மிக பரிதாபமான கவிசக்ரவர்த்தி அவருக்கு சற்றே பொருள் வசதி இருந்திருக்குமேயானால் ஆனந்தமாக வாழ்ந்திருந்தால் இன்னும் இன்னும் கோடானு கோடி காவியங்கள் படைக்கும் திறனுள்ள மகாகவி ஏழ்மையில் வாடியதை எண்ணும் போது மணம் கனத்து கண்ணீர் பெருகுகிறது நம்மால் இயன்றது மகா கவிக்கு வணக்கம் தெரிவிப்பது மட்டுமே
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத்தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா... என்ன ஒரு கற்பனை,அதுசரி தீ எப்படி தீயைச்சுடும்?பாரதீ நீயே ஒரு பெரும் 🔥 தீ.....
ஆபாசமும் இரட்டை அர்த்தங்களும் நிறைந்த தற்காலத்திய, சினிமா பாடல்களுக்கு மாற்றாக, பாரதியாருடைய பாடல் வரி மனதிற்கு இதமாக இருக்கிறது! ஏசுதாஸின் குரல், தமிழ் இதயங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கும்!!
பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு வாயுரைக்க வருகுவதில்லை வாழிநின்றன் மேன்மை எல்லாம் தூய சுடர் வானொலியே சூரையமுதே கண்ணம்மா... வீணையடி நீ எனக்கு மேவும் விறல் நானுனக்கு பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு காணுமிடந்தோறும் நின்றான் கண்ணினொளி வீசுதடி மானுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா... வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு பானமடி நீ எனக்கு பாண்டமடி நான் உனக்கு ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் ஜோதிமுகம் ஊனமறு நல்லழகே ஊரு சுவையே கண்ணம்மா.... வெண்ணிலவு நீ எனக்கு மேவு கடல் நான் உனக்கு பண்ணுசுதி நீ எனக்கு பாட்டினிமை நான் உனக்கு எண்ணி எண்ணி பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே கண்ணின் மணி போன்றவளே கட்டியமுதே கண்ணம்மா.... வீசுகமழ் நீ எனக்கு விரியுமலர் நான் உனக்கு பேசுபொருள் நீ எனக்கு பேணுமொழி நான் உனக்கு நேசமுள்ள வான்சுடரே நின்னழகாய் எத்துறைப்பேன் ஆசை மதுவே கனியே அல்லு சுவையே கண்ணம்மா.... காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு வேதமடி நீ எனக்கு விந்தையடி நான் உனக்கு போதமுற்ற போதினிலே பொங்கிவரும் தீஞ்சுவையே நாதவடிவானவளே நல்ல உயிரே கண்ணம்மா.... நல்லவுயிர் நீ எனக்கு நாடியடி நான் உனக்கு செல்வமடி நீ எனக்கு சேமநிதி நான் உனக்கு எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொற்சுடரே முல்லை நிகர் புன்னகையை மோதுமின்பமே கண்ணம்மா... தாரையாடி நீ எனக்கு தண்மதியம் நான் உனக்கு வீரமடி நீ எனக்கு வெற்றியடி நான் உனக்கு தரணியில் வானுலகத்தில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம் ஓருருவமாய் சமைந்தாய் உள்ளமுதே கண்ணம்மா....!!!
Although I grew up in Punjab, I have always been drawn towards Carnatic Music and listened to devotional Carnatic music on All India Radio and later got some cassettes that my friend brought from Chennai to Ludhiana. Lemme know if you have any thoughts on where I should start exploring, purely for listening pleasure. I certainly don't have the will/ determination to learn myself; it's purely for my own personal spiritual journey..I feel drawn to the deep seated emotions that singers and musicians express towards the diety. I am equidistant to Lord Krishna, Shiva, Ganesha....so I dont have any preference that ways. Some part of me, it seems, has always been in Southern India. Would love to explore the connection further.
Reminds me of those good old days when as a student and as a teacher used to give lot of. Talks on the compositions of Bharatiyar on various topics on which he focused
அந்தப்பராசக்தி அருள் அந்தப்பாரதிக்குமட்டுமே கிடைத்தது. அதற்கு முன்னும் இல்லை பின்னும் இல்லை. எத்தகைய கவியுள்ளம் என்று எண்ணும் போது பெரிதும் வியப்பும் உண்டாகிறது. ஆண்டவன் பாரதிக்கு இன்னும் நீண்ட ஆயுள் கொடுத்திருந்தால் தமிழ் எத்தகைய புது உயிர்ச்சி பெற்றிருக்கும்?
இதில் வரும் தீர்தகரை என்ற பாடல் , பாரதியார் பாடல் அல்ல. முதல் வரியை மட்டும் நினைத்து தவறாக புரிந்து வேறு ஒரு பாடல் தரப்பட்டு உள்ளது. இது பல முறை தெரிவித்தும் சரி செய்யப்பட வில்லை.
அது தானே!! SPB SIR பாடிய தீர்த்தக் கரையினில் தெற்கு மூலையில்.. பாடல் தானே பாரதி பாடல் சினிமாவில் உள்ளது..!! யேசுதாஸ் ஐயாவின் நின்னையே ரதியென்று..இணைத்திருக்கலாமே!!
@@pramilajay7021 இதில் முதல் நான்கு வரிகள் மட்டுமே பாரதி பாடலில் இருந்து copy paste செய்யப்பட்டது. என்னடி மீனாட்சி, என்பது முதல் பின்வரும் அனைத்தும் இடை செருகல்.
@@chandranr5122 வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் வரும் "தீர்த்தக் கரையினிலே ..பாடலைத் தான் நான் குறிப்பிட்டேன்.. மேனி கொதிக்குதடி தலை சுற்றியே... இப்படி சரணம் போகுமே..அந்த பாடலைச் சொன்னேன். நீங்கள் குறிப்பிட்டது இளமை ஊஞ்சலாடுகிறது படப் பாடலை அல்லவா?. அதைச் சொல்லவில்லை நண்பரே.. இவர்கள் K J Y.ஐயா பாடல் COLLECTION என்றால் நின்னையே.. சேர்த்திருக்கலாமே!! என்ன..!!
#Bhaarathiar had observed Nature by comparing with Lord Krishna He says in the black feathers of crow, Krishna's black color is seen In all the trees that are seen, his green color is only totally visible In whatever sound that is heard, only his song with music is heard While putting fingers in fire, arises the pleasure of touching Him! M V VENKATARAMAN
very very nice to hear this songs what a wonderful wordings no such a person touch our great Poet Mr.Bharathiyar s place.wonferful fantastic A real scholar by birth.
பாரதிதாசன், பாரதியார் ஆகிய பாடலாசிரியர்கள் பாடல்கள் அனைத்தையும் ஜேசுதாஸ் மற்றும் மிகவும் தெளிவாக அதே நேரத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நல்ல உணர்வோடு பாடும் பாடகர்கள் மூலம் மிகவும் வீரமான நல்ல ராகங்கள் மூலம் அரசே முன்னின்று இசை வெளியீடு செய்து மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக பாரதிதாசன் அவர்களின் பாடல்கள் கொண்டு சேர்க்க பட வேண்டும்.
இரண்டாம் பாடல் கேட்கும் பொழுதினிலே, மனது பதறுதடி கண்ணம்மா.. பாரதி வரிகளை தான் மனது இலகுவாய் அறியுதடி.. மாற்றி பாடல் இட்டால் செவிகள் தானாய் மூடிக்கொள்ளுதடி..
மிக பரிதாபமான கவிசக்ரவர்த்தி
அவருக்கு சற்றே பொருள் வசதி இருந்திருக்குமேயானால் ஆனந்தமாக வாழ்ந்திருந்தால் இன்னும் இன்னும் கோடானு கோடி காவியங்கள் படைக்கும் திறனுள்ள மகாகவி ஏழ்மையில் வாடியதை எண்ணும் போது மணம் கனத்து கண்ணீர் பெருகுகிறது
நம்மால் இயன்றது மகா கவிக்கு வணக்கம் தெரிவிப்பது மட்டுமே
Supersong
ஆம் சகோதரே !
ஏழ்மையில் தான் நல்ல கவிதைகள் பிறக்கும். வசதிகள் அதிகம் இருந்தால் பாடல் எழுதி இருக்கமாட்டார்.
@@durairajm8868 very true!
பாரதி.....யார் என்று முடிப்பதற்குள் கண்ணீர் வந்து விடுகிறது. எத்தனை முறை சொன்னாலும்
எவ்வளவு துன்பங்கள் இருந்தாலும் பாடலைக் கேட்கும் பொழுது ஆயிரம் ஜென்மங்கள் பிறந்து இப்பாடலைக் கேட்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது
P
Aahaa wow what a beautiful songs
என் இனம்...
என் மொழி...
என் பாரதி...
என் பெருமை...
வாழ்க மகாகவி வரிகள்...
வளர்க தேசியகவி புகழ்........
Same
Valga en baradhi valga en thamil
Achamillai achamillai achamenbadillaye ennum padalai dhesiyagheedamaga. Matravendum
Same
@@murugaiaha286 ,. .
,. ., . ,. ,. . ,., .
தீர்த்த கரையினலே--வறுமையின் நிறம் சிவப்பு பாடல் தான் பாரதி பாடல் இந்த கேவல வரிகள் எல்லாம் பாரதியடையது அல்ல உங்க நோக்கம் என்ன
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
கேட்கும் ஒலியில் எல்லாம்...
வாழ்கவளமுடன் நலமுடன்
அருமையான தேண் சுவை கீதம்!
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத்தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா... என்ன ஒரு கற்பனை,அதுசரி தீ எப்படி தீயைச்சுடும்?பாரதீ நீயே ஒரு பெரும் 🔥 தீ.....
😭
தமிழ் தாயின் தவப்புதல்வன்
பாரதி உடல் மறைந்து 100ஆண்டுகள் கடந்தும் அவன் எண்ணகிடக்கை இன்றும் எனறும் வாழும் தமிழ் உள்ளவரை
ஏன் தேசம்
என் நாடு
என் மொழி
என் கவிஞர்
என்றும் மக்கள் கவி
நன்றி... எம் மகாகவியின் வரிகளுக்கு கனிவு குரலில் தாலிட்டு...
பாரதியின் பாடல்வரிகள், பாடுவதற்கென்றே, ஆண்டவன் Kij, படைத்துள்ளார் .... பாரதியின் காதல் மென்மைக்கு உயிர் கொடுத்தவர் kjj.வாழ்க வளமுடன்..
ஆபாசமும் இரட்டை அர்த்தங்களும் நிறைந்த தற்காலத்திய, சினிமா பாடல்களுக்கு மாற்றாக, பாரதியாருடைய பாடல் வரி மனதிற்கு இதமாக இருக்கிறது! ஏசுதாஸின் குரல், தமிழ் இதயங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கும்!!
திரு. Kjj அவர்களின் குரலில், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடல்கள் தேன் போன்று இனிமையான து
உடழுக்கும் மட்டும் உயிர் கொடுப்பவன் கடவுள் என்றால் உயிரற்ற எழுத்துக்கும் உயிர் கொடுப்பவனும் கடவுள்தான் அய்யா .ஏசுதாஸ்.
உயிரற்ற எழுத்துக்கள் எப்படி என்று விளக்க முடியுமா?
@@muthukumarans4865 அறிவற்ற மடையனின் சொல். வருந்த வேண்டாம்.
காக்கை சிறகினிலே நந்தலாலா - அத்புத மகாகவி பாரதியார் அவர்களின் வரிகள், அதற்கு தகுந்த இசை, அருமையான திரு.ஜேசுதாஸ் அய்யாவின் பாடல் படைப்பு. நன்றி.
இனிய குரலில் யேசுதாசு பாடிய 1968ல் AVM ஆல் வெளியிடப்பட்டது.அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடல்கள் 👍🙏
Kakkai sirakinile is from the movie Ezhavathu manithan' ( Direction by Hariharan of LK Prasad film institute
S
பாரதியின் சிறந்த பாடல் வரிகள்
இனிய ஜேசுதாஸ் குரல். மன அமைதி தரும் ராகங்கள்
Pl
தீக்குள் விரலை விட்டால்
நந்தலாலா நின்னை
தீண்டும் இன்பம் 👌👌👌👌
What a great line
👌
அருமையான வரிகள்
இதயத்தை வருடும் இசைஞர் பாடுவது
பொன் தகட்டில் எழுதிய வைர வரிகள்
பாரதியின் பாடல்கள்! ❤
Wow wow .....i like Bharathiyar lyrics.. And yasudas voice..God gift..
தேன் சுவை பாடல் வரிகள்....
அந்த தேனே வந்து காதுல பாயுது..இவரின் குரலில்
பாரதியாரின் மெய்யான வரிகளுக்கு உயிர்கொடுத்தது ஜேசுதாஸ் அவர்களின் குரல்.
Bharathiyar song nice
Muthu Arasan
Nice song
பட்டங்கள்ஆள்வதுசட்டங்கள்செய்வதும்பாரினில்பெண்கள்நடத்தவந்தோம்
@@myvizhimalar801 mummmmk. Mom. Km; ummkmm; mommy. K; m; m; m; kmkkkk;;. B. B. ..m; mommy;; my;;; NM. . ..
என் மனதை டச்பன்ன பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாரதியார் பாடல் நன்றி
இன்று அமரகவியின் நினைவு நாள் அவர் புகழ் பாடி வாழ்த்தி வணங்குவோம் 🙏🏽🙏🏽🙏🏽
😊🙏🙏🙏
Fantastic. The great Mahakavi's song became live with the Golden divinic voice of Maestro great Jesu Dass. God bless both. 🙏🙏
இனிமையான குரல் பாரதியார் கவிதைகள் அருமையான பதிவு.
அருமையான பாடல்கள் இனிமையான குரல் உள்ளம் கவர்ந்த வை.மிக்க நன்றி..
Hey my love Bharathi..I love you man..ni enga pona...Una mari yaarum ila..ni meendum iboomiku vaa...un kavithaigal pichu thinganumpola irukum
எங்கள் கவிஞர்
தமிழ் தேசியவாதி.
வீரக்கவி.
வாழ்க தமிழ்!
அருமை மேலும் பாரதியாரின் பாடல்களை தருவிக்கவும்.
வண்ணம் கிடைத்துவிட்டது போல் எண்ணம் தோன்றுது உன் குரலில் ஐயா 🎼🎼🎵🎤💙💙😍
.
Jesudhas avarkalai neril parthal avar kaalai thotu vanankuven ayya
வாழும் கவிதைகள், வாழும் கவிஞன். வாழ்க வாழ்க வே!
🙏பாரதியின் சிறந்த பாடல் வரிகள்
இனிய ஜேசுதாஸ் குரல். 🙏 மன அமைதி தரும் ராகங்கள்🙏
உயிர் உற்சாகம் பெறுகிறது குரலும் காரணம்.
வள்ளலார் சபை சென்னை
உண்மை கவிஞர் என்றும் நினைவில் வைத்து போற்ற வேண்டும்
பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு
வாயுரைக்க வருகுவதில்லை வாழிநின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வானொலியே சூரையமுதே கண்ணம்மா...
வீணையடி நீ எனக்கு மேவும் விறல் நானுனக்கு
பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு
காணுமிடந்தோறும் நின்றான் கண்ணினொளி வீசுதடி
மானுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா...
வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு
பானமடி நீ எனக்கு பாண்டமடி நான் உனக்கு
ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் ஜோதிமுகம்
ஊனமறு நல்லழகே ஊரு சுவையே கண்ணம்மா....
வெண்ணிலவு நீ எனக்கு மேவு கடல் நான் உனக்கு
பண்ணுசுதி நீ எனக்கு பாட்டினிமை நான் உனக்கு
எண்ணி எண்ணி பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே
கண்ணின் மணி போன்றவளே கட்டியமுதே கண்ணம்மா....
வீசுகமழ் நீ எனக்கு விரியுமலர் நான் உனக்கு
பேசுபொருள் நீ எனக்கு பேணுமொழி நான் உனக்கு
நேசமுள்ள வான்சுடரே நின்னழகாய் எத்துறைப்பேன்
ஆசை மதுவே கனியே அல்லு சுவையே கண்ணம்மா....
காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு
வேதமடி நீ எனக்கு விந்தையடி நான் உனக்கு
போதமுற்ற போதினிலே பொங்கிவரும் தீஞ்சுவையே
நாதவடிவானவளே நல்ல உயிரே கண்ணம்மா....
நல்லவுயிர் நீ எனக்கு நாடியடி நான் உனக்கு
செல்வமடி நீ எனக்கு சேமநிதி நான் உனக்கு
எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொற்சுடரே
முல்லை நிகர் புன்னகையை மோதுமின்பமே கண்ணம்மா...
தாரையாடி நீ எனக்கு தண்மதியம் நான் உனக்கு
வீரமடி நீ எனக்கு வெற்றியடி நான் உனக்கு
தரணியில் வானுலகத்தில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய் சமைந்தாய் உள்ளமுதே கண்ணம்மா....!!!
நோக்கும் இடமெல்லாம் நீயின்றி வேறில்லை நோக்க நோக்க களியாட்டம்
Thanks to Shri Jesudas for such fine rendering.
Kekka kekka thevittatha ganangal
🥰என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் பாரதியார் ❤️ தேன் போன்ற இனிமையான குரல் KJJ ❤️
Although I grew up in Punjab, I have always been drawn towards Carnatic Music and listened to devotional Carnatic music on All India Radio and later got some cassettes that my friend brought from Chennai to Ludhiana. Lemme know if you have any thoughts on where I should start exploring, purely for listening pleasure. I certainly don't have the will/ determination to learn myself; it's purely for my own personal spiritual journey..I feel drawn to the deep seated emotions that singers and musicians express towards the diety. I am equidistant to Lord Krishna, Shiva, Ganesha....so I dont have any preference that ways. Some part of me, it seems, has always been in Southern India. Would love to explore the connection further.
பாரதியார் பாடல் யேசுதாஸ் குரலில் அருமை
அற்புதமான கவிஞரின் பாடல்கள் அற்புதமான பாடகரால்
A
Such a mesmerising voice, God’s gift.
என் உணர்வில் கலந்த பாரதியின் பாடல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி வணக்கம்
😂
Reminds me of those good old days when as a student and as a teacher used to give lot of. Talks on the compositions of Bharatiyar on various topics on which he focused
அந்தப்பராசக்தி அருள் அந்தப்பாரதிக்குமட்டுமே கிடைத்தது. அதற்கு முன்னும் இல்லை பின்னும் இல்லை. எத்தகைய கவியுள்ளம் என்று எண்ணும் போது பெரிதும் வியப்பும் உண்டாகிறது. ஆண்டவன் பாரதிக்கு இன்னும் நீண்ட ஆயுள் கொடுத்திருந்தால் தமிழ் எத்தகைய புது உயிர்ச்சி பெற்றிருக்கும்?
Melodious songs. Thank you. Jesudas is absolutely great.
கனல்வரிக்கவிஞன் பாரதியின் புனல் வரிகள் தேவகானக்குரலில்(ஜேசுதாஸ்) கேட்டது தேன் மழையாய் இனித்தது.
Super. Ever green songs. Great Voice. All are very nice.
Great Poet and Great songs lovely rendering by K J Yesudass - Wonderful
En urir bharathi
Uncle I got I prize in school by singing this song in first standard. I like this song very much. Nandalala🥇🥇
L.Vaidhyanathan's music is excellent.
superb songs. written 50 years before for even for todays generation.
நல்லதோர் வீணை செய்தே
இது தான் வரிசையில் முதலிடமாக இருக்க வேண்டும் . ஐந்தில் ஒன்றாக கூட இடம்பெறாதது துரதிர்ஷ்டமானது.
இது தனியாக ஒரு படத்தில் இருக்கிறது. வறுமை நிறம் இல்ல. தேடீ பாருங்கள்
தவறாக நல்லவோர் வீணை என்றும் சொல்லி விட்டேன். காணி நிலம் பாட்டு அது
யாருக்குதான் அந்த பாடல் பிடிக்காது
Oh god oh god
இதில் வரும் தீர்தகரை என்ற பாடல் , பாரதியார் பாடல் அல்ல. முதல் வரியை மட்டும் நினைத்து தவறாக புரிந்து வேறு ஒரு பாடல் தரப்பட்டு உள்ளது. இது பல முறை தெரிவித்தும் சரி செய்யப்பட வில்லை.
S ithu cinema paadal
அது தானே!! SPB SIR பாடிய
தீர்த்தக் கரையினில் தெற்கு மூலையில்..
பாடல் தானே பாரதி பாடல் சினிமாவில் உள்ளது..!!
யேசுதாஸ் ஐயாவின் நின்னையே ரதியென்று..இணைத்திருக்கலாமே!!
@@pramilajay7021 இதில் முதல் நான்கு வரிகள் மட்டுமே பாரதி பாடலில் இருந்து copy paste செய்யப்பட்டது. என்னடி மீனாட்சி, என்பது முதல் பின்வரும் அனைத்தும் இடை செருகல்.
@@chandranr5122 வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் வரும் "தீர்த்தக் கரையினிலே ..பாடலைத் தான் நான் குறிப்பிட்டேன்..
மேனி கொதிக்குதடி தலை சுற்றியே...
இப்படி சரணம் போகுமே..அந்த பாடலைச் சொன்னேன்.
நீங்கள் குறிப்பிட்டது இளமை ஊஞ்சலாடுகிறது படப் பாடலை
அல்லவா?.
அதைச் சொல்லவில்லை நண்பரே..
இவர்கள் K J Y.ஐயா பாடல் COLLECTION என்றால் நின்னையே..
சேர்த்திருக்கலாமே!! என்ன..!!
உண்மை தீர்த்தகரையினிலே
தெற்குமூலை சன்பகதோட்டத்திலே
காத்திருந்தால் வருவேன் வெண்னிலாவிலே
பாங்கியோடென்று
சொன்னாய்....வார்த்தை தவரிவிட்டாய்
கண்ணம்மா மார்பு துடிக்குதடி... என்பதே
பாரதியின் பாடல்
வரிகள்.
பாயும் ஒளி நீயெனக்கு என்ன வரிகள் என்ன குரல் வளம்❤❤
மனது நெகிழ்ந்து போகிறது பாரதியார் பாடல்களை கேட்கையில்.
Great Poet, recently had chance to visit his house at Chennai. Great songs to motivate and encorage
அற்புதமான ஆச்சரியமான,, மனதை அமைதிமடுத்தும் பாடல்கள்
Excellent bharathiyar songs by Yesudas (gift to the tamil film industry)
பாரதியின் கவிவரிகளுக்கு நான் அடிமை
பாரதியார் பாடல்கள் நம் மொழியில் எழுதியிருக்கவேணடும்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏿🙏🏻👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏻🙏🏻👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
பாரதி பாடல்கள் ஏசுதாஸ்குரலில் தேன் பாயுது
This is Bharatiyar paadal Only ❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🌺🌼🌻🥀🌹🌷💐வாழ்க மகாகவி பாரதியார் புகழ் 💐🌷🌹🥀🌻🌼🌸🌺🙏🙏🙏🙏🙏🙏
Thanks 🙏🏽
தேனினும் இனிய இசை மற்றும் பாடல் வரிகள் மிகவும் அழகான பாடல்
அழகான வரிகள் அற்புதமான குரலில்🎊🎊
பாடல்கள் அனைத்தும் அருமை 🎉🙏🎉
பாரதி பாடல்கள்💙😍👏👏👏🙏🤗🎼🎵👑நன்றி
Wowwwwwwwwwwww great ilayaraaja sir.... ❣️❣️❣️❣️❣️❣️❣️💯💯💯💯💯💓💓💓
பாரதியார் பாடல்கள் ஜேசுதாஸ் குரலில் கேட்பது பிறவிப்பயன்
Thanks Mr Vaidyanathan for giving this wonderful music
மிகவும்.நன்றி
Such a romantic, Inspire, incredible, great words Bharathiyar..
Krishnakumar C Nair mgr saroja devi songs
Kasongs
மனதை நிம்மதியாக இருக்க செய்யும்
I congratulate the singer Mr Jesudoss to sing the songs of our national bard Maakavi Bharathiyar ; Though Jesudoaa being a Malayali
My leader🙏
My pride🙏
Tamilan da
Keep rocking🙏🙏
Thank you yesdos sir🙏
Like podunga please th-cam.com/video/2vep3bsxZhc/w-d-xo.html
thiramaigal eppothum varumai enum porvaikkul thaan vaazhum ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
பாரதியார் கவிதைகளை மென்மேலும் பயன்படுத்த வேண்டும்..... அப்போது தான் தமிழ் மென்மேலும் செழித்தோங்கும்
இதில் இருக்கும் தீர்த்தகரை தனிலே மகாகவி பாடல் இல்லை. இனிமையான பாடல் ஆனால் மகாகவியில் பாடல் வேறு.
1.காக்கைச் சிறகினிலே நந்தலாலா-நின்றன்
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா;
2. பார்க்கு மரங்கலெல்லாம் நந்தலாலா -நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா;
3. கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீத மிசைக்குதடா நந்தலாலா;
4.தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-நின்னைத்
தீண்டுமின்பம்ந் தோன்றுதடா நந்தலாலா.
மொழி 🥰
Thank you barathi
#Bhaarathiar had observed Nature by comparing with Lord Krishna
He says in the black feathers of crow, Krishna's black color is seen
In all the trees that are seen, his green color is only totally visible
In whatever sound that is heard, only his song with music is heard
While putting fingers in fire, arises the pleasure of touching Him!
M V VENKATARAMAN
Good description. Thanx
சின்னஞ் சிறு கிளியே செலவ களஞ்சியம் - நீதிக்கு தண்டனை ஜேசுதாஸ் ,ஸ்வர்ணலதா
Longing since so many years to listen Kaakai chiraginilae from yezhavadhu manidhan grt surprise . Good
பாரதியார் புகழ் வாழ்க.
Barathiar is remembered by nis songs, Thanks to Kj yesudhas the great siner
Very nice sir, so so Good we enjoying our Bharathiyar songs in your amazing voice, thank you for who are be kind to this songs making work👑👑👑
Please like this video ☺️ th-cam.com/video/2vep3bsxZhc/w-d-xo.html
Enna oru arumaiyana kavi. Namakku koduthu vaikkavillai. Sothu sugam serkavillai intha arputha isaikavignan.
எனக்கு இந்தப் பாடல் பிடித்திருக்கிறது ❤
பாரதி ,அடுத்த பிறவியில் உன்னைப் போல் பிறக்க வேண்டுமய்யா
Mesmerizing voice and meaning full lyrics
எண் உயிர் மோழின் பாடலை தமிர் பாடனால் மட்டும் சுகம்
very very nice to hear this songs what a wonderful wordings no such a person touch our great Poet Mr.Bharathiyar s place.wonferful fantastic A real scholar by birth.
Wow
இவர் காலத்தில் பிறக்காதது நம் குற்றம்
அருமை அருமை அருமை 🙏
Great words and fantastic voice
Bharathiyar lyrics and yesudoss voice awesome..want 2 hear again and again
suba yalini ம
suba yalini true!
suba yalini அருமை
+Sree
sree
பாரதிதாசன், பாரதியார் ஆகிய பாடலாசிரியர்கள் பாடல்கள் அனைத்தையும் ஜேசுதாஸ் மற்றும் மிகவும் தெளிவாக அதே நேரத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நல்ல உணர்வோடு பாடும் பாடகர்கள் மூலம் மிகவும் வீரமான நல்ல ராகங்கள் மூலம் அரசே முன்னின்று இசை வெளியீடு செய்து மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பாக பாரதிதாசன் அவர்களின் பாடல்கள் கொண்டு சேர்க்க பட வேண்டும்.
003) Death Centenary WEEK of the GREAT MAHAKAVI BHARATHIYAR- SEPT 11-SEPT 18- A REMEMBERANCE.
Part 3
***********////*////*////
Paayum Oli Nee Enakku
Paarkum Vizhi Naan Unakku..
Aam. Bharathi..
Paayum Thamizh Nee Emakku..Pagalavanum Nee Emakku..
Vellai Thamarai Poovil Iruppaall..
Veenai Seiyum Oliyil Iruppall..
Vellai Kagitha Kavithaiyai Iruppai..
Veenai Naadha Isaiyai Iruppai..
Nenju Porukkuthilaiye Indha Nilai Ketta Manitharai Ninaithu vittal..Anji Anji Chavaar..
Nenju Thaanguthillaiye..
Ingu Nee Emmodu Ilai yendru Ninaithu Vittaal..
Yeangi Yeangi Iruppoam..
Bharathi..
Nirpadhuve Nadappathuve Parappathuve.. Neer Ellam Arpa Mayaigalo Unnil Aazhndha Porul Illaiyo..
Nirpathaiyum.
.Nadappathaiyum
Parappathaiyum..Un Paasathaal Paadi Sendrai..Iyarkaiyin Aazhnda Porul Pugazhndaai..
Omsakthi Omsakthi Om Parasakthi Omsakthi Omsakthi Om..
Jai Bharathi Jai Bharathi Jai.Mahakavi Jai Bharathi Jai Bharathi Jai..
Muppathu Koadi Mugamudaiyaal. Ival Moympura Ondrudaiyaal..Seppu Mozhi Padhinettu Udaiyaal..
Ippothu Nooru Koadi Mugamuduyaal Bharatha Thaai..Aayinum Moympura Ondrudaiyall ..
Seppu Mozhi Palavinaalum Perumai Kondaall..
Vaazhga Nee Emmaan Ivvayyathu Nattilellaam..
Mahathma Gandhiyai Paadinaai Bharathi..
Ippodhu Naangal Paadugiroam..
Vaazhga Nee Emmaan Bharathi..ivvaiyum Uyirthullathu Varai...
******** aaradiyaan Sampath********/
மனம் அமைதி அடைகிறது
003) Death Centenary WEEK of the GREAT MAHAKAVI BHARATHIYAR- SEPT 11-SEPT 18- A REMEMBERANCE.
...PART 2
*********//*******/////
Akkini Kunjondru Kandein..Angoru Kaattinil Bondhidai Vaithein..
Akkarai Nenjondru Kondaai.. Anaivarkkum
Kurudhiyil Veeraththai Thanthaai..
Kaani Nilam Vendum Parasakthi Kaani Nilam Vendum..
Vaanil Nilam Kondaar. Bharathi..Vaan Nilavilum Nilam Kondaar..
Oli Padaitha Kanninaai Vaa Vaa Vaa..
Urudhi Konda Nenjinaai Vaa Vaa Vaa..
Oli Emakku Thanthittai
Bharathi Aiyaa .
Urudhi Adhaiyum Alithittai Bharathi Aiyaa..
Theeraatha Vilayattu Pillai..Kannan Theruvile Pengalukku Oayatha Thollai..
Theeratha
Thamizhamudhu Thanthaai..
Bharathi Paarile Kodiyorku Savukkadiyum Thanthaai...
Velli Pani Malaiyin Meedhuloavuvoam..Adi Melai Kadal Muzhudhum Kappal Viduvoam..
Thulli Kavi Mazhaiyil
Therindhulavinoam.. Ada..
Melai Thamizh Muzhudhum
Kattru Thelivoam..
Odi Vilayadu Paappa Nee Oynthirukkalahaadhu Paappa..
Naadi Unai Viyanthoam Bharathi...Nee Emakkulle Aikiyam Bharathi..
Engirundho Vandhaan Kannan..Idai Saathi Naan Endraan..
Engiruntho Vandhaai Bharathi...Emathu Niranthara Thamizh Aasaan Aanaai..
******** aaradiyaan Sampath********/
இரண்டாம் பாடல் கேட்கும் பொழுதினிலே, மனது பதறுதடி கண்ணம்மா..
பாரதி வரிகளை தான் மனது இலகுவாய் அறியுதடி..
மாற்றி பாடல் இட்டால் செவிகள் தானாய் மூடிக்கொள்ளுதடி..
Hans Rajh
Hans Rajh
எங்களுடன் இன்றும் வாழும் பாரதி...