கார் வாங்குனா கூட இங்க பிரச்சனை..Pa Ranjith Mass Speech | Dravidam | Tamil Language

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 229

  • @gnanasekaranappaswamy2453
    @gnanasekaranappaswamy2453 3 หลายเดือนก่อน +141

    ரஞ்சித்து உன்மேல் எனக்கு கோபம் இருந்தது.. இந்த பேச்சின் மூலம் கோபம் தணிந்துவிட்டது. உன் வலி எதுவோ அதுதான் என் வலியும். வாழ்ந்துக்காட்டு... உன் பின்னால் நிற்போம். எனக்கு வயது 54.

    • @RAAJAPERU2023
      @RAAJAPERU2023 3 หลายเดือนก่อน

      Dei muttal ni yaru ni kova pada. Unnai pondrs jathi veri kondaa terrorist

    • @மேதகுவின்இதயக்கனி
      @மேதகுவின்இதயக்கனி 3 หลายเดือนก่อน

      பா. ரஞ்சித் பைத்தியமாக புத்திசாலியாக இருக்கிறார் போல! சரி, கொஞ்சம் சுலபமாகச் சொல்றேன்... அவர் என்ன சொல்றார்னா... ஆயோதி தாச பண்டிதர் தமிழின் வரலாற்றில் உலகசிறந்த ஆராய்ச்சி பண்ணிட்டாராம்! ஆயோதி தாசன் சொல்றது என்னவா இருந்தா... தென்னிந்தியாவில் திராவிட மொழிகள் இருந்துச்சாம், தமிழே இல்லையாம்! அதுக்கப்புறம், எப்படி சஸ்கிருதம், பாரசீகம்னு ஐரோப்பிய மொழிகளோடவே ஒரே மாதிரி சொற்கள் இருந்திருச்சு? என்னமோ ஆயோதி தாசன் சொல்றது கேட்க போதியோட, அவருக்கு தான் ‘பண்டிதர்’ பட்டம் கிடைச்சதுக்கு ஏதோ வழி இருக்கும்!"

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ 3 หลายเดือนก่อน

      பா. ரஞ்சித் எப்படி தெரிஞ்சிக்கிட்டார்னே தெரியல! ‘ஆறாத கண்கள்’ மாதிரி புத்திசாலியாக இருக்கார் போல. சரி, நான் கொஞ்சம் சிம்பிளா சொல்றேன். அவரு சொல்றது என்னவா இருந்தா... ஆயோதி தாச பண்டிதர் உலகத்துலயே தமிழின் வரலாற்று ஆராய்ச்சியை அசத்தி விட்டாராம்! அதுல இன்னும் சூப்பர் ட்விஸ்ட் என்னனா, ஆயோதி தாசனே சொல்றார் - தென்னிந்தியாவில் திராவிட மொழிகள் மட்டும் இருந்துச்சாம், தமிழே இல்லையாம்! இதுக்கு மேல் ‘மூக்குத்தி மூத்தவன் மூஞ்சி காணும்’ என்பதுதான் சரியாக வரும்!
      அப்படியிருக்க சஸ்கிருதத்துக்கு பாரசீகம்னு ஐரோப்பிய மொழிகளோட பொருந்தக்கூடிய சொற்கள் எப்படி வந்துச்சு? நம்ம ஆயோதி தாசனுக்கு இந்தப் பாட்டுதான் சொந்தமோன்னு தோணுதே: ‘கண்ணை கட்டி சூடா வைத்தவன், காற்றை பிடித்து அள்ளியவன்!
      இலக்கு ஒன்று தான், நம் இனத்தின் புறாப்பாடு,
      "அறம் செய்ய விரும்பு" என்ற வரலாற்று பாடு.
      புயலிலும் நடுங்காத பாழ்வரை போல,
      புதிய சிகரம் ஏற, இனமெல்லாம் சென்று சேரும் காலம்!
      "நான் ஆனையிட்ட பூவிதழ்" என தாங்கும் தைரியம்,
      வழியெங்கும் வீசும் காற்றை நம் உள்ளம் மறவா விதமே,
      "படிகட்டி வாழ்கிறேன்" என்று பாடும் நம் நெஞ்சம்,
      விடுதலையின் சூரியன் நாளைய வெற்றியை கட்டி காத்திடும்!
      விடியலில் எழுந்து, இனத்தின் மானம் காப்போம்,
      "எங்கும் நிறைய இருக்கோ!" என நம்பிக்கையோடு வருவோம்.
      "நல்லவேளை வாழும் நிலவே" என நம் இனத்தை மாற்றி,
      இலக்கு ஒன்று தான், அதற்காய், முழு தாரகை நம் இனமே!
      NTK 2026 🎙🎤🎙🎤🎙🎤

    • @subashm910
      @subashm910 3 หลายเดือนก่อน

      என்ன திராவிடம் என்னும் சொல்லை பயன்படுத்தியதல் தணிந்ததா உங்க மாதிரி திராவிட வேடமிட்டு தமிழர்கள் தெலுங்கனும் கன்னடரும் பிராமணரும் ஆட்சி செய்ய இந்த தமிழ் பூர்வ குடிமக்கள் அடிமையாக இருக்கனும் எண்ணம் இன்னா ஆவர் அவர்கள் நாட்டில் இந்த பூர்விக மொழியை சேர்ந்த மகன் தான் தலைவானக இருக்க வேண்டும் மற்றவர்கள் எல்லோரும் சமம் வாழும் உரிமை எல்லோருக்கும் உண்டு
      உங்க திராவிட அரசியலை கன்னடம் மலையாளம் தெலுங்கரிம் பேசுங்க பார்கலாம் இங்கு இந்த தமிழ் மண்ணில் மட்டும் திராவிடம் பேசும் தெலுங்கு பிராமண கன்னட பிசாசுகள் 🤮🤮🤮

    • @sarankumar4523
      @sarankumar4523 3 หลายเดือนก่อน +2

      Iyaa Enthal avar mela kobam ungaluku irunthathu...

  • @kkannan8052
    @kkannan8052 3 หลายเดือนก่อน +94

    *பா.ரஞ்சித் அண்ணா நீ ஜெயிச்சுட்ட , உன்னுடைய வலி உன்னை உயர்த்தியது...*

    • @Nationality-Tamilan
      @Nationality-Tamilan 3 หลายเดือนก่อน +4

      Apdiya...😂 ... TH-cam comments la memes podamudiyadhu nu kammunu irukken illana ivarukku vandha troll and criticism memes yellam un comment ku keela thaan kottirupoen ipo😂

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ 3 หลายเดือนก่อน

      இலக்கு ஒன்று தான், நம் இனத்தின் புறாப்பாடு,
      "அறம் செய்ய விரும்பு" என்ற வரலாற்று பாடு.
      புயலிலும் நடுங்காத பாழ்வரை போல,
      புதிய சிகரம் ஏற, இனமெல்லாம் சென்று சேரும் காலம்!
      "நான் ஆனையிட்ட பூவிதழ்" என தாங்கும் தைரியம்,
      வழியெங்கும் வீசும் காற்றை நம் உள்ளம் மறவா விதமே,
      "படிகட்டி வாழ்கிறேன்" என்று பாடும் நம் நெஞ்சம்,
      விடுதலையின் சூரியன் நாளைய வெற்றியை கட்டி காத்திடும்!
      விடியலில் எழுந்து, இனத்தின் மானம் காப்போம்,
      "எங்கும் நிறைய இருக்கோ!" என நம்பிக்கையோடு வருவோம்.
      "நல்லவேளை வாழும் நிலவே" என நம் இனத்தை மாற்றி,
      இலக்கு ஒன்று தான், அதற்காய், முழு தாரகை நம் இனமே!
      NTK 2026 🎙🎤🎙🎤🎙🎤

    • @மேதகுவின்இதயக்கனி
      @மேதகுவின்இதயக்கனி 3 หลายเดือนก่อน

      பா. ரஞ்சித் பைத்தியமாக புத்திசாலியாக இருக்கிறார் போல! சரி, கொஞ்சம் சுலபமாகச் சொல்றேன்... அவர் என்ன சொல்றார்னா... ஆயோதி தாச பண்டிதர் தமிழின் வரலாற்றில் உலகசிறந்த ஆராய்ச்சி பண்ணிட்டாராம்! ஆயோதி தாசன் சொல்றது என்னவா இருந்தா... தென்னிந்தியாவில் திராவிட மொழிகள் இருந்துச்சாம், தமிழே இல்லையாம்! அதுக்கப்புறம், எப்படி சஸ்கிருதம், பாரசீகம்னு ஐரோப்பிய மொழிகளோடவே ஒரே மாதிரி சொற்கள் இருந்திருச்சு? என்னமோ ஆயோதி தாசன் சொல்றது கேட்க போதியோட, அவருக்கு தான் ‘பண்டிதர்’ பட்டம் கிடைச்சதுக்கு ஏதோ வழி இருக்கும்!"

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ 3 หลายเดือนก่อน

      பா. ரஞ்சித் எப்படி தெரிஞ்சிக்கிட்டார்னே தெரியல! ‘ஆறாத கண்கள்’ மாதிரி புத்திசாலியாக இருக்கார் போல. சரி, நான் கொஞ்சம் சிம்பிளா சொல்றேன். அவரு சொல்றது என்னவா இருந்தா... ஆயோதி தாச பண்டிதர் உலகத்துலயே தமிழின் வரலாற்று ஆராய்ச்சியை அசத்தி விட்டாராம்! அதுல இன்னும் சூப்பர் ட்விஸ்ட் என்னனா, ஆயோதி தாசனே சொல்றார் - தென்னிந்தியாவில் திராவிட மொழிகள் மட்டும் இருந்துச்சாம், தமிழே இல்லையாம்! இதுக்கு மேல் ‘மூக்குத்தி மூத்தவன் மூஞ்சி காணும்’ என்பதுதான் சரியாக வரும்!
      அப்படியிருக்க சஸ்கிருதத்துக்கு பாரசீகம்னு ஐரோப்பிய மொழிகளோட பொருந்தக்கூடிய சொற்கள் எப்படி வந்துச்சு? நம்ம ஆயோதி தாசனுக்கு இந்தப் பாட்டுதான் சொந்தமோன்னு தோணுதே: ‘கண்ணை கட்டி சூடா வைத்தவன், காற்றை பிடித்து அள்ளியவன்!
      இலக்கு ஒன்று தான், நம் இனத்தின் புறாப்பாடு,
      "அறம் செய்ய விரும்பு" என்ற வரலாற்று பாடு.
      புயலிலும் நடுங்காத பாழ்வரை போல,
      புதிய சிகரம் ஏற, இனமெல்லாம் சென்று சேரும் காலம்!
      "நான் ஆனையிட்ட பூவிதழ்" என தாங்கும் தைரியம்,
      வழியெங்கும் வீசும் காற்றை நம் உள்ளம் மறவா விதமே,
      "படிகட்டி வாழ்கிறேன்" என்று பாடும் நம் நெஞ்சம்,
      விடுதலையின் சூரியன் நாளைய வெற்றியை கட்டி காத்திடும்!
      விடியலில் எழுந்து, இனத்தின் மானம் காப்போம்,
      "எங்கும் நிறைய இருக்கோ!" என நம்பிக்கையோடு வருவோம்.
      "நல்லவேளை வாழும் நிலவே" என நம் இனத்தை மாற்றி,
      இலக்கு ஒன்று தான், அதற்காய், முழு தாரகை நம் இனமே!
      NTK 2026 🎙🎤🎙🎤🎙🎤

    • @sathishcsk5330
      @sathishcsk5330 3 หลายเดือนก่อน

      Poi oombu​@@Nationality-Tamilan

  • @karunanthim7926
    @karunanthim7926 3 หลายเดือนก่อน +9

    என் தம்பி ரஞ்சித் க் கு என் அன்பு வாழ்த்துக்கள்

  • @periyarsunderbabu8205
    @periyarsunderbabu8205 3 หลายเดือนก่อน +11

    ஜெய் பீம் வாழ்த்துக்கள் தோழரே இது ஒடுக்கப்பட்ட மக்களின் அனைத்து மக்களின் உரிமை

  • @vimalkavi9174
    @vimalkavi9174 3 หลายเดือนก่อน +1

    பா ரஞ்சித் அவர்களின் பேச்சில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. வரலாற்றுப் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்.

  • @renubharathi1143
    @renubharathi1143 3 หลายเดือนก่อน +21

    வரலாற்று இயக்குனர். பா.ரஞ்சித். வாழ்க.

  • @lalsubu602
    @lalsubu602 3 หลายเดือนก่อน +22

    Semma brother congratulations 💐🥳🎊

  • @cskps6767
    @cskps6767 3 หลายเดือนก่อน +18

    மிக சரியான கருத்து. திமுக வில் திராவிடம் இருப்பதால் என்னவோ சிலர் அந்த சொல்லை எதிர்க்கிறார்கள் !! ஆனால் திராவிடம் என்பது ஒரு கட்சிக்கு சொந்தமில்லை... திராவிடம் என்பதற்கு ஒரு பெரிய பின்புலம் இருக்கிறது .. அதை மிக அழகாக விளக்கியிருக்கிறார் தோழர்...

    • @pandiarajaraja3899
      @pandiarajaraja3899 3 หลายเดือนก่อน

      Pinpulam konjam sollu da therchipom

    • @cskps6767
      @cskps6767 3 หลายเดือนก่อน

      @@pandiarajaraja3899 tharkurikalukku sonnaalum puriyaathu

    • @mariavalan0007
      @mariavalan0007 3 หลายเดือนก่อน

      திராவிடம் என்பது சமஸ்கிருத சொல். எனவே திராவிட கட்சிகள் சமஸ்கிருத அடிமைகள்

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 3 หลายเดือนก่อน

      கழுவாத சூத்து புலமா .
      திருட்டு திராவிடம் உலக மகா டுபாக்கூர்
      உலக மகா பித்தலாட்டம் .
      திருட்டு திராவிடம் திருட்டு திராவிடன் பீ சூத்திலா இருக்கு .
      சொல்லவேயில்லே

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 3 หลายเดือนก่อน

      திருட்டுத் தெலுங்கன் இல்லாத திருட்டு திராவிடம் பேசி தமிழன் தலயை மொட்டை அடித்து மிளகாய் அரைத்துச் சூத்தடித்து வந்திருக்கிறான்

  • @Santhoshkumar-vp8gv
    @Santhoshkumar-vp8gv 3 หลายเดือนก่อน +2

    அண்ணா, நீங்கள் இந்த காலத்தில் எங்களுடன் இருப்பது நாங்கள் செய்த பாக்கியம்.

  • @rexe5653
    @rexe5653 3 หลายเดือนก่อน +4

    Thanks Pa Ranjith sir super intellectual speech

  • @saifudeenshaikh5119
    @saifudeenshaikh5119 3 หลายเดือนก่อน +2

    பா ரஞ்சித் மிகச் சிறந்த இயக்குனர்❤❤

  • @Siva.tSiva.t-f6r
    @Siva.tSiva.t-f6r 3 หลายเดือนก่อน +1

    கஷ்டப்பட்டு முன்னால இழுத்துட்டு வந்த தேற மறுபடியும் பின்னாடி விட்ராத அண்ணா நாங்க இருக்கோம் உங்களுக்கு

  • @gkrao1952
    @gkrao1952 3 หลายเดือนก่อน +2

    You are the legend ❤️❤️👍🙏 great director 💪 congratulations 👏👏👏👏

  • @rajrani8508
    @rajrani8508 3 หลายเดือนก่อน +9

    Pa ranjith support Anna

  • @vijaykrishna8735
    @vijaykrishna8735 3 หลายเดือนก่อน +2

    I ❤️ u sir.. thangalan oscar confirm... God bless u sir

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 3 หลายเดือนก่อน +30

    Pa.Ranjith💥💥💥

    • @மேதகுவின்இதயக்கனி
      @மேதகுவின்இதயக்கனி 3 หลายเดือนก่อน

      பா. ரஞ்சித் பைத்தியமாக புத்திசாலியாக இருக்கிறார் போல! சரி, கொஞ்சம் சுலபமாகச் சொல்றேன்... அவர் என்ன சொல்றார்னா... ஆயோதி தாச பண்டிதர் தமிழின் வரலாற்றில் உலகசிறந்த ஆராய்ச்சி பண்ணிட்டாராம்! ஆயோதி தாசன் சொல்றது என்னவா இருந்தா... தென்னிந்தியாவில் திராவிட மொழிகள் இருந்துச்சாம், தமிழே இல்லையாம்! அதுக்கப்புறம், எப்படி சஸ்கிருதம், பாரசீகம்னு ஐரோப்பிய மொழிகளோடவே ஒரே மாதிரி சொற்கள் இருந்திருச்சு? என்னமோ ஆயோதி தாசன் சொல்றது கேட்க போதியோட, அவருக்கு தான் ‘பண்டிதர்’ பட்டம் கிடைச்சதுக்கு ஏதோ வழி இருக்கும்!"

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ 3 หลายเดือนก่อน

      பா. ரஞ்சித் எப்படி தெரிஞ்சிக்கிட்டார்னே தெரியல! ‘ஆறாத கண்கள்’ மாதிரி புத்திசாலியாக இருக்கார் போல. சரி, நான் கொஞ்சம் சிம்பிளா சொல்றேன். அவரு சொல்றது என்னவா இருந்தா... ஆயோதி தாச பண்டிதர் உலகத்துலயே தமிழின் வரலாற்று ஆராய்ச்சியை அசத்தி விட்டாராம்! அதுல இன்னும் சூப்பர் ட்விஸ்ட் என்னனா, ஆயோதி தாசனே சொல்றார் - தென்னிந்தியாவில் திராவிட மொழிகள் மட்டும் இருந்துச்சாம், தமிழே இல்லையாம்! இதுக்கு மேல் ‘மூக்குத்தி மூத்தவன் மூஞ்சி காணும்’ என்பதுதான் சரியாக வரும்!
      அப்படியிருக்க சஸ்கிருதத்துக்கு பாரசீகம்னு ஐரோப்பிய மொழிகளோட பொருந்தக்கூடிய சொற்கள் எப்படி வந்துச்சு? நம்ம ஆயோதி தாசனுக்கு இந்தப் பாட்டுதான் சொந்தமோன்னு தோணுதே: ‘கண்ணை கட்டி சூடா வைத்தவன், காற்றை பிடித்து அள்ளியவன்!
      இலக்கு ஒன்று தான், நம் இனத்தின் புறாப்பாடு,
      "அறம் செய்ய விரும்பு" என்ற வரலாற்று பாடு.
      புயலிலும் நடுங்காத பாழ்வரை போல,
      புதிய சிகரம் ஏற, இனமெல்லாம் சென்று சேரும் காலம்!
      "நான் ஆனையிட்ட பூவிதழ்" என தாங்கும் தைரியம்,
      வழியெங்கும் வீசும் காற்றை நம் உள்ளம் மறவா விதமே,
      "படிகட்டி வாழ்கிறேன்" என்று பாடும் நம் நெஞ்சம்,
      விடுதலையின் சூரியன் நாளைய வெற்றியை கட்டி காத்திடும்!
      விடியலில் எழுந்து, இனத்தின் மானம் காப்போம்,
      "எங்கும் நிறைய இருக்கோ!" என நம்பிக்கையோடு வருவோம்.
      "நல்லவேளை வாழும் நிலவே" என நம் இனத்தை மாற்றி,
      இலக்கு ஒன்று தான், அதற்காய், முழு தாரகை நம் இனமே!
      NTK 2026 🎙🎤🎙🎤🎙🎤

  • @tamilvanan9203
    @tamilvanan9203 3 หลายเดือนก่อน +26

    I லவ் அண்ணா

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi 3 หลายเดือนก่อน +12

    ரஞ்சித் பேசுவது எல்லாம் சரி. ஆனால அவர் dalith ஓட்டுக்களை பிரிக்க கூடாது. எல்லோரும் அண்ணன் திருமா வின் கீழ் திரள வேண்டும்.

    • @CheerfulClam-pr8pw
      @CheerfulClam-pr8pw 3 หลายเดือนก่อน +2

      DMK.ukku.somputhukkava

    • @eswarscience9968
      @eswarscience9968 3 หลายเดือนก่อน

      இந்த கருத்தை முனைவர்.திருமாவே ஏற்கவில்லை...

    • @evanooruvan5379
      @evanooruvan5379 3 หลายเดือนก่อน

      Avan moorthiyaar group daa loosunga

  • @ArunkumarKm-ys4ty
    @ArunkumarKm-ys4ty 3 หลายเดือนก่อน +17

    அட பசங்களா திருமா அண்ணன், ரஞ்சித், மாரி இவர்கள் மட்டும் அல்ல. அறிவார்ந்த இளைஞர்கள் எவ்ளோ பேர் இருக்காங்க. ஆனால் இவர்களைபோல சமூக சிந்தனை இருக்க வேண்டும். இதுதான் முக்கியம். அவர்களும் இதை தான் விரும்புகிறார்கள்.

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 3 หลายเดือนก่อน

      சமூக சிந்தனையா
      ஏன் பா ரஞ்சித் தான் சம்பாதித்தை அள்ளி விடுறானா
      பீ சூத்துச் சொறிமா பயலுக்கு எப்படிப் பணம் வந்தது

  • @suganya6768
    @suganya6768 3 หลายเดือนก่อน +1

    Super Ranjith anna❤

  • @greendaawat6847
    @greendaawat6847 3 หลายเดือนก่อน +1

    Great Director

  • @Dravidiantamil
    @Dravidiantamil 3 หลายเดือนก่อน +21

    Ranjith is a Scholar

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 หลายเดือนก่อน

      Dei avaney pona vaaram padichatha pesittu irukkaan...

    • @Dravidiantamil
      @Dravidiantamil 3 หลายเดือนก่อน

      @@vijayaprabu6669 née paatha poda dei

  • @GokulaAdithya-pw2mi
    @GokulaAdithya-pw2mi 3 หลายเดือนก่อน +7

    நமது தாய்மொழியான செந்தமிழை திராவிடம் என்று கூறி மட்டு படுத்த காரணம் என்ன???😢

  • @raghubharathi2887
    @raghubharathi2887 หลายเดือนก่อน

    யார் சொல்லிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே...
    - பகுத்தறிவு உலகின் ஆசான் தந்தை பெரியார்

  • @nagarajan8647
    @nagarajan8647 3 หลายเดือนก่อน +2

    ❤super super

  • @munees4306
    @munees4306 3 หลายเดือนก่อน +19

    🙏🙏🔥👏👏

  • @nandaipod
    @nandaipod 3 หลายเดือนก่อน +15

    Jai Bhim 💙

  • @AsanThiran
    @AsanThiran 3 หลายเดือนก่อน +18

    பிரதர் pa Ranjith ❤வணக்கம் நாமல் முன்னேறினோம் என்றால் இவர்களுக்கு எரியும் நம்ம எத்தனை நாளைக்கு இவர்களுக்கு அடிபணிந்து போகிறது

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 3 หลายเดือนก่อน

    Great Director Pa.Ranjith,

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 3 หลายเดือนก่อน +1

    தம்பி ரஞ்சித் வாழ்த்துக்கள்

  • @ssssss1722
    @ssssss1722 3 หลายเดือนก่อน +1

    ஏன்டா வேற டைட்டில் இல்லையடா
    ரஞ்சித் எவ்வளவு ஆக்கபூர்வமாக, ஆதாரத்தோடு தமிழர்களின் வரலாற்றை பேசுகிறார்.
    நீர்த்திரை கொஞ்சம் கவனமாக டைட்டில் போடுங்க

  • @spraajakumaspraajakuma4646
    @spraajakumaspraajakuma4646 3 หลายเดือนก่อน +2

    Thanks Pa Ranjith sir super speech

  • @valarkavi5708
    @valarkavi5708 3 หลายเดือนก่อน +1

    சிறப்பு

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 3 หลายเดือนก่อน +6

    இலக்கு ஒன்று தான், நம் இனத்தின் புறாப்பாடு,
    "அறம் செய்ய விரும்பு" என்ற வரலாற்று பாடு.
    புயலிலும் நடுங்காத பாழ்வரை போல,
    புதிய சிகரம் ஏற, இனமெல்லாம் சென்று சேரும் காலம்!
    "நான் ஆனையிட்ட பூவிதழ்" என தாங்கும் தைரியம்,
    வழியெங்கும் வீசும் காற்றை நம் உள்ளம் மறவா விதமே,
    "படிகட்டி வாழ்கிறேன்" என்று பாடும் நம் நெஞ்சம்,
    விடுதலையின் சூரியன் நாளைய வெற்றியை கட்டி காத்திடும்!
    விடியலில் எழுந்து, இனத்தின் மானம் காப்போம்,
    "எங்கும் நிறைய இருக்கோ!" என நம்பிக்கையோடு வருவோம்.
    "நல்லவேளை வாழும் நிலவே" என நம் இனத்தை மாற்றி,
    இலக்கு ஒன்று தான், அதற்காய், முழு தாரகை நம் இனமே!
    NTK 2026 🎙🎤🎙🎤🎙🎤

  • @SPEAK-NO-ONE-SENSE
    @SPEAK-NO-ONE-SENSE 3 หลายเดือนก่อน +7

    தற்குரி

  • @chellamuthugajendran5343
    @chellamuthugajendran5343 3 หลายเดือนก่อน

    Marvellous Paradise Ranjit sir.

  • @prasanthdce8045
    @prasanthdce8045 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் அண்ணா

  • @krishnanmks
    @krishnanmks 3 หลายเดือนก่อน +2

    திராவிடம்=தமிழ் திராவிடம் தலைநகரம் சென்னை, திராவிட நாட்டில் இருந்து பிரிந்து சென்ற ஆந்திரம்,கன்னடம்,மலையாளம்..

  • @JessyMary-l4s
    @JessyMary-l4s 3 หลายเดือนก่อน +1

    Ranjith Anna ❤

  • @manoharanm8765
    @manoharanm8765 3 หลายเดือนก่อน

    Very bold, historical social and motivational speech by Director Pa Ranjith.

  • @mathiyazhagan2593
    @mathiyazhagan2593 3 หลายเดือนก่อน +1

    ❤️👏👌👍

  • @SivaKumar-v9l
    @SivaKumar-v9l 3 หลายเดือนก่อน +2

    சிறப்பூ

  • @GunaGuna-so8st
    @GunaGuna-so8st 3 หลายเดือนก่อน

    பொரியார் பிறந்த நாள் திரு

  • @munees4306
    @munees4306 3 หลายเดือนก่อน +17

    பா ரஞ்சித் திமுகவுக்கு ஓட்டு போட மாட்டார்

    • @dharanidharani7248
      @dharanidharani7248 3 หลายเดือนก่อน +3

      நானும் தான்

  • @DSubbarayan
    @DSubbarayan 3 หลายเดือนก่อน +2

    1902-ம் ஆண்டில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் "பறையன்" பத்திரிகையை நடத்தினார். 1905-ம் ஆண்டில் மெட்ராஸ் 'நேப்பியர் பூங்கா' வில் சூரியக் கொடியை உயர்த்தி, இது தான் இந்த ஆதியர் சமூகத்தின் கொடி என பிரகடனப் படுத்தினார். அதே கால கட்டத்தில் தான் கருப்புச் சட்டையை உடுத்தி இந்த சமூகம் சந்தித்து வரும் இழிவை வெளியில் காட்டுவதற்காக தான் கருஞ்சட்டையை அணிவதாக உரக்கச் சொன்னார். தாத்தா வல்லறிஞர் அயோத்திதாசர் அவர்களோடு தோழமை கொண்டு தீண்டப்படாத சமூக சிறார்களுக்கு கல்விக்கூடங்களை உருவாக்கி, தமிழக மண்ணில் முதன் முதலாக இலவச மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் அய்யா ஜான்ரெத்தினம் ஆவார்கள். இதெல்லாம் காமராஜருக்கே தெரிந்திருக்காது. "குடி அரசு" பத்திரிகை அந்தக்கால தீண்டப்படாதார் சமூகத்தவர் பால் வெளியிடப்பட்டது. "தென்னாடு" பத்திரிகையை E. சுப்ரமண்யம். நடத்தினார். "சமத்துவம்" பத்திரிகையை முத்துச்சாமி என்பவர் வெளியிட்டார். "சமத்துவச் சங்கு" ஏடு பள்ளிகொண்டாவில் இருந்து தளபதி கிருஷ்ணசாமி அவர்களால் வெளியிடப்பட்டது. "உதய சூரியன்" இதழை J.J. தாஸ் என்பவர் பிரசுரித்தார். இன்னும் ஏராளமான இருட்டடிப்பு செய்யப்பட்ட வரலாற்றுச் செய்திகளை அறிந்துக் கொண்டால் யாருடைய அடையாளங்களை யார் திருடி தனதாக்கிக் கொண்டு கபட நாடகம் ஆடி வருகிறார்கள் ? என்பது தெளிவாகி விடும். எங்கள் சமூகத்துக்கு என ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளில் உங்கள் கட்சிகளின் சின்னங்களில் ஏன் வேட்பாளர்களை நிறுத்துகிறீர்கள் ? உங்கள் கட்சிகளில் சேர்ந்து உங்கள் சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தாலும் அவன் உங்கள் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடப்பவனாகத்தானே இதுநாள் வரை தொடர்ந்தும் கொண்டிருக்கிறான். இதில் எவனை அவன் சமூக அடக்குமுறைகளை எடுத்துச் சொல்லி தீர்வு காண விடுகிறீர்கள் ? அடுத்தவன் உரிமையைப் பறித்து பதவி சுகம் காண ஏன் நாயாய் அலைகிறீர்கள் ? எங்கள் ஓட்டுரிமைகளை மட்டும் உங்களுக்கெல்லாம் வேண்டும், எங்களையும், எங்கள் சிவில் உரிமைகளையும், எங்கள் முன்னேற்றத்தையும் உங்களுக்கு அறவே பிடிக்காது ! இதுவா ஜனநாயகம் ? இதுவா தேசியம் ? இதுவா இந்துத்துவம் ? இதுவா திராவிடம் ? இதுவா தமிழினம் ? நாடு சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளாகியும் இன்னமும் இந்த கேவலமான அணுகு முறை மாறவே இல்லையே ? எரிகிற வீட்டில் பிடுங்குவதெல்லாம் ஆதாயம் என நாட்டையே கொளுத்தி எரிய விட்டு கிடைத்த வரை லாபம் என்று கொள்ளை அடிப்பவர்கள் தானே நீங்கள் ! அதற்காக எங்களை பலி கிடா ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள் ! தீண்டப்படாதார் சமூகங்களுக்கு எப்போது தான் உண்மையான சுதந்திரம் வந்து சேருமோ ? வெள்ளையர்கள் வெளியேறி விட்டார்கள் ! ஆனால் ..... ?

  • @VaradharajanT-q1s
    @VaradharajanT-q1s 3 หลายเดือนก่อน

    திராவிட பாசைஎண்பதுதிரிபீடர்கள்பேசியபாசைதிரீபீடர்கள்யார்பௌத்தர்கள்தான்❤❤

  • @shivaramanshivaraman9061
    @shivaramanshivaraman9061 3 หลายเดือนก่อน +9

    தமிழ் மொழியை ஏன் திராவிட மொழியென்று சொல்ல வேண்டிய தேவை என்ன

    • @eswarscience9968
      @eswarscience9968 3 หลายเดือนก่อน

      ஏன்னா தமிழும் திராவிடமும் ஒன்று தான் ❤ அப்பாவை தந்தை என்று அழைப்பது போல ... அம்மாவை அன்னை என்று அழைப்பது போல ❤ அயோத்தி தாசப் பண்டிதர் ஒரு ஆராய்ச்சியாளர் அவர் குறிப்பிட்டதை தற்குறிகள் எதிர்ப்பதன் தேவை என்ன?

    • @CheerfulClam-pr8pw
      @CheerfulClam-pr8pw 3 หลายเดือนก่อน

      Mattu.moli.thamillialvathal

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal 3 หลายเดือนก่อน +2

      தெலுங்கர் அரசியல்

    • @eswarscience9968
      @eswarscience9968 3 หลายเดือนก่อน

      @@Thirukkai-Vaal அயோத்தி தாசப் பண்டிதர் என்ன தெலுங்கரா?

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal 3 หลายเดือนก่อน

      @@eswarscience9968 10 வருஷம் முன்னாடி நாங்களே அப்படி தாண்டா நினைச்சோம்! அவர் காலத்தில் சரியான புரிதல் இல்லை! இப்போதும் தமிழை திராவிடம் (சமஸ்கிருத சொல்) என்று சொல்பவன் தெலுங்கு தேவதாசி புள்ளை

  • @Mel-by7re
    @Mel-by7re 3 หลายเดือนก่อน +1

    @Pa, Rajith, I admire your social concern and taking actions for it. We need to go beyond british time period in history to understand completely from the bigger picture. Through out history, whether its America or India or Australia or Canada, the indigineous people or aboriginals of the land were always suppressed. If Tamils are suppressed by north Indians, its clear Tamils were the original people of the land (meaning all of south India kerala, karnataka, andhra and tamil nadu, orrissa etc..). As invasions and migrations kept happening into India, (over 2000 invasions, imagine how many migrations would have happened, no limits i guess), the original people of the land kept moving down south to protect themselves from these external forces or foreigners (now their generations are Indians, these foreigners included Iranians, iraqi's, turks, mongols, steppe people(aryans), eurasians etc. etc.. etc, if we do genetic testing today of India of different states, it will become very clear). The north Indians tribes are suppressed which means they are also original people of the Indian land. Knowing history and acknowledging history is not to create division. but to understand these all happenned due to human greed, control, power etc... It is important for all the people to acknowledge this happened, my ancestors did this etc,.. which will itself give healing to the dalit people, to the tamilians, to the south indians, to the north indian tribes etc... they don't even want a sorry. they just want true acknowledgement to happen and true history to be known. and I wish Pa. Ranjith also captures 2000/3000 years of history which will help people to understand entire history of India. How India was progressive before 2000 years in thinking, how it was wealthy, how there was no discrimination of caste/religion, or color or sex of people etc... Today due to all these invasions & migrations, India is so backward and regressive. there is no open mind to accept a human as a human sadly. Let us unite and create awareness of history at the same time realize we are all one human family.

  • @parimalavels8897
    @parimalavels8897 3 หลายเดือนก่อน

    Tambi ❤❤❤❤❤

  • @fraudfraud1719
    @fraudfraud1719 3 หลายเดือนก่อน +2

    🔥👍

  • @Kaaviinnkk
    @Kaaviinnkk 3 หลายเดือนก่อน +9

    🎉❤weldon

  • @PrabakaranJ-w3l
    @PrabakaranJ-w3l 3 หลายเดือนก่อน +14

    ரஞ்சித் தெலுங்கானா இருப்பானோ எனக்கு சந்தேகமா இருக்கு

    • @saravanankumar6603
      @saravanankumar6603 3 หลายเดือนก่อน +3

      சீமான் அவர்களிடம் யூரின் மோஷன் டெஸ்ட் ரிப்போர்ட் இருக்கு, கேட்டு தெரிந்து கொள்ளவும்

    • @PrabakaranJ-w3l
      @PrabakaranJ-w3l 3 หลายเดือนก่อน

      ​@@saravanankumar6603ஓ நீங்களும் தெலுங்கு தானா

    • @PrabakaranJ-w3l
      @PrabakaranJ-w3l 3 หลายเดือนก่อน +5

      ​@@saravanankumar6603ஓ நீங்களும் தெலுங்கு தானே

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal 3 หลายเดือนก่อน +7

      இதுல என்ன சந்தேகம்! தமிழை திராவிடம் என்று தெலுங்கனை தவிர வேறு யார் சொல்லுவார்?! 😂

  • @Mohandoss-l4g
    @Mohandoss-l4g 3 หลายเดือนก่อน

    ரஞ்சித் அண்ணா தமிழ்நாடு உள்ள கிராமங்களில் பறையர் மக்களுக்கு வாய்யப்பு கொடுத்து அறிமுகபடுத்துங்கள்,அவர்ரகள்

  • @ShivaSharan-nv8mb
    @ShivaSharan-nv8mb 3 หลายเดือนก่อน

    Ranjith Anna. Ninga super na.

  • @jaisurya5353
    @jaisurya5353 3 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @ranjithk9676
    @ranjithk9676 3 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉

  • @vijigeeshmandalaparthy3070
    @vijigeeshmandalaparthy3070 3 หลายเดือนก่อน +4

    ❤💙🖤

  • @subashsundarajan2975
    @subashsundarajan2975 3 หลายเดือนก่อน

    🖤🖤🖤🖤🖤

  • @sathishsumi8525
    @sathishsumi8525 3 หลายเดือนก่อน +9

    திராவிடம் என்பது ஆரிய சொல்

    • @TheBatman37905
      @TheBatman37905 3 หลายเดือนก่อน

      திராவிடன் என்பது திருட்டு சூத்திர திரவிடனை குறிக்கும் சொல்

    • @saravengenier
      @saravengenier 3 หลายเดือนก่อน +4

      Sanskrit itself derived from TAMIL only.

  • @munees4306
    @munees4306 3 หลายเดือนก่อน +13

    திமுக கட்சியை எதிர்ப்போம் திராவிடத்தை எதிர்க்க மாட்டோம்

    • @naagarseka523
      @naagarseka523 3 หลายเดือนก่อน

      திராவிட கொள்கையில் இருந்து தான் திமுக வந்ததே தவிர திமுக விலிருந்து திராவிட கொள்கை தோன்றவில்லை. நீதிக்கட்சி திராவிட முன்னேற்றக் கட்சிகள் பிராமணர்ளிடமிருந்து அதிகாரத்தை ப்பறிப்பதற்கு பட்டியல் மக்களைப் பயன்படுத்தி வெற்றி பெற்றது. ஆனால் அதிகாரத்தை சூத்திரர்கள் கையில் இறுகப் பற்றி கொண்டு பகிர்ந்து அளிக்காமல் பட்டியல் மக்களை சின்ன சின்ன உதவிகளை செய்து அதையும் பிச்சை என்று கேவலப்படுத்தி வருகிறது. பட்டியல் பழங்குடி மக்களின் நிதியை ஒதுக்கீடு செய்து அதை செலவு செய்யாமல் ஏமாற்றி வருகிறது அதிமுக அரசு திமுக அரசு. அப்படி இருக்க ஏன் எதிர்க்க கூடாது?

    • @naagarseka523
      @naagarseka523 3 หลายเดือนก่อน +2

      திராவிடட என்ற சொல்லை முதலில் அரசியலில்் ப பயன்படுத்தியவர் அயோத்தி தாசப்பண்டிதர்

    • @mercyprakash7081
      @mercyprakash7081 3 หลายเดือนก่อน +1

      ​@@naagarseka523அவர் தமிழர்..... அந்த காலத்தில் வெள்ளைக்காரன் சொன்னதை நம்பி அவர் அப்படி சொல்லியிருக்கிறார்.... இன்று உள்ளது போல் அன்று ஊடகங்களோ, பதில்களோ எளிதில் கிடைப்பது இல்லை....

  • @SivaKumar-v9l
    @SivaKumar-v9l 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @panneerselvam9657
    @panneerselvam9657 3 หลายเดือนก่อน

    😮😮

  • @sanjivmrc-il6gw
    @sanjivmrc-il6gw 3 หลายเดือนก่อน

    Anna Armstrong konnathu sekar babu thana me adutha sketch unga group la thana me unmaiya ithu 😂😂

  • @PraveenKumar-cp8xn
    @PraveenKumar-cp8xn 3 หลายเดือนก่อน +3

    தமிழன் எப்படி திராவிடன் ஆனான் ….
    🤦🤦🤦

    • @alexthana9944
      @alexthana9944 3 หลายเดือนก่อน

      Rendum onnutha solranga

    • @PraveenKumar-cp8xn
      @PraveenKumar-cp8xn 3 หลายเดือนก่อน

      @@alexthana9944 திராவிடன் சொல்லுவான் தமிழ்நாட்ல அண்டி பிழைக்க … கேரளா ஆந்திரா பக்கம் சொல்ல முடியுமா ?? காதுமேல அடிச்சி அனுப்புவான் ஓர் இனத்தின் அடையாளம் மொழிதான் முகம் முகவரி எல்லாம் …
      தந்திரமாக அண்டி பிழைக்க தான் திராவிட வேடம் 🤦

    • @alexthana9944
      @alexthana9944 3 หลายเดือนก่อน

      @@PraveenKumar-cp8xn okay athe mari andi polaika Na Namma yen avangala Vida munnadi Irukkom Ella visyathulaium

    • @PraveenKumar-cp8xn
      @PraveenKumar-cp8xn 3 หลายเดือนก่อน

      @@alexthana9944 சாராயம் குடிச்சி செத்ததுலயா? தரமில்லாத கல்விலையா? வேலையில்லா பட்டதாரிகளிலா ?
      சட்ட ஒழுங்கா?
      ஒழுக்கமான வாழ்க்கை முறையா? எதுல சிறந்து இருக்கு
      திராவிட மாடலின் சாதனை
      சாதிபார்த்து சீட்டும் , சாதிய பிழைப்பா வச்சி ஒழிக்கிறேன்னு அரசியல் பண்ணியதும் , சமூதாயத்த சீர்கெட பண்ணினது திராவிட கொள்கையும் திராவிடத்தை ஏற்ற திருவாளர்களும் தான் 🤦

    • @alexthana9944
      @alexthana9944 3 หลายเดือนก่อน

      @@PraveenKumar-cp8xn Neenga Solra ellathulaium Matha states oda compare panna Namma Nalla tha Irukkom iilaina yen Namma anga velaikku pogala Avanga Inga varanga alcohol nala india la nadakura crime Maharashtra tha first la irukum Inga alcohol anga Kanja legal la iruku satta Olunga pathila central la pesa yarukume thagithi ila

  • @munees4306
    @munees4306 3 หลายเดือนก่อน +8

    பா ரஞ்சித திமுகவை எதிர்ப்பார் திராவிடத்தை ஒலிப்பார்

    • @parathidassan800
      @parathidassan800 3 หลายเดือนก่อน +4

      தர்குறி

    • @sibichandruselvakumarsamy4583
      @sibichandruselvakumarsamy4583 3 หลายเดือนก่อน +2

      அவரு திராவிட த்திற்கு தான் முட்டு குடுக்குராரு

    • @makesh3037
      @makesh3037 3 หลายเดือนก่อน

      ஒழிப்பார்

    • @eswarscience9968
      @eswarscience9968 3 หลายเดือนก่อน

      ​@@sibichandruselvakumarsamy4583 சரியான ஒன்றிற்கு சப்போர்ட் பன்றது முட்டுகொடுக்குறது இல்ல

  • @divanetcorner
    @divanetcorner 3 หลายเดือนก่อน +3

    வந்துட்டான்டா கருவாட்டு சாம்பார். பைத்தியம்
    😂😂😂😂😂😂😂

  • @vijigeeshmandalaparthy3070
    @vijigeeshmandalaparthy3070 3 หลายเดือนก่อน

    🔥🔥🔥✅✅

  • @Sachintendulkar123-h9t
    @Sachintendulkar123-h9t 3 หลายเดือนก่อน +14

    ஆம்ஸ்ட்ராங் இரந்தப்ப இவன் பொங்குனான்
    இப்ப என்ன டானா திராவிடமு தமிழும் ஒன்னுனு உருட்டுரான்
    அம்பேத்கர் ஒரு RSS கைகூலி நாடு முழுவதும் RSS தடையில் இருந்தபோது அந்த தடை இருக்ககூடாது என்று பேசியவர் அம்பேத்கர்
    இந்தியாவிற்கு தேசிய மொழி வேண்டும் அது ஹிந்தியாக இருக்க வேண்டும் என்றும் பேசியவர் தான் அம்பேத்கர் .
    இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் நாகர்கள் அந்த நாகர்கள் தமிழர்கள் தான் என்று ஒரு நூலில் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்
    ஆனால் இதையெல்லாம் விடுத்து பா ரஞ்சித் திராவிடம் எனும் பார்பனியத்துக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டு இருக்கிறார்
    உண்மையில் திராவிடம் என்றால் என்ன?
    பஞ்ச திராவிட மேட்றிமோனி என்று ஒன்றுள்ளது அதில் முழுக்க முழுக்க இருப்பது பார்பனியர்களே
    பார்பனியம் விழுங்கிய சேரி. என்பது தான் சரியாக இருக்கும் .
    #saveparanthur

    • @salsamani02
      @salsamani02 3 หลายเดือนก่อน

      இந்த நாடு யாருக்கும் சொந்தமில்லை அப்படி சொந்தம் கொண்டாட வேண்டும் என்றால் அதற்கு தகுதியுடையவர்கள் தமிழர்கள் மட்டுமே என்று சொன்னவர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் அவரை போய் ஆர்எஸ்எஸ் கைக்கூலி என்று சொல்லும் முட்டாள் நீ

    • @radhakrishnan3068
      @radhakrishnan3068 3 หลายเดือนก่อน

      முட்டாளா, அயோக்கியனா, துரோகியா...
      நீ யார் தெரியவில்லை....
      அம்பேத்கர் பேரில் கூடத் திரித்துக் குறைத்துப் பேசச் சிலர் இருக்கிறார்கள்...கொடுமை!

  • @ganesank8803
    @ganesank8803 3 หลายเดือนก่อน

    Director Pa Ranjit should immediately migrate to Buddhism and should an example to others.

  • @GkMobiles-r4n
    @GkMobiles-r4n 3 หลายเดือนก่อน

    Ji bhim

  • @vignesh.m9338
    @vignesh.m9338 3 หลายเดือนก่อน +7

    Pa. Ranjith Anna🔥🔥🔥🔥
    திராவிடம்+தமிழ் இதை தாண்டா திமுக வும் சொல்லுது 🖤❤💙💯💯💯

    • @cholan5
      @cholan5 3 หลายเดือนก่อน

      அயோத்திதாசர் இருந்து காப்பி அடித்தது

    • @onlinme7884
      @onlinme7884 3 หลายเดือนก่อน

      ​@@cholan5ayodidoss was one of founders of justice party

    • @cholan5
      @cholan5 3 หลายเดือนก่อน

      @@onlinme7884 not correct bro..Dr..Nadesan& team

  • @Nationality-Tamilan
    @Nationality-Tamilan 3 หลายเดือนก่อน +5

    School la oru idathula mattum answer therilana anga yennathavadhu fill panni vapom yaarukku theripodhu nu.. andha maari yedathulathaan ivaru dravidam ah fill pandraru😂

  • @chandrabosbathmanathan5014
    @chandrabosbathmanathan5014 3 หลายเดือนก่อน +2

    30 ,40 , வருடத்திற்கு முந்தைய காலத்தில் ,இலங்கையில், தமிழர்களை officiala dravida ஐனதா, dravida மொழி என்று கூறூவார்கள்.

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal 3 หลายเดือนก่อน

      போடா வெண்ணை 😂

  • @aathawan450
    @aathawan450 3 หลายเดือนก่อน +1

    Thirudanoda moli eppady thamily aagum.

  • @anandanand6281
    @anandanand6281 3 หลายเดือนก่อน

    Super mama❤

  • @jackiechan2078
    @jackiechan2078 3 หลายเดือนก่อน +6

    dravida is a sanskrit word... padida kunjith

  • @bharathiraja3048
    @bharathiraja3048 3 หลายเดือนก่อน +1

    olu othu olu laye sethuruvan pola 🤣

  • @RoyalMobile-w7x
    @RoyalMobile-w7x 3 หลายเดือนก่อน +1

    திமுக எங்கள் இன கட்சி திமுகவை ஒரு சில நேரங்களில் பரையன் கட்சி என்று செல்லுவார்கள்

    • @unmai768
      @unmai768 3 หลายเดือนก่อน

      ஒரு அமைச்சர் கூட கிடையாது

  • @அறம்செய்யவிரும்பு-ள4ந
    @அறம்செய்யவிரும்பு-ள4ந 3 หลายเดือนก่อน +20

    😂😂
    திருப்பூர் சப்பிரமணியன் தாக்கப்பட்டார்

    • @M_Ilaya_Bharathi
      @M_Ilaya_Bharathi 3 หลายเดือนก่อน

      😂😂🤣

    • @BalaMurugan-jz8wz
      @BalaMurugan-jz8wz 3 หลายเดือนก่อน

      ஏற்கனவே குஞ்சித் திருப்பூர் சுப்பிரமணியனால் க்கப்பட்டார்

    • @அறம்செய்யவிரும்பு-ள4ந
      @அறம்செய்யவிரும்பு-ள4ந 3 หลายเดือนก่อน

      @@BalaMurugan-jz8wz எப்புடி அவன் கஷ்டப்படு உழைத்து ஜெயித்து கார் வங்குனா பொது வெளியில் வயிற்றெலிச்சலில் வாந்தி எடுத்த சப்புரமணிய
      கொங்கு மண்டல ஜாதிய சங்கங்களுக்கு சப்போர்ட்ட பண்ணி, மேட்ரிமுனி நிகழ்ச்சில் பல் இழிச்சிகிட்டு பேசினா இனிக்கும் ஒடுக்கப்பட்ட ஒருத்தன் வெற்றி பொற்றால் கசக்கும் போங்க தற்குறி

  • @durgadasan2032
    @durgadasan2032 3 หลายเดือนก่อน

    Anna nenga inum costlyana car vangunga avanunga vaitherinju sahatum

    • @sanjivmrc-il6gw
      @sanjivmrc-il6gw 3 หลายเดือนก่อน

      Ethukuya kasu potu car vaanganum uthayanithi vachu oru padam edhutha osiya car kedaika pothu 😂😂

  • @abdullahk7962
    @abdullahk7962 3 หลายเดือนก่อน

    Bayankara thumma Chenna speech

  • @VasanthiDuraisamy
    @VasanthiDuraisamy 3 หลายเดือนก่อน +5

    Dravidam endral telungu

    • @shanmugamks2233
      @shanmugamks2233 3 หลายเดือนก่อน

      போடா ஆமை குஞ்சுகளா நீங்களும் பாதி பேர் தெலுங்கு, மலையாளி தாண்டா

    • @ammavasa731
      @ammavasa731 3 หลายเดือนก่อน

      Dei venna indigenous indians nu oru book iruku atha padida venna dravida na tamil thaan first damila nu kooptanga sanskrit la damila va r potu koopduvanga dravida nu

  • @Frieza-v5c
    @Frieza-v5c 3 หลายเดือนก่อน

    Ivane oru Jadhi veri kudi 😂😂😂, he is advising 😂😂😂😂

  • @VishnuVIDOLA
    @VishnuVIDOLA 3 หลายเดือนก่อน

    Sir, don’t bother about idiots.

  • @munees4306
    @munees4306 3 หลายเดือนก่อน +12

    திமுகவை தலித் மக்கள் புறக்கணிப்போம்

    • @natraj5689
      @natraj5689 3 หลายเดือนก่อน +3

      Saringa fake id 😂

    • @jaisurya5353
      @jaisurya5353 3 หลายเดือนก่อน +1

      Sangee dog neeyaa😂😂😂

    • @user-rk-1990-tvl
      @user-rk-1990-tvl 3 หลายเดือนก่อน

      தலித் எந்த சாதி இருக்கு தேவிடியா பயலே

    • @onlinme7884
      @onlinme7884 3 หลายเดือนก่อน

      shouldnt u be boycotting bjp?

    • @TheBatman37905
      @TheBatman37905 3 หลายเดือนก่อน

      ​@@jaisurya5353soothira dog 🐕😂

  • @அய்யாதுரை-ல8ஞ
    @அய்யாதுரை-ல8ஞ 3 หลายเดือนก่อน +4

    பைத்தியம்

  • @narayanancs8674
    @narayanancs8674 3 หลายเดือนก่อน

    Jeyam adakathin vucham ivan veri jaathi cinipanam thalaiku mele egiri nikuthu adangi adaki aalapaar

  • @LondonDonG
    @LondonDonG 3 หลายเดือนก่อน

    Dei jathi veeri pidichi mentaljith dravidam is a sanskrit word. 😂

  • @nimblerider1621
    @nimblerider1621 3 หลายเดือนก่อน

    😂😂😂

  • @indianrennaissance5567
    @indianrennaissance5567 3 หลายเดือนก่อน +1

    Such a foolish speech its high time he decides between movie making or politics

  • @aathawan450
    @aathawan450 3 หลายเดือนก่อน +1

    Yaar thamilan. Poorwa kudy thamilan. Piramanan thelungan Wellan thawan kawadan thamilan illai
    DNA test panninal pala thiravidan veliyeruwan.

  • @bharathiraja3048
    @bharathiraja3048 3 หลายเดือนก่อน +1

    echa naya 🤣

  • @nelson.s718
    @nelson.s718 3 หลายเดือนก่อน

    Yenda tamil language nu iruku ..
    Dravida language nu vaika vendiyadhudhane...dravida language enga yaru pesura...
    Neenga first vijayanagara pathi pesu..kurinjankulam issue pathi pesunga
    ..adha pathi mattum pesa mataru ...corporates kai cooli

  • @azharboss2991
    @azharboss2991 3 หลายเดือนก่อน

    Dhravida mozhi dhan Tamil😂 un aaivulaaaaa nalla vaila varudhu, nangal thamizhargal avlo dhan dhravida panrigalin saayathai engal meedhu sumathadheergal, modhalla dhalith nu solra varthaiya niruthu, edho Kanda thevidiya namala dhalith nu sollichunu adhayea puduchu thangadhinga, dhalith na enna thaalthapattavan nu artham idha puduchu thongitu ni yeodi Mela varuva, Kanda naai ena dhalith nu soluchunu nanae enaya dhalith nu solla maten, un nokkam viduthalai aanal padhai podhaikuli ku kootitu pogudhu, padhaiyai maatru Ranjith thavarana padhaiyin pakkam valinadathadhey

  • @pandiarajaraja3899
    @pandiarajaraja3899 3 หลายเดือนก่อน

    இந்த koothiyan ethayavathu ularuraan

  • @sivaraj3988
    @sivaraj3988 3 หลายเดือนก่อน +1

    I don’t understand wat pain he is facing?
    Sleeping,eating 3 times a day and will give wrong infos and dumb speech,
    He is just fine and wants his movies to be on top sales,cheap advertisements

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 3 หลายเดือนก่อน +2

    உண்மை 💯💯

  • @GSTMaravar
    @GSTMaravar 3 หลายเดือนก่อน

    ஆனா திராவிடம் வார்த்தை சமஸ்கிருத மொழி

  • @தமிழன்தமிழன்டா2000
    @தமிழன்தமிழன்டா2000 3 หลายเดือนก่อน +5

    நீ முதல்ல தெளிவா இருக்கியாடா....?

  • @GSTMaravar
    @GSTMaravar 3 หลายเดือนก่อน

    உருட்டு மாடல்