எத்தனை கோடிகள் செலவு செய்து... எவ்வளவு பெரிய நடிகர்கள் நடித்தாலும்... இந்த மாதிரியான படங்களுக்கு ஈடு இணை இல்லை... இது போல் நல்ல கதைகள் மட்டும் போதும்... நீண்ட நாட்களுக்கு பிறகு மிகவும் அருமையான படம்... 👏👍🏻
நெஞ்சை நெகிழ வைத்த படம். எல்லாருமே ரொம்ப அருமையா நடிச்சிருக்காங்க. இப்போ இருக்க காலத்துல ரொம்ப கேவலமா பாடம் எடுக்குறாங்க குடும்பத்தோட பக்கமுடியால ஆனா இந்த படம் எல்லாரும் பாக்கலாம். வாழ்த்துக்கள்
இந்தக் காட்சிகள் முழுவதுமே உடம்பை சிலிர்க்க வைத்து விட்டது...இது போன்ற அருமையான படங்கள் இனி வரும் என்றால் சந்தேகம்தான் ...ஆயிரம் சிந்தனைகளை ஊட்டிய ஒரு படம் ..யார் யாருக்காகவோ நம் குடும்பத்தின் சந்தோஷத்தை தொலைத்து விடுகிறோம் ...பட்ட பிறகு தான் வாழ்க்கை புரிகிறது ...
Simple, elegant almost poetic movie. No violence, no sex, no politics, no double meaning dialogues, no lewd comedy. Every actor has done his / her part in a natural way. Congrats to the makers of this refreshingly nice movie.
Nice movie....heart touching film...... குடும்பம் தான் வாழ்க்கையில் ஒரு அங்கம்....அது இல்லாமல் ஒன்னும் இல்லை....money is dostnot matter.....nice movie....lovely...,,😍😍
அனைத்து படங்களுமே (தமிழ் )டப்பிங் செம்ம! மதிப்பிற்குரிய திரு. மோகன்லால் சார் அவர்கள் தமிழ் பேசும்போது அருமையாக இருக்கும்!அவ்வளவும் அருமை! தளபதி விஜய் சார் கூட நடித்தது 💯💯💯💯💯💯💯💯
மிகவும் அருமையான படம் ஒரு குடும்பத்தில் உள்ளவர்களின் தனித்தனியா கதைகள் பார்க்க சுவாரசியமாக உள்ளது. நன்றி படத்தில் நடித்த மன்னிக்கவும் வாழ்ந்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் 🌹🌹🌹💐
ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு அருமையான படம் பாத்த திருப்தி விதி வலியது என்னடா ஆரம்பம் ரொம்ப மெதுவா போகுதே னு நெனச்சேன் பட் போக போக சுவாரஸ்யம் கூடுதலாச்சி என்ன ஒரு க்ளைமெக்ஸ் படம் பாத்த மாதிரியே இல்ல சூப்பர் சூப்பர்
Seriously a good film❤️ endha abuse um illadha oru sila film makkal kitta olunga poi seramale irukku. Namma namakaga yosikkama panra oru sila thappunala Namma life marunalum adhanala vara problems ah nalla kamichiruchinga. Indha mari nalla content ulla films makkal um virumbi pakka matranga... But indha film oru pudhaiyal mari.. climax is ultimate🔥
I saw one status video about the loves scene between the girl and the hero.. Then i searched this movie, i thought its a love movie but this movie is more than a love❤😭 what a great screenplay and perfectly showing each life story👏 especially the thing when father solve his daughter issue and his daughter solve her father issue damnn very emotional🤧.. Great ending and great movie🔥☺❤👏
Really awsm movie.. Loved it.. And i didn't thought all stories were interconnected.. Starting la nenaichen this movie is based on 4 scenarios... Really awsm manner la interconnection panni irukinga.. And also there is no bad scenes.. Hence family oda kuda free ah pakalam...hats off to the team 🤗
A big namaskharam to Mohanlal Sir, what a homely acting....He has not acted in this film but lived. You will be in our heart always sir...Also big thanks to Gautami Madam and their kids.... Screenplay is the toppest...All 4 characters are not meeting during the entire film but amazing how the Director has united them at the end....Don't miss to watch...Thx to entire crew....
அருமை!மிகவும் ப்ரமாதம்.திரைக்கதை எங்கும் தொய்வின்றி இருந்தது.இறுதிக் காட்சிகள் மிக இயல்பாக கண்களில் நீரை வரவழைத்தது.அனைவரின் நடிப்பும் வெகு யதார்த்தம்!
So so so lovely family film Mohanlal, gowthami, little girl, Viswanath, and oorwasi actings all superb....totally all carrectors romba romba supera act pannitaanga....award kodukalam....this year best film
Unga life la eptii oru movie miss pannathinga plsss.....just amazing film ....no words to tell about that film....chance ye ella .....kantippa life la one time aavathu paka vendiya film
திரைக்கதையின் ஃபார்முலாவை உடைத்து புதிய பாதையை உருவாக்கி உள்ளனர். கதாபாத்திரங்களின் உறவுகளை முதலில் அறிமுக படுத்தாமல் கிளைமாக்ஸ் காட்சியில் செய்தது பட குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்
Super...shorts video paathutu vanthan...👌🤩 I feel very very 😁 happy...after seeing this movie...I realized my family and loves very very much😭....I love my family always.....guys pls love ur family pls🙏🙏😍
Must-watch movie for those who value family & the inter-personal values within the family! Hats off to the Director, Producer & the entire movie crew for giving such a value-based, family-oriented film! 🙏🙏🙏💐💐💐
Romba naal kalichi oru Nalla padam paatha entha padam adutha director ku yannoda valthukal epdi oru padam kudutha namadhu movie workers ku thanks🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
😭😭😭arumaiyana movie entha ullagathula evalau Peru venalum irukalam ,namma pakkalam but namma kudave iruka uravuthan nammaku Vara prasatham 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 happy ending 💥 tq director sir happy 😊
Lovely simple realistic theme so beautifully depicted 🙏
Thanks a lot 😊
superb...saral
Correct
@@Thamizhpadam q
𝓰𝓸𝓸𝓭 𝓶𝓸𝓿𝓲𝓮
காதலுக்கு முக்கியத்துவம் குடுக்காம ஒரு படம் வரவேற்கத்தக்கது. நல்ல படம். இதுக்குமேல சொல்ல வார்த்த இல்ல. அருமையான படம்
Crct
படத்தோட பெரிய டுவிஸ்ட் எதிர் பார்க்காத டுவிஸ்ட் எல்லாரும் ஒரே குடும்பமாக காட்டுணது நல்ல படம்👍
எத்தனை கோடிகள் செலவு செய்து... எவ்வளவு பெரிய நடிகர்கள் நடித்தாலும்... இந்த மாதிரியான படங்களுக்கு ஈடு இணை இல்லை... இது போல் நல்ல கதைகள் மட்டும் போதும்... நீண்ட நாட்களுக்கு பிறகு மிகவும் அருமையான படம்... 👏👍🏻
Yes
Yes bro
S
Yes
Super store
எனக்கு புடிச்ச ஒரு நல்ல படம். இந்த நல்ல படத்தை இயக்கிய டைரக்டருக்கு கோடான கோடி நன்றிகளும் பாராட்டுக்களும்.
வாழ்க வளமுடன்
சமீபத்தில் பார்த்த படங்களில் மிக அருமையான மனதை நெகிழவைத்த படம்... அனைவரின் நடிப்பும் அபாரம்...
நீண்ட நாட்களுக்குப் பிறகு..... என்னை நெகிழ வைத்த திரைப்படம். ஆரவாரம் ஆர்ப்பாட்டம் இல்லாத மிக அருமையான அழகான படம். நன்றி.
Hi bro
Arumay+simply + neat very good film
💯 correct
பணம் இல்லாம இருக்கலாம் ஆனா குணம் இல்லாம இல்ல சூப்பர் 😍😍😍
🔥
🙌
❤👌👌👌👌
இன்றிலிருந்து எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று...
அருமையான நடிப்பு குழந்தை நட் ச்சத்திரமாக நடித்த அந்த பெண் குழந்தை படம் பார்த்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் வரவழைத்தார்
Yes
Yes bro
Yes
𝚈𝚎𝚜
Yes 🤩🤩🤩
நெஞ்சை நெகிழ வைத்த படம். எல்லாருமே ரொம்ப அருமையா நடிச்சிருக்காங்க. இப்போ இருக்க காலத்துல ரொம்ப கேவலமா பாடம் எடுக்குறாங்க குடும்பத்தோட பக்கமுடியால ஆனா இந்த படம் எல்லாரும் பாக்கலாம். வாழ்த்துக்கள்
நான் பார்த்த படங்களில் யன் மனதில் மிகவும் பிடித்த படம் நமது இது போல் நிங்கள் உருவாக்கும் அனைத்து படங்களும் வெட்சி பெற yean மனமார்ந்த வழ்த்துக்கள்
இந்தக் காட்சிகள் முழுவதுமே உடம்பை சிலிர்க்க வைத்து விட்டது...இது போன்ற அருமையான படங்கள் இனி வரும் என்றால் சந்தேகம்தான் ...ஆயிரம் சிந்தனைகளை ஊட்டிய ஒரு படம் ..யார் யாருக்காகவோ நம் குடும்பத்தின் சந்தோஷத்தை தொலைத்து விடுகிறோம் ...பட்ட பிறகு தான் வாழ்க்கை புரிகிறது ...
மிக அருமையான படம்.....👌👌 எந்த செயலானாலும் முகத்தில் புன்னகையுடன் செயல்படுங்கள் மற்றவர்கள் பொறாமை படும் அளவிற்க்கு...
படம் பார்த்து முடித்ததும் என்னை அறியாமல் சத்தமாக அழுதுவிட்டேன் செம எமோஷனல் படம் சூப்பர்,
சொல்ல வார்த்தைகள் இல்லை மனதோடு ஒருவித வலி எளிய மக்களின் ஆசை கனவு அனைத்தும் அருமை பெண் குழந்தை நட்சத்திரம் நடிப்பு கண்ணீர் வர வைக்கிறது
ஒரு நல்ல திரைப்படம் என்பது நல்ல எண்ணங்களை நமக்குள் புகுத்தி,நம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி , நம்மை சிறந்தவர்களாக மாற்றுவது தான்....
எதார்த்தமான அனைவரின் ஆசைவாழ்க்கை.... அருமையான திரைக்கதை.... இயக்குனர் மற்றும் திரைகுழுவினருக்கு நன்றி ... 🙏
காதல் காமம் இல்லாத நிறைவான நல்ல படம்
ஒரு நல்ல படம் பார்த்த மன நிறைவு.. பண தேடலில் மனிதன் குடும்பத்தை இழக்க கூடாது என்பதை அழகாக கூறி உள்ள படம்
உண்மையான சந்தோசம் பிறருக்காக வாழும் அன்பு
Simple, elegant almost poetic movie. No violence, no sex, no politics, no double meaning dialogues, no lewd comedy. Every actor has done his / her part in a natural way. Congrats to the makers of this refreshingly nice movie.
அழகான படம் - பல இடங்களில் கண் கலங்கிவிட்டேன் ♥️
Nanum
மோகன் லால் பேசும் ''மலையாளத்தமிழ்"" sweeto sweet!!!!!!
Nice movie....heart touching film...... குடும்பம் தான் வாழ்க்கையில் ஒரு அங்கம்....அது இல்லாமல் ஒன்னும் இல்லை....money is dostnot matter.....nice movie....lovely...,,😍😍
அனைத்து படங்களுமே (தமிழ் )டப்பிங் செம்ம! மதிப்பிற்குரிய திரு. மோகன்லால் சார் அவர்கள் தமிழ் பேசும்போது அருமையாக இருக்கும்!அவ்வளவும் அருமை! தளபதி விஜய் சார் கூட நடித்தது 💯💯💯💯💯💯💯💯
நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒருப்படம் பார்த்து அழுது விட்டேன்.this is very simple and nice film.
Nan jewellery seen mattum full ah parka vandan ... but comments make me to see full movie .. such a wonderful picture after a long long back...
Same nanum antha scene matum dhan paka vanthan but comment pathutu full movie pathan.
அருமையான படம் மனம் மகிழ்ந்து சாந்தி அடைகிறது அற்புதம் தெளிந்த நீரோடை போல் இருக்கிறது ஆல் ஈஸ் வெல்
மிகவும் அருமையான படம் ஒரு குடும்பத்தில் உள்ளவர்களின் தனித்தனியா கதைகள் பார்க்க சுவாரசியமாக உள்ளது. நன்றி படத்தில் நடித்த மன்னிக்கவும் வாழ்ந்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் 🌹🌹🌹💐
ரொம்ப காலமாக என் மகிழ்ச்சிய தேடிக்கிட்டு இருக்கேன். இப்போது புரிகிறது. மிக்க நன்றி.
சிறப்பான படம்.... ஒரு வரிகளில் சொல்லிவிட முடியாது....
ரொம்ப நாளைக்கி அப்புறம் ஒரு நல்லா படம் பார்த்த சந்தோசம் 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Appdi ah
இந்த கதையில் வரும் அனைத்து காட்சிகளும் நடுத்தர மக்களின் வாழ்க்கையோடு தொடர்பு கொண்டுள்ளது.
ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு அருமையான படம் பாத்த திருப்தி விதி வலியது என்னடா ஆரம்பம் ரொம்ப மெதுவா போகுதே னு நெனச்சேன் பட் போக போக சுவாரஸ்யம் கூடுதலாச்சி என்ன ஒரு க்ளைமெக்ஸ் படம் பாத்த மாதிரியே இல்ல சூப்பர் சூப்பர்
Seriously a good film❤️ endha abuse um illadha oru sila film makkal kitta olunga poi seramale irukku. Namma namakaga yosikkama panra oru sila thappunala Namma life marunalum adhanala vara problems ah nalla kamichiruchinga. Indha mari nalla content ulla films makkal um virumbi pakka matranga... But indha film oru pudhaiyal mari.. climax is ultimate🔥
அருமையான படம். கண்ணில் கண்ணீர் வரவழைத்த குடும்ப படம்.
What a lovely movie !
First class direction !
A feel good movie. Luckily I watched it !
I saw one status video about the loves scene between the girl and the hero.. Then i searched this movie, i thought its a love movie but this movie is more than a love❤😭 what a great screenplay and perfectly showing each life story👏 especially the thing when father solve his daughter issue and his daughter solve her father issue damnn very emotional🤧.. Great ending and great movie🔥☺❤👏
same here, saw one small clip and got inspired to watch this movie, worth watching and such a wonderful screenplay
Hi bro super
Yes Naanum apadi dhan
Really awsm movie.. Loved it.. And i didn't thought all stories were interconnected.. Starting la nenaichen this movie is based on 4 scenarios... Really awsm manner la interconnection panni irukinga.. And also there is no bad scenes.. Hence family oda kuda free ah pakalam...hats off to the team 🤗
நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல அழகானதொரு குடும்ப திரைப்படம் பார்த்த மகிழ்ச்சி திருப்தி
No comment, only smile in my face after watching this movie... happy sometimes can watch good movie...
A big namaskharam to Mohanlal Sir, what a homely acting....He has not acted in this film but lived. You will be in our heart always sir...Also big thanks to Gautami Madam and their kids.... Screenplay is the toppest...All 4 characters are not meeting during the entire film but amazing how the Director has united them at the end....Don't miss to watch...Thx to entire crew....
அருமை!மிகவும் ப்ரமாதம்.திரைக்கதை எங்கும் தொய்வின்றி இருந்தது.இறுதிக் காட்சிகள் மிக இயல்பாக கண்களில் நீரை வரவழைத்தது.அனைவரின் நடிப்பும் வெகு யதார்த்தம்!
What a fantastic movie!
நல்ல வாழ்க்கை முறையை கற்று தரும் படங்களில் இது முக்கியமான படமாக திகழ்கிறது.
So so so lovely family film Mohanlal, gowthami, little girl, Viswanath, and oorwasi actings all superb....totally all carrectors romba romba supera act pannitaanga....award kodukalam....this year best film
Unga life la eptii oru movie miss pannathinga plsss.....just amazing film ....no words to tell about that film....chance ye ella .....kantippa life la one time aavathu paka vendiya film
லாலேட்டன் அலட்டல் இல்லா மிரட்டலான நடிப்புக்கு சொந்தகாரார் அழகான கவிதை நமது
Semma padam.... Chinna devathain nadippu super...
திரைக்கதையின் ஃபார்முலாவை உடைத்து புதிய பாதையை உருவாக்கி உள்ளனர்.
கதாபாத்திரங்களின் உறவுகளை முதலில் அறிமுக படுத்தாமல் கிளைமாக்ஸ் காட்சியில் செய்தது
பட குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்
One of the Best Films I watched after a long time...cried at the end - Thank You Mohan Lal, Gautami & the Girl-Artiste, God Bless!
L
So independent children and friendly parents it's a dream of many including me... this film really made me cry 😢
they were independent but not friendly enough
மிகவும் அருமையான படம் குடும்ப கதை. எல்லோரிடத்திலும் கற்றுகொள்ள ஒரு பாடம் இருக்கிறது.
2:03:10 bgm × scene = goosebumps
Even you watched 10 times
Best film making 😍
ரொம்ப அருமையான படம் வாழ்க்கை இவ்வளவு தான் அதில் நிறைய சந்தோஷம் இருக்கு நாம் தான் தேடனும் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐👍
ரொம்ப நாள் கழித்து நான் பார்த்த ஒரு அருமையான திரைப்படம்.....👌👌👌💐💐💐✨✨✨✨✨
Super...shorts video paathutu vanthan...👌🤩 I feel very very 😁 happy...after seeing this movie...I realized my family and loves very very much😭....I love my family always.....guys pls love ur family pls🙏🙏😍
Must-watch movie for those who value family & the inter-personal values within the family! Hats off to the Director, Producer & the entire movie crew for giving such a value-based, family-oriented film! 🙏🙏🙏💐💐💐
Naan vaazkaaila... Yepdi irukkanum nu solli kodutha maari irukku.... Director sir periya salute aanatha kannieerudan... Thanks a lot.... 💐💐💐💐💐
சூப்பர் கதை
உதவி செய்த்தால் உதவி கிடைக்கும்
😍❤❤❤❤❤❤
Romba naal kalichi oru Nalla padam paatha entha padam adutha director ku yannoda valthukal epdi oru padam kudutha namadhu movie workers ku thanks🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
Such meaning and good silent msg .... Superb movie ... Beautiful....
Super movie interesing screenplay
நம் உள்ள இருக்கும் நல்ல உணர்வுகளுக்கு புத்துணர்வு ஊட்டூம் படம்
Super movie ❤அந்த சின்ன பொண்ணு acting vera leval ❤
Ipdy movies awards vaangenaalum parawalla . Pooium poittu edukkurangale oru oru padatha. Ipdy padamgal kannukku paduradhe illa. Innaki thaan indha movie ah paakura. Semma pinnitinga🥰🥰🥰😇
It's really very good movie
You can watch ths movie with your family.
Fantastic. After watch ths movie
Really love come for our family . great.
Indha moviela nalladhe sei ,kedudhal neenakadha,yaraum nammbadha,ennampol valkai😇 ellame indha ore padadhula sollitanga super ra irukudhu 😍
படம் நா அது இதுதான் இப்பவும் வருதே ஆபாசம் அடி தடி வெட்டு கொலை இதற்கு மத்தியில் இப்படி ஒரு அருமையான படம் நன்றி நன்றி
What a fantastic movie!! Wonder why audience in other languages in South India largely lag while compared to Malayalam movies. Wonderful movie
Namma oruthavangaluku uthavi senja, namuku kandipa antha senja puniyum kapathum... nice movie....tamil la ethu polalam padam varamatikuthu... director nailed it... Mohanlal..sir always great..🖤❤🔥... movie gives great feelings...
ஒருத்தருக்கு தான் சரி oruthavrukku என்றால் ஒதுக்கப்பட்டவர்னு அர்த்தம்
அருமையான படம்.....செம்ம 👍👍🤩சின்ன பொண்ணு & சின்ன பையன் I like it 🤩🤩🤩🤩
The happiness is helping to others when they are in a struggle ,this movie very well explained about it
Nijamave romba romba super.. epdi ipdi ivlo alagana oru story ah ungaluku kuduka mudinjadhu..
It is happy to see that Mohanlal dubbed himself in tamil version too.
சிறந்த கதை சிறந்த திரைக்கதை சிறந்த நடிப்பு. மிகச்சிறந்த படம். இனிய புன்னகையுடன். நன்றி. வணக்கம்.
Very very touching and beautiful movie. Love for everyone, especially the poor, is so so Essential. God bless, especially the young children.
என்னை கண் கலங்க வைத்த திரைப்படம் மிகவும் அருமை😢❤❤
Beautiful picture
அருமையான யதார்த்தமான நடிப்பில் மோகன்லால் வாழ்த்துக்கள்
😭😭😭arumaiyana movie entha ullagathula evalau Peru venalum irukalam ,namma pakkalam but namma kudave iruka uravuthan nammaku Vara prasatham 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 happy ending 💥 tq director sir happy 😊
Thank you so much for uploading this wonderful movie in Tamil ❤️❤️...this is not just a movie it is bundle of feelings and emotions
நான் கண்ட திரைப்படங்களில் இது ஒரு அருமையான திரைப்படம் 👌😀🙏🙏🙏
அவ்வளவு சந்தோஷத்துடன் என் கண்கள் குளமாகியது
சிறந்த படம். மோகன்லால் கொளதமி மற்றும் அனைவரின் நடிப்பும் மிக எதார்த்தம்
Story narrator I mean director very well trined for this.....he mix every family at last min...confidants make him well.
உண்மையில் உன்னத படைப்பு 👍🏻👍🏻🥰🥰
Really superb.Tears flow down from my eyes.
No words for this movie Really I am crying 🙏🙏🙏
2.00.25 to 2.03.35 is the highlight and goosebump moment of full movie! Recommend to watch that portion !
Simply super prove that story is hero of this movie every character equal Mohanlal sir really super hero l like your movie very much
Sema movie enaku Romba pidichiruinthu 😟😊🥰🥰🥰😍😍😍
M
அருமையான படம் எல்லோரும் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்கள்
Rompa naal kalichi oru nalla padam patha feel ❣❣❣❣
Her love towards veer.... 🍂kadhal la kuda evalo anbu irukathu.... Veer and mahitaa👣
Lovely realistic story ...child artist so cute and perfect act ....such a beautiful movie....
Ropa natkaluku Aprm oru nalla padam Partha feeling thanks....
Intha movie upload pannathuku Ji....
Good movie
எனக்கு மிகவும் பிடித்த படம் அருமையான ஒரு குடும்பத்தின் கதை நீயோ பார்ப்பது மாதிரிநீயோ அற்புதமாக இருக்கின்றது மிகவும் அற்புதமாக இருக்கின்றது
Na rmba naala aasa patu thedi thedi partha padam padam name kuda theriyama thedi partha Ennaikuthan kidachathu rmba happy 😍😍😍😍😍😍😍
I can't control my tears , the little girl love their Little boy is too awesome ..
Movie spr
இப்படி ஒரு அழகான அமைதியான படம் தமிழில் எடுக்க மற்றங்க
Wonderful movie I am enjoy family best happiness 😄etha mathiri family iruntha nalla irukum