Arabian Chicken Mandhi Biryani in Tamil | சிக்கன் மந்தி பிரியாணி

แชร์
ฝัง

ความคิดเห็น • 273

  • @syednajumudeen3271
    @syednajumudeen3271 6 หลายเดือนก่อน +7

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்காத்துஹு
    மாஷாஅல்லாஹ்... மாஷாஅல்லாஹ்
    நீங்கள் செய்து காட்டியதுபோல் எங்கள் வீட்டிலும் செய்தோம் மிகவும் நன்றாகவே வந்தது, சுவையும் அல்டிமேட்.
    இதுவரை அரேபியன் மந்தி கடையில் மட்டுமே சாப்பிடுள்ளோம் இப்பொழுது வீட்டில் உள்ள அனைவரும் திருப்தியாக சாப்பிட்டோம்.... நீங்கள் கூறியது போலவே மிகவும் அருமையாக உள்ளது அத்தா.....

  • @johnsundar568
    @johnsundar568 ปีที่แล้ว +13

    பாய் சூப்பர்...
    இறைவன் இஸ்லாமியர்களுக்கு உணவை மிகவே நறுமண நாவூறும் சுவையாக செய்து உண்ண ஆசீர்வதித்திருக்கிறான்.

  • @user-ej7dq3mg9c
    @user-ej7dq3mg9c 9 หลายเดือนก่อน +6

    Assalamu alaikum நானா!! நான் இது வரைக்கும் மந்தி பிரியாணி செய்ததே இல்லை. தங்களின் வீடியோ பார்த்து செய்து உண்டு மகிழ்ந்தோம்.masha Allah. Mandhi கடை பிரியாணி போல இருந்தது.alhamdhulillah!!

  • @rajadurai2731
    @rajadurai2731 ปีที่แล้ว +14

    அருமை விளக்கியவிதம். சமையல் தெரியாதவரும் இதைபார்த்தால் நிச்சயம் நல்ல சமையல் மாஸ்டர் ஆகிவிடலாம்

  • @YasmeenBajil-ob8vx
    @YasmeenBajil-ob8vx 3 หลายเดือนก่อน +10

    பாய் நீங்க சொன்ன மாதிரி நான் மந்தி பிரியாணி செய்தேன் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் கிருபையால் நான் செய்த மந்தி பிரியாணியால் நான் ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கினேன் ஜஸாக்கல்லாஹ்

  • @sahabudeensaha7017
    @sahabudeensaha7017 ปีที่แล้ว +21

    அருமையாக செய்முறை வழங்கிய அத்தாவுக்கு நன்றிகள் பல வாழ்த்துக்கள்

  • @johnjerald8779
    @johnjerald8779 ปีที่แล้ว +12

    நன்றி பாய் அப்படியே அரேபியன் மச்சுபூஸ் எப்படி செய்வது என்பதையும் ஒரு வீடியோ பதிவிடுங்கள் பாய்.

  • @sahulsultana4098
    @sahulsultana4098 ปีที่แล้ว +16

    ரொம்ப அழகா சமையல் செஞ்சு இருக்கீங்க அப்பா மாஷாஅல்லாஹ்

  • @vignesh16091993
    @vignesh16091993 ปีที่แล้ว +7

    Assalamualaikum meeran iyya .....
    Mandhi biriyani super ah seidhu , explain pannenga , indha Sunday Nan try pandraen ❤️🌹🙏

  • @ravisco8544
    @ravisco8544 ปีที่แล้ว +11

    அருமை மாமா.விளக்கிய விதமும் செய்முறையும் செம.

  • @NiviKuruvillaWord
    @NiviKuruvillaWord 4 หลายเดือนก่อน +1

    Thank you so much for this recipe. I think this is the best recipe on the Internet regarding mandi masala. I made it a few minutes ago and the aroma of the masala was exactly like the one in the store. Everyone loved it at home especially my kids.

  • @rameshdurai5418
    @rameshdurai5418 11 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையாக செய்து காண்பித்தமைக்கு நன்றி அய்யா. ரொம்ப நாளாக மந்தி பிரியாணி எப்படி செய்வதென்று தெரியாமல் இருந்தேன் மிக்க நன்றி

  • @RihanaJamaldeen-zx8rb
    @RihanaJamaldeen-zx8rb 10 หลายเดือนก่อน +11

    Masha allah very good mandhi buryani Jazakallah khir ❤👌

  • @beevifathima6196
    @beevifathima6196 3 หลายเดือนก่อน +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். சலாம் சொல்லுங்க பாய்

  • @imlakshmi_prasad
    @imlakshmi_prasad 6 หลายเดือนก่อน +1

    Uncle explaining patiently with measurements. Thank you.

  • @farzanayakkupfarzanayakkup1931
    @farzanayakkupfarzanayakkup1931 หลายเดือนก่อน

    எதையும் அருமையாக சுலபமாக சொல்கிறீர்கள் அப்பா.... நன்றி.... 🌹❤️👍

  • @sualehakhatri9207
    @sualehakhatri9207 ปีที่แล้ว +2

    Laa illaha illallahu Allahu'Akbar
    Laa illaha illallahu wah'da
    Laa illaha illallahu wah'du laa shareek laa
    Laa illaha illallahu lahul mulka wa lahul hamdu
    Laa illaha illallahu wa laa Hawla wa laa Quwwata illah billah

  • @dilshan4618
    @dilshan4618 ปีที่แล้ว +1

    Masha Allah good work nalla alagana murayila samayal pannuringa romba nalla explain panringa exalant

  • @francislopez8047
    @francislopez8047 ปีที่แล้ว +10

    He is so clear and articulate. God bless him.

  • @cwillengnr6266
    @cwillengnr6266 10 หลายเดือนก่อน +9

    Superr explanation 😊🥰

  • @anandr8736
    @anandr8736 10 หลายเดือนก่อน +3

    Watch 2 times continuously... Satisfying video

  • @kuthupdeen9878
    @kuthupdeen9878 ปีที่แล้ว +1

    Meran bhai mandthikku entha naakku adimai mashallah nice tips

  • @kalvathkasim4258
    @kalvathkasim4258 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சிக்கன் மந்தி பிரியானி செய் முறை சூப்பர்

  • @boyercolonygobichettypalay2434
    @boyercolonygobichettypalay2434 ปีที่แล้ว +14

    செய்முறை விளக்கம் மிகவும் அருமை வழ்த்துகள் ஜயா

  • @myrealme2220
    @myrealme2220 ปีที่แล้ว +1

    Anbulla atta avargalukku, mikka nanri unggal sevai thodarattum, iraivan arulal neengalum unggal kudumbathaarum valamudanum nalamudanum valga!!!

  • @ramaiahpusperani8275
    @ramaiahpusperani8275 ปีที่แล้ว +2

    Very good taste recipe clear explain. ..amazing vedio God JESUS CHRIST bless you and loves you

  • @syedhm4972
    @syedhm4972 ปีที่แล้ว +2

    Suprim testy very good information I am very happy

  • @nasrinriyas7303
    @nasrinriyas7303 ปีที่แล้ว +1

    Assalaamu alaikkum unga video naa first time pakkuren ma sha allah miha arumaya theliva sei murai solluriga

  • @aminayosuff8990
    @aminayosuff8990 ปีที่แล้ว +1

    ❤❤❤❤அண்ணே ரொம்ப அருமையான விளக்கம் சொன்னிங்க.ஜஸாக்கல்லாஹ் ஹைர்

  • @mohammedfarook9408
    @mohammedfarook9408 9 หลายเดือนก่อน +4

    WONDERFUL EXPLANATION FROM SRI LANKA

  • @nassmultitask414
    @nassmultitask414 9 หลายเดือนก่อน +3

    hi uncle so nice. according to your age u r presentation Fantastic. god. bless From Dubai

  • @anisfathima8806
    @anisfathima8806 4 หลายเดือนก่อน +5

    நான் செய்தேன் மிக அருமை

  • @mohamednooruddinmsyedansar5979
    @mohamednooruddinmsyedansar5979 ปีที่แล้ว +1

    Assalamalaikum,
    Meeran Bahai , I watched to your Mandhi Chicken Cooking Receipe is very Good. You have any shop in Chennai / Karaikal / Nagapattinam reply Jazzakallah Keherin

  • @husainkhan7546
    @husainkhan7546 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் உப்பா நீங்க செய்திருக்கும் மந்தி பிரியாணி நல்லாதான் இருக்கும் நினைக்கிறேன் இரண்டு பார்சல் தந்தீங்கன்னா அல்ஹம்துலில்லாஹ் சாப்பிட்டுகிட்டு டேஸ்ட்டா நாங்க கமெண்ட்ல போடுவோம்

  • @arokyanadhan6129
    @arokyanadhan6129 9 หลายเดือนก่อน +6

    I love you uncle ❤ your recipes and the presentations are always awesome 👌 🎉🎊💐💐👍

  • @sermanathan.b6931
    @sermanathan.b6931 ปีที่แล้ว +1

    வணக்கம் பாய் ஆம்பூர் பிரியாணி.அரேபியன் மந்திபிரியானி செய்தோம் திகட்டாமல்சூப்பராக இருந்தது🎉🎉🎉🎉 நன்றி

  • @srm26
    @srm26 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ். அருமை.

  • @user-ji2hp7ms5z
    @user-ji2hp7ms5z 6 หลายเดือนก่อน +3

    நீங்கள் கற்றதை மத்தவங்கலுக்கும் கற்றுக்கொடுக்கிறீர்கள் மஷாஅல்லாஹ் தெளிவாகவும் அலகான முறைய்யிலும் சுத்தமான முறையிள். மந்தி புறியாணீ

  • @zeenathwaheedha6092
    @zeenathwaheedha6092 ปีที่แล้ว +1

    மாஷாஅல்லாஹ் veraleval

  • @ravinagan6048
    @ravinagan6048 7 หลายเดือนก่อน +1

    Iya purium PADI sonneergal thankyou

  • @thuligalchannel786
    @thuligalchannel786 ปีที่แล้ว +3

    சிக்கன் மந்தி பிரியாணி செய்முறை சூப்பர்

  • @EliteUbaidh-uv1yk
    @EliteUbaidh-uv1yk ปีที่แล้ว +1

    மிக அருமையான மந்தி உங்களால் செய்தேன்

  • @VasanthamVMN
    @VasanthamVMN ปีที่แล้ว +1

    enakku romba pudikkum Arumai 👌👍🙏

  • @sajidhaferoze6310
    @sajidhaferoze6310 ปีที่แล้ว +4

    MashaAllah super ... Well explained and super presentation.....

  • @manthiralogadhipathi2247
    @manthiralogadhipathi2247 ปีที่แล้ว +2

    நல்ல சமையல்முறை நன்றி ஐயா

  • @user-gd2bj2vy5i
    @user-gd2bj2vy5i ปีที่แล้ว +2

    Sir they prepare a raw chutney for Mandi can u teach it's recipe..

  • @chandrarajen2496
    @chandrarajen2496 ปีที่แล้ว +11

    Looks very yummy and im going to try it,
    Thank you very much Sir, for sharing. Its very nice and kind of you.

  • @fatimahabdullah8906
    @fatimahabdullah8906 11 หลายเดือนก่อน +2

    Salam thank you sir may Allah bless you.👍😍

  • @sharasameen2834
    @sharasameen2834 6 หลายเดือนก่อน

    Supper I"ll try this.Thanks.

  • @iswariyasubramaniyam8382
    @iswariyasubramaniyam8382 29 วันที่ผ่านมา

    Arumai na seithen nalla vanthathu thanks

  • @rabiyarabiya513
    @rabiyarabiya513 10 หลายเดือนก่อน +1

    Allah ungaluku nenda auylai tharuvanaga aththa samayal super

  • @flavorfulpalate-wk
    @flavorfulpalate-wk 10 หลายเดือนก่อน +4

    Wow amazing recipe MashaAllah

  • @isaravanan2236
    @isaravanan2236 ปีที่แล้ว +1

    I will tried today supper sir

  • @hazisafi6711
    @hazisafi6711 9 หลายเดือนก่อน +1

    Nan innaiku try Panna. supera irundhuchu

  • @alihusain9172
    @alihusain9172 8 หลายเดือนก่อน +1

    Assalamualaikum
    Alhamdulillah
    Naal explanation

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 ปีที่แล้ว +23

    மிக அருமையான தெளிவான விளக்கங்களுடன் உங்கள் பதிவு அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் பாய்.

  • @ysafrin2767
    @ysafrin2767 6 หลายเดือนก่อน +1

    Masha Allah

  • @TheRahul3004
    @TheRahul3004 ปีที่แล้ว +1

    Good Recipe bai
    God bless you and all

  • @arafathrifa205
    @arafathrifa205 ปีที่แล้ว +1

    Masha Allah good explanation... meeran atha

  • @catherinepatrick3043
    @catherinepatrick3043 8 หลายเดือนก่อน +1

    Super and clear steps tq sir😅

  • @uhmediachannel
    @uhmediachannel ปีที่แล้ว +2

    அருமை

  • @meeralskitchen
    @meeralskitchen ปีที่แล้ว +1

    MashaAllah Superb

  • @shaheenshaheen3813
    @shaheenshaheen3813 ปีที่แล้ว +5

    Masha Allah arumai yana pathivu
    Romba nanri👍🙏

  • @user-go2lv6ph8g
    @user-go2lv6ph8g 7 หลายเดือนก่อน +2

    Super i will like

  • @Rameesha_banu
    @Rameesha_banu 6 หลายเดือนก่อน +1

    மாஷா அல்லாஹ் அருமை

  • @dineshsasikala9393
    @dineshsasikala9393 ปีที่แล้ว +27

    அருமை அத்தா ❤

  • @TheRahul3004
    @TheRahul3004 ปีที่แล้ว +1

    Super Bai nice God bless you ❤

  • @uthayarajthuram5542
    @uthayarajthuram5542 7 หลายเดือนก่อน +3

    எனக்கு ஒன்றே ஒன்று புரியவில்லை எதையோ பற்றவைத்தீர்களே வாசனை வருவதற்காக அது அடுப்பு கரியா அது

  • @chandhru2325
    @chandhru2325 ปีที่แล้ว +1

    Super Vara level

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 ปีที่แล้ว +2

    நல்லா இருக்கு அய்யா.... உங்க உணவை ஒரு நாள் சாப்பிடணும்.... 💐🙏... உள்ள போட்ட லெமன் அப்புறம் என்ன ஆகும்... கசக்காதா... கிளறியதை காட்டவே இல்ல..

  • @m.kmilhan4925
    @m.kmilhan4925 ปีที่แล้ว +1

    Mashallah super

  • @kanilistonarokkianathan5029
    @kanilistonarokkianathan5029 ปีที่แล้ว +2

    அருமை .❤👍👌

  • @estherrani1359
    @estherrani1359 9 หลายเดือนก่อน +2

    Very nice super

  • @jonaidhabeevimohamedsultan5222
    @jonaidhabeevimohamedsultan5222 ปีที่แล้ว +93

    மந்தி பிரியாணி செய்முறையை தெளிவாகவும் அழகாகவும் சொன்னீர்கள் அளவுகளை மாஷா அல்லா

  • @SURESHKUMAR-ml9fj
    @SURESHKUMAR-ml9fj ปีที่แล้ว +11

    Sir Ur cooking👨‍🍳🍲 video, the way you description for Makings excellent💯👍 thanks❤🌹.Biryani.

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 ปีที่แล้ว +1

      Tank you sir your comments I'm very happy keep your support all ways for the terrace cooking chanel and like sher subscribe click 🛎 simple thanks to your family members all so God will bless you

  • @shihanashereen9560
    @shihanashereen9560 ปีที่แล้ว +1

    Masha Allah I'm ur New sub 😂☝️💯 super Sir Last Smoke Vera.l 🤜🤛

  • @farijarahila-xr4tv
    @farijarahila-xr4tv ปีที่แล้ว +1

    Wow super

  • @abdulsathar5236
    @abdulsathar5236 ปีที่แล้ว +1

    Masha allaha super bro

  • @girijarani2646
    @girijarani2646 ปีที่แล้ว +2

    அருமை ஐயா

  • @user-cz6dr2dn8t
    @user-cz6dr2dn8t 9 หลายเดือนก่อน +1

    Masah Allah .❤❤❤❤❤❤❤👍😍🇱🇰 🇱🇰

  • @sabiullahsabiullah4377
    @sabiullahsabiullah4377 ปีที่แล้ว +1

    MASHALLAH SUPER

  • @NAMAA_MEDIA
    @NAMAA_MEDIA ปีที่แล้ว +3

    Taste 😋👌

  • @araa65.
    @araa65. ปีที่แล้ว +2

    Masha Allah ❤️🔥

  • @hamidways7636
    @hamidways7636 ปีที่แล้ว +1

    Good explanation bai

  • @nathaniamariamaria8006
    @nathaniamariamaria8006 10 หลายเดือนก่อน +4

    Good 🤤🤤

  • @iiihojhihiigiokhyoj
    @iiihojhihiigiokhyoj 8 หลายเดือนก่อน +1

    Super Mandi biryani very very nice 💯

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 ปีที่แล้ว +1

    arumaiyaka irukku iya nanry

  • @shaikdawood2171
    @shaikdawood2171 11 หลายเดือนก่อน +2

    அருமை ❤

  • @DubaiTamilFamily.
    @DubaiTamilFamily. 2 หลายเดือนก่อน +1

    Very nice

  • @majidaartcraft5536
    @majidaartcraft5536 ปีที่แล้ว +2

    Supper 👍

  • @professorkuthub3224
    @professorkuthub3224 ปีที่แล้ว +3

    I tried yesterday. It came very nicely with delicious taste.
    Thank you and Jazak Allah khair for your polite and distinctive explanation.

  • @rengasamym.govindasamy5381
    @rengasamym.govindasamy5381 9 หลายเดือนก่อน +2

    God bless you bhai anna

  • @aliabdullah9386
    @aliabdullah9386 ปีที่แล้ว +8

    Wonderful...

  • @arll747
    @arll747 ปีที่แล้ว +1

    Hi how are you your video very nice I like you your video thank you very much♥️🙏🙏🙏👍👍👍🇱🇰🇮🇳

  • @annriyu123
    @annriyu123 ปีที่แล้ว +11

    Hi uncle, I'm srilankan, your manthy rice recipe it's amazing. Thank you so much

  • @beulahgeetha943
    @beulahgeetha943 ปีที่แล้ว +1

    Very good sir, I feel I am at Saudi Arabia,I love saudi

  • @abdulkadar6418
    @abdulkadar6418 ปีที่แล้ว +1

    Bhai nengal. Arambikum podhu salam solli. Arambiingal

  • @samayalmaster9049
    @samayalmaster9049 ปีที่แล้ว +3

    சிக்கன் மந்தி பிரியானி சூப்பர்

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 ปีที่แล้ว +3

    Super

  • @vasanthkumar2936
    @vasanthkumar2936 ปีที่แล้ว +1

    அருமை அருமை.....