Superரா இருந்தது பாய். உங்ககிட்ட நான் கத்துகிட்டத்து தான் என்னோட cooking hobby ஐ தூன்டிச்சி. Thank you so much. 84 வயது என் அம்மா சாப்பிட்டுட்டு பாராட்டுநாங்க. எல்லா புகழும் உங்களுக்கே.
காயல்பட்டினம் திருநெல்வேலி மணம் சுவை வீசும். ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒவ்வொரு பக்குவம். இப்பல்லாம் நெல்லை சென்னை கோவை எல்லாம் ஒன்றாக கலங்கிவிட்டது. கோழிக்குழம்பு செய்துகாட்டிய சகோதரருக்கும் படம்பிடித்துக்காட்டிய ஜப்பார்பாய் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் காக்கா, கோழி ஆணமுக்கு தேங்காய் எண்ணெய் நெய் சேர்ப்போம், மட்டன் ஆணமுக்கு தக்காளி சேர்க்கமாட்டோம்.. நல்ல தாளிப்பு முறுகனும்... தேங்காய் + கசகசா+ முந்திரி சேர்த்து அரைப்போம்... மல்லி புதினா எல்லாம் பிரியாணிக்கு மட்டும் தான் சேர்ப்போம்.. இது காயல்பட்டினம் களரி கறியே இல்லை பாய்...
அண்ணா நான் உங்களது தீவிர ரசிகன்... எனக்கு உங்க ஹோட்டல் ஒரு வேலை கிடைக்குமா அண்ணா... என்கிட்ட passport lam irukku anna.. unga hotal resturant la oru job kudunga anna.... qualification mechanical engineering அண்ணா...
Assalamu alaikum bhai, Nan shanavas from Coimbatore bhai,ungala role model ah vechu Nan thalu vandi la biryani shop open Paniruken bhai, insha Allah Coimbatore vandha kandipa vaanga bhai.
வணக்கம் ஜப்பான் பாய் நான் சமீபத்தில் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் தனக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என நினைக்கும் இக்காலத்தில் இப்படி ஒரு தகவல்களை தங்களுக்கே உண்டான புன்சிரிப்பில் மிக எளிமையாக சொல்லுகின்ற விதம் மிக மிக அருமை கடந்த மூன்று ஆண்டுகளாக அசைவ உணவு பெரும்பாலும் நான் மட்டுமல்ல எங்களது உறவினர்களும் சேர்ந்து உங்கள் சேனலைப் பார்த்துதான் ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் கண்டிப்பாக நான் ஒரு முறை உங்களை சந்திக்க வேண்டும் தங்கள் தங்கள் அழைப்புக்கு காத்திருக்கிறேன் நன்றி
Congratulations for your Abu dhabi restaurant opening bro waiting for Sharjah opening .... All our prayers are with you 🙏🏿🙏🏿 brother respects from Bengaluru Karnataka India 🎉💐💐👍🏻👍🏻🙏🏻
As salaam waale Kum Jabbar if you want to eat mutton biryani chicken biryani you have to North india nagpur lots biryani shop open beef chicken mutton also good taste 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Superரா இருந்தது பாய். உங்ககிட்ட நான் கத்துகிட்டத்து தான் என்னோட cooking hobby ஐ தூன்டிச்சி. Thank you so much. 84 வயது என் அம்மா சாப்பிட்டுட்டு பாராட்டுநாங்க. எல்லா புகழும் உங்களுக்கே.
Heyyy I feel proud to say I am kayalian.very happy to see our authentic dish in jhabbar bhai channel
காயல்பட்டினம் திருநெல்வேலி மணம் சுவை வீசும். ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒவ்வொரு பக்குவம். இப்பல்லாம் நெல்லை சென்னை கோவை எல்லாம் ஒன்றாக கலங்கிவிட்டது. கோழிக்குழம்பு செய்துகாட்டிய சகோதரருக்கும் படம்பிடித்துக்காட்டிய ஜப்பார்பாய் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்
Yes sooper comment
Unggaluku therinchathe innoruthavangaluku nee teach panurethum, unggaluku theriyathate inoruthavange kitte irunthu kathukarethum paake rombe nalla irukku
அனைத்து துறைகளிலும் ஒரு ஹீரோ இருப்பாங்க.. அது போன்று சமயல்துறையில் நீங்க ஒரு ஹீரோ.. நல்ல ஆசியரும் கூட அண்ணா நீங்க...🎉🎉🎉
அஸ்ஸலாமுஅலைக்கும் ஜப்பார் பாய் காயல் பட்டிணம் களறி கறி இப்படீ செய்ய மாட்டாங்க1கிலோ கறிக்கு 100 தேங்காய் எண்னெய் 100 நெய் முக்கியமா தக்காளி மிளகு தூள் போட மாட்டாங்க தேங்காக்கு பதிலா முந்திரீ கசகசா தான் சேப்பாங்கசோம்பு தூள் சேப்பாங்க முக்கியமா பல்லாரி தக்காளி தேங்ககா அரைச்சி போட மாட்மாட்ங்க மல்லி புதினாவும் கிடையாது கருவேபிலை மட்டும் தான் இது வேற .ருசில இருக்கும்
Pls u share de original kalari Kari videos r send me de link pls
@@salmataj4316kayak kitchen or kayak samayal TH-cam channel la irukku. Watch those videos
No original recipe 😂😂😂
Only mistakes will be pointed out 🤣🤣🤣
Kayal pattinam kalari kari kayal kitchen nu you tub la type pannuga perfectta solli iruppaga
Keelakkarai kalari karilathan tomato add pannuvaga
அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் காக்கா, கோழி ஆணமுக்கு தேங்காய் எண்ணெய் நெய் சேர்ப்போம், மட்டன் ஆணமுக்கு தக்காளி சேர்க்கமாட்டோம்.. நல்ல தாளிப்பு முறுகனும்... தேங்காய் + கசகசா+ முந்திரி சேர்த்து அரைப்போம்...
மல்லி புதினா எல்லாம் பிரியாணிக்கு மட்டும் தான் சேர்ப்போம்.. இது காயல்பட்டினம் களரி கறியே இல்லை பாய்...
Nice reciepe...
Coconut rice with Karuvadu aanam semma combination
பாய் சொல்லிகொடுக்கரதுல நீங்கதான் கிங் I love it.
Jabbar bhai ❤️😍 Veriyan....Second comment ❤️🔥😍😍😍😍 Vijayravikumar
adhukku peru 'comment' 'COMMAND' kedayadhu, okay?
9.01🤣இதுக்கு மேல உலகத்துல மசாலாவே இல்லை... பாய் ultimate
comedy😂
Mouth watering recipe 😮
அண்ணா நான் உங்களது தீவிர ரசிகன்... எனக்கு உங்க ஹோட்டல் ஒரு வேலை கிடைக்குமா அண்ணா... என்கிட்ட passport lam irukku anna.. unga hotal resturant la oru job kudunga anna.... qualification mechanical engineering அண்ணா...
பாய் உங்கள் பணி சிறக்க என்னுடைய நல்வாழ்த்துக்கள்
Assalamualaikum jabbarbhai supper ji
Mouth watering 😋 super bro 🎉
Very interesting programme
Kalari yenrale mutton taan bhai .. any way Alhamdulillah Kayalan❤
This is also one of our kalari Kari recepie semma taste
அண்ணா வணக்கம் நான் உங்கள் ரசிகன் உங்களை எப்பயாச்சும் ஒரு தடவையாவது பாகணும் ❤
Unga workers ellariyum avangaloda best gravy seiya solli oru competition maari vainga taste panni best ethu nu sollunga prize kodunga bhai🎉
Allahuma barik ,mashallah ,
Like your briyani recipe..it tastes very good..
Masha Allah Vare Great 👍👍👍
Bhai Ireland la yapa shop open panna porringa...
Sir...please share kariyanam recipe
பாய் காயல்பட்டினம் பிரியாணி போடுங்க....
❤ Super Bhai...👍❤️
Assalamualaikum bhai.. Congratulations bhai. Coconut rice sema combination this " chicken kalari curry " ......Tasty... Allhmudillah 🎉❤
Super 😍 God bless you 🙌
Assalamu alaikum wa rahmatullahi wa barakkathuhu kayalpattinam kalari curry recipe idhu kedaiyathu idhu just chicken gravy
Assalamu alaikum bhai, Nan shanavas from Coimbatore bhai,ungala role model ah vechu Nan thalu vandi la biryani shop open Paniruken bhai, insha Allah Coimbatore vandha kandipa vaanga bhai.
Yenga ooru. Happy to see you brother.
Can yu say which rice brand is good for biryani business ?????plsss
Kalari kari ku en clg la irukka kayalpattinam pasanga semma hype kudupanga.. finally got the recipe 😊. Thank you 👍
This is not original recipe
@@nuzhathmuna3349 can you reveal it please
HEART FROM SRI LANKA ❤️🇱🇰
Wooooow yummy 😋
I am srilanka baai ungada samyal supar
All d best for all d opening restaurants..
Assalamualaikkum bhai Ungal buzy netatthil yengalukkaaha Disshesum Samaippathu UNGAL PERUNTHANMAI GUNAM bhai Nandri Bhai❤❤❤❤❤❤
Assalamu Alaikum brother can you give recipe of osmania sharbath
Jabbar Bhai, teach us how to prepare Pernambat Biriyani
வணக்கம் ஜப்பான் பாய் நான் சமீபத்தில் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் தனக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என நினைக்கும் இக்காலத்தில் இப்படி ஒரு தகவல்களை தங்களுக்கே உண்டான புன்சிரிப்பில் மிக எளிமையாக சொல்லுகின்ற விதம் மிக மிக அருமை கடந்த மூன்று ஆண்டுகளாக அசைவ உணவு பெரும்பாலும் நான் மட்டுமல்ல எங்களது உறவினர்களும் சேர்ந்து உங்கள் சேனலைப் பார்த்துதான் ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் கண்டிப்பாக நான் ஒரு முறை உங்களை சந்திக்க வேண்டும் தங்கள் தங்கள் அழைப்புக்கு காத்திருக்கிறேன் நன்றி
ஜாபர் பாய்(ஜப்பான் பாய் இல்லை)
Salt ah venkayam vathankum pothu koncham seththirukkalam
And milakaithool innum koncham seththiruntha 😍 super ah irunthirukkum
Personal opinion ❤
Jabbar Bhai black base kraft bowl ellaam enga vanguneenga
Hi Anna na ippo Sharjah la irukan velai tedi vanturukan but innum velai kedaikala . please oru velai kedaikuma
Super. Your. Childran. Tarjuma. Kathu. Khodukal
Nice recipe 😋
Assalamu alaikum jabbar bhai recipe 😋 👌
Bhai... enakum unga kooda work pannanum nu aasiya iruku...
பாய் உங்களை பார்த்து நாளாகிவிட்டது சிக்கன் சூப்பர்
Yaay yengha ooru Kayalpattinam
காயல்பட்டிணம் சமையல் என்றாலே தேங்காய் எண்ணைய் நெய் தான் பாய் பேமஸ்
My native kayalpatnam ❤️❤️❤️🤩
vera level bhai
Bai measurements India va Dubai ya
Jabar bhai pls upload kayal ahani biriyani
NICE FOOD VIDEO.CAMERAMAN ADIKADI VIDEO BLUR PANNRENGA.. DON'T DO LIKE THAT. SHOW THE VIDEO IN THE SAME CLARITY AND GOOD QUALITY.
How was the taste. Please open your biryani restaurant in Qatar doha
Konjam changes iruku recipela but good try👍👍
Welcome to kayalpatnam and explore more jabbar bhai 👍
Kindly mention the changes athayum try pandrom
Kindly check kayal youtubers
Don't add tomatoes and cook with coconut oil and ghee that's it
@@Beri_VVtomato add panna matanga kalari kariku.... kayalpatnam channel search Pani parunga correct recipe kidaikum
Jabbar Bhai
Need Kayalpattinam and Keelakarai special thengai pal rasam recipe
பாய் வீடு நம்ம வீடு
Edu kalari kari illa Bai.normal chicken gravy ethu
Saudi Arabia jeddah la oru restaurant open pannuga bhai❤
பாய் உங்கள் சொந்த ஊர் எது
Super prother😊
ஜப்பார் பாய் சிஸ்யர் ஒருத்தர் இருக்கிறார் போல வாழ்த்துகள்.
Nalla thangamana manasu bai ungaluku
Kayalpattinam very famous kakari chicken ❤❤❤❤
Jabbar bhai good supporting
👍👍👍👍👍
7star✨️ hotel next jabbar bhai🌃🌃🌃
Bhai pepper powder podaliya
Kuwait la eppa Anna open panna poringa 😅
Food area Tamil. The tempting taste channel❤
Pondicherry briyani try pannuga bahai
This looks very appetising and yummy . 😋 But this is not authentic kalari kari of Kayalpatinam.
யாரெல்லாம் goat is nothing front of salaar எண்று நினைக்கிறீர்கள்?? 😆🔥❤️👍
Bai waay oorudu😊😊 mouth watering
Jabbar Bhai : Pepper at the End you said 3/4 Tablespoon, but on the video caption it’s coming as 1/3 Tablespoons. Editing Team please check! 😍
Super bai
Want a platform I know lotz of recipe
Ithu kalari kariye ille
Ithu kayalpattinam kalari kariya illa
Camera focus issue pls rectify in next video
Camera apo apo focus miss aguthu pls pakuravanga divert aguvanga
Anna Unga Restaurant La Work Venum Anna
We use chinna vengayam more.
Congratulations for your Abu dhabi restaurant opening bro waiting for Sharjah opening .... All our prayers are with you 🙏🏿🙏🏿 brother respects from Bengaluru Karnataka India 🎉💐💐👍🏻👍🏻🙏🏻
Already opened
@@yasararafatha3139 💐👍🏻👍🏻
Kayalpattinam special
Dumadai
Oottu mavoo ellam panni katta chollunga
Real அளவெடுத்து செஞ்ச cooking channel 😂
As salaam waale Kum Jabbar if you want to eat mutton biryani chicken biryani you have to North india nagpur lots biryani shop open beef chicken mutton also good taste 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
👍
🎉 wow
Bhai..... Its good byt the video is not clear on this video its out of focus.
Bro any job in Dubai at ur restaurant bro plss reply ur subscriber
Bhai.. Unga kitta admin, management related jobs irukka..
Good taste
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ பாய் எனக்கு ஒரு வாய்ப்பு இருந்தா குடுங்க