Arvind Kejriwal ஜாமீன்... BJP - வுக்கு பின்னடைவு? | Delhi Liqour Policy Case | ED | Supreme Court

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ค. 2024
  • #Chanakyaa #arvindkejriwal #aamaadmiparty #delhiliquorpolicy #enforcementdirectorate #supremecourt #bjp #loksabhaelection2024 #electioncampaign
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

ความคิดเห็น • 344

  • @vijayakumrnachimuthu6915
    @vijayakumrnachimuthu6915 12 วันที่ผ่านมา +134

    இந்த நாட்டில் முதலில் சீரமைப்பு செய்யவேண்டியது நீதி துறை தான்.

    • @seethalakshmiravichandran7131
      @seethalakshmiravichandran7131 12 วันที่ผ่านมา

      ஒன்னும் அகளை நிரபராதி ஆக்கும். இது தான் தலை எழுத்து 🥱🥱🥱😭😭😭றியாத. அப்பாவிகள பிடிச்சு கடமையான தண்டனை வழங்கி கொள்ளைகரன்

    • @badrinaths1673
      @badrinaths1673 12 วันที่ผ่านมา +5

      Supreme Court most of times is Surprise court.

    • @Bharatham.Desiyam
      @Bharatham.Desiyam 12 วันที่ผ่านมา +5

      கொலீஜிய ராஜாக்கள்... 🤔🤔🤔

    • @rjnathan1765
      @rjnathan1765 12 วันที่ผ่านมา +1

      Well said.👍👍👍

    • @rjnathan1765
      @rjnathan1765 12 วันที่ผ่านมา +2

      @@badrinaths1673
      Play ground of tennis court.😛😛😛😛😛😛😛😛

  • @ramaniramani2508
    @ramaniramani2508 12 วันที่ผ่านมา +101

    சட்டம் சாமானியனுக்கு வேறு.
    அரசியல்வாதிக்கு வேறுதான்.

  • @kalavathigopalan1515
    @kalavathigopalan1515 12 วันที่ผ่านมา +59

    பொன்முடி க்கும் இதே போல் தானே தவறான ஒரு தீர்ப்பால் கைதாகாமல் நடனம் ஆடிக்கொண்டு இருக்கிறார்
    இது யாருக்கு அநீதி?
    நீதித்துறைக்கா?
    நம் சொத்தை அரசியல் வாதிகள் கொள்ளை அடிக்க இழந்த பொது ஜனங்களுக்கா?

    • @sivaprakash3459
      @sivaprakash3459 12 วันที่ผ่านมา

      Absurd to correlate ponmudi case euth that of Jejriwal. Trial and enquiry of Ponmudu case was over in court but its still in ED demand

    • @MrMo-bl5pq
      @MrMo-bl5pq 12 วันที่ผ่านมา

      கனி மவளத்தை கண்முன்னே சுரண்டும் கேவல மென்ன , கண்முன்னே சுரண்டப்பட்ட மண்வளங்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளே பிறழ்சாட்சிகளாகும் அவலட்சனங்கள் என்ன ,சாட்டிலைட் மூலம் ஒரேநொடியில் நிரூபிக்கக்கூடிய ஆதாரங்களைக்கூட இவர்களால் ஏமாற்றமுடியும்போது தம்மை கேள்வி கேட்கப் போவது யார் என்ற மமதையில் ஊழல் புரையோடிப்போன அரசு சாமான்ய மனிதர்கள் என்னதான் செய்யமுடியும்

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 12 วันที่ผ่านมา +63

    சிறையில் இருந்தே முதலமைச்சர் கடமைகளை செய்வேன் என்றவர் ஏன் பிரச்சாரத்தை உள்ளிருந்து செய்ய கூடாது

    • @kannaninsevagan3415
      @kannaninsevagan3415 12 วันที่ผ่านมา +2

      You know that is completely BS, performing one's duties from prison and campaigning to a whole bunch of people are 2 very different things.

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 12 วันที่ผ่านมา +48

    S C நீதி மற்றும் நீதிமன்ற நீதிபதி கள் ஒரே case ல் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் வழியை கொண்டு வித விதமான தீர்ப்பை பற்றி பாராளுமன்றத்தில் சரியான சட்டம் திருத்தம் கொண்டுவந்து நீதி மன்றத்தில் கிடைக்கும் நீதி ஏற்ற தாழ்வுகள் விவாதத்தின் மூலம் திருத்தப்பட வேண்டும் என்பது பாமர மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும்!👌👌👌👌👌

    • @murugesanmuniyappan2258
      @murugesanmuniyappan2258 12 วันที่ผ่านมา

      அயோக்கிய இந்திய நீதித்துறை நாதாரிங்க

    • @sampathkumar8171
      @sampathkumar8171 12 วันที่ผ่านมา +3

      தவறான தீர்ப்புகள் வழங்கும்
      நீதிபதிகளை impeachment
      செய்ய சட்டத்தில் இடமுண்டு.

    • @d.chockalingam9413
      @d.chockalingam9413 12 วันที่ผ่านมา +2

      @@sampathkumar8171 சுமார் 60 ஆண்டு காலம் அரசியல் கட்சி தலைவர்கள் உடன் சேர்ந்து கொண்டு இது வரை தவறான தீர்ப்புகள் யாரும் வழங்க வில்லையா?அப்படி தவறு செய்தவர்கள் எத்தனை பேர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது இருக்கிறார்கள்???மேலும் அவர்கள் தவறே செய்யாத சொர்க்க லோகத்தில் இருந்து குதித்தார்களா???என்பதற்கு சனீஸ்வரன் தகுந்த முறையில் தண்டனை வழங்குவான் !👌👌👌👌👌

  • @narasimhanpv8321
    @narasimhanpv8321 12 วันที่ผ่านมา +82

    நீதிமன்றம் பொன்முடி யே விடுதலை செய்தது
    நீதிமன்றம் குற்றவாளி என்று சொன்ன பிறகு விடுவித்தது
    பணம் பணம் பணம்

    • @eagle-fi3hd
      @eagle-fi3hd 12 วันที่ผ่านมา +1

      Sbi electoral bond

    • @MrMo-bl5pq
      @MrMo-bl5pq 12 วันที่ผ่านมา

      தம்மை கேள்வி கேட்கப் போவது யார் என்ற மமதையில் ஊழல் புரையோடிப்போன அரசு எந்திரமென்ன ,கனி மவளத்தை கண்முன்னே சுரண்டும் கேவல மென்ன , கண்முன்னே சுரண்டப்பட்ட மண்வளங்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளே பிறழ்சாட்சிகளாகும் அவலட்சனங்கள் என்ன ,சாட்டிலைட் மூலம் ஒரேநொடியில் நிரூபிக்கக்கூடிய ஆதாரங்களைக்கூட இவர்களால் ஏமாற்றமுடியும்போது தம்மை கேள்வி கேட்கப் போவது யார் என்ற மமதையில் ஊழல் புரையோடிப்போன அரசு சாமான்ய மனிதர்கள் என்னதான் செய்யமுடியும் என்ற நிலையில் *ஊழல் கொள்ளையர்களின் கள்ளத்தனங்களை தைரியமாக வெளிப்படுத்தி
      தோலுரிக்கும் சவுக்குக்கு எமது ஆதரவு உண்டு , நீதி வெல்லட்டும்.

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 12 วันที่ผ่านมา +32

    அரசியல்வியாதிகள் குழப்புவதைவிட உச்சநீதிமன்றம் குழழப்புவதாக தோன்றுகிறது.

    • @prakashrak4905
      @prakashrak4905 12 วันที่ผ่านมา +1

      உங்கள் கூற்று சரியானது....
      நானும் ஒரு வக்கீல் தான்....
      ஒரே மாதிரியான வழக்கிற்கு இருவேறு மாநில உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெவ்வேறாக பல வழக்குகளில் உள்ளது.....
      இதற்கு முக்கிய காரணம் கோர்ட்டிற்கென்றே தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது...அதை ஆங்கிலத்தில் inherent power அல்லது discretionary power என்று கூறுவதுண்டு..
      அதாவது சில பல சட்டங்கள் முழுமையற்றதாக இருக்கும் பட்சத்தில் அங்கு நீதிமன்ற தனக்கான சட்டத்தை அந்த வழக்கில் சாதக பாதக த்தை பொறுத்து முடிவு எடுக்கலாம்....
      இதைத்தான் judgement law என்று கூறப்படுகிறது.
      மூன்று விதமான சட்டங்கள் உண்டு...
      1. Substantial Law
      சட்டப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள சட்டம்.
      2. Procedural Law
      சட்டப் புத்தகத்தில் உள்ள சட்டத்தை கோர்ட்டில் நடைமுறைபடுத்த அல்லது செயல் முறை படுத்த உள்ள சட்டம்... அவைகள்
      1.Civil Procedure Code
      2. Criminal Procedure Code
      மேலே கூறிய இரண்டு சட்டப்படி அமலாக்க பட்ட சட்டத்தை தவிர மூன்றாவதாக
      Judgement Law என்று ஒன்று உண்டு....
      அது மேலமை கோர்ட்டில் கொடுக்கப்படும் தீர்ப்பின் அடிப்படையில் கீழமை கோர்ட்டும் அதை சார்ந்த பிற வழக்கில் பின் பற்ற பட வேண்டும்.

  • @marimari-fp3sz
    @marimari-fp3sz 12 วันที่ผ่านมา +11

    நீதித்துறை பற்றிய சந்தேகம் மக்கள் மத்தியில் வலுக்கிறது

  • @user-sx2rg8vp3d
    @user-sx2rg8vp3d 12 วันที่ผ่านมา +44

    அமலாக்கதுறையில் பழைய இத்துப்போன அதிகாரிகள் இருப்பானுக
    போல!

  • @RK-gn1qh
    @RK-gn1qh 12 วันที่ผ่านมา +73

    கெஜிரிவால் 170 iPhone வாங்கி பேசிட்டு ஒடச்சு அழிச்சிருக்கான்! தடயம் இல்லாமல் இருக்க

  • @malathys3690
    @malathys3690 12 วันที่ผ่านมา +11

    சுப்ரீம் கோர்ட் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும்படி உள்ளது அவர்கள் தீர்ப்பு

  • @Bharatham.Desiyam
    @Bharatham.Desiyam 12 วันที่ผ่านมา +18

    சட்டத்தின்படி தீர்ப்பா அல்லது நீதிபதிகளின் பார்வையின்படி தீர்ப்பா அல்லது ஆளுக்கு ஏற்ற தீர்ப்பா ... 🤔🤔🤔🤔🤔🤔

  • @sampathkumar8171
    @sampathkumar8171 12 วันที่ผ่านมา +11

    கேஜ்ரிவால் வானத்திலிருந்து குதித்தவரா? அரசியல்வாதிகளுக்கான சட்டம் தனியா? உச்ச நீதி மன்ற நீதிபதிகளின் தவறான தீர்ப்புகள் அதிகமாகி வருகின்றன.

  • @gnanasekar8823
    @gnanasekar8823 12 วันที่ผ่านมา +11

    குற்றவாளிகளுக்கு நீதி துறை சாதகமாக இருப்பது நமது நாட்டின் சாபக்கேடு.

    • @jonesmoses2663
      @jonesmoses2663 12 วันที่ผ่านมา

      நீதிமன்றம் ஒழுங்காக நடந்திருந்தால் மோடி அமித்ஷா சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும்

  • @nammalvart5543
    @nammalvart5543 12 วันที่ผ่านมา +11

    அரசியல்வாதிகள், உயரமட்ட அதிகாரிகள், கோடிகளில் புறளும் பணக்காரர்கள் மற்றும் இவர்களோடு உயர்ந்த பதவியில் இருக்கும் நீதிபதிகள் ஆகியோர் நீதிக்கு அப்பாற்பட்டவர்கள்.
    அவர்கள் குற்றம் செய்வார்கள், ஆனால் யாரும் எதுவும் செய்ய முடியாது. அவர்களையும் சட்டம் சும்மா விடாது என்பதைப்போல நம் காதுகளில் பூ சுற்றுவார்கள்.
    வேறு வழியே இல்லை, மக்கள் விழிப்புணர்வு பெற்று பொங்கி எழும்வரை.

  • @mekalavenkatasubramanian2855
    @mekalavenkatasubramanian2855 12 วันที่ผ่านมา +10

    கேவலமான நீதிமன்றம்/நீதிபதிகள்

  • @sumathisrinivasan3410
    @sumathisrinivasan3410 12 วันที่ผ่านมา +9

    நீதித்துறைக்கு சீரமைப்பு தேவை

  • @ravichandranm759
    @ravichandranm759 12 วันที่ผ่านมา +7

    பாண்டே நீங்க சொல்றது தவறு அமலாக்கத்துறை சரியாகத்தான் செயல்பட்டது நீதிமன்றம் தான் நீதி வழுவி விட்டது சீரமைக்கப்பட வேண்டியது நீதித்துறையை தான் இந்திய திருநாட்டில் நீதித்துறையை சீரமைக்கப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது

  • @kv7445
    @kv7445 12 วันที่ผ่านมา +11

    சட்டத்தின் மீது நம்பிக்கை குறைகிறது.இறைவனிடம் பதில் சொல்ல வேண்டிவரும்.பணம் பதவி இருந்தால் தீர்ப்புகள் மாறுகிறது.

    • @padmasunderasan4680
      @padmasunderasan4680 12 วันที่ผ่านมา

      😢😢

    • @padmasunderasan4680
      @padmasunderasan4680 12 วันที่ผ่านมา

      அங்கு தண்டனை கிடைக்கும்

    • @riyazahamed2879
      @riyazahamed2879 11 วันที่ผ่านมา

      நீங்கள் சொல்வது சரி தான் ...அப்படி இறைவன் தண்டனை கொடுத்தால் அதிக தண்டனையை உங்கள் தலைவர் மோடி க்கு தான் கொடுப்பார்..காரனம் உங்களை போன்ற பெரும்பான்மையான மக்களின் வாக்குகளை வாங்க கடவுளை பயன்படுத்துகிறார் ... வெறும் அரசியல் வெற்றிக்காக கடவுளை பயன்படுத்தும் அவரை கடவுள் மன்னிக்க மாட்டார் ..நம்மை எல்லோரையும் காப்பாற்றுவார் கடவுள்...ஆனால் கடவுளுக்கே பிரச்சனை என்று சொல்லி உங்களை ஏமாற்றி வாக்கு வாங்குகிறார் ..

  • @rjnathan1765
    @rjnathan1765 12 วันที่ผ่านมา +33

    bail was failure of judicial systems.

    • @sureshkumar-rs8ct
      @sureshkumar-rs8ct 12 วันที่ผ่านมา

      Without proper proof you can not keep somebody in jail forever.

    • @rjnathan1765
      @rjnathan1765 12 วันที่ผ่านมา

      arrests and bail both were contradictorily interpreted, in absence of valid evidence, sorry state of affairs.

  • @1006prem
    @1006prem 12 วันที่ผ่านมา +6

    நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்😢😢😢😢

  • @pradeepkumaras1968
    @pradeepkumaras1968 12 วันที่ผ่านมา +19

    Kejri has evaded nine summons and was arrested only after the diktat from Delhi HC! ED has given a long rope before arresting him. Even if he was to be arrested after June,4, what is the guarantee that he would not be enlarged by SC on regular bail!? Kejri is so powerf enough to draw support from US and Germany, so everything is going only on the expected lines! 😢

  • @cutedivi18
    @cutedivi18 12 วันที่ผ่านมา +15

    சட்டமும். நிதியும். எழைக்குதான். பதவி. உள்ளவர்களுகீகு. இல்லை. இந்த. சலுகை. வாய்ப்பு. மணிதணுக்கு. மக்களுக்கு. நிதியின். மிது. நமபிகை. இருக்காது. நாட்டிர்க்கு. நல்லதா

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 12 วันที่ผ่านมา +20

    It is better all the criminals should be release for voteing

  • @mswaminathan6456
    @mswaminathan6456 12 วันที่ผ่านมา +12

    உச்ச நீதிமன்றம்.... என்ன சொல்வது...

  • @kathirvelm1958
    @kathirvelm1958 12 วันที่ผ่านมา +4

    நீதி மன்றங்கள் சட்டத்திற்கும் சாட்சியங்களுக்கும் உட்பட்ட இடமே தவிர மனிதாபிமானத்திற்கு அங்கு இடமில்லை.

  • @ramalingamraman7673
    @ramalingamraman7673 12 วันที่ผ่านมา +18

    Aravind Kejriwal will be arrested again soon by NIA for his alleged Kaalisthaan support

  • @raghuramant8507
    @raghuramant8507 12 วันที่ผ่านมา +13

    சாதாரண மனிதர்களை விட , அரசியல் வாதிகள் சிறப்பானவர்களா?

  • @vgramesg5
    @vgramesg5 12 วันที่ผ่านมา +14

    It is not INTERIM BAIL for Aravind Kejriwal ...
    SC has exercised it's power and given 21 days free from jail like PAROL and Kejriwal is to come back to TIHAL jail on 01.06.2024...
    There was no application for INTERIM BAIL...

    • @radhajeeva3008
      @radhajeeva3008 12 วันที่ผ่านมา +4

      But vara maattaan.thappithu odi viduvaan.

  • @gopalakrishnanrajasekaran5430
    @gopalakrishnanrajasekaran5430 12 วันที่ผ่านมา +4

    நீதித்துறை முதலில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்

  • @vv1614
    @vv1614 12 วันที่ผ่านมา +5

    ஊழல் மன்னன் கெஜ்ரிவாலுக்கு எப்படி ஜாமீன் கொடுத்தார்கள்?

  • @lakshminadarajan530
    @lakshminadarajan530 12 วันที่ผ่านมา +11

    Welcome to couraption

  • @roobanloganathan6498
    @roobanloganathan6498 12 วันที่ผ่านมา +14

    It’s clear that SC has decided to help the opposition to win by granting bail to Kerjiwal today. SC might interfere more before June 1 to help the opposition. SC might also interfere after results are announced by overturning results that favour BJP and order a reelection.
    SC cannot be trusted anymore to be fair n no favouritism towards certain people.

    • @sankaranarayananc7357
      @sankaranarayananc7357 12 วันที่ผ่านมา +5

      True.

    • @srinivasmurthy5039
      @srinivasmurthy5039 12 วันที่ผ่านมา +1

      No more trust on supreme court judges. They pass the orders as per their whims and fancies quoting some stupid reason. What's the need to give interim bail to this 420. Then release all the criminal politicians. So, they also can go to convas for their respective parties. What's so special about this fellow.

  • @srinivasnh
    @srinivasnh 12 วันที่ผ่านมา +1

    Nice explanation. Started watching Chanakyaa recently. More than being a fair assessment I like the insight into issues and getting to know how things work. Thanks

  • @ShivajiPalaniswamy
    @ShivajiPalaniswamy 12 วันที่ผ่านมา +4

    தவறிய நீதி ...

  • @cutedivi18
    @cutedivi18 12 วันที่ผ่านมา +4

    இதர்கு. எண்ணவழி. பதவி. இருந்தால். தவறு. செய்யலாமா

  • @Niranjan31313
    @Niranjan31313 12 วันที่ผ่านมา +1

    உச்ச நீதி மன்றம் உச்சா மன்றம் ஆகி விட்டது என்று மக்கள் நினைக்கிறார்கள்....

  • @duraiswamym9939
    @duraiswamym9939 12 วันที่ผ่านมา +3

    அமலாக்க துறைக்கு திறமையான அதிகாரிகள் இல்லை என்று தெளிவாகிறது. மேலும் இந்தியாவில் இது போன்ற குற்றங்களுக்கு கடுமையாக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் ‌ பணம் பத்தும் செய்யும்.

  • @Krishna-rq6ul
    @Krishna-rq6ul 12 วันที่ผ่านมา +1

    As a citizen in India, a citizen who is a favourable powerful politician is differently treated by Judiciary. This trend has never changed.

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 12 วันที่ผ่านมา +3

    My view is judicial system is loaded heavily in favour of politicians .Perhaps a political leader is above law.

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 12 วันที่ผ่านมา +7

    There lot of opposition parties leaders are out of bail like Ragul,childambaram and his son

  • @Ntgbrojustchilling
    @Ntgbrojustchilling 12 วันที่ผ่านมา +3

    What is happening in India. Everything goes ulta . God only should save us.

  • @thothathrir8909
    @thothathrir8909 12 วันที่ผ่านมา +3

    When Kejriwal himself not sought it, how this was given....whether such gesture be given for a ordinary citizen....

  • @Rajakumar-dt2jg
    @Rajakumar-dt2jg 12 วันที่ผ่านมา +2

    பணம் உள்ளவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சட்டம் எப்படி வேண்டும்மானாலும் வலையும் , ஆனால் பாமர மக்களுக்கு ? பணத்துக்கு இந்த உலகத்தில் விலை போகாத மனிதர்கள் இல்லை

  • @vasumathidesikan1097
    @vasumathidesikan1097 12 วันที่ผ่านมา +2

    Very well explained facts . Cant accept the reason for giving bail to the one of the dangerous politician. Avvalavu daana needi turaiyin needi

  • @gopalakrishnanrajasekaran5430
    @gopalakrishnanrajasekaran5430 12 วันที่ผ่านมา +2

    நம்ம நாட்டுல காசு உள்ளவனுக்கு ஒரு நீதி காசு இல்லாதவனுக்கு ஒரு நீதி இருக்கு முதல்ல நீதிபதிகளுக்கு ஒரு நீதி காட்டணும்

  • @sriramajayamsri8510
    @sriramajayamsri8510 12 วันที่ผ่านมา +8

    No use of this jamin. Very soon God is going to punish the corrupted parties.

  • @varadharajbothiraj9001
    @varadharajbothiraj9001 12 วันที่ผ่านมา +3

    Useless supreme court judges

  • @ShivajiPalaniswamy
    @ShivajiPalaniswamy 12 วันที่ผ่านมา +3

    சட்டம்...நீதி....நம்பிக்கையை நீதிமண்றம் கடைபிடிக்க தவறிவிட்டதாகவே மக்கள் கருதுவார்கள்...அரசியல்வா சட்டத்திற்கு மேலானவரா?????

  • @ramasamyviswanathan-oj2qx
    @ramasamyviswanathan-oj2qx 12 วันที่ผ่านมา +4

    Will SC release all prisoners to cast vot

    • @user-sx2rg8vp3d
      @user-sx2rg8vp3d 12 วันที่ผ่านมา

      நீதிமன்றத்தை யாரும் நம்புவதில்லை போல இந்தியாவில்!

  • @radharangarajan7211
    @radharangarajan7211 12 วันที่ผ่านมา +3

    You should see how this CJI son talks ill of CAA . Please understand they all act as Anti india

  • @meenatchisenguttuvan428
    @meenatchisenguttuvan428 12 วันที่ผ่านมา +3

    சார்உச்சநீதிமன்றம்அபிஷேக்சிங்விக்குசப்போர்ட்பண்ணுதோஎனசந்தேகம்உண்டாகுதுஏன்சார்வெளிநாட்டில்காலிஸ்தானிடம்பணம்வாங்குனதுநீதிமன்றதுக்குதெறியாமல்இருக்கும்மாசாதரனமனிதனுக்குதெறியுதுகேசரிவால்களவானிபையன்எனதெறியுதுஎன்னசார்நடக்குதுஇந்தியாவில்

  • @ravikumarkuttikun3232
    @ravikumarkuttikun3232 12 วันที่ผ่านมา +5

    சட்டம் பத்து ஆண்டுகள் கபளீகரம் செய்தவர்கள் மீது தன் செய்யுமா? ரங்கராசு அண்ணா!

    • @chandrasekharantr5435
      @chandrasekharantr5435 12 วันที่ผ่านมา

      Go and file a case with all evidence to test it

  • @Bharatham.Desiyam
    @Bharatham.Desiyam 12 วันที่ผ่านมา +3

    நிதி இருந்தால் நீதி
    நீதி இருந்தால் நிதி
    🤔🤔🤔

  • @Dietetics24
    @Dietetics24 12 วันที่ผ่านมา +2

    Why SC is nowadays very generous on accused people like ponmudi... Kejriwal

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 12 วันที่ผ่านมา +2

    பெயில் கேட்காத அரவிந்த் கெஜ்ரிவால் கங்கு பெயில்.
    தொடர்ந்து பெயில் கேட்கும் செந்தில் பாலாஜி க்கு பெயில் இல்லை

  • @karthiksubramaniam6765
    @karthiksubramaniam6765 12 วันที่ผ่านมา +1

    Everything is happening for a reason… let’s wait and watch. This may span out big in big picture from a broader perspective

  • @karthiksubramaniam6765
    @karthiksubramaniam6765 12 วันที่ผ่านมา +1

    How different it is from stay of K Ponmudi’s conviction on the grounds that he is a political leader?

  • @varadharajbothiraj9001
    @varadharajbothiraj9001 12 วันที่ผ่านมา

    This is the great achievement of Supreme court on supporting of erring politicians.

  • @murugavels6668
    @murugavels6668 12 วันที่ผ่านมา +2

    வழக்கு யார் மீது போடப்பட்டது யாரால் போடப்பட்டது வழக்கு போட்டதின் பின்னனி விபரங்கள் நீதி துறைக்கு தெரியாதா.இதே அவசரம் தின் ராகுல்காந்தி விசயத்திலும் நடந்தது.நீதியின் மீது நம்பிக்கை உள்ளது

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 12 วันที่ผ่านมา +2

    Arvind should not have been
    given bail Is there no body in the party to campaign?The judgement is not appriciated

  • @saisarathivasan2612
    @saisarathivasan2612 12 วันที่ผ่านมา +1

    No, not for ED, but, for Supreme Court only, lost “ people faith” one of the worst judgement which opened the, “ pandora box”, set a very bad precedent 😮
    Problem, judges selecting their own judges, functioning of collegium system.

  • @lakshminarayananmadhursrin9489
    @lakshminarayananmadhursrin9489 12 วันที่ผ่านมา +1

    Atleast for this, politicians want frequent election 🙄. No single time election for MPs and MLAs😅

  • @baskarants
    @baskarants 12 วันที่ผ่านมา

    Bail of OP chautala was withdrawn for election campaign. But here?? As a common man, I am astonished! God save this country!

  • @sundararajan7570
    @sundararajan7570 12 วันที่ผ่านมา +1

    Wrong Judgements Surely Raises Questions about both the Neutrality of the Institution as well as the Integrity of the Judges. Politicians are Privileged Breed in front of Law, Of course.

  • @lakshminarayananmadhursrin9489
    @lakshminarayananmadhursrin9489 12 วันที่ผ่านมา +2

    Lakhs of poor are still in the jail. Poor are not able to earn as their bread winner is in jail.

  • @muthukrishnanr444
    @muthukrishnanr444 12 วันที่ผ่านมา

    Judicial syst. Time frame required to complete.cases.against politicians. GOVT AND JUDICIAL SHOULD GIVE TOP PRIORITY PLEASE.

  • @rajkumarj2545
    @rajkumarj2545 12 วันที่ผ่านมา

    தெளிவான விமர்சனம்...

  • @radharangarajan7211
    @radharangarajan7211 12 วันที่ผ่านมา +1

    Only in India the laws and the punishment is only for common people. Politicians and judges are exception to the laws.

  • @shankar49677
    @shankar49677 12 วันที่ผ่านมา +1

    ED should prepare case very well. That is the lesson. But if AK loses seats then it will be personal set back. He will portrayed as weak to oppose Modi

  • @chandramowlyswaminathan4084
    @chandramowlyswaminathan4084 12 วันที่ผ่านมา +2

    ஓட்டை ஓட்டை ஓட்டைஓட்டை ஓட்டை ஓட்டைஓட்டை ஓட்டை ஓட்டைஓட்டை ஓட்டை ஓட்டை
    நிதி துறை (நிதி குடுத்தா நீதி)

  • @lakshminarayananmadhursrin9489
    @lakshminarayananmadhursrin9489 12 วันที่ผ่านมา +1

    10 summons? Is it applicable for Aam Admi?

  • @sundar79visu
    @sundar79visu 11 วันที่ผ่านมา

    அப்போ சட்டத்தின் முன் அனைவரும் சமம் இல்லையா!!? அரசியல்வாதிகளுக்கு மட்டும் தான் இழப்பா!!? சதாரண மனிதர்களுக்கு இழப்பு ஏற்படாதா!!?

  • @srinivasangovindarajan4606
    @srinivasangovindarajan4606 11 วันที่ผ่านมา

    PANDE , let highly educated, highly experienced judges of all courts in the country start dealing with money laundering cases, drug peddler cases and other cases dirctly instead ED to deal with them
    I think ED should take complete rest and allow the country to continue to rot under political looters under the supervision of learned judges
    Dear Judges be happy to deal with the looters

  • @MsIndira24
    @MsIndira24 12 วันที่ผ่านมา

    Finally people shd know one thing . Politicians r above everybody. Nothing is going to happen to the political class. Lesson for democracy

  • @chopakannan
    @chopakannan 12 วันที่ผ่านมา +1

    Namma Chennai high court um civil judge exam la Ethey mathri oru thirpai koduthirikku .judge one day la thirpukoduthirkkaru . Etha enga poi solla

  • @narayanaswamysivaraman3584
    @narayanaswamysivaraman3584 12 วันที่ผ่านมา

    Judicial activism is at its peak.

  • @krishnar8385
    @krishnar8385 12 วันที่ผ่านมา +1

    Police unable to trace SB's brother for so many months? Naanga nambittom!

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 10 วันที่ผ่านมา

    TN people do not feel regarding the SC judgement of Madam Jayalalithaa

  • @sundarn.v777
    @sundarn.v777 12 วันที่ผ่านมา

    Supreme court is today supreme DMK and Supreme congress.
    Justice is ?????

  • @cpgopalakrishnan6075
    @cpgopalakrishnan6075 12 วันที่ผ่านมา +1

    SC confidence is getting diminishing day by day after ponmudi (high court judgement given convict has been recommended to give oath as minister of higher education and now Delhi CM bail . Whether they have given pressure from western countries or Khalistan....

  • @user-zx4hm9wu1z
    @user-zx4hm9wu1z 11 วันที่ผ่านมา

    வர வர என்ன நடக்குதுன்னே தெரியல

  • @SureshKumar-oz7eq
    @SureshKumar-oz7eq 12 วันที่ผ่านมา

    Greatest judge ranking before Justice Krishna Iyer. What a kind ❤️

  • @Ganpat108
    @Ganpat108 12 วันที่ผ่านมา +1

    Viewing from another angle, if muffler man goes for electioneering in Punjab, which he is bound to do, the loser will be Congress in Punjab and not BJP. Delhi electorate is fed up with the state govt corruption and the results are going to surprise AK. Let us wait and watch till June 04.

  • @ravikarthik4251
    @ravikarthik4251 12 วันที่ผ่านมา +1

    Supreme court sold their judgement. ...

  • @user-bu8up2je1r
    @user-bu8up2je1r 12 วันที่ผ่านมา +3

    kejirivala veukka karanam avar sammanukku aajaragamal irunthathu asingam sir

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 12 วันที่ผ่านมา

    🎉

  • @tailsofwonder8721
    @tailsofwonder8721 12 วันที่ผ่านมา +1

    Kejriwal🔥👑

  • @AnandRajappan
    @AnandRajappan 11 วันที่ผ่านมา

    It is not a question to ED⁉️ the logic given by SC judge was why 9 notice where sent why 2 years of delay in prosecution or change sheet failing if ED has evidence.

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 10 วันที่ผ่านมา

    Judicial activities regarding appointed servant and elected servant differ.not known why. Both received salary from government

  • @chandrasekharantr5435
    @chandrasekharantr5435 12 วันที่ผ่านมา

    It is strange that Apex Court grants Bail/interim bail without the petitioner asking for the same. !
    What does it indicate..!!?

  • @Bharatham.Desiyam
    @Bharatham.Desiyam 12 วันที่ผ่านมา +1

    Irrepeairable loss...
    சசிகலா, ஓபிஎஸ், 11 எம்எல்ஏ தகுதி நீக்கம், அப்பாவு தேர்தல் தோல்வி வழக்குகளில் ஏன் உயர் உச்ச நீதிமன்றம் பரிசீலனை செய்யவில்லை... 🤔🤔

  • @sumathirag9482
    @sumathirag9482 12 วันที่ผ่านมา

    More than anything else, BJP government has to bring reforms in Judiciary, first thing.

  • @saimuralidharan3033
    @saimuralidharan3033 12 วันที่ผ่านมา +1

    Jail and bail get very easy to our indian law gejriwal jindabad do more cheating and enjoy

  • @rameshm7322
    @rameshm7322 12 วันที่ผ่านมา

    Trust in Indian judiciary is weakening…

  • @sundaramthiags
    @sundaramthiags 12 วันที่ผ่านมา

    Lost faith in Judiciary. Criminalisation of politics n public life with judicial blessings. God save mother India.

  • @raguteaching472
    @raguteaching472 12 วันที่ผ่านมา +1

    ஊழலுக்கு ஜாமீன் நல்ல நீதி எப்ப அரசியல்வாதிகளே நல்ல ஊழல் செய்யுங்க உங்களை விடுவிக்க டெல்லியில் ஒரு நீதிமன்றம் உள்ளது ஏழைக்கு ஒரு நீதி
    அரசியல்வாதிக்கு ஒரு நீதி

  • @muruganm7192
    @muruganm7192 12 วันที่ผ่านมา

    Justice Buried at Thigar Jail by Supreme Court.

  • @jagandeep007
    @jagandeep007 12 วันที่ผ่านมา

    Judiciary romba kevalama poitu irukku.. Judiciary system needs cleanup

  • @vanisun4005
    @vanisun4005 12 วันที่ผ่านมา +2

    இந்த நாட்டில் முதலில் நீதிமன்றத்தான் சீர்படுத்த வேண்டும் இப்ப இருக்கிற நீதிபதிகளை சுத்தமாக அகற்ற வேண்டும் நேர்மையான நீதிபதிகளை அமர வைக்க வேண்டும் அப்பனா தான் நாடு உருப்படும்