இளையராஜா என்ற வைராக்கியம் பிடித்த அஞ்ஞானி😢 தான் படைத்த திறமையையும் புகழையும் தன் மகளோ மகனோ பெற்று அவர்கள் தனித்துவமாக வந்து விடக்கூடாது என்று எண்ணிய சின்ன புத்திக்காரன்😢 அதனாலேயே பவதாரணி அவன் இசையமைத்த சில படங்களைத் தவிர வேறு இசையமைப்பாளர்களின் பாடல்களைப் பாடியது இல்லை! அது போலவே மிகச்சிறந்த திறமை வாய்ந்த காருத்திக் ராஜாவையும் வளர விடாமல் தனது கைக்குள்ளேயே வைத்துக்கொண்டான் படுபாதகன் 😢😢😢
எம் முப்பாட்டன் மீசைக்காரன் விட்டு சென்ற இடம் யாரலையும நிரப்ப முடியா ஒன்று.எங்கோர் தூரத்தில் எம் முப்பாட்டன் எம்மையும் பார்த்து கொண்டுதான் இருப்பான்.எம் முப்பாட்டானே தெளிந்த அறிவும்.திடமான எண்ணமும்.சோர்விராத முயற்ச்சியும் நீவிர் கொடுப்பிராக.
மயில் போல பொண்ணு ஒன்னு கிளி போல பேச்சு ஒன்னு மயில் போல பொண்ணு ஒன்னு கிளி போல பேச்சு ஒன்னு குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல! மயில் போல பொண்ணு ஒன்னு பொண்ணு ஒன்னு..... வண்டியில வண்ண மயில் நீயும் போன சக்கரமா என் மனசு சுத்துதடி மந்தார மல்லி மரிகொழுந்து செண்பகமே! முனை முறியாப் பூவே என முறிச்சதேனடியோ? தங்க முகம் பார்க்க தினம் சூரியனும் வரலாம் சங்கு கழுத்துக்கே பிறை சந்திரனைத் தரலாம் குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல மயில் போல பொண்ணு ஒன்னு பொண்ணு ஒன்னு.... வெள்ளி நிலா மேகத்துல வாரதுபோல் மல்லிகப் பூப்பந்தலோட வந்தது யாரு? சிறு ஓலையில உன் நெனப்ப எழுதி வெச்சேன் ஒரு எழுத்தறியாத காத்தும் வந்து இழுப்பதும் என்ன குத்து விளக்கொளியே சிறு குட்டி நிலா ஒளியே முத்துச் சுடர் ஒளியே ஒரு முத்தம் நீ தருவாயா? குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல! மயில் போல பொண்ணு ஒன்னு கிளி போல பேச்சு ஒன்னு
First time I have seen this song So sad to think of Bhavatharini raja Missed to see her funeral in Lanka Hospital not allowed us to see @ZubaidaMeeran saibo Sri-Lanka
எத்தனை இசையமைப்பாளர் வந்தாலும் இளையராஜா இசைக்கு அடிமை நாங்கள் தான்
பாரதியின் உலகம் எவ்வளவு அழகானது.....நீ உலக கவிஞனையா
பவதாரணி உங்களுக்கு என்றுமே அழிவு இல்லை உங்கள் குரலின் மூலம் நீங்கள் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்
😢😢😢
❤❤❤❤😢😢😢😢 மயில் போல பொண்ணு ஒண்ணு பிறக்காமலேயே இருந்திருக்கலாம்😢😢😢😢😢😢😢😢 கடவுள் என்பாரின் மனது சில சமயம் ஏன் கல் லாகிறது😢😢😢😢😢😢
பாடகி பவதாரணி இறப்பதற்கு பின் நான் கேட்கிறேன். அம்மா உங்கள் பாட்டிற்கு என்றும் இறப்பில்லை😢
பவதாரிணி இறப்புக்கு பின்பு பாடல் பார்க்க வந்தேன்
இளையராஜா என்ற வைராக்கியம் பிடித்த அஞ்ஞானி😢 தான் படைத்த திறமையையும் புகழையும் தன் மகளோ மகனோ பெற்று அவர்கள் தனித்துவமாக வந்து விடக்கூடாது என்று எண்ணிய சின்ன புத்திக்காரன்😢 அதனாலேயே பவதாரணி அவன் இசையமைத்த சில படங்களைத் தவிர வேறு இசையமைப்பாளர்களின் பாடல்களைப் பாடியது இல்லை! அது போலவே மிகச்சிறந்த திறமை வாய்ந்த காருத்திக் ராஜாவையும் வளர விடாமல் தனது கைக்குள்ளேயே வைத்துக்கொண்டான் படுபாதகன் 😢😢😢
Pavatharani voice semma........😎😎😎😎😎😎😎
எம் முப்பாட்டன் மீசைக்காரன் விட்டு சென்ற இடம் யாரலையும நிரப்ப முடியா ஒன்று.எங்கோர் தூரத்தில் எம் முப்பாட்டன் எம்மையும் பார்த்து கொண்டுதான் இருப்பான்.எம் முப்பாட்டானே தெளிந்த அறிவும்.திடமான எண்ணமும்.சோர்விராத முயற்ச்சியும் நீவிர் கொடுப்பிராக.
ilayaraja sir.. what a man...one world one sun and only one music legend ilayaraja sir...hats off u sir
Queen your performance was iconic 👍🦊💪🪷🕉️🙏 🇮🇳 🇨🇦
This voice mesmerizing me😍😍🥰
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல!
மயில் போல பொண்ணு ஒன்னு
பொண்ணு ஒன்னு.....
வண்டியில வண்ண மயில் நீயும் போன
சக்கரமா என் மனசு சுத்துதடி
மந்தார மல்லி மரிகொழுந்து செண்பகமே!
முனை முறியாப் பூவே என முறிச்சதேனடியோ?
தங்க முகம் பார்க்க தினம் சூரியனும் வரலாம்
சங்கு கழுத்துக்கே பிறை சந்திரனைத் தரலாம்
குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல
மயில் போல பொண்ணு ஒன்னு
பொண்ணு ஒன்னு....
வெள்ளி நிலா மேகத்துல வாரதுபோல்
மல்லிகப் பூப்பந்தலோட வந்தது யாரு?
சிறு ஓலையில உன் நெனப்ப எழுதி
வெச்சேன்
ஒரு எழுத்தறியாத காத்தும் வந்து இழுப்பதும் என்ன
குத்து விளக்கொளியே சிறு குட்டி நிலா ஒளியே
முத்துச் சுடர் ஒளியே ஒரு முத்தம் நீ தருவாயா?
குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல!
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
Enna voice ma ungaluku,,, I miss you Bharathi....
வண்டியில வண்ண மயில் நீயும் போனா
சக்கரமா என் மனசு சுத்துதடி
என் மிசைகார பாரதி
பாட்டை கேட்ட உடன் மனசு கனமாக உள்ளது. ராஜா❤
அருமை 🙏🙏🙏
Rip Bhavadharani mam
Mayil Pola Ponnu Onnu Song 💕💕
கல்மனைதையூம்..கரைய.. செய்யும்..குரல்..பவாதரனி
Super voice bhavatharani ungaludaya athma shanthiyadaya vendekurom
Super song baarathi and music Ilayaraja sir .
செம feel ma 90
மகாகவி பாரதியார் 🙏🙏🙏இசைஞானி🙏
Director: Gnana Rajasekaran🙏
Producer: 'Sujatha' Rangarajan,🙏 M Varadarajan, K Maniprasad🙏
First time I have seen this song
So sad to think of Bhavatharini raja
Missed to see her funeral in Lanka Hospital not allowed us to see
@ZubaidaMeeran saibo
Sri-Lanka
Any one from 2019?
my fav song....
hai
அம்மா குரலைக் நான் அடிமை
what a innocent kids
Mu. Matha song super
Beautiful
Pavadhani vaice nice
Semada sellam
SEMA
5:08 verikondu elundhar barathiyar. 8:05 that girl reaction. Aaha elar munnadiye kiss pandrane night enna pannuvanooo
super songggggg
Karthi Keyan
032) Death Centenary WEEK of the GREAT MAHAKAVI BHARATHIYAR- SEPT 11-SEPT 18- A REMEMBERANCE.
Part 4
***********////*////
Sambal Niram Oru Kutti Karunchanthin Niram Oru Kutti..
Paambin Niram Oru Kutti..
Paalin Niram Oru Kutti..
Aam ena Yaam Ariya
Aliththai Nee Oru Paattai..
Suvaiyudan Sugamaana Porulum Thanthai Paattil..
Saathigal Illaiyadi Paappa ..
Endru Saththamai Sonnai Neeyum..
Viduthalai Viduthalai Viduthalai...
Paraiyarukkum Ingu Theeya Pulaiyarukkum Viduthalai..
Viduthalai Athanthanai
Vizhiyile Kanavena Kandaai Nee Viduthalai..
Aduthavar Manathile Anaiyaa Vilakkena
Aliththaai Neeyum Viduthalai..
Ninnaiye Rathiyendru Ninaikkirenadi Kannamma.
Thannaiye Sagi Endru Ninaithu Eithinen..
Vinnile Kathalondrai
Vidhaiththavane Bharathi..
Unnaiye Thunai endrenni Uydhu Varugiroam..
Theertha Karaiyinile Kannamma Senbaga Thottathile Kaathirundhal Varuven Bangiyodendru Sonnai..
Vaarthai Kadalinile.. Bharaathi..Seyyul Koottathile..
Kaalamellam Iruppen Ena Vanjaiyodu Sonnai..
Kaathiruppoam Bharathi.Kalamellam Unakkaga..
Achcham Thavir..Aanmai Thavarel.. Elaippathu Igazhchi. Eegai Thiran..
Uchcham Neethaan..Oorukke Uyarvu.. Endrum Nermai..
Aerpathe Perumai.
Endru Thaniyum Indha Sudhanthira Thagam..Endru Madiyum Engal Adimayin Moham..
Endru Kuraiyum Indha Corona Vegam..Endru Malarum Engal Thiranudan Thegam .
Kaayile Pulippathenna Kanna Perumaane.
Kaniyile Inippathenna Kanna Perumaane..
Kavithayil Sirappathenna
Kavi Rajan Neene..
Gaanaththil Therivathenna Bharathi
Kavi Rajan thaane.
******** aaradiyaan Sampath********/
very nice song
Semmmma
super song
Nice
nyc song.
Susi susi hi
Enna arum ayana kural kanna moodi kettal thanna ye maranthu vedalam
Amma athu ma santhiyadayatum😢
This mayal pola ponnu bhavatarini is no more.
Old is gold
Nice song, tq
Raja rajathan
enna indha madhiri pattu padran adhukku enna artham
They were expecting some song on god in traditional style
அவர்கள் ஐயர் அதனால் அவனை சுப்ரபாதம் பாடச்சொன்னாள் 😅😅😅
032) Death Centenary WEEK of the GREAT MAHAKAVI BHARATHIYAR- A REMEMBERANCE.
...PART 1
*****/////*/////**//////**///*
"Achchamillai Achchamillai
Achchamenbathillaiye..
Uchcham thotta Kavignane
Unakku Inai Illaiye.."
"Vandhe Madharam Enboam.. Engal Manila Thayai Vananguthum Enboam.."
Thandhe nindrai..Thani perum Sakthiyai..
Thai Thirunaattai Vanangi Nirpoam..
"Kakkai Siragnile Nandhalala.. Unthan
Kariya Niram Thondruthada Nandalala.."
Aakkamaai Aliththeer
Bharathi Aiyaa..
Unthan KANNAN ANBU
Uruguthaiyaa Bharathi Aiyaa..
"Senthamizh Nadenum Podhinile. Inba Then Vanthu Paayuthu Kaathinile.."
Un Thamizh Pattenum Podhinile.. Ullam Thulluthu Aarvaththile..
"Kaatru Veliyidai Kannamma .. Nindhan Kaadhalai Enni Kalikkindrane.."
Ootrai Peruguthu. Bharathi..Undha Kaadhal Kavithayil Layikkindren..
"Sindhu Nadhiyin Misai Nilavinile .. Chera Nannaatu Penguludane.."
Vandhu Udhithathin Navinile.. Kalaimagal
Thangi Ulavidave..
"Nallathore Veenai Seithu Aadhai Nalan keda Puzhudhiyil Erinthu Vittaai .Solladi Sivasakthi.."
Velvathore Pena Vaithu
Aadhal Nalam pala
Vilainthida Kanavu Kandaai... Vaazhga Nee Bharathi..
******** aaradiyaan Sampath********/
enga andha karuppu ponnu pinnadi odiruviyonnu
RIP bavadharani sissy @25-01-2024 08:30pm
Rip 🙏
20.01.29
அந்த பொண்ணு கடைசில என்ன சொன்னா??? புரில
உங்களுக்கு மட்டுமா?! இந்த காணொளியை பார்த்த ஒருத்தருக்கும் புரிஞ்சுருக்காது.
Rip
LYARICS OF BREAST MILKING GIRL HUGED MOTHER THALATHU .LYARICS BABY FACED ONTO LYARIC GIRL BIRTH .
Super song