந்த Jenifer Teacher😱 Sathyaraj & Rekha Emotional Reunion Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 54

  • @Jaiii192
    @Jaiii192 5 หลายเดือนก่อน +33

    ஜெனீபர் டீச்சர் ❤❤❤
    சின்னப்பதாஸ்
    காலம் கடந்து நிற்கும் படம்
    எப்போதும் இந்த படம் பார்த்தாலும்
    மனசு தடுமாறும் ❤️❤️❤️❤️

    • @ranip6455
      @ranip6455 5 หลายเดือนก่อน +1

    • @SudhaSudha-zr9di
      @SudhaSudha-zr9di 5 หลายเดือนก่อน

      இன்னும், தடுமாறிக் கொண்டே, இருக்கிறது,இந்த, பாடலை,கேட்கும், போது, மனசு❤

    • @Jaiii192
      @Jaiii192 5 หลายเดือนก่อน

      @@SudhaSudha-zr9di 🤣🤣🤣

  • @senthilraj887
    @senthilraj887 5 หลายเดือนก่อน +7

    தெய்வத்திரு.ஜெய்சங்கர் அவர்களை வில்லனாகவே பார்த்தவர்களுக்கு இப்பொழுதுதான் உங்களின்மூலம்தான் தெரியுது அவர் எவ்வளவு பெரிய மனிதாபிமானியென்று இப்பொழுது திரு. ஜெய்சங்கர் அவர்களை வணங்குகிறேன்🎉🎉🎉❤❤❤

  • @gkgaming6574
    @gkgaming6574 5 หลายเดือนก่อน +6

    Sathyaraj sir acting extraordinary ❤❤❤

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 5 หลายเดือนก่อน +11

    Rekha mam very sweet and cute❤❤❤

  • @Varu-cx2og
    @Varu-cx2og 5 หลายเดือนก่อน +8

    அந்த நேரம் அது Blockbuster படம் . அந்த கதாபாத்திரங்கள் Jennifer Teacher மற்றும் சின்னபதாஸ் அது எங்களுக்கு மறக்க முடியாதது . நான் அந்த காலங்களுக்கு திரும்ப செல்ல விரும்புகிறேன் .

  • @ravichandran1237
    @ravichandran1237 5 หลายเดือนก่อน +19

    சின்னப்பதாஸ் ஜெனீபர் டீச்சர் என்ன ஒரு அருமையான படம் இனி இப்படிபட்ட நடிகர்கள் இயக்குநர் இசையமைப்பாளர் பாடலாசிரியர் அமைவது கடினம் 1980+1990அருமையான

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 หลายเดือนก่อน +1

    எங்கள் இனமான முரசு அண்ணன் சத்யராஜ் அவர்கள் கடலோரக் கவிதையில் சிறப்பாக நடித்து அனைவரும் மனதிலும் இடம் பெற்றார்.

  • @Mia_Khalifa_Zendaya
    @Mia_Khalifa_Zendaya 5 หลายเดือนก่อน +10

    Jenifer Teacher ❤

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 4 หลายเดือนก่อน +1

    பொள்ளாச்சி சாந்தி தியேட்டரில் ரிலீஸ் அன்று படம் பார்க்க சென்ற போது தரை டிக்கெட் தான் கிடைத்தது படம் பார்த்தால் இறைவ கதை வசனம்‌ பாடல் ரீரெக்காடிங் பின்னி பெடல் எடுக்கிறது தரை டிக்கெட்டில் அமர்ந்து கொண்டு ரசிக்க முடியாமல் அடுத்து இரண்டு காட்சிகள் ஐ‌ கிளாஸ்சில் அமர்ந்து ‌பார்த்த அன்றைய அனுபவங்கள் என்றென்றும் மறக்க முடியாது ...🎉

  • @கிரீஸ்2
    @கிரீஸ்2 5 หลายเดือนก่อน +5

    ரேகாவுக்கு மனைவி கதாபாத்திரங்கள் நிறைய திரைபடங்களுக்கு நன்றாக அமைந்தது உதாரணமாக ராமராஜன் ;பாட்டுக்கு நான் அடிமை , ராசாவே உன்னை நம்பி, எங்க ஊரு பாட்டுகாரன், இன்னும் சில படங்கள் முக்கிய நடிகர் ரகுவரன் ரேகா கணவன் மனைவி கதாபாத்திரம் புரியாத புதிர் திரைப்படத்தில் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது ரேகாவுக்கு

  • @ravikkannan5128
    @ravikkannan5128 5 หลายเดือนก่อน +15

    ரேகா எப்பவுமே கிரேட் அவங்க அழகுலையும் கிரேட் கேரக்ட்டர்லையும் கிரேட்..
    பேசிப் பார்த்திருக்கிறேன்

  • @dhivyakavikumar4678
    @dhivyakavikumar4678 5 หลายเดือนก่อน +4

    Reshma good spoken...

  • @kamaraj9892
    @kamaraj9892 5 หลายเดือนก่อน +10

    கடலோரகவிதைகள் வெளிவந்து 38 வருடம் ஆகிடிச்சா 38 நாள் மாதிரி இருக்கு.

    • @SMuthu-d2j
      @SMuthu-d2j 5 หลายเดือนก่อน

      நீயும் வயிற்றில் இருக்குறியா

  • @rexga9094
    @rexga9094 5 หลายเดือนก่อน

    GOOD ACTOR MADAM REKHA

  • @apsarassamayal
    @apsarassamayal 5 หลายเดือนก่อน

    Enjoyed this interview happy to see you both and reshma

  • @அஷ்ரப்அலி-ர8ப
    @அஷ்ரப்அலி-ர8ப 5 หลายเดือนก่อน +10

    சத்யராஜ் சார் வெரி சிம்பிள்

  • @selvarajpaluchamy300
    @selvarajpaluchamy300 5 หลายเดือนก่อน +1

    Best story and all are acting very well and real happing in our life

  • @duraiazhagan8859
    @duraiazhagan8859 5 หลายเดือนก่อน +2

    என்‌ நண்பன் தாமிரா மிக உயர்ந்து நிற்க வேண்டிய காலத்தில் கொரோனா கொண்டு சென்றுவிட்டது.இதை இன்னும் கடந்து செல்ல முடியவில்லை.

  • @udhayakumar7934
    @udhayakumar7934 4 หลายเดือนก่อน

    My perfect husband excellent ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kavithadevaerrakam5026
    @kavithadevaerrakam5026 5 หลายเดือนก่อน +1

    Very humble sir

  • @shanfarez7943
    @shanfarez7943 5 หลายเดือนก่อน

    அருமையான படம் 🎉🎉

  • @madhusantosh023
    @madhusantosh023 5 หลายเดือนก่อน +2

    15:08 audio clearla illa enna sollaru

  • @milkybar7085
    @milkybar7085 4 หลายเดือนก่อน +1

    My name also Rekha

  • @sivakumarnarayanasamy9772
    @sivakumarnarayanasamy9772 5 หลายเดือนก่อน +8

    நாட்டுக்கு தேவையான பல விஷயங்களை தெரிந்து கொண்டேன்...நன்றி.

    • @ravichandran1237
      @ravichandran1237 5 หลายเดือนก่อน +2

      இது ஒரு பொழுதுபோக்குதானே மனிதனுக்கு பொழுபோக்கும் தேவைதானே

    • @suganthisuganthi6592
      @suganthisuganthi6592 5 หลายเดือนก่อน +1

      Nee edhuku paakura

    • @DhoniDhoni-q1t
      @DhoniDhoni-q1t 5 หลายเดือนก่อน

      🤣🤣🤣

    • @solomonsudhakar5195
      @solomonsudhakar5195 5 หลายเดือนก่อน

      😂❤

    • @selvamselvam5282
      @selvamselvam5282 5 หลายเดือนก่อน

      👍

  • @AzeemAzeem-qe4bn
    @AzeemAzeem-qe4bn 5 หลายเดือนก่อน +11

    Rekham mam looks younger than Reshma😂❤😊😊

    • @developer872
      @developer872 5 หลายเดือนก่อน +3

      Sema comedy😂

    • @senthil988
      @senthil988 5 หลายเดือนก่อน

      Ellam makeup. Paint adichu vachurukanga

  • @kavithadevaerrakam5026
    @kavithadevaerrakam5026 5 หลายเดือนก่อน +1

    Hi Sathyaraj sir

  • @Ramji-ym3wg
    @Ramji-ym3wg 5 หลายเดือนก่อน

    கடலோர கவிதை-2,வருமா?

  • @shyamsundar-vg4gu
    @shyamsundar-vg4gu 5 หลายเดือนก่อน +1

    Entha web series la oru song varam antha song yarukuna theretha solluga

  • @saravanakumar536
    @saravanakumar536 5 หลายเดือนก่อน +1

    இது கோயம்புத்தூர் குசும்பு 😂😂😂😂😂

  • @dasmon9088
    @dasmon9088 2 หลายเดือนก่อน

    Reshma super chick

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 5 หลายเดือนก่อน +2

    9:10 anchor loosu mari awkward question

  • @kmjaffersadique
    @kmjaffersadique 5 หลายเดือนก่อน +3

    Name of web series

    • @hali264
      @hali264 5 หลายเดือนก่อน +1

      My Perfect Husband (2024) S01 EP

  • @SivaRamesh-nd8mp
    @SivaRamesh-nd8mp 5 หลายเดือนก่อน +2

    யார் அந்த நீல புடவை கட்டிக்கொண்டு இருக்கிற அம்மா முதல் மரியாதை ராதா மாதிரி வந்திருக்கா 😂

    • @venkatesanvijayaragavan3655
      @venkatesanvijayaragavan3655 4 หลายเดือนก่อน +1

      ரேஷ்மா தற்போது சின்னதுரை நடிகை பாக்யலட்சுமி

    • @SivaRamesh-nd8mp
      @SivaRamesh-nd8mp 4 หลายเดือนก่อน

      @@venkatesanvijayaragavan3655 நன்றி நான் தொலைக்காட்சி மற்றும் தொலைக்காட்சி தொடர் எதுவும் பார்ப்பதில்லை 🌹🙏

  • @masssenthoor9368
    @masssenthoor9368 5 หลายเดือนก่อน +1

    Sathiyaraj oru mamakran

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 5 หลายเดือนก่อน +3

    Ancher ellam therincha mari loosu mari avunga personal ellam kukkura😡😡😡

  • @thenmozhig3688
    @thenmozhig3688 5 หลายเดือนก่อน +1

    ❤😅😊🎉

  • @navinkumar-dx8rt
    @navinkumar-dx8rt 5 หลายเดือนก่อน

    Coimbatore lollu mr sathyaraj