சட்டம் ஒழுங்கும்.. தேர்தல் முடிவும்.. | Rangaraj Pandey interview on Law and order & Election Result

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ค. 2024
  • #Chanakyaa #rangarajpandey #rangarajpandeyinterview #rangarajpandeylatest #latestnews #tamilnews #mkstalin #dmk #pmmodi #crime #lawandorder #electioncommission #electionresults
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

ความคิดเห็น • 255

  • @radhakrishnansundaramani847
    @radhakrishnansundaramani847 24 วันที่ผ่านมา +106

    Pandey காலம் காலமாக தெளிவாக பேசுகிறார். கேள்வி கேட்பவரிடம் முட்டு மட்டுமே இருக்கு

    • @SureshRaghunathan
      @SureshRaghunathan 24 วันที่ผ่านมา

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @rameshkumarm1914
      @rameshkumarm1914 23 วันที่ผ่านมา +8

      அவனை செருப்பால அடிச்சாலும், எங்க அப்பன் குதுரு குள்ள இல்லனு தான் சொல்லுவான்

    • @subramanisaroja
      @subramanisaroja 21 วันที่ผ่านมา

      AAAAAÀ ASSESSMENT DEDE34 R 44E44​@@rameshkumarm1914

  • @ks.rajhamanicgamsubramania3747
    @ks.rajhamanicgamsubramania3747 24 วันที่ผ่านมา +46

    நெறியாளரே வெட்கமா இல்லையா இப்படி கேள்வி கேட்க

  • @rajagopv
    @rajagopv 24 วันที่ผ่านมา +51

    குண்டன் நல்ல முட்டுக் கொடுக்கிறான்... நல்ல பைசா வாங்கி இருப்பான் போல இருக்கு

    • @user-mp7in8hi3n
      @user-mp7in8hi3n 24 วันที่ผ่านมา

      Pandey effalavu vanguran

  • @krishs294
    @krishs294 24 วันที่ผ่านมา +14

    நெறியாளர் கேள்வியில் உள்ள சோகம் சொல்லுமே கேளாத பலரின் சோகம், நாளும் ஒரு வேதனை இதுவே நாம் செய்த சாதனை.

  • @visu180
    @visu180 24 วันที่ผ่านมา +33

    இவனுடைய கேள்விகள் மிகவும் ஆபாசமாகவும் அருவெறுப்பாகவும் உள்ளது

    • @mayilvahanana3594
      @mayilvahanana3594 23 วันที่ผ่านมา

      யாருடைய கேள்வி என்று சொல்லலாமே

    • @visu180
      @visu180 23 วันที่ผ่านมา

      @@mayilvahanana3594 இந்த தேவேந்திரன்

  • @venkatvenkat8316
    @venkatvenkat8316 24 วันที่ผ่านมา +5

    Well explained pandey
    ரொம்ப அவசியமான topic. இது மக்களுக்கு மட்டுமில்ல இந்த மாநில அரசுக்கும், மற்ற அரசியல் கட்சிகளுக்கும் ஒரைக்க வேண்டிய, தெரிய வேண்டிய, இடித்து சொல்ல வேண்டிய காலகட்டம். யாருமே உண்மையை உடைத்து பேசுவதில்லை. ஒவ்வொரு குடும்பமும் இதில் ஏதோ ஒரு பாதிப்புல இருக்கும்.

  • @s.c.singaravelu2739
    @s.c.singaravelu2739 24 วันที่ผ่านมา +68

    திமுக ஆட்சிக்கு வந்தாலே அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம் தான் எப்போதும் இருக்கும் குறிப்பாக காவல்துறை பத்திரபதிவு துறை மற்றும் பொது துறை யில் அதிகமாக ஊழல் நடக்கும் மற்ற துறையில் லஞ்சம் அதிகரிக்கும்
    எந்தவித நிர்வாகமும் வேகமாக செயல்படாது
    ஊழல் திட்டங்களுக்கு மட்டும் வேகமாக நடைபெறும்

    • @srusa360
      @srusa360 22 วันที่ผ่านมา

      But people are also still voting to DMK. pitty.

    • @maheshvhare7929
      @maheshvhare7929 21 วันที่ผ่านมา

      True

  • @Deenadhayalan3901
    @Deenadhayalan3901 24 วันที่ผ่านมา +43

    வந்துட்டான் யா... வந்துட்டான் யா...
    முரட்டு உபி வந்துட்டான்யா.

  • @omsakthiom3446
    @omsakthiom3446 24 วันที่ผ่านมา +5

    அருமையான பதிவு.
    நேர்மையானவர்கள் தலைநிமிர்ந்து தன் வழி நடக்க உதவும் பதிவு.🎉🎉🎉❤🎉🎉🎉

  • @gopalakrishnanh3100
    @gopalakrishnanh3100 24 วันที่ผ่านมา +11

    பாண்டேயின் அச்சம் மிகவும் நியாயமானதே!

  • @gopalakrishnanh3100
    @gopalakrishnanh3100 24 วันที่ผ่านมา +7

    பாண்டே மற்றும் வரதராஜன் இவர்களின் பேட்டி எப்போதுமே ஈடுஇணையற்றது. எனக்கு மிகவும் பிடிக்கவும்

  • @arulrajcpandian8927
    @arulrajcpandian8927 24 วันที่ผ่านมา +13

    பாண்டே சார், என் மீண்டும் மீண்டும் இவனுக்கே பேட்டி கொடுக்கிறீர்கள்...

    • @rajeshwarik8542
      @rajeshwarik8542 24 วันที่ผ่านมา

      அவர் சாணக்யா சேனலில் இருப்பவர் நெறியாளர்

    • @abinaya.23
      @abinaya.23 23 วันที่ผ่านมา

      No he is from some other channel. Behindwoods or something

    • @rajeshwarik8542
      @rajeshwarik8542 23 วันที่ผ่านมา

      @@abinaya.23 அப்படியா

  • @ks.rajhamanicgamsubramania3747
    @ks.rajhamanicgamsubramania3747 24 วันที่ผ่านมา +11

    நெறியாளர் பேசுவது பேட்டியை தொடர்ந்து கேட்க மனம் வரவில்லை

    • @ganapathyvallinayagam2109
      @ganapathyvallinayagam2109 24 วันที่ผ่านมา +2

      இவன் இன்னும் தத்தியாகவே இருக்கிறானே.

  • @anandskumar6885
    @anandskumar6885 24 วันที่ผ่านมา +41

    "அவர் ஒரு CM. அவரால என்ன பண்ண முடியும்?"
    ஒரு பத்திரிகையாளரின் ஆக "சிறந்த" கேள்வி.... மூட்டு கொடுத்து முட்டு கொடுத்து மூளை மொத்நமா மழுங்கி போச்சு

  • @sivakumardv3283
    @sivakumardv3283 24 วันที่ผ่านมา +15

    இந்த anchor க்கு பாஜக அரசை குறை சொல்வது மட்டுமே பிடிக்கும். உண்மைகள் தேவையில்லை.

  • @senthilselvakumar4922
    @senthilselvakumar4922 24 วันที่ผ่านมา +11

    கிளிபில்லைக்கு சொல்வது போல் சொல்லுரார்.அவன் ஒத்து கொள்கிறானா பாருங்க.

  • @allinoneig2311
    @allinoneig2311 24 วันที่ผ่านมา +10

    அவர் சொன்னது போல அந்த நாட்களில் சட்டம் ஒழுங்கு மிகவும் சிறப்பாக இருந்தது. 1969 வரை குற்ற விகிதம் மிகக் குறைவாக இருந்தது, ஏனெனில் அரசு அதிகாரிகள் நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தனர்.
    உங்கள் கருணாநிதி இதை முழுமையாக மாற்றினார். இப்போது ஆரிய ஆட்சி சிறந்ததா அல்லது திராவிட ஆட்சி சிறந்ததா என்பதை முடிவு செய்யுங்கள்😂

  • @gopalsowmiyan6523
    @gopalsowmiyan6523 23 วันที่ผ่านมา +2

    வணக்கம் பாண்டே சார் அவர்களே பரவாயில்லை சார் இந்த ஒன்னாம் வகுப்பு வச்சுட்டு பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துட்டீங்க உங்களுக்கு 100-க்கு 100 மதிப்பெண் சூப்பர் சார் சூப்பர்

  • @snb6771
    @snb6771 24 วันที่ผ่านมา +27

    சட்டம் ‘சட்டமா’ நிக்கிது!!
    😀😀

  • @bharatham.
    @bharatham. 24 วันที่ผ่านมา +8

    தேவேந்திரன் இது எல்லாம் தமிழநாட்டின் தான் அதிகம.

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw 24 วันที่ผ่านมา +5

    Excellent panday sir

  • @user-zx4hm9wu1z
    @user-zx4hm9wu1z 24 วันที่ผ่านมา +7

    இந்த தேவையில்லாத எந்திரனை என்ன பன்றதுன்னே தெரியல

  • @deeparadhakrishnan4243
    @deeparadhakrishnan4243 23 วันที่ผ่านมา +1

    Excellent analysis, Mr.Pandey. Point should be noted by any Govt

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu 24 วันที่ผ่านมา +8

    அருமை பாண்டே சார் 👌
    தம்பி தேவேந்திரன்
    சொல்றது புரியுதுங்களா ?
    அவ்வளவுதான் பாயிண்ட்"

  • @gopalakrishnanh3100
    @gopalakrishnanh3100 24 วันที่ผ่านมา +3

    சுயநலம் மிக்கவர்கள் இந்த அரசியல்வாதிகள்

  • @cutedivi18
    @cutedivi18 24 วันที่ผ่านมา +5

    இங்கு. நீதி. மணறமே. சரியில்லை. நேரு. வெளி வந்துவிட்டார். டெல்லி. முதல்வர் ஊக்கு. சாமின்

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 23 วันที่ผ่านมา +1

    ஆழ்ந்த சிந்தனை : தெளிவான கருத்துக்கள்.பாண்டே சார் அருமை அருமை👌👌👏👏பாண்டேவின் கருத்துக்கள் மக்கள் பலரது எண்ணங்களை வெளிப்படுத்துகிறது.சட்டம் இருக்கிறது.ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது.தமிழகம் ரௌடிகள் மாநிலமாக உருவாகியுள்ளது என்பது அப்பாவி மக்களின் மனத்தை மிகவும் வருத்தமடைய வைக்கிறது.

  • @gokulcricket3089
    @gokulcricket3089 24 วันที่ผ่านมา +3

    Pandey sir🎉❤

  • @Deenadhayalan3901
    @Deenadhayalan3901 24 วันที่ผ่านมา +14

    இந்த அளவுக்கு முட்டு குடுக்குரானே ஒருவேளை இவனும் அந்த கூலிப்படையில சேர்ந்தவனாக இருப்பானோ.

  • @aisusha2312
    @aisusha2312 23 วันที่ผ่านมา +1

    Pandey sir ❤🎉 super slapping

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i 24 วันที่ผ่านมา +2

    Pandey அவர்களுக்கு Vazthukal jai moodije சர்கார் ஜெய்ஹிந்த் jaiparadam

  • @muralivenkatakrishnan
    @muralivenkatakrishnan 23 วันที่ผ่านมา +1

    ஆளுவது என்பது ஆட்சி அல்ல ....... சட்டம் ஒழுங்கு தான் ஆட்சி.....,. அருமை பாண்டே அவர்களே

  • @benzmartin1
    @benzmartin1 24 วันที่ผ่านมา +1

    Excellent sir 👏 Thanks

  • @rajuelangovan3615
    @rajuelangovan3615 24 วันที่ผ่านมา +1

    Pandey Ur suggestions and answers R good welcome

  • @s.c.singaravelu2739
    @s.c.singaravelu2739 24 วันที่ผ่านมา +6

    ஒலி அளவை அதிகரிக்க வேண்டும்

  • @muralikrishnan8844
    @muralikrishnan8844 24 วันที่ผ่านมา +2

    Mr Annamalai 🌷 is the only option for bringing change in Tamil Nadu. Support him please 🎉

  • @gopalakrishnanh3100
    @gopalakrishnanh3100 24 วันที่ผ่านมา +2

    பாண்டேயின் பேச்சு மிக மிக அருமை

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 22 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @djbhaskar14
    @djbhaskar14 23 วันที่ผ่านมา

    ❤ super sir

  • @ramasubramaniania
    @ramasubramaniania 23 วันที่ผ่านมา

    Super analysis

  • @senthilnathan2048
    @senthilnathan2048 24 วันที่ผ่านมา +13

    தேவேந்திரா என்னய்யா கேள்விகள்...... திராவிட சாராய மாடல் அரைகுறை தனம் அப்பட்டமாக தெரிகிறது......

  • @karthikarajini6967
    @karthikarajini6967 23 วันที่ผ่านมา

    True sir 🎉🎉🎉

  • @ksva4667
    @ksva4667 19 วันที่ผ่านมา

    கேள்வி கேட்பவர் அப்படி கேட்பதால் தான் நமக்கு சுவரஸ்யமான பதில் கிடைக்குது. அர்சுனன் தயங்கியதால் நமக்கு கீதை கிடைத்ததை போல.

  • @renganayakisr3326
    @renganayakisr3326 24 วันที่ผ่านมา +2

    At 24.20 super speech.

  • @anandhiarvind6280
    @anandhiarvind6280 24 วันที่ผ่านมา +1

    Very clear and well thought through summary of what is the current status in TamilNadu.

  • @sravi955
    @sravi955 23 วันที่ผ่านมา +3

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்

  • @jpjp3323
    @jpjp3323 18 วันที่ผ่านมา

    ,, காவல்துறை பற்றி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 🎉

  • @jagannathan1481
    @jagannathan1481 23 วันที่ผ่านมา

    Super

  • @mahesanramasamy4008
    @mahesanramasamy4008 22 วันที่ผ่านมา

    Good

  • @Deepa-k-rishnan
    @Deepa-k-rishnan 24 วันที่ผ่านมา +2

    No way Balbir Singh was right... It was an utter mistake and needs correction

  • @ravinatarajan1099
    @ravinatarajan1099 23 วันที่ผ่านมา

    Beautiful interview given by Pandey Ji. Very thought provoking and clearly reflected the anger of common men like me. We are seeing this lawlessness, rowdyism, Goondaism, Drug abuse, Katta Panchayat, gang rape.... almost on daily basis in entire Tamilnadu. The perpetrators of these crimes are blatantly doing this in broadlight without any fear. The opposition parties, including the BJP whose head happened to be the ex-IPS Officers are simply doing Twitter Politics and simply by issuing press statements. TN Media, as usual, shamelessly playing non-issues on daily basis as if TN is heaven for everyone. Where are we heading? When will we get lost pride? God save us!!!!

  • @srinivasangopalan240
    @srinivasangopalan240 23 วันที่ผ่านมา

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை என்றோ காணாமல் போய் விட்டது. இதை இரு கழகங்கள் ஆளும் வரை மீட்டு எடுக்க முடியாது

  • @snb6771
    @snb6771 24 วันที่ผ่านมา +2

    10:00 It is called “Planned” murder not “Planted” murder.. just a minor observation 🙂
    பேச்சுவழக்கில் உள்ள நல்ல தமிழை கற்க உங்கள் பேச்சை கேட்டாலே போதுமானது🙏
    எதோ என்னால் முடிந்த ஆங்கிலத்திருத்தம்… சுட்டிக்காட்டினேன்…
    வாழ்க உங்கள் தமிழ் தொண்டு🙏

  • @vsankaraniyer
    @vsankaraniyer 24 วันที่ผ่านมา +1

    தவறை சரி செய்யவில்லை என்றால் முதலில் சரி செய்ய வைக்க வேண்டும்.
    இடமாற்றம் என்பது முடிவல்ல.

  • @ArunaSelvan02
    @ArunaSelvan02 24 วันที่ผ่านมา +1

    S correct sir

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw 24 วันที่ผ่านมา +2

    Jai sri Ram Jai Hindu Modiji Annamalai

  • @ayyappans9778
    @ayyappans9778 23 วันที่ผ่านมา +1

    கேள்விகள் வேண்டுமானால் முட்டாள்தனமாக இருக்கலாம்.ஆனால் பதில்கள் அனைத்தும் புத்திசாலிகளுக்கு ஆனது பதில்களைக் கேட்பவர் ஒவ்வொருவரையும் புத்திசாலி ஆக்கும்.

  • @solairaj6516
    @solairaj6516 23 วันที่ผ่านมา +1

    Ippo Traffic police aha pattu yellam bayapaduranga.

  • @ravikumarv4601
    @ravikumarv4601 23 วันที่ผ่านมา +1

    நெறியாளரை தயவுசெய்து சில மாதங்கள் உத்தரப்பிரதேசத்துக்கு அனுப்புங்கள். சட்டம் ஒழுங்கு என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டு வரட்டும்..

  • @subramaniam7905
    @subramaniam7905 23 วันที่ผ่านมา

    Super 😚😚😚

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 23 วันที่ผ่านมา +1

    32:50 Home work செய்யாத studentட டீச்சர் left right வாங்குற மாதிரி இருக்கு.

  • @ThenaaliRaaman
    @ThenaaliRaaman 23 วันที่ผ่านมา

    Entertainment ready, with knowledge

  • @srinivasanrangaprasad6725
    @srinivasanrangaprasad6725 23 วันที่ผ่านมา +1

    எவ்வளவு உதாரனம் கொடுத்து "உங்களுக்கு புரிகிறதா" என்று கேட்டாலும் புரிந்து கொள்ளாத மணிதன் இந்த நெறியாளர்

  • @70manian
    @70manian 23 วันที่ผ่านมา +1

    அறிவற்ற கேள்வி…அதிகாரிகள்தான் பொறுப்பு என்றால் பின் மந்திரி, முதல்வர் எதற்க்கு

  • @sureshkumarpandi7388
    @sureshkumarpandi7388 23 วันที่ผ่านมา

    TRUE

  • @piraviperumal
    @piraviperumal 24 วันที่ผ่านมา +1

    TN police is still in search of two Bros (of Senthil Balaji and Zafar's) efficiently

  • @priya.ganesan9102
    @priya.ganesan9102 22 วันที่ผ่านมา

    Such a cluess interviewer.

  • @k.a.ganeshkag9128
    @k.a.ganeshkag9128 24 วันที่ผ่านมา +5

    இந்த தேவேந்திரன் முட்டாளா இல்லை முரட்டு உ பி யா?

  • @sreenivasan5833
    @sreenivasan5833 23 วันที่ผ่านมา +1

    Police சரியில்லனு சவுக்கு சொன்னான் அவன தூக்கி உள்ள போட்டாங்க...

  • @karthikeyansankaran896
    @karthikeyansankaran896 24 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @vasanthr9649
    @vasanthr9649 23 วันที่ผ่านมา

    28:51 million dollar question

  • @snb6771
    @snb6771 24 วันที่ผ่านมา +1

    28:52 அசிங்கமான கேள்வி
    தற்குறித்தனத்தை பறைசாற்றும் கேள்வி
    பாண்டேவின் “இதுகூட தெரியாமல் கேள்வி கேட்க வந்துட்ட” என்பதுபோல் ஒரு சிரிப்பு!!
    😃

  • @subramanivenkataraman6629
    @subramanivenkataraman6629 23 วันที่ผ่านมา +1

    முதல்வரால் முடியவில்லை என்றால் எதற்கு பதவி ஸ்டவினிக்கு

  • @vajiravelujayakumar7829
    @vajiravelujayakumar7829 23 วันที่ผ่านมา

    கோயம்புத்தூர் கோவில் எதிரே பாம்ப்ளாஸ்ட ஏன் கேஸ் சிலிண்டர் வெடிச்சதா சொன்னீங்க

  • @thiagarajaramanathan4924
    @thiagarajaramanathan4924 24 วันที่ผ่านมา

    U.P. State with notorious dacoits crimes now under control,with an accountable C.M. who is responsible for the New U.P. State that has fast forward in its growth. The mind thought of people interest at heart. Hats of to C M Yogi. Tamilnadu needs a CM likewise to chair the post.
    JAI HIND
    BHARAT MATAJI

  • @Raviboom237
    @Raviboom237 22 วันที่ผ่านมา

    அமைச்சரை காக்கா பிடித்தால் தான் மாவட்ட SP, Collector ஆக முடியும் நேர்மையாக இருந்தால் டம்மி போஸ்ட் தான் கிடைக்கும் னு மக்கள் நினைக்கின்றனர்..

  • @s.revathy5163
    @s.revathy5163 24 วันที่ผ่านมา

    Then human rights commission should have it's limitations

  • @Gurubala.
    @Gurubala. 23 วันที่ผ่านมา

    28:55 😂😂😂😂

  • @rsv6603
    @rsv6603 23 วันที่ผ่านมา +1

    Pandey sir, unless we amend the constitution n abolish dynasty party format, what u expect? Dynasty parties may lose elections but they will never change their attitude as they feel that if they take action on their party men, nobody will support "one family" as its not their priority when they have other parties....

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 23 วันที่ผ่านมา

    I want to listen to Pandey ji. So I am seeing the video. Otherwise just bogus questions

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 24 วันที่ผ่านมา +1

    Dravidam model crowds 2026 totally kicked out totally to sit inside assembly for sure.

  • @anbupillai9817
    @anbupillai9817 23 วันที่ผ่านมา

    UP people are happy now.

  • @selvan221
    @selvan221 23 วันที่ผ่านมา

    போலீசைப் பற்றி பாண்டே சொன்னது 100% உண்மை!கொளத்தூர் தொகுதியான அன்றைய புரசைத் தொகுதிக்குட்பட்ட செம்பியம் காவல் நிலைய திரு.காட்டுராஜா மற்றும் திரு.அருளானந்தத்தின் அதிரடிகளால் அனைவரும் நிம்மதியாக வாழ்ந்தோம்!ஆனால் இன்று?.....

  • @palanikumar7877
    @palanikumar7877 23 วันที่ผ่านมา

    That moment when you are caught redhanded during a plot: @20:51

  • @krishs294
    @krishs294 24 วันที่ผ่านมา

    Seeing the quality of TH-cam “ fure pakka journalists” it is important to introduce JEET - Journalists Entrance Exam so that these guys study about any topic before interviewing someone

  • @kalimuru2
    @kalimuru2 23 วันที่ผ่านมา

    If we make a thathi to be a CM then we will get such a state without any questions

  • @sdm3237
    @sdm3237 23 วันที่ผ่านมา +2

    இவருக்கு என்ன சொன்னாலும் புரியாது

  • @arumughamisa2831
    @arumughamisa2831 23 วันที่ผ่านมา

    An Alarming trend/ news. Software friends be careful.

  • @pradeepk22
    @pradeepk22 23 วันที่ผ่านมา

    Devendran - 10 years experience he didn't even learn to ask proper questions.

  • @pspadmanaban653
    @pspadmanaban653 24 วันที่ผ่านมา +1

    என்ன சார் எப்படி முட்டு கொடுத்தாலும் புடுங்கிட்டா பாவம் தேவேந்திரன் என்ன பண்ணுவாரு😂. தம்பி எவ்வளவோ முகத்தை பாவமா வச்சுக்கிட்டு கேள்வி கேட்டாலும் புடுங்கி விடுவீறீங்க 😂😂😂😂😂😂

  • @RavindraKS-cu9sp
    @RavindraKS-cu9sp 23 วันที่ผ่านมา

    Juvenile court gave the juvenile driver bail immediately after he was produced and reversed after uproar by the public in Pune. Judiciary should come clean about the circumstances in which the adjudication happened.

  • @manikrishnamachari4520
    @manikrishnamachari4520 24 วันที่ผ่านมา

    Pandey sir, u shud cite up state as far as L&O is concerned.

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 23 วันที่ผ่านมา

    எவ்வளவு அடி வாங்கினாலும் புத்தி வராது 🤣🤣🤣

  • @subumani44
    @subumani44 23 วันที่ผ่านมา

    How can u defend Balveer Singh? There is a diff between doing what is needed vs doing for personal entertainment or psychological issues. There needs to b a balance

  • @jaihansikaa5833
    @jaihansikaa5833 22 วันที่ผ่านมา

    கொலை கொள்ளை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை என்பதே உண்மை...😢😢😢

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 24 วันที่ผ่านมา

    From birth certificate to death certificate

  • @veeramuthumanikan8204
    @veeramuthumanikan8204 24 วันที่ผ่านมา

    சிரிப்பு Mr. Pando❤

  • @jebajeba7936
    @jebajeba7936 24 วันที่ผ่านมา

    Talk about about ravikumar kaniyavoor because he is a rss persion

  • @arunavijayaragavan924
    @arunavijayaragavan924 24 วันที่ผ่านมา

    As always Pandey sir excellent!! Nam ovoruvarudaya aadhangathyum pradhibalikirar !!!
    Interview edukrara unku manasatchiyae ilaya pa !!! DMK karargal kuda ipdi pesamatnga... Evlo muttu kudukringa 😅

  • @bhaskarvemula7335
    @bhaskarvemula7335 23 วันที่ผ่านมา

    Kuttralavaligalukku dandandai Arabu nadugal dhandanai vendum