ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருமானம் தரும் மிளகாய் சாகுபடி | Red Chilli | Pasumai Vikatan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #redchilli #chilli #மிளகாய்
    சைவ-அசைவ உணவுகளில் மிளகாய், மிளகாய் வத்தல் பங்கு முக்கியமானது. மிளகாய் இல்லாமல் உணவு ருசிக்காது. அதனால் தான் மிளகாய்க்கான தேவை இருந்துகொண்டே இருக்கிறது. இந்தச் சந்தை வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் பல விவசாயிகள் மிளகாய்ச் சாகுபடி செய்து வருகிறார்கள். அந்த வகையில் இயற்கை வழி வேளாண்மையில் மிளகாய்ச் சாகுபடி செய்து அதை வத்தலாக்கி விற்பனை செய்து வருகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த கதிரேசன்...
    Credits:
    Reporter - E.Karthikeyan | Camera - L.Rajendran | Edit - Divith
    ----------------------------
    உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile....

ความคิดเห็น • 25

  • @pannerselvam6416
    @pannerselvam6416 2 ปีที่แล้ว +3

    இயற்கை விவசாயம் செய்யும் தங்களுடைய முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள்.

  • @prabuprabu2034
    @prabuprabu2034 ปีที่แล้ว +1

    So good conversation bro thank you so much

  • @rsivakumarkumar7336
    @rsivakumarkumar7336 ปีที่แล้ว

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @SureshKumar-b2u4q
    @SureshKumar-b2u4q 7 หลายเดือนก่อน

    அண்ணா இந்த மிளகாய் பழம் சாகுபடி பத்தி ஒரு முழு வீடியோ போடுங்கள் வாய்ஸ் அந்த அளவுக்கு க்ளியரா இல்லை. Please brother..

  • @sMani-in5wg
    @sMani-in5wg 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @KannanKannan-md9qh
    @KannanKannan-md9qh 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @mohd3114
    @mohd3114 5 หลายเดือนก่อน

    vunmaiyai thaan sollukireerhala? 1 latcham yenbathu romba kammi?????

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 ปีที่แล้ว +1

    Good.

  • @vijayalakshmivaradarajulu5755
    @vijayalakshmivaradarajulu5755 2 ปีที่แล้ว +1

    அருமை

    • @jq0000
      @jq0000 2 ปีที่แล้ว

      Hm

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 🌹

  • @idhayaa.9148
    @idhayaa.9148 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 👍

  • @gowthamj6222
    @gowthamj6222 ปีที่แล้ว

    Sir entha melagai seed kedaikuma

  • @abuthahirabu4308
    @abuthahirabu4308 ปีที่แล้ว

    Super

  • @Kuttymaan007
    @Kuttymaan007 2 ปีที่แล้ว +1

    எங்கள் தோட்டத்தில் மிளகாய் போட்டு இதுபோன்ற செவப்பா மிளகாய் இருக்கவே முடியவில்லை கூறா அழிவு போய் ஒரு மாதிரி ஆயிடுது அதை எப்படி முளைக்காயை வந்து பயன்படுத்த வேண்டும் என்று தெரியப்படுத்தவும் சில பேர் எங்களிடம் சொல்லி இருக்கிறார்கள் மிளகாயை வேகவைத்து காய வைக்க வேண்டும் என்று சொல்லி அதன் முறை செய்து பின்னர் மிளகாய் அதிக அழிவு போய்விட்டது அப்புறம் எப்படி மிளகாய் பயன்படுத்துவது என்று தெரியவில்லை மிளகாய் பலமாக பறித்து பின்னர் அதை காய வைத்தால் மிளகாய் எல்லாமே ஒரு மாதிரி ஆகிவிடுகிறது என்று மிகச் சரியாக சொன்னீர்களா நன்றி சொல்ல வேண்டும் மறுபடி ஒரு வீடியோவில் நீங்கள் அதுபோல சொல்ல வேண்டும் மிளகாயை அறுத்து அதை எப்படி பயன்படுத்துவது என்று சொல்ல வேண்டும்

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 ปีที่แล้ว

    என்ன ரகம் என்று கூறவும் அய்யா

  • @sivavivekananda5760
    @sivavivekananda5760 ปีที่แล้ว

    How many kgs of fresh chilli will become வத்தல்

  • @saivathamizhan5055
    @saivathamizhan5055 2 ปีที่แล้ว

    In how many days sir

  • @K369T1
    @K369T1 ปีที่แล้ว

    ஏக்கர் 1லட்சம் ரெம்ப கம்மி 😂

  • @sureshelangovan6010
    @sureshelangovan6010 ปีที่แล้ว

    1ஏக்கரில் 1லட்சம் சாத்தியமா???

  • @TamilSelvan-ey8ls
    @TamilSelvan-ey8ls 2 ปีที่แล้ว

    Kandipa varum ana selavu 35000 poidum

  • @RajaRaja-xe5bp
    @RajaRaja-xe5bp 2 ปีที่แล้ว

    Nambikai illai