Bharathi Tamil Movie Songs | Nirpathuve Nadapathuve Song | Sayaji Shinde | Devayani | Ilayaraja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 960

  • @balajiveerasamy7972
    @balajiveerasamy7972 3 ปีที่แล้ว +1050

    இந்த உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களையும் நேசிக்கும் மனிதனாக இருந்தால் மட்டுமே இந்த பாடலைக் கேட்கத் தோன்றும்...❤ 🥰🤝

  • @harishkumarkumar1912
    @harishkumarkumar1912 6 หลายเดือนก่อน +31

    ஹரீஷ் ராகவேந்திரா வின், மெய்சிலிர்க்க வைக்கும் குரல், இப்பாடலை மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றது.

  • @karthikeyans3583
    @karthikeyans3583 3 ปีที่แล้ว +721

    சம‌த்துவ கவிஞர் என்பதாலோ என்னவோ , அவர் பெயர் இரு பாலருக்கும் பொருந்துகிறது ❤️

  • @MohanMohan-jf9qv
    @MohanMohan-jf9qv 2 ปีที่แล้ว +150

    வாழ்க்கையில் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உடையவர்களால் மட்டுமே இந்த பாடலின் ஆழத்தை உணர்ந்து கொள்ள முடியும்

    • @gsenthilnath1567
      @gsenthilnath1567 ปีที่แล้ว +1

      பாரதி காலம் கவிதையின் பொற்காலம்

    • @mithunsunil7487
      @mithunsunil7487 9 หลายเดือนก่อน +1

      Enna meaning நீங்க சொல்லுங்க

    • @ManohariEmimal
      @ManohariEmimal 6 หลายเดือนก่อน

      YeAC😢vre e e❤ hi g🎉tgtgtg tg tg g ah🎉rqqibin​@@mithunsunil7487

  • @sravikumar7862
    @sravikumar7862 3 ปีที่แล้ว +380

    பாரதி ஒரு ஞானி..யோகம் பயின்றவர்..பல மொழிகளை கற்றவர்..பிரபஞ்சத்தை..கடவுளை தன்னுள் உணர்ந்தவர்...அவரை வணங்கி அருள் பெறுவோம்

    • @praveenkumarr5553
      @praveenkumarr5553 2 ปีที่แล้ว +9

      Appo unakku avaru kumbudanum nu dhan thonudhu... appo kooda avara padikkanum nu thonala 🤦🏾‍♂️

    • @sravikumar7862
      @sravikumar7862 2 ปีที่แล้ว +1

      @@praveenkumarr5553 படிப்பது என்பது,, எனக்கு இதெல்லாம் தெரியும் என்ற புகழ் தேட மட்டுமே உதவும்,,,ஒவ்வொரு உயிரையும் கையெடுத்து வணங்கி பார்,,உணர முடியும்,,உன்னை போன்ற மாட்டுக்கறி பார்ட்டிக்கு இது புரியாது,,

    • @dineshkumar05dk42
      @dineshkumar05dk42 2 ปีที่แล้ว +16

      @@praveenkumarr5553 அவரை பற்றி படித்து அறிந்ததாலே அவரை மனம் வணங்க விழைகிறது, ஆம் பாரதி நிச்சயம் வணக்கத்திற்கு உரியவரே, தன் ஆன்ம நிலையைய் உடலில் இருந்தும் உலகில் இருந்தும் விலக்கி பார்த்த ஓர் யோக ஞானி என்பதில் எந்த குழப்பமும் இல்லை

    • @nazeerajaffar7345
      @nazeerajaffar7345 2 ปีที่แล้ว +4

      படைப்புகளை வணங்காமல் படைத்த இறைவனை வணங்குவோம்.

    • @sravikumar7862
      @sravikumar7862 2 ปีที่แล้ว +1

      @@nazeerajaffar7345 படைப்பு என்பதே இல்லை, ,இறைவன்தான் எல்லாமுமாக ஆகியிருக்கிறார்,,இதை உணர ,மதம் என்ற எல்லையை கடந்த மனத்தாலேயே முடியும்,,மதம் என்பது ஒரு எல்,கே,ஜி வகுப்பு

  • @hariharanmahalinga7229
    @hariharanmahalinga7229 2 ปีที่แล้ว +294

    சில பாடல்களே ஆன்மாவை தொடும். அந்த வரிசையில் இந்த பாடலும் ஒன்று.

  • @palaniappanramalingam4222
    @palaniappanramalingam4222 3 ปีที่แล้ว +291

    என்னோட சொந்த ஊரான கடையத்தில் இப்பாடல் முழுவதும் எடுத்தது மட்டுமின்றி பாரதியின் மனைவி செல்லம்மாள் பிறந்து வளர்ந்த ஊர் என்பதில் பெரும் மகிழ்ச்சி

    • @vengadpriyag9567
      @vengadpriyag9567 3 ปีที่แล้ว +10

      ஆமாம் அண்ணா நித்யகல்யாணி அம்மன் கோவில் தெப்பம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டது...

    • @sureshraja2836
      @sureshraja2836 2 ปีที่แล้ว

      Am kadayam

    • @sharonsharon8731
      @sharonsharon8731 2 ปีที่แล้ว

      Nega entha ooru

    • @pixelboxmedia7758
      @pixelboxmedia7758 2 ปีที่แล้ว

      ❤❤❤🔥💕

    • @loveprogrammatic7096
      @loveprogrammatic7096 ปีที่แล้ว +3

      Nan srilanka ipavum barathi familys irukkangala

  • @rajaganesh4221
    @rajaganesh4221 7 ปีที่แล้ว +363

    இயற்கையுடன் வாழ்ந்த கவி எங்கள் பாரதி

    • @balaji.s7d894
      @balaji.s7d894 4 ปีที่แล้ว +13

      நமது பாரதியார்

    • @sureshabdul9316
      @sureshabdul9316 3 ปีที่แล้ว +20

      மண்ணில் எழுதியது போதுமென
      விண்ணிலும் எழுத சென்றுவிட்டார்

    • @27051989bajrangdal
      @27051989bajrangdal 3 ปีที่แล้ว +8

      Namma Bharathi

    • @raguvaran6996
      @raguvaran6996 3 ปีที่แล้ว +1

      Nam odu vazthu kondu irukum unmai avar avar maraiya villai

  • @mashaainshaa973
    @mashaainshaa973 5 หลายเดือนก่อน +13

    My favourite அனைத்தும் மாயை (மாயம்) உடலை விட்டு பிரிகிற உயிர் எங்கே செல்கிறது....ஆண்ட அரசாண்ட மன்னாதி மன்னர்கள் எங்கே சென்றனர்.....

  • @ilakiyakavya2442
    @ilakiyakavya2442 2 ปีที่แล้ว +135

    இந்த பாடல் என்னுல் பல மற்றத்தை உருவாக்கி உள்ளது 😇 எனக்கு மிகவும் பிடித்த பாடல் ..❤️ இந்த பாடலின் மூலம் பாரதியார் இன்னும் இந்த மண்ணில் வாழ்கின்றார் என்பதை தமிழன் உணர்கின்றான்..✨

  • @subathram2981
    @subathram2981 4 ปีที่แล้ว +480

    நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
    நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
    நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
    நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
    பல தோற்ற மயக்கங்களோ
    சொற்பனந்தானோ
    பல தோற்ற மயக்கங்களோ
    கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
    நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ
    உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
    அற்ப மாயைகளோ
    உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
    வானகமே இளவெயிலே மரச்செறிவே
    வானகமே இளவெயிலே மரச்செறிவே
    நீங்களெல்லாம் கானலின் நீரோ
    வெறும் காட்சிப் பிழைதானோ
    வானகமே இளவெயிலே மரச்செறிவே
    நீங்களெல்லாம் கானலின் நீரோ
    வெறும் காட்சிப் பிழைதானோ
    போனதெல்லாம் கனவினைப்போல்
    புதைந்தழிந்தே போனதனால்
    நானும் ஓர் கனவோ
    இந்த ஞாலமும் பொய்தானோ
    நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
    நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
    நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
    பல தோற்ற மயக்கங்களோ
    சொற்பனந்தானோ
    பல தோற்ற மயக்கங்களோ
    காலமென்றே ஒரு நினைவும்
    காட்சியென்றே பல நினைவும்
    கோலமும் பொய்களோ
    அங்குக் குணங்களும் பொய்களோ
    காலமென்றே ஒரு நினைவும்
    காட்சியென்றே பல நினைவும்
    கோலமும் பொய்களோ
    அங்குக் குணங்களும் பொய்களோ
    காண்பதெல்லாம் மறையுமென்றால்
    மறைந்ததெல்லாம் காண்பமன்றோ
    நானும் ஓர் கனவோ
    இந்த ஞாலமும் பொய்தானோ
    நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
    நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
    நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
    பல தோற்ற மயக்கங்களோ
    சொற்பனந்தானோ
    பல தோற்ற மயக்கங்களோ
    கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
    நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ
    உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
    அற்ப மாயைகளோ
    உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ

    • @theres4507
      @theres4507 3 ปีที่แล้ว +8

      அருமை அருமை அருமை

    • @nbthamizhmani
      @nbthamizhmani 3 ปีที่แล้ว +5

      Thanks

    • @ArunKrish21
      @ArunKrish21 3 ปีที่แล้ว +7

      ♥️

    • @thayanandadurai5393
      @thayanandadurai5393 3 ปีที่แล้ว +7

      வாழ்க வளமுடன்

    • @sarantv
      @sarantv 3 ปีที่แล้ว +3

      Super

  • @k.mohamedtharik5396
    @k.mohamedtharik5396 5 ปีที่แล้ว +61

    காலம் ஒரு மோசமான கள்ளன் நல்ல கவிதை புத்தகத்தை குறுகிய காலத்தில் கிழித்து விட்டான் .... பாரதி உங்கள் வாக்கு இன்று மெய்யானது "மேலைகடல் முழுவதும் கப்பல் விடுவோம் அதில் திருநாட்டின் கோடி பறக்க விடுவோம் """ ... என்னவென்று சொல்வோம் "தமிழ் பாரதியை வளர வைத்ததையும், பாரதி தமிழை வளர வைத்தையும் .... வாழ்க தமிழ் .....

  • @JustForFunguys
    @JustForFunguys 7 ปีที่แล้ว +255

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள்

    • @RoyalEnfield-w7v
      @RoyalEnfield-w7v 7 ปีที่แล้ว +2

      Just For Fun என்னை போலவே

    • @rajaganesh4221
      @rajaganesh4221 7 ปีที่แล้ว +2

      பல முறை கேட்டும் சலிக்காத பாடல்

    • @vigneshvaranin
      @vigneshvaranin 6 ปีที่แล้ว

      ennakumthan

    • @sakthimagesh1815
      @sakthimagesh1815 5 ปีที่แล้ว +3

      எனக்கும் ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் .செவிகலுக்கு விருந்தளிக்கும் பாடல்

  • @tamilworld9695
    @tamilworld9695 2 ปีที่แล้ว +79

    இந்தப் பாட்டை தினமும் கேட்கும் பாரதியாரின் பித்தனில் ஒருவன்.

  • @mugarajan
    @mugarajan ปีที่แล้ว +24

    ஒவ்வோரு வீட்டின் பக்தி அறையில் இருக்கவேண்டிய புகைபடம் பாரதியார் படம்.. இறை தத்துவத்தை தெளிவாக உணர்ந்த ஞானி அவர்

  • @k.mohamedtharik5396
    @k.mohamedtharik5396 5 ปีที่แล้ว +292

    பாரதியார் ஒரு காலக்கண்ணாடி .... அவரை படிக்கும் போது என்னுள் ஒரு கவிஞன் இருப்பதை உணர்ந்தேன் . (அவர் பெயரை உரைத்திட கவிதை பிறக்குமடா)- கூறியவர் - கவிஞர் கண்ணதாசன்

    • @thecommandsofmysoul7293
      @thecommandsofmysoul7293 2 ปีที่แล้ว +1

      சீக்கிரம் நீங்கள் ஒரு சிறந்த கவிஞனாக பரிணமியுங்கள்

    • @viswanathantr5380
      @viswanathantr5380 ปีที่แล้ว

      Yes. Very nice and true! Songs themselves are mirrors of the times the poets live.

    • @rajieswari3656
      @rajieswari3656 9 หลายเดือนก่อน

      Tq for information

  • @MRBS-uu5bt
    @MRBS-uu5bt 7 ปีที่แล้ว +150

    பாரதியார் அவர்கள் அன்றும் வாழ்ந்தார்
    இன்றும் நம்முள் வாழ்கிறார்
    என்றும் வாழ்வார்

    • @raguraguvaran3474
      @raguraguvaran3474 7 ปีที่แล้ว +2

      bhatathiyar eandrum olli tharum suriyan pondravar eandrum irupar

    • @mylord3003
      @mylord3003 ปีที่แล้ว +1

      Valluvanum appadiye

  • @RibanM
    @RibanM 11 หลายเดือนก่อน +24

    பவதாரிணி இறந்த பின் இந்த பாடலை கேட்க வந்தேன் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை மிஸ் யூ பவதாரிணி 💔💔🎻🎻😢😢😢

    • @rajichandrasekhar8340
      @rajichandrasekhar8340 4 หลายเดือนก่อน

      என்ன சொல்ல இன்று கூட அந்த குழந்தையை நினைத்தேன். துக்கம் தொண்டையை அடைக்கிறது.

  • @anandhraj3260
    @anandhraj3260 4 ปีที่แล้ว +72

    தேசத் தலைவர்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்.

  • @Magizh186
    @Magizh186 3 ปีที่แล้ว +63

    அய்யா! தமிழ் பித்தனே! உன் வரிகளை வாசிக்கும் போது என்னுள்ளே இந்ஞாலத்தில் உன்னைப் போல் இனியொரு தமிழ் பித்தன் உதிக்கப் போவதில்லை என்ற உணர்வு உண்டாகிறது....!????

  • @rkrishnamurthy5573
    @rkrishnamurthy5573 2 ปีที่แล้ว +29

    உலகத்தின் மிகச் சிறந்த கவிதை.. இதை ரசிக்காமல் இருப்பது தமிழுக்கே செய்யும் துரோகம்... ஆழ்ந்த கருத்து நிறைந்த பாடலுக்கு இளையராஜாவின் இசை ஒரு அற்புதமான அலங்காரம்...!!

    • @rajichandrasekhar8340
      @rajichandrasekhar8340 4 หลายเดือนก่อน

      அக்மார்க் உண்மை நீங்கள் சொல்வது . ❤❤

  • @gangadharm6964
    @gangadharm6964 3 ปีที่แล้ว +68

    இந்த படம், பாடல்கள் நம்மை அப்படியே பாரதியார் வாழ்ந்த காலத்திற்கு கொண்டு போய் விடுகின்றன❤️.

    • @mohan1771
      @mohan1771 2 ปีที่แล้ว +5

      அருமையான பாடல்கள்... சாயாஜி ஷிண்டே பாரதியாகவே வாழ்த்து இருப்பார்

  • @suryavinoth7705
    @suryavinoth7705 6 ปีที่แล้ว +263

    எனக்கு ரொம்ப கஷ்ட மா இருக்கும் போது இந்த பாடல் கேட்பேன்

  • @kavidhai_vaasipom
    @kavidhai_vaasipom 2 ปีที่แล้ว +18

    என் அரசவையில் இத்தகைய இசையை இளையராஜா இசைத்து பாரதி பாடி இருந்தால் ஆயிரம் பொற்காசுகள் அளித்திருப்பேன்

    • @BalaRani-s7c
      @BalaRani-s7c 6 หลายเดือนก่อน +1

      என் இராஜ்யத்தையே கொடுத்திருப்பேன் இருவருக்கும்🙏

    • @rajichandrasekhar8340
      @rajichandrasekhar8340 4 หลายเดือนก่อน

      நான் கோடானு கோடி பொய் காசுகள் தருவேன். ஏன் கஞ்சத்தனம் ?

    • @rajichandrasekhar8340
      @rajichandrasekhar8340 4 หลายเดือนก่อน

      பொற்

  • @Chan4k
    @Chan4k 3 ปีที่แล้ว +30

    நான் எப்பொழுதெல்லாம் வெளியில் இயற்கையை காண சென்றாலும், இப்பாடல் தன்னையறியாமலே என் மனதுக்குள் ஒலிக்கும். விழியோரம் நீர் துளிக்கும். காலையிளவெயிலில் காண்பதெல்லாம் இன்பமன்றோ...பார்க்கும் பொருள்களெல்லாம் பகலொளியால் மின்னிற்றே...நாங்களிதை கண்டிற்றோம்...ஞாலமறிந்திடவே பாட்டிசைத்தோம்...என்று அவர் பாடும்போது நாமும் அவர் கூட இருந்திருக்க கூடாதா என்று மனம் ஏங்கும்.!

  • @ravindransankarappan877
    @ravindransankarappan877 2 ปีที่แล้ว +37

    நானும் பாரதியின் பித்தன். அவர் வாழ்ந்த காலத்தில் நாண் வாழவில்லை என்ற வருத்தம் இன்றும் உண்டு. ஆனால் அவர் கவிதைகள் இன்றும் உயிருடன் இருப்பதால் அவருடன் வாழ்ந்த திருப்தி.

  • @lorarajkumar8213
    @lorarajkumar8213 3 ปีที่แล้ว +68

    பாரதி பாரதி உன் காலத்தில் நான் பிறக்காமல் போய்விட்டேனே உன் இல்லத்தை பாா்த்தேன் மூச்சு கூட சுதந்திரமாக விடமுடியாத அந்த அறையில் எப்படி இத்தனை கவிபிறந்தது .காளி கோவில் வெறிச்சோடியுள்ளது அரன்மனை சிதிலமடைந்துவிட்டது உன் மணிமன்டபம் சீந்துவாா் இல்லை .உன் வீட்டு காவலாளி நிலைமை உன் வாழ்வு போன்றே உள்ளது ,நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட தமிழக மக்களை கானும் போது!!

    • @dineshu1389
      @dineshu1389 2 ปีที่แล้ว

      Bro yandha your

    • @raja-yr1lo
      @raja-yr1lo 2 ปีที่แล้ว

      உண்மை.

    • @rajichandrasekhar8340
      @rajichandrasekhar8340 4 หลายเดือนก่อน

      கடவுளே என்று அவர் வாழ்ந்த வீட்டிற்கு இட்டுச் செல்வாய் அந்த நாள் இந்த ஜென்மத்தில் கிடைக்குமா இறைவா

    • @kalinganraju8802
      @kalinganraju8802 2 หลายเดือนก่อน

      💐🇮🇳🫂✨🛐☮️⛪🛕🏯🕋😊🙏

    • @JebarajVirat
      @JebarajVirat 3 วันที่ผ่านมา

      ​@@dineshu1389
      எட்டையாபுரம் (தூத்துக்குடி மாவட்டம்)

  • @swaminathan5964
    @swaminathan5964 3 ปีที่แล้ว +13

    காலத்தை வென்று நிற்கும் கவிஞர் தமிழ் சமூகம் அவரால் உயர்ந்த நிலையில் உள்ளது

  • @bhubeshkra5390
    @bhubeshkra5390 3 ปีที่แล้ว +77

    Incomparable Ilayaraja knows how to give correct tune to convey the feeling 🤩

  • @rohitamar4320
    @rohitamar4320 3 ปีที่แล้ว +36

    அழகான மாலை பொழுதில் தனிமையில் இயற்கையோடு இணைந்து இந்த பாடல் கேட்டால் மனம் இலகும் கண்ணீர் பெருகும்

  • @janarthananvenu7401
    @janarthananvenu7401 8 หลายเดือนก่อน +5

    What a song,lyrics
    What a music
    What a voice
    What a photography
    What a acting
    .... this is actually GOAT. Great of all times.

  • @world-philosophy
    @world-philosophy 2 ปีที่แล้ว +18

    எல்லாம் பிரம்மம் எனும் அத்வைத கோட்பாட்டினை கற்று , அந்த பிரம்மத்தைப் பற்றி வியக்கும் மகா கவி.

  • @tinojpthomas2787
    @tinojpthomas2787 ปีที่แล้ว +15

    എന്റെ ഏറ്റവും പ്രിയപ്പെട്ട ഗാനമാണ് ഇത്. ആദ്യമായി ഞാൻ ഈ ഗാനം കണ്ടപ്പോൾ മുതൽ മനസ്സ് പ്രക്ഷുബ്ധമാകുമ്പോൾ ഞാൻ ഈ ഗാനം വീണ്ടും കേൾക്കും മനുഷ്യ ജന്മത്തെക്കുറിച്ച് ജീവജാലങ്ങളെക്കുറിച്ച് എന്തൊരു ഉൾക്കാഴ്ച്ചയാണ് കവിക്ക് . എന്റെ ഏറ്റവും പ്രീയപ്പെട്ട തമിഴ് കവി ❤❤❤.

    • @musicthehind2023
      @musicthehind2023 หลายเดือนก่อน

      Indian Poet Mahakavi Subramaniya Bharathi ❤❤❤

  • @senthilkumar8921
    @senthilkumar8921 3 หลายเดือนก่อน +3

    அய்யா பாரதியாரே,உங்களை இந்திய திருநாடு வேணுமானால் மறந்திருக்க லாம்,தமிழ்குடிகளாகிய நாங்கள் மறக்க மாட்டோம் ❤❤

  • @MsClrs
    @MsClrs 2 ปีที่แล้ว +27

    நானும் ஓர் கனவோ... இந்த ஞாலமும் பொய் தானோ!
    -பாரதியார்

  • @mdtheen6911
    @mdtheen6911 2 ปีที่แล้ว +4

    ஏற்ற தாழ்வு தீண்டாமை பற்றிய சிந்தனை பிராமண குடும்பத்தில் பிறந்ததால் என்னவோ அவருக்கு அதிக சிந்தனையாளர் ஆக்கியது..பாரதியார் கவிதைகள் என்றும் இனிமை பெற்றது...

  • @mohan1771
    @mohan1771 5 หลายเดือนก่อน +6

    இந்த படத்தில் பாரதியாக வாழ்ந்து இருப்பார் ஷாயாஜி ஷிண்டே 💐💐

  • @karthikparamasivam9028
    @karthikparamasivam9028 4 ปีที่แล้ว +199

    பாரதியார் பாடல் பாடகர் ஹாரீஸ் ராகவேந்திரா குரலில் திகட்டாத இனிமையான குரல் 🎼🎼🎵🎵🎶🎶🎶🎧🎧👌👌

    • @yamineeelectrical852
      @yamineeelectrical852 3 ปีที่แล้ว

      the singer name is Madhu balakrishnan not harish ragavendra

    • @karthikparamasivam9028
      @karthikparamasivam9028 3 ปีที่แล้ว +3

      @@yamineeelectrical852 இல்லை ஹரிஷ் ராகவேந்திரா தான் பா

    • @karthikparamasivam9028
      @karthikparamasivam9028 3 ปีที่แล้ว +1

      @@yamineeelectrical852 இந்த வீடியோ discreption பாருங்கள் ஹரிஷ் ராகவேந்திரா தான் போட்ருக்கு மது பாலகிருஷ்ணன் குரல் வேறு விதமாக இருக்கும் you don't confuse

    • @mohan1771
      @mohan1771 2 ปีที่แล้ว +1

      @@yamineeelectrical852 It is Harish Raghavendra only

    • @balasuresh2785
      @balasuresh2785 2 ปีที่แล้ว +1

      @@yamineeelectrical852 harish ragavendra voice

  • @sethuraman1009
    @sethuraman1009 2 ปีที่แล้ว +9

    உயிர்களின் உருவங்கள் மாறலாம்... ஆனால் ஆன்மா ஒன்று தான், பிறவி உண்மை அறிந்த.... மகாகவி பாரதியார் ...

  • @drjayaramramakrishnan6437
    @drjayaramramakrishnan6437 3 ปีที่แล้ว +162

    The Highest ADVAITIC Philosophy presented in such simple terms. Its a shame that our Society did not recognize this great Poet and patriot when he was in our midst

    • @kpbilla4047
      @kpbilla4047 3 ปีที่แล้ว +12

      How simply he convey the deep concept of all religion and purpose of life in his poet and in this song

    • @ayyaduraipachaiappan9722
      @ayyaduraipachaiappan9722 3 ปีที่แล้ว +7

      It is true it is our mistake our wisdom is not to that level

    • @ramananrs3856
      @ramananrs3856 2 ปีที่แล้ว +5

      Yes sir, true....he was a born genius.

    • @drdeepikaravisankar5939
      @drdeepikaravisankar5939 ปีที่แล้ว +1

      hi hello sir can you explain me more about the philosophy that is explained through the lyrics of this song.for example he is telling all thru the song about nilaiyaamai that everything is a Mirage .But then what is the meaning of life ,when we think the pain, the relationships , the wealth , the education everything feels real according to the current moment.

    • @drjayaramramakrishnan6437
      @drjayaramramakrishnan6437 ปีที่แล้ว +5

      All those things which we consider as true are but fleeting in nature. It is only the Parabrahman which is Omnipresent. Rest are but Maya. A Mumukshu is one who is able to grasp this gyan. The brahma gyani is able to understand the transient nature of all things around him and hence does not identify Himself with any of them including g his own body.

  • @ramnataraajjayaraman8162
    @ramnataraajjayaraman8162 5 หลายเดือนก่อน +6

    உண்மையான பகுத்தறிவுவாதி மகாகவி பாரதி ❤❤❤

  • @subarayannithianandam1349
    @subarayannithianandam1349 3 หลายเดือนก่อน +2

    It is an admitted and acknowledged fact in the worldwide that Bharati is the greatest poet. In the same time Illyaraja had given a fine tune so that a illerate tamilan could enjoy the song to the fullest extent. Each and every tamilan should bow down their heads to this two great genius.
    Drr. Nithianandam PhD

  • @tamilskymoonp2444
    @tamilskymoonp2444 3 ปีที่แล้ว +70

    வாழ்ந்து கொஞ்சம் காலம் என்றாலும் இன்றும் எங்கள் மனதில் வாழும் எங்கள் பாரதியார்.

  • @chokkesan
    @chokkesan 2 ปีที่แล้ว +151

    ஷாயாஜி ஷிண்டே பாரதியாகவே வாழ்ந்து விட்டார்...அவருக்கு நன்றிகளும் , வாழ்த்துக்களும்....என்றும் அழியாத பாடல் , இசை

    • @amirthavallimurugesan6256
      @amirthavallimurugesan6256 ปีที่แล้ว +3

      Nadihar thilagam nadihar suppaiyavum bharadhiyaha nadithalum sayagisindeyai nijamana baradhiyaraga parkiren

    • @saravanaperumal9682
      @saravanaperumal9682 ปีที่แล้ว

      @@amirthavallimurugesan6256 avaru apdi ena panunaru shaji shende

    • @umapathy2032
      @umapathy2032 8 หลายเดือนก่อน +1

      🎉

    • @VigneshSivakumar-l6j
      @VigneshSivakumar-l6j 4 หลายเดือนก่อน +1

      Till today when I hear Bharathiyar name Shayaji shinde face only comes to my mind

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 ปีที่แล้ว +10

    அற்புதமான.. தத்துவம் தோய்ந்த பாடல்! ஶ்ரீபாரதியாரின் குணத்தை ..பரந்த மனப்பான்மை யைக் காட்டுகிறது1!!

  • @rajamohammadrajamohammad2899
    @rajamohammadrajamohammad2899 3 ปีที่แล้ว +31

    harish ragavendra voice and musical quality superb

  • @arunnhas
    @arunnhas 3 ปีที่แล้ว +45

    ஹரிஷ் ராகவேந்தரின் குரல் இந்த பாடல் வரிகளுக்கு மெழுகுட்டியது.

    • @ravibritto6334
      @ravibritto6334 หลายเดือนก่อน

      மெருகூட்டியது......

  • @DenilDG
    @DenilDG 4 ปีที่แล้ว +127

    என் உயிர் என் இறைவன் நான் வணங்கும் ஒரே கடவுள் என் பாரதி மட்டுமே🗣️🙏🙏🙏🙏🙏

    • @manipadmakumar645
      @manipadmakumar645 3 ปีที่แล้ว +2

      Ungalukku 1000000 namaskaram

    • @balajiveerasamy7972
      @balajiveerasamy7972 3 ปีที่แล้ว

      ✌🏻🙋🏻‍♂️🙋🏻‍♂️🙋🏻‍♂️

    • @anbeysivam6331
      @anbeysivam6331 2 ปีที่แล้ว +1

      👌👌👌👌👌👌👌👌

    • @nazeerajaffar7345
      @nazeerajaffar7345 2 ปีที่แล้ว +1

      படைப்புகளை வணங்காமல் படைத்த இறைவனை வணங்குவோம்.

    • @DenilDG
      @DenilDG 2 ปีที่แล้ว +4

      @@nazeerajaffar7345 கண்ணால் காணாத மூட நம்பிக்கைகளை வணங்குவதை விட,தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்து மடிந்த மேலான மனிதர்களை வணங்கி செல்வது நல்லது என எண்ணுகிறேன்🦸

  • @sandhiyapalani2189
    @sandhiyapalani2189 2 ปีที่แล้ว +9

    🎉🔥🔥💪 பாரதியின் கவிதைக்கு நான் அடிமை🔥🔥💪😡😡 🔥 அநீதியின் போதெல்லாம் 😡 ரௌத்திரம் பழகு 🔥🔥 💪 பாரதி

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e 5 หลายเดือนก่อน +8

    இலையுதிராய் என் காலம் இருந்தநிலை மாறியதே❤❤ சொல் பேசும் தமிழாலே நான் ராஜாளி" ஆகின்றேன்❤❤ கூடி வந்த லட்சத்தில் ஓங்கி வளர்ந்த லைக்ஸ் தானே❤ சுகம் தந்து வாழ்த்தியது இது எல்லாம் எம்மொழி வரமே❤❤❤

  • @KaushikY1
    @KaushikY1 3 ปีที่แล้ว +22

    Reminds me of my Father who was from Thiruvaiyaru... was studying in Madurai.... a fatherless child.... this is the exact geography and society in which he gerw up ... all alone...... makes me very emotional.... hats off to #Bharatiyar and Illayaraja sir for the TIME MACHINE

  • @arunkumaar9977
    @arunkumaar9977 5 ปีที่แล้ว +83

    காலம் என்றே ஒரு நினைவும் காட்சி என்றே பல நினைவும்... கோலமும் பொய்களோ அங்கு குணங்களும் பொய்களோ காண்பதெல்லாம் மறையும் என்றால்...மறைந்தேதெல்லாம் கான்பமென்றோ நானும் ஓர் கனவோ இந்த ஞஆழமும் பொய்தானோ... // என் ரிங்டோன்

    • @yamunasri7452
      @yamunasri7452 3 ปีที่แล้ว

      👍👌

    • @niraithalamv9585
      @niraithalamv9585 2 ปีที่แล้ว +3

      En frend kum idhu fav song ..avar name um arunkumar dha ..jiìii

    • @mohankrish9598
      @mohankrish9598 2 ปีที่แล้ว +2

      Silarukku Mattum than intha variyin Azham puriyum 😢😢😢

    • @ManiKandan-oj5no
      @ManiKandan-oj5no 2 ปีที่แล้ว +2

      @@mohankrish9598 இப்பாடல் உணர்த்தும் கருத்து என்ன யாவும் பொய்தானோ

    • @aarthidra
      @aarthidra 2 ปีที่แล้ว +1

      'வானகமே.... இளவெயிலே...., மலைச் சரிவே..!' - எனது ringtone. 😇😇😇😇

  • @Justin-jp1cc
    @Justin-jp1cc 4 หลายเดือนก่อน +1

    It is a soul touching song...No one can be in this world like BHAARATHI..Bharatiyar life is a revolution...

  • @govindarajanshankari9924
    @govindarajanshankari9924 3 ปีที่แล้ว +21

    Nan எப்போவும் kekra song🥰எதோ ஒரு மன அமைதி கிடைக்கும்

    • @eaglewatching9603
      @eaglewatching9603 3 ปีที่แล้ว +2

      உண்மையாக சொன்னிங்க எனக்கும் அப்படித்தான😍

    • @govindarajanshankari9924
      @govindarajanshankari9924 3 ปีที่แล้ว +1

      @@eaglewatching9603☺️

  • @Hello-nu347sm
    @Hello-nu347sm 3 ปีที่แล้ว +18

    என்றும் வாழும் உலக கவிஞர். பாரதியார்.

  • @suryakumar1727
    @suryakumar1727 3 ปีที่แล้ว +22

    நான் முதன் முதலில் பொதிகை டிவியில் பார்த்து ரசித்தேன்

  • @ElaiyaRaja-g8s
    @ElaiyaRaja-g8s 3 หลายเดือนก่อน +1

    பூமியில் எந்த உருவாக்கமும் இல்லை இன்று ....அநத நிலையை நாம் சிநதித்தால்....மொழியின் அருமை புரியும் ... ஒவ்வொரு சிநதனையும் அறிவும்...இயற்கையை உணர்தல்..பிரபஞ்சம் ...அதிலே ...பூமி..பேசும் குரங்கிற்கு முன் எத்தனை உயிரினங்கள்...இலை தழைகளின் மரங்களின் வடிவமைப்பு அழகு ...அதில் தான் உணவும் மருந்தும்...கற்கருவி முதல் இன்று வரை...ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொன்றாய் கொடுதது உருவாக்கி கற்பித்து...
    வானியல் அறிவு ....தன் உடல் ஓர் பிரபஞ்ச ஆற்றலின் கருவியாக உணராது... மெய்ஞானம் அடைவதெல்லாம்...சிந்திக்க இப்போது யாரும் இல்லை...ஆனால் ஒவ்வொன்றையும் ஆய்ந்து அறிநது அந்த அனுபவம் ....வள்ளலார்...நமது சித்தர்கள் பழனிமுருகன் சிலை எல்லாம் ... எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு.....ஓகம் ...உடலியல் கலைகள் ...ஓர் உடலையும் மனதையும் எப்படி பயன்படுத்தினால்...எல்லா அறிவும் பெறமுடியும் இந்த அனுபவம் ... ஒவ்வொரு வரும் ஒவ்வொன்றை ஆராயந்த அனுபவம் மொத்தமும் ...... இன்று தமிழர்களுககு வெறும் ஏட்டு எழுத்துக்கள்...ஆனால் நமது அறிவை திருடி படித்து..அதை இன்று விதை முதல் மருந்து வரை இயற்கையிலிருநது மனிதனுக்கு எது சரியானதோ நல்லதோ...அதை கண்டறிநத நமது முன்னோர்கள்.....உருவாக்கிகள்..
    ம்ஆ....குழந்தை வாயைதிறந்த அழுது மூடும்போது ம் என்று அடுத்த மூச்சு எடுத்து ஆ என்று அழுவதை ...அம்மா...என்ற மொழி
    ஒலி ஓர் ஆற்றல்...
    ஒளியும் ஓர் ஆற்றல் ...விளக்கு...மின்சாரம்..இன்றைய இயந்திர தொழிற்நுடப கருவிகளின் இயக்கம்..
    காற்று அதன் அலைகளை ....பேசும் கருவி...
    அடிப்படை முதல் சிந்தனை உருவாக்கத்தை விதைத்தவர்கள் நம் முன்னோர்கள்...
    எல்லாம் இந்த இயற்கையின் ஆற்றலும் அது தந்த மூலப்பொருளும்...அதிலிருத்து உருவான பேசும் குரங்கு மனிதன்....
    ஆறு அறிவு.... எல்லாவற்றையும் சரியாக உணர்நது செயல்படும் மெய்ஞானம்...தான் இன்று பொருளை வைத்து பணத்திற்காக அதை கற்பதே இல்லை...புரியாமலே சாகிறோம்..
    கற்றலின் அறிவு அதிகமாகவேணடும் ...ஒவ்வொரு மறிதனுக்கும்...ஆனால்...அற்ப்ப உளவியலுக்கு உணர்ச்சிகளுககு
    அடிமையாகி ...இதற்காக போர் கொலை கொள்ளை... மிஞ்சியது நோக்கம் பணம்...இது எவ்வளவு இழிவு மனித அறிவிற்கு....ஒரு வேளை இயற்கை முழுவதும் அழிநது முதலில் இருநது கற்று உருவாக்கு என்று மறிதனுக்கு சொன்னால்...நாகரீக ஆட்டம் ஆடுமா உலகம்...உணவு நீர்..இருப்பிடம்...ஒவ்வொரு கருவியும் ..உருவாக்க அவ்வளவு எளிதா...எத்தனை பேருக்கு ...இன்று இருக்கும் பொருளை கருவியை மின்சாரம் முதல் தொழிறநுடப விமானம் வரை முடியுமா ...எத்தனை காலம் ஆகும் தெரியுமா....இயற்கை சீற்றங்கள் இதை அடிக்கடி உணர்த்துகிறது...ஆனாலும் மனிதன் அடஙகுவதில்லை...
    பணம் வியாபாரம்...காம இச்சை ..போட்டி பொறாமை..கொலை கொள்ளை..இந்த எண்ணத்தை மாற்றாமல்....கட்டுபாட்டிற்குள் எல்லாவற்றையும் வைத்து என்னிடம் தான்..வாஙகவேணடும் எனற எண்ணம் எவ்வளவு கீழ்த்தரமானது...இயற்கையின் முன்....வாழ்க்கை மிக எளிதானது..அதை நாம் தான் துன்பபடுத்தி.. கட்டுபடுத்தி...இயற்கை தநத விதை நீர் முதல்.....பல உயிர்களை கொன்று வன்மத்தோடு வாழ்கிறோம்.... மனித உறவே ஏமாற்று திருடடு என்றாகிவிட்டது..கெடுப்பது...அருட்பெருஞ்சோதி தனிப்பெருஙகருணை...
    வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம்..ஏன் வாடியது ஓர் மனம்...எத்தனை கோடி உயிரை காக்க வல்ல அநத பயிர் வாடி விளையாமல் போய்விட்டால்...அணையா அடுப்பு எப்படி எரியும்...பசித்தீர்க்க வாடிய மனம்...எம் முன்னோர் வள்ளலார் இராமலிஙக அடிகள்..
    இதை மட்டும் மதித்தால் கூட போதும்....பசியால் ஓர் மனித னோ..மற்ற உயிரோ சாகாமல் ...வாழ வழி பிறக்கும்..ஆடம்பரப்பொருள் என்பது உஙகள் பேராசை எவ்வளவு இருந்தாலும் போதாது..
    அதை உருவாக்கி அனுபவித்துவிட்டு சிலர் எப்படியோ வாழுஙகள்... ஆனால் உயிர்க்கு அடிப்படை உணவு நீர்...அதன் விதை...இதை மலடாகாகி வியாபாரம் ஆக்கியதுதான்.....ஒரு வேளை வள்ளலார்.... ஒளியாக மறைந்தவர் திரும்ப வநது பார்த்தால்.....ஐயா காமராசர் இதை எல்லாம் பார்த்தால்...
    சபித்து விடுவார்கள்....

  • @bhagyav1805
    @bhagyav1805 3 ปีที่แล้ว +22

    Such a soothing voice, Harish Raghavendra ❤️ perfect!!

  • @KaleesMuthu-h7e
    @KaleesMuthu-h7e หลายเดือนก่อน +1

    ஒழுக்கம் என்பது. இருவருக்கும் ஒன்றுதான். என்பது பாரதியார் உடையில் இருந்து தெரிகிறது. ❤❤

  • @shriramr8695
    @shriramr8695 2 ปีที่แล้ว +8

    Harish Raghavendra is lucky to be introduced by Ilayaraja especially in a film like this.

  • @RengaNathan-l3j
    @RengaNathan-l3j 7 ชั่วโมงที่ผ่านมา

    அத்வைதம் எவ்வளவ்வு நெகில்லானது என்பது பாரதியின் பாடல் உதாரணம்

  • @bhuva415
    @bhuva415 ปีที่แล้ว +3

    எங்கள் பள்ளியில் அடிக்கடி ஒலிக்கும் பாடல் .. அதுவரை இது பாரதியின் பாடல் என தெரியாது ❤️

  • @mugarajan
    @mugarajan 7 หลายเดือนก่อน +1

    பாதியை பார்க்கும் விதமும் கேட்டறிந்த விதமும் எம் தமிழ்மக்களுக்கு மாற வேடண்டும்.. அவர் இறைவன் உணர்ந்த மகா ஞானி பிரபஞ்ச இயக்கத்தை உணர்ந்தவர் வெறும் சமூக சீர்திர்த்த வாதி மட்டும் அல்ல அது வெறும் 10% மட்டுமே..

  • @LoveBharath
    @LoveBharath 2 ปีที่แล้ว +16

    Atleast Ilayaraja gave the due respect to the great poet with his beautiful composition for his words..🙏🌻🌻🙏🙏🌻🌻

    • @veeramanihariharan9389
      @veeramanihariharan9389 2 ปีที่แล้ว +2

      Yes. Because of caste, he was not due respect in our Tamil Nadu. Txs to Dravida model Govt

  • @swaminathan5964
    @swaminathan5964 3 หลายเดือนก่อน +1

    என் தமிழ் அன்னை ஈன்ற அருமை தவ புதல்வன் என் உயர்ந்த மதிப்பிற்குரிய ஆசான் மகாகவியை மீண்டும் தா இறைவா

  • @dilshanishaan9609
    @dilshanishaan9609 ปีที่แล้ว +4

    இவரை போன்ற ஒரு மகா கவி எம் தமிழிற்கு கிடைத்த வரமே!!! ♥️

  • @rajapmk6790
    @rajapmk6790 3 ปีที่แล้ว +12

    பாரதியின் பாடலுக்கு இனை ஏதும் இல்லை

  • @subathram2981
    @subathram2981 4 ปีที่แล้ว +27

    Nirpathuve
    Nadapathuve
    Parapathuve,
    Nirpathuve
    Nadapathuve
    Parapathuve,
    Nirpathuve
    Nadapathuve
    Parapathuve,
    Neengalellam soppanam thaano,
    Pala thotra mayakangalo,
    Soppanam thaano,
    Pala thotra mayakangalo,
    Karpadhuve
    Ketpadhuve
    Karudhuvadhe,
    Neengalellam arpa maayaygalo,
    Ummul aalndha porul illaiyo,
    Arpa maayaygalo,
    Ummul aalndha porul illaiyo,
    Vaanakame,
    Ilaveyile,
    Maracharive,
    Vaanakame,
    Ilaveyile,
    Maracharive,
    Neengalellam kaanalin neero,
    Verum kaatchi pizhai thaano,
    Vaanakame
    Ilaveyile
    Maracharive,
    Neengalellam kaanalin neero,
    Verum kaatchi pizhai thaano
    Ponathellam kanavinaipol,
    Pudhainthazhinthe ponathanaal,
    Naanum or kanavo,
    Intha gnalamum poi thaano,
    Nirpathuve
    Nadapathuve
    Parapathuve,
    Nirpathuve
    Nadapathuve
    Parapathuve,
    Neengalellam soppanam thaano,
    Pala thotra mayakangalo,
    Soppanam thaano,
    Pala thotra mayakangalo,
    Kaalam endre oru ninaivum,
    Kaatchi endre pala ninaivum,
    Kolamum poygalo,
    Angu gunangalum poygalo,
    Kaalam endre oru ninaivum,
    Kaatchi endre pala ninaivum,
    Kolamum poygalo,
    Angu gunangalum poygalo,
    Kaanpadhellam maraiyum endraal,
    Maraindhadhellam kaanbamandro,
    Naanum or kanavo,
    Intha gnalamum poy thaano.
    Nirpathuve
    Nadapathuve
    Parapathuve,
    Nirpathuve
    Nadapathuve
    Parapathuve,
    Neengalellam soppanam thaano,
    Pala thotra mayakangalo,
    Soppanam thaano,
    Pala thotra mayakangalo,
    Karpadhuve
    Ketpadhuve
    Karudhuvadhe,
    Neengalellam arpa maayaygalo,
    Ummul aalndha porul illaiyo
    Arpa maayaygalo,
    Ummul aalndha porul illaiyo

  • @tsangkartsangkar3904
    @tsangkartsangkar3904 4 หลายเดือนก่อน +2

    Mahakavi Bharathi...He is great.
    Song..Superb

  • @mv8957
    @mv8957 2 ปีที่แล้ว +14

    The voice of the singer and the lyrics are a beautiful combo

  • @AbcdEfg-yj9vv
    @AbcdEfg-yj9vv 3 ปีที่แล้ว +38

    This song will be played in my school every Wednesday..This gives me NOSTOLGIA every time😭..I want to go back to my school days..😭😭💓

  • @rajrk3900
    @rajrk3900 2 ปีที่แล้ว +10

    Harris raghavendra bro pls come back 🙏 your voice is mild blowing in our college period 😘😘😘

  • @MjEnterprises-m9c
    @MjEnterprises-m9c 6 หลายเดือนก่อน +2

    ஒடம்பு சிலுக்குது என் பாரதி பாடல் கேட்டாலே..

  • @annkutti6516
    @annkutti6516 ปีที่แล้ว +3

    பாரதி போன்ற மாமனிதர்கள் எல்லாம் தமிழ் தாய் பெற்று எடுத்தது நமக்கு மிக்க மகிழ்ச்சி

  • @manickamshanmugaraja7935
    @manickamshanmugaraja7935 9 หลายเดือนก่อน +1

    இந்த வரி ஒரு ஞானியால் மட்டுமே ஏற்படுத்த முடியும்.
    எப்படி யோசித்து இருப்பார். எப்படி இவருக்கு தோன்றியது
    காட்சி பிழைதானோ......என்ற வரி உலகத்தையே அடக்கியது போல் உள்ளது

  • @govinduuu
    @govinduuu 7 ปีที่แล้ว +28

    What a song! My God! Mahakavi is unparalleled

  • @raw_dah
    @raw_dah 9 หลายเดือนก่อน +2

    Such an existential song ❤❤😢

  • @VijjiEswaran
    @VijjiEswaran ปีที่แล้ว +4

    What a beautiful song. Those days r golden days when these great people like him really existed. I really missed that Era

  • @jeevithaa9545
    @jeevithaa9545 3 หลายเดือนก่อน +1

    பாரதியின் அழகான பாடலுக்கு அருமையான குரல் 👌

  • @santhanambscviscom2530
    @santhanambscviscom2530 3 ปีที่แล้ว +12

    திடீர்னு இந்த பாடல் கேட்கணும்னு தோணுச்சு ...

  • @rahulherotamil
    @rahulherotamil 20 วันที่ผ่านมา

    Indha song ah 100 times ketta adhu nammala maathum
    Music is the one which changes your life......

  • @govindarajamirthalingam3220
    @govindarajamirthalingam3220 2 ปีที่แล้ว +13

    பாரதியை நினைக்கும் போது நாம் வாழும் வாழ்க்கை எல்லாம் ஓர் வாழ்க்கையா என்று மனம் சங்கடப்படுகிறது

  • @antonyamaldas4406
    @antonyamaldas4406 7 หลายเดือนก่อน +2

    Super super super
    Thanks bharathi iyya
    Padalukku thalai vanakukiren

  • @muhamathiram5184
    @muhamathiram5184 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான பாடல் 🙏🙏🙏🙏. இறைவனுக்கு நன்றிகள். 🙏🙏🙏🙏

  • @rookieegamer3796
    @rookieegamer3796 หลายเดือนก่อน

    துணைவியின் தோளை அணைத்தவாறு நடந்து செல்லும் கம்பீரம்.பாரதி ❤

  • @Alliswellguystk
    @Alliswellguystk หลายเดือนก่อน +3

    My favorite song ❤❤❤😊

  • @tamilarasantamil2638
    @tamilarasantamil2638 2 ปีที่แล้ว +1

    அனைத்தும் அருமையான வரிகள், தூய தமிழில், மிகவும் இனிமையான பாடல், பின்னணி பாடகர், ஹாரிஸ் ராகவேந்திரா வாய்ஸ் அருமை

  • @யாழினிதமிழி
    @யாழினிதமிழி 3 ปีที่แล้ว +11

    சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும். எம் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்

    • @loganathans9157
      @loganathans9157 3 ปีที่แล้ว

      You realise what tamil is. Iobey your thoughts. What you said iam feeling the same. Tamil vazhgaa. Bharathi vazga.. What atamil paytru u have with in u. I am searching such kind pf hearts ....

  • @jothibasu2206
    @jothibasu2206 ปีที่แล้ว +5

    இந்த பாடல் கேட்கும் போது மனம் தூய்மை அடைகிறது

  • @prabhuram7230
    @prabhuram7230 ปีที่แล้ว +10

    Harish Raghavendra sir voice👌😍

  • @Anuvlogs-p7d
    @Anuvlogs-p7d 2 หลายเดือนก่อน +1

    அற்புதமான வரிகள் மிகவும் அருமை

  • @vijaysn9991
    @vijaysn9991 3 ปีที่แล้ว +11

    பாரதிக்கு நிகர் பாரதி இவர் கடவுளின் பிள்ளை

  • @nivedha9541
    @nivedha9541 ปีที่แล้ว +2

    I need to pin the energy of the song ....sivaya sivaya potriye song !!! Nanum neengalum 💞 same dhan ippadiiii....yeno nenju valikudheyyyyy!!! ( Om shivoham song )

  • @ashokwesker1380
    @ashokwesker1380 3 ปีที่แล้ว +29

    I don't know why 87 people disliked this song.... This song is so good only

    • @shravan8407
      @shravan8407 3 ปีที่แล้ว +9

      They are not humans

  • @oft7604
    @oft7604 4 หลายเดือนก่อน +1

    Golden voice of Harish raghvendra legend composing of Raja sir

  • @gopalr9327
    @gopalr9327 3 ปีที่แล้ว +20

    2021 எங்களுடைய வள்ந்துகோண்டே இருக்கிற

  • @Siva486
    @Siva486 ปีที่แล้ว +12

    One song with thousand of memories for 90's kids 😍

  • @moorthiar1640
    @moorthiar1640 2 ปีที่แล้ว +4

    இயற்கையை ரசனைவுடன் வர்ணிபதில் பாரதி ஒரு ஞானி 👌👌👌👌👌👌👌👌

  • @manivannan7973
    @manivannan7973 2 ปีที่แล้ว +1

    இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் இந்தா பாடலும் ஒரு வைர கல்

  • @ZaneT531
    @ZaneT531 3 ปีที่แล้ว +8

    I always cry watching this movie I am 34 yrs grown ass man.. Wish my. India Tamilnadu has no. Corruption :(

    • @indianpolyproductions3790
      @indianpolyproductions3790 2 ปีที่แล้ว +1

      வே

    • @saranya1111_
      @saranya1111_ ปีที่แล้ว +1

      Then analyse and do the good things . Good people are there still now .இது அறம் விளையும் பூமி தான் .பகடிக்கு அஞ்சாமல் தர்மத்தின் வழி நில்லுங்கள்.