ஆச்சரியமான விலையில் சாப்பாடு😱 மிரண்டுபோன Gopinath 😲

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 22

  • @darkgamer2741
    @darkgamer2741 11 วันที่ผ่านมา +5

    College students ku ,sapadu kudukura antha akkakum, வயதான காலத்தில் தன்னம்பிக்கையோட வாழ்கின்ற அந்த அப்பா,அம்மா க்கும்... ஒரு பெரிய salute 🫂🫂😢😢🙏🙏 இறைவனின் ஆசீர்வாதம் இவர்களுக்கு எப்போதும் உண்டு

  • @rajairin6916
    @rajairin6916 4 วันที่ผ่านมา +4

    மனித உருவில் இருக்கும் தெய்வங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @theethima80
    @theethima80 5 วันที่ผ่านมา +4

    இவர்கள் இறைவனுடைய பிரதிநிதிகள். இவர்களுக்கு எந்த கஷ்டமும் வராது இறைவனும் வர விட மாட்டான்

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 12 วันที่ผ่านมา +5

    Excellent.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😢😢.. இருக்கிறான் ஆண்டவன்

  • @guna7596
    @guna7596 10 วันที่ผ่านมา +3

    கடவுளை நம்ப மாட்டேன் ஆனால் இவர்களை போன்ற மனிதர்களை கடவுளாக நம்புகிறேன் ❤

  • @Karthi-muthu
    @Karthi-muthu 10 วันที่ผ่านมา +2

    Vera level

  • @ksundar4649
    @ksundar4649 4 วันที่ผ่านมา +2

    Chennai il idhu pola kadaikal illai.

  • @georgewasingtongeorge8547
    @georgewasingtongeorge8547 7 วันที่ผ่านมา +3

    2rsbarotta nagarcoil

  • @ananthi-fq2lb
    @ananthi-fq2lb 9 วันที่ผ่านมา +3

    2 ரூபாய் அப்பா அம்மா இருவரையும்‌ நான் ஏழை தான் அவர்களுக்கு முடியவில்லை என்றால் என் வீட்டு சட்டியில் உள்ளத நாங்கள் பங்கி சாப்பிட்டுக்கிறோம்

    • @kktroll333
      @kktroll333  9 วันที่ผ่านมา

      👏👏👏👏

    • @ananthi-fq2lb
      @ananthi-fq2lb 9 วันที่ผ่านมา

      நேரில் கண்ட கடவுள் இவர்கள்

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 11 วันที่ผ่านมา +2

    வாழ்க வாழ்த்துக்கள்
    Eliya மக்களுக்கு
    உதவி
    Men மக்கள்

  • @sikkandarbasha615
    @sikkandarbasha615 12 วันที่ผ่านมา +2

    Full episode details send me brother

    • @kktroll333
      @kktroll333  12 วันที่ผ่านมา +1

      S23 E184

  • @josephprabahar3531
    @josephprabahar3531 12 วันที่ผ่านมา +3

    Two groups
    Human one side and Saitan group other side
    Pls don't advise to human group God's

  • @sukithanu5431
    @sukithanu5431 12 วันที่ผ่านมา +3

    😮

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 11 วันที่ผ่านมา +2

    இந்த மாதிரி மக்கள் தான் தெய்வமா

  • @suryasivanandam8517
    @suryasivanandam8517 13 วันที่ผ่านมา +4

    Kannagi nagar area lei try pannunga da such gimmicks..

  • @harikumaran2523
    @harikumaran2523 12 วันที่ผ่านมา +11

    ரெண்டு ரூபா பரோட்டா விக்கிற அம்மா அப்பாவோட பேரு அவங்க அட்ரஸ் கிடைக்குமா

    • @kktroll333
      @kktroll333  12 วันที่ผ่านมา +1

      Nagercoil vadacherynnu sonnaga sir but exact address theriyala😥

    • @jpjp8351
      @jpjp8351 12 วันที่ผ่านมา

      வடசேரி பேரிய தெருவில் கடை உள்ளது.