Gukesh | தமிழகத்தை சீண்டி பார்த்த ஆந்திர முதலமைச்சர்... கொந்தளித்த தமிழர்கள்! என்னதான் நடக்குது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 673

  • @khedhareeswari4700
    @khedhareeswari4700 หลายเดือนก่อน +397

    Yes he has Telugu roots but tamilnadu govt has made huge help for sports persons many are from tamilnadu chess masters ❤

    • @jeyaramannarayanasamy1957
      @jeyaramannarayanasamy1957 หลายเดือนก่อน +5

      what help TN did?

    • @sivakumarkrishnasamy7078
      @sivakumarkrishnasamy7078 หลายเดือนก่อน +19

      ​@@jeyaramannarayanasamy1957
      Tn supports all type of help him to achieved his success... After got victory no words to mentioned all his supports.... We are indian...... Indian player got victory that's all.....

    • @Roshan34547
      @Roshan34547 หลายเดือนก่อน +3

      No he was tamilan ok

    • @Priya_dharsheni
      @Priya_dharsheni หลายเดือนก่อน +10

      We are also like him we have Telugu roots but for many generations we are living here in Chennai i born and brought up in our Tamilnadu ❤ I feel this is our home and we respect our elders Home as well ❤

    • @jeyaramannarayanasamy1957
      @jeyaramannarayanasamy1957 หลายเดือนก่อน

      @@sivakumarkrishnasamy7078 can you pls mention what kind of support he got from TN govt?

  • @kowsalyadevi5807
    @kowsalyadevi5807 หลายเดือนก่อน +497

    No matter about which state he belongs to. He plays for india. So every Indian citizen should proud of him.

    • @VPFSQUAD
      @VPFSQUAD หลายเดือนก่อน +55

      @@kowsalyadevi5807 Bro Tamilnadu fisherman savum bothu enga pochi unga nationalism

    • @contactdayalan
      @contactdayalan หลายเดือนก่อน

      ​@@VPFSQUAD ரொம்ப கூவாதே. கடத்தல் தொழில் பண்றவனும் அதே மீனவன் தான். இவ்வளவு பொங்கறியே .. இவனுங்க கடலோரமா இருக்கிற இடத்துல காரிலோ பைக்கிலோ போயேன் . இவனுங்க குழந்தைங்க முதற்கொண்டு உன் ஜட்டிய கூட உறுவிட்டு தான் விடுவானுங்க. தைரியம் இருந்தா போய் பாரு

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor หลายเดือนก่อน +5

      ​@@VPFSQUADAthey TN fisherman border thandi poi ella velayum senja avanga TN fisherman ila Indian fisherman apdi than conversation will going on as a Indian fisherman enters srilankan border nu ..arivu iruntha poi nalla check panunga

    • @Aadal108
      @Aadal108 หลายเดือนก่อน +1

      ​@@sreekanthpschiatrydoctor: no you check all English and Hindi news channels.

    • @Muchfor1995
      @Muchfor1995 หลายเดือนก่อน +5

      ​​@@sreekanthpschiatrydoctor tamil natla and india la enna soldraga.. Adha solluga.. Enga eppo sonaga.. Unaku arivu irudha proof katu

  • @mythilimarimuthu191
    @mythilimarimuthu191 หลายเดือนก่อน +875

    அந்த தம்பி கஷ்டப்படும்போது எங்கப்பா இருந்தீங்க.....இப்போ அந்த தம்பியோட வம்சாவளி தான் முக்கியமா ..?

    • @aroundme3184
      @aroundme3184 หลายเดือนก่อน +29

      @@mythilimarimuthu191கமலா ஹாரீஸ் மட்டும் தமிழா?

    • @vennilagovindarajan
      @vennilagovindarajan หลายเดือนก่อน +61

      Tamilnadu government motivated gukesh during his training period by providing an incentive of INR 75 lakhs

    • @mythilimarimuthu191
      @mythilimarimuthu191 หลายเดือนก่อน +4

      @@vennilagovindarajan சரி பா .👍🏻

    • @hemalathagunasekaran1034
      @hemalathagunasekaran1034 หลายเดือนก่อน +4

      Yes correct

    • @vijayakumar2967
      @vijayakumar2967 หลายเดือนก่อน

      No​@@aroundme3184

  • @indusenthil2624
    @indusenthil2624 29 วันที่ผ่านมา +44

    Most of people from Kerala and Andhra pradesh
    Grows in their careers take all support and money from Tamil nadu and then they shows their face of their roots.. Before becoming popular they will proudly says am from chennai, Tamil nadu after won t they belongs to another state and language
    Everybody lives for their self...

    • @suriyapraba99
      @suriyapraba99 28 วันที่ผ่านมา +3

      @@indusenthil2624 yes 💯 correct. Bitter truth.

    • @meghaarul5428
      @meghaarul5428 27 วันที่ผ่านมา +2

      I agree

    • @adamabdullah7343
      @adamabdullah7343 27 วันที่ผ่านมา +1

      Telugu came from tamil

    • @anonymous-cnk
      @anonymous-cnk 23 วันที่ผ่านมา

      Cry 😂😂.
      I'm proud to be Telugu. Telugus win everywhere they go.

    • @gbkyt999
      @gbkyt999 23 วันที่ผ่านมา +1

      @@anonymous-cnk getting money from other states and now talking without shame🤣🤣🤣

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 หลายเดือนก่อน +298

    விஸ்வநாதன் ஆனந்த் இல்லை என்றால் தமிழ் நாட்டில் 31 GM இல்லை😅😅😅😅

    • @m.d.prasadprasad3589
      @m.d.prasadprasad3589 หลายเดือนก่อน +13

      அவா ன்னு பட்டம் கொடுத்தாங்க

    • @AnandCd
      @AnandCd หลายเดือนก่อน +7

      உண்மை தான். ஐயா மானுவல் ஆரோன் இல்லையென்றால் ஆனத்த் இல்லை.

    • @govindaraj.cgovindaraj8038
      @govindaraj.cgovindaraj8038 หลายเดือนก่อน +2

      யாரு இந்த மானுவேல் ​@@AnandCd

    • @govindaraj.cgovindaraj8038
      @govindaraj.cgovindaraj8038 หลายเดือนก่อน +2

      பதில சொல்றா பேப்பு 🌹ன்ட

    • @AnandCd
      @AnandCd 25 วันที่ผ่านมา

      @@govindaraj.cgovindaraj8038 தே பையா... பதிலை சொல்றா...

  • @thangavel5563
    @thangavel5563 หลายเดือนก่อน +190

    தமிழகத்தில் வந்து படிக்கும் இந்திய மாநிலம் எதுவாக இருந்தாலும் தமிழகம் அரவணைத்து செல்லும் இதுதான் தமிழர் பண்பாடு குகேஷ் உலக சாம்பியன் ஆக உதவியது அவரது பள்ளி விஸ்வநாதன் ஆன ந்த் மற்றும் அவருக்கு ரசிகர்கள் இந்தியாமுழுவதும் ஏன் உலகமே ரசிகர்கள் குகேஷ் வெற்றி பெற்றதும் அந்த வெற்றியை தனது நாடு மற்றும் ரசிகர்களுக்கு அர்ப்பணிப்பதாக சொன்னார் அந்த பெருமை நமது இந்திய நாட்டிற்கே உலகளவில் பெயர் வாங்கி கொடுத்தார் குகேஷ் ஆகவே எல்லோரும் அவரை வாழ்த்துங்கள் உலகளவில் நமது தமிழ்நாடு இந்தியா பெருமை சேர்க்கட்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @selvam5866
      @selvam5866 หลายเดือนก่อน +3

      Hahaha itha thaan veliya emali thanamnu solraanga.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 หลายเดือนก่อน +1

      இல்லை தேசபக்தி என்கிண்றார்கள்

    • @selvam5866
      @selvam5866 หลายเดือนก่อน

      @@sivagamisekar1889 apdingalaa

    • @raaji_lk
      @raaji_lk หลายเดือนก่อน +5

      @@thangavel5563 ஆமா எல்லாரையும் வளர்த்து விட்டுட்டு இளிச்சவாய் தமிழர்கள் மட்டும் தொன்னாந்து கிட்டு இருங்க🤪

    • @arulparameshwaran4175
      @arulparameshwaran4175 หลายเดือนก่อน

      @@raaji_lk enga irunthu da ipadi pesaranega inga irukarthu pathila srilanka pooi poorada vendeiyathu thanay 300rs Internet ah pootu vaila varatha ellam comments la vanmatha kakeytu irukarthu

  • @ShanmugaPandi-i7d
    @ShanmugaPandi-i7d หลายเดือนก่อน +233

    திருப்பதி ஆந்திராவில் இருந்தாலும் அது நம் தமிழன் கட்டிய கோவில் .அதனால் அதை தமிழன் உரிமை கொண்டாடினால் நாயுடு ஏற்றுக்கொள்வாரா.

    • @azp001
      @azp001 หลายเดือนก่อน +31

      Yess.. Tirumalai Tamilnadu odaiyaudhu.. adhai andha naaigaluku vittu kuduthadhu thappu

    • @Сампатх7292
      @Сампатх7292 หลายเดือนก่อน

      தென் இந்திய முழுவதும் நாயக்க மன்னர்கள் மற்றும் விஜயநகர பேரரசார்கள் பல ஆயிரமாண்டுகள் ஆட்சி செய்த இடம்.

    • @xD-hk8ff
      @xD-hk8ff หลายเดือนก่อน +8

      @@azp001 then Chennai belongs to Andhra 😂

    • @azp001
      @azp001 หลายเดือนก่อน +4

      @@xD-hk8ff proof ??

    • @xD-hk8ff
      @xD-hk8ff หลายเดือนก่อน +4

      @@azp001 old articles and reports

  • @Suriya-gu3ce
    @Suriya-gu3ce หลายเดือนก่อน +29

    அவர் தமிழனாக.தெலுங்காக விளையாடவில்லை இந்தியனாக❤ விளையாடினார். 👍

  • @chandranthiagarajan321
    @chandranthiagarajan321 หลายเดือนก่อน +130

    Gukesh himself thanked the Indian Government and the Tamilnadu Government in the award ceremony. But missed to mention the Andhra Government.

    • @ptj1ptj172
      @ptj1ptj172 29 วันที่ผ่านมา

      @@chandranthiagarajan321 AP govt oru maiyurum pudungala

  • @deepailango2
    @deepailango2 27 วันที่ผ่านมา +2

    அவர் இனத்தால் தமிழர் இல்லா விட்டாலும்
    தமிழக வீரர்.. தமிழகத்தை சேர்ந்த சதுரங்க வீரர் என்பதே சரி. எனென்றால் இந்திய அளவில் பேசும் போது தமிழகத்தின் சார்பில் தான் அவர் பங்கேற்கிறார் .
    உலக அளவில் பங்கேற்கும் போது இந்தியராக பங்கேற்கிறார். Enave எல்லோரும் சேர்ந்து அவரை வாழ்த்துவது சிறந்தது.

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 หลายเดือนก่อน +253

    நான் ஒரு தமிழன்
    நான் எந்த ஊரில், மாநிலத்தில், நாட்டில் வாழ்ந்தாலும், நான் தமிழனே!
    அதே போல் குகேஷ் ஒரு தெலுங்கரே!
    இது தான் உண்மை!

    • @lavanyaraju8487
      @lavanyaraju8487 หลายเดือนก่อน +25

      Sari ipa enna solla vara

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 หลายเดือนก่อน +1

      @lavanyaraju8487 குகேஷ் எங்கு சென்றாலும், எங்கு வாழ்ந்தாலும்,;அவருடைய "இனம்" ethnicity மாறாது. அவர் என்றும் தெலுங்கரே!

    • @HarjithRagav
      @HarjithRagav หลายเดือนก่อน +14

      Ennapa Naam Thamizhara 😂😂

    • @Сампатх7292
      @Сампатх7292 หลายเดือนก่อน +1

      டேய் தற்குறி இங்கிருந்து வெளிமாநிலம்/வெளிநாடு போனால் நம்பள கருப்பர் என்றும் அகதி என்றும் தான் அடையாள படுத்துவார்கள்டா.😂

    • @Сампатх7292
      @Сампатх7292 หลายเดือนก่อน

      வெளிநாடு சென்றால் நமது அடையாளம் கருப்பர் மற்றும அகதி.

  • @worldofhappiness6256
    @worldofhappiness6256 หลายเดือนก่อน +39

    Neram nerungi vittathu thamilarai thamilar aalvadharku💓💓

    • @dineshKumar-bc7uj
      @dineshKumar-bc7uj หลายเดือนก่อน +2

      Puzhthuvadharku.eps ethanai pera konnaaru😂.

    • @Sundarin8du
      @Sundarin8du 29 วันที่ผ่านมา

      ​@@dineshKumar-bc7ujநாங்க சொல்லுறது தூய தமிழ் தேசிய ஆட்சி

  • @nazirabegam6051
    @nazirabegam6051 หลายเดือนก่อน +147

    We all are indian and it's victory for india❤

    • @aroundme3184
      @aroundme3184 หลายเดือนก่อน +3

      கமலா ஹாரீஸ் மட்டும் தமிழா?

    • @alwaysfunnobarriers.8674
      @alwaysfunnobarriers.8674 หลายเดือนก่อน

      Gst தொகை பகிர்வதில் அனைவரும் இந்தியர் என்ற மன நிலை வராமல் போவது ஏனோ?
      இந்த ஆண்டு ஆந்திரவுக்கு பீகார் உபி,குஜராத் அளிக்க பட்ட தொகை......

    • @bilinda9191
      @bilinda9191 หลายเดือนก่อน

      பாணி பூரி விற்பவர்கள் ?🤣🤣

    • @user-io8st9fu5g
      @user-io8st9fu5g หลายเดือนก่อน +9

      Yea let’s split the tax money of gujarat and send it to South India .

    • @saimedicoslectures1792
      @saimedicoslectures1792 หลายเดือนก่อน

      @@user-io8st9fu5g 😂super

  • @Maheswar786
    @Maheswar786 หลายเดือนก่อน +131

    His father,Grandfather B.sankar raju and total family members born in my village chenchuraju kandriga in Andhra pradesh . his mother tongue also telugu but his education,knowledge,development, coaching give only Tamil Nadu mannu and people and government
    Body Andhra ,Mind Tamil Nadu total He is one of the greatest Indian🎉

    • @panchathanthiram007
      @panchathanthiram007 หลายเดือนก่อน +12

      His mother is a tamilian her name is Padma Kumari her native is chengalpattu. Even if you want still more details she belongs to Chettiar Community.

    • @LakshmiPriyaa-g2n
      @LakshmiPriyaa-g2n หลายเดือนก่อน +3

      @@panchathanthiram007 which chettiyar community?

    • @Periasami76
      @Periasami76 หลายเดือนก่อน +1

      Chettiar kommuti means Telugu only. They will call themselves as Arya vysya chettiars. ​@@panchathanthiram007

    • @VEDHAV-j7q
      @VEDHAV-j7q หลายเดือนก่อน

      Komiti chettiar

    • @YuvarajaKS-r5x
      @YuvarajaKS-r5x 29 วันที่ผ่านมา +1

      Chenjuraju kandriga is close to Tamilnadu order and originally it should belong to Tamilnadu

  • @andril0019
    @andril0019 หลายเดือนก่อน +429

    Stalin reply a “naney telungan than da!” Nu potrukanum 😂

    • @vkbio
      @vkbio หลายเดือนก่อน +8

      @@andril0019 😅😅🤭🤭

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga หลายเดือนก่อน +10

      Fact

    • @user-io8st9fu5g
      @user-io8st9fu5g หลายเดือนก่อน

      Seeman malayali avan thamilane illathappo, mathaven yetha Orutha unakku en a bro.Aduthavan Sunni monthu pakkurathe unga polappa bro. Ithellam Oru polappu?

    • @sidharthbalaa1959
      @sidharthbalaa1959 หลายเดือนก่อน +6

      😂😂😂

    • @sakthimurugan4265
      @sakthimurugan4265 หลายเดือนก่อน +6

      😂😂😂..

  • @MaxwellValdaris
    @MaxwellValdaris หลายเดือนก่อน +7

    Hail tamil! Hail tamilnadu! Tamil reigns!🔥

  • @ramkumarrealm
    @ramkumarrealm 24 วันที่ผ่านมา +2

    telugu language created and derived from god father tamil language you are our branches we are big tree with deep roots TAMIZHAN

  • @villupuramvirunthombal9170
    @villupuramvirunthombal9170 29 วันที่ผ่านมา +4

    Gukesh belongs to our Tamilnadu!!! Represents India from Tamilnadu!!!

  • @gdtalkies2795
    @gdtalkies2795 หลายเดือนก่อน +8

    Me too same community, peruku thaan telugu but engaluku tamil thaan first preference , telegu pesurathu last generation odaye mudinchathu.

  • @Mohamedniam-p6v
    @Mohamedniam-p6v หลายเดือนก่อน +44

    தமிழகத்தில் தெலுங்கன் நிறையவே வந்து தமிழன் வேஷம் போட்டு இருக்கானுக
    நம் தமிழன எங்கு போனாலும் தன்னைத்தமிழனாகத்தான் காட்டிக்கொள்கிறான்
    அவர்களிடம் உஷாராக இருக்கனும்

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 28 วันที่ผ่านมา +5

      உருது தாய் மொழி யாக கொண்டவன். தமிழனா.

    • @Tiruchendur3gan
      @Tiruchendur3gan 27 วันที่ผ่านมา

      Correct

    • @gengasavitha4308
      @gengasavitha4308 27 วันที่ผ่านมา +1

      Enga ஸ்டாலின் ஆய்யவே telunger than

  • @truthalwayswinss
    @truthalwayswinss 29 วันที่ผ่านมา +2

    i love you Gugesh. Vaazhga valamudan... Engum tamizh, Endrume Tamizh.. Vaazhga Valamudan Tamilnadu Arasu perumpangu

  • @Srinivasan-vk6xr
    @Srinivasan-vk6xr หลายเดือนก่อน +58

    யார் தமிழர் என்று கேள்வி கேட்ட திராவிடர்களுக்கு ஐயா சந்திரபாபு நாயுடு கொடுத்த பதில்.

    • @jeyaramanjeyam7416
      @jeyaramanjeyam7416 หลายเดือนก่อน +3

      Appo angaye irukka vendi thana da

  • @SnehaDavid-kr7dg
    @SnehaDavid-kr7dg 28 วันที่ผ่านมา +3

    Proud of you Indian son god bless you ❤

  • @tanu3026
    @tanu3026 หลายเดือนก่อน +179

    Chennai grandmasters nu ஒரு போட்டியை TN government நடத்தியதால் தான் குகேஷ் இதற்கு தகுதி பெற்றார்...

    • @contactdayalan
      @contactdayalan หลายเดือนก่อน +7

      200 கொத்தடிமை சார்.. இதற்கு கூடவா முட்டு கொடுப்ப

    • @tanu3026
      @tanu3026 หลายเดือนก่อน +7

      @contactdayalan chess knowledge eh இல்லாம வந்துட வேண்டியது...முதல்ல Chess பத்தி உனக்கு என்ன தெரியும் சொல்லு பார்ப்போம்😂

    • @karthiarumugam6075
      @karthiarumugam6075 หลายเดือนก่อน +2

      ​@@tanu3026yes it's true

    • @akbarm9609
      @akbarm9609 หลายเดือนก่อน

      Chess Olympiad

    • @smr19673
      @smr19673 หลายเดือนก่อน

      ​@@contactdayalanenna da solla vara 😂

  • @maheswarisalemwestdtmahali4287
    @maheswarisalemwestdtmahali4287 หลายเดือนก่อน +69

    குகேஷ் அவர்கள் எந்த மாநிலமாக இருந்தாலும் இந்தியாவுக்கு சொந்தமானவர் அவர்தான் சாம்பியன்ஷிப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

    • @rajadenesh3147
      @rajadenesh3147 หลายเดือนก่อน +1

      Super comment India 🇮🇳 Indian ❤

    • @mvenkatesanmvenkatesan2238
      @mvenkatesanmvenkatesan2238 หลายเดือนก่อน

      @@maheswarisalemwestdtmahali4287 👍👍👍❤️🙏

  • @mskarthick1497
    @mskarthick1497 หลายเดือนก่อน +8

    He is just an Indian🇮🇳🇮🇳

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 28 วันที่ผ่านมา +5

    கடப்பா கர்நூலில் கரிகால சோழன் வழிதோன்றல்கள் தான் தெலுங்கு மொழியை உருவாக்கினர்
    அதற்கு சான்றக கல்வெட்டுகள்
    உள்ளது தெலுங்கு மொழியில் தமிழ் திரிபு சொற்கள் உள்ளது தெலுங்கு மொழில் சிலப்பதிகாரம்
    மணிமேகலை போன்ற காப்பியங்களை காட்ட சொல்லுங்கள்!!
    சந்திரபாபு நாயுடு மிக கொடியவன் 20 தமிழர்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்றவன்
    திருமலையில் தமிழ் கல்வெட்டுகளை எல்லாம் அழித்தவன் !

    • @Aadal108
      @Aadal108 28 วันที่ผ่านมา

      அந்த சந்திரபாபு நாயுடுவோட தூரத்து சொந்தம் தாம்பா இந்த பையன்

  • @ananthakumar324
    @ananthakumar324 หลายเดือนก่อน +19

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே
    இங்கு பிறப்பினும் அயலான் அயலானே.

    • @m.subramanyammsmanayam5272
      @m.subramanyammsmanayam5272 หลายเดือนก่อน +1

      பிறப்பால். தமிழன். அது சாகும் வரை மாறாது மாற்றவும் முடியாது நாம் ஏற்று கொள்ள வேண்டியது உணர்வால் இந்தியாயன். அதனால் இந்தியானாக. இருப்போம்

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 28 วันที่ผ่านมา +3

      எப்போ. இந்தியா. அயல் நாடானது.

  • @bharathkrishna4010
    @bharathkrishna4010 29 วันที่ผ่านมา +2

    Unity is diversity dont fights for his mother tongue we are Indians🙏🏻

  • @nageswaranravi1555
    @nageswaranravi1555 หลายเดือนก่อน +61

    குகேஷ் ஒரு இந்தியர்.

  • @Liveforlordjesus
    @Liveforlordjesus หลายเดือนก่อน +59

    தெலுங்கன் புத்தியை காட்டிவிட்டான் 😂

  • @Aadal108
    @Aadal108 หลายเดือนก่อน +4

    TN born(or domicile) Telugu boy with Indian citizenship. As simple as that.
    Infact it helps him to gain more limelight as both host state and origin state is rewarding and appreciating him.

  • @priyalovelycollection
    @priyalovelycollection หลายเดือนก่อน +28

    தெலுங்கர் னா நீங்கள் ஒரு 10 கோடி கொடுங்கள்😂😂

  • @chituinian
    @chituinian หลายเดือนก่อน +3

    Good god.. fighting like children

  • @balachanda66
    @balachanda66 หลายเดือนก่อน +14

    In Kerala, Mohanlal says "God's Own Country", and in Andhra Pradesh, Chandrababu Naidu says "Own Telugu Boy", while in Tamil Nadu, Kamal Haasan says "Kamal Mayyiam"

  • @Rahulkishore.A
    @Rahulkishore.A หลายเดือนก่อน +67

    He is an indian chess player. All are celebrating his victory.because it is India's victory.its very shameful one.Then how we show our unity to yhe world

    • @samuelgeorge3823
      @samuelgeorge3823 หลายเดือนก่อน +1

      This shold betold to Andhra CM ...

    • @Aadal108
      @Aadal108 หลายเดือนก่อน

      TN born telugu boy with Indian citizenship. As simple as that.

  • @cocktailtamizha
    @cocktailtamizha 29 วันที่ผ่านมา +3

    இதுதான் திராவிடம் மற்றும் தமிழ் தேசியத்துக்கும் உள்ள வித்தியாசம்

  • @அணிலும்அறமும்
    @அணிலும்அறமும் หลายเดือนก่อน +35

    கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு! வென்றவர்க்கும் இப்படித்தான்!

    • @rawmeowsu2863
      @rawmeowsu2863 28 วันที่ผ่านมา

      கல்லாதோர்க்கும் தற்போது சென்ற இடமெல்லாம் சிறப்பு...எ.க. தமிழ்நாடு மு***ர்

  • @Kichukoo
    @Kichukoo หลายเดือนก่อน +10

    Naanum oru telugu root la irukken athukkaga Andra vangu Edam ketta koduppingala Chandra bagu ??

  • @s.vinothkumar988
    @s.vinothkumar988 หลายเดือนก่อน +89

    He has telugu roots. Vanthari vala veikum tamil nadu, tamil makalai nadu thereuvil niruthugirathu

    • @saimedicoslectures1792
      @saimedicoslectures1792 หลายเดือนก่อน +7

      💯 crct

    • @panchathanthiram007
      @panchathanthiram007 หลายเดือนก่อน +13

      No bro. His mother is a pakka tamil. Her native is chengalpattu. His father is from andhra. It's a love marriage. Her parents were not supportive in the initial days. His mother is a pakka tamil we knew her.

    • @LakshmiPriyaa-g2n
      @LakshmiPriyaa-g2n หลายเดือนก่อน

      ​@@panchathanthiram007how do you know enna caste? Tamil aa edhavadhu solatheenga

    • @user-io8st9fu5g
      @user-io8st9fu5g หลายเดือนก่อน

      @@s.vinothkumar988 dei pi IF you are molu Mittal it’s ur problem. Seeman is agmark malayali then what?.

    • @SaranE-ci2hr
      @SaranE-ci2hr หลายเดือนก่อน +3

      @@panchathanthiram007 then how he spoke telugu and going tirupathy with interview in telugu

  • @SeemanSavesTN
    @SeemanSavesTN 28 วันที่ผ่านมา +1

    Truth is bitter, congratulations to gukesh

  • @ramkirocks5561
    @ramkirocks5561 หลายเดือนก่อน +7

    தமிழ்நாடு ஆட்சியாளர்களுல் சிலர் ஆந்திராகாரர்

    • @Arunkumar-ny2pl
      @Arunkumar-ny2pl หลายเดือนก่อน +3

      சிலர் இல்ல பலர்

    • @gengasavitha4308
      @gengasavitha4308 27 วันที่ผ่านมา +1

      ​@@Arunkumar-ny2plஸ்டாலின் ahh telunger than

  • @varahiviews4385
    @varahiviews4385 หลายเดือนก่อน +31

    Because he is Telugu, that is why he won. This is wrong . TN IS CHESS STATE. We have 31 Grand masters out of 80 GM IF INDIA. 9 WGM. 41 male international masters, 13 female international masters.
    In carrom also TN IS first in India. 2024 both women and Men world champion are from Tamil Nadu.

  • @JB-lk5ds
    @JB-lk5ds หลายเดือนก่อน +67

    சண்டையை மூட்டி விடுவதில் சந்திரபாபு நாயுடு கில்லாடி😂😂

  • @saravanank1494
    @saravanank1494 หลายเดือนก่อน +13

    எங்கு பிறந்தாலும் இனம் மாறாது.

  • @BV2982
    @BV2982 หลายเดือนก่อน +7

    Same for Rajini Kant also karanataka people will tell that is he is from karanataka.. when they are nobody they wont care... But if they become famous these guys will come and our boy...

    • @Aadal108
      @Aadal108 หลายเดือนก่อน +2

      Sivajirao Gaikward is a pure Marathi. Everyone in Maharastra knows that although they don't announce it every time. Claim panna dha truth nu illa. If you noticed there is a Veera Sivaji portrait in Rajini's house. Marathi houses Sivaji statue or Portrait is almost mandatory. Siva Sena founder Paal Thakre himself is close with Rajini.

  • @ptj1ptj172
    @ptj1ptj172 หลายเดือนก่อน +10

    Actually Gukesh is a Chinese from Mars, his great grandfather's step-cousin's sister-in-law's great grandson's wife is from China, whose ancestor aunty married Bodhi Darmar when he visited them. But after his death, Bothi Darmar is believed to have fled to Mars to recuperate and serve the aliens out there. So Gukesh has a mix of both Chinese and Mars roots, now settled in Chennai.
    Actually when I was travelling to Mars for a project implementation from Venus, I couldn't get a direct rocket, so had to transit via Earth, and that's when I bumped into Gukesh who was visiting Mars to see his relatives and he told me this story.

    • @smr19673
      @smr19673 หลายเดือนก่อน +2

      😂

    • @paviganesan213
      @paviganesan213 หลายเดือนก่อน +2

      😂

  • @zimofer
    @zimofer หลายเดือนก่อน +4

    Born In Telungu Desam Proper grooming in Tamil Nadu. Wearing a Vibuthi is enough he is spiritually inclined and He is an Indian.

    • @kamalasenn
      @kamalasenn หลายเดือนก่อน +3

      Born in Chennai

  • @surendarg1117
    @surendarg1117 หลายเดือนก่อน +10

    ஒரு பக்கம் தவறாக தெரிந்தாலும்... நாமும் வெளிநாட்டில் இருந்தாலும் சுந்தர் பிச்சை, இந்திரா நூயி,வெளி மாநிலத்தில் பிறந்தாலும் மிதாலி ராஜ், மாதவன்,இவர்களை எல்லாம் தமிழர்கள் என்று பெருமை கொள்கிறோம்....இருந்தாலும் குகேஷ் வெற்றிக்கு உதவியது தமிழகமே சென்னை யே அதை மறக்க கூடாது

  • @prabhakaran5196
    @prabhakaran5196 หลายเดือนก่อน +30

    ப்ரக்யானந்தா வை நாம் கொண்டா வேண்டும்

    • @sivag991
      @sivag991 หลายเดือนก่อน

      @@prabhakaran5196 he is also Telugu guy

    • @smr19673
      @smr19673 หลายเดือนก่อน

      racist dhana nee?😂

  • @phoenixrider6884
    @phoenixrider6884 26 วันที่ผ่านมา

    Indian 💪

  • @bhavanieswari3410
    @bhavanieswari3410 28 วันที่ผ่านมา

    తమిషన్ great ❤❤❤

  • @venkataramani8318
    @venkataramani8318 หลายเดือนก่อน +3

    He made whole India, Indians, his mentors, fans proud!

  • @msel04
    @msel04 หลายเดือนก่อน +31

    5 கோடி thamizhan பணம்

  • @ranganathans6130
    @ranganathans6130 หลายเดือนก่อน

    He is a Proud Indian

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 หลายเดือนก่อน +3

    Gukesh is an Indian. இதில் தமிழனும், ஆந்திரக்காரனும் சண்டை போட வேண்டாம். நாமெல்லாம் முதலில் இந்தியர்கள் அதன் பிறகு தான் தமிழர்கள். இதை யாரும் மறக்க கூடாது.

  • @JaneAgatha-cw9ch
    @JaneAgatha-cw9ch หลายเดือนก่อน +1

    all credits goes to tamilnadu

  • @JOHNJ-u4q
    @JOHNJ-u4q 29 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉

  • @adhi808
    @adhi808 หลายเดือนก่อน +6

    Ok VIDUNGA BRO VANTHOORAI VAZHA VAIKKUM TAMILNADU..........KALYAN NEENGALUM VANGA UNGALAYUM VAZHA VAIPPOM😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Behappy11231
    @Behappy11231 26 วันที่ผ่านมา

    எந்த மொழி பேசி தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ் பேசி வாழ்ந்தால் அவர் தமிழரே.
    தமிழ் நாட்டில் வாழ்ந்துக்கொண்டு, தங்களுக்கென்று ரகசிய ஆளுமையை அரசியல், வேலை வாய்ப்பு, கல்லூரியில் மாற்று மொழி பேசுவோர் நிர்வாகத்தில் தமிழர்களுக்கு ஒரு விதமான கட்டணம், தமிழ்நாட்டிலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் பிறமொழி குடும்பத்தினருக்கு கட்டண்ணச் சலுகை.
    அதேபோல் பக்கத்து மாநிலங்களில் வேலை வாய்ப்பில் அவர்களுக்கு முன்னுரிமை என்று ஒரு ரவுண்டு வந்துவிட்டார்கள்.
    திராவிடம் என்ற ஏமாற்று வேலையைத் திறம்பட நடத்திவிட்டார்கள் கடந்த எழு பத்து ஐந்தாண்டுகள்.
    இவர்கள் தங்களை ஒருபோதும் தமிழர் என்று சொல்வதில்லை. இதே போல் தான் எந்த மலையாளியும், தெலுங்கரும், கன்னடவரும் தன்னை ஒரு போதும் திராவிடர் என்று சொன்னதே இல்லை. அவர்களைப் பாராட்டலாம்.
    நான் ஒரு போதும் என்னை திராவிடன் என்று சொல்லி ஏமாற்றிக்கொள்ளமாட்டேன்.
    எனவே திராவிடன் என்று தமிழர் அனைவரையும் கூறும் எவரின் சொல்லும் என்னைக்கட்டுப்படுத்தாது.

  • @ananthiamalraj3859
    @ananthiamalraj3859 หลายเดือนก่อน +1

    Tamil is considered the "root language" for Telugu

  • @சரவணன்.SARAVANAN
    @சரவணன்.SARAVANAN หลายเดือนก่อน +3

    ரெண்டும் ஒன்னு தான ஏன் பிரிக்கிறீங்க
    ஸ் டா லின் மட்டும் யாரு மாநவாடு தானே
    இப்போது புரியும்
    ஸ் டா லினுடைய உதவி ஏன் என்று

  • @pkkumar3156
    @pkkumar3156 หลายเดือนก่อน +1

    நாயக்கர் நாயக்கர் நாயக்கர் பெரும் பங்கு வகிக்கிறது என்று தான் சொல்கிறீர்கள் ❤❤

  • @studiostar5662
    @studiostar5662 หลายเดือนก่อน +3

    இது மிகவும் எளிமையான விஷயம். விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் மாவட்டம் முதல் மாநிலம் வரை பல்வேறு அளவிலான போட்டிகள் மூலம் முன்னேறுகிறார்கள். எனவே, அவர் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்றால், அவர் எந்த மொழியைப் பேசினாலும், அவர் அந்த மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பது வெளிப்படையானது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் சந்தர்பால் இந்தியர் என்று கூறிக்கொள்வது போல் இருக்கிறது.... அவர் உலக சாம்பியன் ஆனார், ஆனாலும் அவரை தமிழ் மற்றும் தெலுங்கில் மட்டும் கட்டுப்படுத்துகிறோம். என்ன ஒரு மனநிலை!

  • @ilaniveditha3770
    @ilaniveditha3770 29 วันที่ผ่านมา

    None of these people lining up today ever bothered about Gukesh and his family struggles and sacrifices before accomplishing this Championship. None supported even his Training or Travel expenses. "This is real time 'CHATHURANGAM' Gukesh... better be Wise to play and deal with these tax collectors and all the politics happening around your Trophy 🏆.
    Congratulations and Thankyou for making Your Mark and making Your Parents and India proud. Keep going..."

  • @gopi646
    @gopi646 หลายเดือนก่อน +11

    Indian

  • @GarikipatiSivarao-vi5un
    @GarikipatiSivarao-vi5un หลายเดือนก่อน +19

    இந்தியாவுக்கு தான் பட்டம் வென்று தந்தார் உலக ஏட்டில் அது தான் குறிப்பிடு வார்கள் என்று நினைக்கிறேன் எதிலியும் அரசியல் எதிலும் விளம்பரம் 😮

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 28 วันที่ผ่านมา +1

      இந்தியாவின் பெருமை.

  • @poornima3800
    @poornima3800 หลายเดือนก่อน +7

    😂😂😂தமிழ்நாட்டில் பல தெலுங்கு மொழி பேசும் மக்கள் இருக்கிறோம், குகேஷ் வீட்டில் இருந்து நான்கு தெரு தள்ளி வசிக்கிறேன். பெருமையாக உணர்கிறேன். ஆனால் ஒரு இந்திய மக்கள் என்ற எண்ணம் மட்டுமே. அதுவே வெற்றி பெறாமல் இருந்தால் இதை அவர் கூறி இருப்பாரா, ஒரு முதலமைச்சர் க்கு இது அழகல்ல.

    • @boredguy8825
      @boredguy8825 หลายเดือนก่อน +1

      பொலைக்க வந்தா, சம்பாதிசிட்டு போக வேண்டியது தானே. ஏன் உங்களை நீங்களே தமிழர்கள் நு சொல்லிக்கிட்டு திரியிரிங்க, கேவலமா இல்லயா TN ல தமிழன் நூ சொல்லி பிச்சை எடுக்குறதுக்கு தெலுங்கரே .😅

  • @anbumani8284
    @anbumani8284 หลายเดือนก่อน +2

    he is an indian❤

  • @sankarkisanth87
    @sankarkisanth87 29 วันที่ผ่านมา

    தம்பி குகேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள், இருப்பினும் மழை வெள்ளத்தில் மக்கள் செத்து மடிந்தபோது 2000ரூ கொடுக்க வக்கில்லை, நீங்கள் விளம்பரம் செய்வதற்கு இது தான் கிடைத்ததா😏

  • @nirmalkumar.k9tha908
    @nirmalkumar.k9tha908 หลายเดือนก่อน +24

    ஆந்திர முதல்வர் ஆந்திர மாநிலம் ஓங்கோலில் இருந்து வந்த கருணாநிதியும் கொண்டாடுங்கள்.....

    • @ShanmugaPandi-i7d
      @ShanmugaPandi-i7d หลายเดือนก่อน

      @@nirmalkumar.k9tha908 ஒரு காலத்தில் தமிழ் மொழிக்கா இந்தியை எதிர்த்து வறலாற்று போரட்டம் நடத்தியவர் .கருணாநிதி தெலுங்கர். ஆனால் அதே காலத்தில் தமிழர்ராக இருந்தும் இந்தி மொழிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர் காமராஜர். காமராஜர் பச்சை தமிழன்னல்ல. பச்சை துரோகி. இன்னொரு தமிழன் முத்துராமலிங்கம் சாதி சன்டை போட்டுகிட்டு திரிஞ்சு இருக்கார் .

  • @Dr.Susithra1985
    @Dr.Susithra1985 หลายเดือนก่อน +27

    இந்தியன் ❤

    • @Madhukrishnan-pv6tc
      @Madhukrishnan-pv6tc หลายเดือนก่อน +2

      இந்தியன் என்பதன் அடையாளம் என்ன?

    • @swaminathankanagarajan3504
      @swaminathankanagarajan3504 หลายเดือนก่อน +2

      ​@@Madhukrishnan-pv6tc Indian 2 pathu irukanum

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 หลายเดือนก่อน +4

      ​@@Madhukrishnan-pv6tctamilnadu kku yenna adaiyaalam

    • @sriganesan8237
      @sriganesan8237 หลายเดือนก่อน

      ​@@Madhukrishnan-pv6tcso apuram edhuku aadhaar card and pan card 😂 india vitu pogalam la 😂poda joker 🃏

    • @k1_3
      @k1_3 หลายเดือนก่อน

      @@gayathrinaidu9735 Andra ku enna adayalam?

  • @1131
    @1131 หลายเดือนก่อน +1

    Ntk

  • @satishkumarkn9699
    @satishkumarkn9699 หลายเดือนก่อน +1

    No wrong he is telugu son in tamilnadu, gukesh family has invested more time, energy, life and money then anyone else. Government help all are collateral.

  • @Mathematics-lr6or
    @Mathematics-lr6or หลายเดือนก่อน

    He is a human ♥️ ❤️ 💙 💖

  • @anonymous-cnk
    @anonymous-cnk 23 วันที่ผ่านมา +1

    Proud of you Gukesh. You made Telugus proud. Tamilans crying 🤣
    Telugu blood wins everywhere🩸💪. Soon TN will be ours. DMK 🔥

  • @RR-ck5vj
    @RR-ck5vj หลายเดือนก่อน +1

    தமிழகம் வரை இவர் தமிழர் தமிழக சொத்து
    தமிழகம் தாண்டினால் அவர் இந்தியர் அவ்வளவு தான்

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 28 วันที่ผ่านมา +1

      உண்மை அதுதான்.

  • @sriyoukansriranchan
    @sriyoukansriranchan หลายเดือนก่อน +29

    Where is pragyanantha supporters

    • @vimzify
      @vimzify 29 วันที่ผ่านมา

      He is also Telugu

  • @mariajeevan3872
    @mariajeevan3872 หลายเดือนก่อน

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 หลายเดือนก่อน +31

    ஆந்திர 5 கோடி தரும்

    • @suryaprakash2303
      @suryaprakash2303 หลายเดือนก่อน +9

      😂😂😂😂 pudugum

  • @karthikmadakannu9114
    @karthikmadakannu9114 หลายเดือนก่อน +13

    வெற்றியாளர் மேல் sticker ஒட்டுவது இழிவான அரசியல்....

  • @vigneshwarans2126
    @vigneshwarans2126 หลายเดือนก่อน +1

    Paravala Telugu payanave irukattum valthukkal tambi

  • @Ronaldo777-o6u
    @Ronaldo777-o6u หลายเดือนก่อน +10

    Mozhi patru thevai nu ipo puriutha. Tamilar kal gukesh a Indian a parthom. Ana Ave telugana matte parkiran . Itharku tha tamilan Tamil nattai aalanum nu solrathu. Igga Chennai lai PG LA thaggurathu tha tamilan but atharku owner telugan. Ithutha tamilnattin thalainagaram.

    • @akravi8787
      @akravi8787 หลายเดือนก่อน +1

      Chennai is fully dominated telugus as they are richer than tamil people. 90% cinema producers are telugus.

    • @sakthimurugan4265
      @sakthimurugan4265 หลายเดือนก่อน +1

      Naam tamilar❤

    • @AkashAkash-it4gz
      @AkashAkash-it4gz หลายเดือนก่อน

      ​​@@akravi8787 தமிழ் producers um irukanga bro..but avanga padam than theatrical realese pandrathuku politics thadaiya eruku ....samuthirakani kuda oru interview la solliruparula enga 300 padathuku melayae neraya movies realese aaga mudiyama...thavichikitu. Iruku nu ....enga irukura cinima politics ah meeri than tamilan jeikka mudiyuthu

  • @RadhikaManikandan-kg6rg
    @RadhikaManikandan-kg6rg หลายเดือนก่อน

    Indian Indian Indian Indian Indian

  • @maruthupandian4428
    @maruthupandian4428 หลายเดือนก่อน +1

    தீட்டிய மரத்தில் தான் கூர் பார்ப்பார்கள்,நியதி.

  • @SureshKumar-by2um
    @SureshKumar-by2um 28 วันที่ผ่านมา

    மேம்மேலும் சிறக்க வளர என் வாழ்த்துக்கள் தம்பி .

  • @Kadhambam55
    @Kadhambam55 หลายเดือนก่อน +4

    இந்தியக் குழந்தை
    ❤❤❤❤

  • @rvennila2427
    @rvennila2427 26 วันที่ผ่านมา

    அவர் இந்தியர்

  • @samayl6098
    @samayl6098 25 วันที่ผ่านมา

    குகேஷ் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பதை விட்டுவிட்டு நமது மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட யாரேனும் அந்த சாதனையை முறியடிக்க முயற்சி செய்தால் நல்லது.. 🤔😕

  • @maruthupandian4428
    @maruthupandian4428 หลายเดือนก่อน +1

    2026 எல்சனுக்கு வேலைய பாக்க ஆரம்பிச்சுட்டாங்க.
    Divide divide divide அப்புறம்
    Divide.

  • @KirubanithiKiruba-vo6ih
    @KirubanithiKiruba-vo6ih หลายเดือนก่อน +3

    There's lots of Telugu people in why can't Andhra unble to develop but because of Gukesh was a Telugu Golti but developed by Visvanathan Anand and Veeramal school and his trainer 2:21 Ramesh Tamil Nadu otherwise if he was in Andhra Pradesh no body noticed him. So Gukesh is an Indian that's all don't create problems with interstate behave yourself. Even Greatest poet from Telugu only and many more but Golti Gukesh was fine tuned by Visvanathan Anand and Velamal school and his trainer Ramesh but Chandababu Nadu Garu how much Tamil Nadu people supported for his win world championship all of a sudden he coming like Kundi Devi Karnan is his son. Same like Karnan reply by left Golti Gukesh so Tamil Nadu people fine tuned.

    • @smr19673
      @smr19673 หลายเดือนก่อน

      u itself mocked him by labelling as 'golti gukesh' in that u r giving preaching to others 😂

  • @rosapark651
    @rosapark651 หลายเดือนก่อน +77

    Velammal school support Ilana tamil oh telugo 0 than 😂

    • @ontheway2463
      @ontheway2463 หลายเดือนก่อน +15

      Bro avana train panna coach ella foreigners bro ippa vanthu antha andhra CM seen podura😂

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 หลายเดือนก่อน

      ​@@ontheway2463appo Sudalin um scene poduraan‼️😊

    • @sriganesan8237
      @sriganesan8237 หลายเดือนก่อน +2

      ​@@ontheway2463dei his origin is from Andhra Pradesh 😂 so don't make fun of yourself

    • @ontheway2463
      @ontheway2463 หลายเดือนก่อน +6

      @@sriganesan8237 dei badu athanda sollra avanae train panna va ella foreign karan aparam ethuku da ipa vanthu telugu origin nu katharinga😆🤣 telugu origin nalaya jeycha muuta lossu😄

    • @tanu3026
      @tanu3026 หลายเดือนก่อน +11

      TN government மட்டும் Chennai grandmasters nu ஒரு போட்டியை நடத்தாமல் இருந்திருந்தால் குகேஷ் இந்த போட்டிக்கு முதலில் தகுதியே பெற்றிருக்க மாட்டார்

  • @paranjothinatarajan5742
    @paranjothinatarajan5742 หลายเดือนก่อน +1

    Chandrababu Naidu can take credit of The ancestors of 1957 prior and settled at Tamilnadu

  • @Myprimetimes
    @Myprimetimes หลายเดือนก่อน +2

    There are many Telugu people living in Tamilnadu, even my grandfather is Telugu.. but i wanted me to be recognised as tamilian not as Telugu....where were these people when he was in financial struggles? Who helped them ?

  • @gopaakrishnanmvenkataraman9129
    @gopaakrishnanmvenkataraman9129 หลายเดือนก่อน +1

    Our country our Pride our champions

  • @piyako3586
    @piyako3586 หลายเดือนก่อน +5

    Where r our tamil kids in tamilnadu train them please shame on us

  • @ashwathigayathri
    @ashwathigayathri 29 วันที่ผ่านมา

    He is not living in Andhra country or tamilnadu country idiots ...he is living in INDIA (ONE OF OUR INDIAN STATES )he is living in INDIA and tamilnadu has bringing talented personalities into limelight...his endeavours towards chess is incredible....v should support all players belongs to INDIA country....

  • @DevBa-dv6ux
    @DevBa-dv6ux หลายเดือนก่อน +7

    Kugash telugu santhosapaduvar viswansthsn tamilanathu pothum

  • @enapanrathumithanakatinana865
    @enapanrathumithanakatinana865 29 วันที่ผ่านมา

    Iyya Andhra Pradesh le gukesh irunthiruthal champion agirikamattargal ithuthan unmai thambi teluga tamil thevai ilai avar world champion India ku perumai ❤

  • @sangameswariyer7712
    @sangameswariyer7712 หลายเดือนก่อน +6

    Chinna melam, Naidu,, Raju all are Telugu only.

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 หลายเดือนก่อน

      😂😂 when there's no male hier ( varisu) for Tanjore cholas, they called eastern chalukya Prince, who belongs to Telugu rajput Varmas community, Rajendra Chalukya titled as kulam uthunga chola (kulothunga chola 1), which means continuer of kulam in sanskrit language..
      The great grandfather of Arun mozhi VARMA is Vijayala chola who came from cudapa and captured Tanjore from the mutharayar community, clearly mentioned in the stone inscription that they belong to the Telugu chola family.
      Tamil Nadu State formed based on largest speaking language for easy administration, but not based on history.😂😂

    • @topanga9543
      @topanga9543 หลายเดือนก่อน

      iyer like you doesn't even belong to india..you are arya vantheri..you don't comment on dravidians

    • @smr19673
      @smr19673 หลายเดือนก่อน

      ​​@@TruthSpeaker2000if u don't have history u will take other histories because there is no single kingdoms for telugu people vijayanagar kingdom itself came from the lineage of two brothers from karnathaka and by the way vijayalaya was from uraiyur not like ur imaginary place like chudappa or udappa(using this imaginary place to steal other histories) 😂😂