BJP எடுத்த Survey! "காங் 50ஐ தாண்டிட்டா" Delhi Rajagopalan Open Challenge | Delhi Leaks | PM Modi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ค. 2024
  • #Chanakyaa #survey #congress #interview #pmmodi #revanthreddy #amitshah #bjp #loksabhaelection2024 #rajagopalan #rahulgandhi
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

ความคิดเห็น • 435

  • @rajagopalg6866
    @rajagopalg6866 หลายเดือนก่อน +22

    கோவையில் காங்கிரஸ் ஓட்டு தவிர கம்யூனிஸ்ட் ஓட்டும் அதிமுக ஓட்டும் பாஜகவுக்கு விழுந்திருக்கிறது

    • @Suresh-ll8cg
      @Suresh-ll8cg 12 วันที่ผ่านมา

      Pathu thalamela vizhuthura poguthu

  • @deivamp564
    @deivamp564 หลายเดือนก่อน +18

    மீண்டும் மோடி வேண்டும் மோடி🙏

  • @sekarpg6323
    @sekarpg6323 หลายเดือนก่อน +26

    ராஜகோபாலன் ஐயா அவர்களுக்கு நமஸ்காரம் வணக்கம் 🙏🙏🙏 .................ஐயா உங்கள் தேகம் நலன் நன்றாக இருக்க இறைவனை வழிபட்டு வணங்குகிறோம் ஐயா......🙏🙏🙏 சேகர் சென்னை

  • @Ravi-xp5xl
    @Ravi-xp5xl หลายเดือนก่อน +31

    டெல்லி மக்களுக்கு கெஜ்ரிவால் மீது ஒரு வெறுப்பு உணர்வு அதிகமாகிவிட்டது.

    • @devanithi3791
      @devanithi3791 หลายเดือนก่อน

      இந்தியா முழுவதும் பா ஜ க கூட்டணி மீது வெறுப்பு உணர்வு அதிகமாக இருக்கிறது.... இதுதான் உண்மை....

    • @Ravi-xp5xl
      @Ravi-xp5xl หลายเดือนก่อน +2

      @@devanithi3791 உலகத் தலைவர்கள் மோடிஜியை பாராட்டு கிறார்கள் குறிகிய மனப்பான்மை பதிவு உண்மை அற்றதாக கும்.

  • @sennimalaik7508
    @sennimalaik7508 หลายเดือนก่อน +122

    3ம் முறை ஆட்சி அமைப்பது உறுதி உறுதி உறுதி

    • @benitkaran4262
      @benitkaran4262 หลายเดือนก่อน +3

      No

    • @balamurugann6572
      @balamurugann6572 หลายเดือนก่อน +1

      ​@@benitkaran4262அங்கிகள் கதறல்😂😂😂

    • @preethyboban9035
      @preethyboban9035 หลายเดือนก่อน +1

      220 260 avalavu than bjp

    • @prabashanmugam9
      @prabashanmugam9 หลายเดือนก่อน +3

      Bjp 395 seat perum

    • @prabashanmugam9
      @prabashanmugam9 หลายเดือนก่อน +2

      India kuttani 100 deradu
      Congrasi 30 deradu

  • @gokulj7299
    @gokulj7299 หลายเดือนก่อน +39

    எல்லார்‌ வாக்கும்‌ பொன்வாக்காய்‌ அமையட்டும் அய்யா டில்லி‌ இராஜ கோபாலன் அவர்களே.

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u หลายเดือนก่อน +38

    இவர்கள் இவ்வாறு புலம்புவதில் இருந்து பாஜக மூன்றாவது முறை ஆட்சியில் வரப்போகிறது என்பது உறுதி ஆகிறது. உறுதியாகி

  • @dhanalakshmisridevi8107
    @dhanalakshmisridevi8107 หลายเดือนก่อน +8

    எனக்கும் அந்த பயம் இருக்கிறது.
    நாம் நம்பிக்கையுடன் இருக்கும் பொழுது எதிர் கட்சிகள் வெளி நாட்டினருடன் இனைந்து உள்ளடி வேலை பார்ப்பார்கள் என்று.

  • @adyarrajj285
    @adyarrajj285 หลายเดือนก่อน +71

    *அரவிந் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டில் அதிகாரம் படைத்தவர்களுக்கு மட்டுமே நீதி விற்பனைக்கு உள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது* ❓❓❓

    • @rajeswariv7648
      @rajeswariv7648 หลายเดือนก่อน +14

      இது தவறான முன் உதாரணம்.நீதி தூங்குவதாக தெரிகிறது

    • @mahadevanp.s.1368
      @mahadevanp.s.1368 หลายเดือนก่อน +6

      இது அநீதி. உச்ச நீதி மன்றம் நிறைய தவறுகள் செய்கிறது.

    • @dhayasankarsubramaniyan477
      @dhayasankarsubramaniyan477 หลายเดือนก่อน

      உன் மோடி ஜூன் 05 ஆம் தேதியில் திகரில் கழி திண்பான்..இது உறுதி..

    • @arumugamchockalingam7175
      @arumugamchockalingam7175 หลายเดือนก่อน

      ​@@mahadevanp.s.1368it is a blunder. They're supporting anti-national, corrupt, criminals, khalistani terrorist. This judiciary is not interested in the forward movement of Bharat

    • @mahenderanpharma1313
      @mahenderanpharma1313 หลายเดือนก่อน

      Now a days supreme court judgement is not real we cannot accept supreme court judgement ponmudi problem one accused person can be minister

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 หลายเดือนก่อน +23

    சபாஷ் அருண் அருமையான கைதேர்ந்த நெறியாளராக வளர்ந்துவிட்டீர்கள்

    • @sakthivelmarimuthu8146
      @sakthivelmarimuthu8146 หลายเดือนก่อน +1

      Kedi payal😅😅😅😅

    • @vairamuthu2966
      @vairamuthu2966 หลายเดือนก่อน

      ​@@sakthivelmarimuthu8146Yaru. Pappudana

  • @sasiroshan7953
    @sasiroshan7953 หลายเดือนก่อน +36

    350+ BJP

  • @sampathkumar8171
    @sampathkumar8171 หลายเดือนก่อน +15

    Congress can not survive without
    Black Money!
    BJP Modi forming govt Once more for the 3rd time! 💪✌️

  • @vaithyanathankrishnamurthy7097
    @vaithyanathankrishnamurthy7097 หลายเดือนก่อน +6

    காங்கிரஸ் தனித்து 50 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி! இந்த வெற்றியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது!

  • @kanielkaustubhh34
    @kanielkaustubhh34 หลายเดือนก่อน +118

    திராவிட கூட்டம் இந்திகூட்டணி 280 எட்டலாம் என்று கனவு காண்கிறார்கள் 😅😅😅 அவர்களின் வாயில் இறுதியில் ஈக்கள்....😅

    • @manikannanmani5622
      @manikannanmani5622 หลายเดือนก่อน +12

      அவர்கள் வாயில் கஞ்சா

    • @user-it7il2mc4c
      @user-it7il2mc4c หลายเดือนก่อน +5

      இவர்கள் வாயில் மனிப்பூர் பூல்😂😂😂😂😂

    • @SureshSuresh-sp6sm
      @SureshSuresh-sp6sm หลายเดือนก่อน +6

      வேங்கை வயல்...🍑💦 தண்ணி😂😂😂😂😂

    • @sureshgopal7595
      @sureshgopal7595 หลายเดือนก่อน +1

      😂😂😂😂​@@SureshSuresh-sp6sm

    • @homeoforall6200
      @homeoforall6200 หลายเดือนก่อน

      பிஜேபி கூட்டம் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் 350 சீட் வெற்றி பெறும் என்று கனவு காண்பது போல தான்

  • @user-qo2ns3mz5w
    @user-qo2ns3mz5w หลายเดือนก่อน +7

    ராஜகோபாலன்சார் உங்க வாயில்ல வெல்லசக்கிரை போடனும். I am great admirer of you. I never miss you in any channel you especially the PGuruSree IYer Channel

  • @sundararamana.k.5678
    @sundararamana.k.5678 หลายเดือนก่อน +8

    Shri Modiji's will definitely become PM for the third time and form BJP government.
    Only Shri Modiji can make Bharat a super economic country.👍👍

  • @shanmuganb1180
    @shanmuganb1180 หลายเดือนก่อน +8

    BJP alone 345 NDA alliance ( 410). This is my survey. This is sure

  • @narasimankumar5533
    @narasimankumar5533 หลายเดือนก่อน +9

    Very much clarity I saw in Rajagopals interview. Thanks Rajagopal for ur exclusive political news.🙏

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz หลายเดือนก่อน +21

    மெத் ஜாபர்.
    சதானத ஆராசா உதயநிதி. கேஜரிவால்.
    சாம் பிட்ரோடா. மணிசங்கர் ஐயர். லூசுப்பப்பு. பரூக் அப்துல்லா.
    சீன பாக விருப்பம் பெட்ரோல் லி ₹250
    கேஸ் சிலிண்டர் ₹2500
    பத்து வருடங்களாக மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்திருந்தால் பெட்ரோல் கேஸ் சிலிண்டர் குரோனா ஊசி விலை எவ்வளவு இருந்திருக்கும் கரைக்ட்டா சொல்லுங்க மக்களே நம் தமிழர்களே உடன்பிறப்புக்களே ரத்தத்தின் ரத்தங்களே.
    எல்லா பிரதமரையும் எதிர்க்கும் கூட்டம் ஒன்று நிரந்தரமாக இருக்கிறது அதில் ராகுல் காங்கிரஸ் கூட்டணி அமைத்து தனித்தன்மை போய்விட்டது.
    ஒருகடசிக்கு தனித்தன்மை இருந்தால் மட்டுமே பிரதம வேட்பாளரை சொல்லமுடியும்.

    • @durgakalasridhar2600
      @durgakalasridhar2600 หลายเดือนก่อน +1

      Tamil nadu pathira padivu vilai pattiyala paatha oru clue kidaikkum. Example:. Duplicate copy cost 20 rs irundhu 200 ₹. All costs up by 50 to200%

  • @smksamy-cy6dd
    @smksamy-cy6dd หลายเดือนก่อน +4

    Why Central not appeal Supreme Court?

  • @skothandaramanskothandaram725
    @skothandaramanskothandaram725 หลายเดือนก่อน +7

    இந்தியாவில் சிறுபான்மையின் வளர்ச்சி இதுவரை 43% என்றால் இன்னும் 15 ஆண்டுகளில் முஸ்லிம் நாடாக இந்தியா மாறும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது

  • @krishnansrinivasan6908
    @krishnansrinivasan6908 หลายเดือนก่อน +9

    ED should appeal against bail of Kejriwal .

  • @gokulj7299
    @gokulj7299 หลายเดือนก่อน +63

    பாகிஸ்தானில் அணு‌ குண்டு இருக்காம்.கோதுமை‌ மாவுக்கு‌ வரிசையில் நன்றது‌ பற்றி‌ சொல்லுங்கள் மணிசங்கர் அய்யா

    • @SakthivelA1sakthivel
      @SakthivelA1sakthivel หลายเดือนก่อน

      நீங்கள் கூறுவதுதான் உண்மை என்றால் தேர்தல் ரிசல்ட் பாஜகவிற்கு சாதகமாக இல்லை என்றால் உங்களை தேடிப்பிடித்து மக்கள் உதைப்பார்கள்

    • @meerasanjeevi5997
      @meerasanjeevi5997 หลายเดือนก่อน

      அதவெடிக்கவைக்க.வசதி.இருக்கா.சீனாக்காரண்கிட்ட.போய்நிக்கனு.கல்லுட்டு.அடிச்சிட்டு.எரிமலைகிட்ட.அடி.வாங்கி.சுத்தமா.பாக்.கானாம.போகுது

    • @PhilipPhilipraj-jp2tg
      @PhilipPhilipraj-jp2tg หลายเดือนก่อน +5

      சிவகாசியிலும் அணுகுண்டு இருக்குது.

  • @shanthisubramaniam5418
    @shanthisubramaniam5418 หลายเดือนก่อน +14

    I.N.D.I.Allied parties no chance

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u หลายเดือนก่อน +8

    "கழுதை கனா கண்டுதாம் கக்கலும் கதக்கலுமா"இன்று கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. எப்படி வேண்டுமானாலும் அவர்களுக்கு உரிமை உண்டு.

  • @srinivasanr5670
    @srinivasanr5670 หลายเดือนก่อน +8

    🪷💚BJP WILL WIN ABOVE 356 MP SEATS IN BHARAT 🪷💚 JAI SRI RAM 🪷💚 JAI SRI KRISHNA 🪷🙏

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw หลายเดือนก่อน +4

    Jai sri Ram Jai Hindu Modiji Annamalai

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 หลายเดือนก่อน +9

    ஊழல்வாதிகளுக்கு minimum 10 வருடம் non bailable ஆ arrrest பண்ணனும்.

    • @cpgopalakrishnan6075
      @cpgopalakrishnan6075 หลายเดือนก่อน +3

      Also they do not apply for any bail, meeting with lawyer nothing is allowed during their punishment

    • @durgakalasridhar2600
      @durgakalasridhar2600 หลายเดือนก่อน

      BJP not doing it. Will not do also. See Yedayurappa and DeviGowda grand son example

    • @newsclipsAUG15
      @newsclipsAUG15 หลายเดือนก่อน

      Same punishment applicable to Mr ji

  • @yrsk7
    @yrsk7 หลายเดือนก่อน +48

    ஜூன் 4க்கு பிறகு தமிழகத்தில் கதறல்கள் படுபயங்கரமாக இருக்கும் எடப்பாட்டி லாபி பாடும் பாண்டே உட்பட....

    • @preethyboban9035
      @preethyboban9035 หลายเดือนก่อน

      Evm,il set panni vechirukka vere valiye ille

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 หลายเดือนก่อน +2

    மிகவும் வஞ்சகம் மோசமான நடவடிக்கை கொண்ட அரசியல் வாதிகளில் மிகவும் மோசமான குணம் கொண்ட மனிதன் அவர் ஒருவர் தான்.

  • @rbkarankaran7217
    @rbkarankaran7217 หลายเดือนก่อน +6

    Modiji❤❤❤❤❤❤❤

  • @sivaram8068
    @sivaram8068 หลายเดือนก่อน +1

    அருண் அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤

  • @bhavanisridhar6736
    @bhavanisridhar6736 หลายเดือนก่อน +2

    Love the way he talks. Good info

  • @dhasaranamasi6281
    @dhasaranamasi6281 หลายเดือนก่อน +30

    வாஜ்பாயிஜி அவர்கள் 75வது வயதில் (1999) பிரதமராக பொறுப்பேற்று தனது 80 வயது வரை பிரதமராக இருந்துள்ளார். 2004 பிரதமர் வேட்பாளரும் அவர் தான் இருந்தார். 2004ல் வெற்றி பெற்றிருந்தால் 80வது வயதில் பிரதமராக பதவி ஏற்றிருப்பார்.
    மோடிஜி பிரதமர் இல்லை என்றால் மக்கள் மாற்றி வாக்களிப்பார்கள் என்று நினைப்பில் இந்த பித்தலாட்டக்காரன் உளறுகிறான்.
    இவர்கள் கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று சொல்ல வக்கில்லை. இதில் இவன் எதிரணி பிரதமர் வேட்பாளரை தீர்மானிக்கிறான்.

  • @thattumaalaan4025
    @thattumaalaan4025 หลายเดือนก่อน +3

    Fantastic

  • @damodarasreeramulu3949
    @damodarasreeramulu3949 หลายเดือนก่อน +4

    confidence god will help us for honesty govenament will make be continue save the country.

  • @aswinpandian8316
    @aswinpandian8316 หลายเดือนก่อน +4

    மாஸ் பிஜேபி win401

  • @sridharsanthanam5284
    @sridharsanthanam5284 หลายเดือนก่อน +5

    Release of AK on parole is a wrong precedent. Expect frequent problems in future. SC will have to reverse this order or parliament will have to amend the law. Reg TN , anti incumbency against DMK was glaringing and the voters should haved moved towards ADMK. If ADMK has faught elections in a light manner, the voters would have moved towards BJP. It will be the end of ADMK in TN.

  • @kannankannan2578
    @kannankannan2578 หลายเดือนก่อน +6

    பிரேமலதாவிற்கு ஓட் ஒன்றரை % இதுல‌ என்னா மத்திய அமைச்சர் சந்திப்பு.‌அட போங்க சார்.

    • @kksamichitti
      @kksamichitti หลายเดือนก่อน +1

      பிரேமலதா ஒரு தேசிய அரசியல்வாதி என்கிற மிதப்பில் உள்ளார். பாவம்.

  • @natarajnataraj3551
    @natarajnataraj3551 หลายเดือนก่อน +3

    370+BJP
    400+NDA, Modi ka Parivar ka sarkar guarantee Bharat india safe super power third economy global guru guarantee Jai Hind.

  • @user-yt5io4wr8v
    @user-yt5io4wr8v หลายเดือนก่อน +4

    நாங்களும் குஷி ஆகவே இருக்கிறோம்...

  • @vellansangaran9337
    @vellansangaran9337 หลายเดือนก่อน +2

    ஆகா ராஜகோபாலன் அவர்களுக்கு ஒரு காதுக்கான வாய்ப்பு உள்ளது !

  • @sudhakarperianadar9561
    @sudhakarperianadar9561 หลายเดือนก่อน +3

    நண்பர்கள் ராகுலுக்கு பண‌ம் அனுப்பியது தெரிந்தும் பிரதமர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை

  • @sujatharajamannar7897
    @sujatharajamannar7897 หลายเดือนก่อน +4

    இன்று ..புதிய தலைமுறை 8 மணி நேர்பட பேசு..நிகழ்ச்சியில்..
    இதயதுல்லா காங்கரஸ் தமிழ்நாடு.பேசும் போது ,திமுக வை மதிக்க வில்லை.
    ராகுல் காந்தி திமுக வை ஒரு பொருட்டாக எடுக்காமல் .. திமுக வால் காங்கிரஸுக்கு வட இந்தியாவில் பிரச்சனை என்று நினைக்கிறார்
    அவ்வாறு இதயதுல்லா பேசினார்

  • @nagarajac.n4090
    @nagarajac.n4090 หลายเดือนก่อน

    உண்மை வெல்ல வேண்டும்.

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 หลายเดือนก่อน +1

    Super

  • @ramakrishnanchinnasamy973
    @ramakrishnanchinnasamy973 หลายเดือนก่อน +25

    நான் மீண்டும் மீண்டும் சொல்வது தமிழ்நாடு 29+ பிஜேபி கூட்டணி. அகில இந்திய அளவில் 408 +.
    நன்றி. வணக்கம்.

    • @nixonraj7680
      @nixonraj7680 หลายเดือนก่อน

      Supee

    • @kamalakannan3890
      @kamalakannan3890 หลายเดือนก่อน +4

      இல்லை. பிஜேபி 543 க்கு மேல் வரும்.

    • @michealr815
      @michealr815 หลายเดือนก่อน +3

      @@kamalakannan3890 பாவம் சங்கிகளை ரொம்ப கலாய்க்கிறார்கள்

    • @kannankannan2578
      @kannankannan2578 หลายเดือนก่อน +1

      கரெக்ட் சார்.

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 หลายเดือนก่อน

      இல்லை..
      பிஜேபிகூட்டணி..
      தமிழகம் 8 முதல் 10 சீட்
      லோக்சபா .300 முதல் 310.
      காங்கிரஸ் ...100 ÷

  • @muruganarumugam1783
    @muruganarumugam1783 หลายเดือนก่อน

    Really the report gives tonics to every Indian people

  • @ganesand4362
    @ganesand4362 หลายเดือนก่อน +28

    Bjp 380 plus

  • @rsv6603
    @rsv6603 หลายเดือนก่อน +6

    16:20, INC is believing that just like Karnataka elections, Bharatiya voters will elect Gandhi family as the PM due 2 their face value.

    • @arumugamchockalingam7175
      @arumugamchockalingam7175 หลายเดือนก่อน

      Face value? Joking

    • @rsv6603
      @rsv6603 หลายเดือนก่อน

      @@arumugamchockalingam7175 Sir, did u understand the main hidden point? Y we have not amended the constitution n abolished dynasty party format in politics? In what way dynasty parties r ethical in a democracy? Dynasty parties r creating unfair playing field in electoral politics. How Gandhi's still won last year no matter wherever they contest? Face value or perception or whatever u name it? Can any candidate from TN win outside in any other state just like that? Show any data. Will u disqualify an athlete in Olympics 100mts if he makes a foul start or allow him 2 compete with others?

  • @prabashanmugam9
    @prabashanmugam9 หลายเดือนก่อน +4

    Modi dan.pm.2024

  • @sravimit
    @sravimit หลายเดือนก่อน +1

    Please arrange debate annamalai vs udayanidhi or stalin

  • @sivaprakash3459
    @sivaprakash3459 หลายเดือนก่อน +1

    Rajagopalan told that Kejriwal was not suppose to speak. But now he counter kejriwal speech on today

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 หลายเดือนก่อน +2

    NDA shall get 330 seats and form govt

  • @user-bs4vx5es8u
    @user-bs4vx5es8u หลายเดือนก่อน +2

    Mendal. 😂

  • @alaskad
    @alaskad หลายเดือนก่อน +1

    ஊழல் என்று எதாவது ஒன்ட்றை சுட்டிக்காட்ட முடியுமா.
    மூன்ட்றாம் முறை பிறதமறாகும்
    தகுதி மொடிஜிக்கு மட்டுமே
    உள்ளது.

  • @shreenadarajah
    @shreenadarajah หลายเดือนก่อน +1

    This rajagopalan was admitted to Delhi mental hospital barely five or six weeks ago.
    He was considered aggressive and dangerous to people who encounter him.
    His views too are based on two years prior to today

  • @kganeshk7019
    @kganeshk7019 หลายเดือนก่อน +4

    ஐய்யா சாணக்கியா தொலை காட்சி ஊடகங்கள் செய்தி ஊடகங்கள் யூடூயூப் சேனல் ஊடகங்கள் ஐய்யா எத்தனை பொய் பித்தலாட்ட புளூகு மூட்டையை அவிழ்த்து விட்டு கொண்டு இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழக ஊடகங்கள் ஐய்யா எத்தனை எத்தனை எத்தனை
    இந்த தமிழக திமுக வின் ஆட்சி க்கு குலாமாகி கூஜா தூக்குவதையே பிழைப்பாக தொழிலாக செய்து கொண்டு
    போகாத ஊருக்கு இல்லாத வழியை காட்டுவதாக இந்தியா கூட்டணி இந்த பாரத தேசத்தை சீரழிக்க சின்னா பின்ன மாக்க நடத்தும் நாடகங்கள் போடும் திட்டங்கள் கானும் கனவுகள் எல்லாவற்றையும் தவிடு பொடி யாக்கி சின்னா பின்ன மாக்கி சாதனை படைக்கும் வல்லமை கொண்ட மாபெரும் மக்கள் இயக்கம் பாஜாகா என்பது தான் உண்மை இதுதான் நடக்க போகிறது நடக்க வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டு செயலாற்றி வருவது தானய்யா உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்
    இந்த தலை இல்லாத தலைமை இல்லாத தலைவன் இல்லாத யார் பிரதமராக நிறுத்துவதற்கு கூட துப்பில்லை வகையில்லை தெம்பில்லை தைறியமில்லாத இந்த இந்தியா கூட்டணி தலை இல்லாத முண்டங்களை வைத்து கொண்டு அரை மெண்டலாக திரியும் பைத்தியங்களை யெல்லாம் பிடித்து வைத்து வைத்து கொண்டு இந்த இந்தியா கூட்டணி நடத்தும் நாடகங்கள் போடும் திட்டங்கள் கானும் கனவுகள் எதுவுமே புரியாமல் அறியாமல் விளங்காமவ் விவஸ்தை இல்லாத இந்த இந்தியா கூட்டணி இந்த பாரத தேசத்தை சீரழிக்க சின்னா பின்ன மாக்க நடத்தும் நாடகங்கள் எதுவுமே பலிக்காது வராது தேறாது வரக்கூடாது வரமுடியாது ஐய்யா இந்த பாரத தேசத்தை காப்பாற்ற போவது நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் திறமையான ஆளுமை மிக்க தலைமை மட்டுமே என்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்

  • @grahamdanielalexander1832
    @grahamdanielalexander1832 หลายเดือนก่อน +3

    டெல்லி புருடா தாத்தா.

  • @n.chinnathambi-mo2nf
    @n.chinnathambi-mo2nf หลายเดือนก่อน +1

    ஊழல் செய்தால் ஜெயிலுக்கு போய் தான் ஆக வேண்டும்.

  • @user-qo2ns3mz5w
    @user-qo2ns3mz5w หลายเดือนก่อน +1

    Rajagopalan sir you said approximately and rightly that Kejriwal though out on Bail the Supreme Court Kejriwalலின் குரல்வளையை கெட்டியாக பிடித்திருக்கிறார்கள்

  • @sureshcs6890
    @sureshcs6890 หลายเดือนก่อน +1

    ஐய்யா உங்கள் குறள்🙉

  • @Plantrixx
    @Plantrixx หลายเดือนก่อน +3

    Supreme court made a big mistake. This kind of laws not needed. Idiotic move by SC.

    • @ms55761
      @ms55761 หลายเดือนก่อน

      When AK was arrested, Germany, US, quesrioned his arrest..they are NGO...AK is compromised with lots of aid (read funds) many reports say

  • @kularajasingamkandeepan4463
    @kularajasingamkandeepan4463 หลายเดือนก่อน

    👍

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 หลายเดือนก่อน +1

    He is a avatar journalist of India.

  • @sumithrakrishnadas
    @sumithrakrishnadas หลายเดือนก่อน +4

    Rajagopal sir, why is Subramania Swamy speaking against Modi? Disunity among ourselves is our worst enemy.

    • @rvmadras4238
      @rvmadras4238 หลายเดือนก่อน

      Sour grapes ?
      He was always unpredictable - from Morarji rule , brought down Vajpayee Govt .
      He can do what he is good at - fighting cases ( temple / corruption).. unfortunately, for reasons known only to him, ...
      He seems to have slowed down all cases ( corruption related) like National herald case( though he said " ...she will be in jail by Christmas..") . He isnt active in cases relating to Temples

  • @salute9326
    @salute9326 หลายเดือนก่อน +3

    BJP MUST win to throw this useless DMK government

  • @ancientmariner1344
    @ancientmariner1344 หลายเดือนก่อน +1

    Too many ads. Kills interest

  • @neelakantanr.a7190
    @neelakantanr.a7190 หลายเดือนก่อน +1

    Kejrival has come out in parole and not in bail.

  • @venkatesapalanithangavelu
    @venkatesapalanithangavelu หลายเดือนก่อน

    People's Electoral Mandate will ReElect Our PM Shri Narendra Modi Ji & Team BJP-NDA with 440 LS Seats, of which 25+ LS Seats will be from TNBJP-NDA 👌👍

  • @user-jl5ry3ho9b
    @user-jl5ry3ho9b หลายเดือนก่อน +1

    Mr Anchor your questions are stale.Please allow him to speak freely

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 หลายเดือนก่อน

    Namaskar ji 🙏🙏

  • @sridharnarayana8889
    @sridharnarayana8889 หลายเดือนก่อน +1

    Rajagopal sir bjp 450 above seats wined sir jai sriman narayana ❤

  • @virajar9631
    @virajar9631 หลายเดือนก่อน

    PM Modi will be our Prime Minister for the third term. Only he can provide security for the people of this country. Only he can make Bharat a super power 👍💪🇮🇳

  • @sakthichelvam6491
    @sakthichelvam6491 หลายเดือนก่อน

    👍👍👍🙏🙏

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh หลายเดือนก่อน +1

    ஏம்பா காங்கிரஸ் எப்படியாவது ஐம்பது சீட்டு களுக்கு மேல் வெற்றி பெற்று இந்த நபரோட டெல்லி லீக்ஸ் கப்ஸா தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கப்பா😂😂

  • @213kalyan
    @213kalyan หลายเดือนก่อน +2

    Hi, please improve your Audio

  • @user-zx2ow5tv4u
    @user-zx2ow5tv4u หลายเดือนก่อน +2

    Jai modi

  • @gokulgaminghi7212
    @gokulgaminghi7212 หลายเดือนก่อน

    JAIHIND

  • @subashk7184
    @subashk7184 หลายเดือนก่อน +1

    Tamil Nadu media's international prastute

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 หลายเดือนก่อน +2

    Currupt people would not be spared in Modi regime

  • @sivaprakash3459
    @sivaprakash3459 หลายเดือนก่อน +2

    If Rajagopalan challenged to quot his journalism if his predictiopn gets failef in thjs year too

  • @user-yq9tn4kf1f
    @user-yq9tn4kf1f หลายเดือนก่อน +1

    I really suspect hand in glove between bjp and DMK.. some instances are giving 3 seats to Vasan, 2 to ttv, 10 to pmk... Which are more than their worth...
    And the worst part is giving Trichy to alliance, weak candidate against kanimozhi.... Something not many things are fishy...
    Long time democracy.

  • @sivaprakash3459
    @sivaprakash3459 หลายเดือนก่อน +1

    Rajagopalan often alleged that law and order is not good in Tamilnadu. But polls in single phase concluded with out any untoward or repoll

  • @KS-yk2mh
    @KS-yk2mh หลายเดือนก่อน +1

    It is not Ray Bareli. It is Rai Bareli

  • @kannankannan2578
    @kannankannan2578 หลายเดือนก่อน +2

    வெட்க படமாட்டார் அரவிந்த் கேஜ்ரிவால்.

  • @jayakumarrohith1092
    @jayakumarrohith1092 หลายเดือนก่อน +1

    All the things so far Mr Mododiji did are good for the nation except Agniveer and not implemented the OROP for exservicemen in favour of jawans which raised angry among jawans and may be effected in votes at Punjab, Haryana, Rajasthan, Himachal and UP. If Modiji to announce he will analyse the facts and correct the anomalies then hope he will get all support from exjawans as got in previous election. Whatever it be he has to realise the truth how the Officers misguided him and get in favour all the benefits. Jawans are innocent and truly loved the Nation and ready to sacrifice their lives. Hope the BJP ruling under Modiji govern once again bloom and he to rethink the anomalies and to settle it infavour of exjawans and to the future ex.

  • @ramamoorthyjayakumar277
    @ramamoorthyjayakumar277 หลายเดือนก่อน +2

    Delhi Rajagopalan is Rahul Pappu in journalism

    • @nagaanantha948
      @nagaanantha948 หลายเดือนก่อน

      Be appreciative of a seasoned journalist don’t use him as scapegoat for oppositions no clear direction and PM candidate. So appreciate everyone’s views this is democratic country

  • @ganvenky
    @ganvenky หลายเดือนก่อน +1

    Reel Master Rajagopal Ayya.
    Nothing happens what he says

  • @rajavenkat5753
    @rajavenkat5753 หลายเดือนก่อน +1

    Sorry sir...i am continuously asking you to tell people of TN....on what you have said and that has happened??? Please tell us...

  • @narayanansami2163
    @narayanansami2163 หลายเดือนก่อน +1

    BJP 372 plus seats NDA 422 plus seats confirm Dears 🤗

  • @user-sd6mc6kr4d
    @user-sd6mc6kr4d หลายเดือนก่อน +1

    BJP's back 25 years no board 25 years only Congress

  • @sathyamurthyaripaka2633
    @sathyamurthyaripaka2633 หลายเดือนก่อน +1

    How did he say that on what basis facts does this statement?

  • @user-ow2os7pq1j
    @user-ow2os7pq1j หลายเดือนก่อน

    நண்பரே அருமை ஆனால் கேட்பவர் மிகவும் நீளமாக கேள்விகளை கேட்காமல் சுருக்கமாக கேட்பது விருந்தினர் பதில் வழங்க பேச இடம் இருக்கும்.

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 หลายเดือนก่อน +3

    130seat.bjp

  • @Jisookitkim
    @Jisookitkim หลายเดือนก่อน +1

    Yarukkum theriyalai enbadhu oru leaks aa

  • @chantrmohan7326
    @chantrmohan7326 หลายเดือนก่อน +3

    பிஜேபி401win

  • @prabashanmugam9
    @prabashanmugam9 หลายเดือนก่อน +3

    Modi wal nal pm

  • @manickam9811
    @manickam9811 หลายเดือนก่อน

    ஜெய்ஹிந்த்.
    ஜெய் ஜெய் மோடி.
    ஜெய் ஜெய் அண்ணாமலை.

  • @dhilipkarthi462
    @dhilipkarthi462 หลายเดือนก่อน +3

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👁️🦚🙏🙏🙏🙏