திருப்பாச்சேத்தி அறுவாளை எப்படி பதம் பார்ப்பார்கள் தெரியுமா!!! | Actor Rajesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 59

  • @dillibabu8759
    @dillibabu8759 4 ปีที่แล้ว +10

    திரு ரராஜேஷ் அவர்களை ஒரு
    நடிகனாக மட்டுமே பார்த்திருந்த
    எனக்கு பெரிய ஆச்சர்யம்!
    அவர் நாலும் தெரிந்த மனிதர்!

  • @rameshsithaiyan6807
    @rameshsithaiyan6807 4 ปีที่แล้ว +12

    இளைய சமுதாயத்திற்கு தாங்கள் ஒரு வழிகாட்டி
    நன்றி

  • @rameshkumari8943
    @rameshkumari8943 4 ปีที่แล้ว +5

    வணக்கம் ஐயா நீங்கள் ஒரு சித்தர் மகான் குரு பேராசிரியர் முனைவர் மதிப்பிற்குரிய மரியாதைக்குரிய மனிதாபிமான அன்பான ஆசிரியர் கோடி கோடி நன்றிகள்

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 4 ปีที่แล้ว +14

    திண்டுக்கல் அருகில் ஒரு கிராமத்தில் ஒரு கொல்லர் கைத்துப்பாக்கி முதல் பெரிய துப்பாக்கி வரை செய்வார் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 4 ปีที่แล้ว +9

    பவா செல்லத்துரை எப்படி ஒரு சிறந்த கதை சொல்லியோ அதைப் போல இவரும் மிகச் சிறந்த தகவல் சொல்லி .
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குரலில் தகவல் கேட்பது போல ஒரு உணர்வு .

  • @m.v5792
    @m.v5792 4 ปีที่แล้ว +3

    68 வகையான இராகம் & பாடல் என்ன?

  • @kathirvelanponnambalam1352
    @kathirvelanponnambalam1352 4 ปีที่แล้ว +15

    வணக்கம் ராஜேஷ் சார், நான் நீங்கள் படித்த TTV high school _ல் தான் படித்தேன். நீங்கள் ஒரு முறை நம் பள்ளிற்க்கு ஒரு விழாவுக்கு வந்தீர்கள். உங்கள் கையால் ஒரு விருது வாங்கினேன். எனக்கு அதில் பெருமை. திரு.ஜார்ஜ் அவர்கள் எங்கள் வகுப்பில் ஆங்கில ஆசிரியர். உங்களுக்கு அவரை நன்கு அறிவீர்கள். உங்களுடைய சில காணொளியை நான் பார்த்திருக்கிறேன். மிகவும் சிறந்த பதிவுகள். அருமை சார். உங்களிடம் பேச வேண்டும் போல் உள்ளது. நன்றி சார்.🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👍👍👍👍🎁

    • @nesamanis8984
      @nesamanis8984 4 ปีที่แล้ว

      களஞ்சியம்நீங்கள் என்ன சொல்வது என்று தெரியவில்லை 1980 கன்னி பருவத்தில் நடித்த ராஜேஷ் தானா நம்பவே முடியலsuperB

  • @annamalaidevarasan6391
    @annamalaidevarasan6391 4 ปีที่แล้ว +7

    Sir kindly i request you to tell about astrology

    • @nithins4240
      @nithins4240 4 ปีที่แล้ว +1

      Watch om saravana bhava youtube channel

  • @santhanakrishnan8682
    @santhanakrishnan8682 4 ปีที่แล้ว +3

    Excellent Sir! I like your talks. Very informative and helpful. Please keep sharing your knowledge.

  • @umaganesan3361
    @umaganesan3361 4 ปีที่แล้ว +1

    அண்ணா, தினமும் வாசிக்கும் பழக்கம் உங்களுக்கு இருப்பதால் தான் இம்மாதிரி கருத்துக்களை பதிவு செய்ய முடிகிறது. நன்றி அண்ணா,.

  • @doraemonthecat1272
    @doraemonthecat1272 4 ปีที่แล้ว

    என்ன என்ன பாடல்..... புத்தகம் பெயர் சொல்லுங்க.....

  • @pandeswari9938
    @pandeswari9938 4 ปีที่แล้ว +1

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

  • @bedrocksenthilbhagendran7042
    @bedrocksenthilbhagendran7042 4 ปีที่แล้ว +3

    Excellent Sir! I like the way your talks. Very informative and helpful and real. Please keep sharing your knowledge.

  • @ganeshkallar1399
    @ganeshkallar1399 4 ปีที่แล้ว +1

    அருவாள். அறுவாள் இல்ல

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 4 ปีที่แล้ว

    Acupuncture method curing disceases as you puncture your nose or ear.Acupuncture on palm stimulate all our respective glands.Hon.Rajesh giving more and more informations.

  • @SenthilKumar-gz1ll
    @SenthilKumar-gz1ll 4 ปีที่แล้ว +3

    Amaze to watch your speech, you are having such vast knowledge gods gift

  • @கோவிந்தஇராசகுமார்

    தமிழர்கள் வரலாறு அதை தாங்கள் உரையாடுவது மிக சிறப்பு அய்யா நன்றிகள்.

  • @middleclassfeasts7124
    @middleclassfeasts7124 4 ปีที่แล้ว +3

    Rajini sir ennu antha kaapu potu erukaru

  • @saibaba4434
    @saibaba4434 4 ปีที่แล้ว +2

    SUPER
    👌. 👍. ✍️. 🙏

  • @vmuthu100
    @vmuthu100 4 ปีที่แล้ว +1

    Sir... You came to our college SJMV (2003/4) in Coimbatore.... It was a very good memorable movement...

  • @palanikumara5276
    @palanikumara5276 4 ปีที่แล้ว +1

    9.10 அது வர்மம் sir

  • @kokiladevasundaram5684
    @kokiladevasundaram5684 4 ปีที่แล้ว +1

    Very short video but its ok waiting for the next video please ( interesting video

  • @ஜெயாமகன்
    @ஜெயாமகன் 4 ปีที่แล้ว +6

    Vanakam ayya hair 0il செய்முறை பற்றி சொல்லுங்கள்

    • @m.v5792
      @m.v5792 4 ปีที่แล้ว +1

      செக்கு எண்ணெய் you tube ல் உள்ளது

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி மிக்க நன்றி

  • @manikandan-kg8iw
    @manikandan-kg8iw 4 ปีที่แล้ว +1

    god blees u sir

  • @saradhaa5641
    @saradhaa5641 4 ปีที่แล้ว

    சார் நீங்கள் சொன்னது ஒரு மாதம் பிறகு பிரிந்த வர்களை ஒன்று சேர்ந்த கொரணா பிரம்மர்

  • @sanjiviyperiyasamy3083
    @sanjiviyperiyasamy3083 4 ปีที่แล้ว

    Please do more interview with Mr.Rajesh tremendously amazed speech 🙏🏻🙂❤

  • @DineshKumar-wv1uq
    @DineshKumar-wv1uq 4 ปีที่แล้ว +1

    👌👌👏👏👍👍

  • @bharat4282
    @bharat4282 4 ปีที่แล้ว

    Sir your Tamil history, and over all information show how you utilised your life time in good way sir. We need your photo with your autograph sir.

  • @alaganmugam3990
    @alaganmugam3990 4 ปีที่แล้ว

    Elumputhundu alaigiraar

  • @BJ-jq8or
    @BJ-jq8or 4 ปีที่แล้ว

    நிங்கள் தமிழ் பொக்கிசம் 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️வெகு விரைவில் நாம் தமிழர் ஆட்சிக் கட்டில் அமரும் எல்லாத்துக்கும் விடிவு வரும்

    • @sankaran2895
      @sankaran2895 4 ปีที่แล้ว

      நீங்கள் முதலில் தமிழை பிழையில்லாமல் எழுத கற்று கொண்டால் எல்லாம் சரியாகிவிடும்.

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 4 ปีที่แล้ว

    Sir . Buthisali munorgel petha mutaal pilungo sir epa erukum tamil.negel naraiya unmai solerige ungele karunai kolla paniruvanga.tamil natu mantha buthikaranagel.

  • @rangarajan117
    @rangarajan117 4 ปีที่แล้ว

    5.50 நாய் கத்தும் சத்தம் கேட்கிறது ... 😀

  • @surendhark4766
    @surendhark4766 4 ปีที่แล้ว

    Sir in that story that is not a cow that is dog

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 4 ปีที่แล้ว

    Negel romba nalaiku uyiroda nalla erukunumene ungel amma ketta vendikiran sir.

  • @vedanksy4126
    @vedanksy4126 4 ปีที่แล้ว

    நல்ல தகவல்

  • @vasumathysriraman5238
    @vasumathysriraman5238 4 ปีที่แล้ว

    Sir, avigal irrukka, ungallukku anubavum unda?

  • @police04
    @police04 4 ปีที่แล้ว

    Barrel kathai.... Sutha poi.

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 ปีที่แล้ว

    Super sir

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 ปีที่แล้ว

    Thanks a lot 🙏🙏🙏

  • @தமிழராய்வெல்வோம்

    நல்ல பதிவு

  • @rajarathinam2841
    @rajarathinam2841 4 ปีที่แล้ว

    Super ser

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo 4 ปีที่แล้ว

    தமிலன்னா சும்மாவா?