சித்தின்னா அவ்வளவு கேவலமா போச்சா 😡 ஆத்திரமடைந்த Gopinath

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 34

  • @kannannalini1507
    @kannannalini1507 3 วันที่ผ่านมา +9

    Episode name

    • @kktroll333
      @kktroll333  3 วันที่ผ่านมา +2

      E23 E122

  • @manitala4948
    @manitala4948 2 วันที่ผ่านมา +9

    நான் பையன் எனக்கு ஒரு தங்கை என் அப்பா 2ம் தாரதுக்கு என் சித்திக்கு 2 பொண்ணுங்க என் சித்தி 4 பேரையும் ஒரே கண்ணா தான் பாக்கும் அடினாலும் ஒன்னு தான் அன்பு வச்சாலும் ஒன்னு தான் இது வரைக்கும் வெளில எங்கயாவது போனா என்ன என் மூத்த பையன்னு தான் சொல்லும் என் அம்மாக்கும் என் சித்திக்கும் ஆயிரம் சண்டை இருந்தாலும் என்னையும் என் தங்கச்சியும் என்னோட பசங்கனு தான் சொல்லும் மூத்ததாரம் பசங்கனு இது வரைக்கும் அது சொல்லு நான் பார்த்தது இல்ல அவங்க எங்கள அடிச்சாலும் நாங்க தப்பு பண்ணிருந்தா மட்டும் தான் அடிக்கும் 😅😅😅 அதுல ஒரு கண்டிப்பு இருக்கு அது சின்ன வயசுல தெரில இப்ப நான் புறிஞ்சிகிற

  • @hajirasabira2828
    @hajirasabira2828 2 วันที่ผ่านมา +23

    இதுல உள்ள சித்தி நல்லவங்களா இருக்கலாம் ஆனா என் லைஃப் ல இப்ப வரைக்கும் கஷ்ட பட காரணம் என்னோட சித்தி யும் என் அப்பாவும் தான்

    • @SuryaA-d6h
      @SuryaA-d6h 2 วันที่ผ่านมา +2

      Ethulaium kettavunga erukanga. Eanga home ku pakkathu home lady ethula pesuranga. She is not good character.

  • @minimilaani6968
    @minimilaani6968 วันที่ผ่านมา +5

    நானும் ரெண்டாம் தாரம் தான். அவரது மூத்த தாரத்தின் குழந்தைகளை நான் நன்றாகப் பார்த்துக் கொள்ள நினைத்தாலும் அவர்கள் என்னைப் பார்க்க விடுவதில்லை. மனதெல்லாம் வலிகளுடன்... அந்த ரோஸ் நிற புடவை அணிந்த அம்மா சொல்வது 💯 சரி.

  • @Sindhsind
    @Sindhsind 2 วันที่ผ่านมา +20

    அதுல சித்தி கொடுமை பத்தி பேசுனது தான் பெரும்பாலும் நடக்குது. அப்பா முன்னாடி ஒரு நடிப்பு. அவங்க இல்லாத ப தான் சுயருபம் தெரியும்.

  • @deen679
    @deen679 3 วันที่ผ่านมา +30

    99% சித்தி always danger. Experience in my life🙃

  • @simplelearning7076
    @simplelearning7076 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Seithya paravailai amma than athikam painuthu

  • @gkm2497
    @gkm2497 3 วันที่ผ่านมา +8

    100% danger.

  • @sujathakumari6876
    @sujathakumari6876 2 วันที่ผ่านมา +2

    Some people have miss understand but me I was with my aunt she takes care for me more than her children iam thank full to God.

  • @nalinil.v8125
    @nalinil.v8125 2 วันที่ผ่านมา +1

    Sitti ille potti ille...😊....avunga pesinadhu vide scenes bit aa potingle adhu superb...😊..Gopinath sir .Neeya...Naana ku oru vaati yenakum chance kodungle...super topic kodukanum...adhedha solre yevalo kandava pettutu naama yepudi thayi aga mudium.. better avane thaaya role parkardhu better..😊...idhu complicated...naama yedhaku seconds poyitu choose pannanum . adhuku seyama irukardhu better....illaya..

  • @SubashPaul-m2h
    @SubashPaul-m2h 3 วันที่ผ่านมา +5

    Step mother னாலே நம்ம Mind வேற எங்கயோ போகுதே

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 2 วันที่ผ่านมา +3

    I am proud that my chithi i.e half mother is good for me.

  • @angammalkaliyaperumal9267
    @angammalkaliyaperumal9267 วันที่ผ่านมา +1

    Sithiya Vida yen Amma panra torcher thanga mudiyala

  • @austinemajella6673
    @austinemajella6673 2 วันที่ผ่านมา +2

    It is natural. nobody except a mom is a mom.
    especially it is not easy to share dad with a woman other than mom.
    and athai is not a partner for mom, she is a helper for dad.

  • @PrabhuPrabhu-ki6vu
    @PrabhuPrabhu-ki6vu 3 วันที่ผ่านมา +13

    That anna tangachii ❤❤😢

  • @rvmeenu7875
    @rvmeenu7875 วันที่ผ่านมา +1

    Antha chithi kuda pirantha akka thangai and avunga pillaikaliku kudugum urimai anbu pasam kuda mudal tharathu pillai kaliku kidaikathu. If we tolerate everything silently all will be good. If u shine more than chithis blood relations or than their kids she can’t accept our growth and try to spoil everything. Always chithis mindset of treating that muthatharathu kids same like treating her husband’s sister brothers( nathanar and kolundanar) always complains about us to father even though its very small problem and make it big issue and make our father to hurt us. And enjoy silently if we have fight with our father. 40 yrs ah am struggling. No one can replace our moms place😢

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 2 วันที่ผ่านมา +3

    ஆமாம் என் மாமியாரின் தங்கை 2 ஆம்தாரமாக திருமணம் செய்து, முதல் தாரத்தின் பிள்ளைகள் அவரை கொடுமை படுத்தியதாம்.

  • @nalinil.v8125
    @nalinil.v8125 2 วันที่ผ่านมา +2

    Yenga pasangalku Naa Best chitti...yenaku worst chitti .😊..yenna pettadu galeeze...😊

  • @carmelraj53
    @carmelraj53 3 วันที่ผ่านมา +1

    🔥🔥🔥

  • @m.rameshm.ramesh7756
    @m.rameshm.ramesh7756 3 วันที่ผ่านมา +3

    Full episode poodunga sir please this is en life

    • @kktroll333
      @kktroll333  3 วันที่ผ่านมา +1

      S23 E122

  • @VigneshWaranGV3
    @VigneshWaranGV3 2 วันที่ผ่านมา +3

    Sema😂😊😊

  • @SushaJasu
    @SushaJasu 3 วันที่ผ่านมา +12

    சித்தி என்றாலே எங்குமே கொடுமைக்காரிதா