20 ஏக்கர் பரப்பளவில் மிளகாய் சாகுபடி செய்து அசத்தும் விவசாயி | பல புதிய ரகங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2023
  • திருச்சி அருகே #மாண்புமிகுவிவசாயி திரு. வேணுகோபால் அவர்கள் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் மிளகாய் சாகுபடி மேற்கொண்டுள்ளார் இதில் பல புதிய ரகங்கள் இடம் பெற்று இருந்தன,அதில் பல புதிய ரகங்கள் வைரஸ் நோய் எதிர்ப்பு தன்மை கொண்டதாக அமைந்திருந்தது .இங்கு அவர் சாகுபடி செய்யப்பட்டு இருந்த ரகங்களில் சில #Ravihybridseeds #ஜெர்சி56 #suchithra #591 திருவேணி #பங்காரம் #ரங்கா போன்ற பல மிளகாய் ரகங்கள் இங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
    விவசாயத்தை தொழிலாக செய்யுங்கள் தொழிலதிபர் ஆகுங்கள்...
    Do Agriculture as a Business Then Farmer become a Business Man
    Any Query: Mail id: www.honorablefarmer1@gmail.com
    #HONORABLEFARMER #மாண்புமிகுவிவசாயி #விவசாயம் #paddydirectsowing #horticulture #நேரடிநெல்விதைப்பு #Agriculture #india #தேட்டக்கலைதுறை #CSR #தமிழ்நாடு #tamilnadu #இந்தியா #trending #sericulture #viticulture #நெல் #நெல்சாகுபடி #பூச்சி #பூச்சிக்கொல்லி #மருந்து #pisciculture #pesticide #Pesticides #paddy #crops #agricultureinsurance #kcc #dripirrigation #agriindex #agriculturelife #cropinsurance #machinary #tractor #machine #SEEDS #subsidy #மானியம் #நாற்று #Seedlings #farming #Ideas #Trending #vamban #வம்பன் #youTubeVideos #Tamilnadu #pondichery #Puducherry #Sucess #பயிர்சாகுபடி #பண்னை #poultry #Cow #soiltest #மண்பரிசோதனை #Soiltestandsurvey #review #trendings #viral #LBG932 #Blackgram @honorablefarmer

ความคิดเห็น • 42

  • @gobinathrd9739
    @gobinathrd9739 5 หลายเดือนก่อน +2

    7 nalaiku ulla marunthadicha milaga unga control ah irkum, ilana neenga milaga control ku poiduveenga🔥🔥🔥

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ஐயா ❤❤

  • @user-hb7og1ui6w
    @user-hb7og1ui6w 6 หลายเดือนก่อน

    Valthukkal ayya.

  • @navarupannavarupan5161
    @navarupannavarupan5161 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ஐயா

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 6 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் 👍... விதை யுடன் மருந்து, உரம் பற்றி சொல்லவும்.. விதை மட்டும் மகசூல் தராது

  • @Passion_Tamizha
    @Passion_Tamizha 6 หลายเดือนก่อน

    👍🏻

  • @gunasekaran-kj8jf
    @gunasekaran-kj8jf 6 หลายเดือนก่อน +3

    அய்யாவுடைய தொடர்பு எண் கூறவும்

  • @anbarasu.r7054
    @anbarasu.r7054 3 หลายเดือนก่อน

    ஏன் ஐயா ஃபார்மர் தொலைபேசி எண்ணை பதிவு செய்ய மாட்டேன் என்கிறீர்கள். தயவுசெய்து அவருடைய தொலைபேசி எண்ணை அன்புடன் பதிவு செய்ய வேண்டுகிறேன்.

  • @ariaplays8
    @ariaplays8 6 หลายเดือนก่อน

    👌👌👌🙏🙏🙏

  • @manikandanm4563
    @manikandanm4563 6 หลายเดือนก่อน +6

    இலை சுருட்டல் மருந்து சொல்லுங்க ஐயா

    • @saleem.6524
      @saleem.6524 6 หลายเดือนก่อน +3

      Imidaclopride .

    • @KarthikaDevi-js4lw
      @KarthikaDevi-js4lw 5 หลายเดือนก่อน +1

      Vairash thakkuthal

  • @vellaichamyc
    @vellaichamyc 5 หลายเดือนก่อน +1

    தங்கள் போன் நம்பர் தேவை

  • @user-zn1bl4rh7e
    @user-zn1bl4rh7e 5 หลายเดือนก่อน +1

    Entha pattathil nadavu seitha milagai sedi

  • @arhanzozo264
    @arhanzozo264 5 หลายเดือนก่อน +1

    5:17 மைக்ரோ நீட்டின் என்று என்னவோ சொல்கிறார் அது சரியாக புரியவில்லை

    • @honorablefarmer
      @honorablefarmer  5 หลายเดือนก่อน

      நுண்ணூட்டக்கலவை

  • @palanim6186
    @palanim6186 6 หลายเดือนก่อน +2

    Thotta tha review pannu pothu nadavu to aruvadai vai full details podunga

    • @honorablefarmer
      @honorablefarmer  6 หลายเดือนก่อน +1

      He has no time,watch in video too much of call interrupted.

    • @kolathurfarmersagro8405
      @kolathurfarmersagro8405 6 หลายเดือนก่อน +3

      தெளிவான உரையாடல் அவரின் அனுபவம் மிகவும் அருமை

  • @kaliraj5386
    @kaliraj5386 6 หลายเดือนก่อน

    ஐயா சுர்ட்டை அதிகமா இருக்கு நாடு சம்பா மருந்து சொல்லுங்க

  • @marimuthukaliyamoorthy2346
    @marimuthukaliyamoorthy2346 6 หลายเดือนก่อน

    How to water?

  • @ArunKumar-te5ds
    @ArunKumar-te5ds 6 หลายเดือนก่อน +1

    ஒரு ஏக்கர்க்கு சாகுபடி செய்ய நாற்றுகள் தேவை.. எவ்வாறு தொடர்பு கொள்வது அய்யா..

    • @arhanzozo264
      @arhanzozo264 5 หลายเดือนก่อน

      நல்ல முடிவு

  • @soundarrajanrajan8052
    @soundarrajanrajan8052 6 หลายเดือนก่อน +9

    ஐயா நான் தூத்துக்குடி மாவட்டம் நான் மிளகாய் பழம் & காய் இரண்டுமே வேண்டும் அதனால் என்ன ரகம் விதைகள் சொல்லுங்கள் ஐயா

    • @honorablefarmer
      @honorablefarmer  6 หลายเดือนก่อน +2

      இதற்கு முன் எந்தெந்த ரகங்கள் உங்கள் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டது என்ற விவரம் அளிக்கவும்.

    • @soundarrajanrajan8052
      @soundarrajanrajan8052 6 หลายเดือนก่อน +2

      நான் இதற்கு முன்பு பங்காரம் சாகுபடி செய்தேன் இப்போது விதை கிடைக்கவில்லை

    • @rain0299
      @rain0299 6 หลายเดือนก่อน

      Bro antha sedi la kaaikira vitdhai etuthu senja athu mulaikatha​@@soundarrajanrajan8052

    • @Dheena-tw3fo
      @Dheena-tw3fo 4 หลายเดือนก่อน

      ​@@soundarrajanrajan8052 .. ஓசூர் மதேஸ்வரா நர்சரில இருக்கு பங்காரம் மிளகாய் நாற்று

    • @murugan.p9817
      @murugan.p9817 9 วันที่ผ่านมา

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@honorablefarmer

  • @arhanzozo264
    @arhanzozo264 6 หลายเดือนก่อน

    விதை யாரிடம் வாங்கணும் ? 🤳

  • @arhanzozo264
    @arhanzozo264 5 หลายเดือนก่อน +1

    மிளகாய் கிலோ என்ன விலைக்கு எடுக்கிறார்கள் தற்போது ?

  • @SivaSiva-sg4kf
    @SivaSiva-sg4kf 3 หลายเดือนก่อน +1

    வணக்கம், நான் பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாய் கிராமம் எனக்கு மிளகாய் ரகங்கள் மற்றும் நோய் மேலாண்மை பற்றி முழுமையாக தெரியவில்லை இந்த விவசாயின் mobile number கிடைத்தால் எனக்கு பயனாக இருக்கும்

  • @superc740
    @superc740 5 หลายเดือนก่อน +2

    Cell no

  • @abijithlalchandru7713
    @abijithlalchandru7713 5 หลายเดือนก่อน +1

    பங்காரம்,ZG 56 ரகம் இதில் எது சிறந்த ரகம் திருவேணி எப்படி

    • @honorablefarmer
      @honorablefarmer  5 หลายเดือนก่อน

      ZG 56 இல்லை JERSEY 56

  • @user-ch9oi6pf8r
    @user-ch9oi6pf8r 6 หลายเดือนก่อน +2

    Sir contact number kuduinga

  • @thirupathi3062
    @thirupathi3062 6 หลายเดือนก่อน +1

    Farmer mobile number

  • @makingseba807
    @makingseba807 5 หลายเดือนก่อน

    ஒரு கோடி அப்பு ஒரு கோடி😂