Pannaiyarum Padminiyum Tamil Full Movie | Vijay Sethupathi | Aishwarya Rajesh | Puthuyugam TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 1.6K

  • @punniyamoorthyv5493
    @punniyamoorthyv5493 11 หลายเดือนก่อน +42

    நாம் சிறுவயதில் ஏங்கிய சில தருணம் கைகூடும்போது நம் கண்களில் நீர் வரும்...பார்ப்பவர்களுக்கும்தான்..அருமையான படம். இயக்குநருக்கு வாழ்த்துகள்...

  • @vigneshkumarm428
    @vigneshkumarm428 2 ปีที่แล้ว +453

    இது 84 ம் முறை இந்த படத்தை பார்ப்பது ....
    அரசியல் இல்லை கொச்சைகள் இல்லை ஆபாசங்கள் இல்லை மது புகை இல்லை ....
    எத்தனை விருதுகள் கொடுத்தாலும் ஈடாகாது இந்த படத்திற்க்கு....

    • @lakshmiprabhu2439
      @lakshmiprabhu2439 ปีที่แล้ว +11

      Ssssssss. I am also addict of seeing this movie ... How come everything came perfect. Really astonishing. Hats off to entire team

    • @rajasekar6358
      @rajasekar6358 ปีที่แล้ว

      இரண்டு பைத்தியகாரப்பயலுகளும் இங்கே தான் இருக்கீங்களா ?

    • @vijayvijay-zj8eg
      @vijayvijay-zj8eg 11 หลายเดือนก่อน

      I am also ❤❤​@@lakshmiprabhu2439

    • @ParthiSingai
      @ParthiSingai 7 หลายเดือนก่อน +3

      Kamam illa tha khathal😊movie

    • @Sunlight1988
      @Sunlight1988 7 หลายเดือนก่อน +1

      Yesssssss......

  • @StephenA-v8m
    @StephenA-v8m 10 หลายเดือนก่อน +1430

    2024 la yaru indha movie pathinga pathavanga oru like pottu ponga guys...................

    • @PRASANTHKumar-dh3kn
      @PRASANTHKumar-dh3kn 9 หลายเดือนก่อน +10

    • @raghukumarviji1218
      @raghukumarviji1218 9 หลายเดือนก่อน +5

      04.04.2024 Nice Movie, Emotion❤❤❤❤

    • @RSujiR-l2s
      @RSujiR-l2s 8 หลายเดือนก่อน +10

      First time pakara❤️

    • @PrakashPrakash-o3t
      @PrakashPrakash-o3t 8 หลายเดือนก่อน +1

      Naanum bro sema feel good movie love it❤

    • @JeganRaj-e3i
      @JeganRaj-e3i 8 หลายเดือนก่อน

      ​@@PRASANTHKumar-dh3kn❤

  • @samuelrathinam5540
    @samuelrathinam5540 3 ปีที่แล้ว +10

    அருமையான திரைப்படம்.இந்த படத்தை பார்க்கவைத்த யyou tube க்கு நன்றி. இவ்வளவு நாள் பார்க்காமல் விட்டதற்காக வருத்தப்பட்டேன்

  • @akshysp4137
    @akshysp4137 4 ปีที่แล้ว +223

    Best movie
    ஒருத்தனோட சின்ன ஆசை பெரிய வெற்றி நிர்ணயிக்குது❤️💕

  • @ezhilarasirajalakshmi9875
    @ezhilarasirajalakshmi9875 9 หลายเดือนก่อน +21

    அந்த பையன வண்டில ஏத்துனக்கு ரொம்ப நன்றி❤❤அழகான படம்😊❤❤

  • @chennaiedits6754
    @chennaiedits6754 2 ปีที่แล้ว +103

    பெரிய கார் இருந்தும் சிறு வயதில் இருந்த ஆசைக்காக வண்டி எனது இல்லை என்று சொல்லி ஆசைப்பட்ட வண்டில போனாரு தினேஷ் அண்ணா 👍💯❤️ செம்ம கிளைமாக்ஸ் 🎷

  • @staVenkatesh
    @staVenkatesh 8 หลายเดือนก่อน +217

    இப்படி ஒரு படத்தை பார்க்காமல் இவ்வளவு காலம் இருந்திருக்கனே😅❤️ what a beautiful movie ❤

    • @santhoshbalaraman367
      @santhoshbalaraman367 3 หลายเดือนก่อน +2

      இதுல நானும் ஒருவன்

  • @prabumanic613
    @prabumanic613 ปีที่แล้ว +238

    முதல் மரியாதைக்குப் பின் வயதான இரு ஜோடிகளின் காதலை மிக சிறப்பாக காட்டிய ஒரு சிறந்த படைப்பு❤

  • @muchchivideos929
    @muchchivideos929 ปีที่แล้ว +20

    வயது போனாலும் இப்படி தான் திருமண வாழ்க்கை யை வாழ வேண்டும் என்பதை அழகான காவியத்தில் காட்டியுள்ளார்....

  • @raghukumarviji1218
    @raghukumarviji1218 9 หลายเดือนก่อน +15

    படம் வந்த அப்போ அடுத்தவர் சொன்னதை கேட்டு பாக்கமலிருந்தேன்.. இன்று என் மனைவி பார்த்துகொண்டு இருந்தாள்.. கொஞ்ச நேரம் தான் பார்த்தேன் சம interesting ❤❤❤❤❤

  • @sahayaize
    @sahayaize 2 ปีที่แล้ว +242

    எத்தனை தடவை பார்த்தாலும் அழுக்காத படம். வயோதிக காதலை செல்லும் படம் …. 💕💕💕

  • @sakthisbk7503
    @sakthisbk7503 3 ปีที่แล้ว +18

    மனிதனின் எதிர்பார்ப்பு மற்றும் ஆசைகளை அருமையாக படம் பிடித்து காட்டிய யதார்த்தமான திரைப்படம், திறமையான இயக்குனர், இதில் உள்ள விஜய்சேதிபதியைத்தான் திரையுலகம் தேடிக்கொண்டிருக்கிறது

  • @rajaa9979
    @rajaa9979 3 ปีที่แล้ว +26

    படத்தின் பெயரை வைத்து இது ஏதோ ஒரு பண்ணையாருக்கும் பத்மினி என்ற பெண்ணுக்கும் இடையே உள்ள தகாத உறவு என்று நினைத்து இத்தனை ஆண்டுகளாக இந்த படத்தை பார்க்காமல் விட்டு விட்டேன்.
    மிகவும் அருமையான படம்....

    • @moorthinagan3715
      @moorthinagan3715 2 ปีที่แล้ว +4

      உண்மை அதனால்தான் நானும் பார்க்கவில்லை

    • @somakalasubramaniam6714
      @somakalasubramaniam6714 ปีที่แล้ว +1

      yes

    • @XnewsTAMIL
      @XnewsTAMIL หลายเดือนก่อน

      😂

  • @thomasjoseph802
    @thomasjoseph802 3 ปีที่แล้ว +546

    கார் வைத்து கதை அமைத்து அதில் அழகிய காதல் சொல்லிய இயக்குநர் அவர்களுக்கு என் பாராட்டுகள் . இது போன்ற திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒட நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்

    • @Daemommania5431
      @Daemommania5431 3 ปีที่แล้ว +1

      𝓼𝓼 𝓪,𝔃𝓼𝓲𝓼3இ ல ஃ𝓴𝓭 ஃ,3எ,

    • @malathisivanesan853
      @malathisivanesan853 3 ปีที่แล้ว +2

      @@Daemommania5431 ,,,

    • @vivekaanand3125
      @vivekaanand3125 3 ปีที่แล้ว

      @@Daemommania5431 !ygrdxcm

    • @madhesr674
      @madhesr674 3 ปีที่แล้ว +5

      வேதியல்
      அழகு

    • @SivaMuruga555
      @SivaMuruga555 2 ปีที่แล้ว +5

      ஆமா நாம காசு செலவு பண்ணி படம் பாத்து கண்டவனையெல்லாம் பணக்காரன் ஆக்க வேண்டும்

  • @karthikkumar3316
    @karthikkumar3316 2 ปีที่แล้ว +29

    அனைவரின் ஆசையையும் பூர்த்தி செய்த பத்மினி கார் 👍👌🌹!!
    புதிய கோணத்தில் அருமையான செண்டிமெண்ட் காட்சிகள் சூப்பர் 👌🌹!!

  • @Kajalbhakthan
    @Kajalbhakthan 3 ปีที่แล้ว +360

    இத்தனை வருஷமா இவ்வளவு அருமையான படத்தை பார்க்காமல் மிஸ் பண்ணிட்டேனே😥❤❤

  • @ansarybaai2313
    @ansarybaai2313 2 ปีที่แล้ว +8

    இப்படியொரு தமிழ்ப்படம் பார்த்து எத்தனை நாட்கள் ஆச்சு. காட்சிகள் அனைத்தும் என்னை எங்களது கிராமத்திற்கும், சிறு வயது நாட்களுக்கும் அழைத்து செல்கிறது. என் மனதை தொட்ட சிறந்த கிராம வாசனைக்கொண்ட திரைப்படம். இப்படிப்பட்ட ஒரு கார் எங்களது வீட்டிலும் சில வருடங்கள் இருந்தது. பீடையாக நடித்திருக்கும் நபர் மிக அருமையாக தனது கதாப்பாத்திரத்தில் வாழ்ந்துள்ளார். இள வயது காதலும், முதுமையின் காதலும் இரண்டு நேர்கோட்டில் படத்தின் கதையில் செல்வது மிக அருமை. இயக்குனருக்கு எனது பாராட்டுக்கள்.

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan3762 ปีที่แล้ว +23

    குப்பைகள் இல்லா மனதில் தோன்றும் காதல் அழகு. Excellent Movie. 04/02/2023 Sydney 11.40pm.

  • @sujiraj1069
    @sujiraj1069 8 หลายเดือนก่อน +84

    2024 தான் நான் பார்த்தேன் எப்படி இந்த படத்தை மிஸ் பண்ணினேன்😢அருமையான திரைப்படம்🎉🎉❤❤❤

  • @ROYAL88-w3p
    @ROYAL88-w3p 4 ปีที่แล้ว +136

    മലയാളി സുഹൃത്തുക്കളോട്, പേര് ഇങ്ങനെയാണെന്ന് കരുതി ഒന്നും നോക്കേണ്ട, കേറി കണ്ടോ 💯% നിങ്ങൾക്ക് ഇഷ്ടപെടും 👍👍💖💙🧡❤️

    • @rakeshrajan3420
      @rakeshrajan3420 3 ปีที่แล้ว +2

      സൂപ്പർ കരയിച്ചു കളഞ്ഞു. മനസിൽ വണ്ടി ഭ്രാന്ത് ഉണ്ടകിൽ ഇഷ്ട്ട പെടും

    • @nishraghav
      @nishraghav 3 ปีที่แล้ว

      😍👍

    • @മൈനമൈന-ട2ശ
      @മൈനമൈന-ട2ശ 3 ปีที่แล้ว

      👍

    • @dilnajayan9296
      @dilnajayan9296 3 ปีที่แล้ว

      Happy end ❤️

    • @bibinbabu1906
      @bibinbabu1906 3 ปีที่แล้ว

      Iragiya timel Kanda padama..veendum kandu😍🤗

  • @royapuramkhadhar3507
    @royapuramkhadhar3507 3 ปีที่แล้ว +84

    அந்த தேசிய விருதை குடுங்கய்யா ❤️❤️❤️

  • @viruarasu4036
    @viruarasu4036 3 ปีที่แล้ว +49

    இந்த கதைல என்னா அருமையான பதிவுனா எல்லாரும் ரொம்ப வெகுளியா நடிச்சுருங்காங்க... 🥰

  • @vigneshwaran1516
    @vigneshwaran1516 3 ปีที่แล้ว +253

    It is a very normal story but the director made everyone cry. What a screenplay 😍❤️

    • @vljayalakshmi5901
      @vljayalakshmi5901 3 ปีที่แล้ว +5

      Yes I appreciate such a wonderful movie

    • @srimugunthan5863
      @srimugunthan5863 2 ปีที่แล้ว +2

      Yes 💯🔥

    • @lbdesignstudio
      @lbdesignstudio ปีที่แล้ว +1

      sometimes making a simple movie is the hardest one. Quality without results is pointless - Cruyff

    • @jeevithajeevitha2422
      @jeevithajeevitha2422 7 หลายเดือนก่อน

      Super ❤❤❤❤❤❤❤

  • @shibujoykaumudi
    @shibujoykaumudi 3 ปีที่แล้ว +6

    Naan vanth kerala.. Konjam tamil mattum thaa pesa theriyum.. Ennekku kooda mothamaa entha movie 17 times paathirikk..
    Vijay sethupathi sir ' movie ethu thaa naan muthal murayaa paathu naane avanka fan aaya movie..
    Evalo times paatha antha padavum en life le elle... I love very much this movie, story, screenplay, dir, making, acting.. Ellaame... Superb... 👍

    • @aravindhrajgowda2446
      @aravindhrajgowda2446 3 ปีที่แล้ว

      True.. Even I watched many times...all the characters, VJS, Jayaprakash sir, tulsi mam super acting!

  • @உங்களில்ஒருவன்1
    @உங்களில்ஒருவன்1 3 ปีที่แล้ว +194

    இந்த படத்தை பார்த்ததில் இருந்து , மனம் புத்துணர்ச்சியாக இருக்கு , சிறந்த படைப்பு 😍😍 நம் மனதில் உள்ள ஏக்கங்கள் , என்னங்களை வெளியே கொண்டு வருகிறது 🤩😍

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 ปีที่แล้ว +628

    2022 -ல பாக்க வந்தவங்க எல்லாம் லைக் பண்ணுங்க

  • @sivaraghuofficial
    @sivaraghuofficial 7 หลายเดือนก่อน +3

    திரைக்காவியமிது!
    திரு.ஜெயப்பிரகாஷ் தம்பதி அவர்கள் இருவரின் நடிப்பும் மிக கச்சிதம் மற்றும் அருமை.. மற்ற அனைவரின் நடிப்பும் மிகுந்த யதார்த்தம்! விருதுகள் பல பெற்றிருக்க வேண்டிய படம் இது..!! 😊

  • @benumadhab
    @benumadhab 4 ปีที่แล้ว +74

    You Are Great Viajay Sethupathi Sir. What an amazing acting.!!!
    Mudalali amma's acting is too good.

    • @RS-fl8dh
      @RS-fl8dh 2 ปีที่แล้ว

      Yep TULASI ji acted wonderfully I saw her childhood movie SHANKARABHARANAM as a child artist which is an evergreen one forever & I watched her in this movie made me so...HAPPY hats off to the director for this simple beautiful movie with valuable emotions n love. Loved watching this movie. This is the movie of TAMIL soil.

  • @sakthikaruppu5756
    @sakthikaruppu5756 3 ปีที่แล้ว +3

    அருமையான திரைப்படம் ஒவ்வொரு மனிதனின் சிறுவயது ஆசையில் இருக்கும் அதுபோல் இந்த சிறுவனுக்கும் அந்த ஆசை நிறைவேற்றி படம்

  • @kodipitchai1588
    @kodipitchai1588 4 ปีที่แล้ว +122

    காரை மையமாக வைத்து காதல் கணவன் மனைவியின் பாசம்
    குழந்தைகளின் ஆச்சரிய பார்வை ஏக்கம் நகைச்சுவை அனைத்தும் பிசிரில்லாமல் கொடுத்திருக்கிறார்.. நடிகர்கள் டைரக்டர் கூட்டணி சூப்பர் 👌👌👌

  • @MenakaArumugarajan
    @MenakaArumugarajan ปีที่แล้ว +2

    Nice film hats of all team ... Ivalo naal nan intha film parkala....unakaga poranthene enathazhaga song ketten film parkanumnu thonuchu ippo than parthe.namma chinna vayasula koil thiruvizhala raattinam suthum pothu vayiru oru maathiri koosum enakku ipo antha feel aguthu.... Athu oru thani feel.... Kannellam kalanguthu antha veedu husband wife eppadi irukanga enna oru understanding cha semmma feel

  • @snowyscot
    @snowyscot 2 ปีที่แล้ว +46

    I have less knowledge in Tamil language but this movie can understand by the emotions itself. Only tamilan can make such a wonderful movie. No words my dears. Watched with tears and the actors stoled my heart, each of them. Sethupathy is my favourite but that old couple act was fabulous specially that amma. I don’t want to see her in any other characters. For me she will remain as this same amma for ever. Wish I had a mother like that too. Lots of love to the crew and all tamil people.
    A brother from kerala

    • @vinilouis1630
      @vinilouis1630 2 ปีที่แล้ว +3

      Thank you brother for such a kind words 😊

  • @RajiSri-ol8vg
    @RajiSri-ol8vg 6 หลายเดือนก่อน +2

    இவ்ளோ நாளா இப்படி ஒரு அருமையான படத்தை நான் பார்க்காம இருந்தேனே.... இப்ப வர படத்துல ஒரு படமாவது இதுக்கு ஈடாகுமா......!! ஆகாது

  • @Madurakaran-tn59
    @Madurakaran-tn59 3 ปีที่แล้ว +8

    இந்த படத்தில் வரும் அனைத்து ஊர்களும் எங்கள் ஊர் சேக்கிபட்டி ல் இருந்து 10 km அருகில் உள்ளவை அப்றம் அந்த குதிரை உள்ள கோவில் எங்கள் குல தெய்வம் பெரியபுலிய அய்யனார் கோவில் இந்த படம் மதுரை மாவட்டத்தில் எடுத்ததை நினைத்தால் ரொம்ப பெருமையா இருக்கு இயக்குனர் அவர்களுக்கு மிக்க நன்றி 💐

    • @sword5682
      @sword5682 หลายเดือนก่อน

      A vallalapatti

  • @kalimuthu_singer_official
    @kalimuthu_singer_official 6 หลายเดือนก่อน +1

    ஒரு அருமையான படம் வண்டி மேலே உள்ள உண்மையான அன்பு அந்த படமா எடுத்து இருக்கீங்க உண்மையில அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி ❤❤❤ நானும் எப்போதுமே என்னோட வண்டிய லவ் பண்ணுவேன்

  • @bejjeivekjroebjk754
    @bejjeivekjroebjk754 11 หลายเดือนก่อน +148

    2024 la paakravanga ஒரு like podunga.arumayana padam❤

  • @M.HARIHARAN-o8l
    @M.HARIHARAN-o8l ปีที่แล้ว +1

    அருமையான திரைப்படம் ❤.....சிறந்த காதலுக்கும் அதில் நிறைந்த புறிதல்லுகும் இடையே இயங்கும் அழகிய வாழும் ❤

  • @விவசாயி-ச9ன
    @விவசாயி-ச9ன ปีที่แล้ว +14

    என்றென்றும் பசுமையான நினைவுகளை அள்ளித்தரும் இது போன்ற உயிர்ப்பான படைப்பை படைத்த அந்த இயக்குநருக்கு வாழ்த்துகள்.

  • @balajia5794
    @balajia5794 3 หลายเดือนก่อน +2

    அருமையான படைப்பு,அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்

  • @vedrivelvedri3462
    @vedrivelvedri3462 3 ปีที่แล้ว +25

    திரைப்படமாக இல்லை இது காலம் கழித்து பார்த்தேன் காட்சியுடன் கலந்துவிட்டேன் இப்படத்துக்கு உயிர்தந்தவர்க்கு பணிவான வணக்கம் நண்பர்களே

  • @preethiadugemane6520
    @preethiadugemane6520 3 หลายเดือนก่อน +2

    Somany scenes are heartmelted.. bought innocent tears in my eyes.... Must watch... That who don't know the value of the memorable things...

  • @vinothr3064
    @vinothr3064 2 ปีที่แล้ว +4

    💝இந்த படத்தை பார்க்கும் பொழுது சிறுவயதில் என்னுடைய சைக்கிளின் மீது வைத்திருந்த அன்பு ❣️ கண் முன் வந்து சென்றது படத்தை அளித்த குழுவினருக்கு 🙏.

  • @mhmdmohammed4731
    @mhmdmohammed4731 3 ปีที่แล้ว +67

    Oru car a wechi padama pppah vera level movie ❤️
    Love scenes so good 😊

  • @elagovanraja2893
    @elagovanraja2893 3 ปีที่แล้ว +219

    எனக்கு 52. வயசு ஆகுது கார் ஓட்டணும்னு ரொம்ப ஆசை இந்த படம் பார்த்ததும் மனச என்னவோ பண்ணுது

    • @nellaimurugan369
      @nellaimurugan369 ปีที่แล้ว +5

      All the best 👍🏻

    • @rajasekar6358
      @rajasekar6358 ปีที่แล้ว +9

      பெரிசு வேணாம் .கை ஓஞ்சு போய்ச்சு கால் தீஞ்சி போய்ச்சு காது அவிஞ்சு போச்சு கம்முன்னு கிட

    • @priyav5763
      @priyav5763 ปีที่แล้ว +5

      Kathukonga sir..nothing is too late🤗

    • @vickyvicky2226
      @vickyvicky2226 ปีที่แล้ว +12

      ஆசைப்படுவதற்கு வயது முக்கியமில்லை கார் ஓட்டுவது அவ்வளவு பெரிய விஷயம் அல்ல ஒரு நாள் ஓட்டி பழகினாலே உங்களால் ஓட்ட முடியும்

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 ปีที่แล้ว +3

      Tharalama kathukonga sir. Don't listen to Kanda kabothi pasanga negative talk

  • @ThamiK53254
    @ThamiK53254 7 หลายเดือนก่อน +1

    Yesterday 9pm in shorts... I watched this movie clip...
    Midnight 3am i started to watch this movie....
    Really super 💯❤❤
    I love my Baleno car...
    So I can feel it...❤❤❤❤

  • @pandithurai1737
    @pandithurai1737 3 ปีที่แล้ว +92

    வர்ணிக்க வார்த்தை இல்லை இது போல வாழும் சூழ்நிலையும் எல்லோருக்கும் அமையாது...

  • @SelvaKumar-eo1tb
    @SelvaKumar-eo1tb 3 ปีที่แล้ว +4

    இது மாதிரியான படம் மனதிர்க்கு இதமாக இருக்கு. நன்றி vjs & director and team.

  • @karunagarankarunagaran6043
    @karunagarankarunagaran6043 3 ปีที่แล้ว +357

    எங்க வீட்லயும் இப்படிதான்
    15 வருடத்திற்கு முன்னால் எங்க அம்மா கடன் வாங்கி புது ஹெர்குலஸ் சைக்கிள் எனக்கு
    வாங்கி தந்தாங்க அது வந்தப்புறம் ஒரே சந்தோசம்
    எங்க அம்மாவ கடைக்கு கூட்டினு போவேன் எங்க அப்பாவ விசேசத்துக்கு கூட்டினு போவேன் என் ரெண்டு அக்காவையும் முன்னாடி ஒருத்தர் பின்னாடி ஒருத்தர்
    உக்கார வச்சி சினிமாவுக்கு
    கூட்டினு போவேன்
    ஆயுத பூஜை வந்தா போதும்
    எங்க அப்பா வண்டிய கழுவி துடைச்சி மாலை போட்டு பொட்டு
    வச்சி அழகு பார்ப்பார்
    இன்று பைக் வாங்கி விட்டேன்
    அந்த சந்தோசம் துளியும்
    இல்லை என் அப்பாவும் இல்லை 😩😩😩😩😩
    கடையின் ஒர் மூலையில்
    இருக்கிறது அந்த சைக்கிளும்
    நினைவுகளும்
    நிர்கதியாய் 😭😭😭😭😭

  • @aakif_roykid9601
    @aakif_roykid9601 3 ปีที่แล้ว +2

    நல்லதொரு கிராமத்து படம். நான் பார்த்ததில் எனக்கு பிடித்த ஒரு படம்.

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 3 ปีที่แล้ว +28

    என் வாழ்வில் மறக்க முடியாத காவியம் 💖💖💖💖

    • @rajasekar6358
      @rajasekar6358 ปีที่แล้ว

      ராமாயணமா ? தம்பி . நீ பொறந்தே 20 வருஷம் தான் இருக்கும்.

  • @suganiyasugi8213
    @suganiyasugi8213 2 ปีที่แล้ว +2

    Indu than pathen. I really love this film. Car la ivalo emotions irukundrada alaga eduthu soli irukinga super thank you all

  • @paul.danieldevasahayam7142
    @paul.danieldevasahayam7142 4 ปีที่แล้ว +89

    I'm from dubai..... இதுபோல நிகழ்நிறை நிகழ்வுகள் நிறைந்த படம் வருவது மிகவும் குறைவே... மிக நன்று

  • @vinothkumark667
    @vinothkumark667 7 หลายเดือนก่อน +1

    Epdi oru feel good flim ivlo days miss irukan pakkama... Really so sad that.. after saw But now too happy

  • @muneessubbu7374
    @muneessubbu7374 3 ปีที่แล้ว +781

    2021 LA intha Padam paaka vanthavanga like pannuga

  • @raysvlog7387
    @raysvlog7387 7 หลายเดือนก่อน +1

    What a great movie❤❤❤..deserve fr all awards including Oscar..but no one could recognise..

  • @silambuarasan4947
    @silambuarasan4947 4 ปีที่แล้ว +13

    Super screenplay and. Indha padathukku hero andha chellammal car tha.indha mathiri edhavadhu oru strong character vachu movie make panna andha padam confirm hit dha

  • @sathya.n2141
    @sathya.n2141 6 หลายเดือนก่อน +1

    Appppa enna oru padam ,arumai ❤❤❤❤❤❤❤

  • @rtschannel181
    @rtschannel181 ปีที่แล้ว +50

    உயிரற்ற பொருளையும் உறவாக்கிக்க முடியும்னு டைரக்டர் நிரூபித்து இருக்கிறார்👏👏👏

  • @ThamiK53254
    @ThamiK53254 7 หลายเดือนก่อน +1

    I have Baleno Car (Ray Blue) my parents gifted for my marriage... 2018
    In 2019 Anna's marriage... Same car red colour... Gifted by my parents.
    Makes our life ❤❤❤❤
    Car makes ur family to next level...

  • @gayathrik3147
    @gayathrik3147 3 ปีที่แล้ว +11

    உண்மையான காதல் இது தான் ,சொல்ல வார்த்தைகள் இல்லை என்னை மிகவும் ஈர்த்தது

  • @kombiahdurai7315
    @kombiahdurai7315 2 ปีที่แล้ว

    நான் பார்த்து வியந்த ஒரு திரைப்படங்களில் இதுவும் ஒன்று இதுவும் ஒன்று ஆனால் இந்த படம் எனக்கு மிகவும் வருமான அமைதியை தந்து இருக்கிறது இது போல் எத்தனை பேருக்கும் மிகவும் மன அமைதியை தந்து இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை மிக அருமையான ஒரு அற்புதமான

  • @chandrasekar9610
    @chandrasekar9610 3 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான படம்... அவர்கள் இருவரும் சரியான தம்பதிகள்

  • @cancoat4967
    @cancoat4967 7 หลายเดือนก่อน +2

    பாலச்சந்தர் இறக்கவில்லை. இந்த பட டைரக்டர் உருவில் இன்னும் நம்முடன் இருக்கிறார்.

  • @mohamednathimkhan6029
    @mohamednathimkhan6029 2 ปีที่แล้ว +23

    Watching nth time there is no word to describe, only tears 😪 hats off to the whole team👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @mohammedirshadhasani25
    @mohammedirshadhasani25 3 หลายเดือนก่อน +1

    எங்கய்யா இந்த மாதிரி இயக்குனர்
    தரம்,வேற லெவல்.

  • @ninom2700
    @ninom2700 4 ปีที่แล้ว +90

    இந்த படம் பாத்ததும் மனசு ரெம்ப நிம்மதியா இருக்கமாரி oru feel🤩👍💛super movie 👍👍👍

  • @velug1312
    @velug1312 7 หลายเดือนก่อน +1

    கடவுளே இந்த மாதிரி வாழணும்னு ஆசை படுவார்கள்....

  • @விவசாயி-ச9ன
    @விவசாயி-ச9ன ปีที่แล้ว +14

    இந்த படத்தை ரீ ரிலீஸ் பண்ணுங்கப்பா.... எத்தனை முறை பார்த்தாவும் சலிக்காத படம்.

  • @இதுநம்மகடை-ல8ள
    @இதுநம்மகடை-ல8ள 3 ปีที่แล้ว +2

    இக்காவியம் முழுவதும் பார்க்க வில்லை 26 நிமிடங்கள் பார்க்கும் போது மனதில் ஏதோவொரு வ௫த்தம் விலகி மனம் புத்துணர்ச்சி பெற்றது.... நன்றி இயக்குனர். அ௫ண்குமாா், விஜய் சேதுபதி அண்ணா,,ஐஸ்வர்யா ராஜேஷ், பால சரவணன்,, ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாள௫க்கும்,,
    படகுழுவின௫க்கும், நன்றி

  • @velrajponnudurai3093
    @velrajponnudurai3093 4 ปีที่แล้ว +7

    எத்தனை தடவை பாத்தாலும் சலிக்காது அருமையான திரைக்காவியம்

  • @kalifullah-1i
    @kalifullah-1i 5 หลายเดือนก่อน +1

    சூப்பர்மா சூப்பரோசூப்பர்!!❤❤❤❤

  • @vallarasuagri8443
    @vallarasuagri8443 2 ปีที่แล้ว +5

    That peedai...major role..🥰😍😘

  • @abiabi-zs6vv
    @abiabi-zs6vv 7 หลายเดือนก่อน +1

    Wow, I like that old couple's relationship understanding. Yenna tha story ah erunthalum, antha drive panna solli kuduthuta, yenga namma la wrk la erunthu thukiruvangalo nra bayam, yellam vera level la erukku..
    Oru relationship of love na yenna, understanding yenna, yella time laum namma nenacha Mari erukathu nra life lessons laam romba alaga sollirukanga..❤
    Thank you for this awesome movie mr. Arun Kumar ❤

  • @gandhiramalingamcinnakarup5695
    @gandhiramalingamcinnakarup5695 2 ปีที่แล้ว +17

    உண்மையில் 80-90 யில் எடுத்த படம்போல, விரசமில்லாத, மீண்டும் பார்க்கத்தோன்றும் நல்ல படம். கிராமத்து கதை.. மனதுக்கு சுகமாகள்ளது . அனைத்து கலைஞர்கட்கும் வாழ்த்துகள்

  • @PerumalC-dr4xx
    @PerumalC-dr4xx 7 หลายเดือนก่อน +1

    Antha kaarla poganumunu asaiya irukku❤ namaganathu engaum pogathu oru naal namakkitta thirumpi varum❤

  • @asifazar8587
    @asifazar8587 ปีที่แล้ว +11

    Brilliant just brilliant...when characters felt sad we felt sad when characters felt Happy we felt double happy 😍😍.. that's the brilliance of this movie..I m repeat mode already 😜.. 💙💙💙💙

  • @divyaaravind4231
    @divyaaravind4231 3 ปีที่แล้ว +1

    Romba azhagana padam.. Azhugachi scene la irundha dhaan sentiment movie nu soluvom.. Ana apdi edum ilama complete emotions vechu movie eduthrukanga... Ovorutharum nadipula kalakirukanga.. Very few movies get this bliss.. Everything is perfect in this movie.. Hats off to the Director.. 👏👏👏👏

  • @poovithaperiyasamy5607
    @poovithaperiyasamy5607 4 ปีที่แล้ว +8

    sema memory ....ethu...ethana nalla entha movie paka miss panitean

  • @unknowntorytime
    @unknowntorytime 4 หลายเดือนก่อน +1

    Car is not jus car for lot of people it’s an emotional attachment to some people this movie explains that emotion so clearly and beautifully ❤🚘

  • @meenavbm
    @meenavbm 2 ปีที่แล้ว +38

    Nammalum advance ah pottu veipom..
    2023 intha padam pakka vanthavanga like pannunga

  • @krishnasaamy5898
    @krishnasaamy5898 หลายเดือนก่อน +1

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது

  • @yuvaranir5930
    @yuvaranir5930 4 ปีที่แล้ว +42

    Wow wt a sentimental movie. Hats off to d director for depicting the attachment to d car, love btwn old couple, emotions of villagers etc very tochingly. Reallly I love it.

  • @YT_TAMILAN_CHANNEL
    @YT_TAMILAN_CHANNEL ปีที่แล้ว +1

    Super movie🍿🎥 😄😞🥺மூன்றும் கலந்த கலவை

  • @kushi7638
    @kushi7638 3 ปีที่แล้ว +22

    Am very sure that everyone see this movie with tears in eyes and a cute smile in face....

  • @balav13
    @balav13 ปีที่แล้ว +2

    இயக்குனரின் சிறந்த படைப்பு. அருமையான படம்

  • @deepanarun2540
    @deepanarun2540 3 ปีที่แล้ว +4

    நிச்சயம் உலகத்தரத்தில் ஒரு தமிழ் சினிமா 👍 அழகாய் திரையில் ஒரு காவியம் 👍

  • @unluckyprincess2816
    @unluckyprincess2816 7 หลายเดือนก่อน +1

    Ippo than pa 1st time intha movie pakkuren...super ah irukku 😊❤

  • @akshayas990
    @akshayas990 2 ปีที่แล้ว +11

    பெண் பிள்ளைகள் கவனத்திற்கு.... சரியான பாடத்தை கற்று தந்த படம் 👍

  • @eurotele6678
    @eurotele6678 3 ปีที่แล้ว +2

    நான் நிறைய படம் பார்த்து இருக்கேன் 👉ஆனால் இந்த படத்தில் இன்னமோ தெரியல நான் பல முறை பார்த்தும் வெருக்காதா நல்லா தமிழ் மூவி 👉 எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤ இந்த மூவியில் இருக்கும் அண்ணத்து கத பத்திரமும் மிகவும் அருமை நடிப்பு 🤝❤ முருகேசன் பிட
    படம் தயற்பெப்பாளர் உங்களுக்கு நன்றி அய்யா 👉🤝🙏💐💐💐❤

  • @kushi7638
    @kushi7638 3 ปีที่แล้ว +28

    One of the best movie.. This shows village people are very innocent about everything.. They love and connected to each and everything.. Loved this 🎥 very much..

  • @priyav545
    @priyav545 9 หลายเดือนก่อน +2

    Really awesome movie . Intha maatheri nalla movies very rare ah than varuthu . Ippadi oru azaghaana movie ah paarthu rasujhu feel pannathula I am very happy 😊 . Yelaarum kandipa paarkanum simply superb movie . 👌👏👏👏👏👏👌👌👍👍😊😊

  • @வாழ்க்கைப்பயணம்
    @வாழ்க்கைப்பயணம் 3 ปีที่แล้ว +16

    அழகு என்பது படுக்கையறை மட்டுமே வரும் ஆனால் அன்பு என்பது இருவருக்கும் இடையே உள்ள புரிதல், அது கல்லறை முதல் வரும் வரும்
    இருக்கும் போது அருமை தெரியாது இல்லாதபோது அருமை தெரியும்!

  • @devarajs8287
    @devarajs8287 ปีที่แล้ว +1

    மனிதர்களின் எளிமையான உணர்வுகளை பதிவு செய்த இயக்குநர்க்கு நன்றி

  • @mansumanu1111
    @mansumanu1111 4 ปีที่แล้ว +107

    ഓടി വന്നു കണ്ടോളൂ മലയാളീസ് സൂപ്പർ പടം true love come after then marriage elder couples അടിപൊളി

  • @SathiyaPriya-wd6uo
    @SathiyaPriya-wd6uo 10 วันที่ผ่านมา +2

    Super movie in the good 👍

  • @prasathkanna6776
    @prasathkanna6776 ปีที่แล้ว +4

    First am watching this movie...wat a performance by the actors.. It's a really so feel good movie.. Hats off to the director 🎉🎉

  • @chakravarthi8904
    @chakravarthi8904 ปีที่แล้ว +1

    சூப்பர் தங்கம் வெள்ளி போன்ற இது ஒரு நல்ல பயணம் படம்

  • @manibarathi511
    @manibarathi511 3 ปีที่แล้ว +45

    கண்ணு கலலுங்குது....... வயதான பிறகும் நமக்கு சொந்தமான ஒன்றை நமது குழந்தை போல் பாத்து கொள்கிறாள்....... அதை தன் சொந்த பெண் கேட்கும் பொழுது எந்த மனப்பாண்ணிமை இல்லாமல் அள்ளி குடுக்குறார்....... Great the word....... Story is Awesome....

    • @rajasekar6358
      @rajasekar6358 ปีที่แล้ว +1

      ரொம்பவும் அழுதிடாதே போன் நனைஞ்சு போய்டும்

    • @lalithas-rx3be
      @lalithas-rx3be 6 หลายเดือนก่อน

      😂😂

  • @shanmuga-v5z
    @shanmuga-v5z 6 หลายเดือนก่อน +1

    really romance not about kiss or hug... really felt happy. Happy tears too.....