Chicken Kulambu Recipe in tamil | சிக்கன் குழம்பு |How to make Chicken Kuzhambu Recipe | Jabbar bhai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • #chickencurry #chickencurryrecipeintamil #chickenkulambu
    Visit our website - www.jabbarbhai...
    Check out these Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
    Visit my Amazon Influencer Page - www.amazon.in/...
    As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
    Follow our Instagram account Link - ....
    Like n Follow our new Facebook page - / 100083360757008
    For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528
    ________________________________________
    Ingredients:
    Chicken - 1/2 kg
    Oil - 200ml
    Onion - 250grm
    Tomato - 250grm
    Green chill - 5
    Coriander - 1/4 hand
    Mint leaves - 1/4 hand
    Curd -100ml
    Ginger Garlic paste - 2 tablespoon
    Chilli powder - 1/2 tablespoon
    Turmeric powder - 1/2 tablespoon
    Corinder powder - 1 tablespoon
    Curry masala - 2 1/2 tablespoon
    Star Anise - 2
    Kalpasi - little bit

ความคิดเห็น • 2.4K

  • @mukilanmukilan515
    @mukilanmukilan515 4 ปีที่แล้ว +17

    குருவே இத்தனை நாளா எங்கிருந்திங்க. நீங்கள் செய்துகாட்டிய சிக்கன்,மட்டன்,காய்கறி பிரியாணி வகைகளை செய்தோம் நன்றாக இருந்தது.

  • @AbdulHameedM
    @AbdulHameedM 4 ปีที่แล้ว +669

    யாருமே அவங்க சமையல் ரகசியத்தை இப்படி சொல்ல மாட்டார்கள். ஆனால் நீங்கள் எங்களுக்கு பாடம் எடுக்குறீங்க. மனதால் நீங்க ரொம்ப பெரிய ஆளு ஜப்பார் பாய்😍

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว +32

      Thank you much

    • @sriragavis6984
      @sriragavis6984 4 ปีที่แล้ว +2

      @@FoodAreaTamil Sankar.

    • @JayaKumar-pz9cy
      @JayaKumar-pz9cy 4 ปีที่แล้ว +12

      இதில் அரிசி போட்டால் பிரியாணி

    • @anbudanarun709
      @anbudanarun709 4 ปีที่แล้ว +3

      @@JayaKumar-pz9cy ellamey ourey maari dhan bro prepare panraru but name mattum veyra

    • @arunjebakumargkumar6104
      @arunjebakumargkumar6104 4 ปีที่แล้ว +1

      @@JayaKumar-pz9cy apadiya

  • @muthugopal1552
    @muthugopal1552 ปีที่แล้ว +4

    ஜப்பார் அண்ணா நீங்க வேற லெவல் அண்ணா என் வீட்டுல நான் சீப் குக் ஆயிட்டேன் எல்லாம் உங்க ஆசிர்வாதம் நான் உங்களோட பெரிய ஃபேன் ஆயிட்டேன் மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா

  • @mohamedthameemulansari
    @mohamedthameemulansari หลายเดือนก่อน +2

    நீங்க சமைத்த படி நானும் முதல்முறையாக chicken குழம்பு செய்தேன் சாப்பிட்டேன் நன்றாக இருந்தது.எனக்கு நானா சமைச்சேனுனு தோனிச்சு.

  • @julegabegum9177
    @julegabegum9177 3 ปีที่แล้ว

    Romba sirappa explain panreenge. Oru oru obligation milagaithool, thaniyathool table spoon alavil solreenge naangal pocket milagai thool vaanguvathaal gram kanakil sonnal nandrage irukkum. Expecting reply sir

  • @vigneshsekar4343
    @vigneshsekar4343 4 ปีที่แล้ว +249

    I reached Jabbar anna in WhatsApp for a doubt in cooking...I received an immediate response which made my day..such a talented person with very good heart and skills..thank you anna

    • @mercyjohn2793
      @mercyjohn2793 4 ปีที่แล้ว +5

      Anna. All dish super

    • @hajiranbeevi9233
      @hajiranbeevi9233 4 ปีที่แล้ว +1

      Suppartampi

    • @AnjanamSamayal
      @AnjanamSamayal 4 ปีที่แล้ว +1

      @@mercyjohn2793 Hello, please watch my videos and subscribe anjanam Samayal channel

    • @AnjanamSamayal
      @AnjanamSamayal 4 ปีที่แล้ว +1

      @@hajiranbeevi9233 Assalamu alaikum, please watch my videos and subscribe anjanam Samayal channel

    • @AnjanamSamayal
      @AnjanamSamayal 4 ปีที่แล้ว +1

      @Hari Ram Hello, please watch my videos and subscribe anjanam Samayal channel

  • @madhu619
    @madhu619 4 ปีที่แล้ว +43

    Adhaavadhu samayal la indha temperature, timing, measurements ellam romba mukkiyam romba mukkiyam nu naan ellar kittayum solluven.. aana orutharum ketka maattaanga. Enna vida unaku adhigama theriyuma nu ketpaanga.. and unga channel la mattum dhaan indha temperature and timing and measurements ellam mukkiyam nu solli insist panni correct ah solli kudukkuringa.. romba thanks..

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 4 ปีที่แล้ว

      Pls SUBSCRIBE My New Cooking Channel.
      th-cam.com/channels/4oYfKol7_PVfORx-lUVcMg.html

  • @gopinathp938
    @gopinathp938 4 ปีที่แล้ว +32

    தோழரே உங்களது இனிமையான குரல் இனிமையான பேச்சு இனிமையான சிரிப்பு மிகவும் அருமை

    • @samayalspecial3559
      @samayalspecial3559 4 ปีที่แล้ว +2

      அன்பார்ந்த நண்பர்களே எங்கள் உணவு ரீதியான சேனல்க்கும் ஆதரவு தாருங்கள் ..மிக்க நன்றி : th-cam.com/channels/s3zepgG1vVORJ3YkmNzSDA.html

    • @selvakumarkumar7695
      @selvakumarkumar7695 4 ปีที่แล้ว

      Very nice bhai

    • @afrinafrin3689
      @afrinafrin3689 4 ปีที่แล้ว

      Correct

    • @polonnaruwapolonnaruwa43
      @polonnaruwapolonnaruwa43 3 ปีที่แล้ว

      உண்மையில உங்க குரல் வலம் சூப்பர் வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்

    • @tamiltemples9112
      @tamiltemples9112 8 หลายเดือนก่อน

      Nanri

  • @sekarsekar4783
    @sekarsekar4783 4 ปีที่แล้ว +2

    Na. IPO intha recipe senja smell varum bothey pasi vanthuduchu 😋😍❤️super taste Vera level.💯👌....intha VDO pakura elarum entha doubt um ilama intha recipe try panlam kandipa....💯💯💯💯💯thank u for the recipe jabbar bhai🙏

  • @ThirunelveliBala
    @ThirunelveliBala 3 ปีที่แล้ว +2

    அண்ணா இன்று முதல் முறையாக கோழி குழம்பு செய்தேன். அட... அட... அட... செம்ம சூப்பர் அண்ணா உங்கள் வழியில் செய்த குழம்பு. மிக்க நன்றி அண்ணா.
    நாள் : 22.08.2021
    நேரம் : மதியம் 2.20

  • @karuppukkavingan8583
    @karuppukkavingan8583 4 ปีที่แล้ว +5

    உங்களுக்கு சமையல் மட்டும் தான் வருமென்று நினைத்தேன்.......பாட்டும் நன்றாகவே வருகிறது...........வாழ்த்துக்கள் ஜப்பர் பாய்.......

  • @vyjesh1981
    @vyjesh1981 4 ปีที่แล้ว +8

    Dear Sir, Amazing talent you have. Thanks for helping everyone to learn cooking. Kindly help to know the procedure of making that masala pls..

  • @qcmail5316
    @qcmail5316 4 ปีที่แล้ว +11

    பாய் இன்று என் அக்கா மகனுக்கு பிறந்தநாள். இன்று நாங்கள் Veg Biryani 3kg செய்தோம்... உங்களுடைய TH-cam video ஆலோசனைப்படி.. சுவை மிக அற்புதம்.. எல்லோரும் எங்களை மிகவும் பாராட்டினர்... உங்களுக்கு மிக்க நன்றி..இந்தப் பாராட்டு அனைத்தும் உங்களையே சேரும்.. வாழ்க வளமுடன் பாய்..👌💯🙏🙏🙏

  • @Guru_1705
    @Guru_1705 4 ปีที่แล้ว +1

    Neenga potta beriyani videos ha 1 ku 4 tyms pathu, beriyani try pannom, Neenga sonna mathiriye perfect ha vanthuchi,Bai vettu mrge beriyani taste apudiye vanthuchi, Ethumathiri continues ha video podunga thalaiva😍😍😍

  • @meenakumari2924
    @meenakumari2924 4 ปีที่แล้ว

    Jabbarji chicken kurumakku special podi podamal thengai mattum araithuvittal pothuma ? thanks ji

  • @aruljeeva7110
    @aruljeeva7110 4 ปีที่แล้ว +63

    பாய் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் எங்களுக்கு மனநிறைவு கொடுக்கின்றது நாங்கள் சிக்கன் செய்கிறோமோ செயலையோ நீங்கள் செய்கின்ற முறையை பார்க்கின்ற பொழுது அதை சாப்பிடுகின்ற ஆர்வம் மிக மிக தூண்டுகிறது

  • @Selvakumar_18
    @Selvakumar_18 4 ปีที่แล้ว +7

    இன்று எங்கள் வீட்டில் இந்த சிக்கன் குழம்பு தான் செய்தோம்.
    மிகவும் அருமையாக இருந்தது.
    செய்து பாருங்கள் பிறகு சுவைத்து பாருங்கள்.
    அடுத்து கூறுங்கள் சூப்பரோ சூப்பர்.
    👌👌💐💐🙏🙏

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว +1

      👏🏻👏🏻👏🏻👏🏻

  • @Nightcrawler333
    @Nightcrawler333 3 ปีที่แล้ว +144

    பாய்: இதுல தேங்காய் போடலேன்னா குழம்பு, தேங்காய் போட்டால் குருமா
    Me: இதுல அரிசிய போட்டால் பிரியாணி 😁

  • @shanthik4078
    @shanthik4078 4 ปีที่แล้ว

    நீங்க அழகா விளக்கமா சொல்றீங்க. ரொம்ப Useful ஆ இருக்கு. சாதாரணமா குழம்புல புதினா சேர்க்க மாட்டோம்.

  • @jas3055-u7t
    @jas3055-u7t 4 ปีที่แล้ว

    Soopr.....mouth watering...kari masala last a போட்டது வறுத்து திரிச்சதா சார்

  • @devakumar-qv2ny
    @devakumar-qv2ny 4 ปีที่แล้ว +60

    Dear sir,the way you connect people,that I feel we all your part of your family.god bless you.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว +1

      Thank you much brother ❤❤💚💚

    • @alagujothi8335
      @alagujothi8335 4 ปีที่แล้ว +1

      Unka song super sir good recipes aakkaaa

    • @ekalairani
      @ekalairani 4 ปีที่แล้ว +1

      Super

    • @aathikkadal8186
      @aathikkadal8186 4 ปีที่แล้ว +1

      @@ekalairani my channel subscribe pannunga friend's

    • @aathikkadal8186
      @aathikkadal8186 4 ปีที่แล้ว +1

      @@alagujothi8335 my channel subscribe pannunga friend's

  • @googlemani
    @googlemani 4 ปีที่แล้ว +16

    Jabbar Brother.. thank you for the chicken gravy recipe.. this is the best chicken gravy I made.. it’s so good to watch the way you prepare. Eager to prepare your other recipes.. wish you very best brother 😊

  • @saranyamagesh6665
    @saranyamagesh6665 3 ปีที่แล้ว +6

    Evlo nal pakama vituten evlo super explaining for past 2 days seeing all vidoes super bro

    • @asfiya8837
      @asfiya8837 3 ปีที่แล้ว +2

      Me.. also dear .... All videos are super

    • @gireeshrajjsujith8706
      @gireeshrajjsujith8706 3 ปีที่แล้ว +1

      Na video pathtte ready padre eppo 😂

  • @nandakumarganesan2495
    @nandakumarganesan2495 6 หลายเดือนก่อน

    Palaya paattum unga samayalum ethana murai kettalum pathalum alukkave mattengudhu. Once a Jabbar bhai fan always a jabbar bhai fan. I am very Proud of you. Thanks.....

  • @homemaker8820
    @homemaker8820 2 ปีที่แล้ว

    Bro.. I am ur new subscriber. Briyani recipes and curry recipes are super.. பார்க்கும் போதே அருமையாக உள்ளது. நீங்க use பண்ணின இந்த curry powder எதுக்கெல்லாம் use பண்ணலாம்.

  • @vethanayaki285
    @vethanayaki285 3 ปีที่แล้ว +65

    அண்ணா நீங்க அருமையா பாடுரீங்க உங்க குரல் இனிமையாஇருக்கு சூப்பர்ன்னா

    • @vetrikali8546
      @vetrikali8546 3 ปีที่แล้ว +1

      நன்றி

    • @tamiltemples9112
      @tamiltemples9112 8 หลายเดือนก่อน

      Nanri

    • @swift14727
      @swift14727 6 หลายเดือนก่อน

      👌👌👏👏👏🙏🙏

  • @rvkamath3951
    @rvkamath3951 3 ปีที่แล้ว +8

    I have tried your recipe it came well. I really liked it and the curry powder tastes extraordinary in it. My hearty best wishes to you bro and your team.

  • @nikettalpade285
    @nikettalpade285 3 ปีที่แล้ว +4

    The best thing about you is the way you explain

  • @manikandanmani292
    @manikandanmani292 4 ปีที่แล้ว +2

    Pathi kuzhampa eduthuvachittu, meethi kuzhampula thengai arachi oothi gurumava aakkalama? Brother

  • @karthikeyanu2717
    @karthikeyanu2717 ปีที่แล้ว +1

    பாய் சிக்கன் குழம்பு சூப்பராக இருந்தது நேற்று செய்து பார்த்தேன் உண்மையாகவே நாங்க செய்யாத விட வேற லெவல் டேஸ்டா இருந்தது தேங்க்யூ பாய் எப்படி இருக்கீங்க இனிய காலை வணக்கம் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Priya-ib7dr
    @Priya-ib7dr 4 ปีที่แล้ว +15

    I will try this recipe this weekend. I made your chicken biriyani last week, it came out good, everyone liked it. :)

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 4 ปีที่แล้ว +5

    சூப்பர் ஜப்பார் பாய்👌
    கடைசியில் போடும் மசாலா பொருட்கள் வருத்து அறைத்ததா ?

    • @RaviKumar-qe6eb
      @RaviKumar-qe6eb 4 ปีที่แล้ว

      Pls SUBSCRIBE My New Cooking Channel.
      th-cam.com/channels/4oYfKol7_PVfORx-lUVcMg.html

    • @RaviKumar-qe6eb
      @RaviKumar-qe6eb 4 ปีที่แล้ว

      Pls SUBSCRIBE My New Cooking Channel.
      th-cam.com/channels/4oYfKol7_PVfORx-lUVcMg.html

  • @dewiek664
    @dewiek664 4 ปีที่แล้ว +3

    Brother can give me the ingredients for the masala you added towards the end. Thank you. I used kalpasi when frying the spices. Is that wrong?

  • @jayspriya
    @jayspriya 4 ปีที่แล้ว

    Anna, Kozhambu super. Paatum super.
    Oru doubt.
    Unga special Masala last'a poteenga illae- Athu(seeragam/dhania/pepper/kasagasa) varuthu aracheengala, varukama grind paneengala?

  • @VelaJosh
    @VelaJosh 2 หลายเดือนก่อน

    உங்களுடைய சிக்கன் குழம்பு கத்திரிக்கா சட்னி நீங்க சொன்ன மாதிரியே செய்தேன் ரொம்ப அருமையாக இருந்தது . Thank you சார்:)

  • @Ravikumar-zn6tf
    @Ravikumar-zn6tf 4 ปีที่แล้ว +27

    சிக்கன் குழம்பு சூப்பர் அதைவிட பாடல் சூப்பரோ சூப்பர் அனைத்து வீடியோவிலும் ஒரு பாடல் பாடவும் அண்ணா😍😍😍

    • @karthikeyank4503
      @karthikeyank4503 4 ปีที่แล้ว +2

      Super singer

    • @aathikkadal8186
      @aathikkadal8186 4 ปีที่แล้ว +2

      My channel subscribe pannunga anna

    • @AnjanamSamayal
      @AnjanamSamayal 4 ปีที่แล้ว +1

      @@karthikeyank4503 Hello, please watch my videos and subscribe anjanam Samayal channel

  • @jessyvasu7494
    @jessyvasu7494 4 ปีที่แล้ว +4

    Brother yesterday I tried mutton biriyani and it really came out awesome 👌. Thanks and my husband appreciated ❤ I shared ur link to my family members and they too subscribed ur channel. ❤ from Bangalore

  • @maryrani8908
    @maryrani8908 4 ปีที่แล้ว +3

    I’m staying in muscat no poppy seeds for curry masala. Bhai can we add all other ingredients and make curry masala without poppy seeds

  • @aryanayagammanuelpillai8820
    @aryanayagammanuelpillai8820 4 หลายเดือนก่อน

    சமையலும் ஒரு கலை
    அதை நீங்கள் விளக்கும் வித்தையில் ( Presentation ) தெரிகிறது....வாழ்த்துக்கள்

  • @musheerbe1
    @musheerbe1 4 ปีที่แล้ว

    I tried in home , sema taste .. yenaku romba naal aasai. Youtublea aatukal soup check pannen but yaaruma sariya shollala. Confusiona iruku.. plz aatukal soup senji kaaminga bhai pls plz

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 4 ปีที่แล้ว +9

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...அட்டகாசமான சிக்கன் குழம்பு...நீங்க கலக்குங்க பாய்...👌👌👌👍👍👍

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 4 ปีที่แล้ว

      Pls SUBSCRIBE My New Cooking Channel.
      th-cam.com/channels/4oYfKol7_PVfORx-lUVcMg.html

    • @miraclemass7301
      @miraclemass7301 4 ปีที่แล้ว

      Super bai

  • @vijayavalli9993
    @vijayavalli9993 4 ปีที่แล้ว +4

    Sir its really nice to see surely i'll try. And also please upload a vedio of that masala which you added last in chicken curry in small quatity its my request. Hope u will consider

  • @thansiyaakabr8573
    @thansiyaakabr8573 4 ปีที่แล้ว +7

    Super chicken gravy thank you so much sir Eid Mubarak same to you your family i am akbar in Dubai

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว

      Same to you brother thank you very much take care have a nice day

  • @suganyam1755
    @suganyam1755 ปีที่แล้ว

    super 👍👍 unga style preparations vera level ithuvaraikkum niraiya vedios paarthu chicken kulambu vachurukken but unga style la cook panna kulambu tha best a irunthathu thank you so much sir. unga style biriyani um vera level a irunthathu .

  • @christinefernandez8104
    @christinefernandez8104 4 ปีที่แล้ว

    I am keralaaa... Anaa enakku tamil theriyo...... You are a great chef.... Neenga oru nalla teacher.... Love all your dishes... Simple teaching.... Nallaaa solli thareenga... Thanks a lot.... And God bless.. 🥰

  • @eniyangurusamy9342
    @eniyangurusamy9342 4 ปีที่แล้ว +25

    தஉபிக் பாய் & ஜபார் பாய் வாழ்த்துக்கள்... அடுத்த ஆண்டு 1.5 மில்லியன் subscribers உங்களுக்கு கிடைக்கும்...👍👍👌👌💐💐

    • @tasnas9768
      @tasnas9768 4 ปีที่แล้ว +3

      Inshaalha👍🏼

    • @AnjanamSamayal
      @AnjanamSamayal 4 ปีที่แล้ว

      @@tasnas9768 Assalamu alaikum, please watch my videos and subscribe anjanam Samayal channel

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 4 ปีที่แล้ว

      Pls SUBSCRIBE My New Cooking Channel.
      th-cam.com/channels/4oYfKol7_PVfORx-lUVcMg.html

    • @venkyr1856
      @venkyr1856 4 ปีที่แล้ว

      Hi plz subscribe & support my channal th-cam.com/video/rX2Mlr-Sv1s/w-d-xo.html

  • @snehapriya.b4287
    @snehapriya.b4287 4 ปีที่แล้ว +6

    Wow super voice sir.. I became fan of u after listening to ur song.. 😊

  • @prsna1
    @prsna1 3 ปีที่แล้ว +4

    You really enjoy and cook with love! Amazing! Keep it up!
    I noticed in many of your videos, you use many plastic products. One kind request, start gradually reducing it and use silver or glass bottles and cup(many people watch your videos and you can inspire them). When we make small changes in our life it helps our childrens to live in healthier environment(just a friendly advice :)

  • @jayaramanthangarajan6020
    @jayaramanthangarajan6020 4 ปีที่แล้ว

    உங்கள் குரல் நன்றாக உள்ளது. பாடலை மிகவும் ரசித்தேன். சமையல் செய்து சாப்பிட்டு பின்னர் கூறுகிறேன்.

  • @veenakc5415
    @veenakc5415 3 ปีที่แล้ว

    Anna I tried your biryani came out really well thanks very much. Oru question nenga enna chilli powder use panringa ennuaku colour varave madenkithu

  • @sakthishrajendran4264
    @sakthishrajendran4264 4 ปีที่แล้ว +3

    Bro You are amazing , I made lot of mistakes in the quantity. But still it came out very tasty 😋. Even a worst cook like me can make something good. I also tried Your chicken pakora. Was yummy.

  • @revathirevathi8855
    @revathirevathi8855 4 ปีที่แล้ว +3

    Hand wash ku pathil super anna

  • @sunilkumar-nc7lh
    @sunilkumar-nc7lh 4 ปีที่แล้ว +32

    Nice Anna I'm asking mushroom Biryani Pls teach us

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว +5

      Soon

    • @aathikkadal8186
      @aathikkadal8186 4 ปีที่แล้ว +2

      My channel subscribe pannunga anna

    • @AnjanamSamayal
      @AnjanamSamayal 4 ปีที่แล้ว

      @@aathikkadal8186 Hello, please watch my videos and subscribe my channel

    • @aathikkadal8186
      @aathikkadal8186 4 ปีที่แล้ว

      @@AnjanamSamayal already subscribe your chennal

    • @AnjanamSamayal
      @AnjanamSamayal 4 ปีที่แล้ว

      @@aathikkadal8186 thank u so much

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 2 ปีที่แล้ว

    படல் அருமை சமையலும் அருமை நீங்கள் சொன்ன மாதிரி பிரியாணி முதல் தடவையாக செய்தேன் சூப்பரா வந்தது முதல் முறை சூப்பரா அமைந்தது மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வணக்கம் ஜப்பார் பாய் 🙏👍

  • @SROBALAJIELANGOVAN
    @SROBALAJIELANGOVAN 4 ปีที่แล้ว

    Jabbar bhai உங்கள் chicken biriyani video வில் இருந்து உங்களை follow பண்ணிட்டு இருக்கேன். Chicken குழம்பு நீங்க சொன்ன மாதிரி செய்தேன் அருமை. Everyone was happy. Great work keep it up. Will meet you soon.

  • @lavanyay6163
    @lavanyay6163 4 ปีที่แล้ว +3

    Super ha paaduringa annnnaaa🤩

  • @PraveenKumar-cj4mu
    @PraveenKumar-cj4mu 4 ปีที่แล้ว +7

    Jabbar bhai have you ever prepared kozhuppu kuzhambu? If so please teach us. My friend irfans mom used to make it. It's the tastiest dish I've ever eaten.

    • @samayalspecial3559
      @samayalspecial3559 4 ปีที่แล้ว +1

      அன்பார்ந்த நண்பர்களே எங்கள் உணவு ரீதியான சேனல்க்கும் ஆதரவு தாருங்கள்.. மிக்க நன்றி : th-cam.com/channels/s3zepgG1vVORJ3YkmNzSDA.html

  • @vernonmoses7313
    @vernonmoses7313 4 ปีที่แล้ว +4

    I tried this today !!!! Very tasty !!!
    Thanks Bhai!

  • @ladybird4126
    @ladybird4126 4 ปีที่แล้ว

    Brother soambu mean enna?and dhaniya mean coriander right.kulambu podi ku roast panniya grind pannanum

  • @sandysfoodcorner3015
    @sandysfoodcorner3015 4 ปีที่แล้ว +1

    evano poramaila veenguranga pola.. Samaila kora solla mudiyathula atha unga Mela kora soldranga... Vera level bhai neenga ungaloda dishes LA paathulatha na veetla cook pandrane feedback bayagarama iruku bhai

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว +1

      ❤️💐❤️💐❤️

  • @fasilakarim3468
    @fasilakarim3468 4 ปีที่แล้ว +17

    I tried fish biriyani comes out very well.my kids love the taste

  • @mkneppoleanatheist5772
    @mkneppoleanatheist5772 4 ปีที่แล้ว +13

    Super Thozhar, neenga eppo beef recepies seiya poringa....

  • @anushalin
    @anushalin 4 ปีที่แล้ว +10

    Good...clear justification for the ingredients added.....never I have heard such a clear explanation....nice songs too.....continue your good work

  • @Godzilla-hh8ip
    @Godzilla-hh8ip 3 ปีที่แล้ว

    Become a fan of your Jaffar bhai. Did fish fry last week, it was the best ever fish fry I have ever cooked. 👏👏👏👏👏👌. You are awesome. Wish you all health and happiness. நீங்க பேசறத கேட்பதே மன நிறைவா இருக்கு.

  • @akashvelu582
    @akashvelu582 3 ปีที่แล้ว

    Inum konjam neeram water boil panna enaku antha Thokku ( தொக்கு ) , consistency ku kidaikuma? Anna ?

  • @karthikSindhya
    @karthikSindhya 4 ปีที่แล้ว +6

    Brother, can we skip Kalpasi , as i cannot find it abroad

  • @ganeshkanth990
    @ganeshkanth990 4 ปีที่แล้ว +7

    ஜபர் பாய் வணக்கம் ஏன் நீங்க பாட்டு நிறுத்திட்டீங்க continue பண்ணுங்க super voice எப்படியும் நீங்க செய்யறது ரொம்ப அருமையா இருக்கும் நான் செஞ்சுட்டு எப்படி இருக்குதுன்னு கண்டிப்பா சொல்றேன் நீங்க video cut பண்ணாம பாட்டு பாடுங்க ok

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว +2

      😊😊😊

    • @venkyr1856
      @venkyr1856 4 ปีที่แล้ว

      Plz subscribe & support my channal th-cam.com/video/rX2Mlr-Sv1s/w-d-xo.html

  • @suryainter7873
    @suryainter7873 4 ปีที่แล้ว +19

    Jaffar bhai fans hit a like

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 4 ปีที่แล้ว +1

      Pls SUBSCRIBE My New Cooking Channel.
      th-cam.com/channels/4oYfKol7_PVfORx-lUVcMg.html

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 2 ปีที่แล้ว

    உங்களுடைய சமையல் திறமையுடன் சாரீரத்திறமையும்
    போட்டி போடுது, இனிமையாக பாடுகிறீர்கள். வாழ்த்துகள்.

  • @mprabha2995
    @mprabha2995 4 ปีที่แล้ว

    Anna neenga use panna masala ku badhil chicken masal use panlama kadaila vangra masal please reply anna

  • @Barathvijay617
    @Barathvijay617 4 ปีที่แล้ว +6

    அன்னா நிக்க பாடுவது நல்ல இருக்கு செய்து காட்டுவது நல்ல இருக்கு

  • @veeralakshminivi5977
    @veeralakshminivi5977 4 ปีที่แล้ว +17

    Hi, Your way of narration is fantastic and I really appreciate your efforts in making the video and helping other to realize that cooking is so easy. The measurements your provide for ingredients are good. I hope you continue to do the same. My best wishes.

  • @vipercool9946
    @vipercool9946 4 ปีที่แล้ว +23

    Congrats for 150k🔥🔥🔥🔥🔥way to go ♥️♥️♥️♥️

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว +1

      Thank you much

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 4 ปีที่แล้ว

      Pls SUBSCRIBE My New Cooking Channel.
      th-cam.com/channels/4oYfKol7_PVfORx-lUVcMg.html

  • @arunpandiyan8210
    @arunpandiyan8210 2 ปีที่แล้ว +1

    Hello Bhai, are you sure it needs 300g of poppy seeds for this special masala? And other ingredients do we need to do some thing like dry up/fry?

  • @vgayu1223
    @vgayu1223 3 ปีที่แล้ว +1

    Anna nenga seira recipe ellame 1st time try panumbothe best ah irukunu soldra alavuku easy ah iruku na unga fan anna romba thanks anna...

  • @manojraghul8734
    @manojraghul8734 4 ปีที่แล้ว +4

    Anna Replacement for green chilli?

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว

      You can add more red chilli powder

  • @gokulpilot8024
    @gokulpilot8024 4 ปีที่แล้ว +4

    பாய் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் நண்பா்களுக்கும் பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துக்கள்!!! நட்புடன் உங்கள் நண்பர்

    • @Tastyly
      @Tastyly 4 ปีที่แล้ว +1

      வணக்கம் நான் புதிய யூடியூபர் தயவுசெய்து எனது சேனலைப் பார்த்து என்னை ஆதரிக்கவும் நன்றி 🙏😊❤️

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பா 😍

    • @venkyr1856
      @venkyr1856 4 ปีที่แล้ว

      Plz subscribe & support
      th-cam.com/video/rX2Mlr-Sv1s/w-d-xo.html

  • @vigneshkrishnakumar5060
    @vigneshkrishnakumar5060 4 ปีที่แล้ว +4

    Nice sir. Next chicken soup recipe panunga sir. Immunity develop pannaradhuku

    • @Tastyly
      @Tastyly 4 ปีที่แล้ว

      வணக்கம் நான் புதிய யூடியூபர் தயவுசெய்து எனது சேனலைப் பார்த்து என்னை ஆதரிக்கவும் நன்றி 🙏😊

    • @venkyr1856
      @venkyr1856 4 ปีที่แล้ว

      Plz visit my channal ,if you like
      Plz subscribe & support
      th-cam.com/video/rX2Mlr-Sv1s/w-d-xo.html

  • @gokulanand9902
    @gokulanand9902 2 ปีที่แล้ว +2

    Whether before grinding curry Masala spices it should be fried or not..

  • @kavithakandasamy8004
    @kavithakandasamy8004 3 ปีที่แล้ว

    Sir kulambu super. India pathiram enge kidaikkum ? How much? Please reply

  • @karthikeyanb2786
    @karthikeyanb2786 4 ปีที่แล้ว +6

    First time I tried chicken gravy, its came well, very tasty, semma Bai super.. thanks

  • @sivasivask543
    @sivasivask543 3 ปีที่แล้ว +5

    பாய் நான் உங்கள் ஃபேன் 😋😋😋😋😋😋😋😋

  • @rajkumarannavarapu4430
    @rajkumarannavarapu4430 4 ปีที่แล้ว +4

    Brother I don't know Tamil please add the final powder with measurements in description

  • @vensdhana
    @vensdhana 3 ปีที่แล้ว

    பாய் mutton kulambu la neega pota. கறி மசாலா இந்த chicken kulambu ku podalama

  • @marjikibrahim7200
    @marjikibrahim7200 3 ปีที่แล้ว

    Assalamu alaikum varah... Naa ippo than thani kuduthanam vanthu iruken... So sambar, rasam , meen kuzhambu recipe sollunga pls...

  • @subramaniansuper1162
    @subramaniansuper1162 ปีที่แล้ว +6

    பாட்டு குரல் இனிமையாத்தான் இருக்கு

  • @anceepandi
    @anceepandi 4 ปีที่แล้ว +11

    ❤️Anna 😃neenga super a paduringa 👏🏻☺️ keep going 👍🏻 ⚡️ and keep rocking 💥we all are there ⭐️to 💪support you🙏🏻

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว +1

      Thank you much sister 🎁🎁🎁

    • @samayalspecial3559
      @samayalspecial3559 4 ปีที่แล้ว

      அன்பார்ந்த நண்பர்களே எங்கள் உணவு ரீதியான சேனல்க்கும் ஆதரவு தாருங்கள் ..மிக்க நன்றி : th-cam.com/channels/s3zepgG1vVORJ3YkmNzSDA.html

    • @selvin7181
      @selvin7181 4 ปีที่แล้ว

      I

  • @miraabubakar9405
    @miraabubakar9405 4 ปีที่แล้ว +5

    Curry look awesome .

  • @krishnanappu254
    @krishnanappu254 2 ปีที่แล้ว

    Bhai sema...innaiku unga noambu kanji video paathen...ippo varaikum unga video thaan paathitruken...nalla pesureenga... presentation was gud...love u...Bhai...I am from Coimbatore...neenga entha oorr..???

  • @magesvadivelu7398
    @magesvadivelu7398 4 ปีที่แล้ว

    Sir, curry masala varutu blender pannuma .allathu appadia blender panikgalama

  • @sugurathan6249
    @sugurathan6249 4 ปีที่แล้ว +5

    Jabbar Anna , i am your fan. we tried your Briyani method. it came out really good. one suggestion, Please avoid plastic vessels OR atleast with hot foods and while approaching hot surfaces.Also i understand it will be difficult to replace Aluminium, Non-stick vessel for you. Rest all excellent anna. Great Job, Good luck.

  • @jenijemi6045
    @jenijemi6045 4 ปีที่แล้ว +5

    Eid wishes for u and your loved ones 💗❤️💕 love from Dubai ❤️

    • @engaveetuadupankarai5470
      @engaveetuadupankarai5470 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/I5Gp90x8Kqw/w-d-xo.html
      Pls subscribe channel dr and give yr hearty support for my channel

  • @Leelavathi2803leela
    @Leelavathi2803leela 4 ปีที่แล้ว +4

    Super anna...Ur singing also super anna

  • @thisthatwhat
    @thisthatwhat 4 ปีที่แล้ว

    Kasakasa singaporela use panna mudiyathu. Athuku pathila enna use panlam jabbar bhai?

  • @Vibewithpinky27
    @Vibewithpinky27 4 ปีที่แล้ว

    Bhai unga chicken masala apdiye araikanuma?
    Or
    Dry roast panni araikkanumaa?
    Plz sollunga

  • @in4chandru
    @in4chandru 4 ปีที่แล้ว +53

    The masala he added at the last is called Jabbar's masala!

  • @ivyjawahar5356
    @ivyjawahar5356 4 ปีที่แล้ว +4

    Prepared your chicken kulambu and every one in my house loved it and enjoyed it. Thanks for the recipe

  • @janman2009
    @janman2009 4 ปีที่แล้ว +5

    Sir, I tried your recipe. It came out very well and was tasty. Thanks for your easy recipe and I like your channel, have subscribed to it. Keep posting more good recipes. Best wishes...

  • @kavikuyil4536
    @kavikuyil4536 3 ปีที่แล้ว +2

    Hi bro..Diwaliku intha recpe parthu ipdye pannunen supera irunthu thanks bro..

  • @ayishacreation
    @ayishacreation 4 ปีที่แล้ว +1

    Hi sir..Ithe method mottonkum try pannalama?